Тёмный
No video :(

Um Janangal | உம் ஜனங்கள் | Joseph Aldrin (Official Video) 

Joseph Aldrin
Подписаться 317 тыс.
Просмотров 668 тыс.
50% 1

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2 : 26
உம் ஜனங்கள் ஒருபோதும்
வெட்கப்பட்டு போவதில்லை
தேவனாகிய கர்த்தாவே
உம்மை போல் வேறொருவரில்லையே
எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே
வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்)
இயேசைய்யா இரட்சகரே
இயேசைய்யா மீட்பரே
தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு
பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு
களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்
இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்
மீட்டு தருபவரே இயேசைய்யா
முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும்
என் மேல் பொழியச் செய்பவரே
Produced by Joseph Aldrin Ministries
Written, Composed & Sung by Dr Joseph Aldrin
Music Arranged & Produced by Giftson Durai @ GD Records, Erode
Vocals Recorded @ Jovitha Studios, Tirunelveli by Jothi Bass
String Sections: Chennai Strings Orchestra by Rex Issacs & Team,
Co- ordinated by K D Vincent (Recorded @ Muzik Lounge by Mithun)
Flute: Nikhil Ram (Recorded @ Hat3 Studios by Jonathan Joseph)
Melodyne: Harish Bharadwaj
Mixing & Mastering: David Selvam @ Berachah Studios, Chennai
Video Production, Editing, Color Grading & Designs by Joshua Twills @ Design.Truckz
DOP: Kasi & Team
Executive Producer: Terry Paul Kenyan (Joseph Aldrin Ministries)
Special Thanks to:
Dr Joseph Sundar (VOCPT, Tuticorin)
Mr Justin
Mr Arul
Mr Baskar (BMC, Tuticorin)
Bro Stephen Raj
Bro Manova Starlin
Bro Abinesh
iTunes Link: itunes.apple.co...
Spotify Link: open.spotify.c...
-----------------------------------------------------------------------------------------------------------
For Contact:
www.josephaldr...
-----------------------------------------------------------------------------------------------------------
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#josephaldrin #josephaldrinsongs

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 814   
@MountZionChurch
@MountZionChurch 3 года назад
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவரில்லையே எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்) இயேசைய்யா இரட்சகரே இயேசைய்யா மீட்பரே தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் மீட்டு தருபவரே இயேசைய்யா முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் என் மேல் பொழியச் செய்பவரே
@vishalchandran43
@vishalchandran43 3 года назад
Amen Hallelujah 🙏
@AngelinEdward
@AngelinEdward 3 года назад
Mun mari mazhayayum, pin mari mazhayayum yen Mel pozhiya seibavare! Halleluah!
@ssarojini9452
@ssarojini9452 3 года назад
Amen 🙏
@ramki-official
@ramki-official 3 года назад
Prophetic Song to many people Anna 🤝🤝
@unnatharae7494
@unnatharae7494 3 года назад
Amen
@goodfriendjesus9652
@goodfriendjesus9652 8 месяцев назад
அருமையான வரிகளால் இயேசப்பாவின் பாதம் பிடித்திடும் இந்த பாக்கியம் உங்களுக்கு எவ்வளவு பெரிய அளவற்ற கிருபை...Rev.Jp.Bodi
@Joshua-ut4nw
@Joshua-ut4nw 3 года назад
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2 : 26
@zionraj6562
@zionraj6562 3 года назад
உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்;
@giftsondurai
@giftsondurai 3 года назад
Very happy to have arranged and produced this song for pastor Joseph Aldrin. Listen, share and be blessed ! Beautiful song.
@user-kv4vg3ug4h
@user-kv4vg3ug4h 3 года назад
Anne music awesome Anne 👍👍👍 I'm so happy Anne..
@AngelinEdward
@AngelinEdward 3 года назад
Amazing music!!! Thank you Bro. Giftson.
@rajkumar-pr4xl
@rajkumar-pr4xl 3 года назад
Awesome music
@unnatharae7494
@unnatharae7494 3 года назад
Hallelujah
@unnatharae7494
@unnatharae7494 3 года назад
Beautiful music
@megunathan7154
@megunathan7154 3 года назад
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் என்ற வார்த்தையின் படி கர்த்தர் நம் தேசத்தை ஆசீர்வதிக்கிறார் ஆமென்
@mahamercy8499
@mahamercy8499 3 года назад
ஆமென் அப்பா நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை உம்மை போல் வேறொருவரும் இல்லை இயேசப்பா
@John-ys4cg
@John-ys4cg 3 года назад
✝️இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும். ( யோவான் 3:30) ✝️அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். ( யோவான் 3:30) ✝️He must increase, but I must decrease. ( John 3:30 )
@joelrajagopal7033
@joelrajagopal7033 3 года назад
இயேசப்பா அண்ணன இன்னும் தாலந்துகளை கொடுத்து பயன்படுத்துவிராக ஆமென் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎁
@sahayaraj8553
@sahayaraj8553 3 года назад
praise the Lord Brother
@rajathiarunodhayam148
@rajathiarunodhayam148 3 года назад
@@sahayaraj8553 p0
@panneerdass
@panneerdass 3 года назад
Amen
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 года назад
Nice prayer🙏
@arockiaraj3566
@arockiaraj3566 2 года назад
முட்டாள். என்னையும் இதைவிட அதிகமாக பயன்படுத்துவீராக! என்று ஏன் வேண்டவில்லை? பிறருக்காக வேண்டலாம், ஆனால் கொடி பிடிக்க வேண்டாம். பிறருக்குக் கொடி பிடிப்பதில்லையே வாழ்நாளை கழித்துவிட வேண்டாம்.
@DanielKishore
@DanielKishore 3 года назад
*E Maj* உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவர் இல்லையே-2 எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே-2 வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை-2 இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே-2 1.தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு-2 பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு பெரிய காரியங்கள் செய்கிறார் களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும்-2 அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2 இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே-2 2.இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும்-2 மீட்டு தருபவரே இயேசையா-2 முன்மாரி மழையையும் பின்மாரி மழையையும் எங்கள் மேல் பொழிய செய்பவரே-2 இயேசையா இரட்சகரே இயேசையா மீட்பரே-2-உம் ஜனங்கள் Um Janangal Orupothum Vetkappattupovathillai-2 Devanagiya Karthavae Ummai Pol Veroruvar Illayae-2 Engal Mathiyil Endrendrum Vaazhbavararae-2 Vetkappattupovathillai-Nangal Vetkappattupovathillai-2 Yesaiah Ratchakarae Yesaiyah Meetparae-2 1.Desamae Kalangaathae Magizhnthu Nee Kalikooru-2 Periya Kaariyangal Seigiraar-Namakku Periya Kaariyangal Seigiraar Kalangal Nirappappadum Aalaigalil Vazhinthodum-2 Athisayamaai Nammai Nadathiduvaar Thirupthiyaai Nammai Nadathiduvaar-2 Yesaiah Ratchakarae Yesaiyah Meetparae-2 2.Izhantha Varushathayum Varushangalin Vilaichalayum-2 Meettu Thrubavarae Yesaiah-2 Munmaari Mazhayayum Pinmaari Mazhayayum Engal Mel Pozhiya Seibavarae-2 Yesaiah Ratchakarae Yesaiyah Meetparae-2-Um Janangal *Chords* E உம் ஜனங்கள் ஒருபோதும் E வெட்கப்பட்டுப்போவதில்லை-2 E தேவனாகிய கர்த்தாவே E உம்மை போல் வேறொருவர் இல்லையே-2 A எங்கள் மத்தியில் E என்றென்றென்றும் வாழ்பவரே-2 Am E வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள் Am E வெட்கப்பட்டுப்போவதில்லை-2 E Am இயேசையா இரட்சகரே Am E இயேசையா மீட்பரே-2 E 1.தேசமே கலங்காதே E மகிழ்ந்து நீ களிகூறு-2 A E பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு A E பெரிய காரியங்கள் செய்கிறார் A களங்கள் நிரப்பப்படும் E ஆலைகளில் வழிந்தோடும்-2 Am E அதிசயமாய் நம்மை நடத்திடுவார் Am E திருப்தியாய் நம்மை நடத்திடுவார்-2-இயேசையா
@sasikkumardaniel638
@sasikkumardaniel638 3 года назад
அண்ணா இந்தப் பாட்டையும் Type பண்ணி அனுப்புங்க
@sasikkumardaniel638
@sasikkumardaniel638 3 года назад
இந்தப் பாட்டுக்கு இன்னும் 2 hours இருக்கு வந்த பிறகு அனுப்புங்கள் அண்ணா please Type la okya
@DanielKishore
@DanielKishore 3 года назад
@@sasikkumardaniel638 Sure bro
@sasikkumardaniel638
@sasikkumardaniel638 3 года назад
Thank you
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 года назад
@@sasikkumardaniel638 உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை - 2 தேவனாகிய கர்த்தாவே - 2 உம்மை போல் வேறொருவரில்லையே - 2 எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே - 2 வெட்கப்பட்டுபோவதில்லை நாங்கள் - 4 இயேசைய்யா இரட்சகரே - 2 இயேசைய்யா மீட்பரே - 2 1 ) தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு - 2 பெரிய காரியங்கள் செய்கிறார் உனக்கு - 2 களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் - 2 அதிசயமாய் நம்மை நடத்திடுவார் - 2 திருப்தியாய் நம்மை நடத்திடுவார் - 2 இயேசைய்யா இரட்சகரே - 2 இயேசைய்யா மீட்பரே - 2 2 ) இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் - 2 மீட்டு தருபவரே இயேசைய்யா - 2 முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் - 2 எங்கள்மேல் பொழியச் செய்பவரே - 4 இயேசைய்யா இரட்சகரே - 2 இயேசைய்யா மீட்பரே - 2 உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை - 2 தேவனாகிய கர்த்தாவே - 2 உம்மை போல் வேறொருவரில்லையே - 2 எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே - 2 வெட்கப்பட்டுபோவதில்லை நாங்கள் - 2 இயேசைய்யா இரட்சகரே - 4 இயேசைய்யா மீட்பரே - 4
@Goodsamaritanministries-USA
@Goodsamaritanministries-USA 3 года назад
இவ்வருட தேவ வாக்குத்தத்தம். ஆமேன்! தேவன் வாக்கு மாறாதவர்!! நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:25,26
@kevinfenly.l260
@kevinfenly.l260 3 года назад
கர்த்தாவே இந்த பாடலை எங்களுக்கு கொடுத்ததுக்காக ஸ்தோத்திரம்... உம் ஐனங்கள் வெட்க்கப்பட்டு போவதில்லை... அல்லேலூயா ஆமென்...🙏
@srosekumar3024
@srosekumar3024 3 года назад
அன்று கர்த்தர் Josephப்போடு இருந்தது போல, இன்று கர்த்தர் Joseph aldrin உடன் இருக்கிறார்
@joyjoyson3530
@joyjoyson3530 3 года назад
அவரை நோக்கி பார்த்த முகங்கள் வெட்கப்பட்டு போகவில்லை
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 3 года назад
உம் ஜனங்கள் ஒருபோதும் 🤍 வெட்கப்பட்டு போவதில்லை👍 தேவனாகிய கர்த்தாவே உம்மை போல வேறொருவரில்லையே 🙏 எங்கள் மத்தியில் என்றென்றும் வாழ்பவரே வெட்கப்பட்டுப் போவதில்லை - நாங்கள் இயேசய்யா இரட்சகரே இயேசய்யா மீட்பரே - 2 1 தேசமே கலங்காதே 🌍 மகிழ்ந்து நீ களிகூறு - 2 👍 பெரிய காரியங்கள் செய்கிறார் - நமக்கு களங்கள் நிரப்பப்படும் 🍞 ஆலைகளில் வழிந்தோடும் -2 🏺 அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார் - இயேசய்யா 2 இழந்த வருஷத்தையும் 😰 வருஷங்களின் விளைச்சளையும் மீட்டு தருபவரே இயேசய்யா -2 முன்மாரி மழையையும் ⛈️ பின்மாரி மழையையும் எங்கள் மேல் பொழிய செய்பவரே-2 - இயேசய்யா
@thuglifemedia007
@thuglifemedia007 2 года назад
உம்மைப் போல் வேறோருவர் இல்லையப்பா😭 நாங்கள் ஒருபோதும் வெட்கமடையாதபடி நடத்துகிறதேவன் நீர் ஒருவரே அப்பா 🙏🙏🙏🙏
@Vaiju134
@Vaiju134 3 года назад
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை - (2) தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவரில்லையே - (2) எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே - 2 வெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்) - 4 இயேசைய்யா இரட்சகரே இயேசைய்யா மீட்பரே - (2) தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு - 2 பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு - 2 களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் - 2 அதிசயமாய் நம்மை நடத்திடுவார் திருப்தியாய் நம்மை நடத்திடுவார் - (2) இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் - 2 மீட்டு தருபவரே இயேசைய்யா - 2 முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் - 2 எங்கள் மேல் பொழியச் செய்பவரே - 4
@elimchristiannetwork7958
@elimchristiannetwork7958 3 года назад
இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க பாடுவாங்களாக
@kv.kv1990
@kv.kv1990 3 года назад
Amen
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 года назад
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை - 2 தேவனாகிய கர்த்தாவே - 2 உம்மை போல் வேறொருவரில்லையே - 2 எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே - 2 வெட்கப்பட்டுபோவதில்லை நாங்கள் - 4 இயேசைய்யா இரட்சகரே - 2 இயேசைய்யா மீட்பரே - 2 1 ) தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறு - 2 பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு - 2 களங்கள் நிரப்பப்படும் ஆலைகளில் வழிந்தோடும் - 2 அதிசயமாய் நம்மை நடத்திடுவார் - 2 திருப்தியாய் நம்மை நடத்திடுவார் - 2 இயேசைய்யா இரட்சகரே - 2 இயேசைய்யா மீட்பரே - 2 2 ) இழந்த வருஷத்தையும் வருஷங்களின் விளைச்சலையும் - 2 மீட்டு தருபவரே இயேசைய்யா - 2 முன்மாரி மழையையும் பின் மாரி மழையையும் - 2 எங்கள்மேல் பொழியச் செய்பவரே - 4 இயேசைய்யா இரட்சகரே - 2 இயேசைய்யா மீட்பரே - 2 உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை - 2 தேவனாகிய கர்த்தாவே - 2 உம்மை போல் வேறொருவரில்லையே - 2 எங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரே - 2 வெட்கப்பட்டுபோவதில்லை நாங்கள் - 2 இயேசைய்யா இரட்சகரே - 4 இயேசைய்யா மீட்பரே - 4
@nis678
@nis678 3 года назад
Amen🙏🙏🙏🙏🙏
@libistarcooking7307
@libistarcooking7307 3 года назад
இயேசுவை நோக்கி பார்க்கும் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது கடவுள் கொடுத்த வெளிப்பாடு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 3 года назад
ஆமென். உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை.
@velmurugannatarajan6106
@velmurugannatarajan6106 3 года назад
கர்த்தாவே உம் சித்தத்தின் படி என்னை நடத்தும் ஆமென் அல்லேலூயா
@Saravanan-xz1dv
@Saravanan-xz1dv Месяц назад
Jesus is the king of kings 3🎉🎉🎉 Jesus3 Jesus bless your family 👪 🙏 ❤️
@deivasigamanig2858
@deivasigamanig2858 Год назад
ஆமென் அப்பா 🙏 🙏 😭😭😭
@dfchristianlife574
@dfchristianlife574 3 года назад
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10 🙏🙏❤
@smithkenith107
@smithkenith107 3 года назад
My promise verse
@smithkenith107
@smithkenith107 3 года назад
Amen
@shanmugapriya.s1429
@shanmugapriya.s1429 3 года назад
Amen.
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen Amen🙏 praise the Lord amen Amen Amen Amen🙏 I love you❤ Jesus
@tamilprayerwarriors3662
@tamilprayerwarriors3662 3 года назад
இப்பாடலை தந்த ஜீவனுள்ள ஆண்டவர் இயேசுவுக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாகட்டும். நீர் ஒருவரே எல்லா துதிக்கும் பாத்திரர். ALL GLORY TO OUR HEAVENLY FATHER OF GOD.
@John-ys4cg
@John-ys4cg 3 года назад
JESUS CHRIST MUST INCREASE. ( John 3:30 )
@chandrashaley4429
@chandrashaley4429 3 года назад
Amen Amen Amen🙏🙏🙏
@poongodivarsha11
@poongodivarsha11 2 года назад
👋
@josephinehelen1356
@josephinehelen1356 2 года назад
இந்தப் பாட்டு அப்படியே தேவப்பிரசன்னத்துக்குள்ள நடத்திச் செல்லது.
@ReganLincy-gv3ni
@ReganLincy-gv3ni 9 месяцев назад
Amen Amen Amen Amen Amen Amen praise the Lord 🙏🙏🙏 amen thank you Jesus Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ruahsujayofficial2638
@ruahsujayofficial2638 3 года назад
What a song! What a cinematic direction! What a music! Who liked this song! Any Janangal?✋
@blueberry9060
@blueberry9060 3 года назад
அதிசயமாய் நம்மை நடத்துபவர் அவர் ஒருவரே...
@joelrajagopal7033
@joelrajagopal7033 3 года назад
கர்த்தாவே உம் சித்தத்தின் படி என்னை நடத்தும் ஆமென் அல்லேலூயா 👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🎉🎁
@samsamuel8153
@samsamuel8153 3 года назад
Amen ✝️
@ebelabu6108
@ebelabu6108 3 года назад
@@samsamuel8153 jgit ಜಿಲ್ಲೆ
@ebelabu6108
@ebelabu6108 3 года назад
ವೆರಿ ವೆರಿ ಗುಡ್
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen
@thebiblenourishment-tamil4803
@thebiblenourishment-tamil4803 3 года назад
இந்த சூழ்நிலை கேற்ற பாடல், இந்த பாடல் மூலம் தேவன் நம்மோடு பேசுகிறார். உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென்🙏
@prabhapragasrilanka6829
@prabhapragasrilanka6829 2 года назад
9p909l999
@prabhapragasrilanka6829
@prabhapragasrilanka6829 2 года назад
L
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 10 месяцев назад
YES
@Ebenezer_dry_fish
@Ebenezer_dry_fish Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் entha பாட்டு மூலமாக நான் அசிர்வதிகபட்டு இருக்கிறேன்,அநேக நேரம் என்னை தேற்றிய தேவனுடைய வார்த்தை நிறைந்த அருமையான song ❤️
@Vaiju134
@Vaiju134 3 года назад
உம் ஐனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை....இயேசய்யா இரட்சகரே....
@sathyapriya2059
@sathyapriya2059 2 года назад
பவுல் அடியார் சொல்வது போல் ஒன்றிலும் வெட்கப்பட்டுப் போவதில்லை.🙏🙏🙏🙏🙏🙏
@senthilarumugam3808
@senthilarumugam3808 3 года назад
😭👌🙏🙏🙏🙏மிகவும் ஆவிக்குரிய வார்த்தைகள் உள்ள பாடல் இந்த பாடலை எங்கள் போதகரின் மூலமாக தந்த இரட்சகருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம்
@madanm1500
@madanm1500 3 года назад
Am an Hindu but also beliver of Jesus songs are taking me to next level peace of mind Thanks you so much bro😀😀🙏🙏
@cleofamagdalene2224
@cleofamagdalene2224 3 года назад
bro.Small request. . இயேசுவின் பாடலுக்கு மட்டுமல்ல இயேசுவுக்கு beliver ஆகும் போது உங்கள் ஆவி, ஆத்துமா சரீரம் சமாதானமடையும். கிறிஸ்து இயேசுவின் சமாதானம் உங்களில் நிறைவாய் பெருகட்டும். பிராத்திக்கிறேன்.
@blueberry9060
@blueberry9060 2 года назад
உம் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுபோவதில்லை...
@saralgrace2900
@saralgrace2900 3 года назад
ஆமென்.நாங்கள் ஒன்றிலும் வெட்கப்பட்டு போக மாட்டோம். எங்கள் சத்ருக்களுக்கு முன்பாக சாட்சியாய் நிறுத்துவார்.
@michaeleph9263
@michaeleph9263 3 года назад
இழந்த வருஷத்தின் பலனை மீட்டுத்தருபவரே உமக்கு ஸ்தோத்திரம். GOD bless Joseph Anna.
@ishwarya986
@ishwarya986 3 года назад
உம் ஜனங்கள் ஒரு போதும் வெக்கபட்டு போவதில்லை.....❤️❤️❤️❤️❤️❤️✋✋✋✋✋
@yabuyabesh4175
@yabuyabesh4175 3 года назад
நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை. Amen..😇🙏🙌
@millukutti
@millukutti 2 года назад
Amen
@maysakstalinministry792
@maysakstalinministry792 3 года назад
ஆவிக்குரிய அர்த்தமுள்ள பாடல்கள் என்றால் பாஸ்டர் song தான் 🙏
@kalaid2520
@kalaid2520 2 года назад
Song is good but we should not underestimate others...Karthar thiran illathavargalayum payanpaduthuvaar🙌yaaraikondu vaendumaanaalum arputham seyvaar🙌.....Praise the Lord alone.....🙌.....👍😊
@JohnPaulraj-rb2kd
@JohnPaulraj-rb2kd 2 года назад
மிகவும் நெகிழ்வான வார்தைகள் நன்றி இயேசுவே....
@sweetsweety3018
@sweetsweety3018 Год назад
தேவ பிரசன்னம் மகிமை நிறைந்த அருமையான பாடல் 😇🥰😇 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
@easuraja7584
@easuraja7584 Год назад
உங்க பாடல்கள் மூலமாக தேவன் என்னோடு பேசுகிறதய் உணர்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி பாஸ்டர்
@amalaasu912
@amalaasu912 Год назад
உம் ஜனங்கள் ஆகிய நாங்கள் ஒரு போதும் வெக்கபட்டு போக மாட்டோம்.. ஆமேன்
@govindaraja9298
@govindaraja9298 3 года назад
என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை இந்தப் பாடல் மிகவும் ஆசிர்வாதம் உள்ளது
@CalebPhinehash
@CalebPhinehash 3 года назад
இயேசைய்யா....இரட்சகரே....இயேசைய்யா....மீட்பரே😇✨🔥 இழந்த வருசத்தையும் வருடங்களின் விளைச்சலையும் மீட்டுத் தருபவர் 🔥😇🙏💯
@user-no1gh7sc6d
@user-no1gh7sc6d 3 года назад
Bro I am your SUBSCRIBER Bro.
@CalebPhinehash
@CalebPhinehash 3 года назад
@@user-no1gh7sc6d Praise God ❤️🙏 God bless you bro 🤗
@satsivananthamsithamparapi8324
@satsivananthamsithamparapi8324 2 года назад
@@CalebPhinehash அருமையான பாடல் கர்த்தர் உங்களைஆசீரவதிப்பாராக.
@selvakumarykumar7368
@selvakumarykumar7368 3 года назад
அண்ணா உங்க பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது.அபிசேக ஒளிவமரம் பாடல் கேட்பதற்கு இன்னும் அருமை கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவார்.
@thiruvenkadam4444
@thiruvenkadam4444 3 года назад
PRAISE THE LORD தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். ------------------------ பிலிப்பியர் 2 : 13 Amen Amen Amen Hallelujah
@gowthamm2912
@gowthamm2912 3 года назад
அண்ணா உங்கள் பாடல் என் இ௫தயத்துக்கு மிகவும் அறுதலாக இ௫க்கின்றது.
@ebiimmu6626
@ebiimmu6626 3 года назад
இயேசையா இரட்சகரே இயேசையா மீட்ப்பரே உம் ஜனங்களான நாங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை
@geetha5873
@geetha5873 3 года назад
Amen. Nanga vetkapattu povathilai Appa.... Glory to God 🙏
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏 praise the Lord amen Amen I love you ❤Jesus
@SamuelBoaz
@SamuelBoaz 2 года назад
Um Janangal oru pothum vetkapattu povathillai , GLORY TO GOD
@jagatheeswarijagatheeswari8858
@jagatheeswarijagatheeswari8858 2 года назад
ஆமென் அப்பா நன்றி 🛐🛐🛐✝️✝️✝️
@idablessanidablessan8067
@idablessanidablessan8067 3 года назад
காயப்பட்ட💔இதயங்களுக்கு ஆண்டவரின் ✝️ஆறுதலான வார்த்தை மூலம் இப்பாடல் தேற்றுகிறது🙏 அருமை சாகோ 👍வாழ்த்துக்கள்💐
@yogayoga5783
@yogayoga5783 3 года назад
Um janangal vetka pattu povathillai ayya nandri ayya amen raja amen appa praise the lord hallelujah
@delj1958
@delj1958 3 года назад
🙏Amen🙏 Amen.....
@karthicka329
@karthicka329 3 года назад
உங்களை அநேக ஜனங்களுக்கு ஆசிர்வாதமாக கர்த்தர் வைக்க வேண்டும் god bless you brother
@johnjoshua5049
@johnjoshua5049 3 года назад
Iam ✋✋✋✋ waiting 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@sunithaswaminathan6704
@sunithaswaminathan6704 3 года назад
அருமையான இனிமை வசனங்களுடன் பாடல் கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏 ஆமென் 🙏🙏 நன்றி தகப்பனே 🙏
@illayaraja4404
@illayaraja4404 3 года назад
பாடலை கேட்டால் மட்டும் ஆசீர்வாதம் வராது தேவ சித்தத்தின்படி வாழ்ந்தால் மட்டுமே
@elangojoshua.g
@elangojoshua.g 3 года назад
P❤️
@rubyroja8234
@rubyroja8234 3 года назад
Oncemore aga manytime kettu.kettu magilgiren god blessssssyou brother
@rubyroja8234
@rubyroja8234 3 года назад
God blesssssyouuuuu aldrin brother
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 года назад
உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை ❤️ Blessed song pastor God bless you 🙌❤️
@sagayapremagracy1248
@sagayapremagracy1248 3 года назад
இந்தப் பாடல் மனதில் ஆறுதல் தருகிறது
@GanesanR-zw6si
@GanesanR-zw6si 9 месяцев назад
Amen helleluyah nanri yesappa helleluyah 👏👏👏👏
@rathikamercymercy4131
@rathikamercymercy4131 2 года назад
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் ✅️
@johnjebha-officials
@johnjebha-officials 3 года назад
Vera level 🤩😍🔥🔥,background nature and lyrics 🔥🥳
@joshuatwills
@joshuatwills 3 года назад
Happy to be part of this beautiful song 🥰❤️
@tamilprayerwarriors3662
@tamilprayerwarriors3662 3 года назад
ALL GLORY TO LORD JESUS CHRIST. GOD BLESS YOU BROTHER.
@joshuatwills
@joshuatwills 3 года назад
@@tamilprayerwarriors3662 thank you
@rubyroja8234
@rubyroja8234 3 года назад
Jeesus is great
@Fatimah-im6ks
@Fatimah-im6ks 2 года назад
Amen 🙏. Thank you 🙏 praise lord bless you. Thank you Jesus Amen 🙏
@anidhayal
@anidhayal 3 года назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...
@blueberry9060
@blueberry9060 3 года назад
அப்பா உம்மை இரட்சகராக கொண்ட நாங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை...
@manjulaamma6592
@manjulaamma6592 2 года назад
Heart touching lircks It's really true 👍Hallelujah
@vijikumari4853
@vijikumari4853 Год назад
உங்கள் பாடல் ஆணைத்து ம் ஏங்கள் மனம் உருக செய்த து.
@nithilapradeep3756
@nithilapradeep3756 3 года назад
Amen daddy yes its true enna vetkapattu pogatha padi police station la athikarikal kankala kirubai kidaikum padi udhavineerae umakae sothiram daddy,🤲🙏❤
@youandwe9588
@youandwe9588 3 года назад
YESUVE UMAKKU STHOTHIRAM APPA 🙏
@bridget-ey5kb
@bridget-ey5kb 2 дня назад
Glory to Jesus 🙏🙏🙏
@thobiyashasha5538
@thobiyashasha5538 2 года назад
Yes Appa annanai men melum aservathithu bayan baduthunga thagabane 🙏
@jesuschild6565
@jesuschild6565 3 года назад
Amen🙏🙏 Thank u Jesus🙏🙏🙏
@saravananmariyal7092
@saravananmariyal7092 11 месяцев назад
Nandri yesappa❤️🙏🙏🙏
@brii4370
@brii4370 6 месяцев назад
Praise The Lord God of Israel now and forever more, amen.
@christyponni2522
@christyponni2522 3 года назад
Amen. நன்றி இயேசப்பா
@gnanaraj1696
@gnanaraj1696 2 года назад
God bless you dear Aldrin brother 🎉
@priyaraj6316
@priyaraj6316 3 года назад
Super 👌👌song yesaappa unga pattu 🙇🏻‍♀️🙇🏻‍♀️kekka kekka ennu kekanu dad i love jesus Nenga nallavar dad
@user-uh2gw9yr6v
@user-uh2gw9yr6v Год назад
தேவனுக்கே மகிமை
@panneerselvamarulanandham3023
Very very happy 🥰😊🥰😊 you 🙏 Aldrin God bless you 💝💞🙏🙏🙏🙏
@isaacbalasingh7775
@isaacbalasingh7775 3 года назад
Dear brother Joseph Aldrin as usual your lyric, singing, location everything is so nice. I pray and wish God will bless you more and more in His vineyard. I congratulate the Video & Editing lead by thambi Joshua and his team really super, God bless you too.
@joshuatwills
@joshuatwills 3 года назад
Thank you sir ❤️
@unnatharae7494
@unnatharae7494 3 года назад
Yes Super Editing 💜
@rubyroja8234
@rubyroja8234 3 года назад
Really beautyful yesaia retchagare song jeesuske mahimai wish you allbest aldrin brother
@varalakshmijayaram9329
@varalakshmijayaram9329 3 года назад
ஆமென்நன்றிஇயேசப்பா
@jeyaseelanjeyaseelan2898
@jeyaseelanjeyaseelan2898 3 года назад
ஆமென்
@brittoj5788
@brittoj5788 3 года назад
இறைவனைப் போற்றுங்கள்✝️
@jebakarunya3233
@jebakarunya3233 3 года назад
Always we will be praying for your Awesome talent that God Has given you Dr. Joseph Aldrin. இன்னும் தேவன் உங்களை மிகவும் பயன் படுத்தி கொண்டு வருவார். Your an Instrument in the Hands of The Almighty
@shyamalajesus1640
@shyamalajesus1640 2 года назад
நன்றி இயேசு
@disciples1952
@disciples1952 3 года назад
Am waiting for song
@jesyjesy3657
@jesyjesy3657 2 года назад
Very beautiful thish songs thank you sooooo much Jesus Amen Amen hallelujah
@thenmozhisureshkumar692
@thenmozhisureshkumar692 3 года назад
சூப்பர் தேவனுக்கே மகிமை
@babudhantham3336
@babudhantham3336 3 года назад
Can't waiting nah❤️❤️❤️
@merinsharon6032
@merinsharon6032 3 года назад
Super song....... Super.... This song hearing time very beautiful 😍😍😍 என் ஜனங்கள் ஒருபோதும் வெட்க்கப்பட்டு போவதில்லை.... 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@mercygod4994
@mercygod4994 2 года назад
God can love everyone. He Sacrificed His life to all people of the world! We love God of peace!
@JoshuaRMani
@JoshuaRMani 3 года назад
Holy and merciful Father, please bless your children, who suffer pain and hardship while displaying the grace of Jesus Christ. Weather the problems are because of persecution or because of life's difficulties, I pray that you strengthen all your children who are suffering. But Father, I know the only permanent answer for this suffering is Jesus' return, so please send him soon. In the name of the Coming Lord, Jesus Christ I pray. Amen..
@kkeofficial
@kkeofficial 3 года назад
Wonderful song...
@mathiharmony
@mathiharmony 2 года назад
Neengala,kadaisikaalam groupu
@francisxavier6253
@francisxavier6253 2 года назад
Good song, nankal venkattu povathaillai,
Далее