Тёмный

Rathamae | இரத்தமே | Lyric Video (Official) | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2 

Joseph Aldrin
Подписаться 312 тыс.
Просмотров 2,2 млн
50% 1

God bought you with a High price. - 1 Corinth 6 : 20
For you know that God paid a ransom... It was the precious blood of Christ, the sinless, spotless lamb of God. - 1 Peter 1: 18,19
Song: Rathamae
Album: Pradhana Aasariyarae Vol. 2
Produced by: Joseph Aldrin Ministries
Album available at ::
itunes.apple.com/album/id14785...
open.spotify.com/album/6y2NMM...
Visit our Website:
www.josephaldrin.com/
Our New release Video Song:
• Ummel Vaanjaiyai (Offi...
Lyrics, Tune & Sung by: Dr. Joseph Aldrin
Music Production & Arrangements: Isaac D
Rhythm: Arjun Vasanthan
Guitars: Keba Jeremiah
Veena: Haritha Raj
Flute: Kamalakar
Backing Vocals: Rohith Fernandez, Preethi Esther
Recorded @ 20db Studios by Avinash Sathish
Mixed & Mastered @ Berachah Studios by David Selvam
Video Animation: Elbin Shane
-------------------------------------------------------------
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#PradhanaAasariyarae #JosephAldrin

Видеоклипы

Опубликовано:

 

7 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 637   
@Priya-89148
@Priya-89148 3 года назад
எங்கள் வீட்டு அருகாமையில் கொள்ளை நோயினால் ஒருவர் இறந்த செய்தி பயத்தையும் மன உலைச்சலையும் கொடுத்த சமயத்தில் இந்த பாடலை பரிந்துரைப்பில் பார்த்து கேட்டேன்...இந்த வரிகளின் ஆழமான உண்மைகள் என்னை மிகவும் பெலப்படுத்தினது.கர்த்தரின் இரத்தம் நமக்கு எப்போதும் பாதுகாப்பாக உள்ளது...நன்றி இயேசுவே🙏
@johnroshan2339
@johnroshan2339 Год назад
Amen
@rani4756
@rani4756 Год назад
Thank you jesus appa your blood will save us
@achosengeneration
@achosengeneration 10 месяцев назад
😢😢😢😢😢😅😅😢😢
@achosengeneration
@achosengeneration 10 месяцев назад
Eww😅😅wêww WWE ee
@user-yj2zk3oy9b
@user-yj2zk3oy9b 7 месяцев назад
இயேசுவின் இரத்தம் ஜெயம்
@R.B.77
@R.B.77 Год назад
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே - 2 இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல இரத்தமே சுத்தமனச்சாட்சியை எனக்குத் தத்து சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே தூரமான புற ஜாதி எனக்கு சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே நித்திய மீட்பை எனக்குத்தர எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற நன்மைகள் எனக்காய் பேசுகிற தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே
@user-tx9sm7xn9u
@user-tx9sm7xn9u 3 месяца назад
Amen
@kavitha.r1698
@kavitha.r1698 3 месяца назад
Pp
@tamilchristian2869
@tamilchristian2869 3 года назад
✨♥️Praise the lord ♥️✨ இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2 இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டதே - 2 பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே - 2 சுத்த மனசாட்சியை எனக்கு தந்து - 2 சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே - 2 - இரத்தமே தூரமான புற ஜாதி எனக்கு சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2 ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் - 2 பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே - 2 - இரத்தமே நித்திய மீட்பை எனக்குத்தர எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற - 2 நன்மைகள் எனக்காய் பேசுகிற - 2 தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே- 2 - இரத்தமே ✨♥️god bless you ♥️✨
@padmasheelad.9479
@padmasheelad.9479 3 года назад
Thooramana Pura jathi Nan appa. Awesome song thank you Jesus and Joseph Aldrin pastor
@julietjohnroni5733
@julietjohnroni5733 3 года назад
Thank you for your link
@rehobothrevivlministers9809
@rehobothrevivlministers9809 3 года назад
நன்றி
@rehobothrevivlministers9809
@rehobothrevivlministers9809 3 года назад
நன்றி
@santhiviswanathan9p843
@santhiviswanathan9p843 3 года назад
Heart touching
@purusothamanpurusothaman4178
@purusothamanpurusothaman4178 2 года назад
நம்முடைய பெற்றோர் கூட தர முடியாது, நமக்காக சிலுவையில் எல்லா இரத்தத்தையும் இயேசு ஊற்றி கொடுத்தார், எதற்காக.? நம்மை சுத்தபடுத்தவே...❤️❤️
@vinothkumar933
@vinothkumar933 2 года назад
தூரமான பூராஜாதி எனக்கு சொந்த மென்ற உறவை தந்த ரத்தமே
@priyasashi3523
@priyasashi3523 2 года назад
Can you please tell the meaning of this line please 🙏
@munisvidhya1992
@munisvidhya1992 3 месяца назад
ஆமென் அல்லேலூயா 🙇🏻‍♂️
@jcbm3312
@jcbm3312 6 дней назад
தெரிந்து கொள்ளப்பட்ட ஜாதி யூதர்கள்,,,மற்றவர்கள் புற ஜாதியினர்...நாம் நிச்சயமாக ஆப்ரகாமின் வழி தோன்றல் அல்ல.. ஆவிக்குரிய அழைக்கப்பட்ட அப்ரகாமின்,,,இயேசுவின் இரத்தத்தால் பெற்றெடுத்த புதிய சந்ததி....ஆமென்
@sudhabless2564
@sudhabless2564 3 года назад
I like this song...😍 atleast oru nalaiku பத்து முறையாவது இந்த பாடலை நான் பார்த்துவிடுவேன்... பாவங்களையெல்லாம் மன்னித்து பரிசுத்த வாழ்வை தந்த இரத்தம் அது....இயேசுவின் இரத்தம் மட்டுமே i love you Jesus💞❤❤❤
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 года назад
ஆமென்...
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 3 года назад
Amen
@antushagnes9653
@antushagnes9653 2 года назад
Super
@babu.v.family.praisethelor5373
@babu.v.family.praisethelor5373 6 месяцев назад
மிகவும் மனதுக்கு ஆறுதல் தருகின்ற ஜீவனுள்ள பாடல். நன்றி இயேசு வே
@jesusislord.....
@jesusislord..... Год назад
🩸🩸✝️✝️இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் எனக்காக உனக்காக சிந்தப் பட்டது 🩸🩸❤❤ஆமென்✝️✝️
@ponnusamy3467
@ponnusamy3467 3 года назад
அநாதி சினேகத்தால் என் மேல் அன்பு வைத்து என்னை வாழவைக்கும் என் தேவாதி தேவனே நீர் ஒருவரே சர்வ வல்லமையுள்ள தெய்வம் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 года назад
ஆமென்..
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 3 года назад
Amen
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 3 года назад
Amen
@Abudhabidiaries
@Abudhabidiaries 3 года назад
Amen
@freddy-hp7iw
@freddy-hp7iw 3 года назад
இயேசுயின் இரத்தினால் இன்று நாம் உயிர் உடன் இருக்கிறோம்😍😍😍😍😍😍😍😍😍😍
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 года назад
ஆமென்...,இயேசுவே...
@jvasuki2144
@jvasuki2144 3 года назад
எத்தனை முறை கேட்டாளும் மீண்டும் மீண்டும் கேக்க உணர்வு துண்டும் உள்ள பாடல்
@praveennathm8989
@praveennathm8989 2 года назад
ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் பிரவேசிக்கும் தைரியம் தந்த இரத்தமே
@aidenhomestay261
@aidenhomestay261 Год назад
ஓ தேவனுடைய அளவற்ற அன்பு, இரத்தமாக வெளிப்பட்டதே 🙏🏻😔
@kauserj2817
@kauserj2817 10 месяцев назад
Amen
@gmeena521
@gmeena521 3 года назад
நம்மையும் பிதாவையும் ஒப்புரவாக்கின இரத்தம், நமக்காக பரிந்து பேசும் இரத்தம், அவர் நம் மீது வைத்த அன்பை வெளிக்காட்டிய இரத்தம் நன்றி இயேசுவே 🙏உங்க இரத்தத்துக்காக நன்றி 🙏🙏
@hanistanasrielofficial7650
@hanistanasrielofficial7650 3 года назад
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே எனக்கு விலையாக சிந்தப்பட்டது😢💯❤️
@gabrielr4404
@gabrielr4404 3 года назад
Jesus
@anithkumarpolur
@anithkumarpolur 3 года назад
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே ❤☑️
@diraviyaraj
@diraviyaraj 3 года назад
நன்மைகள் எனக்காகப் பேசுகிற இரத்தம்!!💪
@babyprasath6566
@babyprasath6566 3 года назад
yes
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 года назад
ஆமென்...
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 Год назад
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவராகிய கர்த்தர் சர்வவல்லவர் இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@saravanannatarajan664
@saravanannatarajan664 3 года назад
எனக்கு விலையாக சிந்தினீரே என் இயேசுவே❤️❤️❤️❤️❤️❤️❤️😍
@dillirajraj5831
@dillirajraj5831 3 года назад
இயேசு கிறிஸ்து வின் இரத்தம் ஜெயம்
@lorans3373
@lorans3373 3 года назад
எனக்காய், என்னுடைய பாவத்திற்காக உமது இரத்தம் சிந்தப்பட்டதே. நன்றி இயேசுவே.
@elsiprakash8855
@elsiprakash8855 3 года назад
ஒப்பற்ற இயேசுவின் இரத்தத்தைக் குறித்த இந்த பாடல் இரத்தத்தின் மகா மேன்மையையும் மகத்தான மகிமையை அழகாய் கூறியிருக்கிறீர்கள். பாடல் பாடும்போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது நன்றி. God bless you
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 года назад
ஆமென்...
@sivakumark6506
@sivakumark6506 3 года назад
Amen
@edwindhanaraj9393
@edwindhanaraj9393 2 года назад
ஆமேன்
@seethasingh5728
@seethasingh5728 Год назад
Amen hallelujah hallelujah
@charlesaaron9726
@charlesaaron9726 6 месяцев назад
விலையேறப்பெற்ற ரத்தம் இயேசுவின் ரத்தம்
@marshalive
@marshalive 3 месяца назад
எனக்காக சிந்தபட்ட விலையேரபெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தம்❤
@gunaseelanv6298
@gunaseelanv6298 3 года назад
கண்ணீர் வரவழைக்கும் பாடல், கண்ணீரோடு பாட வைக்கும் அருமையான பாடல். உணர்ந்து கேட்டால் ஒவ்வொருக்காவும் இயேசு இரத்தம் சிந்தினார் என்பதை உணர முடியும். Thanks bro. Thanks lot jesus.
@parthasarathy1246
@parthasarathy1246 3 года назад
Bu
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 года назад
Thanks you Jesus..
@jesusislord.....
@jesusislord..... 2 года назад
இயேசு கிறிஸ்து என்னும் ‌தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் .. அவரின் இரத்தம் நம்மை பரிசுத்தமாக்கும் !!
@JoshuaZac
@JoshuaZac 2 года назад
Came here after AFT song....nicely composed and tuned.. impressed of the song full of bible verses... Glory to Jesus Christ our Lord.
@remosharwesh8831
@remosharwesh8831 2 года назад
Amen amen hallelujah hallelujah Appa raja nanri nanri raja thank you jesus 🙏🙏🙏🙏🙏
@asusila9026
@asusila9026 3 года назад
Jesus Christ blood only cleaned our all sins.. Thanks Lord for your precious blood.. In Jesus holy name Amen....
@vanmathileethiyal4068
@vanmathileethiyal4068 Год назад
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்🙇🏻‍♀️ சகல பாவங்களையும் கழுவி நம்மை சுத்திகரிக்கிறது🙏🏻
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 3 года назад
நன்றி. சகோதரரே. இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே. மனதுருகும் பாடல். தேவனுக்கே மகிமையுண்டாவதாக. ஆமென்.
@arulsamys6871
@arulsamys6871 3 года назад
ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் என்னை வழிநடத்தும் இயேசுவின் இரத்தமே. Hin-Ri-Aham
@santhanarevathi9787
@santhanarevathi9787 3 года назад
Blood of Jesus 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤praise the Lord 💕💕🙏🙏🙏🙏
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 года назад
Amen...
@raninaidoo2937
@raninaidoo2937 3 года назад
Amen lord heal my bones and imbalance when I walk thank you hi other godbless you
@gracelinelizabeth
@gracelinelizabeth 3 года назад
Precious lamb of God. Precious blood of Jesus.Amen
@varunprasad5948
@varunprasad5948 3 года назад
ENGLISH LYRICS Rathamae Sinthapatta Rathamae Vilaiyerapperra Valla Rathamae Yesu Kiristhuvin Irathame (Enaku) Vilaiyaaka Sinthapatathe Rathamae Sinthapatta Rathamae Vilaiyerapperra Valla Rathamae Rathamae Sinthapatta Rathamae (Enaku) Vilaiyaaka Sinthapatathe 1. Paavangkal Yaavaiyum Kaloovi Ennai Parechuthamaakina Valla Irathame Suthamanachatchiyai Enaku Thathu Suthikaretha Parechutha Rathamae 2. Thooramaana Purajaathi Enaku Sontham Enra Uravaith Thantha Rathamae Jeevanulla Puthiya Maargathinul Piravechika Thaireyam Thantha Rathamae 3. Nithiya Meepai Enakuth Thara Ethirkum Saathaan Mel Jeyam Pera Nanmaikal Enakaai Pechukira Thelikapatum Parechutha Rathamae GOD BLESS THIS SONG TO REACH MILLIONS
@kumarisri6777
@kumarisri6777 2 года назад
Uh no ñ hi 00
@chrisryjeni1196
@chrisryjeni1196 2 года назад
Thanks you
@venkatalakshmim1936
@venkatalakshmim1936 Год назад
Tqs bro for English language showing song
@dr.amalarathna570
@dr.amalarathna570 4 месяца назад
Thankyou ❤
@jmurugan5034
@jmurugan5034 3 года назад
''''''YENAKKAKA SINTHAPPATTA UMMUDAYA PARISUTTHA RATTHATTHITKAKA STHOTTHIRAM APPA''''
@MrStanlyd
@MrStanlyd 4 месяца назад
ஜீவனுள்ள தேவனுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் வல்லமையை உணருகிறேன். Thank You Jesus for your precious blood❤
@lathav2829
@lathav2829 Год назад
அருமையான பாடல் இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@pravinfernandes96
@pravinfernandes96 3 года назад
Oh Previous Lord Save me from all current situation.
@sreenivasasrini4618
@sreenivasasrini4618 3 года назад
Praise the Lord
@maxuel555
@maxuel555 11 месяцев назад
அவருடைய இரத்தம் எனக்காக பேசுகிறது
@santhisenthilkumar4692
@santhisenthilkumar4692 2 года назад
Nice and super song
@louislourduraj6384
@louislourduraj6384 3 года назад
Amen by Joshua to my love Jesus Christ
@louisadoreswamy759
@louisadoreswamy759 3 года назад
I love this hymn,Lord heal all my family members by ypur precious blood..praise you Lord
@RajanRajan-cm7vs
@RajanRajan-cm7vs Год назад
Ayya padal varigal vasanathai padipadu pol marakamal ulladhu thanks 🙏 for God
@jayamkrishnan7713
@jayamkrishnan7713 2 года назад
Blood of Jesus the holy name of Jesus n the striped of Jesus redeem me from troubles sinful words n torments of others. Fill me with anointing n the gift of speech in tongue. Transform, me into a new vessel removing all that you do not like present in me. I fall at your feet in the cross n protect me forget everything. Thank you Jesus. Plz pastor pray for me n morher
@johnbuela7634
@johnbuela7634 3 года назад
Romba azagana song.. And aldrin uncle romba unarndhu padranga.. So beautiful...
@stellasundar2583
@stellasundar2583 2 года назад
Precious blood of Jesus Christ of Nazareth fill us and pass through us from head to toe and heal us in Jesus name we pray abba father amen Amen Amen
@jenijenilal5174
@jenijenilal5174 3 года назад
Parisutha, vilaiyerapetra rathame! Enakkaaga sindhapatta rathame! Thank you Jesus christ.
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 3 года назад
Amen Thank You Appa Pithave Jesus Christ Holy Spirit Amen
@melsimathy6899
@melsimathy6899 3 года назад
I blessed through this song so much may our lord Jesus Christ bless you abudantly
@jeraldsandeep3630
@jeraldsandeep3630 3 года назад
Super song 💯
@praveenanarayan7465
@praveenanarayan7465 3 года назад
Vilaiyera petra rathamae... Thank you Yesappa
@UyshHheuwuyy
@UyshHheuwuyy 11 месяцев назад
Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen Jesappa amen 💛Praise the lord prayers please appa appa appa appa appa appa appa appa appa appa hallelujah super song super 💛💛💛🙏🙏🙏💛💛💛💛💛💛💛💛🙏🙏🙏💛
@suseelakandhan1266
@suseelakandhan1266 Год назад
Amen Amen praise and thank You Lord Jesus Christ Amen Hallelujah.
@sonypaul87
@sonypaul87 2 года назад
Jesus died for my sins...... ❤️
@angelantony5281
@angelantony5281 3 года назад
Amen APPA no words after listening to this most wonderful song..we love you soooooooooo much my dear APPA 😘😘we lift up your holy name lord amen🤗❤️
@immanuel_The_evangelist
@immanuel_The_evangelist 4 месяца назад
Intha song ah na romba naala kekkema vittuten praise praise praise
@parveena2353
@parveena2353 3 года назад
Amen... Hallelujah.... Praise the Lord....
@estherevangeline777
@estherevangeline777 3 года назад
🙇 thank you for your presious blood father 😭🙏
@mercyjohn4213
@mercyjohn4213 3 года назад
Very nice song 😃😄😀😍😍🥰🥰😋😋🥳🥳
@hephzibahkalai5600
@hephzibahkalai5600 3 года назад
இயேசப்பா நன்றி
@jenifajames484
@jenifajames484 3 года назад
I like very much this song.
@swathisubramani333
@swathisubramani333 3 года назад
Praise the lord. Really it's a glorious song Joseph anna👏👏👏👏👏👏👏👏👏👏.. I heard this song for first time in Madurai CA camp 2020.. I didn't control my tears in the First Stanza (Rathame Sindha Patta Rathame ............ Enaku Vilaiyaaga Sindhapattathe).... Love you Jesus🙏.. I like to Fall into our God's Love for each and every day 🙏🙏🙏 Glory To God
@joycegracy9164
@joycegracy9164 3 года назад
I'm also heard in the CA CAMP at madurai ! Such a meaningful and spirit ful song thank god for this song!
@nancynancy4461
@nancynancy4461 3 года назад
Praise God thank yesappa nandri pithave sothiram appa ✝🙏unga anbuku alave Ila appa nandri thangapanea🙏koodi nandrikal thangapanea sothiram yesappa✝
@technicalpro5718
@technicalpro5718 2 года назад
True God in the World., The God *I Am that I Am* is Our Salvation. He is only God in the World. & He is Jesus(Lord Yahoshuah).
@BlessyEsther.
@BlessyEsther. 3 года назад
Yeah. You paid ransom for My sin and now am yours an heritance of your Love 💟 Dear LORD Jesus Christ. I Love 💟 Dear Daddy ✝️ God.... Amen
@nimmijeni332
@nimmijeni332 Год назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக செயல்களை செய்ய அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫✨✨😭😭😭
@d.kannandas7100
@d.kannandas7100 3 года назад
I love this song 👍👌💞💞
@bennys131
@bennys131 2 года назад
Wow evalo anbu en Mal yesapa nandri ayya 😔😌😌❤️❣️
@learning-platform231
@learning-platform231 2 года назад
Complete Gospel in one song.Perfect message with all the verses.Hallelujah
@ttf-fan-page-
@ttf-fan-page- 2 года назад
Avaru(jesus christ)nammaka ka marikalana namma pavangal mannigapaturuku ma??itha world la yae unnmayana anpu na athu jesus mattum than...........i love you dad❤
@DurgaDevi-je3qz
@DurgaDevi-je3qz 2 месяца назад
AMEN❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ PRAISE THE LORD
@s.panchavaranam8938
@s.panchavaranam8938 3 года назад
I love so much tq to Paster to sang the song 🙂
@saranyamurugan1430
@saranyamurugan1430 3 года назад
This song suberb very nice song 🎁🎻🎻🎻💘💘💘🙇‍♂️🙇‍♂️🙋‍♀️🙏Praise the lord jesus
@jeevakarunya1700
@jeevakarunya1700 2 года назад
Recently I'm addicted to this lyrics🤗...Thank u oh Lord
@varmathir8039
@varmathir8039 3 года назад
Victory in the blood of Jesus christ.
@Corm.lkshorts
@Corm.lkshorts 3 года назад
If JESUS CHRIST don't died for our sin we cannot live in this world he forgive our sin Thank you so much JESUS ❤❤❤
@mintylovesfortnite
@mintylovesfortnite 3 года назад
Amen
@Corm.lkshorts
@Corm.lkshorts 3 года назад
@@mintylovesfortnite 😊😊😊
@abinayaabinaya5732
@abinayaabinaya5732 3 года назад
Enaku vilaiyaga sinthapatta rethame..., vilaiaera patta rethamee ..Thank youu jesus
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib 5 месяцев назад
ஆமென் அல்லேலூயா😊
@priscilla.r4704
@priscilla.r4704 3 года назад
Glory to Holy Blood of Lord Jesus Christ 👏🙏🙇🙋‍♀️
@ponnusamy7384
@ponnusamy7384 3 года назад
ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏 நீர் சிந்திய இரத்தத்தால் நாங்கள் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sebastianraphael6133
@sebastianraphael6133 2 года назад
This song will reach and touch everyone who is redeemed by the Precious Blood of Jesus Christ. Amen Hallelujah
@evangelineesther81
@evangelineesther81 3 года назад
Very nice song.we can feel god's love
@arulsamys6871
@arulsamys6871 3 года назад
இதுவே புதிய உடன்படிக்கையின் இரத்தம். Hin-Ri-Aham
@santhanarevathi9787
@santhanarevathi9787 2 года назад
Amen praise the Lord
@angelesther5376
@angelesther5376 3 года назад
Blood of Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@katherinemartha6486
@katherinemartha6486 3 года назад
The blood of Jesus cleanses us from all sins ..💒
@newgracemusicals5021
@newgracemusicals5021 3 года назад
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே PRAISE THE LORD
@BloodofJesustuty
@BloodofJesustuty 3 года назад
ஆமென்...
@antushagnes9653
@antushagnes9653 2 года назад
Blood of Living Dad to cleanse my sins
@swathiselvaswathiselva714
@swathiselvaswathiselva714 2 года назад
Amen hallelujah 🙏🔥🙏🙏🙏🔥🔥🙏🙏🙏🙏
@balamirugana7424
@balamirugana7424 Год назад
Praise the Lord I Love my Jesus 🙏😇
@EsakkiRaja-vk5sb
@EsakkiRaja-vk5sb Год назад
ஆமென் ஆமென் halleujah 🙏🙏❤️🥰
@gladwinkumar6770
@gladwinkumar6770 3 года назад
A completely packed gospel.. More than enough to bring the core message in the Bible.. 🤗
@sivanesshsk770
@sivanesshsk770 11 месяцев назад
Yes❤
@inbamraj6873
@inbamraj6873 5 месяцев назад
So powerful and meaningful song.
@helloguys122
@helloguys122 3 года назад
Precious Blood of JESUS gave to us for our sins🥰🎉🎊🙂✨✨Very nice song touching lyrics....
@strvensteven2554
@strvensteven2554 3 года назад
THANK YOU JESUS GOD
@cellacyma8259
@cellacyma8259 2 года назад
I love you Jesus appa.
@rajsella9969
@rajsella9969 Год назад
Jesus is not appa. Only worship God with in the boundries of God's revealed word.
@hbnabbjja192
@hbnabbjja192 3 года назад
இரத்தமே சிந்தபட்ட இரத்தமே பாடல் கல்வாரி சிலுவையை நினைத்தும் அதில் உள்ள ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளும் சிலாக்கியத்தை தந்துள்ளது
@hemalatha7183
@hemalatha7183 17 дней назад
Praise the lord Jesus Christ 🙏 Amen amen amen amen 🙏🙏
@shanmugapriya.s1429
@shanmugapriya.s1429 3 года назад
Blood of Jesus Christ is deliverance from all our sins and guilty conscious.
@DurgaDevi-je3qz
@DurgaDevi-je3qz 2 месяца назад
Your blood will heal us❤
Далее
Send this to an artist… 😉 #shortsart
00:19
Просмотров 3,2 млн
💜☀️✨
00:47
Просмотров 447 тыс.
Thalai Saikkum
7:38
Просмотров 771 тыс.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 43 млн
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 3,6 млн
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 3,1 млн