Тёмный

Ummai Nambi Vanthen | உம்மை நம்பி வந்தேன் | Lyrical Video 

Los Angeles Tamil Church
Подписаться 42 тыс.
Просмотров 1,1 млн
50% 1

This song is composed by Pastor. John Jebaraj
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.co...
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல (2)
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) - ஏல்
வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@Jesus_loves_you-jm6tg
@Jesus_loves_you-jm6tg Месяц назад
இசேசப்பா உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Devi_1755
@Devi_1755 8 месяцев назад
வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் நீர் எனக்கு தந்தீர்
@amaldossgp1385
@amaldossgp1385 2 года назад
" ஏல்-எல்லோகே ஏல்- எலலோகே நான் உம்மைத் துதிப்பேன் "
@thevikanicikanici3732
@thevikanicikanici3732 2 месяца назад
நாண்உம்மைநம்புகிறேண் நண்றி❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@SDeepa-dn4jc
@SDeepa-dn4jc 2 месяца назад
Ummai nambi vanthen na venkapadala
@kanishkakutty3285
@kanishkakutty3285 Месяц назад
உன்னை நம்பி வந்த எனக்கு , மீண்டும் என் வாழ்க்கை எனக்கு தருமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என் அப்பாவே...🙏🏻🙏🏻🙏🏻
@Devi_1755
@Devi_1755 8 месяцев назад
உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்ப தந்தீர்
@SDeepa-dn4jc
@SDeepa-dn4jc 2 месяца назад
இயேசு அப்பா உங்க கையில் என் கைய கொடுக்கிற அப்பா வெட்க பட்டு போக்கூடாது
@SDeepa-dn4jc
@SDeepa-dn4jc 2 месяца назад
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல அப்பா
@தாவிதுராஜா
@தாவிதுராஜா 6 месяцев назад
பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர் ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்
@raniraja301
@raniraja301 3 месяца назад
கர்த்தாவே சகல ஆசீர்வாதத்தை எனக்கு தந்தீரே உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 🌹
@jesusabijesusabi1070
@jesusabijesusabi1070 2 года назад
Umma nambi erukken appa please enakku help pannunga 😭
@AjiRethnamony
@AjiRethnamony 11 месяцев назад
Amen
@TamilAswitha-nl1co
@TamilAswitha-nl1co 8 месяцев назад
Yessappa nan intha month ungalla nambithan yessappa irukan karpathin kaniya enakku kodunga yessappa inth month possitive varunumnnu yessappa please arputham seiyunga
@sivabagya9405
@sivabagya9405 4 месяца назад
Amen God bless you
@Moni-y4k
@Moni-y4k Год назад
அற்புதம் செய்யுங்க அப்பா.....ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 😢😢😢😢😢
@RajasekaranMoses
@RajasekaranMoses Месяц назад
ஆமென் அல்லேலூயா.
@amuthamuthu1323
@amuthamuthu1323 Год назад
Yesappa na ungale mattume nambi intha kaariyam pantren pls na vetkkappattu pogatha pati seium appa pls Amen Praise the lord
@nishan7894
@nishan7894 4 месяца назад
Enaku marriage aagi 17 years aaguthu baby illa prayer pannunga pastor Amen 🙏🙏🙏
@LosAngeles_TamilChurch
@LosAngeles_TamilChurch 4 месяца назад
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. சங்கீதம் 102:13
@nishan7894
@nishan7894 4 месяца назад
Thank u pastor 🙏🙏🙏
@sundarakarpagavallisriniva3583
Yes appa okay appa thank-you so much appa Nangal indrumudhal pithave um chithathin padiyagavum umai Nambi vandhum nir Kai vidavum illa engala vittu vilagavum illa engalodu irundhum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa please please please help me and give me appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja I love ❤️ you too my dear appa I am soo happy appa ❤️♥️♥️♥️ 💒 ✝️ 🕎 🛐 👑🌷1️⃣0️⃣0️⃣♥️
@KamaliKamali-ch1io
@KamaliKamali-ch1io Месяц назад
நன்றி appa... ❤❤❤❤❤❤❤
@Jesus_loves_you-jm6tg
@Jesus_loves_you-jm6tg 21 день назад
நன்றி நன்றி நன்றி இந்த பாடல் மிகவும் எனக்கு ஆசீர்வாதமாக இருந்து ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@zmzvoicecomedy897
@zmzvoicecomedy897 9 месяцев назад
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்.....ஆமென்❤❤❤❤❤
@rajavignesh6471
@rajavignesh6471 6 месяцев назад
Ummai nambai vanthan naan nalla irukan ❤❤❤
@jeevithajeevitha95872
@jeevithajeevitha95872 2 года назад
Thank you Jesus Amen amen amen amen i love you so much daddy super appa nandri nandri nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri appa
@rosemaryprema401
@rosemaryprema401 2 года назад
Andavare Nangal vetkapatta idathil engalai thalai nimira seiyum Appa Amen 🙏
@jeevithajeevitha95872
@jeevithajeevitha95872 2 года назад
உம்மை நம்பி வந்தேன். நான் வெட்கப்படல உம் இருதயம் என்னை கைவிடல ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி
@mariyaantony8464
@mariyaantony8464 Год назад
Amen✋
@shinushinu5481
@shinushinu5481 Год назад
ஆமென்
@saranyaprabhusaranyaprabhu1342
Amen
@rev.aruldossgnanamuthu5606
@rev.aruldossgnanamuthu5606 Год назад
​@@shinushinu5481😢😮😮😂❤🎉
@rev.aruldossgnanamuthu5606
@rev.aruldossgnanamuthu5606 Год назад
​@@shinushinu5481 😢
@BharathiCheazhiyan
@BharathiCheazhiyan 2 года назад
Unnai nambi vanthean
@duraisingh2577
@duraisingh2577 Год назад
I am one small child please prayer for my family 😊
@SelvaSelva-yk5jd
@SelvaSelva-yk5jd Год назад
Ummai nampi vandhen yesappa🙏🙏🙏🙏🙏🙏ithuvarakkum kaivitalea🛐🛐🛐🛐🛐🛐🛐appa umakku nandri💜💜💜💜💜💜💜
@shenalychithra5450
@shenalychithra5450 4 месяца назад
ஆமென் அப்பா
@SDeepa-dn4jc
@SDeepa-dn4jc 2 месяца назад
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னை கைவிடல
@Murugananthi-wb8sn
@Murugananthi-wb8sn 23 дня назад
ஆமென்❤❤❤❤
@jananis1739
@jananis1739 14 дней назад
Yes daddy ......u with me always.....
@josephmanoher1063
@josephmanoher1063 2 года назад
உம்மைநம்பிவந்தேன்நான்வெட்கப்படவில்லை ஆமென்அல்லேலூயா
@aswinipriya9037
@aswinipriya9037 2 года назад
Ummani mattum na nampiiruken Jesus yellorom yenna kastapaduthura appa neere yenna valinathuka appa amen ya exam pass panna crazy pannuga appa amen 🙏🙏🙏🙏❤️❤️❤️
@NancyNasrin-ub7du
@NancyNasrin-ub7du 6 месяцев назад
Ummai nabbi vanthen na vekka padale amen appa
@grace-mk9lo
@grace-mk9lo 2 года назад
ஆமாம்பா
@reshmasen8997
@reshmasen8997 Год назад
Nandri raja umakku nandri Appa 😘😍❤❤❤❤🙏🙏🙏🙏
@sebastinbaskar1285
@sebastinbaskar1285 Год назад
ஆமென் ஆமென் அப்பா🛐🙏🙏
@littleparadise4499
@littleparadise4499 2 года назад
Ummai Nambi Vanthaen உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய்து இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) - ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல் Ummai nambi vandhaen naan vetkappadala Um dhayai ennai kaividala (2) Verungaiyaai naan kadandhuvandhaen Iru parivaarangal enakku thandheer (2) Ael-elloagae ael-elloagae Ummai thudhippean- naan Kaayappattu nindraen kanneeril sendraen Kalangina enakkaaga irangi vandheer (2) Udanbadikkai ennoadu seidhu Izhandhitta yaavaiyum thirumba thandheer (2) - Ael Vaendinoarellaam vidaipetra poadhum Vaendiyadhellaam enakku thandheer (2) Paradhaesiyaai naan thanginadhai Sudhandhiramaaga maatri thandheer (2) Ael Ummai Nambi Vanthaen - உம்மை நம்பி வந்தேன் Lyrics in English Ummai Nambi Vanthaen ummai nampi vanthaen naan vetkappadala um thayai ennaik kaividala (2) verungaiyaay naan kadanthuvanthaen iru parivaarangal enakkuth thantheer (2) ael-ellokae ael-ellokae ummaith thuthippaen- naan kaayappattu ninten kannnneeril senten kalangina enakkaaka irangi vantheer (2) udanpatikkai ennodu seythu ilanthitta yaavaiyum thirumpath thantheer (2) - ael vaenntinorellaam vitaipetta pothum vaenntiyathellaam enakkuth thantheer (2) parathaesiyaay naan thanginathai suthanthiramaaka maattith thantheer (2) ael Ummai nambi vandhaen naan vetkappadala Um dhayai ennai kaividala (2) Verungaiyaai naan kadandhuvandhaen Iru parivaarangal enakku thandheer (2) Ael-elloagae ael-elloagae Ummai thudhippean- naan Kaayappattu nindraen kanneeril sendraen Kalangina enakkaaga irangi vandheer (2) Udanbadikkai ennoadu seidhu Izhandhitta yaavaiyum thirumba thandheer (2) - Ael Vaendinoarellaam vidaipetra poadhum Vaendiyadhellaam enakku thandheer (2) Paradhaesiyaai naan thanginadhai Sudhandhiramaaga maatri thandheer (2) Ael PowerPoint Presentation Slides for the song Ummai Nambi Vanthaen - உம்மை நம்பி வந்தேன் by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Nambi Vanthaen PPT Ummai Nambi Vanthaen PPT Song Lyrics in Tamil & English Ummai Nambi Vanthaen Ummai Nambi Vanthaen உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல ummai nampi vanthaen naan vetkappadala உம் தயை என்னைக் கைவிடல (2) um thayai ennaik kaividala (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் verungaiyaay naan kadanthuvanthaen இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) iru parivaarangal enakkuth thantheer (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ael-ellokae ael-ellokae உம்மைத் துதிப்பேன்- நான் ummaith thuthippaen- naan காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் kaayappattu ninten kannnneeril senten கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) kalangina enakkaaka irangi vantheer (2) உடன்படிக்கை என்னோடு செய்து udanpatikkai ennodu seythu இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) - ஏல் ilanthitta yaavaiyum thirumpath thantheer (2) - ael வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் vaenntinorellaam vitaipetta pothum வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) vaenntiyathellaam enakkuth thantheer (2) பரதேசியாய் நான் தங்கினதை parathaesiyaay naan thanginathai சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல் suthanthiramaaka maattith thantheer (2) ael Ummai nambi vandhaen naan vetkappadala Ummai nambi vandhaen naan vetkappadala Um dhayai ennai kaividala (2) Um dhayai ennai kaividala (2) Verungaiyaai naan kadandhuvandhaen Verungaiyaai naan kadandhuvandhaen Iru parivaarangal enakku thandheer (2) Iru parivaarangal enakku thandheer (2) Ael-elloagae ael-elloagae Ael-elloagae ael-elloagae Ummai thudhippean- naan Ummai thudhippean- naan Kaayappattu nindraen kanneeril sendraen Kaayappattu nindraen kanneeril sendraen Kalangina enakkaaga irangi vandheer (2) Kalangina enakkaaga irangi vandheer (2) Udanbadikkai ennoadu seidhu Udanbadikkai ennoadu seidhu Izhandhitta yaavaiyum thirumba thandheer (2) - Ael Izhandhitta yaavaiyum thirumba thandheer (2) - Ael Vaendinoarellaam vidaipetra poadhum Vaendinoarellaam vidaipetra poadhum Vaendiyadhellaam enakku thandheer (2) Vaendiyadhellaam enakku thandheer (2) Paradhaesiyaai naan thanginadhai Paradhaesiyaai naan thanginadhai Sudhandhiramaaga maatri thandheer (2) Ael Sudhandhiramaaga maatri thandheer (2) Ael Add to favorites தமிழ் Submit Lyrics Tamil Christmas Songs Tamil Christian New Year Songs Bible Promises - Verses YOUR FAVOURITES Your favorites will be here. RELATED Kalangina Nerangalil Parisutharae Engal Yesu Naan Aarathikum Yesu Nallavare En Yesuve Niraivana Aaviyanavare Azhaithavare Azhaithavare - அழைத்தவரே! அழைத்தவரே! Valakamal Ennai Thalaiyakuveer En Sirumaiyai Kannokki Idhuvarai Nadathi - இதுவரை நடத்தி குறைவின்றி Yeno Yeno Yen Intha Muzhuval Aayirangal Parthalum Kaariyathai Vaaikapannum Dhevan Thayinum Melai Enmel Halal (Exuberant worship) Saththaay Nishkalamaay Oru Saamiya Mum Ilathaay CHORDS INDEX FOR KEYBOARD GUITAR A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z FOLLOW US Instagram Twitter ARTISTS Others Fr. S. J. Berchmans - பெர்க்மான்ஸ் John Jebaraj Sirkali Yesuprakasam Gersson Edinbaro Alwin Thomas Wesley Maxwell Ravi Bharath david Yudhavin Sengol Chandrasekaran Reegan Gomez Jollee Abraham Benny Joshua Johnsam Joyson Beryl Natasha Prabhu Isaac Joseph Aldrin Hema John Robert Roy Joel Thomasraj UMMAI NAMBI VANTHAEN - உம்மை நம்பி வந்தேன் ARTIST John Jebaraj Notes Tamil Hindi Malayalam Telugu Kannada Gujarati Punjabi Bengali Oriya Nepali
@Joseph-dz6dw
@Joseph-dz6dw 9 месяцев назад
0:38
@jesi-y2y
@jesi-y2y 6 месяцев назад
this song super 🎉💛💙💜💚❤💛💛💙💙💜💜💚💚❤❤💕
@sivabagya9405
@sivabagya9405 4 месяца назад
Amen .......please ...arpudham ...seiunga pa thank you lord ..
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj Год назад
ESAPPA UMMAIYE NAMBI NAN VAIGIREN KAIVIDA DEVANUKKU NANRI AMEN ALLELUYA
@JesusJames-h7c
@JesusJames-h7c 5 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 Год назад
ஆமென் அல்லேலூயா
@grace-mk9lo
@grace-mk9lo 2 года назад
உண்மையானபாட்டுஆமென்
@tamil.myjordanbenze90
@tamil.myjordanbenze90 2 года назад
En yesappa ennaa kaai vita mataru
@gowrijb854
@gowrijb854 Год назад
ஆமென்
@jesusabijesusabi1070
@jesusabijesusabi1070 2 года назад
Amen appa 😭
@durgadurgadevi
@durgadurgadevi 3 месяца назад
Appa ennai manniyum kaividahiyum ameen hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
@naveenrohit6158
@naveenrohit6158 4 месяца назад
Praise the lord
@RathnamSudarshan-tf1mv
@RathnamSudarshan-tf1mv Месяц назад
This was the team is the best of all the best in a series that will have a good chance
@TharsinijesuthasTharsini
@TharsinijesuthasTharsini 10 месяцев назад
❤enakku migavum pidihcha song😅😅😅
@jessieprabakar6115
@jessieprabakar6115 2 года назад
Ummai nambi vanthen Nan vetkappadalae Praise the lord 🙏
@saravanankannan8064
@saravanankannan8064 2 года назад
Amen hulleluya sthothiram yessapa sthothiram
@satheeshkumarg8786
@satheeshkumarg8786 Год назад
Super irkua ga,🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
@gayathrikrish349
@gayathrikrish349 7 месяцев назад
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்து வந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே உம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய்து இழந்த யாவையும் திரும்பத் தந்தீர் (2) - ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும் வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2) பரதேசியாய் நான் தங்கினதை சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2)
@josetimbers2496
@josetimbers2496 2 года назад
Amen Amen Amen Jesus
@allwinjeya4717
@allwinjeya4717 Год назад
Vekkapadala yes... amen
@nishan7894
@nishan7894 3 месяца назад
Indru 18th wedding anniversary baby illa hospital la treatment panitu iruken result positive varanum appa prayer pannunga pastor Amen 🙏🙏🙏
@LosAngeles_TamilChurch
@LosAngeles_TamilChurch 3 месяца назад
உங்கள் மேல் எழுதப்பட்டிருக்கும் அவமானத்தின் வார்த்தைகளை ஆண்டவர் குலைத்துப்போடுகிறார்! இனி நீங்கள் நிந்தையின் அடையாளமாயிராமல், தேவனுடைய வாய் சொல்லும் புது நாமத்தால் அழைக்கப்படுவீர்கள்! I'll Pray for you. God bless!
@nishan7894
@nishan7894 3 месяца назад
Tq Amma 🙏
@priscirobert7443
@priscirobert7443 3 месяца назад
The lord who blessed me... after 4 yrs and the lord of Abraham and Issac is our LORD.. இல்லாதைவகைள இருக்கிறவைகள் போல அழைக்கின்ற தேவன்
@louisrubee394
@louisrubee394 16 дней назад
I love too much of this song. Thank you🙏
@vijiaa4225
@vijiaa4225 2 года назад
Aman.unmay.yasaba.nanriabba.thuthekaran.sothrikaran.nan.
@sandymaaaaaa
@sandymaaaaaa 7 месяцев назад
Amen Appa 🙏🏻❤Love You Jesus Christ ❤️🙏🏻
@emmanuelm2902
@emmanuelm2902 2 года назад
Thank-you very much appreciated IPC RevivelChurch Immanuel Kottur
@SDeepa-dn4jc
@SDeepa-dn4jc 2 месяца назад
அற்புதம் செய்யுங்க அப்பா எங்கள் வாழ்க்கையில்
@dhiraviyama5509
@dhiraviyama5509 Год назад
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa 🙏🏿🙏🏿🙏🏿
@josephmanoher1063
@josephmanoher1063 2 года назад
PraiseTheLord. AmenAlleluya
@ishwaryaponmudi7895
@ishwaryaponmudi7895 2 года назад
Pls help me daddy..... 😭🙏🙏🙏🙏
@christopherjenifer8203
@christopherjenifer8203 4 дня назад
AMEN thank you jesus 👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏿👍🏿👍🏿👍🏿👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@cute_angel79
@cute_angel79 2 года назад
Super 🥰❤️💝🙏🙏🙏👌🌹
@Borutorio
@Borutorio Год назад
Amen 🙏
@vaishusakthi-w1p
@vaishusakthi-w1p Месяц назад
tanks appa ☺☺☺👏👏👏🙌🤲
@ganesanv1877
@ganesanv1877 Год назад
Amen❤️
@dharshni86211
@dharshni86211 2 года назад
Amen amen amen daddy🙏🛐🛐🛐
@jothilakshmi8881
@jothilakshmi8881 2 года назад
Appa 🙏🙏🙏🙏🙏nandri nandri nandri PA 🌹🌹🙏🌹🙏
@rabishadalu6387
@rabishadalu6387 11 дней назад
Amen appa
@BharathiCheazhiyan
@BharathiCheazhiyan 2 года назад
Amen jesus
@SaralaPaulraj
@SaralaPaulraj 9 месяцев назад
Ummai nammi vandhu erukira appa
@ganeshsmith7216
@ganeshsmith7216 Год назад
Praise the Lord hallelujah 🙏🙏 glory to Jesus ❤️❤️❤️❤️ I love you Jesus ❤️❤️❤️❤️
@jesi-y2y
@jesi-y2y 5 месяцев назад
i love you jesus ❤❤🙏🙏🙏👏💛💛💙💙💜💜💚💚❤❤💖💞
@AadareshAdvik
@AadareshAdvik 7 месяцев назад
Amen 🙏 Amen 🙏
@janimani9036
@janimani9036 Год назад
இயேசப்பா சாங்
@elangathiravane9424
@elangathiravane9424 Год назад
I love ❣️ ❣️ Jesus❤❤❤
@benvsba
@benvsba Год назад
Hi everyone am little struggle pls pray for me
@nivevish7121
@nivevish7121 2 года назад
Amen❣️❣️✨.....Appa❣️❣️✨
@godgiftsong7768
@godgiftsong7768 2 года назад
🙏🙏Amen Amen🙏
@shivashammah195
@shivashammah195 2 года назад
The presence of Holy Spirit 🥰 Alleluia
@imageshiyyadurai234
@imageshiyyadurai234 2 года назад
Amen Amen Amen alleluia🙏❤❤❤
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 года назад
UMMAI NANBI NAAN VEKAPADALA UMMAI THAYAVAI ENNA KAIVIDALA 🙏🙏🙏I LOVE THIS WORDS AND SONG 🎵🎵🎶🎶🙏 THANK YOU JESUS 🙏🙏🙏✝️✝️✝️
@dineshu938
@dineshu938 2 года назад
Amen nan vekapadala Ean yesuve nandri 🛐
@johndavid3965
@johndavid3965 6 месяцев назад
First time I am listening to your worship songs. Your spirit of worship embodies the life of the lyrics and connect with others to worship together with you. Greatly blessed!
@poojaaruna2358
@poojaaruna2358 2 года назад
Amen my favourite song bro nice 👍
@dharshinimuthu6806
@dharshinimuthu6806 3 месяца назад
Appaneengaennaijunemonthil 4nabarkkupanamfullamont Koduthuunganamathinal Viduthalaipetternamen Appainnum357600kadankodakka Vendumappaplshelpennai Kadaenirundhuviduthalai Kodangaappa plsappavanga Appaennaikapptrangalappaamen
@yugendrao
@yugendrao 2 года назад
amen ❤️❤️💜💙
@moovendranc7228
@moovendranc7228 Год назад
amen amen❤️❤️❤️ jesus❤️❤️❤️
@ElanVeni-rx8or
@ElanVeni-rx8or Год назад
Amen yesappa ❤thank you appa ❤❤❤❤❤❤
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb 6 дней назад
Love you appa ♥️✝️😘😘🙏🌏❤️❤️💞💋💗🥰🥰🛐🛐🛐🛐💯🛐💯
@WALKWITHJESUS2024
@WALKWITHJESUS2024 Месяц назад
AMEN
@victoryavictorya3767
@victoryavictorya3767 Год назад
Amen Amen Amen...
@maryalice4690
@maryalice4690 2 года назад
Glory to God 💕🙏
@jakkyjohn9847
@jakkyjohn9847 Год назад
Amen.tirupur joe.pandian
Далее
Ummai nambi vanthaen naa vekkappadala
4:20
Просмотров 1,5 млн
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
Ummai Nambi Vanthen  - John Jebaraj
5:15
Просмотров 4,7 млн