#backpainrelief to strengthen your upper back in yoga and how to avoid hunch back by doing yoga this video explains the yoga which needed to be done for the above said things.
வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் இப்பிரச்சினை எனக்கு பல வருடங்களாக உள்ளது, இன்று இப்பயிற்சியை தொடங்கினேன் நல்ல தொடக்கம் வலி நிவாரணமாக உணர்கிறேன். மிக்க நன்றி, நன்றி
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளவையாக இருக்கிறது. எனக்கு ஒரு. உதவி தேவை. எனக்கு 3 வருடம் முன்பு காய்ச்சல் வந்தது. அதன் பிறகு உடல் முழுவதும் தாங்க முடியாத வலி. நான் இரண்டு வருடம் வலி வேதனை அனுபவித்தேன். இப்போது ஓரளவுக்கு மீண்டு வந்து விட்டேன். ஆனால் என்னால் கால்களை மடக்கி சம்மணம் போட்டு தரையில் உட்கார முடியவில்லை. இதற்கு எதாவது யோகா பயிற்சி இருக்கிறதா. தயவசெய்து கூறவும். நன்றி
வணக்கம் மேடம் கர்பபை இறக்கம் உள்ளவர்கள் யோகா செய்யலாமா மேம் சொல்லுங்க ப்ளிஸ் மேம் நான் முதல் கட்ட யோகாவை தினமும் செய்கிறேன் நல்ல பலன் மேம் சூப்பர் நன்றி மேம் வாழ்க வளமுடன்
i need to see ur reports madam to suggest u what to do book an ppointment i will call u and check ur reports lakshmiandiappanyoga.com/book-appointment/
no actually there is a lot of possibility that it will aggravate your pain for further doubts contact our office Link : lakshmiandiappanyoga.com/appointment.html
Mam neck nerve pain mam...intha exercise panalama mam....ayurvedha doctor upper back la right blade la narambu problem nu sonaga mam...intha exercise panalama....ithunala rhmbo depressed ah eruku mam... dizzy Mari feel aaguthu ..neck turn panalae pain athigama eruku mam ..reply me mam
Mam enakku pcod problem eruku eppo unka yoga parthu nan panra eppa weight kurachu erukku ana periods varala nan eppa 40 nalkku mel yoga panra nampikaiya panra pothuva elva nal yoga panna periods varum