Тёмный

USED CAR வாங்கும் போது "ODOMETER TAMPERING" மூலம் ஏமாற்றினார்கள்!! - ODOMETER TAMPERING SCAM 

RAJESH INNOVATIONS
Подписаться 426 тыс.
Просмотров 98 тыс.
50% 1

Авто/Мото

Опубликовано:

 

27 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 351   
@vaarthaihalvasappadum3790
@vaarthaihalvasappadum3790 8 месяцев назад
மேலே இந்த காணொளியில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பர் சிபிக்குமார் இன்று MARITI SUZUKI WAGON R - ZXI மாடல் காரை வாங்குவதற்கு பேருதவியாக இருந்தார். இன்றைய அவரின் 4 முதல் 5 மணி நேரத்தை எனக்காக செலவழித்தார். நண்பரின் உதவியால் நல்ல விலையில் தேவையான அம்சங்களுடன் வாங்க முயற்சித்துள்ளேன். நண்பருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@rajeshinnovations
@rajeshinnovations 8 месяцев назад
Super 💐💐💐
@Sibikumartn
@Sibikumartn 5 месяцев назад
Thank you sir
@santhanakarthik7659
@santhanakarthik7659 10 месяцев назад
Ivlo theliva pesura person ah ye emathitanga nan lam car vaanguna maari dhan 😂
@MohamedRamees-mf4mm
@MohamedRamees-mf4mm Месяц назад
😂
@AbidSuhail
@AbidSuhail 10 месяцев назад
அந்த டீலருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பலாம். அதற்கும் ஒத்துவரவில்லை ஏன்றால் Consumer கோர்ட்டில் கேஸ் போடலாம். இதெல்லாம் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இந்த தில்லுமுல்லு பண்ணுகிறார்கள்.
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 10 месяцев назад
Kandipa anupa vendum💯 ipadi namma Kaasa emathi Antha dealer nalave iruka matan🥲 Manasu valikuthu namma kasta pattu Sambarichu emanthu porathu
@ravisesha3398
@ravisesha3398 10 месяцев назад
அந்த வழக்கு முடிய ஒரு பத்து வருடங்கள் ஆகாது?
@PositiveVibesOnly51
@PositiveVibesOnly51 10 месяцев назад
@@ravisesha3398 athu Kandipa nadakum💔 that much worst
@AbidSuhail
@AbidSuhail 10 месяцев назад
@@ravisesha3398 consumer கோர்ட் வழக்குகள் அவ்வளவு தாமதம் ஆகாது. 2 வருடங்கள். நஷ்ட ஈடும் கிடைக்கும்.
@vikramindia9768
@vikramindia9768 10 месяцев назад
Meter complaint,, so replaced nu soli mudichuduvanga
@srinivasans5234
@srinivasans5234 10 месяцев назад
He expressed his bad experience in a polised manner இவரைப்போய் ஏமாற்றிவிட்டார்களே என்ற வருத்தம் இதுவம் கடந்துபோகும்
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Thank you
@SMuthu291
@SMuthu291 10 месяцев назад
Owner is so genuine on his thoughts. Ford romba pudichirundalum adhula ulla negative points semmaya sonaru. Pakka explanation.
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Thank you
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq 10 месяцев назад
THIS CAR OWNER IS VERY KNOWLEDGE IN AUTOMOBILE... VERY GOOD BROTHER... THANKS FOR SHARING ...
@jakaran1
@jakaran1 10 месяцев назад
I had a similar experience in Chennai with a dealer in 2013. The car's odometer was tampered with, showing 73K instead of its actual 2.25 lakh km. Even after passing a multi-brand car service check, I discovered the truth at the Ford service centre. While I lost around 3k on brake pad replacement costs, the incident made me appreciate the durability of a Ford Fiesta driven so far. This experience solidified my loyalty to the brand, owning models like the Global Fiesta, Ecosport, and Freestyle. Note: I've preferred buying directly from customers over dealing with dealers. Purchasing used cars can be a hassle, but it's worth it for the right price-to-value ratio. With the pandemic and online car aggregators like Spinny and Cars24, used car prices have surged. Junk cars cost around 2 lakhs, medium quality at 4 lakhs, and decent cars over 6 lakhs (SUVs/Sedans under 4 years, less than 50K km, single owner). It's a seller's market, given the lack of quality cars below 10 lakhs in the new car market. Thanks!
@Tamil69973
@Tamil69973 10 месяцев назад
தோழர் ராஜேஷ் வீடியோ எப்ப வரும் என்று ஆவலுடன் காத்து இருந்தேன் ❤🎉 நன்றிகள் பல தொடரட்டும் உங்கள் சேவை இந்த மக்களுக்கு தேவை
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@yogudhanu7437
@yogudhanu7437 4 месяца назад
Rajesh bro unga number
@yoganandhan9391
@yoganandhan9391 10 месяцев назад
Rajesh bro உங்களுடைய இந்த வீடியோக்கள் நல்ல முயற்சி செகனண்ட் கார் வாங்கும் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வீடியோ தொடர்ந்து செய்யுங்கள் மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் bro
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
மிக்க நன்றி 🙏
@dhinakaran3937
@dhinakaran3937 10 месяцев назад
Dealers இவ்ளே மோசமாக செயல்படராங்க middle class people's Ku tha எவ்ளோ ஏமாற்றம்
@PraveenNair31793
@PraveenNair31793 10 месяцев назад
I appreciate the owner. He knows what you can expect from a used car and being practical.
@noblenoel
@noblenoel 9 месяцев назад
That is a good information, you can take the car to the show room and got it checked.
@eswaranraju6226
@eswaranraju6226 10 месяцев назад
மிகவும் அருமையாக பதிலும் வழிமுறைகளை தெளிவாக கூறினார். நல்ல பொருளுக்கு விலை கொடுக்க நாமும் தயங்ககூடாது என்பதையும் தெளிவாக கூறினார்.மிகச்சிறந்த பதிவு நன்றி. கரூரில் எனது கடையின் அருகில் தான் இந்த speedometer தில்லுமுல்லு செய்வதில் மிகவும் சிறந்தவர்.
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
😲😲😲
@mageshsai
@mageshsai 10 месяцев назад
நல்ல விவரம் தெரிந்த ஓனர். Hardluck! நான் 1, 43,000 கி.மீ. ஓடிய டீசல் கார் வாங்கினேன்! மெக்கானிக்கலாக எல்லாமே பர்பெக்ட். வாங்கும் முன்னே VW சர்வீஸ் செண்டரில் செக் செய்ய டீலர் அனுமதித்தார்!
@jagathishwaranb6980
@jagathishwaranb6980 10 месяцев назад
நா 2016 இண்டிகா வச்சிருக்கேன் 248000 km ஓடி இருக்கு , இன்னும் இன்ஜின் ஸ்மூத்தாக இருக்கு, ❤
@jagathishwaranb6980
@jagathishwaranb6980 10 месяцев назад
புதுசா தான் வாங்கினோம், என் அப்பா மட்டுமே ஓட்டினாரு இப்போ அத விற்க்க மனசு இல்ல நா use பண்றேன், அடிக்கடி லாங் டிரைவ் போவேன் , நம்பி எடுத்துட்டு போவேன். டாடா ல இப்போ வர கார் கு (அல்றாஸ், நெக்சொன், பஞ்ச், ) இது எவலவோ பரவால்ல அண்ணா.இதோட spare part rate கூட கம்மி தான் ❤️
@rocki9567
@rocki9567 10 месяцев назад
❤ Tata
@arun.r_2605
@arun.r_2605 10 месяцев назад
@@rocki9567 sutha mudu bro
@muthukummarg9695
@muthukummarg9695 Месяц назад
Bro me too have tata Manza 2010 and tata sumo victa 2007..we bought both as new one on that years respectively...Manza ran 1,20,000km and sumo victa ran 1,70,000km till running smoothly..
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 5 месяцев назад
சார் உண்மையாவே இந்த மாதிரி வீடியோக்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 10 месяцев назад
உண்மையிலேயே சிறப்பான Topic bro great effort
@balabala-kc3rb
@balabala-kc3rb 5 месяцев назад
கார் ப்ரோ அருமையான ஏமாந்த விளக்கம்👍🙌🙌
@Ravichandran-2
@Ravichandran-2 10 месяцев назад
இந்த வண்டி உரிமையாளர் நல்ல விவரமானவர்
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
ஆமாம் 👍
@Ravichandran-2
@Ravichandran-2 10 месяцев назад
@@rajeshinnovations இவரையே ஏமாற்றி இருக்கானுங்க
@bommairaj7305
@bommairaj7305 10 месяцев назад
Owner mindvoice enake viboothi adichta 😂😂😂😂
@saravananm4668
@saravananm4668 10 месяцев назад
Hello Sir I am a lorry driver for thirty years and after watching your video I have decided to buy a new car I have chosen Honda Amaze.
@vetrisudar6833
@vetrisudar6833 10 месяцев назад
என்னுடைய சேனல் யூஸ்டு கார் சேல்ஸ் மார்க்கெட் வீடியோ vlogging chennel என்னுடைய பார்வையில்❤, best user review பிரச்சனையும் சொல்லி அதற்கு தீர்வும் சொல்லும் அளவுக்கு பக்குவம்,, வாழ்த்துக்கள்,, user❤
@SeNtHiLkumar-ri6si
@SeNtHiLkumar-ri6si 10 месяцев назад
This car owner has been very much been a ford fan can notice how he explains each details clearly. Thanks for giving quality content like this rajesh brother❤.
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Yes ofcourse , Mr Sibi Kumar has good knowledge about Ford cars. His information will be very helpful to anyone considering buying a Ford
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Thank you
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 10 месяцев назад
எவன் தம்பி Genuine இருக்கிறான்.
@manojkannan9429
@manojkannan9429 10 месяцев назад
நீங்க அந்த டீலர் சொன்னா தான் ப்ரோ அடுத்து அந்த டீலர் கிட்ட யார் வண்டி வாங்கி ஏமாற மாட்டாங்க
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb 10 месяцев назад
I am big lover of Ford Cars especially Fiesta is my favorite and of course I must appreciate this car owner he is so informative and neatly explained his experience. Very useful video for car buyers..Rajesh..Thank u...
@suryaprakashdhandapani8842
@suryaprakashdhandapani8842 10 месяцев назад
Enjoyed this informative video about buying used cars. The answers from the owner was very clear but it was only due to your spot on and great questions from your side sir. Best wishes
@Sam-ch4jh
@Sam-ch4jh 10 месяцев назад
I was looking for used car long back but purchased new as I was not sure about these issues. Your content is really giving good awareness.
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 10 месяцев назад
Nice explanation. Thank you.
@yuvarajraj7533
@yuvarajraj7533 2 месяца назад
உங்களுடைய விழுப்புணர்வுக்கு மிக்க நன்றி sir
@chitrakannan3210
@chitrakannan3210 10 месяцев назад
Naanum appadi thaan bro swift 2012 1,50,000 kms nu sonnaga But mechanic aa kutitu ponen engine nalla iruku but engine still smooth but actually kns driven 3,90,000kms 😢😢😢 But still no problem with engine ❤❤❤❤ so i am still lucky
@KK-xd7bg
@KK-xd7bg 10 месяцев назад
User is highly knowledgeable! Also Rajesh's anchoring is good
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Yes, good knowledged user
@srinathsubramaniam6833
@srinathsubramaniam6833 10 месяцев назад
The owner has very good knowledge and a very precise way of explaining things. He could easily have his own moto channel. Kudos to Mr. Rajesh for bringing up different cars and varied associated stories behind them. Great job!
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
🤝🤝🤝
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Thank you sir
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 10 месяцев назад
வாழ்த்துக்கள் bro👍💐 உங்கள் தகவல்களுக்கு நன்றி👍
@khoushiekram5287
@khoushiekram5287 10 месяцев назад
I took mechanic with me. Unfortunately, he couldn’t able to find that my car had tampering and paint works. He has helped in evaluating the car performance alone. My friends, always check the paint density and quality before buying a used one! This video is absolutely a gem. Thanks for sharing it❤
@kalaimadhavan
@kalaimadhavan 10 месяцев назад
I own ford fiesta tdci diesel for 11 years . Its unique in the segment and a drivers delight. No other car in this segment or even a step higher can match its handling and driving dynamics. As the owner said it gets connected to you while driving and responds perfectly to your inputs. Parts may be expensive, but they are reliable and lasts long if property maintained. I would suggest the owner to let go the expenses made and enjoy driving. Sadly Ford left and our next generation will miss such gems. Thanks Rajesh for this informative video and expecting much more review of ford cars.
@commonmanchennai
@commonmanchennai 10 месяцев назад
No. Ford Fiesta is good car. But not best than Fiat Linea in terms of Stability and driver's car.
@techzers5737
@techzers5737 9 месяцев назад
When i was browsing for a used car in 2019 oru swift dezire 73k km la irunchu but company record 170k km.
@manikandan8648
@manikandan8648 10 месяцев назад
அருமையான பதிவு அண்ணா❤
@spsampathkumar4294
@spsampathkumar4294 10 месяцев назад
மெக்கானிக்கை விட நமது நண்பர்களில் கார் விசயத்தில் விளைந்த கட்டைகளாக இருப்பார்கள் அவர்களை ஏமாற்றமுடியாது
@villavang4799
@villavang4799 10 месяцев назад
மிக மிக பயனுள்ள தகவல்கள்
@dineshkumar5april1997
@dineshkumar5april1997 10 месяцев назад
Super bro அருமையான தகவல் 🎉🎉🎉🎉🎉
@raguramjeevan9314
@raguramjeevan9314 10 месяцев назад
Great informative video. This guy is simply superb. He knows all the things clearly and explained it in clear cut way.
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Thank you
@jaijai6663
@jaijai6663 10 месяцев назад
Very good clearity for ford and equality for share used car deals best of luck
@Naveen_ram
@Naveen_ram 10 месяцев назад
I really appreciate owner's excellent knowledge on his car and Mr.Rajesh to bring such a lovely content. Asking appropriate questions and explains in a pretty simple way.. very informative video!!! ☺
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Thank you so much 🙏
@c.thankathurai.c.thankathu5177
@c.thankathurai.c.thankathu5177 10 месяцев назад
Very good effort for awareness of the poor customer
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 10 месяцев назад
ஃபோர்ட் கம்பெனி தொழிற்சாலையை வேறு நல்ல நிர்வாகம் தொடர வேண்டும். எத்தனை முதல் போட்டு ஆரம்பித்தது, வீணாக போக கூடாது
@sarvamsivam6557
@sarvamsivam6557 10 месяцев назад
I have sold my fiesta but i never loved other car like my fiesta. Such an amazing car, perfect driving experience amazing shock absorbers elegant look ❤ yeah bit costly to maintain
@Asm44583
@Asm44583 10 месяцев назад
Super bro useful video ...car review podunka
@rajkumar-lh3nu
@rajkumar-lh3nu 10 месяцев назад
Video kulla pogurathuku Munnadiye like panniten 🎉. Keep up ur hard work Rajesh bro
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
🤝🤝🙏
@spsampathkumar4294
@spsampathkumar4294 10 месяцев назад
சூப்பருங்க👍👍👍👍 ஒரு ஷோரூம் கொண்டுபோய் அவர்களிடம் யோசனைகள் கேட்டு அதன்பின் விலையை நிர்ணயிக்கலாம்
@shellrambo8630
@shellrambo8630 10 месяцев назад
21:15 the user is talking about drivinng dynamics. When it comes to steering control and cornering nothing beats HONDA. Its just like Ford. Very quality product but pricey spares. But safety and control all top
@yobue152
@yobue152 10 месяцев назад
Bro ivagalukachum pirava illa 40000 tha low panirukanga ...na showroom la vanguna poi sola madanganu Madurai Toyota showroom second hand ford Fiesta 2009 diesel vangunen ...na ford service center la check panathuku 350000 lacs km mela engine run akidu..but unga car la 190000 tha run ana mathi set panirukanganu record la solidanga...full ah service pananum na 2.75 lacs akum nu solidanga...
@naveent3030
@naveent3030 10 месяцев назад
Mine 2009 model 1.6 SX & 1.65 lak kms driven sir still running perfectly and engine no words to say very very good condition but one thing regular service must for Ford Fiesta..Good guy bro avan
@TMR_Partner1998
@TMR_Partner1998 10 месяцев назад
❌❌❌திருப்பூர் ஹர்சா கார்கள் மற்றும் STR கார்கள் இவர்களிடம் கார் வாங்காதீர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம் ❌❌❌
@S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S
@S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S 10 месяцев назад
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 😂😂
@anniefenny8579
@anniefenny8579 10 месяцев назад
Congrats,well explained 🎉
@ajmaaafrin496
@ajmaaafrin496 10 месяцев назад
Thank you rajesh bro.ungal byanam thodara vaalthukkal.
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Thank you 🙏
@drawhappy6946
@drawhappy6946 10 месяцев назад
Unmaiya way pudichi iruku sir unga videos 🔥
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Thank you 🤝🙏🙏🙏
@saravanank2541
@saravanank2541 10 месяцев назад
Very useful information bro👌
@rajaj2035
@rajaj2035 10 месяцев назад
Super Rajesh brother ❤
@ganeshrvgk
@ganeshrvgk 6 месяцев назад
I got a used Toyota Camry and the odometer was at 97,000 miles on it and it has n number of issues, when I did carfax I found the last odometer register was at 317,000 a year before.
@Sibikumartn
@Sibikumartn 5 месяцев назад
Sad to hear
@ganesh-lp7pw
@ganesh-lp7pw 10 месяцев назад
எனக்கு தெரிஞ்சி இவரு youtube channel ஆரம்பிக்கலாம்......
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
😊
@gowthamsundarrajan8495
@gowthamsundarrajan8495 10 месяцев назад
Very useful information about dealer
@cringetroller
@cringetroller 10 месяцев назад
Nice awarness video bro.i bought a suzuki ciaz diesel with good condtion from direct owner.price also low.full satisfication.but waited patiently for 2 years to buy a good car
@peterengland1609
@peterengland1609 10 месяцев назад
Well educated customer, and morover he has the good knowledge about the care. He explained even small things also... He said about the drawbacks also. Nobody wants to disclose the nagetive things of their own vehicle.. Rajesh ji, you are doing good job..expecting more videos from you... Love from kerala❤
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
🤝🤝🤝❤️👍👍👍
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 10 месяцев назад
Bro, Good that for everyone your video.Thanks.
@hemnath1392
@hemnath1392 10 месяцев назад
Super Episode!! Kindly Continue Rajesh Bro 🎉
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Sure 🤝🤝🤝
@krcreation4327
@krcreation4327 10 месяцев назад
தெளிவான உரையாடல்👌🏻👌🏻👌🏻👌🏻
@thomastamilselvan9093
@thomastamilselvan9093 10 месяцев назад
Hi sir ur review about this car is excellent sir thank u for ur feed back. Please give review about fiat linea and punto.
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 10 месяцев назад
Sir,Thank you for your detailed reviews for used Car purchase guide 🤝🤝🤝🤝
@vigneshboss3123
@vigneshboss3123 10 месяцев назад
Really his words are very useful...thanks Rajesh bro...
@murugesanmuthusamy1899
@murugesanmuthusamy1899 10 месяцев назад
Excellent video Thanks for Rajesh and Ford Lover
@karthikm5028
@karthikm5028 10 месяцев назад
லைக் பண்ணிட்டுதான் வீடியோ பார்த்தேன் ❤
@Tamilarivu782
@Tamilarivu782 10 месяцев назад
For car ....based on observation and usage ..5 to 6% of exshowroom price has to be reduced for an year usage......
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Thank Rajesh sir for this great opportunity to expose the odometer scams , will continue to bring up more awareness on your platform
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
I have to say a big thank you to you, because no one comes forward to open up about their experience, and your frankness will make many people aware. thank you very much . By- Rajesh R - from RAJESH INNOVATIONS
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 Месяц назад
கார் வாங்கி மன உளைச்சல் அதிகம் அது எனக்கு நேரத்து கார் வாங்கும் முன்பு நல்ல நம்பிக்கை ஆனா மெக்கானிக் உள்ளவர் கேட்டு வழங்குவதுடன் அதே சமயம் குறைந்த பட்சம் 500கிலேமீட்டர் ஒட்டிய பிறகு திருப்பதி இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவம் .
@soultouch1224
@soultouch1224 10 месяцев назад
Negale car dealer aita nala erukum bro mathavangala vidunga nega unmaiya panuvinga nu nambikai eruku bro
@vigneshvr9152
@vigneshvr9152 10 месяцев назад
suoer BRO, UNGA ELLA VIDEO VUM PAAKURAM BRO ,VERY USEFULA IRUKU BRO, DAILY VIDEO UPLOAD PANNUGA BRO
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
SURE, Thank you 🤝🤝🤝
@nvpranav9015
@nvpranav9015 10 месяцев назад
Sir very thank you for your videos. Because you are helping so many people. The people who are buying used vehicles they're middle and lower middle class. Their money is undial money
@vidyaprakashr4583
@vidyaprakashr4583 10 месяцев назад
Unga videos ellam super useful
@venkatachalam3412
@venkatachalam3412 10 месяцев назад
சரியாக சொன்னீர்கள்...
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@palanim8510
@palanim8510 10 месяцев назад
You program my continue watching thank you
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Thank you 🤝🤝🤝
@user-wg1uk9br8q
@user-wg1uk9br8q 10 месяцев назад
நன்றி அண்ணா🙏🙏🙏
@venkatachalamramasamy1529
@venkatachalamramasamy1529 10 месяцев назад
பல வீடியோ பார்த்து விட்டேன் யாரும பதில் தராத கேள்வி கிலோ மீட்டர் அட்செஸ்மென்ட் எப்படி கண்டுபிடிப்பது
@ponkumarr11
@ponkumarr11 10 месяцев назад
கண்டுபிடிக்க முடியாது என்பதுதான்‌உண்மை..
@Sibikumartn
@Sibikumartn 5 месяцев назад
Kandu pidikrathu kastam than sir
@karthikm5028
@karthikm5028 10 месяцев назад
சூப்பர் அண்ணா 🎉❤
@sarathkumarnikhil
@sarathkumarnikhil 10 месяцев назад
Idhuku pesama pudhu car eh emi la vangitu poidalam polarke...
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Correct
@arunkumarduraisamy5732
@arunkumarduraisamy5732 10 месяцев назад
My uncle had a 2010 swift dzire diesel 2.4 lakh kms done. Still engine smooth. I own a verna diesel 2013 model 1 lakh kms done. If properly maintained a car with semi synthetic oil means service 5k kms once and fully synthetic means 6k to 7k kms once means kms is just a number. Solidly we can drive more than five lakh kms without Major engine issue.
@madhan57Az
@madhan57Az Месяц назад
I feel good for buying the 2020 suzuki baleno delta varient for 690000 27 k kms in 2023 such a nice car( price littleover) but like a new one ) but i was planning to buy a new gen baleno but family refused to take first car as new car if anyone planned to buy a used one please search under 3-5 years
@mohanraj033
@mohanraj033 10 месяцев назад
The most genuine customer whom I have ever seen.. especially in dharapuram.. bro am from Mulanur near DPM
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Thanks mohan
@sundarkaruppusamy4644
@sundarkaruppusamy4644 22 дня назад
அவர் நம்பர் கொடுங்க சார்
@samsylvestertty
@samsylvestertty 10 месяцев назад
The dealers know exactly about the actual conditions of the car. That's how they bargain with the actual owner. Had a similar experience. Better go to branded used car showrooms where they give guarantee. Wish I had seen your videos earlier.
@karthikeyankarthikeyanpand5992
@karthikeyankarthikeyanpand5992 10 месяцев назад
Good job Mr rajesh 👍
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Thank you 🤝🤝🤝
@sambathkumar9691
@sambathkumar9691 10 месяцев назад
Super sir 💐
@AshokkumarAshokkumar-is6jt
@AshokkumarAshokkumar-is6jt 10 месяцев назад
Na maruti 800 vange 3 years aguthu 35000rs tha 1999 model ennu suppara oduthu🎉
@Lokesh.playingFarmer.
@Lokesh.playingFarmer. 10 месяцев назад
இந்த costomer given a very Good information 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@rajeshinnovations
@rajeshinnovations 10 месяцев назад
Yes, ofcourse well knowledged person
@Sibikumartn
@Sibikumartn 10 месяцев назад
Thank you @lokesh
@Lokesh.playingFarmer.
@Lokesh.playingFarmer. 10 месяцев назад
@@Sibikumartn thanks to you, then clearly explained Anna👏🏼
@vidyaprakashr4583
@vidyaprakashr4583 10 месяцев назад
Double declutch use pannalama sollunga
@balakumar501
@balakumar501 9 месяцев назад
Beware to buy car from such dealer nice xplanation bro and Rajesh bro thank u too bring out this truth 2 us
@rajeshinnovations
@rajeshinnovations 9 месяцев назад
🤝🤝🤝
@sankarasiva-dh3iw
@sankarasiva-dh3iw 10 месяцев назад
அருமையான செய்தி
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 25 дней назад
நல்லது கார் மெக்கானிக் வாய திறந்தால் பொய் அல்லது ஏமாற்று வேலை இது என்னுடைய அனுபவம் நல்ல மெக்கானிக் இருக்காங்க அவர்கள் எங்கே தெரியவில்லை நல்லது
@devaalexsandervijay4694
@devaalexsandervijay4694 10 месяцев назад
🎉really good work and effort , value for watching this video.
@rajkumarr9072
@rajkumarr9072 10 месяцев назад
Very very informative video bro.
@ponnusamytp3847
@ponnusamytp3847 10 месяцев назад
Rajesh go Ahead
@mathi4663
@mathi4663 Месяц назад
உங்க குரல் மற்றும் பேசும் முறை நீயா நானா கோபிநாத் குரல் போன்று உள்ளது
@skeditz7814
@skeditz7814 10 месяцев назад
Anna eeco second care yapdi pathu vanguvadhu nu soluga anna
Далее
Lady Plays Hide and Seek with Her Dog
00:23
Просмотров 6 млн
ЛУЧШАЯ ПОКУПКА ЗА 180 000 РУБЛЕЙ
28:28
BIKE SERVICE SCAM...??😱😱
9:58
Просмотров 215 тыс.