Тёмный

USED CARS வாங்குவதற்கு முன்பு PLEASE WATCH THIS!! 

RAJESH INNOVATIONS
Подписаться 426 тыс.
Просмотров 74 тыс.
50% 1

Авто/Мото

Опубликовано:

 

25 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@rajas9967
@rajas9967 11 месяцев назад
லட்சங்களை கொடுத்து பழைய கார் வாங்குவதற்கு பதிலா, basic modal entry level car வாங்குவது புத்திசாலித்தனம்.... குறைந்தது 3 வருடம் காரை பற்றி பயம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்...
@rammc007
@rammc007 11 месяцев назад
இது தான் சரியான முடிவு
@thangarajp9598
@thangarajp9598 11 месяцев назад
கண்டிப்பாக ❤
@rajaarya5881
@rajaarya5881 11 месяцев назад
மிக சிறந்த முடிவு.வாழ்த்துக்கள்.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 11 месяцев назад
சரியான கருத்து
@Bharathi-dg9bw
@Bharathi-dg9bw 11 месяцев назад
Basic model car may be around 6.5L vanthurum sir ... but used car 1.5L ley nalla condition Voda alto mari vangidalam sir... 5L save thana sir this is my opinion sir
@selvarajs2422
@selvarajs2422 11 месяцев назад
மேன்மக்கள் மேன்மக்களே! இவருக்கு இருக்கும் வசதிக்கு இன்னோவா புதுகாரே வாங்கலாம்.ஆனால் பந்தாவுக்காக வாங்காமல் தேவைக்காக மட்டுமே கார் வாங்குகிறார். வாழ்க வளமுடன் !
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@raomsr8576
@raomsr8576 11 месяцев назад
Its a back drop for shooting purpose
@diplomatpowersolutions3324
@diplomatpowersolutions3324 11 месяцев назад
​@@raomsr8576😂😂😂it's not a back drop it's a real place. Can't you see the defferent. Fan is rotating and watch pendulam movement...😂😂😂😂
@user-pz8mk8ty9e
@user-pz8mk8ty9e 3 месяца назад
வணக்கம் நல்ல கார் வாங்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ரொம்ப பேர் ஏமாந்து விடுகிறார்கள் அவர்களுக்கு நல்ல ஒரு விழிப்புணர்வு நன்றி வணக்கம் 🙏
@user-pz8mk8ty9e
@user-pz8mk8ty9e 3 месяца назад
வணக்கம் சார் வெள்ளி இடங்களில் கார் வாங்கி நம்ம தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் வாங்க என்ன செலவாகும் கொஞ்சம் வணக்கம்
@sakthivelg2192
@sakthivelg2192 11 месяцев назад
வணக்கம் நண்பரே. முயற்சிகளுக்கு வாழ்த்துகள். ஒரு வேண்டுகோள். புது கார் வாங்க எந்தவகையிலும் பட்ஜட் பத்தாது. பழைய கார்தான் வாங்கியாகனும். எனவே அனைத்து வகையான கார்கலிலும் அடிப்பைடயாக உள்ள அத்தியவசியமான பாகங்கள் அவற்றின் பெயர்கள் அவற்றின் செயல்பாடுகள் என்ன( both techinal, mechanical wise )- இது போல ஒரு பதிவு தாருங்கள் நண்பரே. Experts, multiple cars owned and used person's, driver's , mechanic person's போன்றவருக்கு இந்த பதிவு தேவைப்படாது. ஆனால் என்னைப்போல கார் குறித்து ஒன்னுமே தெரியாமல் ( learnt car about driving level only ) கார் வாங்கனும் என்ற ஆசையில் உழைக்கும் நபர்களுக்கு இது சிறந்த பயனைத் தரும் என்ற வகையில் கேட்கிறேன். மெக்கானிக் கூட்டிட்டு போனாலும் கார் பற்றி எனக்கு ஒரு விவரமும் சிறிதளவு கூட தெரியாமல் கார் வாங்க போவதை நினைத்து பயமாக இருக்கிறது நண்பரே. ஏற்கனவே நான் பழைய இருசக்கர வாகனம் வாங்கும் போது ( ஆதாவது வண்டி ஓட்டுவதற்கு மட்டுமே தெரியும் என்று வகையில் ) வண்டி குறித்த அடிப்படை விவரங்களே தெரியாமல் பல ஆயிரம் கிலோமீட்டர் ஓடிய வண்டியை என்னிடம் " பாருங்கள் வண்டி கம்பனி டயரோடயே இருக்குது குறைந்த சில ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடியிருக்கு என்றனர்" . அந்த பழைய டயர்கள் இன்னமும் வீட்டில் கிடக்கிறது. டயர்கள் பற்றி யூடியூப்பில் பார்த்த விவரங்களை வைத்து அந்த டயர்களை வருடங்களை சோதைனை செய்த போதுதான் தெரிந்தது அந்த டயர்கள் அதற்கு முந்தைய டயர்கள் தேயும் வரை ஓட்டிவிட்டு சில வருடங்களுக்கு பிறகு போடப்பட்ட அடுத்த புது செட்டு டயர்கள் என்று. இவ்வாறு ஏமாற்றப்பட்டேன் இப்போதும் அந்த இரு சக்கர வண்டியையே வைத்துள்ளேன். Two wheeler speedometer & tyres scam. Hence engine performance poor. அந்த வண்டியுடன் சென்டிமண்டாக கணக்ட் ஆகிவிட்டேன். என்னைப் போன்ற சென்டிமன்ட் நபர்கள் ஒரு வண்டியை வாங்கிவிட்டால் அதை விற்பதற்கு பலமுறை யோசிப்போம். எனவே எங்களை போன்றவர்களை மனதில் வைத்து கார் விவரங்களை குறித்து ஒரு பதிவு தாருங்கள் நண்பரே. நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
நிச்சயமாக தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, தாங்கள் சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டுள்ளேன் 🤝🤝🤝
@apolitical-
@apolitical- 11 месяцев назад
ஒரு Santro, இரண்டு i10, ஒரு Honda Brio - used car வாங்கி உள்ளேன். எல்லாமே எங்கள் மாவட்டத்திற்குள் ஓடிய கார். எல்லாமே மகிழ்ச்சி தந்தன
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
💐💐💐
@tbaskar774
@tbaskar774 7 месяцев назад
Entha consultancy???
@manoarts6895
@manoarts6895 11 месяцев назад
இவருக்கு இருக்கும் ஆடம்பரமான பங்களாவைப் பார்த்தால் இவருக்கு புதியதாகவே பென்ஸ் காரே எடுக்கலாமே.......
@dineshraj3633
@dineshraj3633 10 месяцев назад
Naa safari 2008 model 2.2lakh ku vaanginaen. One year aagudhu. Consultancy will always try to cheat you. Naa 1yr mela online la Paathutu irundhaen also epdi check pananum nu niraya videos paathaen. Inspection ku 2 times mechanic vachi check panaen. Actually naa aasa pathadhu vaanga ponadhu Scorpio but over shining ah ready panirndhanga. Condition sari illa but pakathula safari irundhuchi adha paathaen En manasu ok solludhu but consultancy Scorpio dhaan super condition nu forcing but naa kaadhula vaangala. Safari speedometer also tampered Safari ah vaangitaen. Maintenance ku dhaan selavu panraen. More than 9000 kms drive panitaen. Confident ah eduthutu polaam Old owner has maintained it very well .
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 11 месяцев назад
In a branded used car Company, 2021 model Maruti Ignis Alpha model run 16000 km was quoted as 8.30 lakhs, when Hyndai Exter new car was the same value.
@Joe-ritz
@Joe-ritz 11 месяцев назад
True value is always overpriced😅
@rrkatheer
@rrkatheer 11 месяцев назад
Try Spinny car
@Subashsharmila
@Subashsharmila 11 месяцев назад
Go for new Baleno ags base version on this new car... No one sell their car without proper reason.
@PeachuPriya
@PeachuPriya 11 месяцев назад
Name dhan true value aana eppome over valued prices
@samudhayapriyan6633
@samudhayapriyan6633 11 месяцев назад
I bought Alto 800 for 80k and I spent for repair 40k total 1.2 Lac and sold 65k within one year how great i am😊
@kanitechs2872
@kanitechs2872 11 месяцев назад
model i mean wich year
@premanathanv8568
@premanathanv8568 11 месяцев назад
பிறருடைய அனுபவங்கள் நமக்கு மிகவும் நல்லது அனைவரும் பார்க்கலாம்.. நன்றி நன்றி சகோதரா 😍🤗
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@michaelantonybritto
@michaelantonybritto 11 месяцев назад
Now a days ..used car rate price increased a lot because of the brokers..don't buy used car from broker...
@shan24shan
@shan24shan 11 месяцев назад
Correct
@thangarajp9598
@thangarajp9598 11 месяцев назад
2nd வண்டிய எடுத்த 1500 km லேயே engine cheese எனக்குள்ள எப்படிப்பட்ட கோவம் 😂😂😂
@kannanrajraj2356
@kannanrajraj2356 11 месяцев назад
ரேடியேட்டர்'மிஸ்டேக்'கூலிங்பேன்'பால்ட்டால்'கவனிக்காமல்'ஓட்டி'இன்சின்'பால்ட்'ஆனால்'அதுநம்தவறுதான்
@Subashsharmila
@Subashsharmila 11 месяцев назад
நானும் பர்ஸ்ட் Used Car தான் பார்த்தேன். 10 வருஷ கார புது கார் ரேட் சொன்னாங்க... சரினு புது காரே வாங்கிட்டேன்...
@thirumalagri1014
@thirumalagri1014 11 месяцев назад
😅
@anbuarasan4231
@anbuarasan4231 4 месяца назад
Same sir
@mangalam6440
@mangalam6440 11 месяцев назад
நான் ஒரு ஜென் எஸ்டிலோ வாங்கி 70000 மேல் இன்ஜின் ஒர்க் எல்லா வேலையும் செய்து மன உழைச்சல் ஆனது தான் மிச்சம்
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Oh😔
@amarnathdhinakaran9522
@amarnathdhinakaran9522 11 месяцев назад
Good initiative Bro. Keep on doing your excellent work.🎉🎉🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@VivekKBangaru
@VivekKBangaru 10 месяцев назад
Very informative video
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 11 месяцев назад
Sir,Very fantastic live interview for used car,Thank you very much 🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🙏🙏🙏
@civsam1437
@civsam1437 11 месяцев назад
எப்பொழுதும், எதிர்பார்த்ததை விட நல்ல தெளிவான விளக்கமான பதிவை தருவதில் தாங்கள் முதலிடம்
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🙏🙏🙏
@sen.j975
@sen.j975 11 месяцев назад
Best video sir.🎉
@Rameshkumar-xh2kh
@Rameshkumar-xh2kh 11 месяцев назад
Used car வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் sir . super..
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@sbst7577
@sbst7577 10 месяцев назад
Bought Swift zxi 2011 model in 2013 and used until 2023.. One of the best car with zero complaints.. sold and bought new S-presso AMT.. however missing my swift for sure.. it saved me and my family from big accident
@pughaleswaran4161
@pughaleswaran4161 9 месяцев назад
Why Swift to s- presso bro
@POWEROFBANKNIFTYTRADER
@POWEROFBANKNIFTYTRADER 11 месяцев назад
Insurance value above 15 to 20 % kodukkalam, illaina online sitela market value check panni atha vida 5 to 10% kodukkalam
@ramprasadhjobs
@ramprasadhjobs 11 месяцев назад
Arumaiyanya video..🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@rajasekaran2088
@rajasekaran2088 11 месяцев назад
வீடு நல்லாருக்கு 🙂. Your videos are always super....
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@MultiVennai
@MultiVennai 11 месяцев назад
Super vedio, thanks
@abdulkhadar7917
@abdulkhadar7917 11 месяцев назад
Thanks sir coming from long distance from Thoothukudi..🙏 Very informative and useful for many users... Thanks again...
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
With pleasure 🤝🤝🤝 Thank you 💐💐💐
@slpistha824
@slpistha824 11 месяцев назад
Superb information ak bro👍
@abdulkhadar7917
@abdulkhadar7917 11 месяцев назад
​@@slpistha824TQ
@manikandanmanish937
@manikandanmanish937 11 месяцев назад
Good work and good information brother
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@thulasiroman3043
@thulasiroman3043 11 месяцев назад
அருமை 🎉🎉🎉❤❤❤
@KK-xd7bg
@KK-xd7bg 11 месяцев назад
Super initiative!
@sailakshanamanohar1584
@sailakshanamanohar1584 11 месяцев назад
Thank you sir good information
@sgs3069
@sgs3069 11 месяцев назад
Very nice job,doing well bro
@rajivranjan1680
@rajivranjan1680 10 месяцев назад
Thanks brother
@anupmanohar3762
@anupmanohar3762 11 месяцев назад
Nice and informative video Sir. He is very innocent person. He should have taken more care while inspection with the help of a skilled and trusted mechanic. By the way best wishes for him to enjoy the new car.
@mathimuthaiyan7874
@mathimuthaiyan7874 11 месяцев назад
Where are you now sir
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
@ nagoor
@harishdhanamharishdhanam8439
@harishdhanamharishdhanam8439 11 месяцев назад
useful video sir super 👍👍
@sridharcbe
@sridharcbe 11 месяцев назад
Very good initiative @ Rajesh brother
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@Samudhiram
@Samudhiram 11 месяцев назад
This video greet experience thanks brother
@Pravinjonathan
@Pravinjonathan 11 месяцев назад
Useful video👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@selviselvi2001
@selviselvi2001 11 месяцев назад
வீடியோ அருமை இதுபோன்ற வீடியோக்கள் போடவும் சூப்பர்
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@zuhairaffan335
@zuhairaffan335 11 месяцев назад
Guys we all need to avoid buying the cars from the bloody dealers.Rajesh sir i would like to inform you that in olx site the Grand i10 rate is 2018 is 5-6.50Lakh but when you go to buy i10 Nios new 7.50Lakh see how this bloody car dealers margin
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@UpendraSingh-vs9it
@UpendraSingh-vs9it 11 месяцев назад
Nios era base model onroad 6.4 lakhs only
@zuhairaffan335
@zuhairaffan335 11 месяцев назад
@@UpendraSingh-vs9it i saw on OLX 2018 Grand i10 was 6.80Lakh see how this car dealers are cheating
@ramadossg3035
@ramadossg3035 11 месяцев назад
நன்றி SIR..!
@ravikumark3101
@ravikumark3101 7 месяцев назад
Super
@saravananm4668
@saravananm4668 11 месяцев назад
நன்றி வாழ்த்துக்கள்
@kathirinfotech
@kathirinfotech 11 месяцев назад
Screen romba Pudhusan irukkunga Anna. Wow. Great
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@rammc007
@rammc007 11 месяцев назад
லாபமே நஸ்டமோ புது வண்டி சிறப்பு
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@anbuarasan4231
@anbuarasan4231 4 месяца назад
Yes
@secularman3402
@secularman3402 11 месяцев назад
Good program sir. By Mohamed.
@vksivakumar
@vksivakumar 11 месяцев назад
Very good. A little more details on what to see and how see as a buyer can help. Thanks
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@n.m.raghunath3834
@n.m.raghunath3834 11 месяцев назад
Nice Video..,
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 11 месяцев назад
Back ground super bro💐💐💐
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@sivalingamk4047
@sivalingamk4047 11 месяцев назад
நல்ல தகவல்கள்
@abilashinimg7312
@abilashinimg7312 11 месяцев назад
Other state car vaangi tamil nadu la regt panna process sollunga plz..
@manimappy6262
@manimappy6262 11 месяцев назад
Anna ur genuine person great full work all the best 💕
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@komers8314
@komers8314 11 месяцев назад
Good,informative
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@shanmugams7472
@shanmugams7472 11 месяцев назад
Altroz diesal milage review pannuga bro
@venkatesans7796
@venkatesans7796 11 месяцев назад
சகோ என் கதை சற்று வேறு மாதிரி நான் ஓர் பொலேரொ 2004 Di engine வாங்கி அதில் சில டிங்கர் வேலை மற்றும் பவர் டேரிங் எசி புதியது வாங்கி விலை க்கே வேலை செய்து வைத்துக் கொண்டேன் வாங்கிய விலை ரூ 1.75. செலவும் அதே நாங்கள் 3 ஓனர் வாழ்க வளமுடன் நன்றி🙏💕
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@yezdibeatle
@yezdibeatle 11 месяцев назад
Good information .. Appreciate your efforts...!!!
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@venkataramangopalakrishnan8514
@venkataramangopalakrishnan8514 11 месяцев назад
😮very use full video
@purushothamansrinath1214
@purushothamansrinath1214 11 месяцев назад
Nice informative video 🎉 best wishes Rajesh bro
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@shanmugapriyanb9628
@shanmugapriyanb9628 11 месяцев назад
Very perfect ℹ️
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝
@jothimuruganb2607
@jothimuruganb2607 11 месяцев назад
Good information anna
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@rdmgamers6457
@rdmgamers6457 11 месяцев назад
Bother new Hyundai extra model vagalamaa❤😊
@kumarr4690
@kumarr4690 11 месяцев назад
Super house I liked the architecture as a civil engineer
@slpistha824
@slpistha824 11 месяцев назад
Masha allah Ak Bro Superb I am nifraz
@manickamsasi1476
@manickamsasi1476 11 месяцев назад
Nice video sir
@amirprasad78
@amirprasad78 11 месяцев назад
Nice informative interview. As said all business doing people should be true and keep Normal margin will gain lot of customers for Longer run. First of all any vehicle you should treat as your family member. When you give care and good maintenance vehicle will give his life and protect the entire Family in the Vehicle also will never stop in middle. Just my opinion.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Super sir🤝🤝🤝👍👍👍💐💐💐
@ravi868
@ravi868 11 месяцев назад
All the best anna
@saravanansaravanan-js4gq
@saravanansaravanan-js4gq 11 месяцев назад
Cardheka, truebill, car 24 app used car sollunga sir
@pughaleswaran4161
@pughaleswaran4161 11 месяцев назад
Always proud to be your fan❤ Hats off to your hard work... Always try to buy used car with guidance of experienced mechanic..
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝❤️🤝
@Ravichandran-2
@Ravichandran-2 11 месяцев назад
பழைய கார் வாங்கும்போது அதன் விலையில் இருந்து ஒரு இருபதாயிரம் குறைத்து வாங்க வேண்டும் அந்த பணம் உடனே அந்த வண்டியை முழுவதும் நல்ல மெக்கானிடம் கொடுத்து என்ஜின் பெல்ட் டைமிங் செயின் கி.மீ பொருத்து ரேடியேட்டர் ஓஸ் பில்டர் ஆர்ம் ஜாயிண்ட் சஐலன்சர் அனைத்தும் செக் பண்ணி ஓட்டும்போது ஒரு வருடம் பயம் இல்லை
@POWEROFBANKNIFTYTRADER
@POWEROFBANKNIFTYTRADER 11 месяцев назад
Neenga 20000rs reduce pannuvinganu therinju than 50000 increase panni vachu irukkan, check insurance value or car market value, ithai depend panni 10% add panni vangalam
@kannanrajraj2356
@kannanrajraj2356 11 месяцев назад
நான்'ஓர்ஆயிலிங்'செய்யக்கொடுத்தபோது'ரேடியேட்டர்ஓஸ்'மாத்தாததால்பிரசசனைவந்தது'மெக்காணி'நாம்சொன்னாலே'ஓஸ்பெலட்மாத்தவேண்டாம்நல்லாருக்குனசொல்வான்ு
@drawhappy6946
@drawhappy6946 11 месяцев назад
Congrats sir 3lak subscribe🎉🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you so much 🙏
@balajibala8642
@balajibala8642 11 месяцев назад
நான் cars 24ல் வாங்கினேன்.. இது வரை எந்த செலவும் வைக்கவில்லை, நன்றாக உள்ளது..
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
வாழ்த்துக்கள்💐💐💐
@subramanians4504
@subramanians4504 11 месяцев назад
yr palace super .👌🏻👌🏻
@skviews3950
@skviews3950 11 месяцев назад
velachery jj cars la used swift car vangunen. mileage romba bad. vehicle condition also bad. 2 time service paniyum ready agale. money waste time waste. better basic model new car.
@gunasekaran9545
@gunasekaran9545 11 месяцев назад
Super sir
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@salemmsroofing
@salemmsroofing 11 месяцев назад
Used car santro vangi 1.10k selavu paniruken .Car price 1lakh selavu 1.10k ippo 100% condition ippo iruku . So used car yarum vanga vendaam.
@selvacity322
@selvacity322 11 месяцев назад
Anna super 💖 😊
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@user-bz8dh2hg5x
@user-bz8dh2hg5x 9 месяцев назад
Sir ku wagon r na romba pudikum pola iruku
@poyyamozhik4540
@poyyamozhik4540 11 месяцев назад
A/C வேலை செய்யவில்லையென்றால் அந்த காரை வாங்காமல் இருப்பது புத்திசாலிதனம்.... 😜
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 11 месяцев назад
என்ன விளைவு ஏற்படும்
@poyyamozhik4540
@poyyamozhik4540 11 месяцев назад
@@RajkumarKumar-hq1fq உச்சபட்ச செலவு என்னவோ அது ஆக வாய்ப்புண்டு.
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 11 месяцев назад
@@poyyamozhik4540 ஏ சி தவிர வேறு. செலவுகள் வர வாய்ப்பிருக்கான்ணா
@Kollurasam
@Kollurasam 11 месяцев назад
Good interaction
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@aneemjar2494
@aneemjar2494 11 месяцев назад
Nice information bro for new buyers @1:30 cute pendulum 💞
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝👍👍👍
@aneemjar2494
@aneemjar2494 11 месяцев назад
@@rajeshinnovations bro do u provide assistance in car driving and learning I have license but need to get good training
@kv2020
@kv2020 11 месяцев назад
Where to get accident history of a car. In RTO or other sites it is not available. Nobody give maint history, ask us to check from company showŕoom.
@ramkumarram5124
@ramkumarram5124 11 месяцев назад
🎉🎉🎉we are very initiatives and help full for new buyers sir
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@ramkumarram5124
@ramkumarram5124 11 месяцев назад
@@rajeshinnovations 👍👍
@JaiKumar-bh1np
@JaiKumar-bh1np 11 месяцев назад
It is worth to subscribe your channel. After watching this video, i gain fantastic experience brother. 🙏 Thank you so much.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@azeemhb
@azeemhb 11 месяцев назад
nice
@kumarancvk
@kumarancvk 11 месяцев назад
Sir kasu irukuruvan pudhu car vanguvan.. iladavan yenaa panaa aduku than used car povangaa.. 7 8 lk than pudhu vandi kidaikumnaa.. padhi peruku vardaa samblam 4lks thadurdilaa.. yepdee vandi vaguvangaa..
@mjedward5194
@mjedward5194 11 месяцев назад
One of the best awareness for the new buyers...Thank you brother for your efforts..!!! Special mention:I've never seen a person with down to the earth 🌎 💯 only few people in the world won't change if their financial status goes up
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@businesscontact4418
@businesscontact4418 11 месяцев назад
Dealers kitta vaanga kudathu direct owner kitta vaangurathu best. Used car dealers niraiya per RU-vid la offer and full loan and cheap price nu attractive ah pesi yamathuranga. .
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@kartiksiva7083
@kartiksiva7083 11 месяцев назад
OMG Veeda aranmanaiya.. 😢😢😪😪nalla eru... Alugaiya varuthu..
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
😃😃😃🤝🤝🤝
@user-rl1fl6yr2r
@user-rl1fl6yr2r 11 месяцев назад
Wishes 🎉 bro
@themodernchozancompany3186
@themodernchozancompany3186 11 месяцев назад
I thought the video is green screen initially.. but it is real house
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 месяцев назад
You must be in video business!
@heavenlal
@heavenlal 11 месяцев назад
👍
@ajmaaafrin496
@ajmaaafrin496 11 месяцев назад
All over tamilnadu alert .apo nenga tamilnadula iruka ella urukum travels pana vendiyathairukum.sutru payanam thodanga en vaalthukkal sir
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
Sure, நமது பயணம் தொடரும். மிக்க நன்றி 🙏🙏🙏
@user-yj4mw8xv2c
@user-yj4mw8xv2c 11 месяцев назад
வணக்கம் நான் இலங்கை நான் உஙங்கள் பேன். நீங்கள் போடும்.வீடீயோ பாா்பேன் நன்றி.
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🙏🙏🙏
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 11 месяцев назад
What are the Indian cars popular in Srilanka?
@baskaranesakkimuthu2776
@baskaranesakkimuthu2776 11 месяцев назад
Your videos are appreciable. Are you help to get 2nd hand car
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
I don't buy directly from anyone, but if you look and want any information, ask and tell me
@stephenvlogs7074
@stephenvlogs7074 7 месяцев назад
Km 43k oduna vandi , 4,90k VANGIRUKEN nalla rate thana
@stephenvlogs7074
@stephenvlogs7074 7 месяцев назад
Hi sir NAN 2NDS CAR VANGIRUKEN TATA TIAGO 2021 XT
@nithya2113
@nithya2113 11 месяцев назад
Thanks for informer Anna👍👍👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@alagumani4720
@alagumani4720 11 месяцев назад
ண்
@alagumani4720
@alagumani4720 11 месяцев назад
ண் ரன்கள் எடுத்தது
@alagumani4720
@alagumani4720 11 месяцев назад
​@@rajeshinnovations
@alagumani4720
@alagumani4720 11 месяцев назад
​@@rajeshinnovations
@pavithrakarthikeyan9100
@pavithrakarthikeyan9100 11 месяцев назад
Buy from known person , like friends , relatives, collegies or Maruti's Truvalue,.etc. u can save 30% in a year old car.
@dineshbabu7492
@dineshbabu7492 11 месяцев назад
Wagonar Rock's
@Dharapuram_71
@Dharapuram_71 11 месяцев назад
Innova 2.5 review podunga
@rajeshinnovations
@rajeshinnovations 11 месяцев назад
👍👍👍
@murugan.a7629
@murugan.a7629 11 месяцев назад
👍👍👍💯❤💜❤💜❤
@balabala-kc3rb
@balabala-kc3rb 5 месяцев назад
Dr. வண்டி😂😂😂
@Sam-ch4jh
@Sam-ch4jh 10 месяцев назад
He is passionate in trying different cars. Thats the reason he is sticking to used cars otherwise cost will be way too high. Not bad idea, keep going. I used to do this for premium mobiles.
Далее
WAGON R User Review - தமிழில்
19:49
Просмотров 164 тыс.
I bought a new car | Content with Cars | Malayalam
12:28