Тёмный

Used Solar Panels வாங்கலாமா வேண்டாமா? || Is It Worth For Money? || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 609 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Second hand solar panels (used) வாங்குவது சரியா என்பதையும் ,மேலும் இதில் உள்ள சில குறைபாடுகளையும் விரிவாக எடுத்து வைத்துள்ளேன். இது மக்களுக்கு சென்றடைய வேண்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகும். மேலும் இந்த கடையின் தொலைபேசி எண்ணை தராத தற்கு காரணம் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் மட்டுமே.. மேலும் தரமான நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நான் கடமைப்பட்டுள்ளேன் உங்கள் ஆதரவுக்கு நன்றி.
சகலகலா டிவி.
12v Remi wall mounted fan :
amzn.to/2KBf7xi
Remi 12v pedestal fan:
amzn.to/2M7gtmE
solar charger controller
amzn.to/2F9T1Sa
battery 28 AH solar Battery
amzn.to/2R88Teu
12v 4 feet led tube
amzn.to/2F5X5lI
12v 2 feet led tube
amzn.to/2RAXH9k
12v dc 7 watts bulb
amzn.to/2AwKchl
12v dc motor man clamp assembly
amzn.to/2AwhuwX
battery fan with led mobile charging usb
amzn.to/2RtfPSG
20 wats pannel fan with 2 led bulbs
amzn.to/2s7Y90J
12v DC Exhaust Fan motor
amzn.to/2Sw4Fde
12v dc wall solar fan 16 watts
amzn.to/2SC03lE
pigeon über cooler Ac/Dc 12v
amzn.to/2F86QAp
#usedsolarpanel
#secondhandsolarpanels
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதிலும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதிலும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது முழுக்க முழுக்க உங்களின் தனிப்பட்ட முடிவு video எடுக்கும்பொழுது கண்ட அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . மேலே குறிப்பிட்ட எதற்கும் சகலகலா டிவி எந்த விதத்திலும் பொறுப்பாகாது .

Опубликовано:

 

27 апр 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 240   
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
மீண்டும் ஒருமுறை அந்த காணொளியை நன்றாக பாருங்கள் நண்பரே!,' அதில் நான் கூறியதாவது, நல்லவற்றை மட்டும் நான் தேர்ந்தெடுத்து எடுத்து வைத்து, வாங்கச்சொன்னேன்'அங்கே உள்ள அனைத்து குப்பைகளையும் அல்ல.. மேலும்,, பயனற்ற சோலார் பேனல் களையும் மக்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். இதையும் மீறி மக்களை அவர்களை ஏமாற்றி பணத்திற்காக விற்கின்றனர் இந்த ஆதங்கத்தில் இந்த காணொளியை பதிவிட்டேன். நல்லதையும் கெட்டதையும் அடையாளம் காண்பித்த நான் இப்பொழுது குற்றவாளியா?..
@MathanKumar-nq4th
@MathanKumar-nq4th 4 года назад
ரொம்ப நல்ல விஷயம் செய்து இருக்கிறீர்கள், அண்ணா, இப்போது தான் உங்கள் மீது மதிப்பு உயர்கிறது, உங்கள் மீடியாவை வைத்து உங்களை நம்பி பார்க்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்மை செய்யுங்கள், நாம எவ்ளோ சம்பதித்தாலும் இந்த பூமியில் வாழ்வது கொஞ்ச காலம், போகும்போது எதுவும் எடுத்து செல்ல முடியாது, நம்மால் முடிந்த நல்லதை செய்தால் அந்த இறைவன், நமக்கு தேவையானதை மேலும் மேலும் வாரி கொடுப்பான்.
@sekar_antony
@sekar_antony 3 года назад
@@MathanKumar-nq4th very good comment..!
@rabeiyajaffar5124
@rabeiyajaffar5124 3 года назад
If u don't remove dis video I will take you serious action for giving false information
@balajikumar4762
@balajikumar4762 2 года назад
@@rabeiyajaffar5124 ahhh
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
விதைப்பதும், வளர்ப்பதும், அறுவடை செய்வதும் என் கடமை.. நல்ல எண்ணத்தோடு நல்லவற்றை விதைப்போம்.. "கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே"
@kmelectrical7678
@kmelectrical7678 4 года назад
Anna naa electrician enakku orunaal viswanathan sir teamkuda practical pannanum
@interestingtopics419
@interestingtopics419 4 года назад
Old video still worth watching bro. U r the man of pollution controller
@sekar_antony
@sekar_antony 3 года назад
தங்கள் எண்ணம் போல் மேன்மேலும் வாழ்வில் உயர இறைவன் அருள் புரிவாராக...
@thirumugamv6787
@thirumugamv6787 4 года назад
வீடியோ ஆரம்பிக்கும்போது ஒரு பேனல் வாங்க ஆசைப்பட்டேன் பின்னர் முடிவை மாற்றிக்கொண்டேன் உண்மையை சொன்னதற்கு நன்றிகள்
@Saravanan-fx4tk
@Saravanan-fx4tk 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2o9PEkOXf-Q.html
@You_Troll
@You_Troll 4 года назад
மனசாட்சி என்ன விலை என்று கேட்கும் ஆட்களிடம் போய்... அதை எதிர்பாட்ப்பது நமது தவறு.. ஜெய் ஹிந்த்..
@Focus-Automation
@Focus-Automation 4 года назад
கோடி கோடியாய் ஏமாற்றி இந்தியாவை ஓடாண்டி அக்கிட்டு இருக்காங்க ... அவனை என்ன சொல்ல?
@You_Troll
@You_Troll 4 года назад
இந்தியா ஓட்டாண்டி ஆக வேண்டும் என்று சிலர் மனதுக்குள் 'ஹெவி'யாக ஆசைப்படுவது, வெளியே 'லைட்'டாக தெரிய ஆரம்பித்து விட்டது... ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.. கவலைப்பட வேண்டாம்.. ஹ..ஹ.. ஹா...
@Focus-Automation
@Focus-Automation 4 года назад
@@You_Trollஇப்படி சொல்லிக்கொண்டே மனதை ஆறுதல் படுத்தி கொல்ல வேண்டியது தான்.
@You_Troll
@You_Troll 4 года назад
அது 'கொள்ள' வேண்டியது.. நீங்கள் தயவு செய்து தமிழை 'கொல்'லாதீர்கள்.. ஹி.. ஹி..
@Focus-Automation
@Focus-Automation 4 года назад
@@You_Trollஇது சர்க்காசிம் 😊
@prakashg6812
@prakashg6812 4 года назад
செகண்ட் ஹேண்ட் பேனல் பற்றி என்னுடைய புரிதலை உங்களுடைய இந்த பதிவு மேலும் தெளிவுபடுத்தியது நன்றி சகோதரரே 👏
@sarasvathi1988
@sarasvathi1988 4 года назад
Solar panels rate is normally 23 rupees per watt in Chennai sir, in kudathai I purchased 25 rupees per watt. In Gujarati 18 rupees per watt manufacturers name is pagal solars. All price is excluding GST. GST 5% only. So search India Mart and bargain with suppliers. They reduce the rate. Only transport is extra.
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 4 года назад
வாழ்த்துக்கள் சார், மிகவும் அருமையான விளக்கம், பழைய panel குறித்து அருமையான, மனம் திறந்து கூறியுள்ளீர்கள் நன்றி சார். பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
@karthikeyan-ch3qc
@karthikeyan-ch3qc 4 года назад
Really this video is very helpful for so many people bcuz now day they dont have awareness , I hope after watching thiz video they will get some idea about second hand things....really I thanked you sir to post the real fact without hiding some truth .... plz do more videos like this , verify and confess the truth
@sj.tamilgamers8316
@sj.tamilgamers8316 4 года назад
Oru nalla seithiya solliirrukinga who is purchasing d panel they must be very carefull from d sellers Mr. Arunai sundar is giving good information
@chandruasp
@chandruasp 4 года назад
உண்மையாக சொல்லியிருக்கிறீர்கள் உங்களுக்கு வழிகாட்டிய நண்பர் சதீஷ் எனக்கு நெருங்கிய நண்பர் அவரே என்னிடத்தில் சொல்லியிருக்கிறார் அதே விஷயத்தை நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள் அருமை நன்றி.
@QGINDIA
@QGINDIA 4 года назад
தகவலுக்கு நன்றி அண்ணா...
@Tamil649
@Tamil649 4 года назад
Thank you for your awareness sir
@krithishvlog
@krithishvlog 4 года назад
DC MCB பத்தி Auto charge auto cutoff full வீடியோ போடுங்க Boss how to make home
@mrnithy
@mrnithy 4 года назад
Thanks for sharing your knowledge sir.may god bless u.
@u.m.s.r.2014
@u.m.s.r.2014 4 года назад
சூப்பர் சார் நல்ல பதிவு வாழ்த்துகள்
@rojaprakashselvakumar5860
@rojaprakashselvakumar5860 4 года назад
மிக்க நன்றி சார்
@prakashdevmusicals9120
@prakashdevmusicals9120 3 года назад
Mattavan kasta. paduthunalum....sirichittae erukkiya bro...very nice...
@iworld3317
@iworld3317 2 года назад
Bro, you are really doing a great job.. you are helping us to improve our way of life... Thanks
@balajibojarajan9057
@balajibojarajan9057 4 года назад
You videos are so useful.. please keep doing it Sir...
@ravichandran.d8699
@ravichandran.d8699 3 года назад
Supper ,vettu one thundo rendu maathere correct taana analysis and correct taana comment 👍👍👍👍
@dineshrao457
@dineshrao457 4 года назад
Arunai Sunder sir DC home eappadi eallam pannalam, evvalavu selavu aagum, oru thelivana Video vai podungga sir, indha lock down periodla. Dinesh Walajapet.
@ajianthony6034
@ajianthony6034 4 года назад
Really appreciate for this video you showing truth salutes sir
@anandp2006
@anandp2006 4 года назад
Very good awareness AS.....why the manufacturer is not taking back their product.. Scarp selling is not good and that bhais went to Delhi mathri therigirathu... Government should take stringent action about these type of Haulers... AS do more videos for Make in India uses.... Soon you will be recognised by our Country and Best Wishes...
@SK24SANJAY
@SK24SANJAY 4 года назад
Anna Indoor La Video Quality Sariilla Anna Konjam Lightning Inruntha Supera irukum Anna
@user-bk8pm2zf1i
@user-bk8pm2zf1i 4 года назад
'Vaalga valamudan"
@Sanj_k_
@Sanj_k_ 4 года назад
Thanks for the video sir 🤝
@azbold8760
@azbold8760 4 года назад
Thanks very usefull
@kmelectrical7678
@kmelectrical7678 4 года назад
You done a great job
@venkatramanj8978
@venkatramanj8978 4 года назад
நவீன நக்கீரரே நேயர்களின் நண்பரே ! மிக்க மகிழ்ச்சி வளர்க உமது தொண்டு, அன்புடன் j. venkatraman .(vasanthtv)
@suthishkumar4136
@suthishkumar4136 4 года назад
Nalla thelivana velakkam thanks sir
@wahabmohamed6744
@wahabmohamed6744 4 года назад
Price confirm by.1.demand 2. stock 3.shipping charge of distance 4.purchased price Buyer decision before. Opposite of 4 point check good situation.it is not mistake of sellers.now gold markets high .why? Please wait .will down.
@sathishcats9416
@sathishcats9416 4 года назад
Good information sir🤗
@prasanna21988
@prasanna21988 4 года назад
Nalla manasu boss ungaluku.
@kavithakumar7912
@kavithakumar7912 4 года назад
Very useful thanks
@dpgboss6209
@dpgboss6209 4 года назад
நன்றி
@dopermine2020
@dopermine2020 4 года назад
Great work sir
@thamizhathamizha7378
@thamizhathamizha7378 4 года назад
Thanks bro
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 4 года назад
சார் நான் திருவண்ணாமலை யில் ரூ 700 என ஐந்து வாங்கினேன்.நண்கு வேலை செய்கிறது.2.00/1 ஆம்ப்ஸ் வருகிறது.நன்றி வீடியோ போட்டு மூண்று மாதம் கழித்து வாங்கி னேன்.
@seetharaman3923
@seetharaman3923 3 года назад
5hp solar panal iruntha sollunga sir
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 3 года назад
@@seetharaman3923 sir banglore la irku poi check panni vanguna.thanks.
@mohann6201
@mohann6201 4 года назад
சோலார் பேனல் நிறைய தேவை உள்ளது ஆனால் நிறைய விலைக்கு விற்காமல் ஏழைகளும் வாங்கும் அளவிற்கு நியாயவிலையில் விற்றால் நன்றாக இருக்கும் 😊😊😊
@sarasvathi1988
@sarasvathi1988 4 года назад
Solar panels rate is normally 23 rupees per watt in Chennai sir, in kudathai I purchased 25 rupees per watt. In Gujarati 18 rupees per watt manufacturers name is pagal solars. All price is excluding GST. GST 5% only. So search India Mart and bargain with suppliers. They reduce the rate. Only transport is extra.
@SIVABALUSG
@SIVABALUSG 4 года назад
Sir new solar panel where buy good? Our video poduga sir pls
@paramasivamm2043
@paramasivamm2043 4 года назад
நான் விருதுநகர் ராஜபாளையத்தில் loom சோலார் dealer மற்றும் on grid and off grid சோலார் Installer.. விருதுநகர் மாவட்டத்தில் loom சோலர் பேனல் தேவைப்படுபவர்களுக்கு நான் Amazon online விலைக்கே தருகிறேன். (with GST Bill).
@durogidurogi9990
@durogidurogi9990 4 года назад
சகோதரருக்கு வணக்கம். நான் மம்சாபுரத்தில் வீடு கட்டிக்கிட்டு இருக்கேன். உங்கள் காண்டாக்ட் நம்பர் அனுப்புங்க.
@paramasivamm2043
@paramasivamm2043 4 года назад
@@durogidurogi9990 8110099231.whatsapp or call
@paramasivamm2043
@paramasivamm2043 4 года назад
@@durogidurogi9990 send ur contact no brother
@karthickpamban2388
@karthickpamban2388 4 года назад
அண்ணா உங்களில் சேவை வளர்க
@aravind7014
@aravind7014 4 года назад
Informative video
@subramanimurugan936
@subramanimurugan936 4 года назад
நானும் வாங்கனும் சார் பயனுல்ல தகவல்
@karthikeyanm5
@karthikeyanm5 4 года назад
Sir any idea about Wind Turbine Generator...
@saitvtv17
@saitvtv17 4 года назад
சிறப்பான செய்தி
@karthikeyanm5
@karthikeyanm5 4 года назад
Tell about Loom solar - solar panels
@papaprakash
@papaprakash 4 года назад
Greedy is always ultimate for mankind, anyway thanks for your information sir
@naveencreativechannel6501
@naveencreativechannel6501 4 года назад
Nantri sir
@EzhilGreen-Tech
@EzhilGreen-Tech 4 года назад
Super anna I also bought panel from this shop The voltage is showing 17v but the ampere showing 0.01amp I also loss with this pannel
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
மற்றுமொரு முறை சரியாக லோடு டெஸ்ட் செய்து பார்க்கவும்
@damuindyan
@damuindyan 4 года назад
Emmvee solar bangalore already purchased very good price poly per watts poly 19 Rs mono 23 rs 325 or 340 watts 24v
@chellammuthu4007
@chellammuthu4007 4 года назад
Correct super sir
@msathish6699
@msathish6699 4 года назад
Bangalore la solar panel video potoongga sir
@yuvarajm4183
@yuvarajm4183 4 года назад
Sir super Neega manasula Patatha unmaya pasuriga
@kclbhavana
@kclbhavana 3 года назад
Useful content
@MaKa_255
@MaKa_255 4 года назад
Hello sir I am one year back buying one piece 800 rupees to panel 1600
@nachiyappansrinivasan1661
@nachiyappansrinivasan1661 4 года назад
மிக்க நன்றி ஃஃஃ
@abisarav2603
@abisarav2603 4 года назад
கடைக்கு சோலார் பேனல் அமைக்கணும். 3 tube light 2 fan 1 refridgerator operate பண்ற மாதிரி அமைக்கணும்‌. எவ்வளவு கம்மி செலவுல எப்படி யாரிடம் ஒப்படைத்து செய்து முடிக்கலாம் என்று சொல்லுங்கள் சகலகலா டி வி அண்ணே...
@akilsolarsystemtrichy4805
@akilsolarsystemtrichy4805 4 года назад
Arasu maniyathil amaitha solar pump (agri engineering) sales seivathu sattapadi kuttram agri officers eppothu vendumanalum visit varruvanga unga documents a oru murai padichu parrunga RU-vid parthu mattikkathinga silla officer and former pandra thappalathan solar system failure aguthu nanga kodukira Ella panals um manufacturers name and date of manufacture details irrukum second hand vanguratha irruntha m year specific parthu vangunga. Standard solar company like kirlosker. Panasonic .Australian goldi green pondra company pannels vangalam loom solar just trader than so rate athigam second hand pannels vangalam but company and year of manufacture mukkiyam 10 to 25 years than pv life .namma commercial users ku second hand pv useful. But technical support mukkiyam entha company um engala mathiri installers ku free trial. Or sample kuddukala credit kuda kidaiyathu Pala kasta nastam ithulla undu mukkiyama transport parcel service evalavu safe a anupunalum udachuranga ithula commission Vera .analum nanga 100 per ku mela pump pandrom so if you want please consult engala polA technical persons arunai sir avaroda knowledge ku varra nallathu kettathu eallam ungaloda open a share pandurar so avar sollrathu sarithan
@harishloganathan6095
@harishloganathan6095 4 года назад
Super Anna solar pad buy link koddunga
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
Link on the discribtion plz ck bro
@karthikg9433
@karthikg9433 4 года назад
Super bro...
@sathishkumarsrm6716
@sathishkumarsrm6716 4 года назад
அண்ணா வணக்கம் பகவான் ரமண கிரி உங்களை ஆசீர்வதிப்பார்
@SyedBaba5577
@SyedBaba5577 4 года назад
Bangalore old solar video podiga
@kuruvilachanambooken8199
@kuruvilachanambooken8199 2 года назад
Do you have tata 255watt72cell good condition panel ?i want 2pc,whate is the price
@mmahendranmmahendran9666
@mmahendranmmahendran9666 4 года назад
அண்ணே வணக்கம் 10W.20w.40w.40w.50w சோலார் பேணல் வைத்து இருக்குறேன் இவை அனைத்தும் பேரல் லையன் குடுத்து இருக்கிறேன் பேட்டரி 126 mah இது சரியா தவரா
@tamilarasansathish7251
@tamilarasansathish7251 4 года назад
சூப்பர் sir
@venkatakrisshna6488
@venkatakrisshna6488 4 года назад
hi nanbha 150Watts new pannel rate please.
@vinothreddy5701
@vinothreddy5701 3 года назад
24v 375w 1000ra bro its worth ahh bro bangalore la vangunan
@dineshrao457
@dineshrao457 4 года назад
Sir How to calculate whatts or voltage how much we r using in our home. Give some useful tips sir, fr fan, light, TV nd all if we r going fr solar how to find nd calculate how much whatts we r using nd how much panel we need, put 1 clear video sir..
@paramasivamm2043
@paramasivamm2043 4 года назад
Voltages Same for All home APliance 230V.
@dineshrao457
@dineshrao457 4 года назад
@@paramasivamm2043 yes correct , but what about whatts , how to calculate it .
@paramasivamm2043
@paramasivamm2043 4 года назад
@@dineshrao457wattage is mentioned on the product.or search the product name in google.you get wattage.example normal fan 70-80w,bldc fans are 25-35w,tube light choke type 35 -40w,led tube lights 18-20w.
@jafershadiq3091
@jafershadiq3091 4 года назад
Fly wheel power பத்திய விசயங்கல சொல்லுங்க?
@giribodipatti4241
@giribodipatti4241 4 года назад
How to check amps of solar panel using small multimeter.I am not having DC clamp meter
@rajeshsonics
@rajeshsonics 4 года назад
No you cannot check with multimeter because you have to measure the current when you connect it to a load . So you need to check with only clamp meter
@Babubabu-zw8sj
@Babubabu-zw8sj 2 года назад
Super sir
@surenderanm1863
@surenderanm1863 4 года назад
Sir I have a old panel 4x2ft (KCP SIXVELL: Model No: SPS1275) No specifications mentioned. OCV=18 - 19.5V & Short-circuit=3.5A. but when I connect with 12v 55w halogen bulb the current=3.4A & voltage dropped to 7.5v. I want to IDENTIFY PANEL WATTS, to buy buck converter & battery., Pls guide & help me pls.
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
Call tomorrow after 11am 9841063481
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
9841063481
@primetechrasrikumar870
@primetechrasrikumar870 4 года назад
That panel watts is 75 w
@primetechrasrikumar870
@primetechrasrikumar870 4 года назад
75 w panel, not suitable for halogen bulb
@primetechrasrikumar870
@primetechrasrikumar870 4 года назад
,9841415127
@hariharan7675
@hariharan7675 4 года назад
super sir
@logusekar3063
@logusekar3063 4 года назад
Supera sommu thatura bro
@praveen_-_
@praveen_-_ 4 года назад
Solar cells vangi namale aluminium chanel ,glasslam potu panel ready panna efficiency ya irrukuma ratum reduce aagumla.
@karthick7464
@karthick7464 4 года назад
Bro athu efficient ah irukum but amount extra akum..
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
Yes true
@tuulippsk88
@tuulippsk88 4 года назад
Arumaiyana pathivu arunai sir
@mr.prince97
@mr.prince97 4 года назад
Sir ammu tv la neeinga UFO based ah news sonninga ..I am in kanyakumari nan alien flight rombha fast ah move agi ponatha pathain oru sun size la big ah irunthu night 9:30pm bike la nanum brother um travel la irunthom that time that ball fastly moving above my head nan yarukitium share pannala because nan video yeduka mudiyala rombha quick ah poitu yennala camera yedukira alavuku time illa
@firegoes1372
@firegoes1372 4 года назад
Mahua channel Rimi Patra Tower video put sir
@MegaMind-g5f
@MegaMind-g5f 4 года назад
Super anna
@afrithasworld226
@afrithasworld226 Год назад
Its available?
@krithishvlog
@krithishvlog 4 года назад
50W 1nos 20w 3nos 7ah battery 3nos pottu irukkrn day la remi12v fan one. 20 light one use pannuren night la 2 hr run aguthu ethavathu Power இழப்பு irukkuma sollunga
@paramasivamm2043
@paramasivamm2043 4 года назад
use Single battery)Capacity upto 75 Ah
@teekaraman6330
@teekaraman6330 4 года назад
சோலார் பேனல் மீது ஆலங்கட்டி மழை பெய்தால் பேனல் damage ஆகுமா????
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
On next video
@mageshkumar01
@mageshkumar01 4 года назад
Sir neega antha video va delete pannrathu paakara subscribers ku nallathu ini yaarum paakamaatanga laa
@jeera3503
@jeera3503 4 года назад
Finally used solar panel totally waste, prefer only new one if u r wealthy wealthy
@srinath5535
@srinath5535 3 года назад
Can i order from Bangalore or they send
@joyson9234
@joyson9234 4 года назад
Bro Salem region any shop pls tell
@k.soundar7840
@k.soundar7840 4 года назад
சூப்பரா ? 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
@karthikboopalan3487
@karthikboopalan3487 4 года назад
Sir battry enga low pricela kidaikkum
@karthimg3589
@karthimg3589 9 месяцев назад
சார் விளக்கம் ஓகே. நீங்கள் ஓரு சாதரணமாக வீட்டுக்கு நார்மல் புதியதாக அமைக்க தெவையான விற்பனை மையங்கள் போடவும்
@npmnpm220
@npmnpm220 4 года назад
நீங்கள் தானே பரப்பி விட்டது இது நல்லது இது அப்படி இருக்கும் இப்படி இருக்கும் இப்பொழுது என்ன வென்றால் தலைப்பு செய்தி மாதிரி அந்த பாய் வீடியோ காட்டுவது என்ன நியாயமா
@user-sf1xg9yy2x
@user-sf1xg9yy2x 4 года назад
காசு கொஞ்சம் வந்தா எல்லாம் ஏமாத்த ஆறமிச்டுறாங்க அண்ணா உண்மைதான் .... நீங்கள் தெளிவுபடுத்தியற்க்கு நன்றி வேற எங்க அண்ணா சோலார் பேனல் வாங்கலாம் நான் விவசாயாத்துகு பயன்படுத்த 3Hp motor போட்டு அதற்க்கு பயன் படுத்த தேவை படுகிறது யாரிடம் கிடைக்கும் நீங்க போட்ட வீடீயோல. உள்ளங்கட நா பேசி பார்தேன் அதிகம விலை சொல்ராங்க என்னாலா அவ்லோ விலை கொடுத்து வாங்க முடியல உண்மையான விலைல தரமானதா உண்மையானதா. எங்கு கிடைக்கும் அண்ணா... தொடர் எண் இருந்தா அனுப்புங்க..
@tamisulrahman7387
@tamisulrahman7387 4 года назад
New panei chennaiyil available details pls
@karuppusamy7789
@karuppusamy7789 4 года назад
Mono Vs poly panel series painnalama sir
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
சிலபேர் பண்ண கூடாது என்று கூறுகிறார்கள் ஆனால் என் வீட்டில் நான் இரண்டையும் மிக்ஸ் செய்து உபயோகம் படுத்துகிறேன். இதுவரை எந்த தொந்தரவும் இல்லை.
@sivakumarv3362
@sivakumarv3362 4 года назад
Thank you . Because I am thinking to buy panel from that fraud boy .atleast u told now. And pls don't do that fault again.
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
உண்மைதான் இருந்தாலும் நான் ஒரு டெக்னீசியன் என்பதால் அனைத்தையும் சோதித்த பிறகே வாங்க முற்பட்டேன் நல்லவற்றையும் பிரித்து எடுத்து வைத்தேன் ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அவர்கள் அனைத்தையும் விற்க முற்படுகிறார்கள் நீங்கள் முறையாக சோதித்த பிறகே வாங்க வேண்டும்.
@thagavalvithaigal
@thagavalvithaigal 4 года назад
👌👂
@vigneshishu1373
@vigneshishu1373 3 года назад
உண்மை நா
@surendaredwrd1268
@surendaredwrd1268 4 года назад
Sir iam your sub i like all your solar energy videos i had seen all ur videos .i hav seen videos about loom solar ac current pannel i has mini inveter behind solar pannel to convert dc to ac pls put the video about dis pannel my kind request Thank u. By. Surendar tech
@SakalakalaTv
@SakalakalaTv 4 года назад
Long time waiting for that chance sir sure will do soon. Tnkz.
@mmrelectricianandelectrica8695
@mmrelectricianandelectrica8695 4 года назад
Sir Na New solar panel vangeikura
@kalaik9420
@kalaik9420 3 года назад
Unga native place Tiruvannamalai ah?
Далее
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 1,6 млн
ЮТУБ ТОЧНО ВСЕ!
11:23
Просмотров 948 тыс.
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Solar Panel Calculation | Part 1 | Explained In Tamil
9:00
Which LED Is Best? || Sakalakala Tv || Arunai Sundar ||
16:07