Тёмный
No video :(

Vadivelu, Vijayakanth கையால சாப்பிட்டதுக்காகவாது வந்திருக்கணும்! - DMDK Parthasarathy Emotional 

Cinema Vikatan
Подписаться 4,7 млн
Просмотров 306 тыс.
50% 1

#vadivelu #vijayakanth #dmdkparthasarathy
Vikatan App - vikatanmobile....
Video Credits:
###
Reporter: Na.Kathirvelan
Host: Ma.Pandiarajan
Camera 01: Suresh Kumar
Camera 02: Sandeep Kumar
Editor: Sushanthika
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Hari Babu
Asst Channel Head: Hassan Hafeezh. K.M
###
To Install Vikatan App👉 - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
Cinema Vikatan FB👉: / cinemavikatan
Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
Vikatan Social Media Links👉: linktr.ee/vika...
Vikatan Podcast👉: linktr.ee/hell...

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@Mahesh_Kumar25
@Mahesh_Kumar25 7 месяцев назад
உண்மையிலேயே பார்த்தசாரதி அண்ணனுக்கு கோடி நன்றிகள்.... தலைவரின் ஆன்மா உங்களை வாழ்த்தும்...
@Amudhan234
@Amudhan234 7 месяцев назад
சார் நீங்க ரொம்ப அதிர்ஷ்ட சாலி கேப்டன் கூடவே இருந்திருக்கீங்க அந்த குடுப்பனையே போதும் சார்
@sekarsekar127
@sekarsekar127 7 месяцев назад
அண்ணா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் உண்மையான மனிதர் நீங்கள் எப்போதும் இப்படியே இருங்கள் கேப்டன் விஜயகாந்த் ஆன்மா உங்களுக்கு உதவும் ❤❤❤👍👍👍
@Mahesh_Kumar25
@Mahesh_Kumar25 7 месяцев назад
ஜெயலலிதாவின் சதியால் மட்டுமே நம் தலைவருக்கு இந்த நிலை... அந்த பாவம் தான் ஜெயலலிதா அநாதையாக போய் சேர்ந்தார்...
@ggytfhh
@ggytfhh 7 месяцев назад
true
@Thanigaraj
@Thanigaraj 7 месяцев назад
100% true
@senthilmurugangsm
@senthilmurugangsm 7 месяцев назад
நீங்கள் மிகவும் நன்றி உள்ள மனிதர். எப்போதும் கேப்டன் உடன் இருந்துள்ளீர்கள்.
@antonyggfg
@antonyggfg 7 месяцев назад
Super 😊
@suvekongutamil364
@suvekongutamil364 7 месяцев назад
❤❤❤❤😊😊😊😊🎉🎉
@deebaanbanandam6904
@deebaanbanandam6904 7 месяцев назад
Great 🎉........ கலைஞர் க் ku ஒரு மாறாத அன்பழகன் மாதிரி நீங்க sir 🎉😢
@MadhanKumar-gl9ci
@MadhanKumar-gl9ci 7 месяцев назад
Anbalagan ila sanmuga nathan
@kishorebharathi8598
@kishorebharathi8598 7 месяцев назад
அண்ணன் பார்த்த சாரதி கேப்டன் அவர்களின் போர்ப்படை தளபதி ஆவார் உண்மை விசுவாசி ஆவார்
@anithaa.s1801
@anithaa.s1801 7 месяцев назад
எங்களுக்கு கேப்டனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிய வைத்தீர்கள் நன்றி So 2016 to 17 செய்த operation பின் தான் அவருக்கு இந்த நிலை தடுமாற்றம் மறதி குழந்தை தன்மை தான் பேசும் போது அனைவரும் தன்னை பார்த்து தான் சிரிக்கிறார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாத உடல் நிலை...... வேதனை 😢 அவரால் துன்பபட்டவர் யாரும் இல்லை ஆனால் நாம் அனைவரும் அவரை துன்பபடுதினோம் 😢
@premdoss6507
@premdoss6507 7 месяцев назад
பார்த்தசாரதி அண்ணா உங்களை 2011ல் இருந்து தொடந்து பார்த்து வருகிறோன் கேப்டனுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் நீங்கள் மிக முக்கியமான ஒரு நபர் உங்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்க எனக்கு ரொம்ப நாள் ஆசை
@vijayasanthi6530
@vijayasanthi6530 7 месяцев назад
பார்த்த சாரதி அண்ணா உங்கள் பணிவிடைகள் கேப்டனின் மனதை வென்ற மனிதனாக வாழ்த்தி கொண்டே இருக்கும் நன்றி அண்ணா 🙏🙏😭😢😢😢
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 7 месяцев назад
Paarellaam Puhazhndhidum O*'Sarathy, Yengal Paarthsnukku Thaeroattum Sarathy, Paartha Saaarathy...... Endra Kee, Veeramani Avarhalin Bhakthi Paadal Thaan Ninaivukku Varuhirathu. Paartha Sarathy Anna Vaazhha Vaazhha. ❤️❤️🙏🙏
@maheswarithangaraj5129
@maheswarithangaraj5129 7 месяцев назад
தலைவர் அவர் எங்கள பார்த்து பார்த்து அழுதார் இப்போது அவர பார்த்து பார்த்து நாங்க அழுகிறோம் இது தான் எங்களுக்கும் அவருக்கும் ஆன பாசம் உள் உணர்வு
@E-RENEW-E
@E-RENEW-E 7 месяцев назад
At least you are still with DMDK.. Priceless person Parthasarathy
@suganyaparanth8782
@suganyaparanth8782 7 месяцев назад
Vijayke serenading . Vadivelu vantha avlothan..Athan varanasi.. fans public should behave decent..every actor behaves under the influence of politicians...they cannot be blamed
@JK-ot9sh
@JK-ot9sh 7 месяцев назад
மேட்டுபாளையம் முழுவதும் இரங்கல் கட்அவுட் சாருக்கு ❤❤ ஆட்டோ stand ல வைத்த கட்அவுட் மிக பெரியது from மேட்டுபாளையம் சிங்கா நல்லூர்.
@tskbadboy...7306
@tskbadboy...7306 7 месяцев назад
மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு : கேப்டன் 🙏🏻🙏🏻🙏🏻 மனிதன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு : வடிவேலு 😡😡😡
@MBA-RRR
@MBA-RRR 7 месяцев назад
Big salute sir ungaluku.. ivlo kadavul koodave irunthrukinga ❤❤❤
@veroformcnc3339
@veroformcnc3339 7 месяцев назад
அவருக்கு சிகிச்சை தவறாக நடந்தத அல்ல.தவராக செய்ய செல்லிருப்பார்கள் இது தான் உண்மை
@Sbalubalu-nr7qn
@Sbalubalu-nr7qn 7 месяцев назад
True
@Sbalubalu-nr7qn
@Sbalubalu-nr7qn 7 месяцев назад
Yaar
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 7 месяцев назад
கருணாநிதி சொல்லி செய்த ஆப்ரேஷன் கடைசியில் தவறான ஆப்ரேஷன் செய்த டாக்டர் பைத்தியம் பிடித்து இறந்து போனார் கருணாநிதி கடைசிவரை நம்பிக்கை துரோகியா வாழ்ந்து செத்தவன்
@sundari1177
@sundari1177 7 месяцев назад
Yes
@pathmanabanm1633
@pathmanabanm1633 7 месяцев назад
Super interview parthasarathi sir❤❤❤❤❤❤❤ innum Ungalai ethirparkirom ithupol interview kodungal sir,,,,,,
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 7 месяцев назад
வடிவேலு வந்திருந்தா அவர பொங்கல் ஆக்கி இருப்பாங்க
@mmshjam
@mmshjam 7 месяцев назад
விஜயகாந்த் இழப்பின் வாட்டம் இவரின் முகத்தில் காண முடிகிறது....😢
@antony1158
@antony1158 7 месяцев назад
நிஜமா...😊
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 7 месяцев назад
விஜயகாந்த் கூட இவர் பல ஆண்டுகள் இருக்கிறார் இவருக்கு எல்லா உண்மையும் தெரியும் ஆனால் மறைக்கிறார் 😂
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i 7 месяцев назад
விஜயகாந்த்க்கு முன்னாடியே விஜயகாந்த் கட்சியை அடக்கம் பண்ணீட்டா அவர் பொண்டாட்டி.. ஆனாலும் அரசியலை வச்சு சில ஆயிரம் கோடி கூட்டணி போட்டு சம்பாதிச்சுட்டா
@mathadigital1461
@mathadigital1461 7 месяцев назад
பார்த்தசாரதி கேப்டனுக்கு உண்மையான தொண்டன், உண்மையான நண்பன், உயர்விழும், தாழ்விலும் கூட பயணித்தவர். கேப்டனின் நண்பகத்தன்மை உள்ளவர்.
@thilagavathy8119
@thilagavathy8119 7 месяцев назад
இத்தனை நல்ல மனிதரை இழந்து விட்டோம்.
@vaseer453
@vaseer453 7 месяцев назад
Ofcourse
@Vinukvijay
@Vinukvijay 7 месяцев назад
Vijayakanth sir treated him as his, 1st son❤❤❤ Thank u Partha sir❤❤❤
@pathmanabanm1633
@pathmanabanm1633 7 месяцев назад
Ungal nabaga sakthi vera level,,,,, ❤❤❤❤❤
@vimalas5479
@vimalas5479 7 месяцев назад
🇧🇪உயர்ந்த உள்ளம் கொண்டவர் திரு விஜயகாந்த் அவர்கள்... தெய்வப்பிறவி ஐயா அந்த கர்ணமகாராஜன். வாழும் மனித தெய்வம்... 🇧🇪 .
@sudhakarkani6221
@sudhakarkani6221 7 месяцев назад
கேப்டன் தொடர்பான செய்திகளை இன்னும் நிறைய கேள்விகள் மூலம் வாங்கிருக்கலாம், விகடன் போன்ற மிக சிறப்பான பத்திரிக்கை ஊடகங்கள் நல்ல அனுபவம் வாய்ந்த நெறியாளரை அமர்த்தி இருக்கலாம் 👍
@rithwicreationspresents5517
@rithwicreationspresents5517 7 месяцев назад
Without Rawther Vijay kanth incomplete, the real friends ❤
@JK-ot9sh
@JK-ot9sh 7 месяцев назад
கோவை full area விஜயகாந்த் சார் ❤❤கோவை முழுவதும் இரங்கல் கட்அவுட் பிரமாண்ட பேனர் அனைத்து இடங்களிலும் bus stand ஒரு கிலோ மீட்டர் ஒரு பேனர் சிட்டி முழுவதும் கட்அவுட் rip பேனர் from coimbatore
@jaibabumuthu7250
@jaibabumuthu7250 7 месяцев назад
எல்லோருமே சேர்ந்து வடிவேலுவை பெரிய ஆளா நினைத்தது பேசரது வேடிக்கையாக உள்ளது.
@kalaiselvi2090
@kalaiselvi2090 7 месяцев назад
அவரது குணங்களை ரசித்து உள் வாங்கி வாழ்கிறார். அதனால் தான் இவ்வளவு பக்குவமாக பேச முடிகிறது. நல்ல மனிதர்.
@vijayasanthi6530
@vijayasanthi6530 7 месяцев назад
உண்மை விசுவாசி எங்கள் அண்ணா❤🎉🎉
@srilakshminarayanan-el7ff
@srilakshminarayanan-el7ff 7 месяцев назад
யார் மனதையும் புண்படுத்தாமல் நியாமாக பேசுகிறார் இதனால் தான் எதிர் கட்சியினால் விலை போகாமல் இவ்வளவு காலமாக captain உடன் பயணித்து கொண்டு வருகிறார்
@vijayasanthi6530
@vijayasanthi6530 7 месяцев назад
உண்மை 😢
@yuvanadithya5780
@yuvanadithya5780 7 месяцев назад
பல பேர் வெளியே போக காரணமாக இருந்தவர்.
@chill3918
@chill3918 7 месяцев назад
இவர் நேர்மையான உதவியாளர் ❤
@anandakumar9389
@anandakumar9389 7 месяцев назад
எத்தனையோ பேர் கேப்டனுடன் அவரது கட்சியில் பயணித்து, பலனை அடைந்து பிரபலமாகி மாற்றுக் கட்சிக்கு சென்று அவர் ஆயுளை குறைத்திருக்கக்கூடும். அவ்வாறு இருக்கும் சூழலில் பார்த்தசாரதி அவர்கள் கேப்டனுக்கு இறுதிவரை சாரதியாக இருந்து அவரது ஆயுளை நிச்சயமாக கூட்டி இருப்பார். உங்களால் மனிதம் என்பது பெருமை கொள்கிறது. 🙏
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 7 месяцев назад
நான் 5 முறை முதலமைச்சர் 6 முறை முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்ளலாம் ஆனால் அவர்கள் எல்லாம் எங்கள் கேப்டனுக்கு கீழ்தான் வாழ்க எங்கள் கர்னன் புகழ்
@rajadalid5604
@rajadalid5604 7 месяцев назад
Super
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 7 месяцев назад
Yes It's 100 % Truth bro.
@MBA-RRR
@MBA-RRR 7 месяцев назад
💯
@tamilinbaavijayamala
@tamilinbaavijayamala 7 месяцев назад
உண்மை
@muthuselvi_9876
@muthuselvi_9876 7 месяцев назад
It's true bro
@JK-ot9sh
@JK-ot9sh 7 месяцев назад
பொள்ளாச்சி சிட்டி முழுவதும் இரங்கல் பேனர் கட்அவுட் ❤❤ இரங்கல் பேனர் கட்அவுட் பொள்ளாச்சி முழுவதும் ❤❤ என் ரிலேசன் சொன்னாங்க முழுவதும் இரங்கல் பேனர் கட்அவுட்
@tunanin
@tunanin 7 месяцев назад
Thanks for your loyalty Parthasarathy sir. It's very rare to see person like you in this time.
@vigneshvasan7538
@vigneshvasan7538 7 месяцев назад
உண்மை விசுவாசி விலை போகாத ரசிகர் அண்ணன் பார்த்த சாரதி
@raghaviyer6044
@raghaviyer6044 7 месяцев назад
Nice interview by parthasarthy sir
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 7 месяцев назад
பார்த்தசாரதி அருமையான மனிதர்.🙏🙏🙏
@CMahi
@CMahi 7 месяцев назад
கேப்டனுக்கு தமிழகமே அழுது கண்ணீர் சிந்தியது
@janathalakshmi9682
@janathalakshmi9682 7 месяцев назад
Silo peark vaitherychal aama naade azum 😢😢😢
@Marangalinanpargall
@Marangalinanpargall 7 месяцев назад
💔💔💔💔💔💔💔💔💔
@ashavaradhan8691
@ashavaradhan8691 7 месяцев назад
Tamizhagam mattumille, tamizhargal anaivarum kanneer vittom.
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i 7 месяцев назад
விஜயகாந்த்க்கு முன்னாடியே விஜயகாந்த் கட்சியை அடக்கம் பண்ணீட்டா அவர் பொண்டாட்டி.. ஆனாலும் அரசியலை வச்சு சில ஆயிரம் கோடி கூட்டணி போட்டு சம்பாதிச்சுட்டா
@user-eb3fl7jp6r
@user-eb3fl7jp6r 7 месяцев назад
Yes
@narayananraja8274
@narayananraja8274 7 месяцев назад
உத்தமத் தலைவர் ஏழைப் பங்காளன் கேப்டன் விஜயகாந்த் இன்றும் என்றும் மக்களோடு தான் இருப்பார் ❤❤🎉🎉🎉
@sangeethad4810
@sangeethad4810 7 месяцев назад
வீரம் அன்பு பண்பு கருணை நேர்மை உழைப்பு ஒழுக்கம் கொடை வள்ளல் இவை எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டு விஜயகாந்த் சார். மனித னா இருந்தா நேரடியாக போட்டிட்டு வெல்வதே சிறந்த குணம் அவர்கள் தான் உண்மையான தலைவர். அந்த இயல்புடையவர் விஜயகாந்த் சார்.
@vanavil3390
@vanavil3390 7 месяцев назад
பேருக்கு ஏற்றார் போல விஜயகாந்த் அவர்களுக்கு மிகச் சிறந்த சாரதி தாண் பார்த்தசாரதி
@MBA-RRR
@MBA-RRR 7 месяцев назад
Yes❤
@devil.of_the.beauties4702
@devil.of_the.beauties4702 7 месяцев назад
Super Sarathy👍
@sukumardhiya6642
@sukumardhiya6642 7 месяцев назад
பிரேமலதா அவர்கள் அடுத்தது கூட்டணி வைக்காமல் ஜெயிக்கணும். தனியா நில்லுங்க.
@user-tm5fq6ee6g
@user-tm5fq6ee6g 7 месяцев назад
கேப்டனின் சாரதி.....பார்த்தசாரதி அவர்கள்
@kanakarajkanakaraj616
@kanakarajkanakaraj616 7 месяцев назад
நல்ல விசுவாசி நீங்களும் உங்களின் குடும்பமும் நீடுழி வாழ்க
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 7 месяцев назад
பார்த்த சாரதி.......கேப்டனை உண்மையில் பார்த்த சாரதி 🎉🎉🎉🎉🎉🎉
@JK-ot9sh
@JK-ot9sh 7 месяцев назад
தன் உடம்ப வருத்தி கொண்டு rest இல்லாமல் இரவு பகல் தூங்காம கடுமையான உழைப்பு சம்பாதித்து ஏழைகளுக்கு உணவு விஜயகாந்த் சார் கண்ணீர் வருகிரது வாழ்ந்த நிஜமான தெய்வம் ❤❤ வள்ளல் அன்னதான வள்ளல் கேப்டண் ❤❤
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 7 месяцев назад
ஏம்பா ..நாப்பது வருசமா கூடவே இருந்தவர்ட்ட எவ்வளவோ தகவல் வாங்கிருக்கலாம்... ஏனோ தானோனு கேள்வியா இருக்கு...அனுபவ நெறியாளர் ஒருவர் பங்குபெற்றிருக்கலாம்.
@mahendiransivagurunathan8949
@mahendiransivagurunathan8949 7 месяцев назад
உண்மையான விசுவாசம்
@GogiGogi-cs8tb
@GogiGogi-cs8tb 7 месяцев назад
He is talapaty for captain viyakanth sir,unmaiyana tonden,u geret sir
@swa_raya
@swa_raya 7 месяцев назад
Hats off for your support on his last days❤ sir
@Dharmarasu882
@Dharmarasu882 7 месяцев назад
அண்ணே கேப்டன் உடன் அதிகமா உங்கள தான் பார்த்திருக்கிறேன் .... அடக்கம் பண்ணுன அன்றே உங்க நினைவு வந்ததூ எனக்கு ... நீங்க மீண்டு வரனும் ❤❤
@aalukutti1243
@aalukutti1243 7 месяцев назад
Negal oruthar than nandri ullavar iiya🙏🙏
@semonp2724
@semonp2724 7 месяцев назад
இவர் ஒரு உண்மை விசுவாசி
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 7 месяцев назад
ஆம் காசுக்காக 😂
@Vijai342
@Vijai342 7 месяцев назад
நன்றி maravathavar இவர்
@Zelthi_133
@Zelthi_133 7 месяцев назад
கண்ணால் பார்ப்பதும் பொய்.காதால் கேட்பதும் பொய்.தீர விசாரிப்பது மாய்.....but eppo antha nalla மனிதர் ellla......oru mahaanai. Elanthuttom
@Vijai342
@Vijai342 7 месяцев назад
நன்றி maravatha நல்ல மனிதர் நீங்கள் நன்றி ஐயா
@kannanss75
@kannanss75 7 месяцев назад
Captain sir is great man. I never felt that I miss this much until he left. I am a common man and hearing captain sir positive things keeps him great height. Big salute
@JK-ot9sh
@JK-ot9sh 7 месяцев назад
இமயம் சரிந்து விட்டது ❤❤ விஜயகாந்த் ❤❤
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 7 месяцев назад
இமயம் சரியவில்லை....இமயமே இல்லை... தமிழ் நாட்டில் இதயமே இல்லை 😢😢😢😢😢😢
@anadamoorthym7593
@anadamoorthym7593 7 месяцев назад
பார்த்த சாரதி அண்ணே எழுச்சி வந்துவிட்டதுனே மக்கள் கேப்டன் பக்கம்
@nithiyarasu2441
@nithiyarasu2441 7 месяцев назад
பார்த்தசாரதி அவர்கள் நன்றி உள்ளவர் கேப்டன் விசுவாசி
@satheeshkannan2087
@satheeshkannan2087 7 месяцев назад
ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏☀️🌺 பார்த்தசாரதியின் மையிந்தனே உன்னை பார்க்க வேண்டுமாம் தவம் இருந்து.... பார்த்தசாரதி அண்ணா 🙏😢... நீங்கள். கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு 🤝 செய்த சேவை என்பது கணக்கிடமுடியாது.... கேப்டன் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல 😢🙏🙏🙏🤝🤝💐🤝😘♥️ தேமுதிக கட்சியே வெற்றி பாதையில் கொண்டு செல்ல.... நீங்கள் உண்மையாக நேர்மறையான அரசியலுக்கு பணியாற்ற வேண்டும் 😢🙏♥️ அண்ணா
@shivakarthikrmspkman7038
@shivakarthikrmspkman7038 7 месяцев назад
Nandri na ivara pathudhan kathukanum.respect you sir
@MIHealthTips
@MIHealthTips 7 месяцев назад
என் கேப்டனை அருகில் இருந்து பார்த்ததால் உங்களுக்கு பார்த்தசாரதி என்ற பெயர் சரியாக உள்ளது நீங்கள் பாக்கியம் பெற்றவர் உண்மையான கட்சி தொண்டன் பார்த்தசாரதி அய்யா அவர்கள் கேப்டன் புகழ் வாழ்க
@airconditionersystem172
@airconditionersystem172 7 месяцев назад
I respect you sir. You are always with Vijaykanth sir😢
@sakthidasan4903
@sakthidasan4903 7 месяцев назад
Unmayana thondar sir neenga partha sarathi sir nenga nella.irpinga
@Lakshan347
@Lakshan347 7 месяцев назад
மனித கடவுள் விஜி அண்ணா
@muralikrishnan9868
@muralikrishnan9868 7 месяцев назад
Tamil nattu makkal nandri ketavanuga
@kgktamiltech
@kgktamiltech 7 месяцев назад
Nice interview Mr.Parthi Anna & thanks to shooting team .
@SabariAzhagesan
@SabariAzhagesan 7 месяцев назад
Sonu sood sir.. acted only one movie with captain Vijaykanth... he also paid his Last respect to Vijaykanth
@Thavasi05
@Thavasi05 7 месяцев назад
Love you Captain ❤️
@GomathiDuraisamy
@GomathiDuraisamy 7 месяцев назад
ஆப்ரேஷன ஏதோ சதியாக பண்ணிட்டாங்க
@Amudhan234
@Amudhan234 7 месяцев назад
சார் கேப்டனோட வீட்டுக்கு நீங்க தான் முதல்ல வந்தீங்க நான் பார்த்துட்டு தான் இருந்தேன் அப்போ நான் நெனச்சேன் யார் இவரு இப்படி அழறாரே அப்படினு நெனச்சேன் இறுதி அடக்கம் ‌பண்ணது வரை நான் உங்களை கவனித்தேன் இப்பொழுது புரிகிறது நீங்கள் யார் என்று என்னால கேப்டன மறக்கவே முடியல அவர் ஞாபகமாவே இருக்குது அழுகுற மனசு திக்கு திக்குன்னுது கர்ணனுக்கா இந்த நிலைமை அப்படின்னு 😢😢😢😢😢
@rahieemkhan03
@rahieemkhan03 7 месяцев назад
Captain the great man ❤
@user-sb8vw2nt2x
@user-sb8vw2nt2x 7 месяцев назад
என் கேப்டன்நா வீழ்த்தழ்த்தியது அரசியல் சுல்லிச்சி கடவுள் அவங்கள பாத்துப்பாரு
@sathishr2394
@sathishr2394 7 месяцев назад
நல்ல தகவல்
@girimadhan1869
@girimadhan1869 7 месяцев назад
அருமையான பதிவு
@subramanisubbu7561
@subramanisubbu7561 7 месяцев назад
நேர்மையானவர் பார்த்தசாரதி கேப்டன் வாழ்க
@user-vb7zq9cw7i
@user-vb7zq9cw7i 7 месяцев назад
Everyone says about his helping nature.Great.May his noble soul rest in peace❤
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 7 месяцев назад
Captan was a great Soul
@balubalu1779
@balubalu1779 7 месяцев назад
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்காமல் வாக்கு சதவீதத்தை அதிகரித்து அடுத்த சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்வது நல்ல வாய்ப்பாக இருக்கும்..
@Sugu1987Sugu
@Sugu1987Sugu 7 месяцев назад
Real hero avar miss u captain sir😢😢
@user-vz1fd5ky5k
@user-vz1fd5ky5k 7 месяцев назад
Entire T. N.state was mourning for the demise of Captain Vijay akanth ,So We should not have bothered about those who have not attended the last journey of Vijayakanth .
@muralikrishnan9868
@muralikrishnan9868 7 месяцев назад
Nandri ketavan karunanithi
@rockysridhar
@rockysridhar 7 месяцев назад
Captain's mistake in joining AIDMK main reason was his brother-in-law and Vaiko convinced him without any funding you can't run a political party, his own party members betrayed him very badly, and both DMK and AIDMK gave him immense stress, and this Loyal person stood beside him.
@psridharan2366
@psridharan2366 7 месяцев назад
Please Continue DMDK and CinemaIndustry activities🎉🎉
@user-eu9mv7ow9f
@user-eu9mv7ow9f 7 месяцев назад
Thank you sooo much Respected parthasarathy Sir love from Mysuru 💐🤝❤️
@SacredWarrior-io3xc
@SacredWarrior-io3xc 7 месяцев назад
A rare gem visited the world 🎉
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck 7 месяцев назад
Nandri oulla nalla manasu Anna onaku
@susilamani1456
@susilamani1456 7 месяцев назад
பார்த்தசாரதி ஒரே தப்பு வளர்மதியை உள்ள விட்டது தப்பு ,அந்த கும்பல் தான் அவரை முட்டை மந்திரம் சூனியம் வச்சது.அதை வரவிடாமல் தடுத்து இருக்கனும்,அவர் முதல்வர் ஆகி இருப்பார் ...
@sumsutheenmohamedsarepu205
@sumsutheenmohamedsarepu205 7 месяцев назад
Brother vijayakanth the great & best human being❤
@malathisethuraman7056
@malathisethuraman7056 7 месяцев назад
Parthasarathi averhaluku nandri thangel pasiyathu niyamaha ullahu q🙏🏽🙏🏽🙏🏽q🙏🏽🙏🏽🙏🏽
@kuthalingamkumar5830
@kuthalingamkumar5830 7 месяцев назад
You are great sir. Starting to end you with captain
@ecrbala6395
@ecrbala6395 7 месяцев назад
பார்த்தசாரதி அண்ணனுக்கு நன்றி
@balanesbalanes6513
@balanesbalanes6513 7 месяцев назад
என் மக்களே மக்களே என கூறிய கேப்டனை இனி வரும் காலங்களில் தவறவிடமாட்டார்கள். கேப்பினின் பின்னால் மக்கள் இருக்கிறார்கள். அன்னாரது ஆன்மா சாந்தி பெற கேப்டன் ஆட்சியை அமைப்போம்
@kousikganesh
@kousikganesh 7 месяцев назад
Captain Vijayakanth
@aggamerstamil1235
@aggamerstamil1235 7 месяцев назад
பார்த்தசாரதி அண்ணன நல்ல மனிதர்
@swa_raya
@swa_raya 7 месяцев назад
29:27 operation matter
Далее
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 4,7 млн
УГАДАЙ ЕДУ ПО ЭМОДЗИ! #shorts
00:57
Просмотров 218 тыс.
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41