Тёмный

Vairamuthu 70th Birthday - Vairamuthu emotional speech | Jagathrakshakan MP | CM Stalin 

Neerthirai
Подписаться 998 тыс.
Просмотров 131 тыс.
50% 1

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

12 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@parthasarathig6680
@parthasarathig6680 4 месяца назад
வைரமுத்து வாழ்க்கை பாடமாகிறார்...... இன்றளவிலும் அவரது தமிழையும் உடலையும் உயிர்ப்போடு வைத்திருப்பது கண்டு வியக்கிறேன்...... கற்கிறேன்.....
@keygee.
@keygee. 10 месяцев назад
கவியரசர் புகழ் தமிழ் போல் வாழும். வாழ்க பல்லாண்டு.
@jahirhussain4613
@jahirhussain4613 10 месяцев назад
முழுமுற்றும் கேட்க வேண்டிய அருமையான, செழுமையான உரை.... நம் கவிப்பேரரசு அவர்கள் நாம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய அறிய தமிழ் பொக்கிஷம்.....ஷே. ஜாஹிர் ஹுசைன், கந்தர்வகோட்டை
@udumanali4079
@udumanali4079 10 месяцев назад
அகவையில் எழுபது ஆனாலும் கூட தமிழ் ஆர்வத்தில் இருபது
@jeyakala1464
@jeyakala1464 6 месяцев назад
உங்கள் பேச்சு பிரமிக்க வைக்கிறது..கவியரசே! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
@manoharan.aayyasamy2146
@manoharan.aayyasamy2146 10 месяцев назад
அருமை!அருமை! போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய செய்திகள்!
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 10 месяцев назад
தோழர் கவிஞர் வைரமுத்து அவர்கள் உணர்ச்சி பொங்க மிகச் சிறப்பாக இந்த உரையை பதிவு செய்துள்ளார்.
@sivashankar2347
@sivashankar2347 10 месяцев назад
கவி பேரரசே, நீவீர் தமிழுக்கும் தமிழருக்கும் இனிமை கீதம் படைத்திட வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு 🎉👏
@thayathayanithy
@thayathayanithy 10 месяцев назад
என்ன பேச என்று தெரியவில்லை... I love வைரமுத்து....
@vembusuriya6785
@vembusuriya6785 10 месяцев назад
பிறந்தநாள் விழாவில் சிறப்பு செய்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! தலைவர் கலைஞரின் இதய தமிழ்ப்பேரசே எங்களின் கவிப்பேரரசே உங்களுக்கு இந்த ஏழையின்❤ இதயம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🌹 வாழ்கவளமுடன் 🙏🏻 என்றும் உங்கள் அன்புடன். காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு மயிலாடுதுறை மாவட்டம்
@smurugaiah2820
@smurugaiah2820 10 месяцев назад
கவிப் பேரரசரே உங்கள் பிறந்த நாளில் நாங்களும் பிறக்கிறோம்... வளரட்டும்... வாழ்த்துகள்!
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 10 месяцев назад
Nadamaadum Tholkappiyan. Great 👌 poet Excellent Novelist, Sokkavaikkum Sorpozhivalar, Super Thirayisai padalasiriyar, Vairamuthu Thamil valarppavar. So vazhka valamudan nalamudan pallandu.
@R.K.r4168
@R.K.r4168 7 месяцев назад
அருமையான பேச்சு.
@sinclairs7304
@sinclairs7304 10 месяцев назад
கவிகாளமேகம் பெறாத குழந்தையே இந்த கவிப் பேரரசு...🎉❤🎉
@francisiraj7315
@francisiraj7315 10 месяцев назад
70 வயதில் ஏழுலகம் போற்ற பல்லாண்டு பார் போற்ற வாழ்க வளமுடன்.வைரத்தில் முத்தே நீர் வாழ தமிழ் வாழும்.வாழ்த்துக்கள்.
@sahadevan7900
@sahadevan7900 10 месяцев назад
தமிழை ஆளுகின்ற தமிழ் மகன் நீ..பல்லாண்டு வாழ்க.
@shaukathb4061
@shaukathb4061 10 месяцев назад
கவிப்பேரரசே உங்களுக்கு 70 வயது ஏழு வயதாக நிலைத்திருக்க ஆண்டவனிடம் வரம் கேட்கிறேன் பாரதி இறக்கவில்லை மறுமுகம் கொண்டு வைரமுத்தாக பிறந்துள்ளீர்கள்.
@anwar9469
@anwar9469 10 месяцев назад
வாழும் வள்ளுவன்தான் நீ தமிழையும் தமிழனையும் ஓயாமல் சிந்திப்பதால். பேசும் கம்பன்தான் நீ கேட்போர் காதுகளை கட்டிப்போடுவதால். உன் காலத்தில் நான் இருந்தேன் என்பது தமிழனாய் எனக்கு பெருமை.நீள்ஆண்டு நீ வாழ்க.
@sivasakthi3267
@sivasakthi3267 10 месяцев назад
ஐயா தங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
@jsnewkarunaiillam3040
@jsnewkarunaiillam3040 10 месяцев назад
Very very wonderful speech .for need the society relation ship .god bless you iyya God bless your birthday .many more returns of your happy birth day.
@duraipandiramasamy5569
@duraipandiramasamy5569 10 месяцев назад
Super speech
@desinghranganathan5259
@desinghranganathan5259 10 месяцев назад
My heartful best birthday wishes sir
@hameedbarakath1941
@hameedbarakath1941 9 месяцев назад
Beatiiful speach no no it is a gift given by lord Allah sir please bring a book of this memorable function please may god bless you
@ganesangovindaswamy6544
@ganesangovindaswamy6544 7 месяцев назад
How much money (fees) ?
@balasubramani589
@balasubramani589 10 месяцев назад
பிறந்தநாள் வாழ்த்துகள். தழிழ் போல் நீடூழி வாழ்க
@venkatesanvenkatesan4917
@venkatesanvenkatesan4917 10 месяцев назад
My heartful best birthday wishes sir.
@alagumurugan537
@alagumurugan537 8 месяцев назад
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் க👍விப்பேரரசுக்கு வாழ்த்துக்கள்.
@neenerinathansanjeevi4621
@neenerinathansanjeevi4621 9 месяцев назад
கள்ளிக்காட்டு இதிகாசமே,நாவலராய் பாவலராய்,நற்றமிழ் காவலனே தேன் சுவைக்க சுற்றிடும் வண்டென உன் தமிழ்சுவைக்க சுற்றிடும் தமிழர் குட்டம்.செம்மொழியால் பிறக்கும் உம் எழுத்து.தமிழ்த்தாயின்புதல்வனாய்.நீ எழுதும் அணிகலனால் நிற்பாய் நிலைத்து.வாழ்க வளமுடன் .தமிழ் போல் வாழ்க.
@geethanjaligana5427
@geethanjaligana5427 10 месяцев назад
Super speach 🎉
@AliAli-lu5gj
@AliAli-lu5gj 10 месяцев назад
தமிழ் வைரம் ஐயா நீங்கள்🎉
@LaxmiVaishnavi-xp7yh
@LaxmiVaishnavi-xp7yh 9 месяцев назад
B
@sathishchakaravarthy4169
@sathishchakaravarthy4169 7 месяцев назад
❤❤❤❤❤😊
@murugesanslm9214
@murugesanslm9214 10 месяцев назад
முத்து முத்தான சொற்களை எடுத்து, வைர வரிகளால் தமிழ் கூறும் நல்லுலக்கு, மண்ணையும் , மண்மணுக்கும் மனங்களையும், அறிவியலோடு ஆலோசனைகளையும், கதைகளாகவும், கட்டுரைகளாகவும்,கவின் மிகு கவிதைகளாகவும், கருவாச்சி காவியங்களாகவும், திரைப்பட பாடல்களாகவும், தரணிவாழ் தமிழர்களின் தமிழ் பசிக்கு, தமிழ் அன்னத்தை கருப்பு கரங்களால் அள்ளி அள்ளிக் கொடுத்து , அரிய பெரும்பசிப்பிணியாற்றி வரும் , தமிழ்த்தாயின் தொண்டே, உன் இனிய பிறந்தநாளில், வணங்கி வாழ்த்துகிறேன் அண்ணா,
@mkngani4718
@mkngani4718 10 месяцев назад
10 பிஎம்.கலைஞர் கருணாநிதி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றார் அவர் மீது. ஆனால் அவர் வழியிலேயே அவர்.
@veejay74
@veejay74 10 месяцев назад
porukkimuthu is a good fit in DMK..
@antonydurai4936
@antonydurai4936 10 месяцев назад
Neethaan porukki
@etabrikkumar274
@etabrikkumar274 10 месяцев назад
👌👌👌👏👏👏👍👍👍
@stnk-ud8jn
@stnk-ud8jn 10 месяцев назад
தமிழ்த்தாயின் தவப்புதல்வரே.!நீர் நம் தாய்மொழிபோல் பல்லாண்டு வாழவேண்டும்.
@mkngani4718
@mkngani4718 Месяц назад
இரவில் கஞைகரின் வரியிளிலா. தமிழ்நாடு
@mohandassg.v4259
@mohandassg.v4259 10 месяцев назад
Hapoy birthday wishes sir🎉
@mohamedNazarkhan-rv8oc
@mohamedNazarkhan-rv8oc 10 месяцев назад
👍❤️🌹🙏
@senthiln6351
@senthiln6351 9 месяцев назад
Happy birthday to you. God bless you
@edwinroy2600
@edwinroy2600 10 месяцев назад
நிச்சயமாக கவிப்பேரரசு தமிழ் தாய்க்கு கிடைத்த பொக்கிசம் வாழ்த்துக்கள்
@jothiIyer
@jothiIyer Месяц назад
But he raped chinmayi aunty 😢😢😢
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 10 месяцев назад
Very good 🎉🎉🎉🎉
@mohamedNazarkhan-rv8oc
@mohamedNazarkhan-rv8oc 10 месяцев назад
👍🌷🙏👍🌹🙏❤️
@user-to5dl4cd7m
@user-to5dl4cd7m 9 месяцев назад
Happy,birthday,iyaaa❤❤
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 10 месяцев назад
இரண்டாம் வள்ளுவனே வாழ்க நீ பல நூறாண்டு ❤
@raviingersal9587
@raviingersal9587 10 месяцев назад
வாழ்த்துகள் ஐயா
@Atman1485
@Atman1485 10 месяцев назад
Diamond Pearl
@SsdiqsaifSadiqsaif
@SsdiqsaifSadiqsaif 10 месяцев назад
வாழ்க வாழ்க வாழ்க வளர்க நலமுடன் ஐயா
@ananthamjeeva4262
@ananthamjeeva4262 10 месяцев назад
Best wishes
@sivaramansinthanaigal5507
@sivaramansinthanaigal5507 10 месяцев назад
வைரமான உள்ளத்தோடும்- முத்தைப் போல் முப்பாலைப்போல் வாழ்க வளமுடன்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 10 месяцев назад
Pirantha naal vazlthukkal kavigar ayya..neduli vazlga❤
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 10 месяцев назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@dr.a.poomagalbhuvanayadav9972
@dr.a.poomagalbhuvanayadav9972 10 месяцев назад
தலைப்பு : *தேனியில் பிறந்த கவித்தேன்!!!!* ➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️ *க* வியரசும் நீயே!!! *கா* வியகவியும் நீயே!!!! *கி* றங்கவைத்த கவிக்கானவனும் நீயே!!! *கீ* ழே என்னை விழாமல் ஊக்குவித்த எழுத்தானவனும் நீயே!!!! *கு* றைவில்லா காதலை எழ வைத்தவனும் நீயே!!! *கூ* டாரந்தோரும் ஒலிக்கும் பாட்டானவனும் நீயே!!!! *கெ* ட்ட மனதுக்கும் உன் பாட்டை *கே* ட்டால் *கை* வீசி நடக்க வைத்த திராவிட தலைவனின் நட்புக் *கொ* ம்பனும் நீயே!!! கணவனின் *கோ* வத்தை தணிக்கும் தேன் கவிவரிகளை தந்த தேனி பிறப்பும் நீயே!!! என்றும் உன் தேன் கவியில் மிதக்கும்
@krishithottam6210
@krishithottam6210 10 месяцев назад
Vaazhka pallaandu❤❤
@ranipriya6072
@ranipriya6072 10 месяцев назад
Vazha valamudan kaviarrasan
@syedibrahim3503
@syedibrahim3503 10 месяцев назад
வைரமே' ..... எங்கள் தமிழ் சொத்தே வாழ்க பல்லாண்டு:
@veejay74
@veejay74 10 месяцев назад
chee..pombala porukki da avan
@jayaKumar-hi5xp
@jayaKumar-hi5xp 4 месяца назад
...I....,.,.,.,..
@jayaKumar-hi5xp
@jayaKumar-hi5xp 4 месяца назад
😅😅.,..,
@jayaKumar-hi5xp
@jayaKumar-hi5xp 4 месяца назад
In ......,.,,.,...,...,...,,,,.,,,.,,....,,
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 7 месяцев назад
Neengalum makkalum thamilai payanbaduthugireergal annalum ilakiyam arintha oruvar athan panbai athan thonmayai thiravidathirkkaga valaika ninaithal padiparivum elutharivu irunthum ilakana arivu irunthum pamara makkal seyalpaduvathu pola sayalpadugireergal ariyathavan thavaru seigiran enbatharkaga athaye arinthavanum seithal maanbai thamilin utcha patcha pugalai enga thedinal kidaikum kannathasan kathai ninaivil ullathu allava nermai endra sayal varthayil surungakoodathu
@elangovandr6284
@elangovandr6284 10 месяцев назад
இன்று இரந்தால் நாளை பால், நாளை மறுநாள் பாயாசம் கிடைக்காது. வாழும்வரை சந்தோஷம்ஆக அனுபவித்து வாழ கற்றுக்கொள்.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 10 месяцев назад
வணக்கம் பேச்சு மிக அருமை பேச்சின் நடுவில் ஒரு தவறு >> பொருளியல் தேங்காய் விலைவாழ்வின் மிக முக்கிய பங்காளி இந்த உயிர்வாழ்வுக்குத்தான் இலக்கியம் அந்த இலக்கியத்துக்குள்தான் தத்துவம் வாழ்வியல் வாழ்வியலே உற்பத்தியிலே தங்கியுள்ளது வாழ்வியல் ஓடிக்கொண்டிருக்கையில் அதன் சமூக கேடுகளை களைய வே இலக்கியங்கள், உணவுற்பத்தியும் அதன் பூரணத்துவத்தை கடந்துதான் இலக்கிய தேவையாக இருக்கும். யாவும் முளுமை என்னால் கலைகள் மட்டும் போதும். நன்று தனபாலன் 15.7.23
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 10 месяцев назад
திரு‌. நாகேஷ் அவர்களை கண்டிப்பாக கவிஞர் வாலி, நடிகர்கள் கோபாலகிருஷணண், ஸ்ரீ காந்த் அவர்கள் பார்த்திருப்பார்கள்‌. காரணம் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர்கள்.
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 10 месяцев назад
கவிப்பேரரசேநான்கம்பனைப்பார்த்ததில்லைஇளங்கோஅடிகள்அய்யன்வள்ளுவன்பாரதிபாரதிதாசன்இன்னும்எண்ணற்றதமிழ்எழுத்தாளர்களின்மொத்த உருவமாகதிகழும்எங்கள்வைரமுத்தேதமிழ்உள்ளவரைஉங்கள்புகழ்வாழும்வாழ்கநீடுழிபல்லாண்டு
@subramani4325
@subramani4325 10 месяцев назад
என்நெஞ்சில்உள்ளதைஅப்படியேசொல்லிவிட்டீர்கள்
@thiyagurajendran2922
@thiyagurajendran2922 10 месяцев назад
Aaha
@aravinthravi6963
@aravinthravi6963 8 месяцев назад
🎉😢
@user-gj6qp5kt4c
@user-gj6qp5kt4c 8 месяцев назад
சிறப்பான வாழ்த்து
@shanmugasundaram6610
@shanmugasundaram6610 7 месяцев назад
வைரமுத்து வைரம் தான்! பத்து கருணாநிதி திறமையை உள்ளடக்கியவர் வைரமுத்து!!
@saminathanm9925
@saminathanm9925 10 месяцев назад
அருமையான சொற்பொழிவு.நான் படுத்தால் 55 நொடிப்பொழுதில் உறங்கி விடுவேன்.
@nagappans2944
@nagappans2944 10 месяцев назад
தவறான சம்பாத்தியம் என்கிறார்கள்.
@mkngani4718
@mkngani4718 9 месяцев назад
அடுத்த முறை. தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் காக்க முடியும் என்று அவர் அதில் ஒரு பகுதியை சேர்ந்தவர் காலை முதல் இரவு வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது ஒரு நாள் இரவு நேரத்தில் பெரும். மக்கள் நலன் காக்க காக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த ஆண்டு முதல் இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால் விரக்தி அடைந்த பிறகு அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன என்று கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தான் இந்த மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த.? இந்த கேள்விக்கு பதிலளித்த.? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அந்த நேரத்தில் தான் இந்த மாதிரி. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இலவச மருத்துவ முகாமில் இருந்து வந்த பிரச்சனைகள் குறித்து அவர் கூறுகையில் ஒரு நாள் கூட தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் அழிந்தால் இயற்கையும் மனிதனும் தனக்கு தானே தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை தலைவர் கருணாநிதி தான் காரணம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இனங்கள் உள்ளன என்று தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது DMK தமிழ் மக்கள் தமது அரசியல் கட்சிகள் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி..தமிழ் மக்கள் தமது நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து 1964 ஒரு நாள் சர்வதேச மனித உரிமை ஆணையம் முடிவு செய்து விட்டேன். 1924 ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து. 1997 ஒரு நாள் 2017 .
@sekarvara6094
@sekarvara6094 10 месяцев назад
Matha vereyan
@wonderfullovebirdsdogworld8808
@wonderfullovebirdsdogworld8808 8 месяцев назад
Chinmaye
@veejay74
@veejay74 10 месяцев назад
pombala porukki vairamuthuvum, megathirudan jagathratchaganum nalla jodi
@savi9051
@savi9051 10 месяцев назад
கடப்பார முத்து😅😮
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 10 месяцев назад
ஏ காவிகூட்டமே கேட்டு கொள்ளுங்கள் என் தாய்க்கு இணையான என் தமிழ் கவிஞரின் கர்ஜனையை
@lotus5295
@lotus5295 10 месяцев назад
Pwd.
@selvarajusma2546
@selvarajusma2546 10 месяцев назад
எத்தனை பிரதமர் எந்த ஒரு சனாதிபதி கோர்ட் படி ஏறி பதில் கூறியுள்ளனரா? மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் வந்து தனது மீதுள்ள வழக்கை சந்திக்க துணிந்தவர்கள் அரசியல் தாண்டி.
@wonderfullovebirdsdogworld8808
@wonderfullovebirdsdogworld8808 8 месяцев назад
Womeniser
@mkngani4718
@mkngani4718 9 месяцев назад
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து முறையாக...தமிழ் மக்கள் தமது அறிக்கையில் கூறி விட்டார் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து. தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி DMK MKS CM தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான் அதிகம் ..
@rajeswariradhakrishnan4893
@rajeswariradhakrishnan4893 10 месяцев назад
Sorimuthu irundha enna? Illaena enna? B. Day oru kedu ivanukku. Thagara mothu
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 10 месяцев назад
ஐயா வாழ்த்துகள் 🌹🌹🌹
@muthus7594
@muthus7594 10 месяцев назад
வைரமுத்து தமிழ்சொத்து
@kattakaalaiMadurai
@kattakaalaiMadurai 9 месяцев назад
❤️🤍
@jegath1262
@jegath1262 10 месяцев назад
தமிழாற்றுப்படை சிறந்த படைப்பா?
Далее
КВН 2024 Высшая лига Первая 1/4
1:47:58
ДЕНЬ РОЖДЕНИЯ БАБУШКИ #shorts
00:19
КВН 2024 Высшая лига Первая 1/4
1:47:58