Тёмный

Valai Pechu | Maanaadu Movie Review | SilambarasanTR | SJSurya | VenkatPrabhu | 1581 | 25th Nov 2021 

Valai Pechu
Подписаться 532 тыс.
Просмотров 338 тыс.
50% 1

Valai Pechu | Maanaadu Movie Review | SilambarasanTR | SJSurya | VenkatPrabhu | 1581 | 25th Nov 2021
#maanaadureview #maanaadumoviereview #valaipechu
* வலைப்பேச்சு OTT க்கு செல்ல valaipechu.com/
* புதிய சேனல் Mugangal 🔥 வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
* வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥
வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / valaipechumix
====================================
FOR ADVERTISEMENT PLEASE CONTACT
Our WhatsApp No : +91 94455 26926
Email : valaipechu@gmail.com
Follow Us On Our Social Networks!
/ valaipechu
/ valaipechu
/ valaipechuvideos
==================================
வலைப்பேச்சு அந்தணன்
CHANNEL LINK : / valaipechuanthanan
வலைப்பேச்சு வாய்ஸ்
CHANNEL LINK : / valaipechuvoice
===================================

Развлечения

Опубликовано:

 

23 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 642   
@mastermind918
@mastermind918 2 года назад
நான் பெரிய சிம்பு ரசிகன் இல்லை ஆனாலும் ஏதோ நானே வெற்றி பெற்ற உணர்வு
@mdbl9566
@mdbl9566 2 года назад
2011- மங்காத்தா🔥🔥🔥 2021- மாநாடு🔥🔥🔥
@MsAzar17
@MsAzar17 2 года назад
💥💥💥
@kishorekumarv3307
@kishorekumarv3307 2 года назад
மாநாடு வெற்றிபெற வலைப்பேச்சு சேனலும் ஒரு முக்கியமான காரணம். கடந்த இரண்டு வருடமாக எந்த சோதனை வந்தாலும் தொடர்ந்து மாநாடு படத்திற்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தது வலைப்பேச்சு மட்டும்தான்
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 2 года назад
இத்தன நாள் காத்திருந்து நல்ல படம் முதல் Positive Review நல்லது.
@manikandankumar2813
@manikandankumar2813 2 года назад
Valai pechu ....tq.neenga soltratha vachi than nan happya irunthan
@mpmohideen2123
@mpmohideen2123 2 года назад
மாநாடு மகா நாடு 👍👌
@jayaprakesh9148
@jayaprakesh9148 2 года назад
My dream hero SIMBU
@mgm4s
@mgm4s 2 года назад
தல🔥 ரசிகர்கள் சார்பாக மாநாடு படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@Spidey1192
@Spidey1192 2 года назад
suriya anna fans sarbaga simbu anna ku valthukal ❤️❤️❤️❤️🔥🔥🔥
@chellakand7714
@chellakand7714 2 года назад
SJS க்காக படம் தியேட்டரில் பார்க்க போறேன். நான் SJS ந் தீவிர ரசிகன். அவர் படம் எப்பவுமே கல கல ப்பா போகும்.
@premierthendral7496
@premierthendral7496 2 года назад
STR ❤️ Yuvan 🔥SJ Suriya 🔥❤️
@srivatsanece4760
@srivatsanece4760 2 года назад
Romb nallakalithu valai pachu good and positive reweive
@gunavelsakthivel1090
@gunavelsakthivel1090 2 года назад
No negative point .🔥❤️ Vetri Confirm...🔥🎉
@gullydance8784
@gullydance8784 2 года назад
Wow... Positive review... இப்பதான் உசுரே வந்துச்சி 😀
@vinotheeswaransrbangalore829
@vinotheeswaransrbangalore829 2 года назад
சிலம்பரசன் தனக்கும், திரைத்துறைக்கும் நல்லது செய்துள்ளார். வெங்கட் பிரபு லைகா நிறுவனத்தில் படங்கள் செய்ய வேண்டும். கல்யாணி பிரியதர்ஷன் படத்திற்கு கிளாமரை சேர்த்துள்ளார்.
@felixraj3564
@felixraj3564 2 года назад
💥STR+SJS...U1🔥🔥🔥🔥🔥....verithanam ...screen play 🤞
@kirubakaransiddharthan6526
@kirubakaransiddharthan6526 2 года назад
Adhukullaya..... Avlo periya simbu fan'a neenga...... Indru mudhal neengal simbu fan yendru azhaika paduveergal......
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 2 года назад
முதல் முறையாக எந்த negative ம் இல்லாத திரைவிமர்சனம். சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு விசேட வாழ்த்துக்கள். வலைப்பேச்சு ஆய்வுக்குழு ஏன் அவரை மறந்தது என்று தெரியவில்லை. முதலாளி இல்லாமல் எதுவும் இல்லையே.
@NanbanRafik
@NanbanRafik 2 года назад
படம் மிக அருமையாக உள்ளது சிம்பு பேசும் வசனங்கள் அல்டிமேட்👍
@farmansd3574
@farmansd3574 2 года назад
பல போராட்டங்கள் இடைய வெளியான மாநாடு படம் ❤தளபதி ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@sinthusiva4328
@sinthusiva4328 2 года назад
Maanadu 1st day box office collection please
@thalapathyheartbeats4681
@thalapathyheartbeats4681 2 года назад
மாநாடு வெற்றிபெற தளபதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💯
@p.karunakaran7947
@p.karunakaran7947 2 года назад
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி இதுதான் எங்கள் S T R
@muralis6606
@muralis6606 2 года назад
ஒரு நல்ல படத்துக்கு விமர்சனம் இப்படிதான் இருக்கனும் 👍
@karthikeyan7529
@karthikeyan7529 2 года назад
Maanadu👍👍👍
@karthikeyan7529
@karthikeyan7529 2 года назад
Simbu sir super👍👍👍👍👍
@thamizhs7877
@thamizhs7877 2 года назад
Hole team kum thanks & Congratulations 👏👏👏 Keep Rocking
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 2 года назад
அருமை, இது அந்த ஆலிவுட் படத்தோட கதை என்று யாரும் கிளம்பாம இருக்க வேண்டுவோம்.
@balapharm106
@balapharm106 2 года назад
Yuvan pathi neenga solum pothu... nangale jeicha madhiri oru feel...💛💛💛💛
@sudhakarnatarajan7883
@sudhakarnatarajan7883 2 года назад
I appreciate you three (valai pechu) giving a movie review within short time supporting a movie which is deserved. I want to meet you all. I hope God help me to meet you.
@rajapandiyanpandiyan1343
@rajapandiyanpandiyan1343 2 года назад
மாநாடு படத்தின் வெற்றியில் வலை பேச்சு சேனலுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது.என் என்றால் ஒரு சமயத்தில் மாநாடு படம் பல்வேறு பிரச்னைகளால் இனி தொடங்க வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையிலும்.தொடர்ந்து வலைபெச்சு மாநாடு படம் குறித்து பேசி கொண்டே இருந்தது ஒரு வேலை தயாரிப்பாளரும் நடிகரும் படத்தை விட்டுவிடலாம் என்று நினைத்து இருந்தாலும் வலை பேச்சு தொடர்ந்து அதை பற்றி பேசி பேசி அவர்களுடைய மனதில் படத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தி.இன்று படம் வந்துவிட்டது அனைத்து side ல இருந்தும் positive reviews. வாழ்த்துகள் வலை பேச்சு நண்பர்களே படம் சிம்பு வின் வாழ்க்கையில் மிக பெரிய திருப்பு முனையாக இருக்க போகின்றது.
@smonk374
@smonk374 2 года назад
Editor work super plus techinical team plus heroine and other actors done good job....Str mass
@mohamedsarfudeen3814
@mohamedsarfudeen3814 2 года назад
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு சிறந்த படம் சிம்புவுக்கு.
@karthikk9407
@karthikk9407 2 года назад
2011 - mangatha 💥 2021- manadu 💥
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka 2 года назад
Maanaadu.100..100👌👌
@devarajan4449
@devarajan4449 2 года назад
தயாநிதி அழகிரிதான் Ist positive evening சொன்னார்
@tamilian1
@tamilian1 2 года назад
அருமையான திரை விமர்சனம் மூன்று முகத்திற்கும் வாழ்த்துக்கள் அண்ணன் சிமான் என் உயிர் தமிழ் இனத்தின் தலைவர் பெங்களூரில் இருந்து தமிழன் ♥️
@thamizhs7877
@thamizhs7877 2 года назад
Praveen KL Sir 💕💕💕 100 Film 🌺🌹🌹🌹
@simbumen7509
@simbumen7509 2 года назад
அதுக்குள்ள படம் பார்த்தாச்சா சார்
@matz5571
@matz5571 2 года назад
Padam veralevellllll 🔥🔥👏👏
@ajithkumar1850
@ajithkumar1850 2 года назад
காஞ்சிபுரம் தல ரசிகர்கள் சார்பில் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்...🔥💥❤
@ruralv4376
@ruralv4376 2 года назад
தளபதி ரசிகர் சார்பாக 100கோடி வசூல் செய்ய வாழ்த்துக்கள் ✨️🔥
@vijaykumarmurugan6487
@vijaykumarmurugan6487 2 года назад
Simbu+yuvan+venkatbrabu+maanadu+தெறிக்க போகுது 🔥🔥🔥🔥
@rajkumarm9443
@rajkumarm9443 2 года назад
போடு படம் செம்ம ஹிட் தான் 🔥🔥🔥
@AgaranInfo
@AgaranInfo 2 года назад
ஏன் தலைவன் ஜெயிச்சுட்டான் டா
@muthupandi3033
@muthupandi3033 2 года назад
படம் இன்னும் பாக்கல ஆனால் உங்க ரெவியு படத்தை பாக்க ரொம்ப ஆர்வமா இருக்கு 👌👌👌
@senthooreswaran5708
@senthooreswaran5708 2 года назад
Padathula sj suriya dhan hero ❤️🔥
@mr.logicx2796
@mr.logicx2796 2 года назад
நல்ல நடிகன், பல வருடம் கழித்து கிடைத்த வெற்றி, வாழ்த்துக்கள், நல்ல கதை களை தேர்தெடுங்கள்
@manisha1183
@manisha1183 2 года назад
Enna Oru avasaram 💖💖
@ganesan.kganesan.k1976
@ganesan.kganesan.k1976 2 года назад
Anna nandri anna
@mohamedishak6584
@mohamedishak6584 2 года назад
Thala fans sarbaga padam blockbuster vetri Pera valthukal expectation manadu next valimai loading....
@user-ws6ss1lj7u
@user-ws6ss1lj7u 2 года назад
Rompa nalaiku appuram rompa nalla movie patha feeling 😍😍😍
@andakafunda3835
@andakafunda3835 2 года назад
Wow super quick review... Ad varumbothey comment panniten.. ini review kekkuren 🤩🤩🤩
@PravinKumar-hb6uj
@PravinKumar-hb6uj 2 года назад
மாநாடு படம் வெற்றி பெற விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள்❣️
@gunajee2008
@gunajee2008 2 года назад
மிக அற்புதமான திரை விமர்ச்சனம்..பாராட்டுகள் வலைபேச்சிற்கு...இயக்குனர் கம்பம் குணாஜீ
@kamarajraj8275
@kamarajraj8275 2 года назад
யாரெல்லாம் இன்னைக்கு பாக்க போறீங்க..
@rajendranrajyuvanrajtr8852
@rajendranrajyuvanrajtr8852 2 года назад
Me
@saranyamanoharan2433
@saranyamanoharan2433 2 года назад
Awesome film by simbu, flim osum
@SCSsyed
@SCSsyed 2 года назад
Thalaivan comeback #STR❤️
@krishkannan4413
@krishkannan4413 2 года назад
Thanks❤🌹🙏 for review
@fasalrahman7125
@fasalrahman7125 2 года назад
"சரோஜா" க்கு பிறகு வெங்கட்பிரபுவிற்க்கு அமைந்த வெற்றிப்படம். இந்த வெற்றி தொடரட்டும்...
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 2 года назад
நம் தமிழன் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக மாநாடு திரைப்படம் வெற்றி விழா காண வாழ்த்துக்கள். திருப்பூர் மாவட்டம்
@logeshwaranp2641
@logeshwaranp2641 2 года назад
Thalaivar movie romba nala apram positive comments
@prabhuponnai309
@prabhuponnai309 2 года назад
ஆரோக்கியமான விமர்சனம்
@Jerry_Boi6
@Jerry_Boi6 2 года назад
Valaipechu ku Time Loop nadakutha 😳 Ennada idhu 7 manike vandhutu 🙄
@rajrathnm5954
@rajrathnm5954 2 года назад
Nalla vimarasanam super speech of maanadu
@karthikeyan7529
@karthikeyan7529 2 года назад
Maanadu success super👍👍👍
@skmuthu1596
@skmuthu1596 2 года назад
King of bgm U1 🔥🔥🔥🔥😍🔥😍🔥😍😍😍
@prasanthnext7455
@prasanthnext7455 2 года назад
STR🔥
@skmuthu1596
@skmuthu1596 2 года назад
U1 tharamana sambavam seichutaru waiting for valimai 🔥🔥🔥🔥🔥
@manidhoni3772
@manidhoni3772 2 года назад
Me going to 11am show🔥🙏
@heathledger5451
@heathledger5451 2 года назад
உங்க அருமை வாழ்த்துக்கள் sir.
@kumardinesh3562
@kumardinesh3562 2 года назад
Best wishes to STR anna by Thalapathy fans ❤️❤️
@santhoshchellappan2798
@santhoshchellappan2798 2 года назад
Ivvlo vegama review arumai VP
@deepikasekar9545
@deepikasekar9545 2 года назад
Wowww.w... Str mass... coming to see you... Thank you so much you all the 3 🤩🤩🤩🤩 For awesome review about the movie
@kannana803
@kannana803 2 года назад
Str megahit
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 2 года назад
Super anna 👍
@velangold0
@velangold0 2 года назад
SJ Suriya acting 10/10 🥳🤩🤩🤩🤩🤩🔥🔥🔥🔥🔥🥳
@SanjanaTikTok
@SanjanaTikTok 2 года назад
அதிசயம் ஆனால் உண்மை.... முதல் முறையாக வலைப்பேச்சு காலைல வீடியோ போட்டு இருக்காங்க
@sathishanu9123
@sathishanu9123 2 года назад
திரும்ப செம்ம கெத்தா வந்தார் str...
@zayedyahiya3135
@zayedyahiya3135 2 года назад
Tom Cruise.... Edge Of Tomorrow.....one of the Best movie in Time Loop
@balamuralimn7375
@balamuralimn7375 2 года назад
Perfect Team work, New Genre, Amazing movie... Kudos all...
@muralikarthick3115
@muralikarthick3115 2 года назад
Guniue reviews sir second half vera level simbu no intro song no kuthu songs and no punch dialogue but adipoli acting STR and SJS vera Mari acting and particularly the editor Praveen KL u did superb job sir u also one hero editor 😘🥰
@MohamedIsmail-hx1pr
@MohamedIsmail-hx1pr 2 года назад
Super exciting news and review...
@panjaroja9375
@panjaroja9375 2 года назад
U1 bgm king maker maanadu next valimai bgm kaga marana waiting
@prakashiravi5098
@prakashiravi5098 2 года назад
Heart full comments from our legends 🌻🌻🌻
@veerathiraichannel6410
@veerathiraichannel6410 2 года назад
Venkat Prabhu come back pola
@baskarannair425
@baskarannair425 2 года назад
Finally best movie in str career..tq to all actors fans...stood up for us yesterday issue...-Malaysia str fan
@vidhyakarthik3689
@vidhyakarthik3689 2 года назад
Super review!!
@praveenguru1
@praveenguru1 2 года назад
First review first comment
@MANIKANDAN-fz1vo
@MANIKANDAN-fz1vo 2 года назад
U1. 🔥🔥🔥🔥🔥🔥
@pirkaskajirasa1559
@pirkaskajirasa1559 2 года назад
Good morning valai pechu team
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 года назад
அருமையான பேச்சு படத்தைபற்றி தரமாக விளக்கமளித்ததற்க்கு நண்றி
@ZioMsSfc
@ZioMsSfc 2 года назад
Vallthukal Team
@mohamednowfal64
@mohamednowfal64 2 года назад
Bismi sir twitt pathutu varan.
@aravindraj3859
@aravindraj3859 2 года назад
Engal annan str🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karkuzhali9046
@karkuzhali9046 2 года назад
அருமை
@babukiruba7618
@babukiruba7618 2 года назад
Thanks to valaipechi team
@AD-oh9co
@AD-oh9co 2 года назад
simbu come back Manadi vetri pera super star fans sarbil vaithukkal Mass STR💥💥💥
@gnanamchinnathambi5066
@gnanamchinnathambi5066 2 года назад
Bgm king yuvan......verithanam
@ramchandran2964
@ramchandran2964 2 года назад
நன்றிகள் பல 🙏🙏
Далее
Нашли Краша Младшей Сестры !
23:46
🤣МАЛО КУПИТЬ ЛОШАДЬ
0:18
Просмотров 6 млн