ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இயல் மூன்றில் இடம்பெற்றுள்ள "வல்லினம் மிகும் இடங்கள்" என்னும் தலைப்பின் கீழ் ஒரு குட்டி கதை எண் வடிவில் விளக்கப்பட்டுள்ளது.
கதை ஒரூ முறை சொல்லிட்டி மறுமுறை வேகமா சொல்லுங்க... (சமையல் நிகழ்ச்சியில் சமயல் முறை சொல்லிட்டு கடைசியில் செய்முறை ன்னு recap போடுற மாதிரி) மிகா இடங்களுக்கும் குட்டி கதை சொல்லுங்க! மிக்க பயனுள்ள பதிவு! நன்ற! 😍
Hi do u remember me I'm your RU-vid student.,I am very happy to see your videos..God will bless u 🧡..pls upload more videos for 9 th std .வாழ்கா வளமுடன்
Yes maam I m from Bangalore I was finding very difficult In tamil but all your videos was very useful to me., I'm really grateful to u., in my school online classes the teachers voice was always breaking and couldn't understand anything but I used to hear all your videos., This initiative 👏has made my scores rise from 60 percent in the last year to 80 percent this year., Once again thnqq 😊😊😊
@@angrila7532 tqq so much vidya . என்னோட வீடியோஸ் பார்த்து மார்க் அதிகமா உங்களால் வாங்க முடியுதுன்னு சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னால் முடிந்த வரையில் அனைத்து தலைப்புகளிலும் வீடியோக்கள் போட நான் முயற்சி பண்றேன். நன்றி
தமிழ் இலக்கணத்திற்கு ஆங்கில குழந்தைகள் படங்கள் தேவையா? கதை சொல்வதற்கு முன் குழந்தைகளின் படங்களைத் தேர்வு செய்திருக்கவேண்டும்! அழகான தமிழ்க்குழந்தைகள் இருக்கிறார்கள்! அவர்களின் படங்களைப் போடுங்கள்!