திருமதி சுசிலா அம்மையாரின் தமிழ் உச்சரிப்பில் தமிழ் பெருமிதம் கொள்கிறது. இசையமைப்பு அருமை. இப்படத்தில் இப்பாடல் இடம்பெரும் காட்சி ஆடம்பரமின்றி, பண்புடன் பார்ப்பதற்கு அழகாக அமைந்திருக்கும்.
Excellent singing by susheela ma as usual. Melody comes from her voice at it is... But chidambaram why he acts so much on the stage very funny to look at😄😄😄