Тёмный
No video :(

Vao நில அளவை புலப்படம்! Fmb Sketch பிரச்சனை/நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு 

Paatti Village Tips
Подписаться 112 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Fmb Sketch நில அளவை வரைபடம் ஆன்லைன் அப்டேட். உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தீர்ப்பு PDF 👇👇
drive.google.c...
#FmbMap
#Fmbsketch
#SurveyLand
#பட்டா
#vao
#நிலஅளவை
#புலப்படம்
#தாசில்தார்
#வருவாய்துறை
#பதிவுத்துறை
#பத்திரப்பதிவு
#போலிபத்திரம்
#சிட்டா
#அடங்கல்

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@prabakaranraju5618
@prabakaranraju5618 Год назад
எல்லாம் ஒப்பந்ததாரர் தான் இதை செய்கிறார்கள்,மிகவும் தாமதாக செய்கிறார்கள்
@kavsat23hgas29
@kavsat23hgas29 Год назад
சூப்பர் sir. Good Morning
@temple1097
@temple1097 Год назад
காலை வணக்கம்
@saranyadevi6468
@saranyadevi6468 Месяц назад
Very wonderful vedio Sir
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni Год назад
Thanks
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Год назад
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Welcome
@Myvillagevlogs07
@Myvillagevlogs07 Месяц назад
ஐயா நான் ஒருவரிடமிருந்து இடம் வாங்கினேன் அந்த பத்திரத்தில் இருக்கும் எல்லைகளை அளவிட்ட பின்பு தான் நான் அந்த இடத்தில் வீடு கட்ட துவங்கினேன் இப்போது என்னுடைய பத்திரத்தில் இருக்கும் அளவு சரி எல்லைகளும் சரி ஆனால் Fmb யில் என்னுடைய இடத்தின் survey subdivision பக்கத்து இடத்தை காட்டுகிறது இப்போது நான் வீடு கட்டும் இடம் என்னுடையது இல்லை என்று அனைவரும் கூறுகின்றனர் 😢😢 இந்த பிரச்சினைய நான் எப்படி சரி செய்வது தயவு செய்து கூறுங்கள்....
@Moviesreview123
@Moviesreview123 Месяц назад
Enakum athey problem than.ninga sari panitingala
@villageonlooker226
@villageonlooker226 Год назад
தீர்ப்பு வேண்டும் sir.
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
இந்த வீடியோ Discription பார்க்கவும்.
@anandan.manandan.m3147
@anandan.manandan.m3147 Месяц назад
பத்திரத்தில் அளவு அதிகமாக வும் FMB la அளவு கம்மியாகவும் உள்ளது என்ன செய்ய வேண்டும் pls solluga 😢
@sathyasathya6537
@sathyasathya6537 4 месяца назад
😢
@nagoormeera8717
@nagoormeera8717 Год назад
அன்னே பத்திரம் டெலிபோனின் எப்படி டவுன்லோடு செய்வது free அப் இருக்க? கொஞ்சம் விளக்கம் அளிக்கவும்
@ashikali7021
@ashikali7021 Год назад
FMB இல் அளவு அதிகமாகவும் பத்திரத்தில் குறைவாக உள்ளது என்ன செய்யலாம்
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
உங்கள் வருவாய் துறை மற்றும் பதிவுத்துறை ஆவணம் முழுமையாக சரி பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.
@Rani_07078
@Rani_07078 4 месяца назад
​@@PaattiVillageTips Yethum legal ahh selum nu sollunga yena enaku atha prachana tha ena bommi la Edam iruku ana namalodatha illa poramboka tharila ippa athula building katala nu iruka na patta fmb athu varikum Edam iruku nu building Katuna peragu paracahana na ena pana ena patharathala kojama kamiya iruu😮
@saravanakumart322
@saravanakumart322 Год назад
ஐயா வணக்கம் எனது வீட்டுமனை கூட்டு பட்டாவில் எண் பெயர் உள்ளது ஆனல் எனது மனையின் அடுத்த மனைகாரர் எனது இடத்தில் Sub division செய்து அவர் பெயரில் பட்டா மாறுதல் செய்து FMB ல் எனது இடத்தில் அவர் உட்பிரிவு எண் குறிக்கபட்டுள்ளது அவர் இடம் காலியாக உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் பதில் சொல்ல வேண்டும் ஐயா நண்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
முதலில் உங்கள் பகுதி தாசில்தார் இடம் மனு கொடுங்கள்.
@saravanakumart322
@saravanakumart322 Год назад
@@PaattiVillageTips நண்றி ஐயா
@Rajtamizhan
@Rajtamizhan Год назад
RIT மனு கொடுப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க
Далее
Средневековый киборг
00:39
Просмотров 493 тыс.