Тёмный

Vatta Vatta Paraiyile சீர்காழி கோவிந்தராஜன் P.சுசிலா பாடிய பாடல் வட்ட வட்ட பாறையிலே 

4K Old Tamil Songs
Подписаться 223 тыс.
Просмотров 2,2 млн
50% 1

Singer : Sirkazhi Govindarajan, P. Susheela
Music : Viswanathan-Ramamoorthy
Lyric : Kannadasan
Movie : Pazhani

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@shaeditz7944
@shaeditz7944 10 месяцев назад
A2d video pathutu vibe pannuvuga like Potigal 😅
@gunasekarang6964
@gunasekarang6964 5 месяцев назад
Andha singapoor bus scene paththuttu pathiyile vandhutten
@tbalasubramanian1698
@tbalasubramanian1698 Месяц назад
நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. இதைப் போன்ற படங்களை இயக்க முடியுமா ? டப்பாங்குத்து பாடல்கள் மட்டமான படங்கள்தான் வருகின்றன.
@RAj-vc5vc
@RAj-vc5vc 8 месяцев назад
இந்த பாடல் காட்சி அமைப்பில் ஒரு பெரிய தவறை உணர்கிறேன். பாடல் தலைவன் தலைவியை சந்தேகிக்கும் வகையில் கவிஞரால் அருமையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் நடன அமைப்பாளர் பாட்டின் கருத்தை உள்வாங்கும் மாமூல் காதல் பாடல் போல மூவ்மண்ட் அமைந்துள்ளார். இந்த தவறான மூவ்மண்ட் ஐ கைதேர்ந்த நடிகர் எஸ் எஸ் ஆர் எப்படி ஒத்து கொண்டு நடித்தார் என்று தெரியவில்லை. இயக்குனர் பார்வையில் இருந்து எப்படி தப்பியது என்று தெரியவில்லை. கவிஞர் இந்த பாடல் காட்சி பார்த்து எப்படி ஜீரணித்தார் என்று தெரியவில்லை. நடன அமைப்பு பாடல் கருத்தோடு ஒட்டிய இல்லை. எம் ஜி ஆர் படமாக இருந்தால் இந்த தவறு நடந்து இருக்க வாய்ப்பில்லை.
@sakthivel9001
@sakthivel9001 7 месяцев назад
Avarkal.2ruvarum.oruvarukkoruvar.puriyatha.natikkirarkal.athil.santhekathyyum.kaathalayum.velippatuthiyirukkirarkal.avvalavuthan
@sureshr8714
@sureshr8714 6 месяцев назад
You are right Raj
@r.tamilkanthantamil364
@r.tamilkanthantamil364 5 месяцев назад
பாடலை முழுசா உள்வாங்கி கேட்ட பின் சொல்லுங்க
@venkatv1469
@venkatv1469 3 месяца назад
Hmm ki5ttggggggggg😅 ​@@r.tamilkanthantamil364
@chefbaby27
@chefbaby27 4 месяца назад
அண்ணன் சீமான் பாடலை கேட்ட பின்பு இந்த பாடலை கேட்க வந்தவர்கள் ஒரு like போடுங்க
@mohananrajaram6329
@mohananrajaram6329 Год назад
என்ன ஸார் சொல்ல தமிழ் அன்னை நமக்கு தந்த கவிஞர்கள்,பின்னணி பாடகர்கள்,பாடகிகள், நடிகர்கள்,அக்காலம் ஒரு பொற்காலம்.தெய்வத்திற்கு நன்றி.அக்காலத்தில் நம்மை பெற்ற தாய் தந்தைக்கு தலை வணங்குகிறேன்.
@shanmugams5661
@shanmugams5661 6 месяцев назад
கிராம வாழ்க்கையின் எதார்த்த வரிகள் நடிப்பு அருமை அருமை
@grim7857
@grim7857 10 месяцев назад
Watch songs after A2D video -------->>
@vetrimanikandana261
@vetrimanikandana261 9 месяцев назад
அண்ணன் சீமான் பாடிய பின் இந்த படல கேட்ட
@AbdulKareem-gd2gs
@AbdulKareem-gd2gs 10 месяцев назад
Drop a like if you are here after A2D Singapore video...
@rangasamyk4912
@rangasamyk4912 Год назад
1964 ல் படம் பார்த்தபோது கேட்டு மகிழ்ந்த பாடல் 2023 ல் மட்டுமல்ல யுகங்கள் கழிந்தாலும் அள்ளிப் பருகும் பாடல்
@mahenderanm570
@mahenderanm570 Год назад
1965
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Год назад
இந்தப் பழைய பாடல் எப்படி இருக்கிறது சொல்லுங்கள்
@Tesla...369
@Tesla...369 Год назад
இனிமை
@ananthacharys3966
@ananthacharys3966 2 месяца назад
மிகவும் இனிய கிராமிய மணம் வீசும் தெம்மாங்கு பாடல். இருவரின் குரலும் தேனினும் இனிமை. இசை அற்புதம். கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளும் ஜொலிக்கும் வைரகற்கள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அருமையான பாடல்.
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 9 месяцев назад
வெங்கலக்குரலோன்‌ சீர்காழி கோவிந்தராஜன் ஐயா‌ அவரோட சாரீரத்தை‌ தான்டி TMS சாரீரமே‌ வராது யாருக்காச்சும்‌ சந்தேகம் ன்னா‌ கந்தர் அலங்காரம் திரைப்படத்தில் வரும் சந்தனம் மணக்குது‌ பாடலை‌ கேட்டு பார்த்தால்‌ புரியும்
@kselvarasu8922
@kselvarasu8922 9 месяцев назад
L
@KapZoom
@KapZoom 8 месяцев назад
1.03 to 1.48 is a 45s magical rendition by P Suseela imbibing the tune just as intended and delivering with master class.
@vijaya1431
@vijaya1431 Месяц назад
எங்கள் அம்மாபாடும்பாடலில்ஒன்றுநன்றி
@vettaiyaadu-vilaiyaadu
@vettaiyaadu-vilaiyaadu Год назад
சூப்பர் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக வருக வருக
@sekarv6301
@sekarv6301 6 месяцев назад
கேட்க கேட்க தெவிட்டாத தேனிசை, சீர்காழி கோவிந்தராஜனின் அற்புதமான குரல் வளம்
@Thamarai-pugazhendhi
@Thamarai-pugazhendhi Месяц назад
அருமையான, தேனினும் இனிமையான பாடல் 🌹🌹🌹
@delphinevictor7587
@delphinevictor7587 2 месяца назад
இப்போதே படம் தேடி பார்க் க போகிறேன்.யூடியூப்பில் கிடைக்கும்.❤
@Ramu-f3x
@Ramu-f3x Месяц назад
Ramu..vkn..Alur.Tamilnadu
@Ramu-f3x
@Ramu-f3x Месяц назад
Arumai.padal.Arivulla..padal..karudulla.padal
@JegadeesanJegadeesan-q3e
@JegadeesanJegadeesan-q3e 3 месяца назад
கேட்க கேட்க ஒரு தனி சுகமாக இருக்கிறது.....
@balajin8611
@balajin8611 9 месяцев назад
what a folk tune by viswanathan-ramamoorthy with lyrics by kannadasan and beautiful voice of seerkazhi-susila these songs are golden era
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 3 месяца назад
பழனி படத்தின் இனிமையான பாடல். சீர்காழி சுசிலா குரல்கள் இனிமை.
@muniandykaruppan1097
@muniandykaruppan1097 Год назад
எக்காலத்திலும் கேட்டாலும் சலிக்காத பாடல்
@tharumaboobathy6256
@tharumaboobathy6256 Год назад
NALLA PADAL THANKS
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Год назад
ஆஹா அருமை.
@MuniyasamyNagu
@MuniyasamyNagu 7 месяцев назад
சேடபட்டி சிங்க குட்டி ஐயா SS R
@revasundar8979
@revasundar8979 Месяц назад
ஊடல்.. காதல்...❤இனிமை
@KuitbroBackiyaraj-fu1pl
@KuitbroBackiyaraj-fu1pl 3 месяца назад
மாமனோ, மைத்துனனோ, மாமாயம், செய்பவனோ, மார்போடு என்னை அனைத்து வாங்கி தந்த சேலை இது .
@BHARATHI312
@BHARATHI312 10 месяцев назад
After a2d
@jayalakshmigurusamy9628
@jayalakshmigurusamy9628 18 дней назад
அருமையானபாடல்சீர்காளிஐயாஅருமையாபாடியிருக்கார்
@beawarehelp6029
@beawarehelp6029 3 месяца назад
Naa seeman troll pathutu vandhen 😂😂
@beawarehelp6029
@beawarehelp6029 3 месяца назад
Aana idhu andha song ilaye... Varagarisi theetayile
@sridharansridharan9034
@sridharansridharan9034 3 месяца назад
😢😊😅😮😂❤
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
நல்லப்பாடல் 👸
@Thamarai-pugazhendhi
@Thamarai-pugazhendhi 9 дней назад
A. M. ராஜாவின் இனிமையான இசை, அருமையான பாடல், சரோஜாதேவின் அழகு முகம் இவை அனைத்தும் இப்பாடலை எக் காலத்திலும் மறக்க முடியாது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🌹🌹🌹
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 Год назад
Sweet👏
@Dr.ShivajiVivaham
@Dr.ShivajiVivaham 23 дня назад
0:27
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 4 часа назад
Good humorous song. Good singing. 1-10-24.
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb song and voice and 🎶 19.8.2023
@Meenatchi-t7e
@Meenatchi-t7e Месяц назад
One among the beautiful duets from Seergazhi govindharajan and P. Suseelamma combo. Kannadasan lyrics and MSV +TKR music very nice. SSR, Devika pair good.
@saravanans3156
@saravanans3156 Год назад
Old is gold
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 Месяц назад
Sarojadevi should have acted in this song
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg 2 месяца назад
Movie Pasumai Nadigar Thilagam Sivaji Ganesan acting singers Sirkazhi Govindarajan P Susila lyrics Kannadasan MSV music
@m.k.manickamkalyan5453
@m.k.manickamkalyan5453 25 дней назад
Oh my God 2.to 2.30 my heart valikkuthu (endrum Raja sir raja sirthan)
@gurug4045
@gurug4045 23 дня назад
ஒரு பயலால பாட முடியாது
@palpandi87
@palpandi87 Год назад
அருமை ☝️
@a.raviravi8469
@a.raviravi8469 10 месяцев назад
Super👌👍. Song
@RajA-uu9iy
@RajA-uu9iy 6 месяцев назад
Old is gold
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 11 месяцев назад
Very good song sir
@Ramu-f3x
@Ramu-f3x Месяц назад
Ramu.venmankondan
@NaliniNalini-g2v
@NaliniNalini-g2v Месяц назад
Lppp
@HariHaran-t7b
@HariHaran-t7b 21 день назад
எங்கள் ஐயா டி ம் ஸ் குரல் கேட்டால் இனிமை தான் 🙏🙏🙏🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MuruGan-vw8xu
@MuruGan-vw8xu Год назад
அருமை.அ.எ.அ.அ
@punniakoti3388
@punniakoti3388 Месяц назад
கண்ணிருந்தும் குருடர்கள் நாம் தான் என்ன ஒரு பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔🙏🙏
@Dr.ShivajiVivaham
@Dr.ShivajiVivaham 23 дня назад
❤❤❤❤❤
@rajaraja6180
@rajaraja6180 Месяц назад
.
@V.MurugananthamMurugankanaklu
@V.MurugananthamMurugankanaklu 3 месяца назад
Inthaapadalai. En8vayatil Isaitattil..... Kettiruken
@baskaranarumugachandran8889
@baskaranarumugachandran8889 8 месяцев назад
❤❤❤❤
@ekambaramramki4845
@ekambaramramki4845 Год назад
Gold is gold alwsys
@palanivelunesam4685
@palanivelunesam4685 Год назад
Excellent
@Ramasamy-l3p
@Ramasamy-l3p 6 месяцев назад
We those born in sixty are gifted
@vincentpaul6759
@vincentpaul6759 Год назад
Very very super song❤❤❤
@saravanans3156
@saravanans3156 Год назад
Super❤
@rgtigergamingyt6720
@rgtigergamingyt6720 5 месяцев назад
Seeman sir padi apro kekuravaga
@anbuaubu-hx4lh
@anbuaubu-hx4lh Год назад
J
@Methaguru
@Methaguru Месяц назад
Manathimayakkamsong
@Ramasamy-l3p
@Ramasamy-l3p 6 месяцев назад
We those born in sixty are gifted
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 10 месяцев назад
SSR,,voice, pola,cherkazhi,sir,great,song,,susiela,mm,sweet,voice
@sheela8042
@sheela8042 Год назад
மற்றச் ஞ
@kothandaramanv3447
@kothandaramanv3447 Год назад
What a sweet voice and song Aha ❤
@DuraisamyNatarajan
@DuraisamyNatarajan Месяц назад
நல்லபாடல் வாழ்த்துகள். அதிமுக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல். கலைஞரை திட்டியாவது கரைசேர நினைப்பது வருந்நத்தக்கது. பாடியவன் எழுதியவன் விளம்பரப்படுத்துபவன் எல்லாரும் நன்றாக இருங்கள். உங்களுக்கும் சாவுக்கு கருனாநிதிதான் உதவி செய்வார்.
@AtturAllahuddin
@AtturAllahuddin 4 месяца назад
Arumyane.thamilpattu..
@drtamil123.-_i
@drtamil123.-_i 5 месяцев назад
Semman❤
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 Год назад
Very good super memorable song
@rajarathinapandian7277
@rajarathinapandian7277 2 месяца назад
எங்கள் முக்குலத்து வேந்தன். திரு எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள்
@thambuselvaa7685
@thambuselvaa7685 Год назад
அய்யா சீர்காழி அவர்கள் பாடிய பாடல்களில் இது ஒரு இனிமையான பாடல் சுசிலாம்மா அருமை
@prakashamg3585
@prakashamg3585 Год назад
Z oo
@rajasaker8489
@rajasaker8489 Год назад
மெல்லிசைமண்னரின் மெட்டுஅருமை கிராமிய மணம்கமலும் இசை .
@yesupatham729
@yesupatham729 Год назад
If
@gurusamyk.g.6817
@gurusamyk.g.6817 Год назад
அருமையான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்.
@VadivelVadivel-ut2zq
@VadivelVadivel-ut2zq Год назад
😮😮😅😅😮😮😮😅😅😊😊😊😊
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29