Тёмный

Vedamum Vilakadha Unnai - Isaignyani Ilayaraja | Bombay Jayashri 

Bombay Jayashri Ramnath
Подписаться 117 тыс.
Просмотров 177 тыс.
50% 1

#bombayjayashri #ilayarajasongs #vedamumvilakkaadhaunnai
A song on 𝗕𝗵𝗮𝗴𝗮𝘄𝗮𝗻 𝗥𝗮𝗺𝗮𝗻𝗮 𝗠𝗮𝗵𝗮𝗿𝗶𝘀𝗵𝗶 composed by 𝗜𝘀𝗮𝗶 𝗚𝗻𝘆𝗮𝗻𝗶 𝗜𝗹𝗹𝗮𝘆𝗮 𝗥𝗮𝗷𝗮 in February 2017.
A prayer to Shri Ramana Bhagwan seeking his benevolence, blessings, and grace.
ராகம்: ஷண்முகப்ரியா
தாளம் : ஆதி
வேதமும் விளக்காத உன்னை - எந்த
கீதமும் விளக்கிடுமா?
பாத மகிமை தனை பர உலகறியும்
பாரில் உனைப்புகழ ஒன்றறியேன் ஐயே! (வேதமும்)
தேகமுண்டா? அதில் தேகி உண்டா? - நிஜ
-மாக புலன் பொறி தானுமுண்டா?
தேகம்தனைக்காட்டி மெய்யுருவை மறைத்தாய்
நோக்கும் உயிர் விதி மாற்றி காக்கும் வகை யாரறிவார் (வேதமும்)
ஒன்றறிவேன் அதை நன்றறிவேன் நின் தாள்
நின்றறிந்தேன் உண்மை இங்குரைப்பேன்.
அன்பின் மொத்த உருவாகி தயவு கருணை அருள்
ஒன்று கலந்தே வந்த வடிவல்லவோ?
எதைச் சொன்ன போதிலும் அதுவாகிப் பொதுவாகி
அதையும் கடந்தொளிரும் ஐயா என் ஐயா (வேதமும்)
rAgam: shaNmukhapriya
thALam: Adhi
vedhamum viLakkAdha unnai - endha
geedhamum viLakkidumA
pAdha mahimaithanai para ulagariyum
pAril unaippugazha ondrariyEn ayyE
dhehamuNdA adhil dhEhi uNdA
nijamAga pulan poRi thAnumuNdA
dhegamthanaikaikkAtti meyyuruvai maraitthAi
nOkkum uyir vidhi mAttri kAkkum vagai yArarivAr
ondrarivEn adhai nandrarivEn nin thAL
nindrarindhEn uNmai inguraippEn
anbin mottha uruvAgi dhayavu karuNai aruL
ondru kalandhe vandha vadivallavO
edhai sonna pOdhilum adhuvAgi podhuvAgi
adhaiyum kadandhoLirum ayyA en ayyA
- - - -
Follow Bombay Jayashri:
RU-vid: / bombayjayashriramnathm...
Instagram: / jayashriramnath
Facebook: / bombayjayashriramnath
Twitter: / bombay_jayashri
Website: bombayjayashri.com In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter
/ divomovies
​--------------------------------------

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 345   
Далее
Bombay Jayashri - Koovi Azhaikkakoodaada
9:47
Просмотров 166 тыс.
Malai Pozhudiloru
5:53
Просмотров 122 тыс.
Oru Neramenkilum Kanathe Vayyente by Yesudas
26:32
Просмотров 692 тыс.
Koffee with Anu Season 1 | Kanimozhi & Bombay Jayashri
41:28
Sama Gana Lolane Hindolam Bombay Jayashree
9:32
Просмотров 2,2 млн
Bombay Jayashri - Bhajeham Bhajeham
19:39
Просмотров 124 тыс.