Тёмный
No video :(

Veenai Pesum K.J.யேசுதாஸ் B.S.சசிரேகா பாடிய பாடல் வீணை பேசும் அதை மீட்டும் 

4K Old Tamil Songs
Подписаться 213 тыс.
Просмотров 314 тыс.
50% 1

Singer : K. J. Yesudas & B. S. Sasirekha
Music : M. S. Viswanathan
Lyric : Kannadasan
Movie : Vazhvu En Pakkam
Starring : Muthuraman, Lakshmi

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@chandrasekaran931
@chandrasekaran931 3 месяца назад
வாய் பேச முடியாத பெண் தன் கணவன் பாடும் போது தன்னுடைய காதலையும் தன் மொழியில் வெளிப்படுத்துவதை மெல்லிசை மன்னர் எப்படி மென்மையாக மெட்டமைத்து, இன்றளவும் நம் மனதில் நிற்கும் பாடலை கொடுத்திருக்கிறார் பாருங்கள். MSV is great ❤
@alagarsamys8659
@alagarsamys8659 6 месяцев назад
இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது என் வீட்டில் இருந்த ரேடியோ என் பள்ளி நாட்கள் எல்லாம் கண் முன்னே வந்து போகுது நன்றி 29.02.2024
@tpalanichamy
@tpalanichamy 4 месяца назад
இலங்கை வானொலி- நம் பள்ளி பருவம், மனதை மெலிதாக வருடுகிறது, சுகமான, கவலை இல்லா காலங்கள் ❤
@selvamekm8963
@selvamekm8963 4 месяца назад
இந்த பாடலை நானும் பள்ளி பருவத்தில் வானொலியில் கேட்டிருக்கிறேன். அந்த காலத்தில் கேட்ட அந்த பாடல் 45 வருடங்கள் ஓடோடிவிட்டன. இன்று 1-5-24 அந்த பாடலின் ஆரம்ப வரிகளை நினைத்து U Tube ல் பதிவு செய்தேன். அந்த பாடல் என் கண்ணில் காட்சியாக தோன்றியது . கவிஞர், நவரச திலகம் முத்துராமன் இயல்பான நடிகை லட்சுமி, KJ Jesudas SasiReka குரலில் Very Very Super. அந்த யுகத்திலும் இன்றைய சூழலிலும் வாழ்வதற்கு மிக மிக பெருமை படுகிறேன்.
@SureshSuresh-oc8go
@SureshSuresh-oc8go 5 месяцев назад
இந்த பாடலை கேட்கும் போது பொறாமையாக தான் இருக்கிறது இப்படியும் பாடமுடியுமா மனிதனா தெய்வமா ஆச்சரியம் மட்டுமே பதில் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இதுபோல் ஒரு பாடலை கேட்கமுடியாது
@SureshSuresh-oc8go
@SureshSuresh-oc8go 9 месяцев назад
என்ன ஒரு படைப்பு கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை அந்த காலத்தில் எவ்வளவு ரசனையோடு வாழ்ந்திருக்கிறார்கள் மிகவும் அருமை
@jayasrig2271
@jayasrig2271 Год назад
எக்காவத்திற்கும் பொறுந்தும் பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார் அவருக்கு நள்றி.
@user-wy4tm2zw4r
@user-wy4tm2zw4r 20 дней назад
அலட்டிக்கொள்ளாத நடிகர் முத்துராமன் சார் அவர்கள் அழகான நடிப்பு அவரின் குரல் வளத்திற்கேற்ப ஐயா ஜேசுதாஸ் அவர்களின் குரலில் அருமையான கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஏர்படும் பந்தம் வெளிபடுத்தும்அற்புதமான பாடல்
@rajantks6899
@rajantks6899 6 месяцев назад
ஒரு ஊமை பெண்ணை மனம் கோணாமல் பாராட்டும் மிகவும் அருமையான இனிமையான பாடல். ஜேசுதாஸ் சூப்பர், ஹம்மிங் சசிரேகா சூப்பர். பாடல் வரிகள் மிகவும் சிறப்பு. இனிமையான மெட்டு.❤❤❤
@selvampv6916
@selvampv6916 Год назад
மெல்லிசை மன்னரின் அருமையான மெட்டு, ஏசுதாஸ், சசிரேகா ஆஹா இனிமை, கவியரசரின் வரிகள் தேன்பலா. விரசமில்லாத முதலிரவுக் காட்சி, பொருத்தமான இணை. அழகுணர்ச்சி மிகுந்த படமாக்கம். தாம்பத்யம் தரும் சங்கீதம் அற்புதம்.
@punniakoti3388
@punniakoti3388 Год назад
இனி இப்படி ஒரு பாட்டு வாய்ப்பே இல்லை நாம் கொடுத்து வைத்தவர்கள் 🙏
@gravichandran5522
@gravichandran5522 10 месяцев назад
அருமை நீங்கள் சொன்னது உண்மை..❤
@arumugam8109
@arumugam8109 8 месяцев назад
சூப்பர்🙏
@murthyck9659
@murthyck9659 6 месяцев назад
S உண்மை
@rajanviswa9339
@rajanviswa9339 Месяц назад
Í like it ❤❤❤❤❤
@rajanviswa9339
@rajanviswa9339 Месяц назад
It's true ❤❤❤❤❤❤❤
@ramalingamr3434
@ramalingamr3434 8 месяцев назад
MSV ஐயா அவர்கள் நம்மை அந்த காலத்திற்கு கொண்டும் செல்லும் மாமேதை, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அவர் மாபெரும் இசை மேதை 🎉
@punniakoti3388
@punniakoti3388 Месяц назад
உண்மை iya🙏
@r.s.nathan6772
@r.s.nathan6772 Год назад
நாணம் ஒருவகை கலையின் சுகம். மௌனம் ஒருவகை மொழியின் பதம் என்ன ஒரு விளக்கம் கண்ணா தாசா.
@mohan1771
@mohan1771 6 месяцев назад
அருமை 💐
@jb19679
@jb19679 Год назад
கே ஜே யேசுதாஸ் சசிரேகா குரலில் முத்துராமன் லட்சுமி நடிப்பில் பாடல் அருமை வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் 🍇🥀🌳🙏🏼
@g.sutharshini
@g.sutharshini 4 месяца назад
மறைந்த முத்துராமனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் முத்துராமன் உங்கள் பாசத்திற்கு மிக்க நன்றிகள் 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே 💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘 வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே முத்துராமன் உங்கள் பாசத்திற்கு மிக்க நன்றிகள்💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘இப்பாடலைக் கேட்கும் போது என் கண்ணில் இருந்து கண்ணீர் வரும் இப்படி ஒரு பாசத்திற்கு ஏங்கும் 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙 thank you very much for you 🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹💙🌹 god bless you 💙🌹
@JamalmuhammadhJamal
@JamalmuhammadhJamal 2 месяца назад
❤❤❤❤😂❤❤❤❤❤❤❤😂
@JamalmuhammadhJamal
@JamalmuhammadhJamal 2 месяца назад
❤❤11
@MADAKULAM.M.JOTHILENINM.jothil
@MADAKULAM.M.JOTHILENINM.jothil 21 день назад
❤❤❤பாடலின் இடையில் வரும் ஹம்மிங் எப்போதும் என் காதுகளிஒளித்துக்கொன்டே இருக்கும் 5 வயதில் மதுரை பழங்காநத்தம் ஜெகதா திரைஅரங்கில் பார்த்தத திரைப்படம்❤❤❤
@rajaraja-ey6jz
@rajaraja-ey6jz 18 дней назад
இலங்கை வானொலியில் ஒலித்த பாடல்.
@parthasarathy1861
@parthasarathy1861 10 месяцев назад
பாட்டின் வரிகள் மனதை தொட்டு மௌனத்தை கலைத்து பேச வைத்துவிடுமோ? பாவத்தை வெளிப் படுத்திய பாவையின் நெஞ்சம் படும்பாடு யார் அறிவார்!! இன்னும் ரசிகர்கள் கலைக்காக காத்திருப் பார்கள். நன்றி. ❤🙏💐
@vallikannanr5511
@vallikannanr5511 5 месяцев назад
இது போன்ற பாடல்கள் கேட்கும் போது 40 வருடம் பின்னோக்கி சென்று விடுகிறது மனது மேலும் திரைத்துறையினர் மீது மிகுந்த மரியாதை வருகிறது
@jafarjaman8514
@jafarjaman8514 2 месяца назад
இந்தப் படத்திற்கு இந்த சூழ்நிலைக்கு இந்த படத்தின் இயக்குனர் எப்படி எல்லாம் இசையமைப்பாளரிடம் சூழ்நிலை விவரித்து இந்த பாடலைப் பெற்றிருப்பார் என நினைக்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது...
@elangovanelangovan2279
@elangovanelangovan2279 16 дней назад
உலகத் தரமான இசை.குரல்கள்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 11 месяцев назад
இந்த காலத்தில் கேட்டாலும் இனிமையாக உள்ளது அது தான் மெல்லிசை மன்னர் அவர்களின் இசையின் சிறப்பு. சாஹித்யம் மற்றும் சங்கீதம் என்று சொன்னால் அது மிகையாகாது என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம். இன்றைய காலகட்டத்தில் வாழும் எந்த இசையமைப்பாளரும் இம்மாதிரி ஜீவனுள்ள பாடல்களை தர முடியுமா என்பது கேள்விக்குறி.
@punniakoti3388
@punniakoti3388 6 месяцев назад
சத்தியம் 🙏
@geetharamakrishnan3666
@geetharamakrishnan3666 11 месяцев назад
அற்புதமான பாடல் வரிகள். லஷ்மி படத்தில் ஊமையாய் நடித்தாலும் , பாட்டில் கண்களால் பேசியுள்ளார்.
@jayabalansp2754
@jayabalansp2754 Месяц назад
அருமையான பாடல். எத்தனைமுறைவேண்டுமானால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஓர் மென்மையான மனதை மயக்கும் பாடல்.
@rajasekaranp6749
@rajasekaranp6749 9 месяцев назад
🌹நாணம் ஒருவகை கலையின் சுகம் ! மெ ளனம் ஒரு வகையின் மொழியின் பதம் ! தீபம் எப்போது பேசும் கண் ணே ! தோன்றும் தெய் வத்தின் முன்னே ! தெய் வம் சொல்லாத ! வார்த் தைகள் எல்லாம் தீபம் !சொல்லாதோ கண் ணே ! 💐😝😍😎😘
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 6 месяцев назад
அருமையான குடும்பக் கதை. அதன் சூழலுக்கேற்ப பாடல் வரிகள். அதற்குப் பொருத்தமான இசை மெட்டுகள்.காட்சிக்கேற்ற பாவனைகள், அதை குரலில் வெளிகொணரும் பாடகர்கள். இதை மெய்மறந்து ரசித்து மகிழும் நாம். அந்த நாட்களில் நாம் வாழ்ந்த வாழ்க்கை உண்மையிலேயே வசந்த காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
@rajeswaris2920
@rajeswaris2920 5 месяцев назад
இது மாதிரி நல்ல தம்பதியர்களுக்கு அர்ப்பணித்து விடலாம் இந்த பாடலை
@elizabetheliza4126
@elizabetheliza4126 9 месяцев назад
யேசுதாஸ் குரலுக்கு வீணை மீட்டும் இந்த சுகமான இரவில் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 6 месяцев назад
இந்தப்பாடலுக்கு வீணை வாசித்தவர் சிட்டிபாபு என்ற தகவல் உண்மையா ?
@mohan1771
@mohan1771 6 месяцев назад
​@@KrishnanSubramanian-wt4gvஇல்லை சார்
@ravisangar1765
@ravisangar1765 2 месяца назад
குடும்பத்தில் அன்பு கொள்ள யாரும் இல்லை எனில் வாழ்வது பயனில்லை
@mramarmariyappan35
@mramarmariyappan35 Год назад
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் வேண்டும் தோன்றும் மிக மிக அற்புதமான பாடல்.
@shanmughamsubramanian4159
@shanmughamsubramanian4159 Год назад
என்ன ஒரு இனிமையான இசை!
@ramleo100
@ramleo100 10 месяцев назад
MSV the eternal king of melody !
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 10 месяцев назад
முத்துராமன் அற்புதமான இயல்பான நடிகர்.பாடல் மிகவும் அறுமை ,இசை அற்புதம் .ஹம்மிங்கும்,ஏசுதாஸ் குரலுமீ வெற லெவல்❤
@ellemaran7707
@ellemaran7707 Месяц назад
I keep listening to this wonderful song again again and again. What a beautiful song. So nice.
@user-mv8hf3jf8p
@user-mv8hf3jf8p 8 месяцев назад
மெல்லிசை மன்னரின் தாலாட்டும் மெட்டு....❤
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 5 месяцев назад
ரசனையை மேலும் தூண்டக்கூடிய வசீகரத்தை ப் பொழிகிறது வீணை. மெல்லிசை மாமன்னர் உருக வைப்பதும் கண்ணதாசர் கனிய வைப்பதும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
@andalp2683
@andalp2683 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 5 месяцев назад
நன்றிகள்.
@ananthasubramani410
@ananthasubramani410 Год назад
Yet another masterpiece by the incomparable MSV Sir. What a compositon! Excellent singing by Sri Yesudass.
@jayalaljayalal4155
@jayalaljayalal4155 Год назад
மனமகிழ்ச்சி தரும் இனிமையான பாடல்
@susilasupramani12
@susilasupramani12 10 месяцев назад
சிலோன்ரேடியோவில்கேட்டால்அப்பிடிஇருக்கும்..
@SivaKumar-sr8rc
@SivaKumar-sr8rc Месяц назад
அதனால் என்ன தமிழ் பாடல் நன்றாகத்தானே இருக்கிறது.😊
@weqge2cy
@weqge2cy 6 месяцев назад
அந்த காலத்துல ஏன் சுகர், உயர் இரத்த அழுத்தம் இதெல்லாம் மிக குறைவு என்பது இப்போது புரிகிறது. செவியுனுள் புகுந்து இப்படி இதயத்தை மயிலிறகால் வருடினால் எப்படி வியாதி வரும்.
@andalp2683
@andalp2683 5 месяцев назад
😄😄😄😄😄😄❤️
@punniakoti3388
@punniakoti3388 Год назад
லட்சுமி இதை போன்று எந்த நடிகையும் உணர்ச்சி காண்பிப்பது என்பது ஒரு போதும் முடியாது 🤔🤔
@ganesansaravanan783
@ganesansaravanan783 Год назад
good actress
@jaishreesureshkumar274
@jaishreesureshkumar274 11 месяцев назад
ஆமாமா....3,4 கல்யாணம்னா சும்மாவா 🤩
@karthinathan7787
@karthinathan7787 4 месяца назад
இந்த பாடலில் முதலில் வரும் ஹமிங் ஓ அப்படீயா என்றும் பின்னர் வரும் ஹமிங் ஆம் அப்படீத்தான் என்று சொல்வது போல் உணர்கிறேன்.
@karthikeyankavi7847
@karthikeyankavi7847 6 месяцев назад
❤❤❤❤❤ அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை...
@pappu7234
@pappu7234 23 дня назад
Amazing
@swaminathanrajagopalan1716
@swaminathanrajagopalan1716 Месяц назад
That gandharva ganam by jesudas !no words to describe.tamil made more sweet by jesudas.
@sivapandi58
@sivapandi58 6 месяцев назад
மறக்கமுடியாத பாடல் நன்றி கவியரசு அவர்களுக்கு
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 2 месяца назад
Very very very nice👍👏👏🎉😊
@radhakrishnanaliasmadhan3367
@radhakrishnanaliasmadhan3367 11 месяцев назад
Handsome Muthuraman & Charming Lakshmi
@sridharkarthik64
@sridharkarthik64 4 месяца назад
மெல்லிசை மன்னர் 🙏
@balakrishnan7767
@balakrishnan7767 11 дней назад
S jana ki voice is totally different from female voice. She sinks like a child, old lady young girl in a song. Kamagam is very nice
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Lovely tune, excellent awesome amazing song lyrics,, music msv,music
@selvanv2637
@selvanv2637 2 месяца назад
அன்று வேறு இன்று வேறு ❤
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 9 месяцев назад
MSV MAGIC IMMORTAL SONG UNBEATABLE COMPOSING. ONE SUN ONE AND ONLY MSV. MSV KAVIARASAR SARITHRA PURUSHARGAL ULAGAM ULLAVARAI INDHA PAATTU IRUKKUM
@punniakoti3388
@punniakoti3388 6 месяцев назад
True 🙏
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 2 месяца назад
Absolutely Mr. Ponniyakodtti sir🙏🙏
@jafarjaman8514
@jafarjaman8514 2 месяца назад
🎉🎉🎉 what is wonderful lyrics nd music composition wow wow wow
@sanjeevi6651
@sanjeevi6651 9 месяцев назад
சூப்பர் இசை இளைய ராஜாஇசையையேஜெயிக்கும்
@samayasanjeevi
@samayasanjeevi 9 месяцев назад
இசை க்கு இணங்க காத இதயம் இல்லை 🌹✍️
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 9 месяцев назад
This song is from MSV not ilayaraja
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Месяц назад
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இளையராஜா இந்த மாதிரி ஒரு மெட்டை போட முடியாது.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Месяц назад
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இளையராஜா இந்த மாதிரி ஒரு மெட்டை போட முடியாது.
@manivannann5733
@manivannann5733 7 месяцев назад
Veenai pesum with kj jesudass ji voice, Msv sir great legeng, wov, what a humming. Totally great sir, .Muthuraman sir, we miss you, Laxmi mom simply super.
@rameshrithesh7698
@rameshrithesh7698 4 месяца назад
13.4.2024 I hear this lovable song❤
@murua3733
@murua3733 5 месяцев назад
Beautiful song that brings beautiful memories. MSV music, K J Jesudas voice plus the beautiful actors enhances the song further
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz Год назад
Hat's off jesu Anna.🎉🎉
@sivakumar1029
@sivakumar1029 9 месяцев назад
Old is gold ✨️ 🎉
@abdulhadhiabdulhadhi1575
@abdulhadhiabdulhadhi1575 Год назад
❤beautiful song.
@JanakiJRaman
@JanakiJRaman 9 дней назад
படம் : வாழ்வு என் பக்கம் குரல் : கே.ஜே. யேசுதாஸ், சசிரேகா இசை : மெல்லிசை மன்னர் பாடல்: கண்ணதாசன் வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக்கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று நாணம் ஒரு வகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம் தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே (வீணை பேசும்) காதல் தருவது ரதியின் கதை கண்ணில் வருவது கவிதைக் கலை வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே தாய்மை கொண்டாடும் பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே (வீணை பேசும்)
@punniakoti3388
@punniakoti3388 Год назад
கிரௌன் of MSV இவர் எல்லாம் மனிதரே அல்ல
@joshjosh8867
@joshjosh8867 Год назад
Yes isai brahamma
@lizyphilip1085
@lizyphilip1085 Год назад
Mounam oru vagai mozhiyin patham....
@rajikannan6756
@rajikannan6756 8 месяцев назад
அருமையான பாடல்
@aravind.j86
@aravind.j86 5 месяцев назад
இனிமையான பாடல் 👌👍
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz Год назад
Still no one to replace sasi ma
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 9 месяцев назад
கே.ஜே. ஏசுதாசிற்கு பாட முதல் வாய்ப்பை வழங்கியது Dr. M. B. Srinivasan (சின்ன சின்ன மூக்குத்தியாம் சிவப்பு மூக்குத்தியாம் புகழ் - படம் பாதை தெரியுது பார் - நாயகன் விஜயன் - பின்னாளில் புகழ்பெற்ற டைரக்டர்)
@b.thiruvenkadamravi7003
@b.thiruvenkadamravi7003 8 месяцев назад
First film. Boomai. Veenai. S. Balachandar.
@yogah2305
@yogah2305 4 месяца назад
தவறு, யேசுதாசின் முதன் முதலாக வாய்ப்பு கிடைத்த படம் பொம்மை . இசை வீணை பாலசந்தர்.
@ellemaran7707
@ellemaran7707 3 месяца назад
A very soft and soothing song.
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 4 месяца назад
Old is gold Ennrum.
@mehalajerald6463
@mehalajerald6463 9 месяцев назад
என்ன படம
@enbaselvibala4644
@enbaselvibala4644 Год назад
Super,Msv
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 7 месяцев назад
❤ i am also enjoyed, if, we heard this song at night, all problems solved.
@viswanathanpv7655
@viswanathanpv7655 Год назад
Very melodious
@ellemaran7707
@ellemaran7707 Месяц назад
Fantastic music
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
எங்கே என் இனீயநண்பர் பாலசுப்ரமணீயன் சுப்ரமணீயன்?இந்தப்பாடலுக்கு விமர்சனம் எழுதலாமே ! எனக்கும் பதில் தர லாமே?! வாருங்கள் நண்பரே! 👸 🙏
@user-dc9td8lv1p
@user-dc9td8lv1p 7 месяцев назад
❤parimala sugantham pol ulladhu padal
@krishnamurtiganesh6902
@krishnamurtiganesh6902 5 месяцев назад
Great song indeed!❤️
@user-gj1tf6od1j
@user-gj1tf6od1j 9 месяцев назад
arumsi.vijybaskar.music.super.voice.kj.jesudas.sasheerekha.like.songs
@DyalanV
@DyalanV 9 месяцев назад
Okok
@user-su2pw4zt3t
@user-su2pw4zt3t 5 месяцев назад
காதில்தேன்
@kasthuris3574
@kasthuris3574 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ilike it
@rajarathinam9992
@rajarathinam9992 5 месяцев назад
Arumai
@sangatamizhacademypgtrbtnp9812
@sangatamizhacademypgtrbtnp9812 Месяц назад
நண்பர்களே பாடல்களை விடவும் மனத்தில் மிகுதியான தாக்கம் ஏற்படுத்தியது உங்களின் Commands . நல்ல பாடலுக்கு இதை விட நம்மால் என்ன செய்து விட முடியும்? சில பாடல்கள் நம் ஆழ்மன உணர்வுகளைத் தோண்டி எடுத்துக் கடைவிரிப்பது உண்டு. அத்தகைய பாடல்களில் இதுவும் ஒன்று
@kanmanibabu4456
@kanmanibabu4456 5 месяцев назад
❤❤❤
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb nice song and voice and 🎶 6.6.2023
@arumugam8109
@arumugam8109 Год назад
🙏🌹🥭🐦🍍👌🍇🍓💘💯
@ethirajup8481
@ethirajup8481 Год назад
Supersong😊
@malligan8924
@malligan8924 Год назад
[14/04, 12:46 pm] Malliga n: Super comedy [14/04, 1:05 pm] Malliga n: It is true
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 10 месяцев назад
❤M.S.V❤
@r.renugadevirenu7814
@r.renugadevirenu7814 16 дней назад
Movie name
@SenthilSenthil-ds3pp
@SenthilSenthil-ds3pp 10 месяцев назад
👌❤👍
@muthukumar-xg1eh
@muthukumar-xg1eh 6 месяцев назад
👍👍👍👍
@mkraj3987
@mkraj3987 7 месяцев назад
❤❤❤❤❤
@user-uk3sv4zr4i
@user-uk3sv4zr4i 3 месяца назад
இளமைக் காலத்தில் நான் விரும்பி கேட்ட பாடல்
@mvijayan9806
@mvijayan9806 7 месяцев назад
😊🎉❤
@susilasupramani12
@susilasupramani12 10 месяцев назад
பாட்டு எப்படி இருக்கு. .
@adhinarakumar
@adhinarakumar 2 месяца назад
Music black and white films only
@josephselva2005
@josephselva2005 7 месяцев назад
காலத்தால் அழியாத காவிய பாடல்
@rkgokul1
@rkgokul1 7 месяцев назад
Jesu n msv legends....isai saani waste....no single song composed this type by isai saani
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
ம்!இது சோகப்பாட்டூ! இதை நான் கேட்டிருக்கேன்! ஜேசுதாசும் சசீரேகாவும்! முத்துராமன் லட்சுமி ஓகே! எழுதி வேறேஇல்லை மேடம்! இந்த முதலிரவுசீன் இந்த ரொமான்ஸ் இதெல்லாம் எனக்குப்புடிக்காது மேடம் ! நல்லது !👸 🙏
@kvs6830
@kvs6830 Год назад
இது சோக பாட்டு இல்லை. கதைப்படி லக்ஷ்மி character ஊமை( ஹம்மிங் மட்டும்). அதனால் அவளின் character குறித்து ஹீரோ பாடுவது போல இருக்கிறது. சொற்களை கவனித்தால் புரியும் .
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
​@@kvs6830 ஆமாங்க நன்றீங்க 👸 🙏
@mathivananramasamy4995
@mathivananramasamy4995 Год назад
Super song and gentle action of Muthuraman cannot be forgotten
@raseetham6958
@raseetham6958 Год назад
​@@kvs68300
@maheswarisivalingam2809
@maheswarisivalingam2809 9 месяцев назад
​@@kvs6830😅
Далее
Vazhvil Sowbaggiyam Vanthathu Vendhen Endrathu
4:31
Просмотров 1,4 млн
3d printed demon core vs real
00:24
Просмотров 6 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 267 тыс.
mazhai tharumo en megam
4:33
Просмотров 6 млн