Тёмный

Naan Endral Athu Avalum Naanum S.P.பாலசுப்ரமணியம் ஜெயலலிதா பாடிய பாடல் நான் என்றால் அது அவளும் 

4K Old Tamil Songs
Подписаться 235 тыс.
Просмотров 170 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@sikandersikander-si5mx
@sikandersikander-si5mx 7 месяцев назад
Amazing.music.MS.visvanathan.love.voice.sp.balusubramaniam.🎉🎉❤ Jaya Lalitha.english.voice.🎉❤ songs ❤
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 3 месяца назад
சூரியகாந்தி படத்தில் திரு பாலசுப்ரமணியத்துடன் செல்வி. ஜெயலலிதா அவர்கள் பாடிய பாடலை என் அம்மா அடிக்கடி கேட்ப்பார். அழகான குரல். நான் என்றால் அது அவளும் நானும் என்ற பாடல்.
@gopibala5320
@gopibala5320 Год назад
சூரியகாந்திபடம்.முத்துராமன்ஜெயலலிதாமற்றும்பலர்.இப்படத்திலுள்ள அனைத்துபாடல்களும்நன்றாக இருக்கும்.மிக்கநன்றி👌👌👌👍👍👍
@radhasundaresan8473
@radhasundaresan8473 11 месяцев назад
தாழ்வு மனப்பான்மை கொண்ட ஆணின் வாழ்க்கை ப் (பா)படம்!
@UVTAMIL
@UVTAMIL 7 месяцев назад
Tallent Amma 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvamselvi693
@selvamselvi693 4 месяца назад
சிந்தனைச் செல்வி ஜெயலலிதா அவர்களும் நடிகர் முத்துராமன் அவர்களிம் இந்தப் பாடலில் சிறப்பாக நடித்திருப்பார் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் கோவில்பட்டி செல்வம்
@mparockiasamy7329
@mparockiasamy7329 7 месяцев назад
My fav. Song
@rajarajan6018
@rajarajan6018 Год назад
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த படம்
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 Год назад
Spb sir's glorious voice and Madam 's English accent is superb. ❤❤❤❤
@tamilselvij5582
@tamilselvij5582 Год назад
சிங்கத்தலைவியின் ஆடல் மற்றும்ஆங்கிலகுரல் அற்புதம்
@ganeshn1583
@ganeshn1583 Год назад
இரும்பு பெண்மணி
@vijayalakshmin994
@vijayalakshmin994 Год назад
Pls listen Marandhe pochu song from athaya mamiya
@கருப்பட்டிவேம்பார்
எதே சுங்கத்தலைவியா....மைக்கேல் டி குன்ஹா விடம் சொல்லுங்க
@rithusarithu5440
@rithusarithu5440 10 месяцев назад
@rithusarithu5440
@rithusarithu5440 10 месяцев назад
@nivascr754
@nivascr754 Год назад
அபாரமான பாட்டு.....
@gisakstone5917
@gisakstone5917 5 месяцев назад
அருமையான பாடல்கள் அருமை அம்மா
@ramusubramanian1975
@ramusubramanian1975 7 месяцев назад
Msv best musician
@jogarajb5233
@jogarajb5233 3 дня назад
❤Ammaku eedu Amma matumae.
@pinkysasi2574
@pinkysasi2574 День назад
My favourite song
@ganeshvr7052
@ganeshvr7052 11 месяцев назад
No one in world can sing like Spb The god of playback singing
@manoharic6892
@manoharic6892 10 месяцев назад
உண்மை
@Manjulagunalan20
@Manjulagunalan20 5 месяцев назад
It's my Most fav ever green golden song especially lyrics was heart touched memerzed and stunning loved it from Sri Lanka ❤️🇱🇰🤗🇱🇰❤️
@seethakowsalya8144
@seethakowsalya8144 29 дней назад
One more song from legendary M S V Sir. and as usual SPB enthralls by his spellbound voice... The song is So stylish
@somuspb5708
@somuspb5708 Год назад
SPB THE COMPLETE MAN 💯/💯
@senthilsir1747
@senthilsir1747 5 месяцев назад
அருமையான பாடல் படம். நடிப்பு அபாரம்.
@muniandi7222
@muniandi7222 Год назад
Spb voice...so cute...
@karunakaranramasamy6274
@karunakaranramasamy6274 5 месяцев назад
HO THERE HE GOES AGAIN கடவுளின் மேலாய் கணவனை மதித்து வணங்கிடும் இனிய அன்புடயாள் HMMMM GOD BLESS ME இனிய அன்புடயாள் நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராஹவன் தலைவி REMEMBER WHAT HAPPENED TO HER கணவன் கிழித்த கோட்டை கடந்து அறியாள் அடியேன் மனைவி YES ALWAYS URS SINCERELY கொண்டவன் வீடு குடிசையென்றாலும் மாளிகைபோலே நினைப்பாளே O .......REALLY.... DONT MAKE ME BLUSH அவளொரு பாதி நானொரு பாதி என்பதுபோலே நடப்பாளே THE BETTERHALF AND THE BITTERHALF என்பதுபோலே நடப்பாளே நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்
@Brrrshkibidididopdopdop
@Brrrshkibidididopdopdop Год назад
சென்னை பம்மல் ரவிவர்மன் , துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு , இப்பாடல் சமர்ப்பணம்.❤ " நான் என்றால் அது அவளும் நானும், அவள் என்றால் அது நானும் அவளும் " எண்: 7/4, 4th cross street krishnanagar pammal chennai 75. செல்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
@nagarajanphysics6932
@nagarajanphysics6932 Год назад
One of my favourite spb
@jayanthibala9877
@jayanthibala9877 8 месяцев назад
Super SPBsir song.wemissed you sir
@Malarajah6810Mala
@Malarajah6810Mala Месяц назад
Nice song.....
@JaigeethaMary
@JaigeethaMary 7 месяцев назад
When ever i hear this song. I think my sweet wife. ❤
@valarmathimurugesan2693
@valarmathimurugesan2693 4 дня назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@radharavichandran4309
@radharavichandran4309 8 месяцев назад
Very super song I like it very much
@Tipsotips.2827
@Tipsotips.2827 Год назад
Superr song
@malar_seenu
@malar_seenu Год назад
Arumaiyana Song and Voices.Superb.Thank You
@lawrenceandrew1690
@lawrenceandrew1690 3 месяца назад
Good song
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Месяц назад
MSV MAGIC
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
ம்! நல்லப்பாட்டு 👸
@arumugam8109
@arumugam8109 10 месяцев назад
தலைவி. சூப்பர்🌹
@akhilaa9423
@akhilaa9423 2 месяца назад
Both gone, spb sir 😢 and j mam❤, my favourite people
@natraj140
@natraj140 Месяц назад
ஜெயாவின்சொந்தக்குரல்❤
@karunakaranramasamy6274
@karunakaranramasamy6274 5 месяцев назад
அமர்ந்திடத் தயங்கும் பண்புடயாள்..ஹா HO THERE HE GOES AGAIN கடவுளின் மேலாய் கணவனை மதித்து வணங்கிடும் இனிய அன்புடயாள் HMMMM GOD BLESS ME இனிய அன்புடயாள் நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராஹவன் தலைவி REMEMBER WHAT HAPPENED TO HER கணவன் கிழித்த கோட்டை கடந்து அறியாள் அடியேன் மனைவி YES ALWAYS URS SINCERELY கொண்டவன் வீடு குடிசையென்றாலும் மாளிகைபோலே நினைப்பாளே O .......REALLY.... DONT MAKE ME BLUSH அவளொரு பாதி நானொரு பாதி என்பதுபோலே நடப்பாளே THE BETTERHALF AND THE BITTERHALF என்பதுபோலே நடப்பாளே நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்
@shanmuganadhan534
@shanmuganadhan534 Год назад
Songs line's is very goodness 😊
@mnisha7865
@mnisha7865 3 месяца назад
Voice and music suprrb 29.7.2024
@translubricants8473
@translubricants8473 7 месяцев назад
Best song
@SeemaNR-dl2pm
@SeemaNR-dl2pm 6 месяцев назад
Super action
@srividyar87
@srividyar87 Год назад
Beautiful song
@shanmuganadhan534
@shanmuganadhan534 Год назад
I kill a very much this song.... Sbp voice wow wow haha❤
@jb19679
@jb19679 Год назад
Very Beautiful Video Song
@pathmanathan9246
@pathmanathan9246 Год назад
Beautiful
@psrcreation360
@psrcreation360 8 месяцев назад
❤❤❤❤🎉🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯💯♥️♥️♥️♥️♥️
@rajanbabu3448
@rajanbabu3448 3 месяца назад
85 % percentage of household experience typical conflict in life of todays couples. ..... Traditional families escaped to some extent with Obedient kids.
@kanmanibabu4456
@kanmanibabu4456 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PremKumar-yl2gp
@PremKumar-yl2gp Год назад
Colourfull life.. but what happening with you and your dream art prayer visit 💘
@ashokthangasamy3122
@ashokthangasamy3122 4 месяца назад
திமிர் பிடித்த மனைவி பாத்திரத்தில் ஜெயலலிதா அப்படியே பொருந்துகிறது.
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 22 дня назад
நீங்கள் தான் திமிர் யடித்தவராக உருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்த படத்தை பார்த்து இருக்கிறீர்களா ? இந்த படத்தை பார்காகமலே இப்படி பேசுகிறீர்கள் என்றால் எவ்வளவு திமிர் உங்களுக்கு ? இந்த படத்திலே முத்துராமனுக்கு தான் திமிர் அதிகம் .
@MurugesanValli-l2e
@MurugesanValli-l2e 6 месяцев назад
மேற்கத்தியியைதமிழ்வார்த்தைகளால்பாடல்கள்எழுதிபடங்களில்வைத்தாலபடங்கள்ஓடதா
@meenalosanik723
@meenalosanik723 3 месяца назад
ippadaththil irumbu penmani ammaiyaarin nadanamum aangila vasanamum miga arumai.
@swaminathank2727
@swaminathank2727 Месяц назад
Irumbu thuruppidithu A1 ayitru.
@suhag4535
@suhag4535 6 месяцев назад
Dance thaan comedy a irukku 😂
@RaviVaithi-n3y
@RaviVaithi-n3y Год назад
Ravi
@rajarajan6018
@rajarajan6018 Месяц назад
Virus கிருமி
@exalmed
@exalmed 11 месяцев назад
அசிங்கத்தலைவி ஊழல் ராணி
@JaigeethaMary
@JaigeethaMary 7 месяцев назад
Every one has other face. U also
@santhipriyate2724
@santhipriyate2724 6 месяцев назад
Think about song lyric, voice, and action. That's all. Enjoy the song.
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 6 месяцев назад
ஜெயலலிதா வை குட்டிச் சுவர் ஆக்கியதே சசிகலா குடும்பம் தான்😢😢😢😢😢
@santhipriyate2724
@santhipriyate2724 6 месяцев назад
Pl.comment about song lyric, sweetness of song and actor and actress expression picturization and action, rest of the comments are nonsense.
@pumu7752
@pumu7752 5 месяцев назад
Correct ​@@RevathiPerumalsamy-n8u
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w 4 месяца назад
எஸ்பிகுரல்அமுதூபதிவுஅரூமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Далее
Nightmare | Update 0.31.0 Trailer | Standoff 2
01:14
Просмотров 629 тыс.