Тёмный
No video :(

Venkatesh Bhat makes Vellai Paniyaram Kara Chutney | recipe in Tamil | Vara Milagai Chutney 

Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Подписаться 3,4 млн
Просмотров 1,6 млн
50% 1

Follow Venkatesh Bhat:
Instagram: / chefvenkateshbhat
facebook: / chefvenkateshbhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@venkateshbhatsidhayamthott3527
@venkateshbhatsidhayamthott3527 3 года назад
For Vellai Paniyaram we need to use raw rice
@malinisridharan9649
@malinisridharan9649 3 года назад
Bhat sir supera irukku samayal style
@rangasri08
@rangasri08 3 года назад
Thannks for replying 🙏🙏
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 3 года назад
Arumai Chef
@shankaranarayanan6929
@shankaranarayanan6929 3 года назад
In general, I feel you should also mention low flame or high flame, some times, we just go by assumption, based on what we see!
@nithyachitra1257
@nithyachitra1257 3 года назад
Thank you
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
தமிழ் நாட்டில் யாரும் தங்கள் தொழிலை யாருக்கும் கற்றுத்தரமாட்டார்கள் (தொழில் தர்மம்) இவர் கடவுளுக்கு சமம் நன்றி அய்யா ❤️🙏
@vasanthavaradarajan8177
@vasanthavaradarajan8177 2 года назад
⁰⁰⁰⁰⁰0⁰ppp
@rafsharaheem6684
@rafsharaheem6684 2 года назад
கடைகளிலேயே அதிகம் உணவு உண்ணும் காலம் இது.... உங்கள் vedio வை பார்த்தால் சாப்பிடனும் என்ற ஆசையை விட சமைத்து அசத்திட வேண்டும் என்ற ஆசையே அதிகம் வருகின்றது.....😍😍😍
@doglovers211
@doglovers211 3 года назад
அடடடடா...கலக்குறிங்க சார்.எங்களுக்காக எவ்வளவு பிஸியாக இருந்தாலும் பார்த்து பார்த்து சமையல் செய்றீங்க தங்கள் அன்புக்கு நன்றி சார்
@vijayalakshmiswamynathan5934
@vijayalakshmiswamynathan5934 3 года назад
முருங்கை கீரை ஸ்ப் please g
@nathans9148
@nathans9148 3 года назад
@@vijayalakshmiswamynathan5934 vn.
@sandiyasandiya1391
@sandiyasandiya1391 3 года назад
தெய்வமே சமையல்ல இவ்வளவு விஷயங்கள் இருக்கா.... மிக அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க. வாழ்க வளமுடன் குடும்பத்தாருடன்
@bhuvanamysore12
@bhuvanamysore12 3 года назад
சார் என்ன சார் இப்படி அழகாக அட்டாகாசமாக சமையல் பண்ணி பார்க்கவே கோடி கண் வேண்டும். தூள் சார்.சாப்பிட எப்படி இருக்கும். ஆஹா பிரமாதம்.
@vidhyapathare6863
@vidhyapathare6863 3 года назад
I am a tambram married to a Maharashtrian. We love to eat. We eat all types pure vegetarian food. I lost my parents very early in life . Being a hostelite studying medicine I couldn't learn much from amma but she was a fantastic cook. But after watching you , practicing everything you say and the way you cook has made my cuisine very interesting. You feel like my parent to me. I love your style, your talk, your lovely dishes. You feel like family to me. God bless you
@kalyaniraghavan7135
@kalyaniraghavan7135 Год назад
👌🙏🙏🙏
@neyalangthasa3014
@neyalangthasa3014 3 года назад
நீங்க சொல்ற அழகு சமைப்பதை விட அருமை 👌👌💐அவன் இவன் ன்னு சமைக்கும் பதார்த்தங்களை சொல்லும் போது அது சிரிப்பை வரவழைக்கிறது..💐
@tamilselvisanjeevi6965
@tamilselvisanjeevi6965 3 года назад
நீங்க சொல்கிற அழகே தனி சார் வரமிளகாய் சட்னி செய்முறை சொல்கிறபோதே நாக்கில் எச்சில் ஊருகிறது
@savathrisavathri8639
@savathrisavathri8639 3 года назад
Aa we Q AS
@ananthabhanumathi3894
@ananthabhanumathi3894 3 года назад
Neenah sollumvidham miga arumai veetu le oruvaratam irukirathu vazthugal perinatal saranam
@suchitra6592
@suchitra6592 3 года назад
Pacharisi or boiled rice? Please reply
@renkhanathanpa526
@renkhanathanpa526 3 года назад
@@suchitra6592 raw rice
@RanjithRanjith-qf3vp
@RanjithRanjith-qf3vp 3 года назад
ஒவ்வொரு அம்மாவும் அவுங்க பிள்ளைகளுக்கு சொல்லி குடுப்பதைப்போல் பொறுமையாக . தெளிவாக சொல்லுறீங்க சார் 👌👌👍
@jasminelazer148
@jasminelazer148 3 года назад
சமைக்க பிடிக்காது அப்படி நினைக்கிறீங்க கூட உங்கள் வீடியோ பார்த்தால் சமைக்க ஆரம்பித்து விடுவார்கள் ❤️
@ashwathigayathri
@ashwathigayathri 3 года назад
S it's true
@selvarajua3267
@selvarajua3267 3 года назад
As
@jansiranit3111
@jansiranit3111 3 года назад
நீங்கள் எளிமையாக சொல்லி கொடுப்பது ஒரு அழகு சார்
@bhuvaneshwariaravindhan6621
@bhuvaneshwariaravindhan6621 3 года назад
Sir I tried your empty salna recipe yesterday and it turned out amazingly delicious. Exactly like the parotta salna I'd get in road side kadai.. ❤️ thank you sooo much for teaching us such recipes. I love the way you teach. Keep going 🤗
@rebekhamr8809
@rebekhamr8809 3 года назад
Really super sir all desh
@umulfajriya2904
@umulfajriya2904 2 года назад
@@rebekhamr8809 தக்சட்டிக்குசக்கரைஏன்சேர்க்கலே
@veerashanmugam923
@veerashanmugam923 3 года назад
Sir, I tried ghee rice. It was good ,my mom and father tasted it and said super. Credits goes to you.
@annapoorani7117
@annapoorani7117 3 года назад
Covid positive.... Was very much depressed before 10days....but after watching cook with comali....gained the energy back....gudos to ur team sir ...god bless u all.... actually season one and two paathu mudichen.....full positive vibes show ...thanks a lot....
@prasannakumari5307
@prasannakumari5307 3 года назад
Take care... Get well soon....
@suriyaselvaraj6446
@suriyaselvaraj6446 3 года назад
Please take care, sending positivity
@meenakumarisivaramachandra9297
@meenakumarisivaramachandra9297 3 года назад
நீங்கள் சொல்லி கொடுத்தது போல் செய்து பார்த்தால் மிக அருமையாக அனைத்து பதார்தங்களும் சுவையுடன் வருகிறது. இந்த பிரபலமான செட்டிநாட்டு பணியாரத்தையும் காரசட்ணியையும் செய்து ருசித்து மகிழ்கிறோம்.நன்றி சார்.
@gayathrir7771
@gayathrir7771 3 года назад
பார்த்தவுடன் நாவில் ஜலம் ஊறியது மிகவும் அழகாக சொன்னீர்கள் மிகவும் நன்றி சார் உங்களுக்கு
@alwaysbehappy2289
@alwaysbehappy2289 3 года назад
The way you are telling about the dish like a human being is too good and too lovely sir 😍😍😍
@seethap916
@seethap916 3 года назад
நானும் காரைக்குடி தான் இதை பார்த்தபோது, மிகவும் மகிழ்ந்தேன்.அருமை.
@sakthimoorthi268
@sakthimoorthi268 3 года назад
Enna arisi
@subhashinialagu2271
@subhashinialagu2271 3 года назад
Naanuh
@aaliamadhan5867
@aaliamadhan5867 3 года назад
What kind of rice we want to use sissy
@venishab5712
@venishab5712 3 года назад
@@sakthimoorthi268 pacha arisi
@dancewithkanmani7480
@dancewithkanmani7480 3 года назад
நான் காரைக்குடி......நிறைய முறை வெள்ளை பனியாரம் செய்துள்ளேன்...But your explanation is soo good sir....Really hats of u........
@keerthikashreearumugam573
@keerthikashreearumugam573 3 года назад
Congrats for 2 million hit bhat sir👌👏👏👏👏
@Anandhi66
@Anandhi66 2 года назад
I started admiring his cooking after CWC… not just professional but very casual , make the cooking simple to do…
@marybrindha871
@marybrindha871 2 года назад
You are making everyone to love cooking and prepare dishes in full passion... Thanks for the recipe..
@meenakshimurugappan8930
@meenakshimurugappan8930 3 года назад
எங்க ஊரு ஸ்பெஷல் பலகாரம்.. எந்த பண்டிகை ஆனாலும் இந்த dish இல்லாமல் இருக்காது. வெள்ளை பணியாரம் கார சட்னி ultimate combination😋. As you said, it is the most famous chettinad dish. Thanks for this post chef🤗🤍
@honeydukes3624
@honeydukes3624 3 года назад
Wow , the dish I requested for, thank you so much sir :) romba nanri. Enga ooru samayal , feeling very very happy. Love ur channel a lot sir , you make my day always , whenever I see ur video can feel the connect with cooking.
@lakshmikrishnan3843
@lakshmikrishnan3843 3 года назад
When you say innum neraya kathukanum , this shows how humble you are. you are too good sir
@pavithraskitchenbeautytami5300
@pavithraskitchenbeautytami5300 3 года назад
Hello sir Na ena samachalum oru tym unga video pathutu dhan pannuvan sir😊🤗 Thank u so much sir👍🙏🙏 Sir video refer pannitu samakravanga oru like👍🤗
@amuthasubramani7822
@amuthasubramani7822 3 года назад
Ur way of teaching is very well ....sir thank you for your valuable tips sir
@padmanarayanan3856
@padmanarayanan3856 3 года назад
Yes . எங்க ஊரின் special dish. Now remembering my college days.I ate every weekend.
@yesodhamani6688
@yesodhamani6688 3 года назад
8
@praveenkusuma8155
@praveenkusuma8155 3 года назад
Great explanation with tinge of humor, I am not sure whether I will cook all these but watch your show to listen to you
@madeshvaithya8046
@madeshvaithya8046 3 года назад
🙏
@gowripriyasaravana8907
@gowripriyasaravana8907 3 года назад
வாழ்த்துகள் Sir. உங்களோட விளக்க முறைக்கு நான் மிக பெரிய fan Sir. ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் கொடுத்து அவன் இப்படி பன்னுவான் இவன் அப்படி பண்ணுவான்னு சொல்லும் அழகே தனி. சமயத்தில் நானும் அப்படி தான் சொல்லிட்டே சமைப்பேன். அப்படி enjoy பன்னி சமைக்கும்போது Final ஆ நாம தற்ற output taste யாராலும் அடிச்சுக்க முடியாது. உங்களோட கரம் மசாலா Recipe தான் நான் follow பன்றேன். என் வீட்டில எனக்கு கிடைக்கும் பாராட்டுக்கு முழு உரிமையாளர் தாங்களே. இன்று கூட வாழைக்காய் வறுவல் உங்க Recipe தான் செய்தேன். மிக அருமையாக வந்தது. வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களோடு சேர்ந்து சமைக்கனும் ஒரு ஆசை. Sir எனக்கு ரசகுல்லா and ரசமலாய் செய்து காட்ட முடியுமா? இதை நீங்க படிப்பீங்களானு தெரியல. But I am waiting Sir. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏🙏🙏
@venkatesh1972
@venkatesh1972 3 года назад
Kandippaga seigiren kadavul arulal...... U gal nambikkaiku nandri
@mayavaradhan7228
@mayavaradhan7228 3 года назад
I visit your channel for authentic recipes sir and never gets disappointed and right when i was scouting for authentic chettinad paniyaram and showed up in your channel and i followed exact same steps for paniyaram and chutney except paniyaram i made it in the moulds and turned out super yummy. pls continue the good work.
@Niraimadhi
@Niraimadhi 3 года назад
பட் சார்..உயிருள்ள உங்க பதார்த்தங்களுடன் நீங்க பேசும் அழகே அழகு
@kalpanavijayraghavan3480
@kalpanavijayraghavan3480 3 года назад
Super thala en school days enga Amma friend aachi senju kuduthanga. Kandipa udane senjuduven. Nandri
@SOLAICHI1
@SOLAICHI1 3 года назад
I hail from Chettinad and was so happy to see this being done exactly in the traditional way sir. It was a pleasure to watch and hear😊. One detail which was missed out, raw rice only needs to be used for this and any other rice doesn't give this output...
@prabhab5522
@prabhab5522 2 года назад
Super 👌
@amrosefathima1918
@amrosefathima1918 11 месяцев назад
Yes...
@bharathiperumal6429
@bharathiperumal6429 3 года назад
Sir, I made this recipe yesterday with strictly following every points. It was delicious. I first started when I was in class 4 , then I tasted in the 9th month of first pregnancy. Wow, then now I cooked for the first time. Received nice comments from my boys ( husband n 2 boys). Thank you sir for teaching 😊😊😊
@poornimasubramanian2275
@poornimasubramanian2275 2 года назад
Super Bharathi ka
@p.k8644
@p.k8644 3 года назад
எண்ணெயில் போட்ட சட்னி எப்படி குதி,குதி என்று குதிக்கிறதோ, அதேபோல் தங்களது வீடியோவை பார்த்த உடனே வெள்ளை பனையாரமும் , வரமிளகாய் சட்னியும் செய்து சாப்பிட வேண்டும் என்று என் மனது குதிக்கின்றது.
@mr.legendtamil8188
@mr.legendtamil8188 3 года назад
S bhat sir dish eppovum vera level😋😋😋👌👌👌👌👌👌
@ananthanarayananks8024
@ananthanarayananks8024 3 года назад
This comment is very nice. It resembles Bhat sir's style; super
@cookwithratha7964
@cookwithratha7964 3 года назад
👌
@baskars4093
@baskars4093 10 месяцев назад
Lovely. I hail from Pudukkottai used to taste during செட்டியார் marriages. I Like it much. Yesterday I tried. Came out very well. Got appreciation. Thanks ji . Kudos to you
@FFGAMING-dv2xv
@FFGAMING-dv2xv 3 года назад
அவனுங்கள இப்பவே சாப்பிடணும் போல இருக்கு sir❤️
@geethadevarajan4987
@geethadevarajan4987 3 года назад
HARE Krishna Sir. We people never heard the name Vella Paniyaram so far. But seeing the comments those who recollects their traditional food, grandma and mom, it's tempting me to try right now. I tried your Malpua recipe, Dalmakhni, Paneer fry & Kathirika Kulambu, Vendaka pulikachal. It was appreciated by everyone. Ofcourse Credit goes to you. Thanks for teaching us by the way we can learn. I mean you are teaching out of heart not simply for YT channel purpose.💯💯💯
@WinPrakash
@WinPrakash 3 года назад
அருமை அருமை சிறப்பான சமையல்,நிறைய பேர்க்கு டீ போடும் போது taste மாறாமல் இருக்க tips சொல்லுங்க bro
@psb20030
@psb20030 3 года назад
Teapoduv🙏adj
@sureshd9904
@sureshd9904 3 года назад
நீங்கள் சொல்லி தருவதை அப்படியே செய்து பார்க்க நாங்கள் நிறைய மக்கள் இருக்கின்றோம் 😁😍எங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் நீங்கள் ஜயா
@jasoorasmotivationjourneyw8927
@jasoorasmotivationjourneyw8927 3 года назад
Congratulations 2 million from Malaysia🇲🇾🇲🇾🇲🇾🇲🇾❤❤❤
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 3 года назад
செம உங்க பேச்சு சமைக்கும் விதம் பார்த்து கொண்டோ இருக்க வைக்கும் அடுத்து என்ன டிஸ் போடுவீர்கள் என ஆர்வமாக பார்த்து கொண்டோ இருப்பேன் ஒவ்வொன்றும் ஒரு விதம் வாழ்த்துக்கள் சார்🙏 நன்றி என ஒரு வார்த்தையில் கூற முடியாது 🙏🙏👍👍🌹💗
@abilashrsal8274
@abilashrsal8274 3 года назад
Thank you Sir, That you had done chettinadu food. I'm near karaikudi ( Kanadukathan) Happy to see.... Awesome yesterday my mom had done.......
@vaishnaviswaminathan8484
@vaishnaviswaminathan8484 3 года назад
Kanadukaathan !!! Town with AMAZING Chettinad houses !! A place worth visiting. One holiday got an opportunity to stay in one of the amazing chettinad house and tasted authentic chettinad cuisine. Unforgettable indeed.
@abilashrsal8274
@abilashrsal8274 3 года назад
@@vaishnaviswaminathan8484 thank you for visiting and writing words about my village kanadukathan.
@malspie5549
@malspie5549 3 года назад
I would like to try this. Your narration will make even the most laziest bone to get going with the recipe. My dream is to see you in Master Chef India One day.
@jasminelazer148
@jasminelazer148 3 года назад
மனுஷன் சும்மா சமையல்லா தக தக ன்னு தங்கம் மாதிரி ஜொலிக்கிறார்
@sandiyasandiya1391
@sandiyasandiya1391 3 года назад
அவர் பேசுவதைக் கேட்பதில் இருந்து அவரை மாதிரியே நாமளும் பேசுகிறோம்..
@suganpal1142
@suganpal1142 3 года назад
Right from my birth I am seeing ppl making vellai paniyaram. But this is the first time I am seeing someone giving this kinda explanation. This is why I luv ur videos. Keep rocking chef. U r a true inspiration. But we can avoid soda, and the colour shouldnt change a bit also it should be half white and flower shape is called as Kara katti varadhu which is very important for this recipe. 👍👍👍 now I am craving for vellai paniyaram. My all time favourite ❤
@divineencounters8020
@divineencounters8020 3 года назад
Your expressions make the interaction with food alive, means you give added life to the dish. Vella Paniyaram a Chef's courtesy for us to make our kitchen & food alive full of homely life. 🙏🙏🙏🙏🙏🙏🙏😇👍👍👍👍👍👍👍👍
@vaishalivasudevan8870
@vaishalivasudevan8870 3 года назад
Very nice chutney recipe and vellai paniyaram. Ur sense of humour adds more vibrance to the dish...we enjoy CWC a lot. U r fabulous
@sudhab1645
@sudhab1645 3 года назад
சார் வாழ்க்கையில் ஒரு முறை உங்க கையால் சமைத்ததை சாப்பிட வேண்டும் சார் இது என் பலவருட ஆசை
@jeffrulz1
@jeffrulz1 3 года назад
Go to Marriott...
@shanmugasundaram426
@shanmugasundaram426 3 года назад
@@jeffrulz1 q
@aniasdn7568
@aniasdn7568 3 года назад
😀f
@sumathiraja372
@sumathiraja372 3 года назад
Yes
@user-ht5ow4nu7m
@user-ht5ow4nu7m 3 года назад
@@jeffrulz1 where ?
@jayapriya1512
@jayapriya1512 3 года назад
Really ur dishes are out of this world. I tried few dishes and it was awesome sir. Thank you for teaching us.
@gaia_diva
@gaia_diva 3 года назад
Did this today. Thank you so much sir. It came out so so well. Both the dishes. Always love the way you speak too. Fun cooking 😊🙏
@meenaiyer5530
@meenaiyer5530 2 года назад
I agree I also like his humorous way of talking while explaining about dish
@mullaiaudios
@mullaiaudios 3 года назад
சார் நீங்க சமையல் சொல்லித்தர விதமே செம சார் 👏👏super
@DrBrunoRecipes
@DrBrunoRecipes 3 года назад
Lovely 👌🏻 Greetings from Scotland. Have a wonderful day everyone 🌻
@saishravani7433
@saishravani7433 3 года назад
I have tried your mushroom dum biryani sir came out so well... Hatsoff to ur teaching skills sir Huge respect for you!!
@sudhasundar2976
@sudhasundar2976 3 года назад
நீங்க செய்ற சாப்பாட்டை சாப்பிடுபவர்களுக்கு எந்த நோயும் தாக்காது!!அந்த அளவுக்கு அதில் சேர்க்கும் பொருட்களின் மருத்துவகுணம் அடங்ககியிருக்கும்.வாழ்த்துக்கள் sir...
@kumarivijayalakshmi2269
@kumarivijayalakshmi2269 3 года назад
Venkatesh Sir! My father had most of friends from Karaikudi n Chettinadu; so my mother used to do these Vellai Paniyaram n Vellai Appam very often @ home, so v r very fond of these items. I'm also doing these in my family n my sons n daughter in laws r also fans of these items. Really thes 2 r very very *delicious n tasty* recipes. I'm of 72 yrs.,but on cing ur recipes my thoughts going back to my childhood. *my Hearty Namaskarams n thanks* for giving such as delicious, great old tasty recipes.🙏🙏🙏🙏🙏
@venkateshbhatsidhayamthott3527
@venkateshbhatsidhayamthott3527 3 года назад
amma ungal aasheervadham.
@anuvijay3146
@anuvijay3146 3 года назад
ப்பா.... செம... நீங்க பண்ற எல்லாமே அவ்ளோ அருமை... என்னதான் சமைக்க தெரிஞ்சாலும் நீங்க சமைக்கறத பாக்குறப்போ..... அடடடடடடடடடாடாடா....... அப்டி இருக்கு...
@bhuvaneswarivasthra4096
@bhuvaneswarivasthra4096 3 года назад
I'm thinking about that Roja movie dialogue...thumbapoo madhiri vellaya paniyaarammm...simply adorable sir...🙂👍
@SN-qo7fu
@SN-qo7fu 3 года назад
Me too thought the same 🙌😍👍
@k.neetha.kamath7402
@k.neetha.kamath7402 3 года назад
I'll try this at home.i n my kids are food lovers.Thank you Chef for your wonderful Vellaipanniyaram n varamilagai chutney recipe🙏🏻🙏🏻
@Tamilselvi-vy2nt
@Tamilselvi-vy2nt 3 года назад
Good evening sir 🌅☺️ Congrats for 2 million 👌👌👏👏👏👏💐💐
@allinallsathiya1213
@allinallsathiya1213 3 года назад
Sir neenga theivam sir .....vellai paniyaram ivlo easy ya soli thandhadharku nandri pala kodi sir.....
@Akkarai_
@Akkarai_ 3 года назад
தலைவா .... இப்ப தான் ஹயக்ரீவ மட்டி செஞ்சி பார்த்தேன் ..... உங்கள மாறி சொல்லனுனா Vera leval😍
@vijayamalararumugam1995
@vijayamalararumugam1995 3 года назад
Dear Sir .. Tq for teaching cooking like teaching a child & very detail & with love .. Tq Sir Love fr Malaysia 😘
@deepasri1645
@deepasri1645 3 года назад
Nenga lkg student mari feel panringa thalaiva ana nanga la unga video pathu pathu cook Pani PhD mudicha mari feelingu😎😎😎😀😀😀😀 Note: engineering than varala but Samayal nala varuthu engla mari aaluku..
@vettrivelshamilasundar3352
@vettrivelshamilasundar3352 3 года назад
Ama athu correct u
@jananikrishnan7652
@jananikrishnan7652 3 года назад
Sir I have tried your kadai sabji twice already everyone appreciated me for the dish all that credit goes to you. Doctors insisted me to take more vegetables it was boring to eat salads daily. Now i found a best alternative for it .
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 3 года назад
ஆஹா அருமை.....traditional dish....without this dish no festivals and functions are not celebrated in karaikudi
@deviraja9554
@deviraja9554 3 года назад
I salvate for almost all your recipes. Have tried many n it has come out incredibly well. Thanks a tonne.
@harunkumar3274
@harunkumar3274 3 года назад
Awesome receipies congratulations I belong to a Chettiar family we usually do it as you said sir
@venkatesh1972
@venkatesh1972 3 года назад
Thank you sir....its an authorization from an authority ......niw I feel that I gave done it correctly
@aramakishore3746
@aramakishore3746 3 года назад
After how many hours we have to make batter
@visibketoallusersofyoutube
@visibketoallusersofyoutube 3 года назад
Super dish sir and the way to speak and explain about the dish is very tempting
@rajan244
@rajan244 3 года назад
Yesterday we have tried Empty salna, semmayaa irunthuchu sir👍👍👍
@alagappannachammai7589
@alagappannachammai7589 3 года назад
The same words used by my ancestors u r using sir .for the descriptions. Really u r an all rounder. Sir .tysm nostalgic of my younger age with my cousins ..if we all get together in our native place my perimma will sit and start doing this for all of us sir ..reminded me of my childhood memories sir ...ty .god bless u sir
@vidyasugumar2627
@vidyasugumar2627 3 года назад
School time friends maadhiri😂😂😂😂
@geethajoseph5760
@geethajoseph5760 3 года назад
Vengadesh you are great man , summa. Kala entu ketka interest aga irukku , nan evvalavu kathukiten , Geetha joseph - france
@premanathanv8568
@premanathanv8568 3 года назад
மிகவும் மகிழ்ச்சிங்க.வீடியோக்களை கால தாமதமின்றி போட வேண்டும் ❤️❤️
@cschinnaa
@cschinnaa Год назад
Oru nalaiku CWC setku vandhu unga Kaila vandhu sapidanum romba naal aasai plz oru nalaiku adha niraivethi kudungapa I luv u so much bhat kitty sir
@vetriramesh1344
@vetriramesh1344 3 года назад
Very awesome. Your counters are deadly combo sir
@valarmathivalar5155
@valarmathivalar5155 3 года назад
Very nice sir parkkum polutha sapitunum pol errukku nice
@venishab5712
@venishab5712 3 года назад
Any karaikudians here😍ever fav vellai paniyaram❤️
@Tamilstatusvideo724
@Tamilstatusvideo724 3 года назад
Hello i am from deva kotai near karikudi only 😍😘my fav to vellai paniyaram 😘
@kalaramasamy445
@kalaramasamy445 3 года назад
I m from kottaiyur. My favourite too
@aa-oz3ci
@aa-oz3ci 3 года назад
@@Tamilstatusvideo724 I'm also devakottai
@sgsneutron2011
@sgsneutron2011 3 года назад
Enna rice use pannanu Mam???
@Tamilstatusvideo724
@Tamilstatusvideo724 3 года назад
@@aa-oz3ci super🥰
@jeyakristagrace4921
@jeyakristagrace4921 3 года назад
Kara chutney super.my parents like it . Those who tasted my chutney asked me the recipe how I cooked . Thanks for your recipe chief..
@doglovers211
@doglovers211 3 года назад
தகதகன்னு மின்னுறன்,குதிக்கிறான்...என்ன அழகு நீங்கள் ரசித்து சமையல் செய்யறிங்க சார்...சமையல் சக்கரவர்த்தி என்றால் சும்மாவா சார்
@kameshwarikameshwarinatraj4723
@kameshwarikameshwarinatraj4723 3 года назад
Yes sir I like the way you cook because I'm also Tamil thanks for your variety of cooking God bless you Sri
@tamilselviarunmozhli3642
@tamilselviarunmozhli3642 3 года назад
Congratulations venkatesh bhat sir for crossed 2 million hit fantastic sir
@RVTailoring
@RVTailoring 3 года назад
Hi
@vramagnathan8677
@vramagnathan8677 3 года назад
Fantastic villain paniyaram. Thank you sir.l did not do this .l will try
@banumathyb9624
@banumathyb9624 3 года назад
Sir... Vera level sir nenga..... Samaikra style, sollum azhagu... Ada.. Ada.. Ada... Adadada.... Super👌👌 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌sure will try 👍Thank you🙏 chef👨‍🍳
@duraisamyamsavalli9478
@duraisamyamsavalli9478 3 года назад
CWC Romba miss pandrom sir
@rubiniarumugam7617
@rubiniarumugam7617 3 года назад
I'm very big fan of you sir. Very big handsoff to your recipes Sir
@jayasekar973
@jayasekar973 3 года назад
Eagerly waiting for aapam with coconut milk please upload sir eventhough i prepare i wish you to prepare for us🙏
@VijisCuisine
@VijisCuisine 3 года назад
wow what a beautiful story with cooking ,fantastic chutney and white panniyaram. chance ye illa. arumai.
@divineencounters8020
@divineencounters8020 3 года назад
Out of the world chutney. Fantastic.👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@learneasilly1107
@learneasilly1107 3 года назад
I am really big fan of urs Hats off to u ur shows cook with comali show sir no words to say about ur judgement ur cooking and the way u handle the persons awesome
@muruganandamv3986
@muruganandamv3986 3 года назад
வெள்ளப்பணியாரமும், கார சட்னியும், ஸ்கூல் ஃபரண்ட்ஸ் சூப்பர் comparison 😀😃😄😆😅🤣
@jayanthipandy8886
@jayanthipandy8886 3 года назад
Sir raw rice or idly rice please tell me
@vidhyar8489
@vidhyar8489 3 года назад
I thought to tiy many times...but am I afraid but now confidently I will try my native place dish....am so kkdi sir
@sandysan2262
@sandysan2262 3 года назад
The way he talks with while cooking shows his passion towards his job👍😉
@jaikiran5832
@jaikiran5832 3 года назад
Sir adhe maari senji saapte romba nalla irundhuchi,,, thank you so much for the authentic taste
@janani.m8317
@janani.m8317 3 года назад
Karaikudi people attendance podhuga 👍👇
@srividhyasanthanam7523
@srividhyasanthanam7523 3 года назад
👍🏻
@karthiksubramanianlakshmi
@karthiksubramanianlakshmi 3 года назад
Love from Chettinad
@dhineshsachin8057
@dhineshsachin8057 3 года назад
namma ooru spl 😍
@kowsikasakthivel9479
@kowsikasakthivel9479 3 года назад
👍
@janani.m8317
@janani.m8317 3 года назад
@@dhineshsachin8057 yess
@shanthirh1767
@shanthirh1767 3 года назад
SIR,vellai paniyaram and kara chutney school friends madhiri nu sonnadhu dhan SIR highlight..👍
@nilanithi294
@nilanithi294 3 года назад
Thanks for sharing our authentic traditional Chettinad special Vellai Paniyaaram, chef... As u said, we cannot see any functions without this Vellai Paniyaaram... 😇😇 We will particularly use 'IR20, Pacharisi' for this...
@eswariganesan810
@eswariganesan810 3 года назад
Sir, I love the way you explain. Very very fantastic. You are my favorite chef. Your talk makes us to cook with great interest and passion. You did not mention the type of rice you used. Kindly reply sir.
@RS-mr1li
@RS-mr1li 3 года назад
Raw rice
@kabilap6141
@kabilap6141 3 года назад
Few years ago you told this recip with karuvepilla chutney, still i have memory about that, i love this 😋
@sudhasankaranarayanan652
@sudhasankaranarayanan652 3 года назад
Sir, prepared today and came out really well. Kara chutney is an awesome combination
@lavanyaa4182
@lavanyaa4182 3 года назад
Which rice
Далее
Triple Protein Sandwich
00:32
Просмотров 3,9 млн
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 4 млн
Recipe 558: Vellaiyappam & Varamilagai Chutney
10:03
Просмотров 49 тыс.
Triple Protein Sandwich
00:32
Просмотров 3,9 млн