Тёмный

Vivek’s Best Ever Mass Speech till Date!👌Auditorium on Fire🔥Goosebumps Guaranteed! Tribute Video 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 1,5 млн
50% 1

Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
#RIPVivek #actorvivek #Vivekspeech
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\\\'s own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Кино

Опубликовано:

 

16 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 795   
@graja7786
@graja7786 3 года назад
முதல் முறையாக விவேக் அழவைத்துள்ளார்...😞
@danielmedia.
@danielmedia. 3 года назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@DivyaDivya-sz7lv
@DivyaDivya-sz7lv 3 года назад
Aama
@aravinthno19
@aravinthno19 3 года назад
Nanu aluthuten bro
@Sruthi2810
@Sruthi2810 3 года назад
True😭😭😭😭😭
@rammoorthy2585
@rammoorthy2585 3 года назад
உண்மை
@withlovesubbulakshmi6569
@withlovesubbulakshmi6569 3 года назад
💔அவர் வழியில் நாம் அனைவரும் மரம் நட வேண்டும்...🌳இதை செய்தாலே அவருடைய ஆன்மா சாந்தி அடையும்.😭
@yousufz2780
@yousufz2780 3 года назад
🇮🇳🥺🖤
@RajaLakshmi-ib8jl
@RajaLakshmi-ib8jl 3 года назад
Unmai than.. Nan kandippa oru Maram naduven ... Adai kadaisi varai paadhukaapen 🙏
@kavithakaben1037
@kavithakaben1037 3 года назад
Yes
@jayakanth4809
@jayakanth4809 3 года назад
Naddaga maddai mudiththu
@user-ko1es2ml8l
@user-ko1es2ml8l 3 года назад
@subha saravanan 30 ஆ அப்புறம் ............ அவன் ஒரு தமிழ் சங்கி
@ilakkiyaarumugam9336
@ilakkiyaarumugam9336 3 года назад
ஒரு கோடி மரம் நடவேண்டும் என்ற அவரது இலக்கை இளைஞர்களாகிய நாம் நிறைவேற்றுவோம்
@RameshRamesh-is8ye
@RameshRamesh-is8ye 3 года назад
Thangga mudiyala
@rammoorthy2585
@rammoorthy2585 3 года назад
சென்ற வருடம் எஸ்.பி.பி இந்த வருடம் சின்ன கலைவாணர் எத்தனை பெரிய கலைஞர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் 🙏
@naveenbala4140
@naveenbala4140 3 года назад
Spb ku 70 plus ya ivaruku 60 thanya
@Chinnadurai-dt5hr
@Chinnadurai-dt5hr 3 года назад
Aama spb kooda senthu oru stagelayavthu naa padanumnu aasi but mudiyala.....
@RajaSekar-cy2mo
@RajaSekar-cy2mo 3 года назад
Vanthavarellam thangi vittal boomiyil namakke idam ethu? 🤔... Its human nature..
@rammoorthy2585
@rammoorthy2585 3 года назад
@@naveenbala4140 வயது இங்கு ஒரு பொருட்டல்ல மக்கள் மனங்களில் வாழ்கிறார்கள் எப்போதும் வாழ்வார்கள்
@sarulatha2609
@sarulatha2609 3 года назад
SPB sir oda elappe ennum marakka mudiyala athukulla enoru elappu yen tha entha 2020.2021 vanthutho
@t.jayanthanthavarasa2136
@t.jayanthanthavarasa2136 3 года назад
எத்தணையோ நடிகர்கள் இறந்தார்கள் நான் அழல்ல அனால் திரு விகேக் சேர் இறப்பு என்னை றொம்ப அழ வைத்து விட்டது😭😭🙏🙏
@vigneswarikrisnan1471
@vigneswarikrisnan1471 3 года назад
அவர் திரைப்படங்களில் அழுந்தால் சிரிப்பு வரும். ஆனால் இப்பொழுது அழுகை தொண்டையில் சிக்குகிறது 😢😢😢
@hariprasanth9647
@hariprasanth9647 3 года назад
😭😭😭😭😥😥😥
@sarvitrends387
@sarvitrends387 3 года назад
Vicks mathra sapudunga...sikkala pokkunga😁
@ytinfo2963
@ytinfo2963 3 года назад
@@sarvitrends387 ipudi comedy ahha pesata
@swathichowla6245
@swathichowla6245 3 года назад
Exactly Sir... entha manithara paarttu namma kashttatta maranthamo ippo avar illama avar padattai paartha azhugai varuthu
@jmjtheboss
@jmjtheboss 3 года назад
90s kid like me from Kerala too miss his comedies 😭
@atlee8266
@atlee8266 3 года назад
நல்லவர்கள் seekeram poi viduvargal enbathu உண்மை thaan.. 😞😔
@deathshot2846
@deathshot2846 3 года назад
Approm enn thalapathy innum uyiroda irukkaru...!? 🙄🤔
@harishshivakonar1795
@harishshivakonar1795 3 года назад
Apo avar ketavara irukalam,
@harishshivakonar1795
@harishshivakonar1795 3 года назад
Apo avar ketavara irukalam,
@atlee8266
@atlee8266 3 года назад
@@deathshot2846 ungalta pesi pesi vai valikuthu da vaangada twitter ku inge venamda
@deathshot2846
@deathshot2846 3 года назад
@@atlee8266 Vai valikutha... 😂 Antha alavukku work out pannuniyo.... 😵
@nirmalmpt
@nirmalmpt 3 года назад
The first smart handsome tamil comedian
@yousufz2780
@yousufz2780 3 года назад
👍👌
@amurengiah1856
@amurengiah1856 3 года назад
Well said🙏👍
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 3 года назад
Yes.
@kdchellakutys9916
@kdchellakutys9916 3 года назад
The tamil industry miss you lot sir
@jmjtheboss
@jmjtheboss 3 года назад
Even though am not from tamil nadu ,me too miss him
@mssuresh4541
@mssuresh4541 3 года назад
அப்துல் கலாம் காட்டிய வழியில் நடந்த நல்ல மனிதர்
@elumalai.m5832
@elumalai.m5832 3 года назад
' y Oz a . LO
@rizmiasharaa848
@rizmiasharaa848 3 года назад
Ippo avar Kailua pudichi Nadal poitaru
@SuryaSurya-gq6wm
@SuryaSurya-gq6wm 3 года назад
முதல் முதலில் எங்களை அழுக விட்டாரு விவேக் ஐயா
@babul6967
@babul6967 3 года назад
me
@deepdeek
@deepdeek 3 года назад
விவேக் அவர்களின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 🙏🏼ஆழ்ந்த இரங்கல்😭
@rajagracyrajagracy4091
@rajagracyrajagracy4091 3 года назад
நான் எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு அழுதது இல்லை இன்னும் அழுது கொண்டு தான் இருக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@user-nt2vl6rp1f
@user-nt2vl6rp1f 3 года назад
😭😭😭😭
@vanjinathan.b5482
@vanjinathan.b5482 3 года назад
திரைப்பட நடிகர் என்று சொல்வதை விட நல்ல மனுஷன் ஐயா நீங்க
@sarvarooban
@sarvarooban 3 года назад
இப்ப வரைக்கும் விவேக் sir உயிரோட illaingaratha நம்பவே முடியல.we missed the real hero...😢😢😢RIP sir
@rojajasmine8926
@rojajasmine8926 3 года назад
Rip vivek sir😭😭😭😔
@vcking8625
@vcking8625 3 года назад
💔
@classiccreat7118
@classiccreat7118 3 года назад
நம் நாட்டின் பொக்கிஷங்களை இழந்து கொண்டே போகிறோம்
@yousufz2780
@yousufz2780 3 года назад
😰💔
@skmomvlgs3850
@skmomvlgs3850 3 года назад
நானும்இன்று ஒரு செடி நட்டு வைத்தேன்😭
@noorunisha
@noorunisha 3 года назад
Spr
@muthuprakash1426
@muthuprakash1426 3 года назад
மரம் நடுங்கள் விவேக் கனவை நனவரக்க
@thamizhvelmurugan258
@thamizhvelmurugan258 3 года назад
அவர் பேசும் போது வந்த புன்னகை அவர் நடையின் போது கண்ணீராக மாறிவிட்டது... Positive person... இப்படி ஒரு கலைஞரை பார்ப்பது அரிது...
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 3 года назад
Thala thalapathy na applause panranga we are not notice a real hero Vivek sir.
@riltonklazarus121
@riltonklazarus121 3 года назад
Absolutely bro🔥🙏
@pasumalaijayaram1306
@pasumalaijayaram1306 3 года назад
உண்மைதான்...
@anbeshivam32
@anbeshivam32 3 года назад
@@pasumalaijayaram1306 ❤️❤️
@user-dc6gy9pb6e
@user-dc6gy9pb6e 3 года назад
எல்லாரையும் பற்றி அன்று நீங்கள் சொன்நீங்க இன்று உங்களை பற்றி எல்லாரும் சொல்கிறார்கள் ❤️😢😢😢😢😢
@madheshm2371
@madheshm2371 3 года назад
My all time favourite comedian Vivek sir 😭😭😢😢😭
@user-vd4gu3pw9k
@user-vd4gu3pw9k 3 года назад
Real hero Vivek sir
@kanchanap2180
@kanchanap2180 3 года назад
Yes
@terrorthrotlers2064
@terrorthrotlers2064 3 года назад
😭😭எந்த ஒரு பொருளும் இருக்கும் போது அருமை தெரியவில்லை!😭😭
@arunkumarjim1489
@arunkumarjim1489 3 года назад
Miss you 😩😫😖❤💞Vivek sir Neengadhan Real hero
@ilavarasan7068
@ilavarasan7068 3 года назад
சின்ன கலைவானர் பட்டத்திற்கு சொந்தக்காரர்😔😔😔
@babul6967
@babul6967 3 года назад
yes
@I3EXPLORERS2007
@I3EXPLORERS2007 3 года назад
Incredible man super man ever seen love you sir ❤️😍❤️😭😭😭😭😭😭
@Sigaan
@Sigaan 3 года назад
நான் விவேக் ஐயாவுக்காக என் வீட்டில் 7 மரங்கள் நட்டேன். (இலங்கையிலிருந்து விவேக் ஐயாவின் ரசிகர்)
@amrk21
@amrk21 3 года назад
Vivek Sir - Kalam Ayya rendu perumae illa Aana Avargal goal aana 1 crore maram nadanum .. idhuvaraikum vivek sir 33lakhs maram natrukaaru .. let us help him achieve his 1 crore trees goal
@MinnalMusic
@MinnalMusic 3 года назад
பலரை சிரிக்க வைத்தவர் எங்களை அழ வைத்து விட்டு சென்று விட்டார். இவர் தனது நகைச்சவையின் மூலமாக சமூகத்தில் நல்ல கருத்துக்களை சொல்லி அதனை வாழ்ந்தும் காட்டியவர். இவர் நட்ட லட்சக்கணக்கான மரங்கள் பல நூறு ஆண்டு காலம் இவர் புகழ் பாடும். பூமி அன்னையே நீ நல்லதொரு மகனை இழந்தாய்! குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்!
@NithinsTale
@NithinsTale 3 года назад
That Word When He Tells Thalapathy ❤ May Ur Soul Rest In Peace By Thalapathy Fans 🙏🏻🥺
@manimaran3715
@manimaran3715 2 года назад
💯❤️ இவரின் பெயரை சொன்னால் பூமியை இரண்டாகப் பிளந்து போகும் அளவிற்கு சத்தம் வருமென்றால் அது தளபதி மட்டும்தான் வேறு யாரும் கிடையாது
@mosyasthuamed2028
@mosyasthuamed2028 3 года назад
How nice he was? He dedicated to APJ sir. We all miss u Vivek sir. RIP. 😢
@bluecrygaming18k
@bluecrygaming18k 3 года назад
அவரது இறப்பு திரை உலகிற்கு மிகப்பெரிய பேரிடர்பு RIP விவேக் சார் அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. (😭 ). (👇)
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 3 года назад
ஏன் ஐயா எங்களை விட்டு இவ்வளவு விரைவாக சென்றீர்கள்😔😔😔
@yasvanth1322
@yasvanth1322 3 года назад
நாம் எல்லாரும் அவர் சொன்னதை போல் மரக்கண்டுகள் 🌳🌴🌲நட வேண்டும் I miss you Vivek sir😭😭😭😭
@nandhininarayanan3175
@nandhininarayanan3175 3 года назад
Evlo ketavanga irundhu paavam pannitu irukanga, kadavul yen oru nalla manushana, ippadi pannitaru, we love u so much vivek sir,vivek appa
@virusfounds2021
@virusfounds2021 3 года назад
im fasting for ramadan at the moment..i ask Allah to give you rest in peace..May Allah bless your family
@ssrajan9654
@ssrajan9654 3 года назад
He is a comic genius. Nobody knows how is going to answer? But his answers r unique and rare. Great men die early. I believe this. A rare tamilan who made India proud. We love u sir.
@googlym2960
@googlym2960 3 года назад
அனைவரும் நிறைய மரம் நடுங்கள் மரம் நிழல் தரும் காற்று தரும்...அவரின் ஒரு கோடி மரம் கனவை நிறைவேற்றுவோம்...அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்..😔😔🌴🌳🌲🌳
@kannanmohan7888
@kannanmohan7888 3 года назад
மனிதர்கள் மட்டும் அல்ல நீங்கள் நட்ட மரங்களை உங்கள் மறைவை எண்ணி வருந்தும்🙏🙏🙏 .. Thanks for staying as a inspiration to all of us sir..🙏
@sreedivyargs3m899
@sreedivyargs3m899 3 года назад
The most beautiful soul never can replace.....ever....passed away....the legend who has the broad hreart to appreciate all others.....ur activities are 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏
@divyathomas6673
@divyathomas6673 3 года назад
Just can’t believe he’s no more.. gone too soon.. the world misses great humans like Kalam and Vivek 😢
@rammoorthy2585
@rammoorthy2585 3 года назад
விவேக் சாருக்கு ரசிகர்கள் குரல் ஒலியால் சொல்ல வந்ததே மறந்து விட்டது
@thamizharasiv1968
@thamizharasiv1968 3 года назад
அருமை சகோதரனே நீ சிரித்துகொண்டே நடந்தாய் எங்கள் கண்கள் அய்யோ இறைவா தாங்க முடியவில்லையே.
@tamilgalattapullingo6640
@tamilgalattapullingo6640 3 года назад
He is an good soul
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 3 года назад
மக்களின் நாயகன் விவேக் என்றால் மிகையாகாது 😭😭😭😭
@danavijayan4278
@danavijayan4278 3 года назад
Wow what a performance by Vivek sir
@user-pd8hv9sc5y
@user-pd8hv9sc5y 3 года назад
அமரர் விவேக், நீங்கள் சிரிக்க வைத்த தமிழகமே அழுத நாள் - உங்களை நாங்கள் இழந்த நாள். தங்களின் பதிவுக்கு நன்றி Behindwoods
@jiivajeevan892
@jiivajeevan892 3 года назад
MASS MASS 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 THALAPATHY VIJAY
@knowyourconceptsbetter2907
@knowyourconceptsbetter2907 3 года назад
Instead of crying that he's gone, let's feel proud that we live during his era! A great man of humility! Thalaivaa🙏 Salute!!!
@ranidevadas1163
@ranidevadas1163 3 года назад
Always he used make everybody laugh . For the first time he made us cry. Miss you Vivek. Om shanthi om.
@ravikumar4926
@ravikumar4926 3 года назад
Rip vivek sir we are all miss you your are the inspiration of every one 😥😥😥😥😥
@chandrun8398
@chandrun8398 3 года назад
விவேக் சார் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய அவரது நினைவாக அனைவரும் ஒரு மரக்கன்றுகளை நடுவோம் 🙏
@malarramesh1457
@malarramesh1457 3 года назад
Malar
@90stamilpaiyan
@90stamilpaiyan 3 года назад
Rip vivek sir.. Man who gave comedy + social msg is no more but his sayings always should be remind by the youngster 🥺🥺🥺😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cookiesjourney7872
@cookiesjourney7872 3 года назад
Yes . First time he made us cry . Can't imagine he's not with us.
@sweethearter4466
@sweethearter4466 3 года назад
Iniyum unkala kandipa meet pannuven vivek sir
@vassy9614
@vassy9614 3 года назад
Miss you man. I have seen you with happy face.. But not this time🙏😭
@harishankar-sf9nx
@harishankar-sf9nx 3 года назад
RIP Vivek sir 🙏🥺😭 Miss u so much sir... Can't believe you are no more😭😭😭😭😭
@arunthathikanagaratnam2111
@arunthathikanagaratnam2111 3 года назад
I nnp
@arunthathikanagaratnam2111
@arunthathikanagaratnam2111 3 года назад
Nñ🤣ibc
@arunthathikanagaratnam2111
@arunthathikanagaratnam2111 3 года назад
Neo j.
@user-td5pl6qm9c
@user-td5pl6qm9c 3 года назад
மகிழ்வித்த கலைஞன் மரணித்தல் நியாயமோ ! .இதயத்தை குளிர்வித்தவனுக்கு இதயத்தில் அடைப்பா ! ஆக்சிஜன் அளவுகூட்ட மரங்கள் நட்டவனே தான் சுவாசித்த காற்றை தரணிக்கு விட்டுச்சென்றாயோ .😭😭
@anithasuji53
@anithasuji53 3 года назад
Sema line sir miss u vivek sir
@jothit3144
@jothit3144 3 года назад
விவேக் சார் உங்களோட இந்த பேச்சாற்றலுக்காகவே உங்களோட எல்லா வீடீயோவையும் தவறாமல் பார்ப்பதுண்டு ....அன்று புன்னகையில் ஆழ்த்தினீர்கள் ....இன்றும் அதே காட்சி ஆனால் அழுதுகொண்டே 😭😭😭😭😭😭😭😭We miss you so much sir .....last one honor walk .....Vera level
@swarnalatha9520
@swarnalatha9520 3 года назад
Ellam unmaidhan. Manam azhugiradhu.
@cvpadmanivasan6194
@cvpadmanivasan6194 3 года назад
We are going to miss this great human being. Rip sir
@januj2n
@januj2n 3 года назад
இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..!
@hitechmarketing6422
@hitechmarketing6422 3 года назад
The man who made us laugh 😆 now made us in tears 😢
@KSE0307
@KSE0307 3 года назад
காலமாகி கலாமுடன் கலந்துவிட்டார் நம் கலைவாணர்
@user-fl3zu5en7p
@user-fl3zu5en7p 3 года назад
மன வேதனை அளிக்கிறது🙏😭😭
@albinedger498
@albinedger498 Год назад
Masss vivek sir excellent supper b.💞 Ayya.vazhga.💛 vandemadaram jai bharath congratulations 😻
@Strangerr_editz_
@Strangerr_editz_ 3 года назад
RIP legend.... 😫😩😭
@mercyjohn8076
@mercyjohn8076 3 года назад
Avar irukumbodu upload pannirunda avarum paatu santhosa patturupparla. Such a beautiful soul ❤️
@rafithar8297
@rafithar8297 3 года назад
Vivek sir unga mugathula iruka siripe oru thani azhagu than . Ena vaazhkaiyo ... ipdi ivlo seekiram mudinjiruka kudathu. Unga paiyana nenachi nenachi avan kitaya poitinga la . Unga family ku eppavum thunaiya irunga sir.
@sridharcena0075
@sridharcena0075 3 года назад
Real Hero Vivek sir
@varshiniammu2366
@varshiniammu2366 3 года назад
Indha madhiri videos pakambodhu manasuku romba kastama iruku 😭😭😭😭😭
@martinmartin.m9061
@martinmartin.m9061 3 года назад
Honour walk 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭wat a man ..... Real hero ........
@RajaLakshmi-ib8jl
@RajaLakshmi-ib8jl 3 года назад
RIP - Return If Possible 💔 He will not end ... He is still living In our 💖 . . .
@jathujs9267
@jathujs9267 3 года назад
விவேக் சார் திரும்பி வாங்க😭😭😭😭😭😭
@arunamadhavan8576
@arunamadhavan8576 3 года назад
pugazodu vaazhndaar. pugazodu maRaindaar! Service to mankind really his goal!
@dossdoss2748
@dossdoss2748 3 года назад
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் தான் இவ்வுலகில் இறந்து விடுகிறார்கள் 😭😭😭😭
@babul6967
@babul6967 3 года назад
yes
@kskdonkakdon7279
@kskdonkakdon7279 3 года назад
Yes
@bharatha4142
@bharatha4142 3 года назад
சிரிக்கவும் சிந்திக்கவும் வட்சவரோ இப்ப அழுகவும் வட்சுடார்
@yousufz2780
@yousufz2780 3 года назад
😭
@zainab5030
@zainab5030 3 года назад
Vivek Sir, deserves it. RIP sir.
@mohamedrifas4961
@mohamedrifas4961 3 года назад
அவர் உலகை விட்டு பிரிந்தாலும் அவர் வைத்திருந்த மரங்கள் நம் உலகை விட்டு பிரியாது
@umanarayanee7970
@umanarayanee7970 3 года назад
Miss you so so so so so so so so so much Vivek Sir😭😭😭😭😭😭😭
@kathirg3536
@kathirg3536 3 года назад
சமூகத்தில் பேர்அன்பு கொண்ட உயர்திரு பேராசிரியர் ஐயா APJ அவரின் மாண்புமிகு மாணவன் விவேக் 🙏🙏 ஆழ்ந்த இரங்கல்
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 3 года назад
விவேக் இருக்கும் போது கூட அவருடைய வீடியோக்களை இவ்வளவு பார்த்ததில்லை இப்போது பார்க்கிற போது வருத்தம் அதிகமாக உள்ளது.
@mj585
@mj585 3 года назад
Ne இறந்து விட்டாயா கலைஞney?❤️❤️❤️❤️❤️❤️
@chithraramaswamy5702
@chithraramaswamy5702 3 года назад
😭😭😭😭 எனக்கு மனதில் உறுதி வேண்டும்ல பார்த்த அதே முகம்தான் இப்புவும்‌தெரியுது. காலன் ரொம்ப ‌கொடுரமானவன்.
@sabarivasan2244
@sabarivasan2244 3 года назад
அவர் ஒரு நல்ல மணிதர் - தமிழ் கிடைத்த பொக்கிஷம்
@abarnaabarna4611
@abarnaabarna4611 3 года назад
Good human
@Aaaa-uw1hu
@Aaaa-uw1hu 3 года назад
தினம் தினம் சிரிக்கவைத்து கடைசியாக அழ வைத்துவிட்டார்
@kishore06
@kishore06 3 года назад
super human for tamil industry
@malar5062
@malar5062 3 года назад
நகைச்சுவை இமயம் சரிந்து விட்டது
@kavithaloganadhan6099
@kavithaloganadhan6099 3 года назад
Really we miss you so badly sir 😔😭😭😭😭😭😭
@arunamadhavan8576
@arunamadhavan8576 3 года назад
Annarin athma santhiyadaya kadavulai vendugiren. May God give strength to his family
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 года назад
Mannukul ponalum Engal Manadhai ❤️ vittu pogadha PADMASHREE 🏅 VIVEK 🌳 sir in🙏pugal endrum vaalga 🙏
@roadlovertamil
@roadlovertamil 3 года назад
😭😭😭😭😭😭 miss u vivek sir
@user-gb1fe4rx1c
@user-gb1fe4rx1c 3 года назад
Rip legend..
@RK-es8oj
@RK-es8oj 25 дней назад
Vivek garu We always remember 👍 🙏🙏🙏
@jeyarakinimary1363
@jeyarakinimary1363 3 года назад
Real hero Mr. Vivek only.
@madheshm2371
@madheshm2371 3 года назад
Miss you Vivek sir 😭😭😢😢😭
@Pawanprabhasmutual
@Pawanprabhasmutual 3 года назад
We miss u vivek sir........from telugu pawan kalyan fans
@tamiltamil6747
@tamiltamil6747 3 года назад
Hi
@prabupriya2529
@prabupriya2529 3 года назад
Edhellam paarthu eappavume srichitrukkalam sir miss u vivek sir 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Vivek Speaks About Balachander
9:36
Просмотров 523 тыс.
Actor Vivek's Speech | Bigil Audio Launch | Sun TV
10:19