Тёмный
No video :(

#vlog 

Sagalamum Saibaba
Подписаться 16 тыс.
Просмотров 87 тыс.
50% 1

vlog #sagalamumsaibaba #saibabamiracles #omsairam #youtube #shirdisaibaba #youtubeshorts #saibaba #shortsfeed #shortsvideo #saibabamiraclesexperiences #youtubeshorts #saibaba #saibabamiraclesexperiences #saileela #goosebumpssaibabamiracles #vlog #omsairam #youtube #youtubeshorts #prithithiyagarajan

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 320   
@sagalamumsaibaba5856
@sagalamumsaibaba5856 6 месяцев назад
1). பீராமஹூர்த்தம் பூஜை செய்ய முடிய வில்லை என்றால் மாலை 6 மணிக்கு செய்யலாம் 2). காலை 10 மணிக்கு மேல் பூஜை செய்யலாம். 3). வாரா வாரம் செவ்வாய் அன்று படிக்கலாம். 4). சஷ்டி, கீர்த்திகை, செவ்வாய் அன்றும் தொடர்ந்து படிக்கலாம். 5). 7 நாள் பாராயணம் செய்யலாம். 6). ஆறுப்படைக்கு ஆறு நாள் என்றும் படிக்கலாம். 7). Non veg நிச்சியமாக தவிர்க்க வேண்டும். 8).துண்டு விரிக்காமல் தரையில் star கோலம் போட்டு தீபம் ஏற்றலாம்.. திருனீரால் அர்ச்சனை செய்யலாம் 9). பெண்கள் மாத விடாய் அன்று செய்ய கூடாது. 10).வேல் இல்லை என்றாலும் பரவா இல்லை. ஆனால் கட்டாயமாக star வரைந்து சரவணபாவ என்று எழுதி 6 தீபம் ஏற்றி தான் பூஜை செய்ய வேண்டும். நிச்சியமாக பலன் கிடைக்கும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@sriammanagency
@sriammanagency 6 месяцев назад
Nandri nandri nandri ❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sriammanagency
@sriammanagency 6 месяцев назад
Nandri nandri nandri ❤❤🙏🏽🙏🏽🙏🏽
@sriranjani3845
@sriranjani3845 6 месяцев назад
Arogaraaa❤
@SwethaGUMA
@SwethaGUMA 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤❤❤❤
@arunatamizh6167
@arunatamizh6167 6 месяцев назад
Nandrigal pala ❤
@user-pz5is1yu7u
@user-pz5is1yu7u 6 месяцев назад
இந்த பதிவு என் கண்ணில் பட்டதே முருகன் அருளால் தான் நன்றி அப்பா ❤❤ஜெய் ஸ்ரீசாய் ராம் ❤❤ஓம் ஸ்ரீ சாய் ராம் ❤❤
@suthav4498
@suthav4498 5 месяцев назад
என்னுடய குழந்தையின் நோய் குணமடைய வேண்டுகின்றேன் சரவணபவ 😢😢😢
@_.nithis._18
@_.nithis._18 5 месяцев назад
Vel maral padiga sister sathiyama kunamagum om saravana bhava 🙏edhai paditha peragu enn husband ku kidney problem seri agito ..🙏🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 месяца назад
​@@_.nithis._18🙏
@shanthimurugesan-xf5vz
@shanthimurugesan-xf5vz Месяц назад
😅 ​@@_.nithis._18
@nandhinir4704
@nandhinir4704 6 дней назад
​@@_.nithis._18 Ena problem sis
@kathiravavnchinnraj9373
@kathiravavnchinnraj9373 6 месяцев назад
நன்றி ப்ரீத்தி இந்த பதிவை வெளியிட்டதற்கு பாபா அப்பாவும் முருகனும் துணையாய் இருப்பார்கள்
@Shank2485
@Shank2485 6 месяцев назад
Tiruthaniyil uditharulum - starting la 20 times and ending la 20 times sollanum not 12 times. So total 108 times varum.
@travelwithkisoth7735
@travelwithkisoth7735 Месяц назад
He is right
@NirmalaDevi-rr1lt
@NirmalaDevi-rr1lt 6 месяцев назад
பீரித்தி சகோதரி அவர்களுக்கு. என் பெயர் நிர்மலாதேவி என்மகன் பெயர் சந்தோஷ். ஆட்டிஸம்என்னும் குறைபாடு காரணமாக பேச இயலவில்லை. வலிப்பு நோய் தற்பொழுது வந்துள்ளது. வைரஸ் காய்ச்சல் மூன்று தடவை வந்து விட்டது. ஒரே மகன் அவன் வினரவில் குணமடையவும் நன்றாக நீண்ட காலம் வாழவும் முருகனிடமும் சாய் அப்பாவிடமும் பிராத்தனை சேய்ய வேண்டுகிறேன். சகோதரி.
@kavithamanjula7975
@kavithamanjula7975 6 месяцев назад
Om Sai Ram 🙏🏻 முருகா🙏🏻
@pcavin2383
@pcavin2383 4 месяца назад
Om muruga potri
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 месяца назад
Om saravanabava 🙏🙏🙏
@anua1162
@anua1162 Месяц назад
Your child will speak soon. My hearty prayers for him.
@sasikalaramesh7812
@sasikalaramesh7812 5 месяцев назад
வேலுண்டு விணையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே🌺🌺🌺
@rrathish8731
@rrathish8731 3 дня назад
நீங்கள் வேலும் மயிலும் துணை என்று சொல்லிதான் ஆரம்பிக்க வேண்டும் எனது தாழ்மையான கருத்து தேவைஇல்லாத பேச்சுகளை தவிர்க்கவும் உ-ம்(பாபாதாமரைபாதம், பலகைஈரம், பூஇல்லை) இது மாதிரியான பேச்சினை தவிர்த்தால் தங்களது விளக்கம் மேலும் மெருகேறும் வாழ்த்துகள்🙏👍
@kamakshirajashekar8431
@kamakshirajashekar8431 7 дней назад
Ommurha
@manimegalais7245
@manimegalais7245 5 месяцев назад
நன்றிமா என்னுடைய மனதில் இருந்த குறைதீர்தமைக்கு
@ranidev4866
@ranidev4866 Месяц назад
True, i read kanda shasthi kavasam every day morning...and offered one small cup of milk.. sincerely prayed , 100 percent you will get the answer .
@user-qf3uj4xi7m
@user-qf3uj4xi7m Месяц назад
Om Saravana Bawa🙏🙏🙏
@kavithamanjula7975
@kavithamanjula7975 6 месяцев назад
பூஜை அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻
@monishag3654
@monishag3654 4 месяца назад
Very useful
@ambalavananv1526
@ambalavananv1526 6 месяцев назад
வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை..கந்தனுண்டு கவலையில்லை மனமே..❤❤
@user-iq1oz1sw8z
@user-iq1oz1sw8z 5 месяцев назад
Thank ma enaku unga pathivala murukare enaku sollikuduthamari iruku romba thank you so much ❤
@SwethaGUMA
@SwethaGUMA 6 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤❤❤❤❤
@ManiarulThirumagal
@ManiarulThirumagal 6 месяцев назад
இந்த பதிவை வெளியிட்ட தற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி இதை பார்க்கும்போதே மனதுக்கு மிகவும் நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது இந்த பதிவை save seyithu vitten thank you🙏🌹❤ very much
@Sharmila-tz8sp
@Sharmila-tz8sp 6 месяцев назад
Thank you sister
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 6 месяцев назад
உங்கள் குரலைக் கேட்கும்போது இளம்பெண் என்று நினைக்கிறேன். அருமையான பதிவு மா. வாழ்க வளர்க❤❤❤❤
@dilanyyogaratna5926
@dilanyyogaratna5926 6 месяцев назад
Hi sis. Naan sasti pooja start panninan. Murugar ennaija velmaral padikka solli neraija time sonnar. Naan sasti kavasam padippan. Naan parkkera vedio msg ellarm velmaral vel related avarum. Unka keelavayaloor vedio parthu so enakku serious purinchuthu mugruan baba panna sollurathu. Eppa enta lifela nadakkera neraija visayam enakkaka baba unka moolama vedio podura mathere erukku. Thanks akka. Tomarrow velmaral start panna poran. Om saravanabava🙏🙏🙏
@PurplePink3570
@PurplePink3570 6 месяцев назад
வணக்கம் தோழி.. இன்றைக்கு வேல்மாறல் படித்துள்ள நாளில் உங்கள் பதிவை பார்க்க நேர்ந்தது..எண்ணிடம் முருக வேல் இல்லை..ஆனால் புஜை முறை அடுத்த முறை பின்பற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..மிக்க நன்றி.. வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 6 месяцев назад
உங்களுடைய ஆத்மார்த்தமான பதிவு கண்கலங்கவைகின்றது பிரீத்தி வாழ்த்துக்கள் ஓம் சரவணபவ 🙏🌹🌹🌹🌹🌹
@priyakrishnasamy1218
@priyakrishnasamy1218 6 месяцев назад
மிக்க நன்றி சகோதரி அருமையான பதிவு ஆறு படை வீடு முருகனும் உங்களுக்கு துணை நிற்கட்டும்
@Sainanthu-og5vg
@Sainanthu-og5vg 3 месяца назад
Om Sai appa 🙏 potri om muruga appa 🙏 potri 🙏
@suganyaactiveloshini415
@suganyaactiveloshini415 Месяц назад
நன்றி ப்ரித்தி அக்கா
@venketasanms1818
@venketasanms1818 6 месяцев назад
மிக்க நன்றி சாய்ராம். அனைத்து சக்திகளையும் ஒன்றாய் தன்னகத்தே பெற்றுள்ள நம் சாய் அன்னை என்பது நம் சாய் உறவுகளுக்கு தெரிந்ததுதான். இது போன்ற அனுபவ வீடியோக்கள் பதிவிட்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி. தொடர்ந்து இது போன்ற பயனுள்ள பதிவுகள் பகிரவும்.
@Pheonixtamil77
@Pheonixtamil77 2 месяца назад
Nandri amma
@chandraa8818
@chandraa8818 6 месяцев назад
Om saravana bhava 🦚🦚🦚🦚🦚🦚
@HAPPYMORNINGRANGOLI
@HAPPYMORNINGRANGOLI 6 месяцев назад
வேல் அபிஷேகம் பதிவு போடுங்க சகோதரி,நிஜமா நான் வேல் வழிபாடு பத்தி நிறைய பதிவு பார்த்தேன், ஆனால் இந்த பதிவில் மட்டும் தான் எனக்கு முழு விளக்கம் கிடைத்தது, நன்றி ❤
@vijayaviji6610
@vijayaviji6610 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@mathidevi6221
@mathidevi6221 6 месяцев назад
Om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻நன்றாகவே இருந்தது.🙏🏻🙏🏻🙏🏻
@drambigashanmugam2890
@drambigashanmugam2890 4 месяца назад
Nice explanation ma. Vetrivel Murugarukku Arokara🙏🙏🙏
@meenubaskar45
@meenubaskar45 5 месяцев назад
Kodana Kodi nandrigal preethi murugan arul unaku kodi undu🙏🙏🙏🙏
@sivakami9077
@sivakami9077 4 месяца назад
ஓம் சரவணபவ முருகா
@mageshgeetha3092
@mageshgeetha3092 3 месяца назад
Om muruga 🙏🙏🙏
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 5 месяцев назад
ஓம் ஸ்ரீ முருகபெருமான் போற்றி மிக மிக மிக நன்றிகள் கோடி 💞 சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@kavisasi5140
@kavisasi5140 4 месяца назад
Om muruga poti ⚘🙏🏼😢
@poovaneswarypoova5112
@poovaneswarypoova5112 6 месяцев назад
மிக்க நன்றி சகோதரி. மிக்க நல்ல பயனுள்ள தகவ‌ல். ஓம் சாய் ராம். ஓம் சரவணபவ🙏🙏🙏
@balathilaga971
@balathilaga971 3 месяца назад
ஓம் சாய் ராம்
@therubiksmaster25
@therubiksmaster25 6 месяцев назад
Tiruttanni 20 , sis in the beginning and at the end 20 times, sis
@josai1306
@josai1306 6 месяцев назад
Hi Preethi sis romba correct poojai seiyum bothu video yedutha concentration video mela than irukkum aathmathama poojai seithal mattumae mananiraivu plus plan kidaikum om sai ram by anandhi
@geethag7843
@geethag7843 5 месяцев назад
Nandri akka🙏🙏🙏 om muruga
@VeluVini-kd2kz
@VeluVini-kd2kz 4 месяца назад
ஓம் சரவணபவ ஓம் ❤❤❤❤
@sai-zw3gz
@sai-zw3gz 6 месяцев назад
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@priyankak9462
@priyankak9462 5 месяцев назад
Murugaa Nandri sis Kandipa solran u r really great Ungaluku kidaicha maha baakiyam..engakita share panringa... Andha nalla manasuku murugarum sai appavum ungala bless panitey irupanga.. Vetri vel muruganuku arogaraaa
@gajalaksmigovindan7331
@gajalaksmigovindan7331 6 месяцев назад
great explanation about how to read I was wondering how it's to be followed and the process of doing the Pooja is so very Devine thanks for sharing
@sathyakalar9868
@sathyakalar9868 4 месяца назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@SangeethaS-pk2bs
@SangeethaS-pk2bs 6 месяцев назад
நான் விரதம் இருந்து வேல்மறல் படித்தேன். படிக்க ஆரம்பம் செய்து நாள் முதல் மனக்கஷ்டம் அதிகம் ஆகிவிட்டது. நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம்
@sathishrevathi8039
@sathishrevathi8039 6 месяцев назад
Kastam tharuvan kanthan athaivita periya nalathaium koduppan nampikai vaithu padithu parunkal
@priyadharshiniarun1224
@priyadharshiniarun1224 6 месяцев назад
super 💗 sis pooja azagha irruku sis 🙏
@BalaMurugan-ek3rk
@BalaMurugan-ek3rk 2 месяца назад
மிக்க நன்றி இறை பக்த்திமேலும் தொடர வாழ்த்துகள் நானும் செய்ய வேண்டும் உங்கள் ஆசிகள் வேணும் வேல் வாங்க வேண்டும் அது எங்கு கிடைக்கும் எந்த நேரத்தில் வாங்க வேண்டும் பணம் அனுப்பினால் வாங்கி உங்கள் கையால் கொடுக்க வேண்டும் மேலும் நான் சைவந்தான் பிள்ளை மார் வகுப்பை சார்ந்தவன் ஆனால் இந்த குலத்தில் பிறந்த எல்லோரும் என் உறவுகள் உள்பட அப்டி கிடையாது நான் எல்லா தெய்வங்களையும் வணங்குபவன் தற்போது முரகன் மீது அதிக பற்றுதல் வந்துயுள்ளது உங்கள் போல் வேண்டும் நறி வாழ்த்துகள்
@mathidevi6221
@mathidevi6221 6 месяцев назад
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeenaharikannan2420
@jeenaharikannan2420 6 месяцев назад
Om saravana bava
@monishag3654
@monishag3654 4 месяца назад
Om Muruga
@karpagamv3839
@karpagamv3839 6 месяцев назад
Om muruga
@anithak9700
@anithak9700 3 месяца назад
🙏🙏🙏 thank you maa
@samygopi8608
@samygopi8608 3 месяца назад
Thank you akka🦚🐓🙏
@priyap8486
@priyap8486 5 месяцев назад
Romba nandri sister 🙏🙏🙏🙏 nenga nalla erukanum sister 😊🙏🙏🙏🙏💐💐
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 6 месяцев назад
நல்லதொரு பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி 🙏
@dhanamvelu1168
@dhanamvelu1168 6 месяцев назад
ஓம் சாய் ராம் 🙏🕉️♥️ ஓம் சரவணபவ 🙏🙏🙏👍👍👍 நன்றி நன்றி நன்றி சகோதரி❤❤❤
@sudhavairamani2309
@sudhavairamani2309 6 месяцев назад
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@velmurugan-li6pd
@velmurugan-li6pd 5 месяцев назад
முருகனுக்கு அரோகரா
@ambiu123
@ambiu123 5 месяцев назад
Thank you sister really helpful this video 😊
@divyadd3552
@divyadd3552 6 месяцев назад
Sai RaM 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 6 месяцев назад
Thankyou sis❤🙏
@balathilaga971
@balathilaga971 3 месяца назад
🙏🙏
@priyap8486
@priyap8486 5 месяцев назад
Vetri vel murugaruku aroogaraa 🙏🙏💐
@MeeraMeera-ul5kr
@MeeraMeera-ul5kr 3 месяца назад
Anakku.nampikai.erukku.murugan.thunai
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 6 месяцев назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 நன்றி
@manjusubramaniam8788
@manjusubramaniam8788 13 дней назад
நீங்கள் வெச்சு இருக்கும் புத்தகம் தான் நானும் வெச்சு படிக்கிறேன். அதுல 2ம் படி பருத்த mulai னு arambikum பாட்டுக்கு அடுத்து திருத்தணி பா‌டலை‌ 3 முறை படிக்கணும். Antha பாட்டுக்கு கீழே போட்டு iruku பாருங்க. இதே போல இன்னும் 2 paatulaium ithu pola 3 முறை திருத்தணி வரிகளை sollanum.
@sugunabalasubramanian1675
@sugunabalasubramanian1675 6 месяцев назад
Vettrivel muruganukku aragarogara.indapadiuigaum nandrga irundadu.vazga valamudan.
@MeenaMeena-ez7rj
@MeenaMeena-ez7rj 6 месяцев назад
Om Sai ram 🙏🌸🙏❤️
@user-yp9th6pt5h
@user-yp9th6pt5h 4 месяца назад
மிக்க நன்றி.
@HAPPYMORNINGRANGOLI
@HAPPYMORNINGRANGOLI 6 месяцев назад
பயனுள்ள பதிவு, நன்றி ❤
@RamG-ol3fg
@RamG-ol3fg 4 месяца назад
Thank you ❤
@PrabhugeethaPrabhugeetha
@PrabhugeethaPrabhugeetha 5 месяцев назад
Thankyou so much sis 🙏🙏
@nagaprabu1155
@nagaprabu1155 6 месяцев назад
Om sai ram
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 6 месяцев назад
எங்க தமிழரசு நலமுடன் இருந்து குடும்பத்துடன் சேர வேண்டும் நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் ❤❤❤
@deepanarain1703
@deepanarain1703 6 месяцев назад
excellent explanation Sister❤...nandrigal kodi !
@user-tb2jk2wb4p
@user-tb2jk2wb4p 4 месяца назад
❤❤❤❤
@sindhunathiya1961
@sindhunathiya1961 6 месяцев назад
Om Sai Ram appa
@gomathimohan5990
@gomathimohan5990 5 месяцев назад
ஓம் முருகா நன்றி
@Meena-pe6xr
@Meena-pe6xr 6 месяцев назад
Murugan thunai
@Lakshmisuresh786
@Lakshmisuresh786 6 месяцев назад
na Athai padithu 2 weekend thiruchenthur poitu Anga vaithu ethai paditheyn.nalla munnetram erukku.
@nivethakunabalasingam1332
@nivethakunabalasingam1332 5 месяцев назад
நன்றி அக்கா ❤
@KolaruGaming2015
@KolaruGaming2015 6 месяцев назад
Epo than unga video pathen sister supera erukku unga poojai and nanum thaipoosathapo vel vangi Pooja pannittu than eruken brahmma muhurtha thil vel maral song pottu than viduven padunathu ella epo unga video parthathil erunthu nanum vel maral padikanumnu manasula thonuthu.murugan unga moolama enakku unarthuna madiri enakku thonuthu nallailarnthu padikuren sister.
@ArjunArjun-qd7nx
@ArjunArjun-qd7nx 6 месяцев назад
முருகன் அருள் ❤❤❤
@aensnandhu
@aensnandhu 4 месяца назад
Tq sister
@sathesatheesh3475
@sathesatheesh3475 5 месяцев назад
🏵️🙏🏵️🙏🏵️🙏🏵️
@brightlight6271
@brightlight6271 5 месяцев назад
நன்றி மிகவும் நன்றி
@lakshmiramesh1597
@lakshmiramesh1597 4 месяца назад
Nandryma.en kury theerthadhu
@jagadeesanp7950
@jagadeesanp7950 6 месяцев назад
Om muruga potri, Om Sairam appa
@Raja-jq8iq
@Raja-jq8iq 6 месяцев назад
Om Sri Sai Ram 🙏🙏🙏
@BalajiBalaji-gd5gz
@BalajiBalaji-gd5gz 5 месяцев назад
Nandri
@pathmalojany
@pathmalojany 6 месяцев назад
Om Sai Muruga Saranam🙏🏼🪷🙏🏼🪷🙏🏼🪷🙏🏼
@santhisairam521
@santhisairam521 6 месяцев назад
Om sairam thankyou very much sister
@abimadhu
@abimadhu 6 месяцев назад
Nandri mam omm saravana bava
@banupriya5023
@banupriya5023 5 месяцев назад
Thanks sister 🙏
@kiruthikasenthilkumar6805
@kiruthikasenthilkumar6805 6 месяцев назад
Thank you akka
@vanithav4307
@vanithav4307 6 месяцев назад
❤nandri mam I also. Follow this thanks a lot mam
@amrithaapreiti2298
@amrithaapreiti2298 6 месяцев назад
Romba nalah velmaaral padiknumnu nanaipen ana pana mudila i will try this
Далее
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 27 млн
Fixing Plastic with Staples
00:18
Просмотров 968 тыс.
Bike Challenge
00:20
Просмотров 12 млн
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 27 млн