Тёмный

What happened to Bro Lenin / Tamil Bible Ministry / Salaman Tirupur 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 24 тыс.
50% 1

#solomontirupur​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
தொடர்ப்புக்கு 9361824242
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15​ to 12:30​
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur
Theos Gospel Hall
New Busstand Backside
Tirupur -
Worship Time Sunday 7:20 am to 9:30 am
Our church address in Kanyakumari
Contact no : 9790124509
Church address
7/14,Main road,
Kovalam,
Kanyakumari - 629 702
Worship time 7:30 am to 9:45 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall ​
Theos Gospel Hall Ministry
#solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7:30 Am
BiblebStudy wed, Friday 7:00 Pm
Questions & Truths Sunday 7 Pm
குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 месяцев назад
யாரும் பின்மாறம் அடைந்து போய்விடாதீர்கள் .. இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார்.. அவரை விட்டால் நமக்கு வேறொரு வழி இல்லை..🎉🎉
@manokarandanivl4634
@manokarandanivl4634 3 дня назад
என் தேவன் , மாம்சத்தில் வெளிப்பட்டவர் , மகிமைக்குரியவர் , மகிமைப்படுவார் .( சூரியனை படைத்தவர்.)
@josephrufus9155
@josephrufus9155 День назад
Praise God A beautiful Mssg.
@EDENGARDEN-kv7eq
@EDENGARDEN-kv7eq 5 месяцев назад
🌺🌹🌺 Sago லெனின் அவர்கள் வேதத்தை குறித்து இழிவாக பேசி வேதத்தை நேசிக்கும் பலரை அவர் காயப்படுத்திய போதிலும், அவர் மனம் நோகாமல் நீங்கள் போட்ட இந்த பதிவுக்கு நன்றி,உன்னதப்பாட்டை குறித்த திரு லெனின் அவருடைய பதிவுக்கு நான் அவருக்கு பதில் இவவிதமாய் அனுப்பினேன், ஒரு கல்லை மனிதன் மிக அழகான சிலையாக வடிவமைத்து முடித்து lஅந்த கற்சிலையை நிலை நிறுத்தும் போது,அந்த சிலையை கலை கண்ணோடு பார்க்கிறவர்களுக்கும், அது போன்று சிலை உருவாக்க தெரிந்தவர்களுக்கும் , மட்டுமே, செதுக்கப்பட்ட அந்த சிலையின் அழகும் , அந்த சிலையில் மறைந்திருக்கும் நுற்பமான சித்திர வேலைகளும் அந்த சிலையை வடிவமைக்க அந்த கலைஞன் பட்ட சிரமங்களும் தெரியும், ஞானமே இல்லாத ஒரு மனிதன் அல்லது இச்சையுள்ள ஒரு மனிதன் அந்த சிலையை பார்க்கும் போது அவனுக்குள் இருக்கும் இச்சை மட்டுமே வெளிப்படும், நாம் பார்க்கும் அல்லது படிக்கும் கண்ணோட்டம் எப்படி உள்ளது என்பதனை பொறுத்தே நமக்கு அச்சிலை இல்லை அந்த புத்தகம் நமக்கு விளங்கும் என்றும், உன்னதபாட்டை மனிதன் உருவாக்கினான், அது தேவ சித்தம் இல்லை, அதில் சில அருவருப்புகளும், மாம்ச இச்சைகளை தூண்டுகிற சில காரியங்களும் இருக்கிறது என்றால், மனிதர்கள் நாம் யாரால் உருவாக்கபட்டோம், மனிதர்களாகிய நாம் சரீரத்தில் கழிவுகளை வெளியேற்றுகிற அவயவங்களையும் , சரீர இச்சைகளை தூண்டுகிற அவயவங்களையும் படைத்தது யார்? அவைகள் அருவருப்பென்றும், அசுத்தமென்றும் அவைகளை நாம் அகற்றி விட முடியுமா? அப்படி செய்தால் நாம் நிலை என்ன, தேவன் நமக்கு உண்டாக்கிய அந்த அவயவங்கள் நம் நன்மைக்காக தானே,வேதம் என்றுமே உன்னதமானது தான், தேவ சித்தம் இல்லாமல் உன்னதப்பாட்டு வேதத்தில் சேர்க்கப்படவில்லை என்று நான் அவருக்கு அனுப்பின எல்லா msg அவர் delete செய்து விட்டார்,sago😊
@danielthomas211
@danielthomas211 5 месяцев назад
மிகத் தெளிவான விளக்கம் சகோ... வேதத்தை பின்பற்றி அதன் வெளிச்சத்தில் வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சகோ.லெனின் பேச்சுகளுக்கு விலகி இருப்பது நல்லது...
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 5 месяцев назад
தமிழ் போதகர்கள் இருவருடைய போதங்களை நான் மிகவும் ஆவலோடும் உன்னிப்போடும் கேட்டு வந்தேன்; திரு. லெனின், திரு.சாலமன் அவர்கள் இருவரின் செய்திகளை கேட்டு ஆவி வளர்ச்சியில் பலனடைந்தேன். ஆனால் திரு. லெனின் அவர்களின் விலகல் சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. லெனின் அவர்களுக்காக ஜெபிப்போம்.
@muralibala4555
@muralibala4555 5 месяцев назад
அருமை ...தெளிவான விளக்கம் நன்றி❤
@thetruelightministrytrust
@thetruelightministrytrust 5 дней назад
பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் பகுத்தறிந்த போதும் வேதாகமத்தில் குழப்பம் இல்லை
@j.premkumar187
@j.premkumar187 3 дня назад
என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். He that rejecteth me, and receiveth not my words, hath one that judgeth him: the word that I have spoken, the same shall judge him in the last day.
@prabapraba4049
@prabapraba4049 5 месяцев назад
லெனின் அவர்களின் மனம் காயப்படாமல் நேர்த்தியாக பேசிய அண்ணனுக்கு நன்றி .
@sjtelevision9122
@sjtelevision9122 3 дня назад
லெனினுக்கு அந்திகிறிஸ்து ஆவி பலமாய் இறங்கிவிட்டது
@michaelmanimaran418
@michaelmanimaran418 5 месяцев назад
thank you bro. let us pray for him.
@Chennai_girl_
@Chennai_girl_ 5 месяцев назад
Thank you Pastor! Even though I don't agree with his salvation doctrine, many of his other videos were eye opening to me ( all his awareness videos, videos about tongues etc) I am always grateful for that. But totally shocked and sad to see his recent videos. May God speak with him and show him the truth! 😢😢😢
@alina4617-1
@alina4617-1 5 месяцев назад
Arumaiyaana vilakkam bro. Naan bibliology padikiren. Niraiya kaariyanggal aandavar intha vaguppin moolam thelivu paduthinaar.
@Sharon_angel5364
@Sharon_angel5364 5 месяцев назад
Tamil bible ministries Lenin pastor meendum varuvar enaku Nambikkai irukku god Jesus bible vasanum Theliva pesikuranga enga satyam irukko Anga viduthala god sollikuranga so satyam sonnathala sila per kku kasakatha seaium ana Unamai jeaikkum god Jesus avara velila indha Ulagathukku sachiya konduvaruvar Ameñ ✝️💯📖🙌🙌🙌
@aravindk1188
@aravindk1188 5 дней назад
Amen ❤
@highgrown3566
@highgrown3566 4 дня назад
லெனின் வஞ்சிக்கப்பட்டார்.அவருக்காக ஜெபிப்போம்.லெனின் விளம்பரம் செய்கிறார்.அதை யாரும் பெரிது படுத்தாததிர்கள்.
@manokarandanivl4634
@manokarandanivl4634 3 дня назад
யூதாஸ் , காட்டி கொடுக்கவில்லை , என்றால் மகாதேவனை யாருக்கும் தெரியாது , ஆகவே , மகிமைக்குரியவர் மகிமைப்படுவார்.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 5 месяцев назад
🩸🩸🔥🔥 ஆமென்.. எது எப்படி இருந்தாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் .. அவருடைய நீதியும் பரிசுத்தமும் உண்மை .. தாம் தெரிந்து கொண்ட தம்முடைய பிள்ளைகளுக்கு நித்திய ஜீவனை கொடுப்பது உண்மை .. பரலோகம் உண்மை.. நரகம் உண்மை .. அவர் நமக்காக பாடுபட்டு இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது உண்மை .. இப்போது அவர் சிங்காசனத்தில் இராஜாதி இராஜாவாய் கர்த்தாதி கர்த்தருமாய் 🌟 வீற்றிருப்பது உண்மை 🔥🔥 ஆமென் இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் 💥💥
@whitepigeonministries2023
@whitepigeonministries2023 День назад
🙏
@bekind_28
@bekind_28 5 месяцев назад
Clear explanation brother 👍
@NIVIKUTTY-l6k
@NIVIKUTTY-l6k 4 дня назад
தோழர்.... பரிசுத்த வேதாகமம் 25,000 இருபத்தி ஐந்தாயிரம்,..முறை பரிசோதிக்கப்பட்ட. புத்தகம்....ஆகும்
@nainusluxman903
@nainusluxman903 5 месяцев назад
ரத்தினக்கல் சுருக்க விளக்கம் super
@arutselvanepsiba6521
@arutselvanepsiba6521 5 месяцев назад
அண்ணா. எங்கு பார்த்தாலும் லெனின் லெனின் வேண்டாம் அண்ணா. நீங்கள் எங்களுக்கு வேதத்தை போதியுங்கள். இவர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்
@Hilda-fh7up
@Hilda-fh7up 5 месяцев назад
Right answer brother in Christ
@rosariorajkumar
@rosariorajkumar 5 месяцев назад
Praise the Lord 🙏🏼
@jeradinmichael5382
@jeradinmichael5382 5 месяцев назад
Praise The Lord Jesus Christ. Amen.
@chelladuraim9450
@chelladuraim9450 5 месяцев назад
லெனின் போல இடரல் உண்டாக்கிற அனேகர் உண்டு எச்சரிக்கை தேவை
@lillydean7069
@lillydean7069 5 месяцев назад
Thank you brother
@marymasolica576
@marymasolica576 5 месяцев назад
Praise the lord Jesus Christ Amen 🙏🏻
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 5 месяцев назад
Praise The Lord Jesus Amen
@emmanuelpeter3017
@emmanuelpeter3017 5 месяцев назад
Praise GOD
@travelwithjosh3548
@travelwithjosh3548 5 месяцев назад
Everyone should receive salvation- will of God
@yourepent5677
@yourepent5677 5 месяцев назад
அருமையான விளக்கம் சகோ. ❤❤❤
@sheelachandran4859
@sheelachandran4859 5 месяцев назад
🙏🙏 great
@SamKamalesan-r1q
@SamKamalesan-r1q 5 месяцев назад
அன்பு திரளான பாவங்களை மூடும்
@Mara1234565
@Mara1234565 4 дня назад
Bro. Lenin இற்கு என்ன நடந்தது. வேதாகமத்தைப் பற்றி தலை கீழாக எழுதி கிறிஸ்தவர்களை தலைச்சலவை செய்கிறாரா?
@balasinghjebaraj9931
@balasinghjebaraj9931 5 месяцев назад
Correct brother. God bless.
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 5 месяцев назад
God bless you
@hemalathasilas
@hemalathasilas 5 месяцев назад
Thank you Jesus
@MyJesusMyjoy
@MyJesusMyjoy 4 дня назад
For what man knows the things of a man except the spirit of the man which is in him? Even so no one knows the things of God except the Spirit of God. (2 Corinthians 2-11)
@devasangeetham8040
@devasangeetham8040 5 месяцев назад
Welcome bro 🙏🙏
@selvamani3829
@selvamani3829 4 месяца назад
அவர்...., வேற்று மதத்தை தழுவி விட்டார்...
@joshuapeter1547
@joshuapeter1547 9 часов назад
Brother Give What is your opinion 😢😢😢😢😢
@jemimahstephen7172
@jemimahstephen7172 5 месяцев назад
Amen
@parthipanvelu8178
@parthipanvelu8178 2 дня назад
பழைய ஏற்பட்டின் கடவுள் கொள்கைக்கும், புதிய ஏற்பாட்டின் கடவுள் கொள்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது,, புதிய ஏற்பாடு மனித இனத்தை தவறாக வழிநடத்தி பரலோக ராஜ்ஜியத்தில் பிறவேசிக்க விடாமல் தடுக்கும் செயலை செய்கிறது,, என்னை நோக்கி கர்த்தாவே என்று சொல்பவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிறவேசிப்பதில்லை என்று இயேசு தெளிவாக சொல்லிஇருக்கிறார்,, 10கட்டளையின் முதல் கட்டளையை கூட யாருமே கடைபிடிப்பதில்லை,,
@MyJesusMyjoy
@MyJesusMyjoy 4 дня назад
If you serve God without being called by God, sometimes this happens.
@bodyofjesuschrstasbodyofjesusc
@bodyofjesuschrstasbodyofjesusc 5 дней назад
இவர் அதிகமாக வேத வார்த்தைகளுக்கு தவறான விளக்கங்களை கொடுத்தவர் . பைபிள் வார்த்தைகளை தவறான கோணத்தில் பார்த்ததன் விளைவே இது .பரிசுத்த வேதத்தை அதன் ஆசிரியரான பரிசுத்த ஆவியானவரின் உதவி இல்லாமல் தனது அறிவையும் அனுபவத்தையும் நம்பி வாசிப்பவர்கள் நிலை இப்படிதான் இருக்கும் .நான்,நான்,நான் நான் பெருமையுள்ளவனுக்கு தேவன்.........
@krishnakicha9043
@krishnakicha9043 5 месяцев назад
❤❤❤
@themessengersvoice890
@themessengersvoice890 5 месяцев назад
கிறிஸ்தவம் பரலோகத்தின் வாசனையக் கூட நுகரமுடியாது..கர்த்தர் பிரதர் லெனினுக்கு பரலோகத்தின் வாசலுக்குண்டான வழியை காண்பிக்கட்டும்.
@வேதமேசத்தியம்
Anna niga sariya sonniga ippo பருக அவர் நிலைப்பாட்டை....அவர் பின்மற்றதிர்க்கு போய்விட்டார்
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 5 месяцев назад
Lenin already spoiled Christian ity
@AAROKIADOSS-nu1dy
@AAROKIADOSS-nu1dy 5 месяцев назад
பிரதர் ஆர் சி பைபிள் இருக்கிற அந்த தள்ளுபடி ஆகுங்கள் குறிப்பா சீராக் ஆகமத்துல நல்ல நல்ல போதனைகள் இருக்குது அதைப் பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் நல்லா நலமாய் இருக்கும்
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 5 месяцев назад
❤.
@RJ-jt3vk
@RJ-jt3vk 5 месяцев назад
Suoer
@d.emanuveld.emanuvel2601
@d.emanuveld.emanuvel2601 5 месяцев назад
பைபிள் எப்படி கிடைத்தது அதைப்பற்றி சொல்லுங்க bro....
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 5 месяцев назад
👍👍👍
@veerananveeranan4418
@veerananveeranan4418 12 часов назад
ஐயா வேத புத்தகமே மனிதனால எழுதப்பட்டது என்று லெனின் சொல்கிறார் இரண்டாவதாக கிறிஸ்தவத்தை விட்டு வெளியே போகிறேன் என்று அவர் சொல்லுகிறார் அவர் எப்படி பரலோகம் வருவார் என்பது எனக்கு புரியல
@AshleySmith-o7p
@AshleySmith-o7p 2 дня назад
What did Martin Luther do.He asked to omit the deutronimical books so Lenen and Martin LUTHER are in same boat.
@YOHANSHALIN
@YOHANSHALIN 3 месяца назад
Praise the Lord pastor. A kind request. A lady calling herself as Jesus, those ministries are happening in Trivandrum calling herself as shamma. Came to save peoples and to takw them in secret coming as Jesus as a woman and sinner. This lady travel overseas. She have three husband. She used to say to wash our sins she is doing all this. My total family and most of the persons in kerala border near kollemcode was decieved by this spirit.If you put an video about this false doctrine it will help us to create awareness among them. Kindly help.
@theunknown1199
@theunknown1199 4 месяца назад
Uncle.... what should i do to get eternal life.... Could you explain me
@madakannup8583
@madakannup8583 3 дня назад
பக்தியை விருத்தி பண்ணி என்ன செய்யப் போகிறீர்கள்.மூட நம்பிக்கையை வளர்த்து காணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளவா?
@MoneyHeistProfessor999
@MoneyHeistProfessor999 5 месяцев назад
Bro i started going to penticoastal church from 2003 but from feb 2024 i stopped reading bible and i decided to read only #Proverbs and #Thirukural and lead a life about my true conscince, from 2015 i stopped going to all chuches as i saw it is all money minded
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
மறுமலர்ச்சி உண்டாகட்டும்
@Martinyoutubechannel
@Martinyoutubechannel 5 месяцев назад
Few days I watched his channel then I felt something wrong in his speaking so, I rejected his channel... , trust Bible words only
@jayalakshminagaraj7354
@jayalakshminagaraj7354 5 месяцев назад
👏👏👏👏👌👌👌👍👍💯💯💯💐💐
@VaseeharanJohnM
@VaseeharanJohnM 2 дня назад
எல்லாரும் Tamil Bible Ministry- Unsubscribe பண்ணுவது சிறந்தது. Don't Follow
@shanmugamvigneshprabhu4735
@shanmugamvigneshprabhu4735 5 месяцев назад
மோசேயின் 613 சட்டதிட்டங்கள் தேவன் சொல்லி மோசே எழுதினாரா?? அல்லது மோசே தன் சுயசித்தப்படி எழுதினாரா??
@chitraelizabeth291
@chitraelizabeth291 2 дня назад
ஐயா தயவு செய்து யாரும் வேதத்தை குறை கூற வேண்டாம். அவனவன் செய்கைக்கு தக்க பலன் உண்டு. எந்த ஊழியரையும் Criticism பண்ண வேண்டாம்
@rjk1242
@rjk1242 5 месяцев назад
Paethaiyai gnayani aakum.. Gnayniyai paethai aakum.. Vetha pusthagam..
@prempatric3246
@prempatric3246 4 месяца назад
❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯
@userArk
@userArk 5 месяцев назад
I don't believe Lenin bro has back sliden or turned away from God nd His words (the Holy Bible)... we don't know wat he is undergoing... we got to pray for him... he s such a wise nd nice person...
@devasangeetham8040
@devasangeetham8040 5 месяцев назад
ஒரு மனிதன் சத்தியத்தை விட்டு விலகி போனாலும். சத்தியம் ஒருபோதும் மாறாது. கடைசி நாளில் அனேகர் பின் மாற்றம் அடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இப்படி பட்ட நாட்களில் வேதத்தை குறித்து சரியான போதனைகள் அவசியம் சகோ 🙏. கற்றுக் கொடுப்போம்.
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 5 месяцев назад
Lenin already convert,better Lenin don't give msg.
@aam1975
@aam1975 5 месяцев назад
Islam teachings may divert him from bible teachings One who is behind him has 6000 years experience
@GraceW-zf7fv
@GraceW-zf7fv 5 месяцев назад
Follow Jesus only,don't follow lenin
@saravanaraj866
@saravanaraj866 5 месяцев назад
இரட்சிப்பு இழக்கவில்லை என்பதை காட்ட லெனின் அவர்கள் போடும் டிராமா....
@abrahamsanthappan8874
@abrahamsanthappan8874 2 дня назад
😂Bro. லெனின் உங்கள் தனிப்பட்ட வேத ஆராய்ச்சி உங்கள் அனுபவமாக இருக்கலாம்.ஆனால் முழு வேதாகமும் மனிதனுடைய இரட்சிப்பையும்,கிருஸ்துவையும்,நித்திய ஜுவனைபற்றி உலக மனித இனத்திற்கு போதிக்கின்றது.கிறிஸ்துவே மத்தியஸ்தர்.முழு வேதமும் கிருஸ்துவை போதிக்கின்றது.நீங்கள் கிறிஸ்துவை விட்டுவிட்டு மற்ற காரியங்களை (உலக காரியங்களை மேற்கோள் காட்டியிருபது மிகவும் வருந்த தக்கது.)நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறிர்கள் . இதன் அர்த்தம் கிறிஸ்த்துவே சத்தியம்.இன்னும் அறிய தேவன் கிருபை செய்வாராக.(தமிழ் பழமொழி.கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.ஆண்டவராகிய கர்த்தர் சொன்னது.(கிருஸ்தேஸு)நான் சொல்லிய இந்த வசனமே உங்களை நியாந்தீற்கும். God bless you brother.
@MAN-GOD-INRI-Gospel-TamilAudio
@MAN-GOD-INRI-Gospel-TamilAudio 5 месяцев назад
🔺jmj
@mahesha5759
@mahesha5759 5 месяцев назад
வேதம் சத்தியம்
@RChristypriya-qy7im
@RChristypriya-qy7im 5 месяцев назад
Ur wrong lenin also wrong
@VSqreMedia
@VSqreMedia 4 дня назад
Brother can you give Brother Lenin's number. I feel sorry for him. His email id will also help. I don't condemn Him. God is able to bring Him back.
@jabanathan9255
@jabanathan9255 5 месяцев назад
லெனின் துலுக்கன்கள்ட்ட காசு வாங்கிட்டான்
@pradipshalom4877
@pradipshalom4877 5 месяцев назад
Praise the lord ❤
@mannachannel4564
@mannachannel4564 5 месяцев назад
Amen
@SamKamalesan-r1q
@SamKamalesan-r1q 5 месяцев назад
அன்பு திரளான பாவங்களை மூடும்
Далее