Тёмный
No video :(

What is a Power Amplifier? Types, Classes, Applications 

MANO audios
Подписаться 98 тыс.
Просмотров 14 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@dandakarmantharamaudios8694
குருவே மிகமிக ரொம்ப நன்றி இன்னும் எதிர்பார்க்கிறோம் குருவே உங்களிடமிருந்து
@ManoAudios
@ManoAudios Год назад
ஆடியோ அனைத்து விஷயங்களை யும் பதிவு செய்கிறேன்.
@gjayasankar1971
@gjayasankar1971 Год назад
அண்ணா வணக்கம் நான் 40வருடங்களாக ஆடியோ amp இல் ஆயிவு செய்து வருகிறேன் இதில் class a இல் no 1. TDA 1514A=50W THD=.02 2. TDA1521=30W THD=.2 3. TDA2616=24W THD=.2 4. TDA8580=90W+90W TDA 1010A=10W 5.2N3055=25W 6.2SC5200+2SA1943 7. CLAAS D இல் TDA8920BTH=100W+100W 8. TDA 7294=100W 9. LM3886=65W 10. STK-4142 இதில் மேற்கண்ட எல்லாமே நன்றாக இருக்கும் மேலும் TDA 2030A DUEL நன்றாக இருக்கும்
@ravijayanthi7610
@ravijayanthi7610 Год назад
வணக்கம் அண்ணா!!! Class A Amplifier board பற்றி விரிவாக எடுத்துரைத்து சொன்னது அருமை வாழ்த்துக்கள் அண்ணா அருமை
@ManoAudios
@ManoAudios Год назад
நன்றி கலந்த வணக்கங்கள் சார்
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 Год назад
வணக்கம் குரு மிக முக்கிய பதிவு...👌👌👌
@vijayshri8901
@vijayshri8901 Год назад
அருமை அண்ணா மிகவும் ஒரு நல்ல பதிவு.நீங்கள்என்றும் ஒரு நல்ல தரமான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் . அதுபோல இந்த மாதிரியான பதிவுகள் மிகவும் உபயோகமான தகவல்கள் நன்றி அண்ணா.🎉🎉🎉🎉🎉
@ManoAudios
@ManoAudios Год назад
நன்றி சகோ.இன்னும் நிறைய வீடியோ பதிவுகள் வரும் wait please
@papaprakash
@papaprakash Год назад
You have a big heart to teach, keep it up sir❤
@smartkumaresh8766
@smartkumaresh8766 Год назад
குருவே சரணம்...🙏
@ManoAudios
@ManoAudios Год назад
💐💐💐
@user-zf1lv9bt9n
@user-zf1lv9bt9n Год назад
அண்ணா அருமையான விளக்கம் நன்றி குருவே
@ManoAudios
@ManoAudios Год назад
Thank you
@ganeshan7402
@ganeshan7402 3 месяца назад
Kbg
@balamech2857
@balamech2857 Год назад
குருவே very very great
@ManoAudios
@ManoAudios Год назад
நன்றி சகோ
@karthikharshika5571
@karthikharshika5571 Год назад
அருமை அண்ணா 👌
@ManoAudios
@ManoAudios Год назад
Very nice
@dineshaudiolab
@dineshaudiolab Год назад
வணக்கம் அண்ணா...❤
@velmuruganmurugan4052
@velmuruganmurugan4052 Год назад
உங்க வீடியோ எப்ப வரும் காத்திருபேன் குருவே
@sbos636
@sbos636 Год назад
Anna NEC 1230 SEMMA EFFECT. 🎉🎉🎉
@ManoAudios
@ManoAudios Год назад
Ok brother
@ramamoorthyshanmugham2585
@ramamoorthyshanmugham2585 Год назад
நா பயன்படுத்தி இருக்கிறேன் மிக அருமை யாக இருக்கும்
@dhiyadurairaj6606
@dhiyadurairaj6606 Год назад
🎉
@Seemanbalaji.
@Seemanbalaji. Год назад
அண்ணா நீங்க ரொம்ப அழகா பதிவு செய்து வருகிறீர்கள் நான் ஒரு இசை விரும்பி
@ManoAudios
@ManoAudios Год назад
Very very thank you so much
@mobileandwatchmechanic7628
@mobileandwatchmechanic7628 Год назад
Good video exlent na
@ManoAudios
@ManoAudios Год назад
நன்றி சகோ
@jayakumarvivekanandan951
@jayakumarvivekanandan951 Год назад
Class D or class ab which awill give good sound quality without disturbance
@boopathikaliappan8573
@boopathikaliappan8573 Год назад
வணக்கம் அண்ணா..🙏 நான் இசை ஜாதி ...🎹 நன்றி அண்ணா..🎤
@ManoAudios
@ManoAudios Год назад
சூப்பர் சரியான பன்ஞ்
@RamKumar-tk8xs
@RamKumar-tk8xs Год назад
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@arajan1567
@arajan1567 Год назад
சூப்பர் அண்ணா🙏💐
@ManoAudios
@ManoAudios Год назад
நன்றி சகோ
@alagumalai6553
@alagumalai6553 Год назад
Super sir
@murugansangeetha9612
@murugansangeetha9612 Год назад
👍👍👍👍👍🌹
@saravanank610
@saravanank610 Год назад
Arumai anna
@ManoAudios
@ManoAudios Год назад
Thanks
@arularul9016
@arularul9016 Год назад
நன்றி அன்னா
@ManoAudios
@ManoAudios Год назад
Congratulations
@yesudhassherin555yesudhass5
Master Thank you so much 🙏 🙌 💓
@ManoAudios
@ManoAudios Год назад
💐💐💐
@vairavelvairam4058
@vairavelvairam4058 Год назад
Thanks Anna
@siddiquerashmaiya8169
@siddiquerashmaiya8169 Год назад
Super anna
@sivasri8560
@sivasri8560 Год назад
Takara upvc 1230 ic eruku online la
@rajhdtamilremestredmp399
@rajhdtamilremestredmp399 Год назад
Arumai ayya..
@ManoAudios
@ManoAudios Год назад
💐💐💐
@sureshsadayan2582
@sureshsadayan2582 Год назад
Super anna👌👏👏👏
@ManoAudios
@ManoAudios Год назад
Thank you
@m.shanmugapriya9443
@m.shanmugapriya9443 Год назад
ஐயா நான் உங்களிடம் ஒரு ஆம்ப்ளிபர் வாங்க வேண்டும் என்று 3 வருடமாக சிருக சிருக சேமித்து வைத்துள்ளேன்.நீங்கள் எனக்காக ஒரு ஆம்ளிபர் செய்து தர வேண்டுகிறேன்.என்னால் நேரில் வர இயலாது ஏனெனில் நான் ஒரு மாற்றுத்திறனாளி .பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன்.சிவ சிவ.
@ManoAudios
@ManoAudios Год назад
இப்போது எந்தவித ஆர்டரும் எடுக்கப்பட மாட்டாது.மன்னிக்கவும்
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 Год назад
நன்றி அண்ணா
@ManoAudios
@ManoAudios Год назад
Thank you
@thirupathip9486
@thirupathip9486 Год назад
வசந்த் V10big pro ஆடியோ டெஸ்ட் எப்ப வரும் அண்ணா
@ManoAudios
@ManoAudios Год назад
Wait pannunga
@pskarthi3214
@pskarthi3214 Год назад
Anna oru audio board and pre signal board edutha athula use pani irukura capacitor ena work panum resistor ena work panum athu epudi epudi series and connect pananum apudinu deep ah solunga 🙏plzz
@ManoAudios
@ManoAudios Год назад
Ok next video update
@d.boopalan.5713
@d.boopalan.5713 Год назад
Anna stereo control eppadi mastera use pandrathu vedio podungs
@ManoAudios
@ManoAudios Год назад
Ok
@muruganosho8617
@muruganosho8617 Год назад
Remba santhosam
@ManoAudios
@ManoAudios Год назад
Mm ok
@varatharajanrajan5202
@varatharajanrajan5202 Год назад
Class a board how much watts please sir
@ManoAudios
@ManoAudios Год назад
Max 15w to 20w
@prabakarpraba6196
@prabakarpraba6196 Год назад
Class d board best results
@kannanp8231
@kannanp8231 Год назад
Class a amplifier ku எதனால active cross over use panakudathu nu solunga ஆசானே ????. First & best amplifier class a amplifier nu theringikitan ஆசானே ???. Class a ku எதனால active cross over use pana kudathu ??? ஆசானே ??? Active cross over na enna aasana ???.
@ManoAudios
@ManoAudios Год назад
இந்த காரணமும் இதற்கு அடுத்த வீடியோவில் விளக்கம் தருகிறேன்.
@s.georgegeorge9544
@s.georgegeorge9544 Год назад
Anna class a amplifier innu eruku anna Ahuja amplifier ssa.100. ssa.160. ssa. 250 .ssa. 500
@ManoAudios
@ManoAudios Год назад
அப்படி class A வாக இருந்தால் செம்ம ஆடியோ குவாலிட்டி இருக்கும்.
@s.georgegeorge9544
@s.georgegeorge9544 Год назад
@@ManoAudios anna aan adu home audio ku set aakadu Aadu P.A system kutha set aakum
@newmanshahul1153
@newmanshahul1153 Год назад
Class A ஆம்ளிபயரில் ,ஒரு அவுட் புட் டிரான்ஸ்பார்மர் மட்டுமே இருக்க வேண்டும், அஹுஜா ஆம்ளிபயர்கள், மற்றும் அனைத்து PA ஆம்ப்வும்,கிளாஸ் AB ஆகும்! 1980 காலகட்டத்தில் இருந்த வால்வ் ரேடியோவில் class A.தான் பயன்படுத்தினர்!
@franklinjose2169
@franklinjose2169 Год назад
Hi
@ambedhrajambedhraj
@ambedhrajambedhraj Год назад
Kanaka durgamma
@velmuruganmurugan4052
@velmuruganmurugan4052 Год назад
புதிய வசந்த 5.1 Big ஆடியோ டெஸ்ட் எப்ப வரும் குருவே
@ManoAudios
@ManoAudios Год назад
Wait
@muthukumarkumar824
@muthukumarkumar824 Год назад
Class ab
@ManoAudios
@ManoAudios Год назад
Next video wait
@a.senthilkumarsivakasi
@a.senthilkumarsivakasi Год назад
Hi anna
@Anand_1368
@Anand_1368 Год назад
*எங்களிடம் உள்ளது*
@ManoAudios
@ManoAudios Год назад
இந்த class A power amp உங்களிடம் உள்ளாதா
@Anand_1368
@Anand_1368 Год назад
@@ManoAudios இல்லை மாடல் வேறு அண்ணா
Далее
Amplifier Classes explained; A, B, AB, C, D, etc
18:21
MAXWIN IRF150-6 mosfet extra  paralleled Mono added
39:35
skibidi toilet multiverse 041
06:01
Просмотров 5 млн
Preamp specs to match a power amplifier
5:14
Просмотров 29 тыс.
5.1 amplifier materials@vaasanaudios
6:33
Просмотров 22 тыс.
WHAT'S DIFFERENCE GAIN & VOLUME IN TAMIL
8:19
Просмотров 25 тыс.
Dual power supply New Rectifier PCB // MAXWIN audios
18:34