Тёмный

Which is the Best Halwa in Tirunelveli | Halwa Review Tamil 

Stuffy Bird Tamil
Подписаться 47 тыс.
Просмотров 99 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@karuppasamyflowershop3203
@karuppasamyflowershop3203 3 года назад
Other state = இருட்டு கடை Other district = சாந்தி சுவீட்ஸ் But திருநெல்வேலி காரனுக்கு சந்திரா தான்
@hariprasath7756
@hariprasath7756 Год назад
S
@Karthi-ro2vj
@Karthi-ro2vj Год назад
அது எங்கே உள்ளது கடை..
@HumayunNavas
@HumayunNavas Месяц назад
பூர்ணகலா தியேட்டர் அருகிலா???
@manikandan-qy9le
@manikandan-qy9le 2 года назад
நன்றி 10 பைசா பிரயோசனம் இல்லாத வீடியோ எத்தனை பேர் போடுகிறார்கள் அதற்கு இந்த வீடியோ ..,பாராட்டுகள்
@shivamannan
@shivamannan 2 месяца назад
You are very correct 👍
@JK-zv5of
@JK-zv5of 2 года назад
You have missed Lakshmi( Lalakadai) in Rly Station road (near Arasan). Also Thangaiah of Thisyanvilai.😀
@rajp2956
@rajp2956 Год назад
thangaiah not worth tasteless
@hinduja5555
@hinduja5555 7 месяцев назад
@@rajp2956true
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj Год назад
I prefer alwa in Chandra sweets. Even if you keep it for a month the taste remains good. 👍
@ganesansundaram4286
@ganesansundaram4286 Год назад
உங்கள் வீடியோவில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்டேஷன் செல்லும் சாலையில் இடதுபுறம் உள்ள லக்ஷ்மி விலாஸ் லாலா கடை அல்வா இடம்பெறவில்லை. நூறு ஆண்டுகள் கழித்தும் அதே ஸ்டாண்டர்ட் இல் உள்ளது. நான் நெல்லை ஊர்க்காரர்தான். 50 ஆண்டுகள் அங்குதான் அல்வா வாங்குகிறேன். அந்த கடையை ஏன் ப்ரமோட்பண்ணவில்லை?
@venkatvardhan9341
@venkatvardhan9341 3 месяца назад
Aathu thaan avaru brahmin
@PJMKumar
@PJMKumar 3 месяца назад
பணம் கொடுத்தால் போடுவோம் ✔️
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 27 дней назад
நெல்லை லட்சுமி விலாஸ் அல்வா பெஸ்ட் மதுரையில் மேலக் கோபரவாசல். ஒரிஜினல்.. ஸ்வீட்ஸ் மற்றும் நாகலட்சுமி ஸ்வீட்ஸ் 60 வருடங்களுக்கு முன்பு மிகவும் பிரசித்தம். இப்போது ???
@PJMKumar
@PJMKumar 27 дней назад
@@ganesansundaram4286 லட்சுமி விலாஸ் அல்வா நன்றாக இருக்கும்
@p.r.harishkrishna3600
@p.r.harishkrishna3600 2 года назад
இருட்டு கடை , சந்திரா,சாந்தி.... இந்த மூன்றுமே சிறப்பு தான்😘😘😘
@r.sundarir.sundari4677
@r.sundarir.sundari4677 3 года назад
1 சந்திரா ஸ்வீட் அல்வா 2 இருட்டு கடை அல்வா 3 சாந்தி ஸ்வீட் அல்வா. இது தான் எனக்கு பிடித்தது.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 года назад
நீங்க திருநெல்வேலி யா உங்க நெம்பர் கொடுங்க ஜி 8220198777
@velayuthaperumal4847
@velayuthaperumal4847 Месяц назад
I have purchased from Shanthi sweets taste is good Irutu kadai Alva is another taste. Chandra sweet I heard from you. Next time definitely I will taste. When I was in Hyderabad I have purchased. Now I have shifted from there to Tamil Nadu.
@gnanansamuel3406
@gnanansamuel3406 Год назад
Thirunelveli river thabaravarunil huge amounts of waste waters are mixed in various stages of the river before it reaches thirunelveli. Taste of the halwa is not because of thabarvaruni river water. Ingredients and preparation methods are the main reason for the taste.
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 месяца назад
Chandra sweets is our choice. Online also available. Sending with gst bill. Highly professional.
@rajiyinrajyam8342
@rajiyinrajyam8342 2 года назад
Corriyer la anuppuvangala?
@sujathad9479
@sujathad9479 Год назад
Irutu kadai always ippo packet la varudu 250 gm 50 RS it's super taste
@Mr.AbdulRahim
@Mr.AbdulRahim 2 года назад
இருட்டுக்கடை அல்வா தான் எப்பவுமே 1st, Next followed by Chandra sweets, Santhi sweets to some extent, it is good.. How ever, Mudhalur muscoth alwa is always ultimate..
@manoharanvgs7258
@manoharanvgs7258 Год назад
1)இருட்டுகடை/ விசாகம் 2) சந்திர விலாஸ் 3) புரதாண லட்சுமி
@AkJazz97
@AkJazz97 2 года назад
Always be a Tirunelvelian.. Chandra sweets best..
@selvendranm3291
@selvendranm3291 4 месяца назад
சாந்தி ஸ்வீட்ஸ் super . But laksmi Vilas missing in this video
@airbender506
@airbender506 2 года назад
Sunday available ah bro shop open ah
@kvramkumarmsw
@kvramkumarmsw Год назад
3 m இல்ல இருட்டு கடை மாஸ்டர் இப்போ 2 தெரு தள்ளி கடை வெசிருக்கார் ... பழைய இருட்டு கடை ஹல்வா சுவை .சுவை அருமை... விளையும் குறைவு...
@soundarraj2119
@soundarraj2119 4 месяца назад
Avar shop name
@RRAJINDHIRAR
@RRAJINDHIRAR 27 дней назад
விலையும்= நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு விளையும்= பயிர்கள் தானியங்கள் உற்பத்தி
@udnsamyvmu
@udnsamyvmu 5 месяцев назад
Lakshmi kadai and Edlrittukadai halwa is wonderful
@pechimuthut1037
@pechimuthut1037 2 года назад
How come u avoid laksmi lala (140yrs old ) halwa ???
@jayaraman8330
@jayaraman8330 День назад
சாந்தி ஸ்வீட்ஸில் தற்போதைய விலை எவ்வளவு?
@perumals9920
@perumals9920 2 года назад
சந்திரா அல்வா தான் சுவை... நான் இருட்டுக்கடை சாப்பிட்டதில்லை... சாந்தி அல்வா முன்பு நல்லா இருக்கும் இப்போ தரம் குறைவு... ஆனா சந்திரா அல்வா சுவை அதிகம்...
@sankaranarayanan116
@sankaranarayanan116 6 месяцев назад
இப்போ இருட்டுக் கடை எல்லா நேரமும் கிடைக்கும் அதை விட நல்ல கடைகள் டவுனில் ரெம்ப இருக்கு
@rajappanrajam5584
@rajappanrajam5584 4 месяца назад
தற்போதய விலைகளை தெரியப்படுத்தவும்...
@jahanjrb629
@jahanjrb629 Год назад
இருட்டு கடை அல்வா சுட சுட சாப்பிட்டா தான் நல்லா இருக்கும் சாந்தி அல்வா ஒரு வாரம் கழித்து சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்
@shanmugasundaram6598
@shanmugasundaram6598 2 года назад
நான் சாந்தி ஸ்வீட்ஸ் மற்றும் இரட்டைக் கடைல வாங்கி இருக்கன் சாப்டும் போது ஹீட் பன்னி சாப்டா செம்ம டேஸ்டா இருக்கும்
@Venkatesh2k2
@Venkatesh2k2 2 года назад
இருட்டு கடை & சந்திரா ஸ்வீட்ஸ் இரண்டும் சூப்பர்
@Sakthiganesh-eh2dk
@Sakthiganesh-eh2dk 2 месяца назад
சாந்தி ஸ்வீட்ஸ் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது. தஞ்சை பெரிய கோவில் படம் இருக்கும்.
@franklinxavier4365
@franklinxavier4365 4 месяца назад
சாந்தி அல்வா நல்ல இருக்கும்
@mitsdenlyjr5396
@mitsdenlyjr5396 4 месяца назад
Chandra sweet's halwa is best
@murugesan1696
@murugesan1696 2 месяца назад
Ethil Annachchi kadai yethu?
@natarajanm1534
@natarajanm1534 Месяц назад
டவுண் சந்திபிள்ளையார்கோவில் தென்புறம் சேர்மாதேவி ரோட்டில் உள்ள கணேஷ் லாலா ஸ்வீட்கடையிலும் அல்வா இருட்டு கடை அல்வா போல்சுவையாக இருக்கும் தற்போது கிலோ ரூ 260
@venkatesanmani6283
@venkatesanmani6283 2 года назад
விசாகம் ஸ்வீட்ஸ் நெல்லையப்பர் கோவில் அருகில் திருநெல்வேலி
@bluetigers237
@bluetigers237 2 года назад
சந்திரா அல்வா பிடிக்கும்.ஆனால் மூன்று கடைகளில் அல்வா சுவை ரொம்ப நல்லாருக்கும்
@kkkrishnakumar6171
@kkkrishnakumar6171 2 месяца назад
Best quality and taste Chandra sweets
@thavamani6184
@thavamani6184 Год назад
Santhi sweet tha super ah irukum but railway station la atha name la tubelight members vikuranga
@kumudhaharsha3029
@kumudhaharsha3029 2 года назад
Thirunelveli karanga eruntha please oru hai sollunga
@vickyvedha430
@vickyvedha430 2 года назад
Hi
@rajappanrajam5584
@rajappanrajam5584 4 месяца назад
தற்போது RS அல்வா கடை அல்வாவும் நன்றாகவுள்ளது.
@vickyvedha430
@vickyvedha430 2 года назад
Chandra sweet dhaan halwa super ah irukum vera engaium nalla irukadhu
@ajimeerabu3498
@ajimeerabu3498 3 года назад
நம்மளுக்கு சந்திரா அல்வா தான் favorite
@rkmeditz7526
@rkmeditz7526 2 года назад
Namakkum chandra sweet than
@karans8910
@karans8910 2 года назад
Uruttu dhan
@karans8910
@karans8910 2 года назад
Iruttu kadai dhan best
@sivakumar-it8fo
@sivakumar-it8fo 2 года назад
Courier annupuvangala???
@venkat5216
@venkat5216 2 года назад
ஜானகிராம் ஓட்டல் அல்லது ஆரியாஸ் ஓட்டல் அலவாவும் நல்ல சுவையில் கிடைக்கும்
@muthu3363
@muthu3363 2 года назад
நான் பாளையங்கோட்டை திருநெல்வேலி ஜங்ஷன் சந்திரா லாலாகடை
@ramakrishnanramakrishnan8269
@ramakrishnanramakrishnan8269 3 месяца назад
First is Irutu kadai halwa, second shanthi and third one Chandra
@blessowesley6189
@blessowesley6189 2 года назад
Laxmi Vilas special halwa is the best
@pechimuthut1037
@pechimuthut1037 2 года назад
Ama athan best halwa
@sivaganeshm4215
@sivaganeshm4215 2 года назад
Na veliyur la irken. Ellathayum solli echi oora vachuttu.. Epdi order pananum nu solamatikinga
@dtdhana530
@dtdhana530 Год назад
3 allva vum test panni eruka bro
@priyasuntharam2226
@priyasuntharam2226 2 года назад
Online la vankalama
@mageshammu9225
@mageshammu9225 2 года назад
நமக்கு எப்போவுமே இருட்டு கடை and லாலா sweet அல்வா tha No:1 best 👌👌👌😍🥰😘🤩😋
@PJMKumar
@PJMKumar 3 месяца назад
லாலா கடை தூத்துக்குடி யிலும் இருக்கிறது
@vetrivlogs9900
@vetrivlogs9900 6 месяцев назад
Bro eppo 280 1kg
@thendralkanna257
@thendralkanna257 3 года назад
இருட்டு கடை அல்வாதான் சூப்பரா இருக்கும்
@govinth5468
@govinth5468 Год назад
Courier service irukka
@ARRAJA.786
@ARRAJA.786 2 года назад
சாந்தி கடை ,மேலப்பாளையம் பஜார்ல முஹைதீன் ஸ்டோர் அல்வா... லட்சுமி அல்வா.. தங்கையா அல்வா..சந்திரா அல்வா ..அப்புறம் இருட்டுகடை
@KINGSLIN-wz7qc
@KINGSLIN-wz7qc Год назад
திருநெல்வேலியில் ஜானகிராம்கடையின்அல்வாநல்லாஇருக்கும்
@ramaswamyvishwanathan2192
@ramaswamyvishwanathan2192 2 года назад
Vishaka sweets brother of irrutakadai good in the same line
@kumarswamy4060
@kumarswamy4060 2 года назад
Shanti sweets
@tirunelvelikaran4559
@tirunelvelikaran4559 Год назад
2023 la iruttu kadai la kilo rs. 340
@murugann1527
@murugann1527 2 года назад
Thirunelveli best chandra, irutukadai Hallwa
@manoharana7364
@manoharana7364 2 года назад
போன வாரம் திருநெல்வேலி வந்தேன் சந்திர அல்வா கடையில்ஒரு கிலோ வாங்கி வந்தேன்
@venkatasubramanian2023
@venkatasubramanian2023 2 года назад
Enakku iruttukadai alwa than super.andha taste vera engayum irukkadu.
@karans8910
@karans8910 2 года назад
Vadakkan kadai halwa dhan pudikum ah ungaluku Halwa la kuda ipo la jaadhi madham mozhi pakuranga
@alexandremorlot7270
@alexandremorlot7270 Год назад
​@@karans8910 What to do vadakathan slowly but steady agi vitan num tamijnatula. It is our fault, vandavani vaja vaypavan tamilnadu, but we are slowly becoming slaves to them It is our fate.
@daylightsamurai4177
@daylightsamurai4177 3 месяца назад
லக்ஷ்மி விலாஸ் சூப்பரா இருக்கும்
@rukmaniraman1747
@rukmaniraman1747 4 месяца назад
நான் நெல்லை தான். இருட்டு கடை பெசன்ட்.அம்பை யிலும் சூப்பர் அல்வா கிடைக்கும்
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 Месяц назад
இருட்டு அல்வாக் கடையில் 40 ஆண்டுகளுக்கு முன் அந்த உரிமையாளர் கையில் வாங்கி சாப்பிட்டது இந்தப் பதிவைப் பார்த்து நினைவுக்கு வருகிறது.அப்போது இந்த அளவுக்கு கூட்டம் இல்லாவிட்டாலும் சீக்கிரம் விற்று விடும்.
@drji2001
@drji2001 Год назад
No. Only iruttukadai opposite to Sri Nellaiappar swamy temple in Tirunelveli town. This is the original one . Santhi sweets is bogus, not good
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 2 года назад
நானும் சந்திரா அல்வா சாப்பிட்டு இருக்கேன்...👌
@arunachalamprema2020
@arunachalamprema2020 Год назад
Super three shops aalwa super
@jayaraman8330
@jayaraman8330 2 месяца назад
பழைய விலை பட்டியல் இன்றைய விலை நிலவரத்தை போடவும்
@esakkimuthu2033
@esakkimuthu2033 2 года назад
அன்புதம்பிநெல்லையின்புராதனஅல்வாநம்மலெட்சுமிவிலாஸ்தான்அதைமறைத்ததுஏன்நெல்லையின்சுவையானஅல்வாவும்அதுதான்
@StuffyBird
@StuffyBird 2 года назад
மறைக்கவில்லை அண்ணா எனக்கு தெரியாது, தகவலுக்கு நன்றி
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 2 месяца назад
நான் சுவைத்த வரை இருட்டு கடை மற்றும் லட்சுமி விலாஸ் இரண்டும் சிறப்பு.
@johnselvakumar5286
@johnselvakumar5286 2 года назад
பாளையங்கோட்டை மார்க்கட் இருட்டுகடை அல்வா
@massmaharaja9219
@massmaharaja9219 2 года назад
நம்மக்கு சந்திரா விலாஸ் தா ♥️💚♥️💚
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Год назад
தாமிரபரணி தண்ணீரில் தயார் செய்யப்படும் அனைத்து கடை அல்வாவும் நன்றாக இருக்கவேண்டுமே, ஏன் குறிப்பிட்ட கடையை மட்டும் குறிப்பிடுகிறீர்கள்
@cup52
@cup52 3 месяца назад
தாமிரபரணி தண்ணில சாக்கடை கலந்து ஓடுவது செய்தியில் பார்த்தேன்
@venkatvardhan9341
@venkatvardhan9341 3 месяца назад
Athu ellam dubukar
@p.r.harishkrishna3600
@p.r.harishkrishna3600 2 года назад
மொத்தத்துல திருநெல்வேலி அல்வானாலே பெஸ்ட் தான்
@krishnansundaram8941
@krishnansundaram8941 Месяц назад
Chandra sweet number1
@gandhimathi468
@gandhimathi468 3 года назад
Chandra sweet supera erukum
@syedrifa5870
@syedrifa5870 2 года назад
திருநெல்வேலி மேலப்பாளையம் அல்வா டேஸ்ட் பண்ணுங்க ப்ரோ.
@StuffyBird
@StuffyBird 2 года назад
Ok bro
@ரவிஎன்டர்டெயின்மென்ட்
நான் நிறையை தடவை சாந்தி அல்வா கடையில் வாங்கி சாப்பிட்டு இருக்கேன்
@anbilstime6490
@anbilstime6490 3 года назад
Shanthi sweets
@pandi_007
@pandi_007 2 года назад
அம்பாசமுத்திரம் பெரியலாலா கடை அல்வாதான் பெஸ்ட்
@p.r.harishkrishna3600
@p.r.harishkrishna3600 2 года назад
நீ என்னபா புதுசா சொல்லிகிட்டு இருக்க.....
@nashven
@nashven 2 года назад
Sriram lala in palayamkottai.. best
@djraj7777
@djraj7777 2 года назад
Halwa king Iruutu kadai..
@menakaghandhi5471
@menakaghandhi5471 2 года назад
Chanthiravilas halwa 😎👌👌👌👌
@sukumarm6266
@sukumarm6266 Год назад
Chandra Halwa very best
@massmaharaja9219
@massmaharaja9219 2 года назад
நம்மக்கு எப்பவுமே சந்த்ராவிலாஸ் அல்வா தா
@rasik8054
@rasik8054 Год назад
Chandra sweets best
@PadmanabanKasthuri
@PadmanabanKasthuri Месяц назад
இதவிட எங்க ஊர்ல அல்வா நல்லா இருக்கும்
@VenkateshVenkatesh-j9w
@VenkateshVenkatesh-j9w 2 месяца назад
Shanthi sweat
@velmurugana1109
@velmurugana1109 2 года назад
Irudu kadai is the best
@jayaraman8330
@jayaraman8330 3 месяца назад
சாந்தியில் அல்வா கிலோ 240
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 2 месяца назад
லஷ்மி புராதன அல்வா தான் சிறந்தது. அடுத்து இருட்டு கடை அல்வா. மற்ற இரண்டும் சுத்த வேஸ்ட்.
@mayandic6400
@mayandic6400 2 года назад
V.M சத்திரம் தாமிரா சுவீட்ஸ் திருநெல்வேலி அல்வா சம்ம
@nirmalaprabhakaran3586
@nirmalaprabhakaran3586 Год назад
Iruttu kadai than eppavume no 1.
@slalithaslalitha2000
@slalithaslalitha2000 2 года назад
Santhi,1st,Chantra2nd Iruddadi 3rd
@duraiswamit1829
@duraiswamit1829 2 года назад
Chandra sweet
@AlwarS-i9c
@AlwarS-i9c 2 месяца назад
Ìruttukadai halwa thaan best in Tirunelveli vaanguvatharkku thayanga vendam Iruttukadai halwa vaangi sellungal purinthukondal sarithaney
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 года назад
லூலு லூலு அல்வா தான் ரொம்ப சூப்பரா இருக்கும்.
@Mariappanmariappan-np8cr
@Mariappanmariappan-np8cr Год назад
Pola nanka santhi Sweet fan LA Tirunelveli karan
@Srinivasan-fj9zl
@Srinivasan-fj9zl 2 года назад
Nice ..
@arunachalamb6669
@arunachalamb6669 2 года назад
நான் விரும்புவது சந்திரா சுவிட்ஸ் அல்வா மட்டும்
@sakthivel-sb8nn
@sakthivel-sb8nn 2 года назад
Naa saanthi kadai halwa, sapturukken nalla irukukum but iruttukadai halwathan best
Далее
Fastest Build⚡ | Doge Gaming
00:27
Просмотров 625 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 716 тыс.