Тёмный

Why & How? Touch me not plant do many more things than we thought | தொட்டா சிணுங்கி செடி 

Street Light
Подписаться 909 тыс.
Просмотров 193 тыс.
50% 1

#mimosapudica #plants #touchmenotplant
This video explains about how touch-me-not plant and venus flytrap works biologically, how these two plants evolve themselves efficiently to survive this natural world, etc...
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience

Наука

Опубликовано:

 

20 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@PraveenKumar-dc9sb
@PraveenKumar-dc9sb Год назад
அறிவியல் ஆதாரங்களுடன் விளக்கப் படும் போது அதன் மீது உள்ள மூட நம்பிக்கையில் பனித்துளியை போல விலகி விடும்... உங்களின் இந்த அறிவியல் பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழர்
@parameswarishanmugha1949
@parameswarishanmugha1949 Год назад
Z zone
@mainudeens
@mainudeens Год назад
அருமை மிக அருமையான ஒரு பதிவு இன்றைக்கு இருக்கும் காலத்தில youthubல் வீடியோ போட்டமா, likes வங்குனோமா, பணம் சம்பாதித்தோமா போனமா இருக்குறங்க, எல்லோரும் இப்படி இருக்கும் நேரத்தில் நீங்க இப்படி ஒரு அருமையான ஒரு வீடியே போடுறது இருக்க ரொம்பவும் நல்ல விசயம். ஒரு விசயத்தை தெளிவாக சொல்வதற்க்காக discovery சேனலில் வருவது போல் மிகவும் அருமையாக விளக்கி சொல்றீங்க நன்றி
@esthardhanam7512
@esthardhanam7512 Год назад
தொட்டா சினுங்கி மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கு அநேக மருத்துவ குணமுல்ல தாவரங்களை பற்றி தெரியபடுத்தவம் நன்றி
@areefmohamed9866
@areefmohamed9866 Год назад
தூங்குமூஞ்ஜி மரமும் 6 மணிக்கு இலைமூடி காலையில் திறக்கும் பார்த்தவர்கள் லைக் போடவும்
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
சின்னத் செடிகளுக்கும் இவ்வளவு சுவாரஸ்யம் அற்புதமாக இருக்கிறது அடுத்த உயிர்மை தொடரை காண காத்திருக்கிறேன்
@wetwiki6557
@wetwiki6557 Год назад
நம் சிறு வயதில் தொட்டு தொட்டு தொந்தறவுசெய்த இந்த சிறு செடியில் இவ்வளவு ஆச்சரியங்களளும் அதிசயங்களும் மறைந்திருக்கிறது.
@amutham2000
@amutham2000 Год назад
தொந்தறவுசெய்த XXX - தொந்தரவு செய்த
@SK-lx1fm
@SK-lx1fm Год назад
Theneer idaivelai channel la ye neenga than bro theliva explain pandringa.... All the best
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 Год назад
நல்ல தகவல் நன்றி அதன் மருத்துவகுணங்களும் அதிகம் வாழ்க வளர்க
@abdulkadar593
@abdulkadar593 Год назад
தெட்டாசினிங்கி செடியை கண்டுபிடிக்கா, இரவுமலை ஏறி மிக பெரியா தியகம் செய்தா தலைலா நீ வேறே லெவல்
@g.mohamedsaliq1715
@g.mohamedsaliq1715 Год назад
இறைவனின் ஒவ்வொரு படைப்பும் காரணம் இல்லாமல் இல்லை எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே சகோதரரே உங்களின் பங்களிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் அல்லாஹ் இவருக்கு நீண்ட ஆயுளை கொடுப்பாயாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
@pilotabs3193
@pilotabs3193 Год назад
தொட்டசினிங்கி எங்க ஊர் கீழயே இருக்கு பா ஆனா இவர்கள் ஊரில் மலைகளை கடந்து போன தான் கிடைக்கும் போல மிகவும் கடினமான ஆய்வு தான்
@CompA-hf8pt
@CompA-hf8pt Год назад
தொட்டால் சிணுங்கியின் மொட்டுகள் எங்களின் சிறுவயது விளையாட்டு பலாப்பழம். அதன் பூவை பனித் துளிகளோடு தின்பதில் ஒரு சந்தோஷம். அதன் இலைகளை மென்றால் வழுவழுப்பாக இருக்கும். Useful info.
@a.venkateshwarana.venkates6547
செயல் முறை விளக்கத்துடன் சொன்னதற்கு ரொம்ப நன்றி ஆர்வமாக இருக்கிறது இந்த மாதிரி இயற்கை அறிவியலை பார்ப்பதற்கு மிக்க நன்றி
@tamilpravatamilprava8154
@tamilpravatamilprava8154 Год назад
Unga explanation and unga effect ku oru salute 🫡 Thank u so much bro ❤️
@velumurugan165
@velumurugan165 Год назад
Vere good bro
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Год назад
எப்படி இந்த செடி மட்டும் இவ்வளவு பாதுகாப்பு அம்சங்களுடன் பரிணாமவளர்ச்சி அடைந்துள்ளது? அண்ணா
@I-School_Mdu007.
@I-School_Mdu007. Год назад
Very nice try...... greet full ......
@machinelearning2536
@machinelearning2536 Год назад
bro ! vera level explanation... extra appreciation for that cartoon explanation.. keep doing.. 🤌🤌❤❤
@raviRavi-pd5rt
@raviRavi-pd5rt Год назад
Unga video Moolama theriyatha visiyangal ellam theruchukirom 😍😍😍😍😍👌👌👌👌👌👌pro
@presilasub118
@presilasub118 Год назад
Amazing research
@vkmoorthy4646
@vkmoorthy4646 Год назад
Very usefull ரொம்ப பிரயோஜனமாய் இருக்கு.
@kumaravel3619
@kumaravel3619 Год назад
மிகவும் அருமையான விளக்கம்.💯💯
@thiruchelvamtharmalingam8072
மிகச்சிறந்த பதிவும் விளக்கமான செயல்முறையும்.நன்றி
@aharish9490
@aharish9490 Год назад
Ungaloda efforts romba nandri.
@divakarlankan
@divakarlankan Год назад
Video quality,sound effects,editing, and everything 💯👍👌
@GRC-iw3vn
@GRC-iw3vn Год назад
அருமையான விளக்கம் இது தெரியாத செய்தி தொடரட்டும் உங்கள் பணி
@vijaykaliyappan844
@vijaykaliyappan844 Год назад
Very interesting. Thank you so much for this great explanation..
@johnmathew2120
@johnmathew2120 Год назад
We appreciate your efforts bro, you can explain by simply sitting in your studio but your efforts of early morning wake up and waiting for each stage of sun move and easy understandable explanation. 👌🏻👌🏻👏👏👏 Hatts off bro.. keep rocks.. we r here to support you.
@vadivelanseeman9588
@vadivelanseeman9588 Год назад
Super effects brother. Namaloda muligai pathi varum thalai murigal therinthu kola venum. Atleast chedigal perayachum therinchukatum.
@jeromekrish5001
@jeromekrish5001 Год назад
இதுக்கு ஏன் மலைக்கு போனிங்க வயல்வெளி மணல்பாங்கான இடத்தில் நிறைய இருக்கும்
@rajkumarj4767
@rajkumarj4767 Год назад
தோழர் உங்கள் சிகை அழகாரம் வடிவம் சிறப்பு ❤️🌍
@triangleearth6114
@triangleearth6114 Год назад
You are doing a great job brother, Thanks for giving the information.
@dhatshayanidhatsha2996
@dhatshayanidhatsha2996 Год назад
Super super brother
@forest__fires
@forest__fires Год назад
arumaiyaana pathivu...
@monishasuresh1928
@monishasuresh1928 Год назад
Great effort team… keep going 👍🏼
@chandrasekar8111
@chandrasekar8111 Год назад
Thank you very brother for your sincere efforts and pain you took to explain this wonderful plant reaction .Realy it is a wisdom and eyeopener for the innocent people.come. on with new video like this
@vinithapoovasi5390
@vinithapoovasi5390 Год назад
Nalla muyarchi Arumaiyana vilakkam
@Nikankingdom
@Nikankingdom Год назад
Super thank you
@shivanandhafoodinn7241
@shivanandhafoodinn7241 Год назад
நம் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் இருக்கும் தூங்கு மூஞ்சி மரங்கள் காலையில் சூரியன் பட்வுடன் இலைகள் விரிந்தும் மாலை சூரிய அஸ்தமனம் ஆன பின்பு இலைகள் மூடிக்கொள்வதும் உன்டே
@ITSME-wj4lt
@ITSME-wj4lt Год назад
Good effort bro superb clear explanation
@hideface199
@hideface199 Год назад
ரொம்ப அருமையா சொன்னிங்க ப்ரோ
@senthilkumars959
@senthilkumars959 Год назад
மிக அருமையான பதிவு
@dnavaneetha993
@dnavaneetha993 Год назад
Nice explation 👏👏👏
@pandiarajan3891
@pandiarajan3891 Год назад
This plant 🪴 survival of fitness to the world 🌍🌎🌎
@positivethoughts152
@positivethoughts152 Год назад
Good information Anna. Keep Rocking 🥰
@ar9182
@ar9182 Год назад
Awesome sir keep it up.
@Emma_Myers248
@Emma_Myers248 Год назад
Wow! Amazing 😍
@p.maheswari6532
@p.maheswari6532 Год назад
Super explain sir👌👌
@sadairajanrmdk4421
@sadairajanrmdk4421 Год назад
Very nice explanation
@akalai5241
@akalai5241 Год назад
Nilakatalai setiyum ithepol night la mootikolkirathu super video anna
@maheshwaran8990
@maheshwaran8990 Год назад
அருமை 👍🏻
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Год назад
11:45 சூரிய ஒளி போல் இரவு நேரத்தில் ஒரு white light யை அதன் மேல் அடித்தால்,அது விரிவடையுமா?
@neelakandanrajendran5214
@neelakandanrajendran5214 Год назад
Semma ....do more videos like this
@karthikdj4382
@karthikdj4382 Год назад
Like your hard work bro, 💓
@arokiasamy739
@arokiasamy739 Год назад
Very useful tha tips
@puzzledger01
@puzzledger01 Год назад
few moments after 0:34 I got a doubt am I watching theneer idaivelai science (street light) or man vs wild
@sakthimadhavan7558
@sakthimadhavan7558 Год назад
A good video 👍🏻
@karthikj3167
@karthikj3167 Год назад
Good one 👌👌👌
@praveens5280
@praveens5280 Год назад
அருமை அண்ணா
@selvakumar5715
@selvakumar5715 Год назад
Well said brother 👏
@jackmicroway4023
@jackmicroway4023 Год назад
Super info 👍👍👍
@shri9933
@shri9933 8 месяцев назад
Great your work ❤
@KamalawinKitchen
@KamalawinKitchen Год назад
You have taken lot of effort to create this content. Great going, I have joined ,new friend
@metturvicky6955
@metturvicky6955 Год назад
மரம் மற்றும் செடிகளுக்கு ஆன்மா இருக்கா? விலங்குகள் மற்றும் மரம்செடிகளுக்கும் என்ன வித்தியாசம்? கொல்லாமை பற்றி தெரிந்துகொள்ளவைண்டும் ஆடுகளை அறுப்பதர்க்கும் நெல் பயிரை அறுபதற்க்கும் என்ன வேறுபாடு?
@abirajiv7251
@abirajiv7251 Год назад
Keep going anna super explanation anna
@govindarajraj7138
@govindarajraj7138 Год назад
Wow super 🤩🤩💯💯🌺🌺
@bsrvn
@bsrvn Год назад
time-a side a ootti irukkalaam useful ah irundhu irukkum
@kaderfx1820
@kaderfx1820 Год назад
Good work
@prabhavathi1037
@prabhavathi1037 Год назад
Amazing🤩🤩
@thanjaivivasayi9884
@thanjaivivasayi9884 Год назад
Nandri
@fayasmhd445
@fayasmhd445 Год назад
God is great always ❤
@fouzanmohamed5937
@fouzanmohamed5937 Год назад
Excellent
@nanthup
@nanthup Год назад
Superb bro 😀😀😀
@johnkarthik5136
@johnkarthik5136 Год назад
Super anna 💟
@aravindrajb6125
@aravindrajb6125 Год назад
Thanks
@bhoopathip9192
@bhoopathip9192 Год назад
super
@deepakmanishvar
@deepakmanishvar Год назад
👌👌👌
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 Год назад
இதே மாதிரி எல்லாம் மூலிகைச் செடியை பற்றி போடலாம்
@naveenmn8142
@naveenmn8142 Год назад
how it is possible bro namma outhum pothum aprm sunlight padum pothum epid close aguthu epid electric signal ah create panuthu ila vera reason iruka????
@kannanr8158
@kannanr8158 Год назад
Great
@MariMuthu-21
@MariMuthu-21 Год назад
Super 👌
@raj-iz5ob
@raj-iz5ob Год назад
Supper bro
@prabufca3407
@prabufca3407 Год назад
nice
@sachu7t
@sachu7t Год назад
Wonderful✨😍✨😍
@harieshkrishnan5077
@harieshkrishnan5077 Год назад
Anna, cell to cell water porathu osmotic pressure nu sonninga but ostmotic pressure na low to high thana movement irukum....but video la high to low nu sonninga apa athu diffusion thana na..
@MUTHU_KRISHNAN_K
@MUTHU_KRISHNAN_K Год назад
6:37 இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து செல்களும் தூண்டப்பட்டால் நீர் எங்கு செல்லும்?
@krishindira9234
@krishindira9234 Год назад
Thank bro
@rajakannan7727
@rajakannan7727 Год назад
செந்தட்டி (சிறுகாஞ்சொறி) செடி பற்றிய ஒரு விளக்கம் கொடுங்கள் எதனால் தொட்டதும் அரிப்பு ஏற்படுகிறது நன்றி 🙏👏
@vijayaragavanv3855
@vijayaragavanv3855 Год назад
Adhula kutti kutti mullu irukum Anna and edhavadhu andha planta touch panna andha mullula irundhu sila chemicals veliya varum adhu Namma skinla patta udanae aripu start aayirum .. naama konjum sudharichu nalla soriyama thanni oothi kaluvunalae seekram aripu koranjirum .
@tamilnadu916
@tamilnadu916 Год назад
Wow
@aarthyns615
@aarthyns615 Год назад
Intha chedi en thottathula neriya iruku bro. Erode la Gobi area vantruntha easy ah pakalam. Nenga malai mela lam yeri kasta padurengale.
@meganathankns6375
@meganathankns6375 Год назад
Theneer idaiveli - While touching the plant Plant - Enda nee thottu vilayada na tha kedachana... (VADIVELU VERSION)
@NirmalKumar-zj1cl
@NirmalKumar-zj1cl Год назад
Nilam purandi pathi podunga bro
@thirumuruganp7473
@thirumuruganp7473 Год назад
Explain aruma thala
@muthusamyk959
@muthusamyk959 Год назад
👌
@jas9729
@jas9729 Год назад
Mimosa pudica Venus flytrap Pulvini( massive water stored cell) Turgor pressure ( pressure created inside the cell due to lack of exit ) Osmosis ( movement of water and minerals with the help of pressure gradients it maybe passive , active) Seismonastic movement ( it’s movement happens when the leaf exposed to specific stimulus like chemicals , heat , dust air etc) Nyctinastic movement ( movement of plant in act of sleepy due to absence of sunlight) Both of this seismonatic and nyctinastic moments seen in Mimosa pudica ( touch me not plant )
@jayakumarithanikachalam7596
👏👏👏👏👏👏👏👏🌷
@RagupathykRk
@RagupathykRk 8 месяцев назад
Super
@user-cw9os2pf5f
@user-cw9os2pf5f 3 месяца назад
Very.niçe
@sijisiji-mt8kn
@sijisiji-mt8kn Год назад
Anna then what is the use of touch me not plant
@shafnassirmaths
@shafnassirmaths Год назад
Dedicated RU-vidr
@DineshKumar-el4fn
@DineshKumar-el4fn Год назад
👍👍👍
Далее
Secrets of Thotta Sinungi | Mr.GK
7:15
Просмотров 188 тыс.
Nokia 3310 top
0:20
Просмотров 3,8 млн