கேள்வி: இந்த மருந்து தயாரிக்கும் முறை எப்படி... எதிலிருந்து தயாரிக்கிறார்கள்... பதில் : அதெல்லாம் சொல்ல மாட்டோம்.. கேள்வி: நீங்கள் வேளாண் அலுவலராக இல்லை விபச்சார அலுவலரா.... கடலை ஐந்து மாதமும் கிழங்கு ஒரு வருடமும் முதலீடு போட்டு அதில் உழைத்து விட்டு காத்திருக்கும் போது என்ன வருமானம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா... உன்னுடைய ஒரு மாத சம்பளம் கூட கிடையாது.... மனசாட்சியோடு விவசாயின் கஷ்டங்களை கொஞ்சம் நினைத்து பார்த்து வேலை செய்ய முயற்சி செய்யுங்கள்....