Тёмный
No video :(

Yaar Kaana Koodum Lyric Video Song - Aathma Lingam | R K Sundar Musical  

Think Divine
Подписаться 102 тыс.
Просмотров 3,3 млн
50% 1

#YaarKaanaKoodum | Aathma Lingam | R K Sundar Musical #OmNamahShivaya
#AathmaLingam #Lordshiva #Mahadeva #DevotionalSongs #Devotional
Song: Yaar Kaana Koodum
Singers: Ananthu, Ramya Duraiswamy
Lyrics: Dr.Krithya
Music: R K Sundar
Concept Created and Executed by Mohamed Salih Salaudeen
Backing Vocals: Surmukhi, Ramya Duraiswamy, R K Sundar, Radhika Sundar, R K Sarvesh, Abhirami
All songs Produced, Composed, Arranged, Mixed and Mastered by R K Sundar, PRISM Sounds (Chennai)
Music Supervision: S Ramamoorthi
Musicians Credit:
Flute: Palkkad Sreeram
Veena: Bhavani Prasad
Nadaswaram: Adayar D Balasubramani
Strings: Chennai Strings Sections
Rhythm Sections: S Ganapthi Venaktasubramaniyan
Keyboards and Rhythm Machines: R K Sundar
Producer : R Kamakshy Sundaram ( R K Sundar )
Artwork: R.Adithya Viknesh
Lyric Video by Mohamed Akram A [ஃ]
Think Divine
Santhosh Kumar - Vice President
Prem Kumar - Operations Head
AN Mani - Executive Director
Operations Team
Akash, Prabhu, Senthil
Parthiban Sivaji - Social Media Executive
Audio Label: Think Divine
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Like us on: / thinkdivineofficial
Follow us on: / thinkdivineoff

Опубликовано:

 

22 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 633   
@vijayanandr9305
@vijayanandr9305 Год назад
ஈசனை தமிழில் எவ்வளவு அழகாக பாடியுள்ளார்கள். பாதம் தொட்டு. வணங்குகிறேன்.
@hlobabyhibaby8325
@hlobabyhibaby8325 5 месяцев назад
அருமை...அருமை...அருமையான பாடல் வரிகள்....என்ன ஒரு குரல்....எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை....என்றும் ஈசன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் .....சிவமே துனை 🙏🙏🙏
@kingofuniverse003
@kingofuniverse003 2 года назад
மனதை தொட்ட மகாதேவ பாடலுக்கு நெஞ்சார்ந்த நன்றி....
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 Год назад
🧜‍♂️👩‍❤️‍💋‍👩👨‍👩‍👦👨‍👩‍👧‍👦🙏🙏🙏🙏🙏
@arsathroshan4313
@arsathroshan4313 2 года назад
சிவய்யா எந்த ரூபத்தில் உன்னைச் சிந்தித்தாலும் நெஞ்சுக்குழி நிறைந்து நீர் , விழி வழி பெருகுதய்யா... நால்வரில் சிந்தியதா...? அறுபான் மூவரும் சிந்தித்ததா...? சிவ சிவ என்று கிடைக்குமோ நின் பாத தரிசனம்..! உனக்குப் பிடித்த தமிழில் கலந்துரையாட வேண்டும் காட்டுவாய் கரிசனம்...!
@snarendran8300
@snarendran8300 2 года назад
உங்களுடைய இறை பக்தி என்னை மகிழ்விக்கிறது. இறைவனை சந்திக்காமலேயே உங்களுக்குக் கண்ணீர் வருகிறதே. அப்படியானால் இறைவனைச் சந்தித்துத் சிந்தித்தவர்களுக்கு எந்த அளவுக்குக் கண்ணீர் வரும் என்று சிந்தியுங்கள். தாயுமானவர், மாணிக்கவாசகர், வள்ளலார் போன்ற பெரியோர்கள் பொன்மேனியுடன் கூடிய இறைவனைக் கண்டு,பரவசத்தால் கண்ணீர் வடித்திருக்கிறார்களே! அவர்கள் சிந்திய கண்ணீர் அவர்களுக்குப் பரம பதத்தை, சிவ பதத்தை அல்லவா தந்தது! அதையும் அவர்கள் இந்த பூமியில் இருக்கும்போதே பெற்றிருக்கிறார்கள்! அப்படித்தான் பெறமுடியும். "செம்மையே ஆய சிவ பதம் அளித்த சிவபெருமானே" என்று பாடியிருக்கிறார்கள். அவர்களைப் போல இன்றும் ஆயிரக்கணக்கான பேர் சிவபாத தரிசனம் கண்டு கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருந்தால் கிடைத்தற்கரிய முத்தி நிலையை, சிவ பதத்தை நிச்சயமாக பெறலாம். எல்லாரும் சிவபெருமானுடைய பாத தரிசனம் பெற ஆசைப்படுகிறார்கள். ஆசை மட்டும் போதுமா
@baraniravichandran2016
@baraniravichandran2016 Год назад
அருமை அருமை சிவா
@prabukumars6806
@prabukumars6806 Год назад
சிவாய நமவென்று உட்சரித்து கொண்டே இருக்க உன்னுள்ளே ஒளி ரூபமாக சிவம் தோன்றும்🙏
@muthuganesan5873
@muthuganesan5873 11 месяцев назад
தமிழும் இறையும் இரண்டல்லவே❤
@murugunvembu7587
@murugunvembu7587 2 года назад
இது தான் நீ என்று உணர்த்த முடியாதவன், இதுவும் நீயே என்று உணரக்கூடியவன்.... இறைவா நீ கொடுத்த அனைத்திற்கும் நன்றி கூற என் ஆயுள் போதாது அப்பா.....
@muthuganesan5873
@muthuganesan5873 11 месяцев назад
🙏🙏🙏👍👍👍🥰🥰🥰
@murugunvembu7587
@murugunvembu7587 11 месяцев назад
@@muthuganesan5873 🙏🙏🙏
@AnandDevo444
@AnandDevo444 Месяц назад
Amirtham petrukol
@murugunvembu7587
@murugunvembu7587 Месяц назад
@@AnandDevo444 🙏🙏🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 года назад
இப்பாடலை அமைத்த குழுவினருக்கு நன்றி ஈசன் ஆசி நீங்கள் பெறுவீர்களாக | | | யாவருக்கும் அம்மையும் அப்பனும் ஆன ஈசன் அருள்வார் 🙏🤍🌙
@gveeramani3837
@gveeramani3837 4 месяца назад
உள்ளம் உருக்கும் ஈசனின் மகிமையை இனிய பாடலாக்கிய ஆன்மீக அன்பர்களுக்கு நெஞ்சினிக்கும் நன்றிகள் மன நிறைவோடு.... பாடல் வரிகள் தமிழில் ஒளிர்ந்தல் தமிழை சுவாசிக்கும் /நேசிக்கும் / வாசிக்கும் என் போன்றவர்களுக்கு இன்னும் ஆனந்தமாய் இருக்கும்.🙏❤️🇮🇳🍎🕊️👍
@nithyakavin5893
@nithyakavin5893 16 дней назад
எத்தனை முறை கேட்டாலும் கேட்க சலிக்காத பாடல் 😊
@moganmurugeson7148
@moganmurugeson7148 4 месяца назад
திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥 பாடல் மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@manivasagamt8669
@manivasagamt8669 2 года назад
அய்யா இந்த பாடல் இயற்றிய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@g.t.kaarthigowri1874
@g.t.kaarthigowri1874 Год назад
L Ĺ
@g.t.kaarthigowri1874
@g.t.kaarthigowri1874 Год назад
Lll
@g.t.kaarthigowri1874
@g.t.kaarthigowri1874 Год назад
Ll
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Год назад
நானும் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@kaskasthuri6690
@kaskasthuri6690 Год назад
@@g.t.kaarthigowri1874 1
@SivaKarthikeyanKrishnan
@SivaKarthikeyanKrishnan 3 года назад
பன்னிரு திருமுறைகளை பண் மாறாமல், சரியான உச்சரிப்புடன் இது போல் வழங்கினால் சிறப்பாக இருக்கும். சிவ சிவ
@harirayamohammedbinishana479
@harirayamohammedbinishana479 2 года назад
First JESUS ku Age soluga...athena thalai moorai poosu???
@historytamizha5895
@historytamizha5895 2 года назад
ஐயா , அடியேன் ஓதுவாமூர்த்தி , எம் லட்சியமும் அதுதான்ங் ஐயா
@vanitharaj7066
@vanitharaj7066 2 года назад
Please relay this song in jothi tv
@dhayaldhayalan1875
@dhayaldhayalan1875 2 года назад
@@harirayamohammedbinishana479 Jesus paatula poi comment pannu... Sivan da...
@snarendran8300
@snarendran8300 2 года назад
பன்னிரு திருமுறைகள் மூலமாக நாயன்மார்கள் பெற்ற பெரும் பலனை அடைய விரும்புவதும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதுமே மனிதப் பிறவியின் சிறப்பு.
@kumarjothi5941
@kumarjothi5941 Год назад
என் அப்பன் சிவன் பாடலை பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@vivekr8988
@vivekr8988 2 года назад
அருமையான பாடல் உங்களுடைய குரல் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் பாடல் குழுவினர்
@Gdaasan18
@Gdaasan18 4 месяца назад
நான் கண்டு கொண்டேன் அன்பே சிவம் என்று....
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 года назад
உயிரும் உடலும் சிலிர்க்க வைக்கிறது இப்பாடல் சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் நற்றுணையாவது நமசிவாயமே 🙏🙏🙏🙏
@padmasaliuma2284
@padmasaliuma2284 Год назад
My Mother tongue is Telugu even though i will listen daily that is power of lord shiva Om Namah shivaya
@TheGreatTamilKitchen
@TheGreatTamilKitchen 4 месяца назад
கருணை பரிமாறு 😍😍😍😍
@aschannel3984
@aschannel3984 2 года назад
அருமையான பாடல்...பாடலின் உருவாக்கத்திற்கு காரணமான பாடலாசிரியர்,பாடகர்கள்,இசையமைப்பாளர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...👏👏👏 ஓம் நமசிவாய.
@dhanasekaransekaran6053
@dhanasekaransekaran6053 Год назад
Sei
@balajichandrasekar3896
@balajichandrasekar3896 Год назад
🙏
@roxanlawrence9033
@roxanlawrence9033 Год назад
உணர் அது போதும்!!! ???
@SM-sl8mn
@SM-sl8mn 2 года назад
தினமும் கேட்கிறேன் இருவர் குரல் கேட்க கேட்க தேன் போல தித்திக்கிறது நமசிவாய
@Migaarumaiyaanapadalkopi
@Migaarumaiyaanapadalkopi 2 года назад
🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் சிவாயநம திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏 ஓம் குருவே சரணம் இறைவா. 🙏🙏🙏🙏🙏
@gowthamanand1068
@gowthamanand1068 3 года назад
துயர் தீர்த்து அருள் புரிந்து அயர்வான் அவன் பிறையோன் ஆவான்🔱❤️
@Saratha.p2007
@Saratha.p2007 2 года назад
Speechless... wat a wonderful song.. iraiva en appaney Esaney 😭😭🙏🏻🙏🏻
@sangeetha9098
@sangeetha9098 2 года назад
Om namasivayu🙏🙏🙏🙏😭😭
@friendsfashions20068
@friendsfashions20068 9 месяцев назад
நான் தினமும் கேக்க கூடிய ஓர் அருமையான பாடல் கேக்கும் போதெல்லாம் என்னை நானே மறந்து விடுகிறேன் 🙏🙏🙏
@beulinc6827
@beulinc6827 Месяц назад
கேட்கும் போது என் அப்பன் ஈசனை உணர செய்கிறது.ரொம்ப நன்றி அப்பா இந்த பாடலை என்னை கேட்க செய்தமைக்கு.ஓம் சிவாய நம 🥹❤️✨
@babudon255
@babudon255 2 года назад
உருகுவார் உணர கூடும்..om namachivaya
@navanaveeznava4021
@navanaveeznava4021 3 месяца назад
என் இறையே ஈசனே என் சிவனே மிகுந்த நன்றியுடையேன் ஆனேன் இதை தயாரித்த அனைவருக்கும் என் வணக்கங்கள் நன்றிகள்
@kumarkumaran9554
@kumarkumaran9554 5 дней назад
தன்னை மரந்து இறைவன் அருளால் அவருடன் ஒரு பயணம் சகலமும் சர்வேஸ்வரன் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது பரம் பொருள் படைப்பு அனைத்தும் சிவ சிவ ஓம் திருச்சிற்றம்பலம் 🌍❤️🙏
@sathishpanneerselvam7518
@sathishpanneerselvam7518 4 месяца назад
சோதி வடிவான ஈசன்- பரமாத்மா - இறை தந்தை அவர் ஒருவரே ஓம் நமசிவாய. உடலுடைவன் அவனல்ல. ஸ்தூல சூக்கும உடலும் அற்றவர் பாப கடஷே வார் ஈசனே மனிதனை தேவனாக்குபவர் அவரே. கர்மத்தின் பலன்களுக்கு அப்பார் பட்டவர் அவர் - சிவபெருமான். ஓம் சாந்தி.
@karthikcharan8400
@karthikcharan8400 2 года назад
வாழ்க வளமுடன் உண்மையாகவே ஈசனின் அதிசயம் அற்புதம் நிறைந்ததாகவே இருக்கும்..... அதிசயங்கள் காட்டும் நாமம் ஓம் சிவாயநம- தேகம் தங்கமாகும்....திருமந்திரம்
@vijaybabu6624
@vijaybabu6624 2 года назад
என் கண்களின் கண்ணீர் உங்கள் பாடலின் வெற்றி ௐ நசிவாய🙌🙏🙏🙏
@vijayeditingandcreated9624
@vijayeditingandcreated9624 9 месяцев назад
ஆழ்மனதையும் அமைதி படுத்தும் பாடல் வரிகள் மிகவும் அ௫மை கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
@shanthiarunkumar1023
@shanthiarunkumar1023 7 месяцев назад
ஆன்மா உருகுது
@SuperMan-nl6hi
@SuperMan-nl6hi 2 года назад
the first stanza was outstanding , really feeling the divinity of the ultimate supremum
@satheeshkannan2087
@satheeshkannan2087 Год назад
ஈசனின் திருவருளால் மெய் மறந்து எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அவரை உணர்ந்து பாடிய உங்களுக்கு நன்றி 🌺☀️🙏 ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏♥️🙏💥💥💯😢😢 என் அப்பன் ஈசன் உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺❤️🙏
@amuthavijay5960
@amuthavijay5960 2 года назад
மனம் உருகுது பாடல் சிவனொடுஅய்க்கியம்
@JayapriyankaPriyanka-ks1mb
@JayapriyankaPriyanka-ks1mb Год назад
தன்னிலை மறந்து... இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.... நாம் செய்ய பாவ புண்ணியம் மட்டுமே நம் கூட வரும்... என்று இந்நிலை மட்டும் உண்மை என்று உணர்த்திய பாடல் 💯💯💯
@SM-sl8mn
@SM-sl8mn 2 года назад
இந்தக் குரல் பாடியவர் அவருக்கே பொருந்தும் அருமை அருமை சிவ
@a.suriyaprakashrajathulasi263
20 days daily nit intha song kekkure...romba relax ah irukku... And amaithi and porumai kku romba help pannuthu❤😊😊 daily keppen epovum❤❤❤❤nice voice men @ women
@cristcrist6795
@cristcrist6795 2 года назад
OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa
@kalamanikandan4018
@kalamanikandan4018 6 месяцев назад
அவன் அருளாளே அவன் தாள் வணங்கிச் ...... தென்முகக் கடவுள் தட்க்ஷிணா மூர்த்தி ....... மஞ்சள் நிற ஆடை சூடும் குரு வாழ்க் அருமை. பாடகர்கள் இருவருமே அருமையாக உணர்ந்து பாடியுள்ளார்கள். வாழ்த்துக்கள்
@sriharishsathya1
@sriharishsathya1 2 года назад
Super Lyrics: Dr.Krithya Hats off to you. Om Nama shivaya.
@kavikavitha8445
@kavikavitha8445 10 месяцев назад
இப் பாடலை கேட்க கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றது 🙏🙏🧘‍♂️ ஓம் நம சிவாய
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 года назад
I love you lord Shiva en appan Shivan.. en amman Parvati
@cristcrist6795
@cristcrist6795 2 года назад
OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa
@vishnupriya3790
@vishnupriya3790 2 года назад
மிகவும் அருமை அற்புதமான பாடல் வாழ்க வளமுடன் நன்றி என்றும் அன்புடன் சுந்தரராஜன் வேலாயுதம்
@sumathimagesh2822
@sumathimagesh2822 5 месяцев назад
அம்மையும் அப்பனும் நீ அல்லவா என் குறை மற்றவர் யாரறிவார் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 😔😔😔😔😔😔😔😔😔
@SaravananSaravanan-qo4bq
@SaravananSaravanan-qo4bq 2 года назад
En pakktharkalukku nan ennathavam Seithen. Eniyum thodarum .....Sivan coming.... Pakthanukku nan adimai ...... Sivan....
@Tejesh3333
@Tejesh3333 7 месяцев назад
அருமையான பாடல் ❤.ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏
@charumathysaravana3363
@charumathysaravana3363 3 года назад
Nice divinely song. Male voice is powerful. Excellent music 🎶. female voice is awesome.
@boologavazhkai6774
@boologavazhkai6774 Год назад
என் இரத்தம் நீ உடலும் நீயே ❤️🙏🙏
@selvar9323
@selvar9323 2 года назад
ஓம் நமசிவாய 🙏❤
@aruldasan97k72
@aruldasan97k72 2 года назад
Arumaiyana song ❤️😘melted heart ❤️
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 8 месяцев назад
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
@poke4233
@poke4233 7 месяцев назад
Shiva.......namma appan devargalukkum menmaiyana thiruvadi...aanal veru mathathai sernthavar intha thirumursi padalai kekkum bothu ithai paarthu kashtam paduvargal...thayavu seithu ivvaru sollatheergal☺️🕉️🔱
@vinukumaran2161
@vinukumaran2161 2 года назад
அருமை அருமையான பாடல் வரிகள் சிறப்பான இசை 👍 அப்பனே, என் ஐயனே,பரம்பொருளே,என் மனத்தவா பொன்னமபலத்தவா,பித்தா,பிறைசூடி,பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி அப்பனே ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து காத்தருளும் அம்மையப்பா கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
@MYLIFEISGOLD100
@MYLIFEISGOLD100 5 месяцев назад
ஆக!…..❤
@sathiyarajmalairaj6509
@sathiyarajmalairaj6509 2 года назад
அருமை அருமை பாடல் அழகனா இசை ஓம்நமசிவாய
@induraniindurani1638
@induraniindurani1638 2 года назад
👍✨🙏
@babuperumal4353
@babuperumal4353 Год назад
Lyrics please
@rryuvarryuva1328
@rryuvarryuva1328 2 года назад
என் அப்பன் ஈசன் 🕉️🙏 ஓம் நமசிவாய 🔥
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 3 года назад
Power ful words and voice are fine fine Anba sivam 🙏
@jayaprakashnarayanan5701
@jayaprakashnarayanan5701 2 года назад
Wonderfull beautiful song 🙏 ஓம் சிவாய ஓம் சிவாய
@user-bd6bh1wx8s
@user-bd6bh1wx8s 4 месяца назад
Beautiful song om namasivaya namaha
@user-jr7yz2qg6t
@user-jr7yz2qg6t 2 месяца назад
Appa neenka than kapathanum Ella problem la irunthum🙏🌺🙇🏿🙇🏿🙇🏿🙇🏿
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Год назад
சிவ சிவ🙏 வார்த்தைகளின்றி மனதாலும் கண்ணீராலும் நன்றி சிவமே🙏 இப்பதிவிற்கு அடியேன் பாக்கியம் பெற்றேன் சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🌿🌿🌿🌿🌿🌿🌿
@ramanivenkatesh9908
@ramanivenkatesh9908 Год назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@barathiraja3366
@barathiraja3366 2 года назад
ஓம் சிவாயநம போற்றி ❤❤❤
@VKPOLICE
@VKPOLICE 2 года назад
❤️🙏🕉️ஓம் நமசிவாய 🕉️🙏❤️
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱🙏
@sasikavithan6762
@sasikavithan6762 2 года назад
0
@sujipriyaeng
@sujipriyaeng 5 месяцев назад
What a lovely song and daily I am listening minimum 5 times ❤Thank u so much
@tngod1773
@tngod1773 Год назад
Om namah shivaya 😍😍😍😎shivanis always ultra legendady
@DivineShorts75532
@DivineShorts75532 3 года назад
Om namah sivaya ❣
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 года назад
அழகான பாடல் அற்புதமான குரல் மெய்மறந்த நிலை வாழ்த்துக்கள் இது போன்ற நிறைய பாடல்கள் தாருங்கள் நன்றி
@theoccationguy
@theoccationguy 2 года назад
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் ❤🙏🏻🌺💚💖💖💖❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@selvakumarraji3649
@selvakumarraji3649 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@siv124
@siv124 2 года назад
Om Namashivaya potri potri potri 🙏🙏🙏🙏
@shivanmyworld3633
@shivanmyworld3633 Год назад
❤️❤️❤️❤️❤️......ஈஸ்வரா .....💜💜💜💜💜
@Shivam-y1z
@Shivam-y1z 2 года назад
Beautiful lines...heart melting song❤❤❤
@theoccationguy
@theoccationguy 2 года назад
Om namasivaya namaga Om 💞❤🌺🌺💖💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathisumathi7717
@sumathisumathi7717 5 месяцев назад
கேட்க கேட்க ஆனந்தம். நமசிவாய நமக.
@ramalingamangappan1029
@ramalingamangappan1029 4 месяца назад
❤❤❤Daily listening to this Soul touching Song OM NAMASHIVAYA❤
@vasanthidfc9497
@vasanthidfc9497 3 месяца назад
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 2 года назад
மிக சரி சிவ கார்த்திகேயன்.நீங்கள் சொன்ன கருத்துக்கள் பாராட்ட பட வேண்டியவை.பள்ளியிலும் தேவார திருவாசக பாடல்கள் சொல்லி தந்தால் நன்றாக இருக்கும்.🙏
@abhaihmg1565
@abhaihmg1565 2 года назад
Awesome lyrics n male voice excellent very powerful pooja song i play this song daily at my home while doing pooja thanks for uploaded such a pleasant song to think divine team Thanks AG Bangalore
@indukindu1650
@indukindu1650 2 года назад
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏 ஓம் காலபைரவரே போற்றி🙏🙏🙏🙏 தந்தையே போற்றி🌹🌹🌹🌹🌹
@saikarthik6566
@saikarthik6566 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
@sugashini8212
@sugashini8212 3 месяца назад
மனம் அமைதியாகிறது
@kanagasabailavanya4192
@kanagasabailavanya4192 2 года назад
Very nice song... Mind relaxation.... Om namashivaya......😍🙏🙏
@M-50
@M-50 2 года назад
இதயத்தை தைத்த வரிகள், வானில் மிதக்க வைத்த இசை, துதிக்க நினைக்க அம்மை அப்பன் அரன் அவன் அரண் அன்றி யார் உளர். திருவடி சரண்!
@rockboopathiarcot2428
@rockboopathiarcot2428 2 года назад
அருமையான பாடல் நன்றி வாழ்த்துக்கள் சிவாய........
@theoccationguy
@theoccationguy 2 года назад
Om namasivaya namaga Om 🌺🌺🙏🏻🙏🏻💚💞❤💖
@cristcrist6795
@cristcrist6795 2 года назад
OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa
@shalinishali5792
@shalinishali5792 2 месяца назад
❤அப்பா... 😍🙏🏻
@birunthalakshmis5022
@birunthalakshmis5022 2 года назад
மிக அருமை. வாழ்த்துக்கள் ஐயா
@muneeswarimuthuraman4261
@muneeswarimuthuraman4261 4 месяца назад
சம்போ மஹாதேவா சம்போ மஹாதேவா சம்போ மஹாதேவா சரவேஸ்வரா சம்போ மஹாதேவா சம்போ மஹாதேவா சம்போ மஹாதேவா சர்வேஸ்வரா யார் காண கூடும் ஜகத்தின் மாசில்லா ஈசனின் ஜாலத்தை உருகுவார் உணர கூடும் உமது கோலத்தின் ஆழத்தை மாயத்தை ஏகன் அவன் என்று மொழி உரைத்தது அநேகன் சிவன் என்று விழி படித்தது அந்த முகம் வேறு இந்த முகம் வேறு சந்தம் அதில் சொல்வோம் அரணின் வரலாறு கருனண பரிமாறு (2) யார் காண கூடும் ஜகத்தின் மாசில்லா ஈசனின் ஜாலத்தை உருகுவார் உணர கூடும் உமது கோலத்தின் ஆழத்தை மாயத்தை ஏகன் அவன் என்று மொழி உரைத்தது அநேகன் சிவன் என்று விழி படித்தது ஆழ் மணம் ஒன்றின் முன்பால் சனகாதி முனிவோர்க்கு அன்பால் நீ வழங்கினாய் ஞானபால் கல்லால் மரம் ஒன்றின் முன்பால் சனகாதி முனிவோர்க்கு அன்பால் தென்முக கடவுள் தட்சிணாமூர்த்தி உன் முகம் காட்டும் குருவென்ற நேர்த்தி அஞ்ஞானம் இருள் போக்கும் ஐயா விஞ்ஞானம் யுகம் காக்க காக்க வா மஞ்சள் நிற ஆடை சூடும் குரு வாழ்க நெஞ்சகமே மேடை வந்து அதில் அமர்க யார் காண கூடும் ஜகத்தின் மாசில்லா ஈசனின் ஜாலத்தை உருகுவார் உணர கூடும் உமது கோலத்தின் ஆழத்தை மாயத்தை ஏகன் அவன் என்று மொழி உரைத்தது அநேகன் சிவன் என்று விழி படித்தது ஆணவத்தை அணிதிங்கு ஆண்டவனண இகழ்ந்திங்கு திரிந்ததொரு பிரம்மாவின் சிரம் கொய்யவே வையகமே நடுநடுங்க பைரவத்தின் வடிவெடுத்து வந்த சிவம் சிந்தையில் குடிகொள்கவே மிளகொன்று தீ பத்தில் இடுகின்ற போது விலகென்று வல்வினையை விரட்டுகின்ற சுவாமி வடகாசி சேத்திரம் உமது தலை வீடு கடன் தொல்லை இனி இல்லை என்று கரை சேரு தேய்பிறை அஷ்டமியில் உந்தன் வலம் தாய் உன்னை தியானிக்க எல்லாம் வரும் (2) ஸ்ரீ பைரவா(2) யார் காண கூடும் ஜகத்தின் மாசில்லா ஈசனின் ஜாலத்தை உருகுவார் உணர கூடும் உமது கோலத்தின் ஆழத்தை மாயத்தை ஏகன் அவன் என்று மொழி உரைத்தது அநேகன் சிவன் என்று விழி படித்தது சிங்கமுக பெருமானின் சீற்றம் அதை தணிவிக்க வந்துதித்த சர்வேஸ்வரா சரபம் எனும் பறவை உடல் மிருகம்பதி கலந்துதித்த சரவபேஸ்வரா இறகாலே நரசிம்மன் தேகம் அதை மூடி கொதிக்கின்ற அனல் உடலை குளிர்வித்த சுவாமி ஹரிஹரன் ஒன்றே என அறிவுறுத்தும் நம் தெய்வமே (2) பிணி படரும் தேகம் எல்லாம் சரபரின்நிழல் படர அவைதேருமே சரபரே வருகவே திருவருள் தருகவே சரபரே வருகவே திருவருள் தருகவே (2) யார் காண கூடும் ஜகத்தின் மாசில்லா ஈசனின் ஜாலத்தை உருகுவார் உணர கூடும் உமது கோலத்தின் ஆழத்தை மாயத்தை ஏகன் அவன் என்று மொழி உரைத்தது அநேகன் சிவன் என்று விழி படித்தது
@msmathews2169
@msmathews2169 Месяц назад
Thank you 🙏
@MusicStudents
@MusicStudents 10 месяцев назад
கனல் எனவே மனம் எரிந்திடவே உன்னை நாடி வந்தேன் தேடி வந்தேன் மெய்நிலையறிய ஓர் நூல் போல் வாழுகின்றேன் பல ஜென்மங்கள் உன்னோடு இருக்க...❤❤❤
@anjanbrk6966
@anjanbrk6966 2 года назад
🔥** 🙏💥ஓம் ஸ்ரீ தெண்ணாயிரமுடைய சிவ செண்பகமூர்த்தி அய்யனார் துணை 💥🙏**🔥 ஓம் நமோ நமச்சிவாய போற்றி
@balajichandrasekar3896
@balajichandrasekar3896 2 года назад
ஓம் சம்போமகாதேவா
@hlobabyhibaby8325
@hlobabyhibaby8325 Год назад
Wowwww...super song...super voice om nama sivaya 🙏🙏
@sreejas8840
@sreejas8840 2 месяца назад
Ohm Namah Shivaya ❤🙇
@k.arunajothik.arunajothi792
💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-es5jb5zu8l
@user-es5jb5zu8l 5 месяцев назад
Heart's melting song Superb voice A magnetic voice ❤❤❤
@manivasagamt8669
@manivasagamt8669 2 года назад
Voice vera leval
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 2 года назад
மயக்கும் குரல்
@srirajesh1319
@srirajesh1319 4 месяца назад
Om Namakshivaaya Namo Namaha Thunai...🙏🙏🙏
Далее
❌Ему повезло больше всех #story
00:41
Naduvan | Dr. Burn
7:18
Просмотров 20 млн
Siva Shankara.. Yal Shankara... song
4:25
Просмотров 6 млн
❌Ему повезло больше всех #story
00:41