Тёмный

YOU CAN REALIZE THE THIRD EYE | ACTIVATION | MEDITATION | சுவாச குரு தியானம் 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 630 тыс.
50% 1

#VARMAM - AN INSIGHT INTO THE ANCIENT SYSTEM OF HEALING BOOK: aammii.com/varmam---an-insigh...
Contact: +91 95006 55548
******
👉வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத சான்றிதழ் வகுப்பு
(தொடர்புக்கு: +91 8220667120)
நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
*
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
நுழைவுக் கட்டணம்: ரூ.5000
ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 16, 23, 30 & மே 7, 2023
(நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
நேரடி வகுப்பு தேதி: மே 21, 2023
(நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
*
முன்பதிவு: pages.razorpay.com/pl_KmYWMB7...
👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
👉பிராண healing:
1. பிராண உடல் என்றால் என்ன?
2. பிராணன் இயங்கும் விதம்.
3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது?
4. திபெத்திய யோகா முறைகள்.
5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்?
போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
👉முத்ரா:
1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன.
2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும்,
ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும்.
👉வர்மா:
வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
👉VARMA, PRANA & MUDRA ONE MONTH CERTIFICATE COURSE
FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
Chief guest: (Vedha Jee)
CONTACT:+91 82206 67120
ENTRY FEE: Rs.5000
Online Class Date: Apr:16, 23, 30 & May 7, 2023 (Time: 07.00pm to 9.00pm)
Direct class date : May 21st (Time: 10.00am to 4.00pm)
REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KmYWMB7...
👉Note: Certificate and study guide material will be provided
DIRECT CLASS ADDRESS
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.

Опубликовано:

 

11 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 760   
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Год назад
👉வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத சான்றிதழ் வகுப்பு (தொடர்புக்கு: +91 8220667120) நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு * Syllabus / பாடத்திட்டம் : 👉பிராணா : 1. பிராண உடல் என்றால் என்ன? 2. பிராணன் இயங்கும் விதம். 3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது? 4. திபெத்திய யோகா முறைகள். 5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்? போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார். 👉முத்ரா: 1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன. 2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். 3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. 4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது. 5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும். 👉வர்மா: வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது. வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள் யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன. சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ நுழைவுக் கட்டணம்: ரூ.5000 ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 16, 23, 30 & மே 7, 2023 (நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை) நேரடி வகுப்பு தேதி: மே 21, 2023 (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை) * முன்பதிவு: pages.razorpay.com/pl_KmYWMB72O0lkNE/view 👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும் முகவரி: அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம் எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம், கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி, அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058. 👉VARMA, PRANA & MUDRA ONE MONTH CERTIFICATE COURSE FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS Chief guest: (Vedha Jee) CONTACT:+91 82206 67120 ENTRY FEE: Rs.5000 Online Class Date: Apr:16, 23, 30 & May 7, 2023 (Time: 07.00pm to 9.00pm) Direct class date : May 21st (Time: 10.00am to 4.00pm) REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KmYWMB72O0lkNE/view 👉Note: Certificate and study guide material will be provided DIRECT CLASS ADDRESS AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM, Ebenezer living word school campus, kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058. ***
@bakthavatchalama3754
@bakthavatchalama3754 Год назад
P
@ramanivedhanayagam3986
@ramanivedhanayagam3986 Год назад
Ppllllpll
@vadivelk6123
@vadivelk6123 Год назад
P
@vadivelk6123
@vadivelk6123 Год назад
P
@mahanandhi8095
@mahanandhi8095 Год назад
5k
@shobapai4557
@shobapai4557 Год назад
இந்த பதிவிற்கு நன்றி. எட்டு வருடங்களுக்கு முன்பு பாஸ்கர் அண்ணாவின் ஐந்து நாள் வகுப்பிற்கு சென்றோம். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. உடல், மனம், உலக அரசியல் என எல்லாவற்றையும் கேட்டு ஆச்சரியபட்டோம். அவர் பல வருடங்களாக கற்றதை ஐந்தே நாட்களில் மிக எளிமையாக புரிய வைத்தார். எங்கள் வீட்டில் அனைவரும் சைவத்திற்கு மாறி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த வாழ்க்கையை வாழ கற்றுத்தந்த தன்னலமற்ற பாஸ்கர் அண்ணாவுக்கு நன்றி. அன்பே கடவுள்.
@rajeswarikandaswamy8959
@rajeswarikandaswamy8959 Год назад
#
@rajeswarikandaswamy8959
@rajeswarikandaswamy8959 Год назад
14:aaa
@arulnerytvgowrivallalar
@arulnerytvgowrivallalar Год назад
சைவமாக மாறியதற்கு தயவான நன்றிகள் பல
@dhillonrao7281
@dhillonrao7281 Год назад
Udembu koosutu
@nagoorgani5077
@nagoorgani5077 Год назад
மகன்
@sathiyamoorthidarsan9712
@sathiyamoorthidarsan9712 2 месяца назад
இந்த வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும், ஹீலர் பாஸ்கர் ஐயாவிற்கும், டாக்டர் ஐயாவிற்கும் நன்றி நன்றி
@gksamyg
@gksamyg Год назад
உலகில் போதிப்பவர்களில் நான் முழுமையாக நம்பும் மனிதர்களுள் முதன்மையானவர் ஐயா பாஸ்கர் அவர்கள்.
@chitramurugesan7457
@chitramurugesan7457 7 месяцев назад
Mee too
@sundarapandian3329
@sundarapandian3329 8 месяцев назад
Starts from 22:22 & end 1:03:00 ..💞🔥
@vijayaiyer1472
@vijayaiyer1472 Год назад
என் வயது 71...எவ்வளவோ நபர்களை பார்த்து விட்டேன். Dr. ஷண்முகசுந்தரம்....நீங்கள் செயர்க்கை தன்மை இல்லாத pure மனிதன் என்று சொல்லத் தோன்றுகிறது...வாழ்க வளமுடன்.
@shanthirajakumar1954
@shanthirajakumar1954 Год назад
இந்த பதிவிற்கு நன்றி அண்ணா , பத்து வருடம் முன்பு ஒரு முறை நேரில் உங்கள் வகுப்பு வந்து,என் பதினைந்து ஆண்டுகள் மாத்திரை சாப்பிட்டு பார்த்து வந்த ஆங்கில வைத்தியம் கைவிட்டு, உங்கள் அக ஒளி தியானம், குதிரை முத்திரை,கவச தியானம்,தியானம் எல்லாம் செய்கிறேன் அண்ணா, இந்த பதிவு மூலம் ரொம்ப , ரொம்ப சந்தோசமாக இருக்கிறது அண்ணா , இந்த பதிவு மூலம் தியானம் செய்ய வேண்டும், வாழ்த்துக்கள் அண்ணா ,உலகம் முழுவதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம் 👍👍💜💜
@bharanidharans529
@bharanidharans529 Год назад
அன்பே சிவம்..❤️ அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க.. ❤️😇
@kanthimathi5935
@kanthimathi5935 9 месяцев назад
நம்சுவாசமே குரு அருமையான நம்பகரமான உண்மை தினம் தினம் செய்ய மனம் தூண்டுகிறது.
@sivakamipalani6036
@sivakamipalani6036 Год назад
ஆனா பானா சதி தியானம் முறைதான் இது மிகவும் பயனுள்ளது மிக்க நன்றி
@ananthaswinmedia9715
@ananthaswinmedia9715 8 месяцев назад
சண்முகம் சாருடன் இணைந்தேன்...கற்றேன்...என்ன ஒரு தெளிவு.அமைதி...பாஸ்கர் அய்யா கோடான கோடி நன்றிகள் ....❤❤❤
@muralikrishnan742
@muralikrishnan742 4 месяца назад
மிகுந்த பயனுள்ள தகவல்கள் அடுத்தவரை வாழவைக்கும் தெய்வங்கள் வாழ்க வளமுடன்
@subasharavind4185
@subasharavind4185 Год назад
தியான வகுப்பு என்ற பெயரில் ஆயிரகணக்கில் வசூல் வேட்டை ஆடும் அல்பர்கள் மத்தியில்...... தங்கள் பணி இறைப்பணி
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Год назад
Super
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Год назад
Super
@mhaviary9909
@mhaviary9909 Месяц назад
Arumai
@akilarajan152
@akilarajan152 Год назад
மிக எளிமையாகவும் தியானம் செய்ய ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் மிக பயனுள்ள சேவையாக அமைந்த இந்த காணொளி அளித்த ஹீலர் பாஸ்கர் அய்யவுக்கும், டாக்டர் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. 🙏🙏🙏
@vijayarani8916
@vijayarani8916 11 месяцев назад
😅❤❤❤
@vijayalakshmiganapathykris4446
@vijayalakshmiganapathykris4446 8 месяцев назад
Thank You So Much Sir 🙏🙏
@vasukisenthil6992
@vasukisenthil6992 7 месяцев назад
மிக்க நன்றி. அண்ணா.வாழ்க வளமுடன்.
@gopalakrishnan112
@gopalakrishnan112 Год назад
ஹீலா் பாஸ்கர் ஐயாவிற்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@krishnakrishna-gn5ji
@krishnakrishna-gn5ji 8 месяцев назад
சரியாகதான் சொல்லிருக்காங்க வாழ்த்துக்கள் இந்த படம் எடுத்தவருக்கும் உங்களுக்கும்
@kalaiarasan4133
@kalaiarasan4133 Год назад
ஆண்டவனுக்கு நன்றி இந்த பதிவிற்கு என்னால் பார்கமுடிந்தது
@gokulraj8471
@gokulraj8471 Год назад
பிரபஞ்சத்திற்கு நற்பவி நன்றிகள்..
@gunavasantharajan1756
@gunavasantharajan1756 Год назад
வேதாத்ரிய பயிற்சி முறைகள் மிகவும் அற்புதமானவை வாழ்க வளமுடன்
@aaronrajakumar
@aaronrajakumar Год назад
ஹீலர் பாஸ்கர் வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன்....
@m..sivanarulsivanadiyar2583
அய்யா அம்மா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் அய்யா ஓம் நமசிவாய🌏
@prabanjashakthi
@prabanjashakthi Год назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤🙏
@daisydi6195
@daisydi6195 Год назад
ஐயா ஈலர் பாஸ்கர் அவர்களுக்கும் டாக்டர் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றி. வாழ்க வளமுடன்.
@kalaraman4180
@kalaraman4180 Год назад
Superb sir எண்ணங்கள் இல்லாமல் இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!
@sahasrararesearch
@sahasrararesearch Год назад
Be in that state for 1 hour, 2 hours, 3 hours....daily.....
@mrsmani7168
@mrsmani7168 11 месяцев назад
அய்யா உங்களுக்கு எங்கள் அன்பு நன்றி
@mallikachinnasamy8018
@mallikachinnasamy8018 Год назад
நன்றி ஐயா நான்‌தியானம் பண்ணினேன்‌சூப்பர்‌‌ முடிவு‌எடுக்க தெளிவு‌‌ஏற்பட்டது‌நான் வெஜீடேரியன்‌சூப்பர் ரிசல்ட்‌நன்றி‌ஹீலர்‌சாருக்கு‌நன்றி‌ நீங்க‌எல்லாம்‌அதிக‌நாள் வாழ்ந்து‌‌எல்லோரையும் நலமும்வளமும்‌பெற்று‌‌நல்வழிபடுத்துங்கள்‌ஐயா‌ நன்றி‌நன்றி🙏🙏🙏
@chitramurugesan7457
@chitramurugesan7457 Год назад
உண்மை
@vetriselvanvengateswaran3190
@vetriselvanvengateswaran3190 29 дней назад
நன்றி டாக்டர் சண்முகசுந்தரம் நன்றி ஹிலர்பாஸ்கர் நன்றி நன்றி நன்றி
@chenguttuvanparthiban4313
@chenguttuvanparthiban4313 6 месяцев назад
This is my first comment in youtube. உங்களுக்கு கோடி புண்ணியம் thambi..
@sschandhru7773
@sschandhru7773 Год назад
ஐயா வாழ்க வளமுடன்..,. எல்லா புகழும் இறைவன் அவர்களுக்கே ....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@us3443
@us3443 6 месяцев назад
i had been watched 100's of meditation methods and tried many so i could tell this is one of the best method's. religions and god's are the creation of primitive man kind however we are all one that is connected to the same cosmic energy.🙏🏻
@mangamanga7315
@mangamanga7315 Год назад
அன்பே தெய்வம்... வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...🙏🏻
@francisvasanthan7012
@francisvasanthan7012 Год назад
உண்மை எப்பொழுதும் எளிமையாக தான் இருக்கும். எளிமையான அண்ணா. You are my brother. Fr. Vasanthan.
@SKcoimbatoreIndia
@SKcoimbatoreIndia Год назад
ஒரு புதிய பாதையை நோக்கி திருப்பி விட்டு இருக்கீற்கள் ஐயா..மிக்க நன்றி... மகிழ்ச்சி...
@anthathisankar5549
@anthathisankar5549 Год назад
ஸ்வாஸமே குரு. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@shanthymukundan1730
@shanthymukundan1730 8 месяцев назад
மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 4 месяца назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
@kanda1176
@kanda1176 Год назад
பிரபஞ்சத்துக்கு நன்றி 🙏❤ 22:30 --------------------======01:03:02 இந்த இசை 💐🙏👍 உங்கள் நல்லெண்ணதுக்கு நன்றி 🙏
@karthikd65
@karthikd65 Год назад
ஐயா உங்களுடைய தியான வகுப்பு மிக அருமையாக இருந்தது மிக மிக நன்றி ஐயா
@valluvam
@valluvam Год назад
ஐயா தங்களின் இந்தப்பணி அளப்பறியது.. உண்மையை உணர்ந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏
@rangertuskerytube6950
@rangertuskerytube6950 2 месяца назад
Observed long years back pain vanished is a good symptoms whithin 15 -20 days while following this meditation. Thank you healer baskar and shanmugha Sundaram. Absolutely good video one
@rangertuskerytube6950
@rangertuskerytube6950 3 месяца назад
Started doing the same. Thank you for people well wishers like you and Shri Baskar.
@buddyindian6019
@buddyindian6019 Год назад
A good mind makes healthy body and a healthy body creates wealthy life
@vallalar10
@vallalar10 Год назад
அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை💛🤍♥️
@joanrowland8579
@joanrowland8579 10 месяцев назад
Excellent meditation best I've seen online❤
@manjuladurairajan130
@manjuladurairajan130 Год назад
நன்றி வாழ்க வளமுடன் இந்த அருமை யான தியானத்தை கற்றுத்தந்த சண்முகம் சுந்தர ம் ஐயா வாக்கு நன்றி ஹூவர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@vasanthasundararaj2625
@vasanthasundararaj2625 5 месяцев назад
தன்னலமற்ற மிகப் பெரிய சேவை கோடானுகோடி நன்றி. குருவே சரணம்.
@user-tw2bp9gw3q
@user-tw2bp9gw3q 6 месяцев назад
ரொம்ப நன்றி சார் இன்னைக்கு தான் உங்கள் வீடியோ பார்த்தேன் அற்புதம் ரொம்ப நன்றி மீண்டும் மீண்டும் நீங்க வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sriguru1936
@sriguru1936 4 месяца назад
Kulitha pin thaan seyyanumaa Monthly period time meditation seyyalaamaa please reply
@senthilnathan4957
@senthilnathan4957 Год назад
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் எங்கள் ஐ.நாவின் நிரந்திர பொதுசெயலாளர் திரு.ஹீலர் பாஸ்கர் அய்யா அவர்களே.... 🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🙏🙏🙏🙏 வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@Aeganable
@Aeganable Год назад
😂😂😂😂
@saravanansaminathan1822
@saravanansaminathan1822 Год назад
எல்லவரும் ஹீளர் அன்னாவை கடவுள் மாதிரிபார்க்கிறீர்கள் ஆனால் கடவுளே நேரில் மனிதனாக பிறந்துவாழ்ந்த வள்ளல் அடிகள் சாகவரம் எப்படி பெருவது என்று சாகா கல்வியை வடலூர் சென்று படியுங்கள்
@kannan35161
@kannan35161 Год назад
Y
@kannan35161
@kannan35161 Год назад
Yt
@kannan35161
@kannan35161 Год назад
Yt
@sivasakthi4763
@sivasakthi4763 4 месяца назад
Thank you so much basker sir and for you and for this universe for hearing ,watching and doing this dhyanam 🙏🏻🙏🏻🙏🏻
@vasanthasundararajan5882
@vasanthasundararajan5882 Год назад
Shanmugasundaram sir thank you for your valuable health secrets without expecting anything.May god bless you 🙏
@vasanthasundararajan5882
@vasanthasundararajan5882 3 месяца назад
Very nice guidance.I am doing daily.Thank you
@raghuvanitha4940
@raghuvanitha4940 Год назад
அன்பே தெய்வம் ❤
@jayasreerangarajan1493
@jayasreerangarajan1493 4 месяца назад
I participated today directly for half an hour this dhayana
@user-qq5hr5vl5s
@user-qq5hr5vl5s 7 месяцев назад
ஐயா தியானம் நன்றாக இருக்கிறது நீங்கள் இவ்வளவு தூரம் தெளிவு படுத்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 5 месяцев назад
ஐயா வணக்கம்,அருமையான தெளிவான உரை பதிவு சார் ,
@jayasvlogs3112
@jayasvlogs3112 Год назад
நன்றிகள் கோடி அய்யா 🌹
@kvisvanathan5784
@kvisvanathan5784 Год назад
உண்மை ஐயா நன்றி ஓம் நமசிவாயா சொல்லி மூச்சு காற்றை கவணிக்கும் பொழுது இன்னும் சிறப்பாக உள்ளது ...🔱🙏🙏🔥🙏🙏
@suntharamsuntharaampal7386
@suntharamsuntharaampal7386 Год назад
அன்பே தெய்வம் வாழ்க வளமுடன்
@kodimani508
@kodimani508 5 месяцев назад
நன்றி ஐயா உங்கள் வீடியோவை இன்று தான் முதன்முறையாக பார்த்தேன். தியானம் இன்று தான் முதன்முறையாக செய்தேன். முறையாக செய்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. நன்றி மிக்க நன்றி
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடும், வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@jagandhan96
@jagandhan96 2 месяца назад
பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி ❤
@bykbaskar4711
@bykbaskar4711 Год назад
உன்மை தான் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@prakashsivam9358
@prakashsivam9358 Год назад
நல்ல தகவலுக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@shanmugamn5438
@shanmugamn5438 Год назад
மிக அருமையான எளிய தியான முறையை கற்று தந்த திரு் சண்முக சுந்தரம் அவர்களுக்கு நன்றி கடமை பட்டுள்ளேன்🙏
@arunkrish853
@arunkrish853 Год назад
Thank you baskar sir and shanmuga sundram sir. நன்றி வாழ்க வளமுடன்
@eswaramoorthya2943
@eswaramoorthya2943 Год назад
இது மிகவும் முக்கியமான ஒன்று நன்றிகள் 🙏💕
@vijayalakshmipremkumar7168
@vijayalakshmipremkumar7168 3 месяца назад
Really sema effect sir, thanks to you and healer baskar sir.
@sahasrararesearch
@sahasrararesearch 3 месяца назад
Thanks sir and Do meditation daily….
@sasikumar2034
@sasikumar2034 10 месяцев назад
ஒவ்வொரும் தெரிஞ்சிக்க வேண்டிய பயனுள்ள தகவல்....சண்முக சுந்தரம் ஐயா நன்றி ❤
@krissfamily-traveldiary2422
Thanks to Patriji ... The Great Guru,,, Who left his physical body and now in eternal world.
@VedangaAstrology
@VedangaAstrology 4 месяца назад
Sorry for writing in English!! Meditation vrdeo has brought so many changes in my life. Thank you Healer Bhasker for the service you are rendering to people . I live in California doing the meditation every day. I request you to guide in English for the benefits of larger community. Thank you!!
@sumaaravi7061
@sumaaravi7061 Год назад
Thank you so much. You both are a very good person.
@RSRAJHA-qc5ge
@RSRAJHA-qc5ge Год назад
மிக அற்புதம் நன்றிகள் கோடி
@ArunKumar-wd6ch
@ArunKumar-wd6ch Год назад
super feel🙏 very peaceful sir👌 thank you so much.. god bless you🙏
@selvarathial7853
@selvarathial7853 Год назад
You are Great as always !! Thanks alot Sir. You are our blessings from God.
@revathik8394
@revathik8394 9 месяцев назад
ரொம்ப நாள் தியானம் பண்ண ஆசை இருந்தது எப்படின்னுதெரியவில்லை.நன்றாகசொல்லிகுடுத்திங்கரொம்ப நன்றி
@manikamvlog3709
@manikamvlog3709 Год назад
அற்புதம் ,அருமையான பயிற்சி பாஸ்கர் ஐயாவுக்கும்🙏 சண்முகசுந்தரம் ஐயாவுக்கும் மிக்க நன்றி 🙏
@scooby2734
@scooby2734 Год назад
Good
@infinitelearning7285
@infinitelearning7285 Год назад
Thankyou I am so grateful for this simple meditation 🙏🏽
@murugankutty5779
@murugankutty5779 Год назад
நன்றிகள் கோடிகள் அன்பரே 🥰🥰🥰🥰
@deepakarthi7208
@deepakarthi7208 Год назад
Dhiyanam sollikudutha intha master nandri.... Dr. Shanmugasundaram sir kku nandri....
@vickeyvignesh7046
@vickeyvignesh7046 Год назад
thank you to healer baskar & mr shan it's really peaceful meditation it's healing the body I am blind person staying in Malaysia I am doing meditation for many years but this is very easy and fine thank you very much for the meditation and to all
@renggahsai7154
@renggahsai7154 Год назад
Thanks you very much to healer Mr.Baskar & Mr Shan for the wonderful information on meditatio
@bharathigangothriknits1619
@bharathigangothriknits1619 Год назад
Music watching once another thing divert dir
@sabarimass7774
@sabarimass7774 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamaleswarym9313
@kamaleswarym9313 7 месяцев назад
,🙏🙏🙏🙏🙏🙏🙏
@brittobritto1662
@brittobritto1662 2 месяца назад
அண்ணா உங்கள் இருவரையும் பாதம் தொட்டு வணங்குகிறோம்
@vishal-ge4bk
@vishal-ge4bk Год назад
Thank You Sir,Neengalum Ungal Anbu Kudumbamum Yella Valamum Nalamum Petru Neenda Aayulodu Vaazhga Valamudan Sir
@KARTHIKAISELVANLAJAPATHY
@KARTHIKAISELVANLAJAPATHY Год назад
அற்புதம் ஆனந்தம்..நன்றி ஐயா
@coimbatoremappilai5172
@coimbatoremappilai5172 3 месяца назад
Thank you sir very useful❤
@aruls8227
@aruls8227 Год назад
Thanks for the Medication class. God bless you u both.
@sivamani9279
@sivamani9279 Год назад
Thank you so much for your valuable social service of support!
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Год назад
சூப்பர் சிறப்பு சிறப்பு மகிழ்ச்சி தாங்களே குரு பகவான்
@kbaladandapani8824
@kbaladandapani8824 Год назад
Thanks for your constant efforts to help people for self healing ✨️ ❤️ 💕 🙏
@Massbuny
@Massbuny Год назад
Yenakku theliuvu கிடைத்த பதிவு. மிக்க நன்றி அய்யா.வாழ்க வளமுடன்
@hemalatha7043
@hemalatha7043 Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@narayaniraj8236
@narayaniraj8236 Год назад
Big hearted person both of you. Thank you
@blessedwithyogatamil
@blessedwithyogatamil 9 месяцев назад
நன்றி தம்பி. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்... புதிய அனுபவம்... நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
@radhakrishnank6262
@radhakrishnank6262 9 месяцев назад
Thanks for your guidance
@vsoundar9167
@vsoundar9167 Год назад
Wonderful video...simple and highly thought provoking
@malarvily3177
@malarvily3177 10 месяцев назад
Thank you very much Dr Shanmuga for your true sharing of meditation tips and method . May you be blessed by the cosmic energy
@jahirmohamed4400
@jahirmohamed4400 Год назад
மிகவும் அருமையான பதிவு அய்யா கோடி நன்றிகள்
@sophiaprincess5498
@sophiaprincess5498 Год назад
Thank you for this video..🙏
@jeyalakshmisrinivasagam3368
Thankyou so much for this meditation session was very much happy thankyou thankyou thankyou
@masanamvelu7470
@masanamvelu7470 3 месяца назад
Thank you 🙏🙏 Super
@compros1
@compros1 Год назад
Valuable video thank you for sharing . Healer Bhaskar ji and Shan thank you so much
@user-ju8tg2vf2w
@user-ju8tg2vf2w 11 месяцев назад
Super meditation 🧘‍♂️ Thanks brother 🙏 🙌 ❤️
@muthusamyperumalgounder4008
Suupersuper, super quidence, easiest n fantastic way to meditation, Thankqthankq sososo much to Healer Baskar n Dr. Sir, M P Muthusamy, Erode
Далее
POLI зовет Газана
00:12
Просмотров 1,1 млн
Cabeças erguidas, galera! 🙌 Vamos pegá-la!
00:10
Sniper Duel | Standoff 2
00:54
Просмотров 521 тыс.
POLI зовет Газана
00:12
Просмотров 1,1 млн