Тёмный

தாயை காப்பாற்ற நாடகத்தில் நடித்த எம்.ஜி.ஆர் | Arivom MGR Story Ep-1 

Durai saravanan .G
Подписаться 319 тыс.
Просмотров 11 тыс.
50% 1

அறிவோம் எம்.ஜி.ஆர் தொடர் மூலம் அவர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை பார்க்க இருக்கிறோம் இது பகுதி-1, Arivom MGR Series video MGR History PART -1.
இந்த முதல் பகுதியில் எம்.ஜி.ஆர் தந்தை கோபால் மேனன் பற்றியும் , அவர்கள் குடும்பம் ஏன் இலங்கை போனது ? மற்றும் எம்.ஜி.ஆர் குழந்தை பருவத்தில் பட்ட துயரங்கள் பற்றியும் பார்க்க இருக்கிறோம். In this video we are going to know the history of actor MGR. also going to know about his father gopal menon and his mother.
how was childhood days of mgr?
#mgr #actormgr #எம்ஜிஆர்

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@pthangaraj3491
@pthangaraj3491 6 месяцев назад
அன்பு நண்பன் துரை சரவணன் வணக்கம் உங்கள் சேனல் உறுப்பினர் நான் கடந்த காலத்தில் வாலி கண்ணதாசன் போன்ற ஆளுமைகளை பற்றி தெரியாத செய்தி களை தெரிந்துகொண்டோம் இப்போது மக்கள் திலகம் பற்றி தொடர் ஆரம்பம் ஆகி உள்ளது மகிழ்ச்சி உங்கள் சேனல் புதிய மைல்கல்லை எட்ட வாழ்த்துகள் மேலும் அவ்வபோது நாட்டில் நடக்கும் கூற தவறுவதில்லை பாரட்டுக்கள் வாழ்க தமிழ் சேலம் மாவட்டம் ஆத்தூர் தங்கராஜ்
@kamalsk3339
@kamalsk3339 6 месяцев назад
எட்டாம் வள்ளலாக வாழ்ந்த நமது மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தான் சிறுவயதில் பட்ட கஷ்டங்களை அறியும் பொழுது மனம் வேதனை அளிக்கிறது. புரட்சித் தலைவர் அவர்களைப் பற்றிய உங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது தெள்ளத் தெளிவாக உள்ளது இன்னும் பல புரட்சித் தலைவர் அவர்களின் பதிவுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@ramachandranraveenthiran2826
@ramachandranraveenthiran2826 6 месяцев назад
ஆரம்பமே அசத்தல் மிகவும் ஆராய்ந்து தெளிவாக மாமனிதனின் சரித்திரத்தை சொல்ல ஆரம்பித்து இருக்கிறீர்கள் மிக நன்றாக உள்ளது நன்றி
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 6 месяцев назад
வணக்கம் சார் சூப்பர் தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் ❤❤❤
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@sampathrangaswamy2170
@sampathrangaswamy2170 5 месяцев назад
அழகு பேச்சு! தம்பி வாழ்க உங்கள் பயணம் 🌹
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 6 месяцев назад
Super sir very super information sir about puratchi thaaliver Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 6 месяцев назад
பெரும் சோகம் வாத்தியார் வாழ்க்கை!
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for watching
@gobi2134
@gobi2134 6 месяцев назад
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்களை பற்றி பேசுவதே மகா பெரிய புண்ணியம் பதிவு பிரமாதம் என்று அந்த தேவாதி தேவரை மக்களின் தேவ மகனை பற்றி பேச ஆரம்பிதிர்களோ அந்த வினாடியே உங்களுக்கு சுபம் ஆரம்பமாகி விட்டதது நன்றி சகோதரா அருமை அருமை வணக்கம்
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 6 месяцев назад
Nice share
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@user-jw6ss3jg1w
@user-jw6ss3jg1w 6 месяцев назад
Super bro
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@renganathannr1504
@renganathannr1504 5 месяцев назад
Good, jai hind,jai bharat India
@rameshultimately7299
@rameshultimately7299 4 месяца назад
MGR tamizar nanba ✌️🤝
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 5 месяцев назад
சினிமாக்காரர்கள் பலர் நாடகத்தில் இருந்து வந்தவர்கள் என்று அறிவோம். நாடகத்தில் கொடுக்கப்படும் பயிற்சி இராணுவத்தில் கொடுக்கப்படும் பயிற்சி போன்றது என்பதும். 20 வயது எம்ஜிஆரால் அந்த பயிற்சியின் கொடுமை தாங்க முடியாமல் பயிற்சியை இடையில் விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி போய்விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது என்பதையெல்லாம் வியப்பு டன் பார்க்கிறோம்.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 6 месяцев назад
Really great . You have come out with a matter - whereby everyone should know about life. Struggle during young age and you will be good forever.
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@smdilli716
@smdilli716 25 дней назад
mgr🙏🙏🙏🙏🙏🙏🙏
@faizulrahumanfaizulrahuman1079
@faizulrahumanfaizulrahuman1079 4 месяца назад
அந்தமானில் நீதிபதியாக இருந்தார் என்பது தவறு கருவூர் அதாவது கரூர் நீதிபதியாக இருந்தார்
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
நல்ல பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@kk.uppiliraajanrajesh8164
@kk.uppiliraajanrajesh8164 6 месяцев назад
நல்ல முயற்ச்சி...இந்த பதிவுகளை ஆவணமாக...பதிவு செய்யுங்கள்...தனித் தொடராக...பதிவு செய்யுங்கள்...நானும் சேமித்து வைக்கிறேன்...வாழ்க வளமுடன் நலமுடன்..
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@amanullasubhan786
@amanullasubhan786 6 месяцев назад
MGR நெருப்பாற்றில் நீந்தி வாழ்க்கையில் முன்னேறியவர்
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for watching
@நரவேட்டையன்1992
4:54 திசிஸ் பாய்ண்ட் நன்றி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
2:13 தம்பி எம்ஜிஆர் பிறப்பால் ஒரு இலங்கையர் அதனாலே பிறந்த இடத்தை வைத்தே அவர்கள் பூர்வீகத்தை முடிவு செய்ய முடியும். எம்ஜிஆர் 1977 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது எம்ஜிஆர் பிறப்பால் இலங்கையில் பிறந்த வேற்று நாட்டவர் சிங்கள பிரஜை என்று கூறி அவர் பல சட்ட போராட்டங்களை சந்தித்து 10 நாட்கள் கழித்தே முதல்வராக பொறுப்பேற்றார். அதற்கு நீதிமன்றம் கூறிய காரணம் 1948க்கு முன்பு இலங்கை தனிநாடு சுதந்திரம் அடையவில்லை. அதனால் எம்ஜிஆர் இலங்கையில் பிறந்தாலும் வேற்று நாட்டவர் என்று கூற முடியாது என்ற சாதகமான தீர்ப்பால் எம்ஜிஆர் முதல்வராக தகுதி பெற்றவர் என்று கூறி தமிழகத்தை ஆளுமை சக்தியாக நாடாண்டார். என்பது தான் வரலாறு
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
அது குடியுரிமை சம்பந்தமானது நான் இங்கு குறிப்பிடுவது இன அடையாளம் மட்டுமே . ஒருவர் நினைத்தால் குடியுரிமையை எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் ஆனால் இன அடையாளத்தை அவர் நினைத்தாலும் மாற்ற முடியாது .
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 месяцев назад
@@duraisaravananclassic இன்னும் உங்களுக்கு தெளிவாக சொல்ல போனால் எம்ஜிஆர் தந்தை கோபாலன் மேனன் இலங்கை சென்று அவர் தன் குடும்பத்தோடு பௌத்தராக மாறி கொண்டார் என்ற தகவல் உள்ளது. அதனாலே அவர் அப்போது இலங்கையில் பெரிய பதவிகளுக்காக தன்னை சமயம் மாற்றி கொண்டு நாளந்தா பல்கலைக்கழகத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார் என்றும் கூட கூறப்படுகிறது.
@நரவேட்டையன்1992
2:34 எம்ஜிஆர் இலங்கை தமிழர் இல்லை இலங்கை மலையாளி என்றே கூறலாம்
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 5 месяцев назад
கோவை மன்றாடியார் பிரிவு. மன்றாடி மாடுகளை அடக்கும் யாதவப் பிரிவாகும். கோவையில் கோனார் மன்றாடி ஆகும். வைணவர் ஆவார்.. கொங்கு வேளாளர் அல்ல.
Далее
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 51 тыс.