Hi friends! In my channel, "Tamizh samayal" you will find videos on my creative recipes, most traditional foods of indian cuisine & also exploring multicuisine... I love cooking and to learn cooking techniques, exploring different foods & sharing my experiences with you. Subscribe to see, to cook, to taste and to enjoy cooking...
கட்டுணவன் செத்தான் நோருங்கர அளவுக்கு காய வைக்கணும் மொட்டை மாடில கயவைக்கணும் மாடி வீடு இல்லாதவங்க எங்க காய வைக்கணும் உங்க. description.na.ஒருமுறை நீங்களே போட்டு கேளுங்க கவிதா சமயலறை U tube சேனல் ஒருமுறை பாருங்க Waste of time
தூரத்தில் உள்ள கோவிலுக்கு செல்லும் போது ஹோட்டலில் சாப்பிட விரும்பாதவர்கள் இது போல செய்து வெள்ளை துணியில் சிறு மூட்டையாக கட்டி எடுத்து செல்லலாம் முன்பு பழனி மலை செல்லும்போது இது போல செய்திருக்கிறோம் ஆரோக்கியம் சுவை இரண்டும் உண்டு
சிஸ்டர் நீங்க சொன்ன அளவு பொருள் வாங்கி இந்த தடவ அரைத்து பாக்குறேன் எப்படி இருக்குனு பாக்குறேன் எப்போ மசால் அறைத்தாலும் நல்லாவே இருக்க மாட்டேங்கிது நீங்க சொன்ன மாதிரி அரைக்க போறேன்