Тёмный

அசல் பத்திரம் இல்லாமல் சான்றிட்ட நகல் பத்திரம் வைத்து பத்திரப்பதிவு? / நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு 

Paatti Village Tips
Подписаться 108 тыс.
Просмотров 12 тыс.
50% 1

அசல் ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு... சான்றிட்ட நகல் பத்திரம் வைத்து பத்திரப்பதிவு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
#பதிவுத்துறை
#pattachitta
#பட்டாசிட்டா
#fmbmap
#econline
#rdocourt
#பத்திரம்
#நிலம்
#சொத்து
#vao
#தாசில்தார்
#சான்றிட்ட_நகல்_பத்திரம்
#ஆட்சியர்
#dmk
#ஸ்டாலின்
நீதிமன்றம் தீர்ப்பு 👇👇
drive.google.com/file/d/1saon...

Опубликовано:

 

6 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@bakiyarajk3712
@bakiyarajk3712 11 месяцев назад
காலை வணக்கம் 🙏🙏💐🌟 அருமையான தகவல் நன்றி அண்ணா 👍👍💐💐
@villageonlooker226
@villageonlooker226 11 месяцев назад
Good info
@orginofnature8104
@orginofnature8104 11 месяцев назад
தகவல் நல்லது
@temple1097
@temple1097 11 месяцев назад
Thanks
@anbuchelvan6925
@anbuchelvan6925 11 месяцев назад
சிறப்பான பதிவு🎉
@kavsat23hgas29
@kavsat23hgas29 11 месяцев назад
Good morning
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 11 месяцев назад
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 месяцев назад
Welcome
@kesavansrini1460
@kesavansrini1460 11 месяцев назад
Useful message thanks
@mohamedjeeyaudeen8177
@mohamedjeeyaudeen8177 11 месяцев назад
TSLR ல் சர்க்கார் மனை என்று இருந்தால் அதை எப்படி மாற்றுவது sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 месяцев назад
வருவாய் துறை அலுவலகம் சென்று ஆவணம் சரி பார்த்து முடிவு எடுங்கள்
@dhanavarthan9139
@dhanavarthan9139 11 месяцев назад
காலை வணக்கம் நத்தம் பட்டா நீஸ்?
@sumathik9499
@sumathik9499 11 месяцев назад
Is there any information for dtcp approved any libral
@DINESHKUMAR-mi2uz
@DINESHKUMAR-mi2uz 11 месяцев назад
ஐயா எங்கள் அப்பா பெயரில் ஒரு ஆவணம் 2005 ல் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது அந்த ஆவணம் தொலைந்து விட்டது. எங்கள் அப்பா இறந்த விட்டார் அவருக்கு இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் இருக்கு. 2005 பதிவு செய்த ஆவணம் நகல் இருக்கு ஐயா.. இப்போது எனது தாய் தங்கை இவர்களிடம் இருந்து விடுதலை ஆவணம் பதிவு செய்ய என்ன செய்வது.. கொஞ்சம் கூறுங்கள்..
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 месяцев назад
வணக்கம், உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் அல்லது ஆவண எழுத்தார் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.
@vbj..7028
@vbj..7028 10 месяцев назад
ஐயா எங்கள் நிலத்தை ஒருவருக்கு 40வருடம் கிரய விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்து விட்டோம்.ஒரிஜினல் பத்திரம் அவர்களிடம் கொடுத்து விட்டோம்.வாய்தா காலம் முடியப் போகிறது.அவர்கள ஒரிஜினல் பத்திரம் தர மறுத்தால் நாங்கள் எப்படி பதிவு செய்வது...
@apkjudge
@apkjudge 11 месяцев назад
Case number mention pannunga sir plz
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 месяцев назад
Please check video Discription
@senbagarajm54
@senbagarajm54 11 месяцев назад
நத்தம்பட்டாஎப்படிவாங்குவது
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 месяцев назад
தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்
@pnmbalu
@pnmbalu 18 дней назад
ஐயா வணக்கம் நகல் பத்திரத்தை வைத்து தனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா.
@sabarishpitchai3190
@sabarishpitchai3190 День назад
Yes
@venkatapathy7931
@venkatapathy7931 11 месяцев назад
இதன் ஹை கோர்ட் கேஸ் எண் தருக.
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 месяцев назад
வீடியோ Discription pdf link உள்ளது.
@karunagaran2384
@karunagaran2384 10 месяцев назад
சான்றிட்ட பத்திரநகல் மட்டும் இதற்கு போதாதாம், காவல் துறையின் non traceable certificate மற்றும் பத்திரம் தொலைந்தது என்பதற்கான செய்தித்தாள் விளம்பரம் இதுவும் தேவை என நினைக்கிறேன். இது rule 55A லவ் தெளிவாக உள்ளதாம்.
@pavithranps653
@pavithranps653 11 месяцев назад
சார் இப்போ நகல் பத்திரம் வைத்து பத்திர பதிவு செய்ய முடியுமா..?
@36-pirakadheswaran.j7
@36-pirakadheswaran.j7 3 месяца назад
நகல் பத்திரம் வைத்து பத்திரம் பதிவு செஞ்சிங்களா pls சொல்லுங்க
Далее
Камень, ножницы, нейронка
00:33
Просмотров 1,1 млн