Тёмный

Tamil Nadu Registration Rule of 55A- Not Valid -High Court |பத்திரப்பதிவு விதி செல்லாது|சட்டசேவகன்| 

சட்டசேவகன்
Подписаться 118 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Tamil Nadu Registration Rule of 55A- Not Valid -High Court |பத்திரப்பதிவு விதி செல்லாது|சட்டசேவகன்|
#பத்திரப்பதிவு
#Registrationact
நீதிமன்ற தீர்ப்பு | for more details visit our Website 👇👇👇
www.sattasevagan.com/
சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும். Learn with SATTASEVAGAN its journey begin 2021 with the mission of making legal awareness videos more accurate, transparent and accessible to common man and create more legal awareness in society by accurate legal news.
DISCLAIMER: All contents provided by this Channel for the Informational purpose only. If you using of our channel content, due to any loss or damages or if any consequence of any action taken by the viewers/readers/subscribers and members of this channel .Further,Our advocates and staff are not responsible and not legally liable for providing information herein(channel videos ,doc, Judgment & pdf and etc). This channel Sharing Public Awareness Videos, Law Related News, , New Acts, Law Amendments, Constitution Amendment, Social Responsibility, Current Issue , People Law Related Queries, Social Awareness ,Trending news, Current & Latest Political News, World news, and etc. all about for Knowledge Purposes Only.
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

18 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Год назад
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது
@hoorp8738
@hoorp8738 Год назад
Nice good information video thanks 👌👍❤️
@banubanu1889
@banubanu1889 Год назад
அருமையான பதிவு
@RomanwwRomanww
@RomanwwRomanww Год назад
சார் எங்க தாத்தா பெயரில் இருக்கும் சொத்து ஆவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன அண்ணனுக்கு திருமணமாகி வாரிசு இல்லை தம்பிக்கு திருமணமாகி மூன்று வாரிசு இருக்கு அந்த தாத்தா பெயரில் இருக்கும் சொத்து யாருக்கு சென்றடையும் ஒரு காணொளியில் சொல்லுங்க சார்
@anandarun6205
@anandarun6205 Год назад
Sir, I am eagerly watching your videos and it's very useful to me.
@sattasevagan
@sattasevagan Год назад
நன்றி 🙏
@bsptvk1776
@bsptvk1776 4 месяца назад
நன்றி அண்ணா 🙏
@sattasevagan
@sattasevagan 4 месяца назад
நன்றி தம்பி
@hoorp8738
@hoorp8738 Год назад
Nice good video 👌👍❤️
@sattasevagan
@sattasevagan Год назад
நன்றி 🙏
@elavarasane3168
@elavarasane3168 Год назад
NO.22482/C1/2022. Dt.02.02.2023 ஐயா 02.02.2023 அன்று பதிவுத்துறையில் காணாமல் போன ஆவணத்தை பெறுவதற்கு புது GO வந்திருக்கு அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க
@kugana3195
@kugana3195 Год назад
Sir intha oru case mattum 55/A not valid illa totally ellarukum intha 55/A not valid ha ippa intha 55/A follow pannuvangala sub registrar office la official ha 55/A cancel pannitangala. Sir na last Monday grandfather name la iruka land ha father name ku register panna document ready panni varisu yallarym sign panni Sub registrar table ku file koduthan avanga check panni yen grandfather in father death and varisu certificate kakuranga. Patta tha grandfather name la iruku document Ivar father name la iruku apdi solraga. Grandfather death agi five years aguthu intha death and varisu certificate tha iruku ivaroda father death and varisu certificate illa. But ithu iruntha tha registrar panna mudiyum nu solranga. Ivarku yenga grandfather mattum tha varisu so patta automatic ha yenga grandfather name update agiduchi. Patta vachi tha na document ready panna ippa registrar agama iruku 55/A. Ithuku vara option iruka sir.
@ME-bo5mu
@ME-bo5mu Год назад
விவசாயம் செய்துகொண்டிருந்த இடத்தை பிளாட் போட்டு விற்றார்கள். அப்படி விற்றதில் ஒரு 25 பிளாட்வரையில் மக்கள் வாங்கி பத்திரப்பதிவு செய்து வீடுகளையும் கட்டிவிட்டனர். நானும் 2003 வாங்கி பத்திரப்பதிவு செய்து வீட்டையும் கட்டிவிட்டேன் மற்றவர்களைப்போல. ஆனால் இப்போது அரசு ஆணை பிறப்பித்துள்ளது அந்த இடங்கள் (அந்த சர்வே நம்பரிலுள்ள) கோவில் இடங்கள் என்று சொல்லி. இதற்கு என்ன செய்ய வேண்டும்.
@lathab3007
@lathab3007 5 дней назад
நான் மட்டும் அழுகிறேன்....😢
@salemsivaadm9487
@salemsivaadm9487 Год назад
எனக்கு பாட்டி பெயரிலும் அப்பா பெயரிலும் இருக்கும் சொத்து அப்பாவின் அக்காவுக்கு 25 சென்ட் நிலம் கொடுத்தாலும் மீதமுள்ள சொத்து அப்பா பெயரில் கிரயம் செய்ய முடியுமா அப்பாவின் அக்கா இறந்த நிலையில் அக்கா பொண்ணுங்கள் மூன்று பேர் விடுதலை பத்திரம் வாங்கவில்லை ஆனால் அப்பா பெயரில் கரையும் செய்ய முடியுமா அவைகள் கேஸ் போட்டால் ஜெயிக்க முடியுமா
@thiagarajanchetty141
@thiagarajanchetty141 Год назад
Will this apply to all cases or casrs where buyer gets it through auctoon. That means anybody can commit fraud. The person can motgage the property by deposting the original then get a certified copy and register the property in favour of another person without the knowledge of the mortgagee
@sattasevagan
@sattasevagan Год назад
Buyers should be aware of the encumbrance.becz past transaction recorded in EC .
@thiagarajanchetty141
@thiagarajanchetty141 Год назад
@@sattasevagan what you say is right if it is a registered mortgsge. What about loan by deposit of title deefs which will not be regisyered
@subramanim5522
@subramanim5522 Год назад
புதிய விதியின்படி தில்லுமுல்லு செய்யமுடியாது.நல்லதுதானே இது நீதிமன்றங்களுக்கு பிடிக்க வில்லை போலும்
@alagesan.skodaikanalcottag4074
அண்ணா G.O கிடைக்கும் மா இந்த G.O
@ramsrinivasan7534
@ramsrinivasan7534 Год назад
அடமானப்பத்திரம் எத்தனை ஆண்டுகள் செல்லுபடியாகும்
@madhanyashika2600
@madhanyashika2600 Год назад
எனக்கு பூர்வீக சொத்து. எனது தாத்தா மற்றும் என் அப்பாவின் உடன் பிறந்த சகோதரர்கள் மொத்தம் 5 நபர்களுக்கும் சேர்த்து தனித்தனியாக பாகம் பிரித்து 1983 ஆ பாக பத்திரம் எழுதப்பட்டுள்ளது. தற்போது அந்த பாக பத்திரம் எனது பெரியப்பா வங்கியில் பதிவு செய்யமல் அசல் பாக ஆவணத்தை வைத்து சுமார 5 ஆண்டுகளுக்கு முன் எனது பெரியப்பா பெயரில் அவருடைய பங்கிற்கு கடன் பெற்றுள்ளார். தற்போது நான் எனது பாகத்தை விற்பனை செய்ய பாக வேண்டுமா? இல்லை நீங்கள் இந்த வீடியோ பதிவில் சொல்லியிருந்த 55A,55AA உயர் நீதிமன்ற உத்தரவு படி அசல் பாக ஆவணம் வேண்டாமா? பதில் அனுப்பவும் சார்.
@ganesanr2458
@ganesanr2458 Год назад
சொத்து யார் பெயரில் உள்ளது .
@ssathya9122
@ssathya9122 Год назад
Ph number kotoga sir
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Год назад
சார் உங்க மொபைல் நம்பர் தரமுடியுமா?? பதிவிடவும்
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
Далее
МЕГА ФОКУС С КАЛЬКУЛЯТОРОМ
00:33