Тёмный

பத்திரப்பதிவு அதிரடி அறிவிப்பு சுற்றறிக்கை/பதிவுத்துறை முக்கிய தளர்வுகள் கொடுத்து 2023 Circular 

Paatti Village Tips
Подписаться 107 тыс.
Просмотров 221 тыс.
50% 1

அசல் பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்வது பற்றி பதிவு சட்டம் விதி 55A திருத்தத்தில் புதிய தளர்வுகள் அளித்து பதிவுத்துறை தலைமை புதிய சுற்றறிக்கை Circular 2023 வெளியீடு செய்துள்ளது.
அந்த சுற்றறிக்கை பற்றிய முழுமையான விவரம் இந்த வீடியோவில் கூறி இருக்கிறோம்.
#பட்டா
#அசல்பத்திரம்
#மூலப்பத்திரம்
#Fmbsketch
#நிலஅளவை
#பத்திரப்பதிவு
#PattachittaECTamil
#அடங்கல்
#போலிபத்திரம்
#vao
#மாவட்டபதிவாளர்
#தாசில்தார்
#பதிவுத்துறைதலைவர்
#வருவாய்துறை
#LandRevenue

Опубликовано:

 

2 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 107   
@manivannan7941
@manivannan7941 Год назад
மக்களுக்கான சிறந்த தகவல்...
@sjayachandran7202
@sjayachandran7202 5 месяцев назад
Super
@vilvarajuvilvamraja7493
@vilvarajuvilvamraja7493 11 месяцев назад
Good news to everyone
@SivaKumar-xr3dh
@SivaKumar-xr3dh Год назад
மிக அருமையான பதிவு மேலும் மேலும் பல பதிவுகளை எங்களை எங்களைப் போன்ற ஏழைகளுக்கு வழிகாட்டியாக இருங்கள் நன்றி, நன்றி மேலும் பல பதிவுகளை தொடர்ந்து பதிவுகளை அனுப்பவும் நன்றி நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
நல்லது ஐயா
@orginofnature8104
@orginofnature8104 Год назад
நன்றி
@sincereclub
@sincereclub Год назад
நல்ல தகவலுக்காக நன்றி
@villageonlooker226
@villageonlooker226 Год назад
அருமையான பதிவு... நன்றி ஐயா
@cholaconsultancy5674
@cholaconsultancy5674 Год назад
நல்ல தகவல் நன்றி
@muthusamym5798
@muthusamym5798 Год назад
22A , 23B , 77A சட்டப்பிரிவு பற்றி தெளிவான விளக்கம்
@kavsat23hgas29
@kavsat23hgas29 Год назад
உங்கள் சேனல் சிறப்பு
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni Год назад
நல்லது.
@kksundarasekar2003
@kksundarasekar2003 Год назад
அருமை ஐயா
@tourtaxicbe9750
@tourtaxicbe9750 Год назад
Very useful subject. .tq
@sureshbanu4370
@sureshbanu4370 Год назад
Very good news thanks sir
@SuryaSurya-tq8ue
@SuryaSurya-tq8ue Год назад
நன்றி சார்
@raajaramramanujam4855
@raajaramramanujam4855 Год назад
Very useful information 🙏
@t.tamilan.t5257
@t.tamilan.t5257 Год назад
Very good and useful information Continue like this video's Thanks you
@ramesht4896
@ramesht4896 Год назад
Great sir🙏🙏🙏
@jayapalv.jayapal2477
@jayapalv.jayapal2477 Год назад
welcome
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Год назад
EXCELLENT
@keymaedia463
@keymaedia463 Год назад
Helpfull news
@rajiahr9338
@rajiahr9338 Год назад
இந்த சுற்றறிக்கையை pdf file ஆக வெளியிட்டால் பதிவிறக்கம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
வணக்கம் ஐயா, Please contact my mail ID sathsath2928@gmail.com I will sure forward.
@user-vd7uk3ej7x
@user-vd7uk3ej7x 10 месяцев назад
@@PaattiVillageTips sir please send pdf
@srinivasananantha5519
@srinivasananantha5519 Год назад
அருமை.afidaviit with all heir insuport of dist.Regr is sufficient. For future regr.
@Phillyphysi
@Phillyphysi Год назад
Excellent❤
@vijayakumarm4613
@vijayakumarm4613 Год назад
உங்கள் வீடியோவை பார்த்து பார்த்து நாங்களும் ஒரு சார் பதிவாளர் ரேஞ்சிக்கு தயார் ஆகிட்டோம் ... நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
நல்லது.
@temple1097
@temple1097 Год назад
மிக அருமையான பதிவு
@kanmanie3782
@kanmanie3782 13 дней назад
தாய்பத்திரம்முக்கிம்
@tamilthangisangam1170
@tamilthangisangam1170 Год назад
மிக நல்ல தகவல் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
நன்றி
@kamarajm4106
@kamarajm4106 Год назад
All your videos are very useful to common man,fantastic job you have done,bravo
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Thanks sir.
@santhalakshmi9033
@santhalakshmi9033 Год назад
Very clear Explanation Awareness Given In clear Tone and speech No round about words Thank you
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Welcome
@hoorp8738
@hoorp8738 Год назад
Nice good video 👌👍❤️
@hoorp8738
@hoorp8738 Год назад
Thanks
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Welcome
@murugan.p5364
@murugan.p5364 Год назад
Super sir
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Welcome
@kannadhasankannadhasan6231
@kannadhasankannadhasan6231 Год назад
எனக்கு தங்களின் கருத்து உதவி தேவைப்படுகிறது
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Please contact my mail ID sathsath2928@gmail.com
@NGMDigitalFlexPress
@NGMDigitalFlexPress Год назад
sir
@AnishKumar-mf5eb
@AnishKumar-mf5eb Год назад
Sir pls tell how to register unapproval plot pls
@periaiahr15
@periaiahr15 Год назад
ஒருவர் சைட் போட்டு விற்பனை செய்கின்ற வேலையில் இடம் வாங்குகின்ற ஒருவர் விற்பனை செய்பவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்துவிட்டு ஒரு வருடத்திற்குள் முழு தொகையையும் செலுத்திவிட்டு இடத்தை பத்திரபதிவு செய்துகொள்ளலாம் என அக்கிரிமெண்ட் போடுகிறார். ஆனால் ஒரு வருட காலத்திற்கு மேலாகிவிட்டது. அந்த அக்கிரிமெண்டை வைத்து ஏதேனும் செய்ய தற்பொழுது வழிவகைகளை தயவு செய்து தெரியபடுத்தவும்.
@balaa2011
@balaa2011 Год назад
மிக்க நன்றி செர் தங்கைள தெரvர்பகெரல்வது எப்படி நடன் ெதன்ன உங்கள் தெரலைபேசி எண் அல்லது அலுவலக முகவரி கொடுங்கள
@NGMDigitalFlexPress
@NGMDigitalFlexPress Год назад
Sir who is the "Original documents handed over to the Court, provided the authorities concerned issue a certificate to the effect that the original documents relating to the property concerned have been deposited with them" Authorities-----------sir yaruketa sign vanganum ahdhota list solluinga sir
@Channel-nu8lq
@Channel-nu8lq Год назад
சார் இந்த அரசாணை தருமாறு கொள்கிறேன்
@thirusambandam8697
@thirusambandam8697 Год назад
How to get old circular copy sir regarding Registrar office
@revathik8235
@revathik8235 Месяц назад
Appa pathiram missing annaadhanala avar parlaye vanga mudiuma
@bhanumathiarunachalam4266
@bhanumathiarunachalam4266 Год назад
உருது மொழி (affidavit) - ல் குறிப்பிட வேண்டிய வாசகங்கள் என்ன தோழரை
@narayanamoorthyr1656
@narayanamoorthyr1656 Год назад
Enga sister kita iruthu realse deed ezhuthi vaginan ana athu la property ya menshan panama lum property irukara area la register panama Vera register office la panan . Pagapathiyaya viduthalai pathiram nu potu ezhuthi irukaga ipa athu seluma pls help me sir
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Bro original pathiram tholainthuvittathu athuku enna pannanum bro😭😭
@harshababyhaden8172
@harshababyhaden8172 Год назад
எனது அப்பாவின் பெயரில் இருக்கும் இன்னொருவர் எங்கள் அப்பாவின் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்பதாக தெரிந்த தகவலை அடுத்து எங்கள் அப்பா தொடர்ந்த வழக்கில் வாய்தா வாய்தா என்று சொல்லி மூன்று வருடம் போகிவிட்டது. அதற்கிடையில் கேஸ் நடந்து கொண்டு இருக்கும் போதே திடீரென்று அவர் எங்களது சொத்துக்கள் அனைத்தையும் மற்றவருக்கு பத்திரம் முடித்துதந்துள்ளார். இது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நடந்து கொண்டு இருக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும். எங்கள் அப்பாவிற்கு அலைந்து அலைந்து உடம்பிற்கு ரொம்ப பிரச்சனைகள் வந்தது. இப்பொழுது கோர்ட்டில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள் இப்பொழுது என்ன செய்யலாம் முதலமைச்சருக்கு மனு செய்யலாமா என்ன செய்வது என்று தெரியவில்லை.
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
உங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது.
@harshababyhaden8172
@harshababyhaden8172 Год назад
@@PaattiVillageTips நன்றி
@narayanamoorthyr1656
@narayanamoorthyr1656 Год назад
Realse deed Samantha ma ethavathau g o iruka irutha post panuga sir
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
விரைவில் ஓர் வீடியோ பதிவு செய்கிறோம்.
@sachithanandamsathasivam3612
ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து விட்டார் அவருடைய மகள்களுக்கு சொத்தில் பங்கு தர மறுத்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கி விட்டார்கள் இது செல்லுமா மகள்கள் சொத்தில் பங்கு பெற என்ன வழி இருக்கிறது
@harshababyhaden8172
@harshababyhaden8172 Год назад
அண்ணா எனக்கு ஒரு உதவி
@ravindran.p8292
@ravindran.p8292 7 месяцев назад
சார், Sec 68 give explain sir.
@PaattiVillageTips
@PaattiVillageTips 7 месяцев назад
உங்கள் கேள்விக்கு விரைவில் ஓர் பதிவு செய்கிறோம்.
@neelakantannatarajan3851
@neelakantannatarajan3851 Год назад
Waqf ?
@NGMDigitalFlexPress
@NGMDigitalFlexPress Год назад
Please tell me sir
@kannadhasankannadhasan6231
@kannadhasankannadhasan6231 Год назад
ஒரிஜினல் பத்திரம் அடமானம் உள்ளது. ஒரிஜினல் பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியுமா
@littletalkswithmpl9962
@littletalkswithmpl9962 Год назад
No
@sudhapalaniyappan4364
@sudhapalaniyappan4364 Год назад
ஒரு பத்திரப்பதிவில் ஒரு வாரிசை மட்டும் காட்டாமல் பத்திர பதிவு செய்தால் அதை ரத்து செய்ய எவ்வாறு கூறி அதை ரத்து செய்ய வேண்டும். போலி பத்திரமா? மோசடி அவணமா? விளக்கம் சொல்லுங்க
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள். உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.
@Akash-qi9tb
@Akash-qi9tb Год назад
Eppad circular download pannuvathu link kodunga sir plzzz...
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Please contact my mail ID sathsath2928@gmail.com I will sure forward
@krishnag6577
@krishnag6577 Год назад
அண்ணா தற்போது எனக்கு அந்த மாதிரி பிரச்சனை இருக்கிறது.எனது அப்பாவின் பெயரில் உள்ள பத்திரம் தொலைந்து போய்விட்டது அந்த நிலத்தை மற்றவர்கு கிரயம் செய்து கொடுக்க முயலும் போது பத்திர பதிவில் அசல் பத்திரம் கேட்டார்கள் ஆகையால் நாங்கள் இப்போது அதற்கான வேலைகள் ஏற்பாடு செய்துக்கொண்டு இருக்கிறோம் தற்போதைய நிலை காவல் நிலையத்தில் NTC க்காக இரண்டு வாரங்களாக காத்துக்கொண்டு இருக்கிறோம் இன்னும் வரவில்லை.... எனவே நாங்கள் காத்திருந்து வாங்கலாமா இல்லை நீங்கள் கொடுத்த தகவலை வைத்து கேட்கலாமா?
@r.p.kasivishwanathankasi5080
Pdf ஆக இருந்தால் பதிவு செய்யவும்
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Hi sir, Please contact my mail ID sathsath2928@gmail.com I will sure forward
@parivallal8791
@parivallal8791 Год назад
Sir make it Pdf form,please
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Please contact contact my mail ID sathsath2928@gmail.com I will sure forward
@natrayan7211
@natrayan7211 Год назад
No registration fees agri
@kattusevalfarm4195
@kattusevalfarm4195 Год назад
பத்திரம் தொலைந்து போன. என்ன செய்ய வேண்டும்
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
நமது சேனலில் புதிய பதிவுகள் இருக்கிறது. பத்திரம் தொலைந்தால் என்ன செய்வது என்பதை பற்றி.
@venkatraman2011
@venkatraman2011 11 месяцев назад
Kindly upload the pdf
@PaattiVillageTips
@PaattiVillageTips 11 месяцев назад
Please contact my mail ID sathsath2928@gmail.com I will sure Forward
@nanmuthu
@nanmuthu Год назад
நண்பரே வணக்கம் எப்படி இருக்கீங்க நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு கமெண்ட் பண்ணி இருந்தேன் என்னுடைய அனுமதி இல்லாமல் என்னோட சர்வே நம்பர் ல இரண்டு பேர் எனது சொத்தை முழுவதும் அபகரித்துக் கொண்டார்கள் பத்திர பதிவு செய்து கொண்டார்கள் நான் வீயோ பதிவாளிடரும் கேட்டேன் சரியான தகவல் வரலை அதனால் சட்டரீதியாக வக்கீல் வைத்து பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன் உங்கள் விளக்கம் எனக்கு கண்டிப்பாக வேண்டும் நீங்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் எனது சொத்தை எனது அனுமதி இல்லாமல் அவர்கள் எப்படி பத்திரப்பதிவு பண்ணலாம் சட்டத்தில் இடம் உள்ளதா சொல்லுங்கள் நண்பரே
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
வணக்கம் ஐயா, உங்கள் பிரச்சனை சரி செய்ய முடியும். நீங்கள் உங்கள் சொத்துக்கு சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணமும் முதலில் எடுங்கள். அவர்கள் எதன் அடிப்படையில் பதிவு செய்துள்ளார்கள் என்ற ஆவணம் எடுங்கள். உங்கள் பகுதி மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்று போலி பத்திரம் ரத்து செய்ய மனு கொடுங்கள். நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.
@nanmuthu
@nanmuthu Год назад
நன்றிங்க நண்பரே நீங்கள் சொன்ன மாதிரியே செய்கிறேன்
@ValibanPrakash
@ValibanPrakash Год назад
ஐயா, என் தந்தை உயிருடன் இருக்கிறார். அவர் சுயமாக சம்பாதித்த சொத்து கொஞ்சம் உள்ளது. அந்த சொத்துக்கள் எல்லாம் , அவர் என் அம்மாவை திருமணம் செய்த பின்பு வாங்கியவை. ஒரு சின்ன சண்டையில் என்னையும் என் அம்மாவையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். எனது சந்தேகம் என்னவென்றால், எங்கள் இருவரின் கையொப்பம் இல்லாமல், அந்த சொத்துக்களை அவர் விற்கவோ, வேறு யாருக்காவது எழுதி வைக்கவோ முடியுமா?
@sjegadeesan5655
@sjegadeesan5655 Год назад
Yes. He can do but you may file a case to provide necessary monetary assistance for your requirement
@sjegadeesan5655
@sjegadeesan5655 Год назад
Yes. He can do
@Nehasvaandu
@Nehasvaandu Год назад
1.ஐயா ஒரிஜினல் பத்திரம் தொலைத்துவிட்ட நிலையில் நிலம் விற்க இயலாத? 2. முடியாது என்றால் காரணம் 3. Duplicate பத்திரம் இருந்தால் நிலம் விற்பதில் பிரச்சினை வருமா?
@36-pirakadheswaran.j7
@36-pirakadheswaran.j7 2 месяца назад
எண்ண பண்ணிங்க நண்பா
@Nehasvaandu
@Nehasvaandu 2 месяца назад
@@36-pirakadheswaran.j7 நலம் தாங்கள் என் அலுவலக பணி பற்றி கேட்கிறீர்களா
@rajan-dl4fy
@rajan-dl4fy Год назад
Inthe g.o kedaikum ma sir
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Please contact my mail ID sathsath2928@gmail.com I will sure forward
@kksundarasekar2003
@kksundarasekar2003 Год назад
உங்கள் ஃபோன் எண்ணை கொடுங்கள்
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Please Please contact my mail ID sathsath2928@gmail.com
@psbaluchandar4071
@psbaluchandar4071 Год назад
நண்பா தாத்தா அவர்கள் அண்ணன் தம்பி நாலு பேர் சேர்ந்து ஓர் இடத்தை வாங்கினார்கள் இப்பொழுது அந்த இடத்தின் பத்திரம் இல்லை நால்வர் பெயரிலும் பட்டா மாறுதல் செய்துவிட்டார்கள் இப்போது எங்கள் தாத்தா எங்கள் அப்பாவிற்கு கிரையம் கொடுப்பதற்கு அசல் பத்திரம் கேட்கிறார்கள் பத்திரம் இப்போது இல்லை F I R copy இருந்தா பதிவு செய்கிறேன் என்று சொல்கிறார்கள் என்று செய்யலாம் உங்கள் ஆலோசனை கூறுங்கள்
@rajivrajiv1714
@rajivrajiv1714 Год назад
ஒரு குடும்பத்தில் தந்தை இறந்த பின் வாங்கிய சொத்து அந்த குடும்பத்தின் மூத்த வாரிசின் பெயரில் வாங்க பட்டால் அதில் மற்ற வாரிசுகளுக்கு உரிமை உண்டா
@selfcareToConfidence
@selfcareToConfidence 10 дней назад
Under Hindu United Family (HUF), yes
@selfcareToConfidence
@selfcareToConfidence 10 дней назад
Under Hindu United Family (HUF), yes
@anithamaheshwaran5348
@anithamaheshwaran5348 Год назад
Super innum thagaval kidaikka phone number please
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Please contact my mail ID sathsath2928@gmail.com
@sathieeshvel3477
@sathieeshvel3477 Год назад
நன்றி
Далее
Վարդավառը Գյումրիում
00:15
Просмотров 119 тыс.
Luiza Rasulova #luizarasulova
00:37
Просмотров 814 тыс.
skibidi toilet 76 (part 1)
03:10
Просмотров 13 млн
Վարդավառը Գյումրիում
00:15
Просмотров 119 тыс.