Тёмный

அட்டகாசமான ஐஸ் கிரீம் ரெசிப்பீஸ் | Delicious Ice Cream Recipes In Tamil | Summer Special Recipes | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 36 тыс.
50% 1

அட்டகாசமான ஐஸ் கிரீம் ரெசிப்பீஸ் | Delicious Ice Cream Recipes In Tamil | Summer Special Recipes | ‪@HomeCookingTamil‬ |
#icecreamrecipeintamil #icecreamrecipe #venillaicecream #chocolateicecream #icecream #icecreamflavours #summerspecialrecipes #summer #hemasubramanian #homecookingtamil
Chapters:
Promo - 00:00
Chocolate Ice Cream - 00:23
Vanilla Ice Cream - 02:52
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chocolate Ice Cream: • சாக்லேட் ஐஸ் கிரீம் |...
Vanilla Ice Cream: • Kadai Paneer - Restaur...
Our Other Recipes:
ராயல் ஃபலூடா: • ராயல் ஃபலூடா | Royal F...
மலாய் குல்ஃபி: • மலாய் குல்ஃபி | Kesar ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
சாக்லேட் ஐஸ் கிரீம்
தேவையான பொருட்கள்
சாக்லேட் கனாஷ் செய்ய
முழு கொழுப்புள்ள பால் - 1/4 கப் (Buy: amzn.to/2Gz9D4r)
பிரெஷ் கிரீம் - 1/4 கப் (Buy: amzn.to/2UcrxSF)
செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் - 250 கிராம் (Buy: amzn.to/2uRPjZY)
கோகோ பவுடர் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3btkc7h)
சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
(Buy: amzn.to/38wnYus)
(Buy: amzn.to/2RWX48h)
சாக்லேட் ஐஸ் கிரீம் செய்ய
பிரெஷ் கிரீம் - 450 கிராம் (Buy: amzn.to/2UcrxSF)
சாக்லேட் கனாஷ்
செய்முறை:
1. சாக்லேட்'டை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. பேன்'னை சூடு செய்து பால், பிரெஷ் கிரீம் மற்றும் சாக்லேட் துண்டுகள் சேர்த்து கிளறவும்.
3. சாக்லேட் கரைந்ததும், கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து கிண்டவும்.
4. சாக்லேட் கனாஷ் ரெடி.
5. இதை, முழுமையாக ஆறவிடவேண்டும்
6.குளிர்வூட்ட பட்ட பிரெஷ் கிரீம் எடுத்து 2 நிமிடம் பீட் செய்யவும்
7. இதில் சாக்லேட் கனாஷ் சேர்த்தது 1 நிமிடம் பீட் செய்யவும்
8. சின்ன பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் ப்ரிஸர்'ல் வைக்கவும்
9. பரிமாறும் முன் 5 நிமிடம் வெளியில் வைத்து பரிமாறவும்.
வெனிலா ஐஸ் கிரீம்
தேவையான பொருட்கள்
பால் - 500 மில்லி (Buy: amzn.to/2Gz9D4r)
வெனிலா பீன்
சர்க்கரை - 1/2 கப் (Buy: amzn.to/38wnYus)
(Buy: amzn.to/2RWX48h)
பிரெஷ் கிரீம் - 300 மில்லி (Buy: amzn.to/2UcrxSF)
செய்முறை:
1. வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் அதிகம் கொழுப்புள்ள பாலை மிதமான சூட்டில் கொதித்தவுடன்.
2. அடுத்து வெண்ணிலா பீன்ஸை நீலவக்கீல் வெட்டி உள்ளிருக்கும் விதைகளை எடுத்து பாலுடன் சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
3. பத்து நிமிடங்கள் கழித்து பாலுடன் சர்க்கரை சேர்க்கவும்.
4. மிதமான சூட்டில் பாலின் அளவு சுருங்கி, பால் சிறிது கட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
5. அடுத்த குளிர்ந்த பாத்திரத்தில் குளிர்ந்த ஃப்ரஷ் க்ரீம் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் நன்றாக அடிக்கவும்.
6. இதில் ஆரிய கெட்டி பாலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு அடிக்கவும்.
7. அடித்தபின் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் உறைய வைக்கவும்.
8. ஒரு மணி நேரம் கழித்து பீட்டரால் இரண்டாம் முறை இரண்டு நிமிடங்களுக்கு அடிக்க வேண்டும். அடித்தபின் கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 8 - 12 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும்.
9. அருமையானவெண்ணிலா ஐஸ் கிரீம் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.in/shop
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

13 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@VA198
@VA198 Год назад
Looks awesome and tempting mam
@aaliyaali3947
@aaliyaali3947 Год назад
Mam today chocolate ice cream brownie cake cake try panna mam nalla taste mam ene kadaila lam vanga kudathunu mudiu pannita mam thank you so much
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
good ...keep watching
@aaliyaali3947
@aaliyaali3947 Год назад
Next day vennila ice cream try pannitu eppade vanthu erukunu solra mam thank you so much
@gaingaran81
@gaingaran81 Год назад
Thank for this super recipe.
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Most welcome 😊
@shripoojasundararajan9214
@shripoojasundararajan9214 Год назад
❤❤❤ wonderful I like ice cream sister
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
நன்றி
@pratibavelu9797
@pratibavelu9797 Год назад
Wish the ingredient was written in English. But thank you for sharing. ❤
@prabuyt6078
@prabuyt6078 Год назад
Expiry date evlo naal akka
@vijaylakshmi6239
@vijaylakshmi6239 Год назад
Hi mam... I like your way of explaining tips and recipes you have given
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
Thanks a lot
@joec7730
@joec7730 Год назад
Can we use whipping cream instead of fresh cream
@madhuranjani1903
@madhuranjani1903 Год назад
Mam the chocolate brand which you mentioned in the description I can't open the website could you please name the brand in the comment please?
@maliniskitchen5215
@maliniskitchen5215 Год назад
Thank you sister ❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
most welcome
@anjanaravi484
@anjanaravi484 Год назад
Mam.. Summer drinks video podunga...office ku kondu poga matre
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
ok...keep watching
@paramesharun2845
@paramesharun2845 Год назад
Hi sis kitchen gadgets video potunga update kitchen tour
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
stay connected
@saisuja270
@saisuja270 Год назад
Fresh cream whipped cream enna vithiyasam pls sollunga mam
@kousalyaarivazhagan510
@kousalyaarivazhagan510 Год назад
Whipped cream illainga.. Whipping cream. Rendum iruka orey difference fat content than. Fresh cream contains 25% fat and mostly whipping cream is of non dairy
@saisuja270
@saisuja270 Год назад
@@kousalyaarivazhagan510 thank you
Далее
4 июля 2024 г.
0:20
Просмотров 6 млн
Решила папу порадовать
0:33
Просмотров 3,7 млн
EQUIPAMENTOS TOP ? #moto  #motopeças
0:13
Просмотров 23 млн