Тёмный

கார போண்டா | Kara Bonda Recipe in Tamil | Evening Snacks Recipe |  

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 30 тыс.
50% 1

கார போண்டா | Kara Bonda Recipe in Tamil | Evening Snacks Recipe | ‪@HomeCookingTamil‬
#காரபோண்டா #KaraBondaRecipeinTamil #EveningSnacksRecipe #teatimesnacks #homecookingtamil
Other recipes
அரிசி போண்டா - • அரிசி போண்டா | Rice Bo...
வெஜிடபுள் போண்டா - • வெஜிடபுள் போண்டா | Veg...
முட்டை போண்டா - • முட்டை போண்டா | Egg Bo...
டீ கடை வெங்காய போண்டா - • டீ கடை வெங்காய போண்டா ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
கார போண்டா
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1 கப் (250 கிராம்)
உளுத்தம் பருப்பு - 1/2 கப் (125 கிராம்)
தண்ணீர்
வெங்காயம் - 1
இஞ்சி
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை
உப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை பருப்பு,அரை கப் உளுத்தம் பருப்பு எடுத்து நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி ரெண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு மிக்ஸ்ர் ஜாரில் ஊற வைத்த பருப்பு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
மாவுடன், பொடிதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, நறுக்கிய மூன்று பச்சைமிளகாய், பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலை. கொஞ்சம் உப்பு. ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் ஓமம், மூன்று டேபிள் ஸ்பூன் அரிசி மாவு , பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை, சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கொஞ்சமாக மாவை எடுத்து சிறு போண்டாகளாக எண்ணெயில் போடவும்.
எல்லா பக்கமும் நன்றாக சிவந்து பொரிந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
கார போண்டாவை தேங்காய் சட்னி உடன் சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
RU-vid: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com

Хобби

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@jeyalavan8135
@jeyalavan8135 24 дня назад
பார்க்கவே அவ்வள ஆசையா இருக்கு இப்பவே செய்றம் சாப்பிடுறோம்❤
@Funky1z
@Funky1z 24 дня назад
Nice during evening tea time snacks
@ArumugamMARIMUTHU-nx4xx
@ArumugamMARIMUTHU-nx4xx 24 дня назад
அருமையான கார போண்டா👍👍🇸🇬
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 24 дня назад
Super bonda ❤
@SenthilKumar-ej9zt
@SenthilKumar-ej9zt 24 дня назад
Milagai bajji enakku pidikum
@user-po3fp6ci6c
@user-po3fp6ci6c 24 дня назад
Sis, 👌🏽👌🏽superb namme southindian dishes are really pramadham forever. Inbetween upload more steam boiled receipes more ..🙏🏾🙏🏾🙏🏾
@seethalakshmi1938
@seethalakshmi1938 24 дня назад
Wow mouth watering!!!!!
@sivashankarisiva196
@sivashankarisiva196 24 дня назад
Baji rmb pudikum ❤
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 24 дня назад
Hi mam wow super recipe 👍👍👍👍❤️
@vimalasubramaniam3211
@vimalasubramaniam3211 24 дня назад
Kadalai mavu bonda special in kovai
@jessymahizha5138
@jessymahizha5138 24 дня назад
Vazhaikai baji 😊
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g 24 дня назад
Vsnakkam mam Mam black dress sooper mam hotel vaangi saapeduven Romba eshtam entha senak thank you mam
@subhaaravind9029
@subhaaravind9029 24 дня назад
Lovely mam
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 24 дня назад
Super!
@MuthumahaMuthu-zz3iw
@MuthumahaMuthu-zz3iw 24 дня назад
Super mam ❤❤❤❤❤
@VijiSuthagar-xl5ld
@VijiSuthagar-xl5ld 24 дня назад
Masal vadai
@mrathna1092
@mrathna1092 19 дней назад
Supero super thank you
@HomeCookingTamil
@HomeCookingTamil 19 дней назад
Welcome 😊
@fazilabanu4703
@fazilabanu4703 24 дня назад
Arise mukku romba pudekkum
@SubaKarthikeyan-yn8wc
@SubaKarthikeyan-yn8wc 12 дней назад
Ur dishes r 👄 watering mam🎉
@HomeCookingTamil
@HomeCookingTamil 11 дней назад
Thanks a lot
@christinarachel8361
@christinarachel8361 20 дней назад
Super mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 19 дней назад
thanks
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 20 дней назад
Tasteful Recipe. Services to the Catering industry...Very Good Guidances. Thanks Madam Vanakkam.Thanks
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 дней назад
You are most welcome
@jeyaarajjeyaaraju4895
@jeyaarajjeyaaraju4895 24 дня назад
My children like methu vadai 😂mam
@NilaniThiru-cw7kx
@NilaniThiru-cw7kx 24 дня назад
Na ketta kalilapparrupu , recipe thanks mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 дней назад
நன்றி
@raduvedi
@raduvedi 22 дня назад
Mam superb ! I just made it this evening for the guests along with the tea and coffee. You are the best. Everyone loved it. Go Hema !👏👏👏👏👏👏
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 дней назад
thank you so much....stay connected
@premalatharagavan1918
@premalatharagavan1918 21 день назад
Super ma .Thank you.
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 дней назад
Your welcome
@premalatharagavan1918
@premalatharagavan1918 21 день назад
Enakku methu pakkoda rombo rombo pidikkum ma.
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 дней назад
Super 😊
@menagaakilan3652
@menagaakilan3652 24 дня назад
இனிப்பு போண்டா?
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 24 дня назад
Wow yummy dish
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 дней назад
Thank you so much
@fazilabanu4703
@fazilabanu4703 20 дней назад
Arise mukku recipe poduga mam please.....
@HomeCookingTamil
@HomeCookingTamil 19 дней назад
neraiya receipe upload senjirukkom...home cooking tamil la check pannavum
@fazilabanu4703
@fazilabanu4703 19 дней назад
@@HomeCookingTamil ok mam
@kavithaanandh1013
@kavithaanandh1013 22 дня назад
You rmyanjal your always beautiful sister
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 дней назад
Thankyou 😊🙏🏻
@lavanyabalaji7523
@lavanyabalaji7523 23 дня назад
Please aunty to cauliflower pakoda
@HomeCookingTamil
@HomeCookingTamil 20 дней назад
ok...keep watching
Далее
Venkatesh Bhat makes Arisi Bonda with Garlic Chutney
13:28
На фейсконтроле 💂
09:41
Просмотров 327 тыс.
ЮТУБ БЛОКИРУЮТ?
02:04
Просмотров 418 тыс.
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
Small Act of Kindness is also a charity
1:00
Просмотров 51 млн