Тёмный

அண்ணன் THIRUMAVALAVAN கருத்து தான் | Rangaraj Pandey About Law & Order | DMK Stalin Govt | Armstrong 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 154 тыс.
50% 1

#Chanakyaa #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #thirumavalavan #armstrong #selvaperunthagai #mkstalin #dmkgovt #lawandorder #congress #rahulgandhi
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 599   
@balasubramani3777
@balasubramani3777 7 дней назад
தேவேந்திரன் அவர்களே இதுக்கு மேலேயுமாவது மனசாட்சி உள்ள மனிதனாக வாழ பழகுங்கள்
@ssrjam
@ssrjam 7 дней назад
Waste
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 7 дней назад
வாய்பில்லை ராஜா
@paramagurs7477
@paramagurs7477 6 дней назад
40 தொகுதியின் திமுகவை ஜெயிக்க வைத்தால் இப்படித்தான் நடக்கும். இன்னும் இரண்டு வருஷத்தில் எத்தனை அரசியல் கொலைகள் நடக்கும் என்று நாம் பார்க்க தான் போகிறோம்
@deivasigamani646
@deivasigamani646 6 дней назад
​@@ssrjam0l
@senthilsenthil487
@senthilsenthil487 5 дней назад
Atu intha jenmatela nadakatu
@balasubramani3777
@balasubramani3777 7 дней назад
திரு.பாண்டே அவர்களே தங்களது ஒவ்வொரு வார்த்தையிலும் இந்த ஜனநாயகத்தின் மீதான அக்கறை தெளிவாக தெரிகிறது. என்னதான் பேசினாலும் காமராஜரையே தோற்கடித்த சிறப்பு வாய்ந்த மக்கள் வாழும் தமிழ்நாடு திரு.பாண்டே அய்யா
@sermakumar9
@sermakumar9 7 дней назад
1967 க்கு பிறகு ஊழல் ஊழல் எல்லாம் ஒரே குட்டையில் உறிய மட்டைகள் மக்களும் சேர்த்துதான்.
@kl.nathanlogu2968
@kl.nathanlogu2968 6 дней назад
திரு பாண்டே அண்ணா அவர்களின் கோபம் சாமானிய மனிதனின் கோபம்
@PremKumar-pi9yk
@PremKumar-pi9yk 6 дней назад
காமராசரை அவர் சொந்த நாடார் இன மக்கள் தான் தோற்கடித்தனர்
@justamail6805
@justamail6805 6 дней назад
மாயாவதி வந்தாங்க ஆனா ராகுல் காந்தி
@balasubramani3777
@balasubramani3777 7 дней назад
நாசமாய் போகப் போகிறது தமிழ்நாடு.பணத்தை வாங்கி ஓட்டு போடும் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க துப்பில்லாத மக்கள்
@rajan5608
@rajan5608 7 дней назад
It is already ruined.
@padhmanabanvelayutham4134
@padhmanabanvelayutham4134 7 дней назад
மானம் கெட்ட தமிழர்கள் படித்த ஒழுக்கமான அண்ணாமலையை தோற்கடித்த மக்கள்
@palanitamizh
@palanitamizh 7 дней назад
பணத்துக்காக எதையும் திண்ணும் டாஸ்மாக் டுமிலன்ஸ். இதுங்களா எல்லாரிம் சாகவேண்டி இருக்கு
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 7 дней назад
தமிழக மக்களுக்கு சூடு சுரணை ரோஷம் மானம் வெக்கம் ஏதும் இல்லை. தேர்தலில் ஓட்டு போட ரூபாய் 200 காக்கா பிரியாணி குவார்ட்டர் குடுத்தா வந்து ஓட்டு போடுங்க
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 6 дней назад
@@rajan5608well said….people of TN are to be blamed for having Voted DMK and AIADMk bastards alternatively…l still can’t digest how Annamalai was defeated in Coimbatore….
@vijiraja8253
@vijiraja8253 7 дней назад
எவ்வளவு அழகாக sarcastic ஆ பேசினாலும் அவரின் வருத்தம் புரிகிறது. 😔
@selvakumarselvam9655
@selvakumarselvam9655 7 дней назад
நான் பார்த்த பேட்டியில் இதில் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் மிகவும் மதிக்கக்கூடிய தலைவர் பேசியதில் மிகப் பெருமை அடைகிறேன் இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் பதிலளிக்க வேண்டும்
@arulrajcpandian8927
@arulrajcpandian8927 7 дней назад
திரு பாண்டே அவர்களின் மனதின் வலி புரிகிறது, பொது மக்களாகிய எங்களுக்கும் இதே வலிதான், என்ன பண்ண.... எங்களை முட்டாள்களாகவே வைத்திருக்கும் திராவிடியா கலாச்சாரம் வாழ்க 🙏
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 6 дней назад
அவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாக்களிக்கும் நமக்கு தேவைதான் இது
@vrindaraman4029
@vrindaraman4029 7 дней назад
Super Pandeyji !! கோவத்தை அடக்கி கிட்டு பதில் சொல்லிருக்கீங்க
@harshavardhk95
@harshavardhk95 7 дней назад
பாண்டேவின் வித்தியாசமான சரியான கருத்துக்கள்
@user-nh8wl1lf8n
@user-nh8wl1lf8n 7 дней назад
பாண்டே அவர்களின் விஸ்வரூப கோபம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🙏
@ramakrishnannv5488
@ramakrishnannv5488 7 дней назад
இது போன்ற பதிலை தேவேந்திரன் எதிர்பார்க்க வில்லை......😅😅😅😅😅
@zululeka
@zululeka 6 дней назад
orrey seruppaala devendiran-ayum kuruma-vayum saramaariyaga adichirukkar pandey.😂
@kailasama
@kailasama 7 дней назад
குற்றம் செய்பவர்கள் தைரியமாக செய்கிறார்கள். காரணம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுதானே???
@sathyat6760
@sathyat6760 7 дней назад
Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.
@karthikeyanas6073
@karthikeyanas6073 7 дней назад
செத்தான் தேவேந்திரன் 😂😂😂😂
@kuganraj9739
@kuganraj9739 7 дней назад
😂😂😂
@sg8nj
@sg8nj 7 дней назад
😂😂😂
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 7 дней назад
நீதிமான் போல் தெரிந்தால், அவர் பாண்டே! 🇮🇳🇮🇳 மேதைப் போல் தெரிந்தால், அவர் அண்ணாமலை! ஞானி போல் தெரிந்தால், அவர் மோடி! பொ றிக்கிப் போல் தெரிந்தால், அவர் தெருமா!
@DevarMagan2000
@DevarMagan2000 7 дней назад
கள்ள சாராய வியாபாரி யாக இருந்தால் அது டோப்பா கஞ்சா வியாபாரி யாக இருந்தால் அது கட்டு மரத்தின் மகன் தாலி அறுத்தவனாக இருந்தால் அவன் தான் தமிழகத்தின் தளபதி
@vvviiikkkv258
@vvviiikkkv258 7 дней назад
👌❤️❤️❤️
@sritharank9366
@sritharank9366 7 дней назад
அரைச்சதையே அரைத்தாலும் அது பாண்டே காரணம் அவர் யுடியூப் வருமானம்
@Shiva-1800
@Shiva-1800 7 дней назад
Kuruma😂
@sathyat6760
@sathyat6760 7 дней назад
Don't know what this guy smokes. Manipur issue is created by west,China as they did in Africa for the drug money, minerals, coal deposits. Don't know anything about geopolitics. Modi was fool to think that he can get Muslim vote. When they didn't believe mahatma Gandhi and voted for Pakistan creation.
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y 7 дней назад
இங்க நல்ல மக்களும் இல்ல நல்ல அரசியல் இல்ல நல்ல அரசியல்வாதி இல்ல நல்ல ஊடகம் இல்ல
@vinothkannan-nd3nm
@vinothkannan-nd3nm 5 дней назад
Thevidya people thevidya media tn dog people worst government DMK ❌🚫
@santhanamm256
@santhanamm256 7 дней назад
பாண்டே அவர்களின் கோபம் மிகவும் சரியானது. இதுவே தமிழக மக்களின் மனநிலை.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 7 дней назад
தெருவிற்கு தெரு டாஸ்மாக் கடை வைக்கும் இந்த அரசு
@Youtube_Evils236
@Youtube_Evils236 6 дней назад
இது தான் திராவிட மாடல் ஆட்சி
@KarthikBasker-de2ir
@KarthikBasker-de2ir 7 дней назад
திரு பாண்டே அவர்களே🙏 வாழ்த்துக்கள் ..,...... நான் புரிந்து கொண்டது என்னவென்றால் உண்மை எப்படி பேசினாலும் பிரயோஜனம் கிடையாது..., இதை நான் தெளிவாக புரிந்து கொண்டேன்.... என்னுடைய கருத்தும் அதுதான்.... நன்றி..,.
@arunbalaji3309
@arunbalaji3309 7 дней назад
இது தான் டா திமுக
@rajgameplay7165
@rajgameplay7165 7 дней назад
பாண்டே சார் சூப்பர் வாழ்த்துகள்
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 7 дней назад
எதார்த்தமான உண்மையை புட்டு புட்டு வைத்த திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b 7 дней назад
தேவேந்திரன் 9 துவாரம் வழியாக புகை 😂😂😂
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 7 дней назад
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது இது உளவுத்துறைக்கு தெரியாமல் நடந்திருக்காது முதல்வர் திறமையற்றவர் வெளிப்படையான நிர்வாகம் இல்லை
@trktpl
@trktpl 4 дня назад
யாரோ இதை திறமையாக செய்து இரு௧கிறார்க௱்
@muthukumar.s1689
@muthukumar.s1689 7 дней назад
Pandey sir beautifully expresses his frustration against TN law and order.
@ravikumarramalingam8162
@ravikumarramalingam8162 7 дней назад
இப்போதுதான் சரியாக பேசி இருக்கிறீர்கள்
@kumarprasath8871
@kumarprasath8871 7 дней назад
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ரங்கராஜ்🎉🎉❤❤
@user-jh1cg9es4c
@user-jh1cg9es4c 7 дней назад
காவல்துறை தான் பாவம் அவர்களை சுதந்திரமாக விட்டால் தன் கடமையை சரியாக செய்வார்கள்💞🙏💞
@venugopalkanagasabai3011
@venugopalkanagasabai3011 7 дней назад
வணக்கம் உடலாலும், உள்ளத்தாலும்,சொல்லாலும் செயலாலும் உண்மையாக இருப்பவர்கலால்(திரு.பாண்டே ஐயா)மட்டுமே இது போன்ற பதிலடி கொடுக்க முடியும் வாழ்க பாரத திரு நாடு.
@prakashkv9158
@prakashkv9158 7 дней назад
Well said, Pandyji . This man will not change
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 7 дней назад
Pandey at his satirical best ..
@Gsaci210
@Gsaci210 5 дней назад
மனதின் வலி கண்களில் தெரிகிறது தமிழன் உறங்கி கிடக்குறான்
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 5 дней назад
அண்ணன் ஆம்ஸ்டிராங் அவர்களுக்கு வீரவணக்கம் . கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் . ஜெய் பீம் ....
@VenkatApn
@VenkatApn 7 дней назад
ரங்கராஜ் ஸார்.. இந்த காணொளியில் மிகஅருமையாக கேள்வி கேட்கும் நபரது உள்நோக்கம் என்னவென்பதை நன்றாக புரிந்து கொண்டு பதில் அளித்துள்ளார்.. மிக நன்று..
@VenkatApn
@VenkatApn 7 дней назад
திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் இந்த காணொளியில் தேவேந்திரனை நன்றாக கையாண்டு இருக்கிறார்
@user-yg6cm1kk1e
@user-yg6cm1kk1e 7 дней назад
பாண்டே சார் சூப்பர் speach
@relaxplease4994
@relaxplease4994 7 дней назад
கலைஞர் சொல்லியது :- ராஜீவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவரை கொன்றவர்களை மன்னித்து விட்டிருப்பார். இந்த ஆம்ஸ்ட்ராங் வழக்கிற்கும் அது போல எடுத்துக்கொள்ளலாமா?
@jayakumarpalaniswamy2881
@jayakumarpalaniswamy2881 7 дней назад
எடுத்துக் கொள்ளலாம்
@sureshgopal7595
@sureshgopal7595 7 дней назад
பப்புக்கு அரசியல் குரு கட்டுமரம் கருணாநிதி. இரண்டுமே குழப்பவாதிகள்.
@ammu4580
@ammu4580 6 дней назад
😂
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 7 дней назад
மூன்று ஆண்டுகள் ஆட்சி, மூடிமறைக்கும் ஆட்சி, கட்சித் தலைவனுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி, பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி இப்படி எதற்குமே துப்பில்லாத தில்லு முல்லு கழகத்தின் ஆட்சி 😂😂😂
@Youtube_Evils236
@Youtube_Evils236 6 дней назад
இது தான் திராவிட மாடல் ஆட்சி
@uthayakumar5719
@uthayakumar5719 6 дней назад
அப்போ உண்மையான குற்றவாளிகளை அண்ணன் திருமாவளவனுக்கு தெரியும் என்றுதான் நமக்கு தோன்றுகிறது
@Rajasekar-hy5rh
@Rajasekar-hy5rh 7 дней назад
திரு பாண்டே! சூப்பர்.
@ammu4580
@ammu4580 6 дней назад
நல்ல நோஸ்கட் சபாஷ். இனி அரசியல் தலைவர்கள் யோசிக்கட்டும்
@kailasama
@kailasama 7 дней назад
இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டுல செயல்பாட்டு ல இருக்கா?
@shrirampgrrm
@shrirampgrrm 7 дней назад
தமிழனே தண்ணி அடிச்சு தடிக்கு விழுந்து குப்பர கிடக்கிறான் அவன் இங்கே எந்திரிக்க பொரான்
@jayakumarn9783
@jayakumarn9783 7 дней назад
குற்றங்கள் அதிகரிக்கும் நாடு, குற்றவாளிகளால் ஆளப்படும் நாடு..😢
@satakopanthiruvengadathan748
@satakopanthiruvengadathan748 6 дней назад
இந்த நிகழ்வுக்கு பிறகும் தி மு க விக்கிரவாண்டியில் மிக பெரிய வெற்றி பெறும். மக்கள் மாக்கள் ஆகி நிறைய காலம் ஆகிவிட்டது
@trktpl
@trktpl 4 дня назад
மக்க்௱் ம்ப்புல இருக்கிறார்க௱்.
@krishnakumarasamyraja5721
@krishnakumarasamyraja5721 7 дней назад
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத நிர்வாகத்தில் கடந்து செல்ல பழகி கொள்ள வேண்டும்
@Youtube_Evils236
@Youtube_Evils236 6 дней назад
இது தான் திராவிட மாடல் ஆட்சி
@RB-mm1gu
@RB-mm1gu 7 дней назад
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் வணக்கம் 🙏சார் நீங்க சொல்றது கரெக்ட் இந்த சம்பவம் பத்து நாள் தான் சார் தமிழகத்தில் பேசப்படும் மறந்து விடுவார்கள் சார் தமிழ்நாட்டு மக்கள் காசு வாங்கிட்டு ஓட்டு போடுறாங்க சார் காமராஜர் ஐயாவே தோற்கடித்த நம் மக்கள் சார்
@Jags_1008
@Jags_1008 7 дней назад
A sarcastic interview, knowing fully about the interviewer.
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 7 дней назад
Indeed
@indianeinstein1978
@indianeinstein1978 7 дней назад
Bullet shots from Pandey ji. Only very few journalists are wise in tamilnadu. In that small wise group Pandey ji is there !!
@dineshbabu927
@dineshbabu927 6 дней назад
Rangaraj pandey nailed 😅
@r.kumaravelrajanrajagopal7311
@r.kumaravelrajanrajagopal7311 7 дней назад
Superb Pande Ji. Fitting reply
@mayilvagnan1150
@mayilvagnan1150 7 дней назад
தமிழில் ஒழுங்காக எழுதுபவர்களை வேலைக்கு எடுங்கள்
@nagarajanthangarajan8422
@nagarajanthangarajan8422 5 дней назад
அருமையான வஞ்சப் புகழ்ச்சி உரையாடல்
@ganeshkrishnan3998
@ganeshkrishnan3998 7 дней назад
பாண்டே சார் எடுத்த எடுப்புலேயே இப்படி அடிச்சா எப்படி ?
@amarkalam1257
@amarkalam1257 7 дней назад
😂😂😂😂
@mohankalyani1540
@mohankalyani1540 7 дней назад
Superpanday​@@amarkalam1257
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 7 дней назад
ஒரு இளைஞர் பட்டப்பகலில், பலபேர் முன்னிலையில் ஒரு காவலரை தாக்குகிறார். அந்த காவலருக்கு யார் காவல்?
@lungiboy8345
@lungiboy8345 7 дней назад
பலே பலே பாண்டே Good job ya
@Illai-ej3iu
@Illai-ej3iu 7 дней назад
Brilliant speech sir.
@NaThan-jd2gm
@NaThan-jd2gm 7 дней назад
மரியாதைக்குரிய ரங்கராஜ் பாண்டே அவர்களை வாழ்த்துக்கள் சூப்பர் பேச்சு
@tamizhatamizha-gc8ro
@tamizhatamizha-gc8ro 7 дней назад
Bandey Anna correct 💯❤
@krishnakumar-uz8bf
@krishnakumar-uz8bf 7 дней назад
Pandey sir this is the very best interview and what kind of frustration do you have we can feel. Kashtama irukku sir. Andha Atma ivvalavu kashta patturukkum sir at the time of death.
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 7 дней назад
பாண்டே அண்ணா சூப்பர்...
@beganpravin
@beganpravin 7 дней назад
பாண்டே அண்ணா! உங்களின் கோபம் 😠 சரியானதே! என்னுடைய கோபம் அதே தான் பிணம் அரசியல்வாதியாக இருக்கிறார்கள் மனிதம் எங்கே? ❤ 😢 தமிழ்நாடு அரசியல் (கழகங்கள் / கட்சிகள்) இத்தனை பிணங்கள் மேல் அமர்ந்திருக்கிறது காலம் சும்மா விடாது...
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 7 дней назад
மக்கள் பணத்திற்காக வாக்களித்து இப்போது ஒவ்வொரு நாளும் பல கொலைகளை பார்க்கும் வாய்ப்பு இது தொடர்கதை மக்களே உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் உங்கள் தலைமுறைகள் சமூக சீர்கேட்டில் சிக்கி சீரழியும் காட்சியை பார்த்து ரசிக்க போகின்றீர்கள் நீங்கள் போட்ட வாக்கினால் இது ஒரு பெற்றோரின் ஆதங்கம்
@MUTHURAJRAMASAMY-lk2zn
@MUTHURAJRAMASAMY-lk2zn 7 дней назад
Thirumbium adhe katchi ku thaan vote poduvanga. Thirunthave mattanga
@MegaClocktime
@MegaClocktime 6 дней назад
Very good response Mr. Pandey. Please always answer like this to everyone. All the RU-vidrs and main channels in TN only discuss about the issue between Edappadi and Annamalai,. All other issues are black out. The way you quoted NEET issue in this interview is appreciated.
@tamilvanan7793
@tamilvanan7793 6 дней назад
மூன்றே வருடங்கள், என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செஞ்சிட்டான். சூப்பர் ஆட்சி
@srisan09
@srisan09 7 дней назад
I started praying for all true journalists to save their life
@ramachandrank7337
@ramachandrank7337 7 дней назад
பாண்டே பதில் அறிவுப்பூர்வமனது.பயம் என்பதே இல்லாமல் போய்விட்டது என்பது உண்மைதான்
@seethalakshmi4209
@seethalakshmi4209 6 дней назад
Pandey ji தேவேந்திரனை வெச்சு செஞ்சுட்டீங்க ஜி. 😂👏🏻👏🏻👏🏻🙏🏻
@tamilvanan7793
@tamilvanan7793 6 дней назад
இன்னும் இரண்டு வருடம் எப்படி போகுமோ. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw 7 дней назад
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
@hemathirupathi1390
@hemathirupathi1390 7 дней назад
Super SUPER SUPER
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 7 дней назад
Very emotional expression by Thiru Rangaraj Pande. I appreciate it. A Rajakumar
@Youtube_Evils236
@Youtube_Evils236 6 дней назад
அருமையான பேச்சு அண்ணா🙏💕
@imaginetv9899
@imaginetv9899 5 дней назад
Great 💯 true speech by pandya
@deepakchakravarthy5775
@deepakchakravarthy5775 7 дней назад
Massssss pandey, for journalist like him , pandey should answer like this only
@vijayasekhar3635
@vijayasekhar3635 7 дней назад
At least குறைந்த பட்க்ஷம் உடனே ஒரு மேயரோ ஒரு மந்திரி பதவியோ விசிக விற்கு பரிசாக அளிக்கும்.ஆஹா தமிழ் நாட்டையே தூக்கி பிடிப்பவர்🎉🎉🎉
@Youtube_Evils236
@Youtube_Evils236 6 дней назад
உண்மை தான்
@baskarinisaiarangam1412
@baskarinisaiarangam1412 7 дней назад
For Devandran questions, Pandey's apt answers is outstanding. Loose Devandran muzhicha thai paartha sirippu varuthu 😂😂😂❤
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 7 дней назад
Pandey 👏👏👏🙏🏼✨
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 6 дней назад
அற்புதம் பாண்டே சார் இது போல விளக்கம் கொடுத்தால் போதும் . இந்த சொரணை கேட்ட பத்திரிகை அல்லுகளும் மக்களும் கொஞ்சமாவது புரியலாம். விளக்கம் கொடுத்து வீணை போவார்கள் உண்மையை கூறுவார்கள்
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 6 дней назад
நல்ல வாக்குவாதம் பேட்டி....
@9bs.narmatha899
@9bs.narmatha899 7 дней назад
ஐயா பாண்டே அவர்களே அசத்தல் பதில். உங்கள் மனக்குமுரல் தெரிகிறது.
@srirao9171
@srirao9171 5 дней назад
செம்மம
@BS-oo6gl
@BS-oo6gl 6 дней назад
What a clarity? இது தான் பகுத்தறிவு. தேவனே திமுக செய்த தப்பு என்பது போல் நம்புகிறார். நாம் பார்க்காத கோணத்தை பாண்டே பார்ப்பது தான் இவர் தமிழ்நாட்டில் no 1 journalist ஆக இருப்பது. Brilliant counters ....
@shanmugam3572
@shanmugam3572 7 дней назад
Pandey sir super
@moorthyp7310
@moorthyp7310 7 дней назад
மாதேஷ் கேள்விகளுக்கு திரு.பாண்டே அவர்களின் சரியான பதில்கள்.நெத்தியடி பதில்கள்.
@sankarajeganathan9705
@sankarajeganathan9705 7 дней назад
SUPER PANDEY ANNA🙏🙏🙏
@kailasama
@kailasama 7 дней назад
கண்டனம் யாருக்கு தெரிவிக்கப்பட்டது?
@bharathisubramaniyam7612
@bharathisubramaniyam7612 6 дней назад
Best interview sir ! Thank you
@sadaanand4882
@sadaanand4882 7 дней назад
ஒவ்வொரு கட்சித் தலைவர்களும், திரு ஸ்டாலின் அறிவுரையைப் பின்பற்றுகிறார்கள், I dont care என்று கூறி முன்னேறுங்கள்.
@gurusamyt8921
@gurusamyt8921 7 дней назад
பாண்டேவின் பதில்கள் மிகவும் வித்தியாசமான முறையில் இருந்தது தேவேந்திரன் முகத்தில் ஈ ஆட வில்லை
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 7 дней назад
உண்மை உண்மை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது தமிழக மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் 500 1000 2000 கொடுத்தால் யாருக்கும் ஓட்டு போடுவோம் தமிழக மக்கள்
@trktpl
@trktpl 4 дня назад
ஸநாதன தர்மத்தை ஒழித்தால் இதுபோன்ற நிகழ்வு நடக்காது என்பது உறுதி
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 7 дней назад
விஜய் நடிகர் ஆனது திமுக போட்ட பிச்சை. ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனது திமுக போட்ட பிச்சை. சீமான் நடிகராகி பின் கட்சி ஆரம்பித்தது திமுக போட்ட பிச்சை. கமல்ஹாசன் உலகநாயகன் ஆனது திமுக போட்ட பிச்சை. MGR முதலமைச்சர் ஆனது திமுக போட்ட பிச்சை. மோடி பிரதமரானது திமுக போட்ட பிச்சை. இந்தியா சுதந்திர நாடானது திமுக போட்ட பிச்சை. அம்பேத்கார் சட்டமேதை ஆனது திமுக போட்ட பிச்சை. நாம மூனு நேரம் சாப்பிடுவதே திமுக போட்ட பிச்சை. நாம வாழ்வதே திமுக போட்ட பிச்சை. ஓட்டுக்கு பணம் கிடைப்பது திமுக போட்ட பிச்சை. தமிழ்நாடே சுயமரியாதை இல்லாத பிச்சைக்கார நாடா?
@senthamilselvam2421
@senthamilselvam2421 6 дней назад
Well compilation
@trktpl
@trktpl 4 дня назад
அப்படி என்றால் தமிழக மக்கள் பிச்சைக்காறர்களா?200 Rs please
@krena2203
@krena2203 7 дней назад
Pandey sir 👏👏👏🙏🙏🙏
@s.sureshkumar3685
@s.sureshkumar3685 7 дней назад
மாட்டினார் Ancher.Superb.
@umashankarvijayan5307
@umashankarvijayan5307 6 дней назад
கடுங்கோபத்தில் இருக்கிறார் போல திரு.இரங்கராஜன் அவர்கள்..
@kumargnanapragasam1345
@kumargnanapragasam1345 6 дней назад
Well done sir....Good interview...serve him right ✅️
@sujathamurthy2729
@sujathamurthy2729 7 дней назад
சரியான பதில் சொன்னீங்க சார்
@ganesaperumal7589
@ganesaperumal7589 7 дней назад
PANDEY SPEECH ARUMAI
@user-rg1nw9cl1o
@user-rg1nw9cl1o 5 дней назад
தமிழன் என்று நில்லடா தலை நிமிர்ந்து நில்லடா எங்கள் அண்ணன் சீமான் சொன்ன புதிய கருத்து
@ravisankarvenkataraman6640
@ravisankarvenkataraman6640 4 дня назад
@03:04 semma sarcasm by Pandey
@trktpl
@trktpl 4 дня назад
புதை குழிக்குள் செல்லடா
@user-ln6fi6nr9l
@user-ln6fi6nr9l 7 дней назад
சரியான பதில் ❤ சூப்பர் பாண்டே சார்..
@harisytac
@harisytac 7 дней назад
அடேய் தேவேந்திரா இந்தப்பேட்டிக்கு பிறகாவது திருந்து - இல்லைனா செத்துடு!! 😂😂😂😂
@user-dx9kj9uo8c
@user-dx9kj9uo8c 5 дней назад
தேவேந்திரா உங்கள போன்ற ஆட்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y 7 дней назад
ரஞ்சித் பேட்டியே காணோமே
@Youtube_Evils236
@Youtube_Evils236 6 дней назад
அவர் தான் உடன் பிறப்பு ஆச்சே
Далее
My Puzzle Robot is 200x Faster Than a Human
21:21
Просмотров 3,3 млн