Тёмный

பொய்னு காட்டுங்க பேசமாட்டேன்.. | Rangaraj Pandey About Vijay's Politics | TVK Students Meet 2024 | 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 236 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandeyinterview #vijay #actorvijay #tvk #tamilagavetrikazhagam #vijaystudentsmeet #tnpolitics #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 890   
@subramaniam7905
@subramaniam7905 11 дней назад
அண்ணன் பாண்டே பதிவு அருமை.... ஜோசப் விஜய் ஊஊஊஊஊஊ
@GopalaKrishnan-1983
@GopalaKrishnan-1983 11 дней назад
எல்லாம் சுயநலம் சுயநலம் மட்டுமே
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 11 дней назад
நடிகரை தலையில் வைத்து கொண்டாடும் மாநிலம் உருப்படாது
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 11 дней назад
டாஸ்மாக், சினிமா பைத்தியம் பிடித்தவர்கள் இருக்கும்வரை TN உருப்படாது!
@70manian
@70manian 11 дней назад
Well said
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 11 дней назад
Seri apo kellambuda mairu... North India ku odidu...
@subramaniane3158
@subramaniane3158 10 дней назад
இந்த கமெண்டுக்கு ஒரு லட்சம் லைக் இருந்தால் நல்லா இருக்கும்
@kingking-lk1rz
@kingking-lk1rz 10 дней назад
MGR actor thana
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 11 дней назад
Rs120 கோடியில் உள்ள தனதுவீட்டை இடிப்பார் என்ற பயத்திலே இப்படி பல்டி. நேரில் zero.
@psmjayan
@psmjayan 11 дней назад
உண்மை
@kulothungans1433
@kulothungans1433 11 дней назад
சொத்து தானே முக்கியம்!
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 11 дней назад
You are right. He openly surrendered to dravidian party, out of fear. Affraid similar thing not to happen as it hapoened to vijaykant
@user-so8fv7dn8l
@user-so8fv7dn8l 11 дней назад
Ada loosu ku avaruku oru movie nadicha 200 cr one year ku rendu moonu nadicha kooda paaka aal irukkan adha vechu evalo veedu da kattalam. Bayam aame matti koo aatam peasitu irukka😂
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 11 дней назад
அடுத்த கமல் ரெடி ஆகிட்டார் ஒன்றிய அரசுன்னு கூட்டணி கட்சிகள் தான் ஜால்ரா அடிக்குதுன்னா இவருக்கு இப்போதே என்ன கேடு வந்தது?
@vidyasagar9371
@vidyasagar9371 11 дней назад
இவனெல்லாம் ஒரு தலைவன் இவன பத்தி எதுக்கு டிபேட் வெட்கமா இருக்கு
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 11 дней назад
மற்ற தேர்வுகள் நடத்துவதால் யாருக்கும் நஷ்டமில்லை நீட் தேர்வு நடத்தினால் மெடிக்கல் கல்லூரி வைத்திருப்பவர்களுக்கு நஷ்டம்
@selvaraja8285
@selvaraja8285 11 дней назад
100/உண்மை
@jothis1051
@jothis1051 11 дней назад
Absolutely correct 😊
@sriramradhakrishnan7711
@sriramradhakrishnan7711 9 дней назад
Jakathraksgakan mp avarkal yerkanave thalayil thundu vizhuthachi😂
@selvaraja8285
@selvaraja8285 9 дней назад
@@sriramradhakrishnan7711 அது எப்படி ஜெகத்ரச்சகன் சேர்த்து வைத்துல்ல பணம் சொத்து எல்லாம் சேர்ந்து.அவரின் பரம்பரை எந்த உழைப்பும் இல்லாமல் 1000வருடங்கள் சுகமாக வாழ்ந்தாலும் அழிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.என ஊடகத்தில் பேசப்பட்டது.அவர் எப்படி நஸ்டம் அடைவார்?
@mohannaidu9820
@mohannaidu9820 11 дней назад
Vijai க்கு வெக்கம் இல்லையா இவனும் இப்படியா வெக்கப்படுகிறேன்
@sundarraj6326
@sundarraj6326 11 дней назад
விஜய் எதுவும் புதிதாக பேசவும் தெரியாது செய்யவும் தெரியாது அவர் அடுத்த நபரை பார்த்து தான் நடிக்கும் நபர் அதே பழக்கம் என்ன செய்ய அதே பழக்கம் தானே வரும் புதிதாக சிந்தனை எல்லாம் விஜய்க்கு வராது
@venkatponni9875
@venkatponni9875 11 дней назад
அண்ணாமலை அண்ணன் ரியல் ஹீரோ, விஜய் டூப் ஹீரோ,சும்மா வேலைக்கு ஆகாத ஆளு விஜய்
@1234acs
@1234acs 8 дней назад
Ayo ayo intha election la annamalai sir yavlo iedathula jaithanga
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 11 дней назад
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 11 дней назад
கமல் கட்சியின் நிலைதான் விஜய் கட்சிக்கும் நடக்கும் என்பது உண்மை.
@Anandkumar-rp9ir
@Anandkumar-rp9ir 11 дней назад
நீலாங்கரை விட்டுக்கு குறி வைத்த DMK கண்ணிர் விட்டு கதறிய விஜய்
@sathyat6760
@sathyat6760 11 дней назад
in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 11 дней назад
​@sathyat6760 copy paste😂
@vijaykumarveerabhu2980
@vijaykumarveerabhu2980 11 дней назад
Nam naatin sappa kedu evargal
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 11 дней назад
​@@sathyat6760that's it
@aswinaswin2771
@aswinaswin2771 11 дней назад
ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெறும் கட்சிகள் மற்றும், சதி மதத்தை மையமாக வைத்து ஆட்சி செய்யும் கட்சிகளை முற்றிலும் ஒழுக்க வெண்டும்
@rajeshkannan4231
@rajeshkannan4231 11 дней назад
மாணவர்களுக்கு நீட் பற்றிய நல்ல தகவல் வழங்கிய ஐயா ரெங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@thangarajs2849
@thangarajs2849 11 дней назад
மக்கள் தெளிவுபட இது போல் புரியும்படி போசும் திரு பாண்டே அவர்களுக்கு நன்றி அண்ணாமலை அவர்கள் படிப்பறிவு என்ன பேச்சுத்திறமை என்ன கால் தூசிக்கு ஆகாத விஜய் பேசும் பேச்சு சகிக்கவில்லை கட்சி காணாமல் போக வேண்டிக்கொள்கிறேன்
@manishankar5336
@manishankar5336 11 дней назад
அருமை
@JAIHINDSATHYA
@JAIHINDSATHYA 8 дней назад
உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்❤❤❤
@sanjayanshree2404
@sanjayanshree2404 11 дней назад
திராவிட கட்சிகளின் வரிசையில் மற்றொரு கட்சி. இதுவும் காணாமல் போகும்.
@nn-ul2cn
@nn-ul2cn 11 дней назад
முதலில் விஜய் பேசுவது திராவிட அரசியல் இல்லை தமிழ் தேசிய அரசியல் ஊடகம் பிஜேபி அதை திராவிட அரசியல் னு சொல்லி தமிழ் தேசிய அரசியல் வளரமா மறைமுகமாக கூட்டாளி திமுக கு பிஜேபி உதவுது ஏன் என்றால் அங்கதான் பிஜேபி வடக்கு அரசியல் இருக்கு.
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 11 дней назад
MNM TO TVK😂
@kartheswarp4659
@kartheswarp4659 11 дней назад
Tvk will exceed notta bjp
@ragavendrakumar7676
@ragavendrakumar7676 11 дней назад
Dei thaniya ninna nota ku poti poduvinga da thamara boys😂
@devarajdeva6921
@devarajdeva6921 11 дней назад
வீடா , கட்ச்சியா, கொள்கையா ஐயோ எனக்கு வீடுதான் முக்கியம் அதுக்கு நான் என்ன செய்யனும். ஒன்றுமில்லை மேடையில நாங்க சொல்றதை சொல்லு அவ்வளவுதான். அவ்வளவுதானே சொல்லிடுறன் வீட்டை தொட்டிராதங்க சரி சரி பார்த்து சொல்லு எங்களுக்கு ஆதரவாக நீட்டைப்பற்றி சரிங்க ஸ்டாலின் அண்ணா
@lathaa5470
@lathaa5470 11 дней назад
😂
@sridharr4251
@sridharr4251 11 дней назад
இனி தமிழகத்தில் பிரிவினை கூட்டங்களுக்கும் தேசிய கட்சிகளுக்கும் இடையே மட்டும் தான் போட்டி இருக்கும். அரசியல் களம் இரண்டாக பிளவு படும். கடைசியில் தேசியம் தான் வெல்லும்.
@sanjeeviramu9376
@sanjeeviramu9376 9 дней назад
காவிரியில் தன்னி வராம எப்படி தேசியம் வெல்லும்
@sridharr4251
@sridharr4251 8 дней назад
@@sanjeeviramu9376 தேசியம் இருந்தால் காவிரி தண்ணி என்னைக்கோ வந்திருக்கும். கூட்டணி கூத்து ஆடுவதால் தான் 60 ஆண்டுகளாக பிரச்சனை.
@rajendran3651
@rajendran3651 11 дней назад
விஜய் வீடு இடிக்கும் பிரச்சனை வந்தவுடன் திமுக பக்கம் சாய்ந்து விட்டார்
@ravichandran7383
@ravichandran7383 11 дней назад
விஜய் தனது கட்சியின் பெயரை தமிழக வெட்டிக் கழகம் என மாற்றிக்கொள்ளலாம்,...
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 11 дней назад
You can change your name as Pool-Chandran!
@skhari7278
@skhari7278 11 дней назад
​@@udayakumarprabakaran9523😂
@narayanankrishnan6410
@narayanankrishnan6410 10 дней назад
Arumaiyaana sindhanai. "vettikazhagam".
@muthulakshminatarajan3677
@muthulakshminatarajan3677 10 дней назад
😊😊😊😊
@user-iy1ow9vj4s
@user-iy1ow9vj4s 10 дней назад
தவக்கா கட்சி😅
@Wbuffbuff
@Wbuffbuff 11 дней назад
ஜெயலலிதா படிக்கும் மாணவர்க்கு laptop கொடுத்தார்...படிப்பில் ஆர்வம் உள்ளவருக்குதான் அது புரியும்..
@kumaresan4907
@kumaresan4907 11 дней назад
ரியல் ஹீரோ அண்ணாமலை IPS ❤ விஜய் ஜீரோ😂
@spsprakash-lo6de
@spsprakash-lo6de 10 дней назад
Comedy 😅😅😅😅
@selvaraja8285
@selvaraja8285 9 дней назад
@@kumaresan4907 கமல் விஜய் இருவரும் சினிமாவில் மட்டும் தான் ஹீரோ..ஆனால் அரசியலில் இருவரும் ஜீரோ தான்
@sara_s593
@sara_s593 11 дней назад
தன்கிட்ட எந்த "விஷயமும்"இல்லை என்று ஆரம்பத்திலேயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார் தவெக்கா கட்சி தலைவர்.
@sathyabama2460
@sathyabama2460 11 дней назад
Thavaka katchi
@krishnanvenkatachari2059
@krishnanvenkatachari2059 11 дней назад
Thavakkalai is appropriate
@sa.vijayan1182
@sa.vijayan1182 5 дней назад
Tamilaga Vet(r)ti kalagaM
@rajants8828
@rajants8828 11 дней назад
தமிழக மக்கள் திருந்தவே மாட்டார்கள் எவனாவது ஒரு நடிகன் மறுபடியும் வந்து ஏதாவது சொன்னால் உடனே வாழ்க நாசமா போகட்டும் இந்த தமிழ்நாட்டு மக்கள்.
@MuthuKumar-md2uk
@MuthuKumar-md2uk 11 дней назад
நீட்,... காங்கிரஸ் கொண்டு வந்தா ஆதரவு மோடி கொண்டு வந்தா எதிர்ப்பு....
@krissm1587
@krissm1587 11 дней назад
காங்கிரஸ் தான் கொண்டு வந்தது. இவர்கள் நிறுவனங்களுக்கு தேவையான நிதி தேட நீட் தேவையில்லை என்கிறார்கள்
@nandakumarr6883
@nandakumarr6883 10 дней назад
மோடி கொண்டு வரல. நடத்தினா எதிர்ப்பு. ஏன்னா திளவுமுள்ளு ஒன்னும் செய்ய முடில.
@astroramasamy7678
@astroramasamy7678 11 дней назад
விஜைக்கு ஏன் இவ்வளவு விளம்பரம் செய்றீங்க,கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்
@sathyat6760
@sathyat6760 11 дней назад
oh in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors
@sathyat6760
@sathyat6760 11 дней назад
If poor students who cannot study properly, how will they get doctor seat. When they cannot study properly how will become proper doctors 0:01
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg 11 дней назад
Correct brother
@ersureshnarain9770
@ersureshnarain9770 11 дней назад
Vijay should be ignored. He is another miniature of Udhaarnidhi. Both not required for the state.
@okrradhakrishnan7057
@okrradhakrishnan7057 11 дней назад
Namaskaram both of you. Kindly refer Mr. Mari Dass yesterdays Video please.
@sulakvlogs4471
@sulakvlogs4471 11 дней назад
TET பற்றிய அருமையான கேள்வியை முன்வைதீர்கள் அண்ணா அருமை ❤
@manokaransl5562
@manokaransl5562 11 дней назад
கேள்வி கேட்க தெறியாம தடுமாருரான் பாருங்க
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 11 дней назад
தகரடப்பா வெற்று கழகம்
@king-db2hd
@king-db2hd 11 дней назад
Dai Lusu kuthi
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 11 дней назад
Moodidu Kelambu da... Mairu..
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 11 дней назад
நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டி உதவுவதை விட்டு வைர நகை பரிசளித்த புத்திசாலி.அவ்வளவும் நடிப்பு.
@ramanirajaram6223
@ramanirajaram6223 11 дней назад
புரிந்து எவனும் படித்திருத்க மாட்டான். மனப்பாடம் பண்ணி தேர்வில் வாந்தி எடுத்து விடவேண்டியதுதான்
@muthumoorthy490
@muthumoorthy490 11 дней назад
நடிகன் என்பது ஊர்ஜீதம்
@umashankarvijayan5307
@umashankarvijayan5307 11 дней назад
சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டாராக ஆசைப்பட்டவருக்கு, அரசியலில் அடுத்த உலக்கநாயகனாக வாழ்த்துகள்.. 🤝
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 11 дней назад
Pandey ❤
@king-db2hd
@king-db2hd 11 дней назад
Pundeyyyy 💦🤝
@SivaKumar-eg5pm
@SivaKumar-eg5pm 11 дней назад
புத்திசாலிகளிடம் பேசினால் தான் அவர்களது திறமை புரியும் - வாழ்த்துக்கள் திரு. பாண்டே - நன்றி இன்றைய இடதுசாரிகளின் புரிதலை தெரியப்படுத்தியற்கு🌹👌🙏
@manip2643
@manip2643 11 дней назад
He was fail in 8 th std, he know only Trisha, he don't know about NEET
@ragupathyt3905
@ragupathyt3905 11 дней назад
நடிகர் விஜய்க்கு நாட்டு மக்கள் நல்லது எது கெட்டது எது என்று தெரியாது விஜய் ஒரு கட்சிக்கு ஒரு எல்கேஜி மக்களாகிய நீங்கள் எல்கேஜி என்றவனுக்கு சொல்லிக்கொடுங்கள் அவன் சொல்வதை நீங்கள் கேட்காதீர்கள் மக்களுக்கு நல்லது
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 11 дней назад
தமிழக பாடத்திட்டம் சிறப்பாக இருக்கு ஆனால், கற்பிக்கும் முறை மனப்பாடம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கேள்விக்கு மனப்பாடம் செய்து பதில் சொல்லும் முறை மாற்றனும் , ஒரே பதிலுக்கு பல முறை கேள்வி கேட்கும் முறை, problem solving ability, critical thinking, Aptitude development based education தற்போதய AI சார்ந்த உலகுக்கு தேவை என்பது உணர்ந்து ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும்.... ஆசிரியர்கள் தகுதி மேம்படுத்த பயிற்சி கொடுக்க வேண்டும்.... தகுதியற்ற ஆசிரியர்களுக்கு மாற்றுபணி வழங்க வேண்டும்..
@arunkris7299
@arunkris7299 11 дней назад
Vj pinnadi 2k tharkuri kootam iruku
@subramanianrs318
@subramanianrs318 11 дней назад
நீங்கள் சொல்வதில் பெரும்பகுதி உண்மை. ஆனால் தகுதியற்ற எவருக்கும் ஏன் மாற்றுப் பணி வழங்கப்பட வேண்டும் ⁉️ தமிழக அரசியலின் சாபக்கேடே- இங்கே தகுதியின்மையே 'தகுதி' - நமது மாண்புமிகுக்களைப் (⁉️) போல! 🤦
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 11 дней назад
Every month ,there is in-service training for teachers ,but who use it to improve themselves and improve students
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 11 дней назад
@@subramanianrs318 உண்மைதான்! காரணமின்றி பணிநீக்கம் செய்ய முடியாத நிலை! அந்த தர்குறி நபர்களுக்கு அந்த துறையில் எதோ ஒரு பணி கொடுக்கலாம் தானே!,
@subramanianrs318
@subramanianrs318 11 дней назад
@@SERVOCOMpalpandi இங்கே தகுதி இங்கே -இட ஒதுக்கீடு, seniority அடிப்படையில்தானே நிர்ணயிக்கப்படுகிறது⁉️ அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என்பதை விட வேறு என்ன காரணம் வேண்டும் ⁉️ ஆனால் இது தெரிந்துதானே லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து அரசுப் பணியில் அமரப் போட்டி போடுகின்றனர் ⁉️ 😡
@parvathid6198
@parvathid6198 11 дней назад
அதே விசய் நீட் வேண்டும் என்று கூறினாலும் கைதட்டல் வரும்...
@ptr1556
@ptr1556 11 дней назад
பத்து சினிமா வில் நடித்து விட்டால் அவனவன் பெரிய அரசியல் வாதி என்று நினைகிறாங்க. டி ராஜேந்தர் விட இவர்கள் அறிவாளி அல்ல. அவர் எவ்வளவு அமைதியாக உள்ளார்.
@rlingu5696
@rlingu5696 11 дней назад
நீட் பத்தி பேசாம இருந்தா வீடு காலி ஆகிவிடும்
@karounanidys6344
@karounanidys6344 11 дней назад
அடுத்த கமலஹாசன்😂😂😂
@athmathanthaisivan7047
@athmathanthaisivan7047 11 дней назад
மக்கள் அறிவாளி ஆகிவிட்டால் தலைவருக்கு வேலையில்லாமல் போய்விடும். மக்களை சிந்திகாமல் வைத்திருக்க இலவசம் உதவுகிறது.
@mathivants-wk8ew
@mathivants-wk8ew 11 дней назад
Super பாண்டே சார் உங்கள் பதில் சிறப்பா அண்ணமலை பதில் சிறப்பா என்று பட்டிமன்றம் வைக்கலாம் உங்கள் இருவர் இண்டர்வியும் நானும் ரசிகன்
@padmasanireddy8343
@padmasanireddy8343 11 дней назад
Super Pandey
@madhanyoga9996
@madhanyoga9996 11 дней назад
பச்சோந்தி விஜய்
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 11 дней назад
En! Un wife ah kootinu poitaara Vijay...
@MAHESHGM-e3i
@MAHESHGM-e3i 11 дней назад
அண்ணன் சொல்வது உண்மை மாணவா் பக்கம் தமிழக அரசியல் வாதிகள் யாரும் இல்லை என்பதுதான் உண்மை. ஏழை எளிய மாணவா்களுக்கு நீட் அவசியம்.
@vinothinigovindaraj9923
@vinothinigovindaraj9923 11 дней назад
Students neet venum nu protest panna ...these political parties in tamil nadu silent aaiduvanga Students ku purithal kondu varanum
@srinivasancr8650
@srinivasancr8650 11 дней назад
அரைச்சமாவு ஜோசப்விஜய்
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 11 дней назад
Paithikara! Poi konjam padi da...
@ananthm6093
@ananthm6093 11 дней назад
What a comedy, this TN has become!!?? Actors are no more than jokers who doesn't have an iota of knowledge. The followers of these jokers have remained fools for generations and will continue to be so forever. But nothing to feel bad about. The people of TN just deserve these kind of inept politicians only...
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 11 дней назад
Reality
@suryak6797
@suryak6797 11 дней назад
Don’t mock jokers, they are better than these idiots
@kmohan1216
@kmohan1216 11 дней назад
அதற்கு பெயர் ideology அல்ல.எச்சதனம் ...புரிந்தவர்கள் அறிவார்கள்
@manokaransl5562
@manokaransl5562 11 дней назад
பட்டய கிழப்பிட்டீங்க பான்டே அன்னா
@gopalk2013
@gopalk2013 11 дней назад
Next TR and Kamal is Vijay. Recent speak is to save his 120 cr house from demolition due to violations. DMK deal with Vijay to support their policies like Neet or face demolition threat. So Vijay turned to DMK support. Cinima dialogues won't help reality life
@kssureshpriyakssuresh1733
@kssureshpriyakssuresh1733 11 дней назад
இப்போது அரசியலில் விளம்பரம் தேவை அதனால்தான் இவ்வளவு பேச்சு அடுத்து வர போகும் புதிய படம் தியேட்டர் வேண்டும்
@user-qi9uv5vz1h
@user-qi9uv5vz1h 11 дней назад
Vijay ku TET. JEE CLOT exam pathi ennane theriyadhu
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 11 дней назад
9:47 பழைய மொந்தை இல்லை சின்ன மொந்தை பழைய கள் 😂😂
@avs5167
@avs5167 11 дней назад
If Vijay really wants to achieve anything in politics, he need to join B J P …work with them, gain knowledge, strengthen his policies & then fight against corruption. Otherwise he will be one more மையம். அறிவாலய ஊழியர். என்ன Rs 200/- கிடையாது . பணக்கார அடிமை without any individuality …
@snagasubramanian356
@snagasubramanian356 11 дней назад
மிக அருமையான விளக்கம் சட்ட படிப்பு தொடர்பான விவரங்கள் விபரம் வெகு அருமை
@muthumeena3484
@muthumeena3484 11 дней назад
அருமை 10+1=11
@kousalyanatarajan9818
@kousalyanatarajan9818 11 дней назад
Physically fit not mentally
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 11 дней назад
Same to you..
@balaraman3211
@balaraman3211 11 дней назад
Joseph Vijay himself reveals Who he is. The cat is out of the bag.
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 11 дней назад
விஜய்யிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதாவது மெடிக்கல் காலேஜ் இருக்கோ என்னவோ?
@kuttyappa738
@kuttyappa738 11 дней назад
Very well explained pandayji, excellent
@user-sf9ll7pl4k
@user-sf9ll7pl4k 11 дней назад
Very super speech Panda ji vijai sir DMK WILL JOTIYIL KALANDUVEDUVAR KAMAL SIR EPPADIYO ADE DAN NAMADU VIJAY SIR ALSO
@user-fe9xp6sh7r
@user-fe9xp6sh7r 11 дней назад
Outstanding Explanation given by Mr Rangaraj Pandey. Very Perfect. Hat off
@xavierlurthusamy8739
@xavierlurthusamy8739 11 дней назад
ஆசிரியர் அவர்களே விஜய் மிகப்பெரிய சுயநல நடிகன்
@sudhakarrks8461
@sudhakarrks8461 11 дней назад
Evanum Vidiyal Aatcchiyin Kai kooli Thaan 😂😂😂😂😂
@udayakumarprabakaran9523
@udayakumarprabakaran9523 11 дней назад
Ne yaaru poola ombhinu iruka... Inga vandhu...
@manojkumar-jv4fq
@manojkumar-jv4fq 11 дней назад
Rangaraj Pandey sir.. nenga vera level.. great knowledge and logical stand in what you say.. hats off
@pannvalan3350
@pannvalan3350 11 дней назад
தொழிற் கல்வி, முதுகலைப் பட்டப் படிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய பல்வேறு நோக்கங்களுக்காக எத்தனையோ தேர்வுகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. அவற்றில் தோல்வி அடைந்தவர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டவர்களா? அப்படி என்றால் தேர்வுகளையே எடுத்து விடலாமா?
@chanmougamr7384
@chanmougamr7384 11 дней назад
Super Pandey sir on Your Amazing comments on Politicians not at all bothered on JEE CLAT TET and talking only NEET and Hats off to your estimation on Actor Vijay joining forces with DMK &Co He is simply toing DMK line🎉🎉🎉
@chairmanthanthi4628
@chairmanthanthi4628 11 дней назад
விஜய்க்கு முக்கியத்துவம் தேவை இல்லை
@RaviShankar-pe5ng
@RaviShankar-pe5ng 11 дней назад
Excellent explanation on CLAT and NEET. That's Pandey Ji
@balaraman3211
@balaraman3211 11 дней назад
Joseph Vijay himself declared as he is one among the alliance of DMK and a slavery of Red jiant.
@jayreactions2558
@jayreactions2558 10 дней назад
Lol
@selvaraj9693
@selvaraj9693 11 дней назад
சார், நீட் தேர்வை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்று சொல்கிறார். சொல்லச் சொல்லுங்க.?
@kowsalyasuresh6730
@kowsalyasuresh6730 11 дней назад
No, In Neet 70%questions is from state board syllabus only
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 11 дней назад
@@VR-1947அப்போ அது மாநில அரசோட பிரச்சினை
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 11 дней назад
​@@VR-1947மாநில அரசு கல்வித்தரத்தை உயர்த்துவதை பற்றி சிந்திக்கலாமே? அன்று சமச்சீர் கல்வி என்று கிளப்பி, மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகளின் சிலபஸை கெடுத்தது தான் மிச்சம். கல்வியும் காலத்தோடு சேர்ந்து பயணிக்க வேண்டும்.
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 11 дней назад
@@VR-1947 தமிழக அரசு பள்ளிகளில் தரமான கல்வி இல்லையென்றால் அதை தமிழக அரசு சரி செய்திருக்க வேண்டும்
@VR-1947
@VR-1947 11 дней назад
அனைத்து மாநிலத்திலும் கல்வி தரம் உயர்த்திய பின் ஒரே நாடு ஒரே தேர்வு neet வெய்த்து தரமானவரகளை இந்திய அளவில் தேர்ந்தெடுக்கலாம். இன்றைக்கு இங்கு இருக்கும் கல்வியை கொண்டு மாநில அளவிலான நுழைவு தேர்வு வைத்தால் இங்கு பயின்ற மாணவர்கள் பயன் பெறுவார்கள். பொறுப்பில் இருந்து கடமையை மறந்து தேச பற்று ஒற்றுமை என அனைத்தையும் ஆள்பவர்கள் மறந்து அதிகாரத்தை மட்டும் தலையில் சுமந்து இரண்டு அரசுகளும் கனவுகளுடன் இருக்கும் மாணவர்கள் உடன் விளையாடுவது ஆபத்தானது. உயர்த்த பட வேண்டியது கல்வியின் தரத்தை அல்ல நல்ல அரசியலின் தரத்தை. இங்கு அரசியலின் தரம் தான் சீர் கெட்டு உள்ளது.
@rajaj8484
@rajaj8484 11 дней назад
விஜய் அவர்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது 10+1 அவ்வளவுதான்.
@vijayrangan248
@vijayrangan248 11 дней назад
Super panday sir
@kannanchari5069
@kannanchari5069 10 дней назад
சூப்பர் ஹீரோ இப்போ சூப்பர் ஜீரோ
@sameerbhai8445
@sameerbhai8445 10 дней назад
எத்தனை தலைவர்கள் NEET பத்தி பேசினாலும் தமிழக மக்கள் அதை கவனிக்கும் வகையில் யாரும் தெளிவாக கூறவில்லை! விஜய் அவர்கள் பேசிய போது தான் அது இந்திய அளவில் NEETக்கு உண்டான புரிதல் தெரியதொடங்குகிறது
@baskarbaski8982
@baskarbaski8982 11 дней назад
Super super God bless you 🙏
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 11 дней назад
8 th Std,Failed,man is No Right to advice,Educational System,Kili pillai,??? Drama,super,ZERO,knowledge of Vijay,Actir Conformed,TVK,Patuthukichi❤
@varadhrajansp1210
@varadhrajansp1210 11 дней назад
Good pandas Sir Vijay anather Surya
@VenkataRamanujam-vy9os
@VenkataRamanujam-vy9os 11 дней назад
Pls don't give him importance.Soon he may disappear from political scenario.
@nikilraj2541
@nikilraj2541 10 дней назад
Worthable Speech about Neet , clearly understanding it , this speech tears the neet politics.
@parvathid6198
@parvathid6198 11 дней назад
சூப்பர் நல்ல விளக்கம்...
@MuthuKumar-fe8li
@MuthuKumar-fe8li 10 дней назад
Always full clarity - hats off
@aruneshj3661
@aruneshj3661 10 дней назад
👌super speech Rangaraj Anna fully true
@rsv6603
@rsv6603 11 дней назад
Like Kerala, when TN voters will reject all parties that appoints cinema ppl as its head or CM choice? When TN will elect a non-cinema educated young dynamic technology oriented CM?Jai Hind 🙏🏼🤞🏼🧿!
@sampathsampathsarala2078
@sampathsampathsarala2078 11 дней назад
அருமை ராஜ் சார் வாழ்த்துக்கள்
@anithaselvakumar9432
@anithaselvakumar9432 10 дней назад
Super Answer sir
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 11 дней назад
Super fantastic explain sir thank you 🤝🙏🙏🙏
@sakthiskd
@sakthiskd 10 дней назад
Superb Pandey sir 🎉
@sbaskaran2355
@sbaskaran2355 11 дней назад
Pandey sir vera leval 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@praveenm4319
@praveenm4319 10 дней назад
Pudhusa edhana sollanumna, neet venum ana venam nu sonna dhan pudhusa irukum. Koomutta thanama pesadhinga Mr. rangarajpandey sir.
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 11 дней назад
வாழ்த்துகள் அண்ணா
@harihkv1990
@harihkv1990 10 дней назад
Super Pandey ji for James Vijay
@MuniandiMuniandi-sm3gq
@MuniandiMuniandi-sm3gq 11 дней назад
Mass❤
@bernadetteaugustine4490
@bernadetteaugustine4490 11 дней назад
At the end hope we will have excellent Drs .If we concentrate on money how can we have better medical professionals and our patients better health .It's a great challenge we need to face.please consider the wellbeing of our society and it should be our top priority.Just don't always discuss negative things about having board exams.Thing how are going to produce good Drs
@gurusamys7642
@gurusamys7642 10 дней назад
பாண்டே சார் தெளிவான விளக்கம்.நன்றி.
@sujathamurthy2729
@sujathamurthy2729 11 дней назад
Superபாண்டே
@LohithMayon
@LohithMayon 10 дней назад
Well said Rangarajan Pandey sir 🔥💯💯 , Am fan of actor Vijay but not as politician, Vijay wasted.
@mailformahe
@mailformahe 10 дней назад
amazing info sir
@RajaRaja-wq3qu
@RajaRaja-wq3qu 8 дней назад
Great sir
Далее
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 4,8 млн
Minecraft Pizza Mods
00:18
Просмотров 1 млн
skibidi toilet multiverse 039 (part 2)
08:58
Просмотров 4,8 млн