Тёмный

அண்ணாச்சிக்கு ரொம்ப தைரியம்தான், ரொம்ப மட்டமா இல்ல ஆனா நல்லா இல்ல - Tamil light 

Tamil Light
Подписаться 326 тыс.
Просмотров 218 тыс.
50% 1

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Развлечения

Опубликовано:

 

28 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 787   
@rajeshsathya5337
@rajeshsathya5337 Год назад
விவேக் சார் கடைசி படம் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு நல்ல மனுஷன இந்த திரை உலகம் இழந்து விட்டது 😭😭😭😭
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 Год назад
Ena panalam adhuku?
@ponmathan8925
@ponmathan8925 Год назад
@@thlapathykarthi7704 😆
@alonegamer4531
@alonegamer4531 Год назад
Ipdi pesiye mokka padatha odà vachuruveenga pongadaa dei intha padatha hit aaga vachuttu apram annaachi legend 2 eduppaaru athayum okkaanthu paarunga🤣
@msrkcini24chanel52
@msrkcini24chanel52 Год назад
Ama
@user-cz3eq2op7q
@user-cz3eq2op7q Год назад
ஊட்ல துங்க சோறு கிதா
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Год назад
Makkal Mind Voice : Operation Success But Patient Is Death... Antha Mathiri Irukku Thala Padam 😂😂😂
@hollywoodtamilan1066
@hollywoodtamilan1066 Год назад
😂 Semma
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Год назад
@@hollywoodtamilan1066 naan unmaiya thane sonnen thala 😂😂😂
@yeskay6012
@yeskay6012 Год назад
Antha patient nammathan bro 😂
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Год назад
@@yeskay6012 sure
@loveyourself7481
@loveyourself7481 Год назад
Semma
@mkentertainment4844
@mkentertainment4844 Год назад
படம் நல்லா இருகோ இல்லையோ ஆனா ஆவர் முயற்சியை நான் பாராட்டுகிறேன்
@tn29thagadoor78
@tn29thagadoor78 Год назад
Yes bro kandipa
@r.kkannan3048
@r.kkannan3048 Год назад
Yes bro 👍
@kannanmk..4545
@kannanmk..4545 Год назад
Crt bro❤
@mohammadimran868
@mohammadimran868 Год назад
Kandipa
@gbeardoff2363
@gbeardoff2363 Год назад
Aadi offer from Saravana store
@sathaam9270
@sathaam9270 Год назад
இப்படி ஒரு அருமையான கதை இவருக்கு மாட்டிருக்கக்கூடாது
@sathishpanner4977
@sathishpanner4977 Год назад
முதல் படம் யாருக்கும்மே நடிப்பு வராது ப்ரோ சூர்யா கூட முதல் படம் நடிப்பு வரல ஆனா இப்ப அவர் தான் நடிப்பின் நாயகன் அதபோல் அண்ணாச்சி மீண்டும் வருவார்
@sumathivenkatesh6451
@sumathivenkatesh6451 Год назад
Suryayuku appam natika varathu ana avarota Alaka pathute erukalam Romansla supers erukum
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
விவேக் சார் இதிலும் நடித்துள்ளாரா😢😢😢😢 கடைசி வரை தன்னை சினிமாவில் நகைச்சுவையாளராகவும் பூமிக்கு மண்ணின் மரங்களின் நாயகனாகவும் வாழ்ந்துவிட்டு அவைகளுக்கு விதையாகவும் இறந்துவிட்டு சென்றவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sbyfinearts
@sbyfinearts Год назад
Movie : Sivaji - The legend Hero : Rajini - Saravanan Comedian : Vivek - Vivek Villain : Suman - Suman Story : Medical issues Same story...... 😄
@pianocaters8642
@pianocaters8642 Год назад
Shivaji medical issue kidaiyathu bro black money issue 😏😏
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Год назад
Sivaji the boss movie is based on income tax...black money..and not science/medicine
@sbyfinearts
@sbyfinearts Год назад
@@pianocaters8642 but, medical college kattalam, free treatment same concept
@pianocaters8642
@pianocaters8642 Год назад
@@sbyfinearts 😒
@pianocaters8642
@pianocaters8642 Год назад
@@sbyfinearts bro intervel ku aprm full movienum incometax and black money conpect than neega soldra medical clg summa oru katha continue aagirathuku than...
@VijayKarthik27
@VijayKarthik27 Год назад
கதை சூப்பர் 👌❤️
@loganathanloganathan9483
@loganathanloganathan9483 Год назад
சப்போட்டா ரசிகர்கள் சார்பாக அண்ணாச்சி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👌😴
@santhakumar8767
@santhakumar8767 Год назад
But legend saravanan proved he is a super no compromise producer..... in tamil industry.
@brandrocky7969
@brandrocky7969 Год назад
@Saraswathi Palaniappan Adhigamaa Money irundhaa yaru venalum Film Produce panni Hero aahalaam. Ithuku Confidence lam Thewa illa. At last. Money is the winner
@vgowtham9814
@vgowtham9814 Год назад
1:22 Tr:na sevanenu thanda irrunthan🤣🤣🤣
@mahi_shan1361
@mahi_shan1361 Год назад
முயற்சிக்கு பாராட்டுக்கள் சரவணா அண்ணா
@prabu0617
@prabu0617 Год назад
Tamil light ah trending la pakure paa idhukku neenga annachikku nandri sollanum💙✨
@sivaramakrishnanchandrasek8372
Ullasam ( Vikram & Ajith) is the first movie of JD - JERRY👍
@Shiva-il4us
@Shiva-il4us Год назад
2nd movie விசில்
@Shiva-il4us
@Shiva-il4us Год назад
@Mohammed Waqqas லெஜன்ட் பட இயக்குனர்களான ஜேடி,ஜெர்ரி இவர்களின் முதல் படம் அஜித், விக்ரம் நடித்த உல்லாசம். இதை தான் அவர் சொல்லிருக்கார்.
@Shiva-il4us
@Shiva-il4us Год назад
@Mohammed Waqqas u react what bro
@Shiva-il4us
@Shiva-il4us Год назад
@Mohammed Waqqas bro visil movie nalla movie dha but flop
@VijayKarthik27
@VijayKarthik27 Год назад
சிவாஜிலயும் விவேக் And சுமன் இருப்பாங்க லெஜன்ட்லயும் விவேக் And சுமன் இருப்பாங்க...😂🔥
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
😂😂 உண்மை
@bedifferent7254
@bedifferent7254 Год назад
Climax chair fight inspired from Natasha intro fight in the Avengers
@VijayKarthik27
@VijayKarthik27 Год назад
கதை மட்டும் சூப்பரா இருந்திருந்தா சூப்பரா வந்திருக்கும்..😔😭
@ramdhoni5155
@ramdhoni5155 Год назад
அண்ணாத்தவ விட நல்லா இருக்குனு சொல்லிருக்கலாம்
@dharinic2648
@dharinic2648 Год назад
Sss
@theultimate4542
@theultimate4542 Год назад
Same கருத்து....decent ஆ சொல்லலாம் நல்லாயில்லனு...... Story, Stunt, Location, Cinematography, Music and Technically good.....but Screenplay, dialogues and Saravanan sir acting are not good...... But, worth for watch
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
Sorry Bro ..!!! உங்க comment'ட முழுசா படிக்காம உங்களை தப்பா புரிஞ்சி கிட்டேன்.... நீங்களும் ஒருவேளை இந்த வீணா போன "Legend"க்கு ஆதரவு தர்றீங்களோன்னு நினைச்சி முதல்ல ஒரு comment போட்டுட்டேன்.... பின்னாடி அதை தப்புன்னு தெரிஞ்சி delete பண்ணிட்டேன்..... என்னை மன்னிடுங்க 😭🙏🏻
@theultimate4542
@theultimate4542 Год назад
@@Vadakkupattiramasamy_76 it's okk bro
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
@@theultimate4542 நன்றி Bro 😇👍🏻..... ஆனால் ஒரு Masss முன்னனி கதாநாயகனுக்கான ஒரு கதைக்களம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்பதே என் ஆதங்கம் 😭
@theultimate4542
@theultimate4542 Год назад
@@Vadakkupattiramasamy_76 Mm aama bro
@lelu810
@lelu810 Год назад
Since effort by Annachi but in all this - lots of junior artists have been paid. I'm happy about it.
@Nihas1993
@Nihas1993 Год назад
11:25 11:42 காலேஜ் ல ஒரு fight... சவுக்கு வச்சு ஒரு fight... லேப் ல ஒரு fight... பார் ல ஒரு fight... ட்ரெயின் ல ஒரு fight... க்ளைமாக்ஸ் ல ஒரு fight... நீங்க சொல்ற கணக்கு படி பார்த்தா மொத்தம் 6 fight வருது.... ஆனா நீங்க 5 fight தான் வருதுன்னு சொல்றீங்க என்ன கணக்கு இது....🙄🙄🙄
@user-gd3jh8pq8o
@user-gd3jh8pq8o Год назад
If he had acted in his natural look and without over buildup, atleast this movie would have been accepted by family audience.. his over makeup spoiled the whole movie..
@yuvaprasath5856
@yuvaprasath5856 Год назад
Thalapathy part 3 enga bro 😭😭😭
@vaishaksuresh8555
@vaishaksuresh8555 Год назад
There are some people who are praising Saravanan because he seems to be confident. But they don't realise that there is difference between confidence and buffoonery. Tamil audience should stop praising such talentless people, just because they seem to be confident. There are many people in our country, with immense talent who are struggling for some recognition. Praising a talentless person like Saravanan, is the same as giving a slap to all the real talented people.
@mr.world...5823
@mr.world...5823 Год назад
இந்த படத்தை ரிவ்யூ பண்றிங்களே உங்களுக்கு மன தைரியம் ரொம்ப அதிகம் இவருக்கு பவர் ஸ்டார் எவ்வளவு பரவாயில்லை
@VijayKarthik27
@VijayKarthik27 Год назад
Inspiration Man லெஜன்ட் சரவணன்...❤️👌
@Karnan582
@Karnan582 Год назад
நம்ம அண்ணாச்சி 💪👍
@thoothukudi9354
@thoothukudi9354 Год назад
நானும் பார்த்தேன் எல்லோரும் சிரித்தனர் 😂
@praveendurairajan2152
@praveendurairajan2152 Год назад
Always, 💁🏻‍♂️"Over Expectations makes Over Disappointments"
@mssongaddict1719
@mssongaddict1719 Год назад
He's confidence is something people should learn.
@mageshgopi3594
@mageshgopi3594 Год назад
Nothing to learn. He has money
@loveyourself7481
@loveyourself7481 Год назад
@@mageshgopi3594 yeah💯
@finance1233
@finance1233 Год назад
This money could have been given to his workers and their families instead of throwing it into the dustbin. I agree there is something to learn. How money can make u go mad.
@thug730
@thug730 Год назад
அழகான Location ஆனால் சம்பந்தமில்லாத Artist 😅😂
@siva9879
@siva9879 Год назад
நமக்கே இப்படினா....Camera man வேல்ராஜ் நினச்சாதான்....மனுசனால சிரிக்கவும் முடியாம....அழுகவும் முடியாம.... கஷ்டப்பட்டு இருப்பாரு....🥺😂🤣
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
பாலிமர் வேல்ராஜா???
@siva9879
@siva9879 Год назад
@@boopathirajag5343 🤣🤣..Avaru illa bro...VIP movie director....Velraj...😂..Avaru camera man ah intha padathula work panni irukkaru..
@beastslayer8444
@beastslayer8444 Год назад
அண்ணாச்சிக்கு ரொம்ப தைரியம் வாழ்த்துக்கள்
@fazalvlk7557
@fazalvlk7557 Год назад
Ennaku puriyala ithula enna thayiriyam
@ryandias.victor
@ryandias.victor Год назад
Thalapathy Part -3 Podunga
@samvel9822
@samvel9822 Год назад
😹😂Kollywoodin Hallowman Saravanan Annachi😂😂
@VijayKarthik27
@VijayKarthik27 Год назад
One Time Watchable For அண்ணாச்சி Debate ❤️🙏
@sivasankarisivasankari8572
@sivasankarisivasankari8572 Год назад
யார் என்ன சொன்னாலும் கிண்டல் பன்னினாலும் யாரையும் பத்தி கவலை படாமல் இந்த வயதிலூம் நடிச்சரே அதான் legend இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி makeup குறைச்சிருக்காலம் தலை உடம்புல சேராத மாறி இருக்கு 😊😊
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
அப்படி போடுங்க அம்மா !!!! தாழ்த்தப்பட்டவங்களுக்காக தந்தை பெரியார் போராடுனது 94 வயசுல, தொழுநோயால பாதிக்கப்பட்டவங்களுக்கா ஓடி ஓடி சேவை சொய்யறப்போ அன்னை தெரசா'வுக்கு வயசு 87 , மொத்த வெள்ளக்காரனுங்களையும் இந்தியா'வவிட்டு கப்பலேத்தி அனுப்பறப்போ மஹாத்மா காந்தி'க்கு வயசு 77 , *"The Legend"* மூலமா சினிமா'வுல அறிமுகமாகி சினிமால நடிக்கற சாக்குல கூட நடிக்கற நடிகைகளோட romance பண்றப்போ நம்ம அண்ணாச்சி'க்கு வயிசு வெறும் 52....
@ragunathan5886
@ragunathan5886 Год назад
ஆளே சினிமாவுக்கு சேர்லயா 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂
@user-gs5zj4uj7j
@user-gs5zj4uj7j Год назад
தியேட்டரில் படம் பார்க்க முடியாத ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 Год назад
😢😢🥲🥲
@Mr_Logan_-yt1nw
@Mr_Logan_-yt1nw Год назад
Hollow Man 🤣🤣🔥🔥
@worldmaster3487
@worldmaster3487 Год назад
He is better than some kanada heroes👍
@vishwinm2713
@vishwinm2713 Год назад
He is far better than balayya
@vaishaksuresh8555
@vaishaksuresh8555 Год назад
@@vishwinm2713 please don't use the word "Better" to compare Balayya and this Saravanan guy 😂 there is no "better" between two worst guys.
@masss4501
@masss4501 Год назад
@@vaishaksuresh8555 atleast saravanan try to act
@vaishaksuresh8555
@vaishaksuresh8555 Год назад
@@masss4501 😂😂😂 anyone in this world can try to do anything, especially when they have money. Can we go around and praise everyone just because they tried to do something.
@masss4501
@masss4501 Год назад
@@vaishaksuresh8555 ok..where he got the money...did he stole it...he earn by his hardwork...he is using he's money..for his happines...
@vengadeshkannavathy7225
@vengadeshkannavathy7225 Год назад
Need Acharya Roast.....🙏🙏🙏🙏🙏
@kavitheeshkumarr7537
@kavitheeshkumarr7537 Год назад
Bro naa innom andha padam pakkala but Romba expect pannen anaa reviews over negative,unmaiyalum ye padam avlo mokkai ya bro
@vengadeshkannavathy7225
@vengadeshkannavathy7225 Год назад
@@kavitheeshkumarr7537 Outdated Naxal story, RC was killed. Slow narration and Mani Sharma or his son's Mahati Saagar mediocore BGMS and songs.
@VijayKarthik27
@VijayKarthik27 Год назад
Operation Success Patient Death 🤣😂🔥
@naveenshanmugam9322
@naveenshanmugam9322 Год назад
Negative( - )mattum pesamaa (+) PUSETIVE va sonnathu super bro🔥
@mahendran389
@mahendran389 Год назад
வாழ்த்துக்கள் சரவணன் சார் 💐💐💐
@tharmadhurai9415
@tharmadhurai9415 Год назад
Mass heros mattum enna perusa nadichu kilichutanungga vanggura kodikku...intha aalu nadichutu pogattume...thannambikkai iruntha yar venumnalum mass pannalam mass ah vaalalam..summa sila hero VA mattum thalai la tooki vechu aaduna avan mattum thaan Mela iruppan namma avana annanthu paatutte iruppom kaalam poora...annachi oda thannambikkai ku hats off
@Deepakkumar-qr2os
@Deepakkumar-qr2os Год назад
அண்ணாச்சி நான்கு வேடங்களில் நடித்திருந்தால் படம் Blockbuster ஆகியிருக்கும்....
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
கறுப்பு சட்டை சகோ !!! எனக்காக சற்று மனதை திடப்படுத்திக்கொண்டு *"ரஞ்சா"* (2014) = ("தூள்" சிங்கள ரீமேக்) படத்தை முழுவதுமாக (அல்லது ஓட்டி ஓட்டி யாவது) RU-vid'ல் பார்த்துவிட்டு தங்களுடைய பாணியில் நன்றாக வறுத்து வதக்கி எடுக்கவும்...... Plzzzzz Black shirt Bro😂😂😂🙏🙏🙏🙏🙏
@aladdin.9441
@aladdin.9441 Год назад
😂😂intha padatha vache 10,000 memes podalam bro 🤣👍 athukaga thaan maximum neraya peru poirukkanga😂
@vij_ay
@vij_ay Год назад
Annachi Acting matum nalla irunthichana padam kandipa hit thaan🔥
@vishwinm2713
@vishwinm2713 Год назад
Vera edhachu mass hero nadichirundha nalla irundhurukkum
@villupuramguys358
@villupuramguys358 Год назад
அவரு படம்,, அவரு பணம் 😉😉😉
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Год назад
சீக்கிரம் வா தல 🔥🔥🔥
@sannyanchan5242
@sannyanchan5242 Год назад
Bro idhu Hindi dubbing le superhit aga pogudu 💯💯 parnge... 😍😍😍
@a_learning_channel
@a_learning_channel Год назад
I salute his confidence
@masthanhayath484
@masthanhayath484 Год назад
படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம் நல்லா இருக்கு
@electricspark7887
@electricspark7887 Год назад
6:52 Ajith thaakkapattar 🤣🤣🤣🤣
@navyenramram335
@navyenramram335 Год назад
Asal Ajith maari irukare suman
@Shinchan-ok6rh
@Shinchan-ok6rh Год назад
Naanum Vijay Fan Than Beast Mokka Movie 😭😭😭😭😭
@electricspark7887
@electricspark7887 Год назад
@@Shinchan-ok6rh ajith ,vijay rendu perum equal thaan., Mokka movie koodukkarathula . LHS = RHS hence proved.🤣🤣🤣🤣
@maddy4295
@maddy4295 Год назад
விஜயயும்தான் வச்சி செஞ்சிருக்காங்க இந்த மூஞ்சியெல்லாம்.... 😂😂😂
@nandhanandha5811
@nandhanandha5811 Год назад
🐢🐢
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 Год назад
👌👌👌படம் நல்லா இருக்கு.... பார்க்கலாம்....💐💐💐💐💐
@directorx9726
@directorx9726 Год назад
mahesh babu = Legend
@saigopi2888
@saigopi2888 Год назад
உண்ண மாரி எத்தனை பேர் அவர குறை கூறினாலும், கடின உழைப்பால் முன்னேறி,தன்னம்பிக்கை ஓட இருக்காரு,53 வயசுல நீயும் நானும் இப்படித்தான் மத்தவங்கள பத்தி பேசிட்டு இருப்போம், but இவரு தான் ரியல் ஹீரோ, நடிக்க தெரியாத ஒரு நல்ல மனிதர் 🙏🏻🙏🏻
@r_m_n_17
@r_m_n_17 Год назад
Ennoda Apdiyae Full Mind Voice A Apdiyae Pesitiyae Bro 😂😂❤❤
@subtohell4427
@subtohell4427 Год назад
Semma bro! Irukurathulaiye unga roast video tha vera ragam bro! Yepolam enaku kastam vanthu manasu odanchi azhuga varumpothu naa ungaloda videos ah thrumba thrumba paapen. Main ah veerasami roast,akhanda roast,aaa roast etc. Enkitta yarna veerasami roast, akhanda roast nu sonnale podhum bro enaku sirippu automatic ah varum bro 😂 antha rendu roast oda video paathen na oru varathuku athaye nenachi nenachi sirichitu irupen bro 🤣.
@the_v3_boyy835
@the_v3_boyy835 Год назад
I was waiting for your roast🤣🤣🤣🤣 you are a wonderful youtuber bro
@KrishnaVeni-vg2zx
@KrishnaVeni-vg2zx Год назад
Nenga oru padam nadinga sir supera irukkum .....
@Shaan_raj
@Shaan_raj Год назад
சாமுராய் படத்த பற்றி சொல்லுங்க🔥
@vishnup3365
@vishnup3365 Год назад
Super thalaivaa itha geniune review
@RSUGAN-rm7ji
@RSUGAN-rm7ji Год назад
Legend sir always vera leavel tha .....
@jbscbed
@jbscbed Год назад
ரொம்ப சிரமப்பட்டு இழுக்க வேண்டும் அப்பறம் கேரண்டி எல்லாம் வேணாம் Ott release update வந்தா சொல்லவும் விவேக் அவங்களுக்காக இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்
@16kannadasank57
@16kannadasank57 Год назад
Ethirkalaaa super Star vallgaaaa😂🙌🙌🙌🙌😁
@mr.strange3139
@mr.strange3139 10 месяцев назад
Movie la avanga sonna story vida neenga solra vidham alagha iruku ❤
@lelu810
@lelu810 Год назад
Hollow man comparison super.... I was wondering his face resembles something but until you mentioned didn't relate it to holloman 😀😀😁😁
@petchiammalraja6580
@petchiammalraja6580 Год назад
Animation star annachi 😂😂😂
@subash827
@subash827 Год назад
🤣🤣🤣🤣
@shangarsaravanan
@shangarsaravanan Год назад
Ullasam,whistle movie enakku romba pudikkum
@ashwinpoonkodi4984
@ashwinpoonkodi4984 Год назад
Thanks Anna legend review pootadhukku🥰🥰😊😊
@Theinvisible45
@Theinvisible45 Год назад
Ajith sir guest role ulti💥🤣
@suriyariya1804
@suriyariya1804 Год назад
Mairu
@sunil-by5dq
@sunil-by5dq Год назад
😂😂😂😂
@Madesh_2007
@Madesh_2007 Год назад
😂😂
@Madesh_2007
@Madesh_2007 Год назад
@@suriyariya1804 saavu🐢
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt Год назад
Poda thevdiya paiya
@nikhil5350x
@nikhil5350x Год назад
13:43 same thought Don't trouble the trouble 🤣🤣
@AbdulHameed-hm5xi
@AbdulHameed-hm5xi Год назад
இந்த படத்திற்கு தகுதியான விமர்சனம் இது இப்பொழுது வந்த முன்னணி நடிகர்கள் படத்திற்கு இது எவ்வளவோ மேல் போரடிக்காமல் ஒரு தடவை பார்ப்பதற்கு சிறந்த படம் இது
@mafasmunaseer
@mafasmunaseer Год назад
Thank you for this video
@shafeer_ad
@shafeer_ad Год назад
இயக்குனர் ஹரி அவரிடத்தில் இந்த படத்தை கொடுத்திருந்தால் நல்லா இருக்கும்....ஹரி அண்ணாச்சி சூப்பர் காம்போ....
@navinshunjay9104
@navinshunjay9104 Год назад
AAA roast series apom continue panuviga
@shams8796
@shams8796 Год назад
சரியான விமர்சனம் 👍🏻
@settumgmilcomsettum
@settumgmilcomsettum Год назад
தம்பி திரைப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை ஒரு கதாநாயகன் முதல் படத்தில் நடித்த எப்படி எல்லாம் இருக்குமோ அதைவிட இந்த முதல் கதாநாயகன் சிறப்பாகவே நடித்துள்ளான் என்று என்னுடைய வயதுக்கு புரிகிறது அடுத்தவங்கள கேவலமா பேசுறது பெரிய விஷயம் இல்லை கேவலமா இருக்குறவங்களையும் நம்பிக்கை கொடுத்து தூக்கி விட்டு வாழ வைக்கிறது தான் நம் தமிழ் கலாச்சாரம் என்று நான் நினைக்கிறேன் தம்பி வாழ்த்துக்கள்
@VijayKarthik27
@VijayKarthik27 Год назад
Songs And Fights 👌🔥❤️💥👌🔥
@r.k9313
@r.k9313 Год назад
Thalapathy video part 3 podunga bro 💞💞💞
@saran7610
@saran7610 Год назад
Honest review 🤘
@ryandias.victor
@ryandias.victor Год назад
Thalaivaa Ungalukaga Than Waiting 🔥🔥🔥🔥
@bharathi1336
@bharathi1336 Год назад
Selvaraagavan vs maniratnam - oru video podunga . Because rendu perume Tamil cinema in vazhiyai thirupi vittavanga , ellarum Pannatha Pannama flop aagutho illayo intha style la than padam edupen sonnavanga , maniratnam ethukku hit aanaru , selvaraagavan sir ethukku underated aanaru nu sollunga , waiting for this video
@somethingdifferent3793
@somethingdifferent3793 Год назад
Kandipaa venum
@joshuaselva8219
@joshuaselva8219 Год назад
Great review everything you said are all true.😜😜😜😜
@gmr6881
@gmr6881 Год назад
Next Thalapathi 🔥🔥🔥
@pragdheeshkbk8945
@pragdheeshkbk8945 Год назад
next thala Saravanan haaaa ahhhh haaaa
@gowthamdurey7470
@gowthamdurey7470 Год назад
10:36 ipdiyae perumpuluthi thanama pesitu Iru bro ✌️
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Год назад
*அப்போ...ரஜினி ஐயா எந்திரன் படத்தில் ஒரு ரொபோ ஆகவே நடிச்சிருந்தால் இவர் தமிழ் சினிமாவில் நல்லா இருந்திருக்கும்*
@boopathirajag5343
@boopathirajag5343 Год назад
உண்மை
@mohan-mahalexmi0659
@mohan-mahalexmi0659 Год назад
Annachi sugarku medicine research but ningah abaaram aver shoe high tu varaikum unga research 😆🤣😆🤣👌👌👌💪🌹
@user-cu3cs7pw9p
@user-cu3cs7pw9p Год назад
Vivek sir❤
@dkp5075
@dkp5075 Год назад
Bro thalapathy Vijay pathi part 3 poddunga
@thillaiprakash5882
@thillaiprakash5882 Год назад
Bro Ur review Vera level 😂😂😂😂
@RajaRaja-wg6mt
@RajaRaja-wg6mt Год назад
அகில உலக சர்க்கரை வியாதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்.
@aashlienfrancis7248
@aashlienfrancis7248 Год назад
Genuine Review bro 👍👍👍👌👌👌
@n.aruldossn.aruldoss9478
@n.aruldossn.aruldoss9478 Год назад
Hello boss unga review kaakathan iam marana waiting Tq bro
@Shiva-il4us
@Shiva-il4us Год назад
ரொம்ப மட்டமா இல்ல ஆனா நல்லால😄😄😄
@krishn99
@krishn99 Год назад
Boss!! Vijay video part 3 enna aachu?? varuma? as usual good work.. cheers!!
@dharmeshkalimuthu6338
@dharmeshkalimuthu6338 Год назад
Perfect Review.....
@vijaykrish1234
@vijaykrish1234 Год назад
Hai Anna 💥 unga video vo Naa eppayum miss pannama pathiruven 🙋
Далее
тгк: Логово FRIENDS
0:23
Просмотров 10 млн
Сосед а твоя жена.,..
0:33
Просмотров 6 млн