Тёмный

அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | Rangaraj Pandey | Annamalai | BJP | EPS | ADMK | DMK 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 341 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandey #pmmodi #annamalai #bjp #eps #spvelumani #admk #stalin #senthilbalaji #dmk #bjpalliance #admkalliance #dmkalliance #loksabhaelection2024 #coimbatore
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Опубликовано:

 

25 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 680   
@sivanandham9978
@sivanandham9978 4 месяца назад
50 ஆண்டுகள் திராவிட ஊழல் கட்சிகள் ஆண்டது போதும், அப்பழுக்கற்ற அண்ணாமலைக்கு ஆதரவு தாருங்கள் என்று தங்கள் பொற்பாதங்களை வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 4 месяца назад
சிரிப்புதான் வருது,அப்பலுக்கற்றவர ஆட்டுக்குட்டி. Very good.joke
@jeisankart1561
@jeisankart1561 4 месяца назад
P
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi 4 месяца назад
@@subramanichettiyaar5704 ur right bro, dhravidiyas and tortoises only appalukkatravargal... Makkal unarum nal varum
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 4 месяца назад
Sariyaga sonnirgal sir
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 4 месяца назад
​@@subramanichettiyaar5704sethu padattil. Oru paithiyakkaran thodarndhu siritthukonde iruppaan
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 4 месяца назад
அனைத்து மக்களும் சிந்தித்து வாக்களியுங்கள் பிஜேபி கூட்டணிக்கு பிஜேபிக்கும் உங்கள் பிள்ளைகளை நினைவில் கொண்டு வாக்களியுங்கள் அனைவரையும் காப்பாற்றும் ஒரே சக்தி பிஜேபி மட்டுமே இந்தியாவையும் இந்திய மக்களையும் தீவிரவாதத்தில் இருந்து காப்பாற்றும் ஒரே கவர்மெண்ட் பிஜேபி கவர்மெண்ட் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@nimmyisaac6097
@nimmyisaac6097 4 месяца назад
People are very clever. They won’t vote Modi. He divided our country. If he continues he ll sell whole India.
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 4 месяца назад
Sir சாணக்யால வந்து இப்பிடி comment பண்ணாதீங்க.because சாணக்கியா பார்ப்பவர்கள் பெரும்பாலும் பிஜேபி supporters.பொது வெளியில் போய் ஓட்டு கேளுங்க....அப்போ தான் அவரை வின் பண்ண வைக்க முடியும் 👍👍👍
@Senthilkumar.E
@Senthilkumar.E 4 месяца назад
🎉🎉🎉🎉
@subramreddykbsubramreddy5191
@subramreddykbsubramreddy5191 4 месяца назад
YES , CORRECT 💯 TRUE READ SIR , CONGRATULATIONS SIR
@kishorekannan2630
@kishorekannan2630 4 месяца назад
Super comedy
@user-nv3db5rt8q
@user-nv3db5rt8q 4 месяца назад
அண்ணாமலை அண்ணன் வெற்றிக்கு களத்தில் அவர்கள் தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி அவர் வெற்றி பெற வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@VijayKumar-qo4co
@VijayKumar-qo4co 4 месяца назад
ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றி பெறுவார்
@muthuiyyappan3477
@muthuiyyappan3477 4 месяца назад
வாழ்த்துகள்.திமுக எதிர்ப்பு ஓட்டுகளை தான் அதிமுக பாஜக பிரிக்கின்றன எளிதாக திமுக வெற்றி பெற வாய்ப்பு இருக்கின்றது
@Chandragandhan1949
@Chandragandhan1949 4 месяца назад
Vaipillai Raja😂
@panneerselvam4682
@panneerselvam4682 4 месяца назад
Yes correct 💯 true
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 4 месяца назад
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉🎉🎉❤❤🎉🎉
@masilamani8903
@masilamani8903 4 месяца назад
அண்ணாமலையின் வெற்றி என்பது தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லது. அண்ணாமலையின் வெற்றி என்பது வருங்கால இந்திய அரசியலுக்கு நல்லது. இப்படி பார்த்தால், மற்ற அரசியல் தலைவர்களுக்கு இந்த நிலை இல்லை.
@muhamoodientertainment6205
@muhamoodientertainment6205 4 месяца назад
ஆமா அண்ணாமலை தமிழ்நாடு அ மணிப்பூர் போல சூப்பர் அ மாதுவரு
@RAMESHKUMAR-wk8vb
@RAMESHKUMAR-wk8vb 4 месяца назад
Thiruttu dravidam bodhai Madhu Ganja bodhai powder Nalanda Tamilnadu irukuthu Yogi Agra Mathura Bharat mata ki Jay Bharat mata ki Jay Bharat mata ki Jay Jay Ram Jay Ram Jay Shri Ram
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 4 месяца назад
அறிவு
@user-bp3uk4to1h
@user-bp3uk4to1h 4 месяца назад
அண்ணாமலை 139 கோடி மக்களின் வெற்றி
@kkrmahesh8244
@kkrmahesh8244 4 месяца назад
அண்ணாமலை வெற்றி நிச்சயம் மத்திய உள்துறை இணை அமைச்சர் அண்ணாமலை
@subramreddykbsubramreddy5191
@subramreddykbsubramreddy5191 4 месяца назад
YES , YES , YES CORRECT 💯 TRUE READ JI , CONGRATULATIONS , 2026 TAMILAKA NEXT CM MR ANNAMALAI IPS JI ONLY ONE IN ORDER TO GOD JAI SHREE RAM BLESS MR ANNAMALAI IPS JI ,
@tamilarasu6028
@tamilarasu6028 4 месяца назад
100% correct
@azhakes2655
@azhakes2655 4 месяца назад
அண்ணன் வெற்றி உறுதி பாதுகாப்பு துறை அமைச்சராக ஆவதும் உறுதி
@LoguLogu-is4kp
@LoguLogu-is4kp 4 месяца назад
அண்ணாமலை Vetri Confim
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 месяца назад
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@gopalgopalgs6104
@gopalgopalgs6104 4 месяца назад
0 than
@supersinger2921
@supersinger2921 4 месяца назад
@@gopalgopalgs6104அப்படியா கொத்தடிமையே?
@kandaswamyks9191
@kandaswamyks9191 4 месяца назад
​@@gopalgopalgs6104தி.மு.க.வுக்கா
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 4 месяца назад
கோவையில் அண்ணாமலை இமாலய வெற்றி !!! இனிய நல்வாழ்த்துக்கள் ‌!!!
@balajid4430
@balajid4430 4 месяца назад
Thooo
@ThirukonesanMuthiah
@ThirukonesanMuthiah 4 месяца назад
😬😬😬😬😬😬😬😬
@RamramRamram-tc3zb
@RamramRamram-tc3zb 4 месяца назад
My Family Vote for Annamalai Brother
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 4 месяца назад
திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் 🎉🎉🎉❤❤🎉🎉❤❤
@manickamjoseph4800
@manickamjoseph4800 4 месяца назад
Annamalai g will win in coimbatore 6:40
@gopalgopalgs6104
@gopalgopalgs6104 4 месяца назад
0 than
@subramreddykbsubramreddy5191
@subramreddykbsubramreddy5191 4 месяца назад
YES , YES CORRECT 💯 TRUE READ SIR CONGRATULATIONS SIR
@kandaswamyks9191
@kandaswamyks9191 4 месяца назад
​@@gopalgopalgs6104யாருக்கு!!!!!!!!!
@pitquote
@pitquote 4 месяца назад
SANGU DMI ADMK AND OTHER GROUP
@raghavanchinnasamy9677
@raghavanchinnasamy9677 4 месяца назад
👍👍👍annamalai 👍👍
@srimathirn2899
@srimathirn2899 4 месяца назад
We supports Annamalai Vazhga Valamudan 🎉🎉🎉🎉🎉🎉🎉
@anandvarman2973
@anandvarman2973 4 месяца назад
Annamalai is kamaraj 2.0 kovai pls use him
@ravisathiya8332
@ravisathiya8332 4 месяца назад
கோவை மக்களைதேடி திருவண்ணாமலை தேடிவருகிறான். இனி உங்கள் வாழ்வில் அணைத்தும் சுபம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathiazhaganmathi8955
@mathiazhaganmathi8955 4 месяца назад
My family votes for annamalai sir
@lmax349
@lmax349 4 месяца назад
My cousin family vote also ..we have no vote in Coimbatore
@ashokkumar-rd8ue
@ashokkumar-rd8ue 4 месяца назад
அண்ணாமலை வெற்றி பெற்று வெகு நாட்கள் ஆகிவிட்டது.ககோவையில்.நூறு சதவீதம் உறுதி
@balasubramani3911
@balasubramani3911 4 месяца назад
இந்த அற்புதமான வாய்ப்பை கோவை மக்கள் நழுவவிட்டால்... பிறகு அந்த இறைவனாலும் காப்பாற்ற முடியாது...
@user-wq9sm4to3b
@user-wq9sm4to3b 4 месяца назад
கண்டிப்பாக காமராஜரே மறுபடியும் கைவிட்டார்கள் அண்ணாமலை சிஎம் ஆகணும் ஓம் நமச்சிவாய ஹர ஹர மகாதேவா
@Kshathriyan007
@Kshathriyan007 4 месяца назад
நீறு இல்லாத நெற்றி பாழ் என்று மக்கள் உணரும் வரை நெற்றி நிறைய திருநீறு பூசுங்கள்!
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 4 месяца назад
உலகில் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளும் நெற்றியில் எதுவும் பூசாதவர்களுடையது.
@AKFourteen
@AKFourteen 4 месяца назад
Why modi not puting thiruniru always?
@Vision-tc4my
@Vision-tc4my 4 месяца назад
@@AKFourteenwhy u cry for that ? If he apply u cry more correct ?
@sundaralingam7609
@sundaralingam7609 4 месяца назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@KumaresanGopalsamy
@KumaresanGopalsamy 4 месяца назад
அருமை 🎉
@Mohanraj28249
@Mohanraj28249 4 месяца назад
முதலில் இது பிரதமருக்கான தேர்தல் என்பதை மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு செல்ல வேண்டும்.. பின் கடந்த முறை 38 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பினோமே அவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்..? எனவே மத்தியில் யார் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு வாக்களிப்போம் ஓட்டை வீணாக்காதீர்
@manjunathanr8365
@manjunathanr8365 4 месяца назад
😮
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br 4 месяца назад
சரியான கருத்து
@tamilvananvelusamy8573
@tamilvananvelusamy8573 4 месяца назад
300 கும் அதிகமான MP வைத்து கொண்டு பாலியல் ஜாலசா பார்ட்டி ஒன்றும் புடுங்கவில்ல
@waytriptamil
@waytriptamil 4 месяца назад
We support annamalai
@mpasanthosh
@mpasanthosh 4 месяца назад
மாற்றத்தை விரும்புவோர் சிந்தித்து செயப்படுவீர் ... போதை மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது
@prabakaransp3576
@prabakaransp3576 4 месяца назад
கோயம்புத்தூர் வெற்றி வேட்பாளர் அண்ணாமலை ஜி 🌷🌷🌷
@msri602
@msri602 4 месяца назад
வெற்றி நிச்சயம் 🌷🌷🚩 ஜெய் ஹீராம் 🚩 ஜெய் பிஜேபி 🌷 ஓம் நமசிவாய 🚩 தமிழகத்தின் எதிர்காலம் அண்ணமாலையரே 🚩
@yoganandhamg.i9185
@yoganandhamg.i9185 4 месяца назад
அடுத்த 30 வருடத்திற்கு மோடி தான்
@ragurr1083
@ragurr1083 4 месяца назад
Now 73 age after 30 na 103😂😂😂
@amuthant.4866
@amuthant.4866 4 месяца назад
Modiyin katchi BJP.
@chndrama
@chndrama 4 месяца назад
ரொம்ப உருட்டாதே ......
@user-mp7in8hi3n
@user-mp7in8hi3n 4 месяца назад
Avan irrukamattan
@yoganandhamg.i9185
@yoganandhamg.i9185 4 месяца назад
@@user-mp7in8hi3n அவர் இருக்கமாட்டார் உண்மை தான் அடுத்து ஒரு ஏழை ஆள்வார் இந்த நாட்டை நீங்கள் வேண்டுமானால் இளவரசருக்கு ஒட்டு போடுங்கள்
@sugumark2982
@sugumark2982 4 месяца назад
Confirm vetri annamalai ji my family vote for annamalai
@muruganadam6051
@muruganadam6051 4 месяца назад
அண்ணாமலையின் வெற்றி உறுதி கூறுகிறேன்
@PSKamureddi-tu1qg
@PSKamureddi-tu1qg 4 месяца назад
ஓனான் கண்ணை மூடிச்சா உலகமே இருட்டு ஆகிரிச்சாம்! நோட்டாவை விட பின் தங்கியுள்ளார் ஆடு!
@saravanank9339
@saravanank9339 4 месяца назад
நல்லவர்கள் வல்லவர்கள் நமக்கான தேவையை நிவர்த்தி செய்துமுடிப்பவர் தேவை என்றால் கோவை மக்கள் அண்ணாமலையை ஆதரியுங்கள்
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 4 месяца назад
ஆகாயத்தை வில்லா வலைப்பான் மணலை கயிறாக திரிப்பான் அவ்வளவு திறமைசாலி இந்த அண்ணாமலை.
@amuthant.4866
@amuthant.4866 4 месяца назад
Poramai kaaran😂
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 4 месяца назад
@@amuthant.4866 இல்லப்பா நெசமா செய்வாம்பா இந்த மலை.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 месяца назад
​@@shekarmanavalan1319ஆமா பவுடர் ஓட்ட தெரியல,30000கோடி இல்லை உள்ள ஐ. பி. எஸ் வேலையும் விட்டுட்டு மக்களை மட்டும் நம்பி வந்தா தமிழ்நாட்டில் ஜெயிப்பது கஷ்டம்...
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 месяца назад
​@@shekarmanavalan1319அக்கா ஆச ராசா மாதிரி காத்துல காசு பாக்க தெரியல எங்க போய் வானத்தை வில்லா வளைப்பது???
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 4 месяца назад
அருமையான விளக்கம் நன்றிகள் பாண்டே சார்.. திரு.அண்ணாமலை சார் வரனும் சார். அப்போ தான் நாட்டையே சீர்படுத்த முடியும் தாமரை மலரும்🙏👍
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 4 месяца назад
எனக்கு என்ன வருத்தம் என்றால் பிஜேபி இன்னும் தமிழக கிராமங்களில் சென்று அடையவில்லை என்பதுதான். நான் நினைப்பது சரியா என்று எனக்கு தெரியவில்லை .
@karnanvattanam254
@karnanvattanam254 4 месяца назад
சரிதான்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 месяца назад
நீங்கள் நினைப்பது 100%சரி எதிர் கட்சிகள் திட்டி, திட்டி கொண்டு போய் சேர்த்தாலும் பி. ஜே. பி. யினர் போதும் என்ற மன நிலையில் திராவிட காட்சிகளின் தோளில் ஏறி கொள்ள வே விரும்புகின்றனர், அண்ணாமலை வந்த பிறகு கொஞ்சம் மாற்றம் ஏற்பபட்டுள்ளது, அதான் A. D. M. K, D. M. K, COM, V. C CONGRESS என அனைவரும் ஒரே சமையத்தில் அண்ணாமலை மீது வயிற்றிரிச்சல் கொள்வது இதில் பல சொந்த கட்சியின் முக்கிய புள்ளிகளே உள்ளனர், பொது மக்கள் பார்த்து ஜெயிக்க வைத்தால் தான் உண்டு உதாரணமாக P. M. K ஓட்டு ஒரு பகுதியில் இருக்கும் அங்கே உள்ளவர்களை சந்திக்க அண்ணாமலை ஐ அழைத்து செல்ல மாட்டார்கள் இப்படி நிறைய உதாரணம் இருக்கு மீண்டும், மீண்டும் சொல்கிறேன் பொது மக்கள், நடுநிலையாளர்கள், படித்த இதுவரை ஓட்டு போட வராதவர்கள் வாக்காளர்கள் YOU TUBE FACE BOOK இல் ஆதரவு கொடுப்பவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஓட்டு போட வர வேண்டும்.
@ShivaRaman-dy7dr
@ShivaRaman-dy7dr 4 месяца назад
உண்மை. அது மட்டுமல்ல நகரங்களில் கூட பிஜேபி தொண்டர்கள் எப்போதும் வேலை செய்வது இல்லை. சென்ற தேர்தலில் ஒரு சாதாரண ஆண் விபச்சாரி கமல்ஹாசன், எத்தனை நெருக்கடி கொடுத்தார் என்பது தெரியும். பிஜேபி எப்போதும் களத்தில் வேலை செய்வது இல்லை, இது நான் சொல்வது கோவை தெற்கில்.
@ShivaRaman-dy7dr
@ShivaRaman-dy7dr 4 месяца назад
உண்மை
@shivmalu1
@shivmalu1 4 месяца назад
சரி இல்லை.
@saradhadevi6564
@saradhadevi6564 4 месяца назад
பிஜேபி வெற்றி உறுதி
@narayananramanathan8987
@narayananramanathan8987 4 месяца назад
BJP வெற்றி பெற்றால் திமுகவிற்கு இன்னும் பன்மடங்கு பாதுகாப்பு கிடைக்கும்!
@ramajayam73
@ramajayam73 4 месяца назад
அனிதாவிற்க்கு.சரியானதண்டனைசட்டபடிவழங்கவேண்டும்.இதுதாயைதெய்வமாகவணங்குபவர்களுக்குமிகவும்கவலையாகஇருக்கிறது.
@ayyappanayyappan2103
@ayyappanayyappan2103 4 месяца назад
We support mr Annamalai
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 4 месяца назад
இப்போது இல்லை எனில்... எப்போதும் இல்லை... தமிழகத்தின் வாக்காள பெருமக்களே... சிந்தித்து செயலாற்றுங்கள் ... உங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை விரயம் செய்யாதீர்கள்.... பாஜக கூட்டணி க்கு வாக்களியுங்கள்... தமிழகத்தை காப்பாற்றுங்கள்...
@sankarrajangam8322
@sankarrajangam8322 4 месяца назад
. ஏழை எளிய மக்களுக்கு திருவோடு கொடுத்து விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் 15 இலட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்த மோடி வேண்டவே வேண்டாம்
@VijayalskshmiVijayalakshmi
@VijayalskshmiVijayalakshmi 4 месяца назад
Cyilnder rs 2000 varum thirunthatha janmangal.
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 4 месяца назад
😂😂😂​@@VijayalskshmiVijayalakshmi
@starmusic5842
@starmusic5842 4 месяца назад
பாரதம் சுதந்திரம் அடைந்து 77ஆண்டு கால வரலாற்றில் எந்த பாரத பிரதமருக்கும் உலகளவில் இவ்வளவு மரியாதை கிடைத்தது இல்லை நமது பிரதமர் பாரதத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அதை பெருமை படுத்தாவிட்டாலும் பரவாயில்லை அவமானப்படுத்த கூடாது அதை அனுமதிக்கவும் முடியாது நல்ல அரசியலலும் பண்பும் கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்த நபரை பதவி நீக்கம் செய்து கட்சியிலிருந்தும் நீக்கி இருக்க வேண்டும் jai hind 🙏
@padmasanireddy8343
@padmasanireddy8343 4 месяца назад
Only for Annamalai we will support
@skywalker-me7xm
@skywalker-me7xm 4 месяца назад
Annamalai is our only hope for getting Navitiya school to TN and neer exam.
@ganapathys8730
@ganapathys8730 4 месяца назад
அண்ணாமலைக்கு இன்னும் கடின மகா உழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.
@user-bc8zh4li4e
@user-bc8zh4li4e 4 месяца назад
There is no doubt annamalai will win with huge difference ❤❤❤🎉🎉🎉
@balasundar6994
@balasundar6994 4 месяца назад
Annamalai + TTV + Nainar Nagendren+ Soumiya Anbumani+ karthiyayini + Parivendor + AC shanmugam mattum win pannunaalum pothum. Plz support
@Raja02975
@Raja02975 4 месяца назад
Annamalai 🔥🔥❤️❤️
@vairavelsithan2703
@vairavelsithan2703 4 месяца назад
கடின உழைப்பும் இதர இந்து மத கட்சிகளின் பங்களிப்புமே அண்ணாமலை ஜி. யின் வெற்றிக்கு வழி வகுக்கும்
@trkrishnan4666
@trkrishnan4666 4 месяца назад
Vetri thalaiva annaji❤
@mallikar9389
@mallikar9389 4 месяца назад
தமிழக.மக்களே.நாம்.உஷர.இருக்கவேண்டும்.போதை.பொருள்.கஞ்சா.மது.இதிலிருந்து.நம்.குழந்தைகளை.காப்போம்.நம்.ஓட்டுகளை.தாமரை.சின்னத்தில்.வாக்களிப்போம்.ஜெய்ஹிந்
@mothilalnehru1280
@mothilalnehru1280 4 месяца назад
அண்ணாமலை கண்டிப்பாக வெற்றி பெறுவது உறுதி
@narikumar
@narikumar 4 месяца назад
I sincerely pray to the almighty that Annamalai ji should win the elections for the betterment of Tamilnadu.
@yuvaraj_status
@yuvaraj_status 4 месяца назад
Coimbatore MP annamalai 💥
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 4 месяца назад
Super 👍
@ChandraKumar-qm4tc
@ChandraKumar-qm4tc 4 месяца назад
Next CM Annamalai singam tamilnadu India
@m.vidyadharanvidyan5941
@m.vidyadharanvidyan5941 4 месяца назад
People of Coimbatore vote for Annamalai.He is the PM material of TN later. Don't reject him.
@Velmurugan-hk1qg
@Velmurugan-hk1qg 4 месяца назад
Bjp win
@user-kq6ni5ju3f
@user-kq6ni5ju3f 4 месяца назад
Annamalai 🔥
@Fineproductstools
@Fineproductstools 4 месяца назад
தெளிவா பேசு சாமி 🙏
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 4 месяца назад
வேணுனா துண்டு சீட்ல எழுதி வெச்சு தெளிவா.....
@shivani6thdkml940
@shivani6thdkml940 4 месяца назад
சார் இந்த பதிவு தொகுதி ஆய்வு என்பதை விட மக்கள் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டாள் மக்கள் சரியில்லை என்பதை விட நல்ல ஒரு அரசியல் தமிழ் நாட்டில் வேண்டும் என்றால் ஓட்டுக்கு துட்டு எதுக்குடா என்ற கேள்வி மக்கள் கேள்வி கேட்க வேண்டும் அது வசந்த காலம் இது நடக்க வேண்டும் இன்று இல்லை என்றால் நாளை நடக்கும் என்பது நம்பிக்கை ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் அன்பே சிவம் ❤🇮🇳🙏
@thattumaalaan4025
@thattumaalaan4025 4 месяца назад
அண்ணாமலை வெற்றி பெற்று மந்திரி ஆவதும் உறுதி
@MUTHUKUMAR-ok2di
@MUTHUKUMAR-ok2di 4 месяца назад
அண்ணாமலை வெற்றி பெறுவது கோயம்புத்தூர் மக்களுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்க்கும் கிடைத்த வெற்றியாக தான் கருத வேண்டும் தான்
@shalomsuzan7662
@shalomsuzan7662 4 месяца назад
😂😂😂
@waytriptamil
@waytriptamil 4 месяца назад
Jai bjp
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 4 месяца назад
Jaihind Jai bjp
@shanmugamk7980
@shanmugamk7980 4 месяца назад
Annamalai wl win❤❤❤❤❤❤❤
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 4 месяца назад
we support to Annamalai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@segar2704
@segar2704 4 месяца назад
Mr: Modi.. the best Leader.. Jai hind from Malaysia..
@dayanandhan.g5829
@dayanandhan.g5829 4 месяца назад
OUR WINNER CANDIDATE ANNAMALAI JI
@ramanujams1501
@ramanujams1501 4 месяца назад
Annamalai will must win in coimbatore
@varadarajanbalasubramanian3106
@varadarajanbalasubramanian3106 4 месяца назад
Thank you Thiru.Rangaraj Pandey
@gthibanify
@gthibanify 4 месяца назад
மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.. வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏
@indiraindira2247
@indiraindira2247 4 месяца назад
தமிழக மக்களே வோட்டுக்கு எதுவும் வாங்காதீங்க மோடி அண்ணாமலை சேர்ந்து மக்களின் தேவைகளை அறிவார்கள் அதனால் அவர்கள்மீது நம்பிக்கை வைத்து ஓட்டு போடுங்கள்உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை ஒளிமயமாக இருப்பது உறுதி வாழ்க மோடிஜி வாழ்க வளர்க அன்பு தம்பி அண்ணாமலை ஐபி எஸ் வருங்கால முதல்வர்
@shanmugamk7980
@shanmugamk7980 4 месяца назад
Great leader annamalai IPS
@saravananprabhas9304
@saravananprabhas9304 4 месяца назад
Vote for Annamalai❤
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 месяца назад
WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 4 месяца назад
I am highly surprised that a person of Rangarajan Pandey stature does not know the reason that the ruling state government i,e The AIADMK Government took nearly seven years to identify the land for AIIMs and took more time to acquire it .After such acquisition of land only the Centre could move foreign funding agency. there is no delay on the part of Modis government and only the State Government under AIADMK was fully responsibly for delay in the setting up of AIIMS at madurai
@suganthisenthilkumar3746
@suganthisenthilkumar3746 4 месяца назад
Yes true
@msv5146
@msv5146 4 месяца назад
He knows it but as people when DMK and ADMK is setting up the narration and propaganda do we know this truth...
@muniswamy831
@muniswamy831 4 месяца назад
திமுக மற்றும் அதிமுக வை நமபி வாக்களித்தது போதும் . மக்களே திருந்துங்கள் ஆட்ச்சி மாற்றம் வேண்டும் . ஆட்ச்சி மாற்றம் தர தகுதியான ஒரே கட்ச்சி பாரதிய ஜனதா மட்டுமே.... சிந்தித்து செயல்படலாம்😊
@saravananv9472
@saravananv9472 4 месяца назад
Annamalai ji win
@muralikrishnan8844
@muralikrishnan8844 4 месяца назад
Vote for BJP. Mr Annamalai is the only option for bringing change
@senthiltmv2703
@senthiltmv2703 4 месяца назад
Annamalai mass
@TheAdult81
@TheAdult81 4 месяца назад
Annamalai sir win...
@b.renganathan935
@b.renganathan935 4 месяца назад
Super ji
@muthukumarasamy4169
@muthukumarasamy4169 4 месяца назад
எங்கள் தொகுதி கோவை இங்கு அண்ணாமலை அண்ணன் வெற்றி உறுதி ✅💯
@ananthkrishna4633
@ananthkrishna4633 4 месяца назад
கவுண்டர் அண்ணாமலை ராமச்சந்திரன் நாயுடு
@varugunanmarimuthuammal4069
@varugunanmarimuthuammal4069 4 месяца назад
Ips Annamalai sir
@Ganesan117-zj4cx
@Ganesan117-zj4cx 4 месяца назад
Annamalai ji🙏
@subathrachathu3727
@subathrachathu3727 4 месяца назад
Congradulations.
@rathishbalasubramanian3911
@rathishbalasubramanian3911 4 месяца назад
Ground work is not sufficient when comparing to other parties, he has done his maximum hard work through en mann en makkal campaign, but bjp supporters really need to do heavy ground work without any expectations to make the leader win, since hardly 18 days left. 😢
@mahibala3556
@mahibala3556 4 месяца назад
Definitely will win ANNAMALAI JI❤❤❤
@leelakrishnan2161
@leelakrishnan2161 4 месяца назад
Leela Krishnan from Coimbatore always with Anna
@senthilraja1818
@senthilraja1818 4 месяца назад
நாமக்கல் கொங்கு பகுதி பிஜேபி நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் அனைவரும் அண்ணாமலை பக்கம். என்ன வருங்கால தமிழகம் அண்ணாமலைப பக்கம்.
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c 4 месяца назад
OK. Supernice❤❤❤❤❤
@user-bi4ji1mc3l
@user-bi4ji1mc3l 4 месяца назад
Village level work is very important
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 4 месяца назад
மலை! மலைடா அண்ணாமலை!
@karuppusamyponnusamy5911
@karuppusamyponnusamy5911 4 месяца назад
We support Annamalai singam ❤
@sbalasundari8300
@sbalasundari8300 4 месяца назад
In 2014 BJP got 32% of the votes contesting against DMK and AIADMK when both karunanidhi and Jayalalithaa were active...this would have increased by now... Annamalai only needs a push to secure the first position.
@sriramuluchengalvaraya7517
@sriramuluchengalvaraya7517 4 месяца назад
எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் இவனுங்க ஏற்காமல் பழி சொல்லி பலன் தேடுவானுங்க !
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 3 месяца назад
அண்ணாலையின் வெற்றி கோவைக்கு மட்டுமானதில்லை தமிழகத்திற்கே மாற்றத்தை ஏற்படுத்தும் .மோடிஜிக்கு அளிக்கும் வாக்கு தேசத்தை வல்லரசாக்கும் .வாழ்கபாரதம் வளர்கதமிழகம் .தாமரைக்கு வாக்கு தேசத்தின் வளர்ச்சிக்காணது . ஜெய்ஹிந்த் .🎉
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 4 месяца назад
❤❤❤❤
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 4 месяца назад
கட்சி தலைவர்கள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.கடைசி வரை தீவிரமாக களம் ஆட வேண்டும்.
@chidambaramnatarajan9579
@chidambaramnatarajan9579 4 месяца назад
My thoughts if annamalai win I also win
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 4 месяца назад
Jaihind
@ksgtravelvideo
@ksgtravelvideo 4 месяца назад
Once we missed Kamarajar now let’s not miss Annamalai
@selvakumarganesan4390
@selvakumarganesan4390 4 месяца назад
Pandey, I am 100% believe you, your are judging AIIMS MADURAI command, in a Good judgment, ❤
@rajt.834
@rajt.834 4 месяца назад
அண்ணாமலை அவர்களின் வெற்றி என்னைப் போன்ற ஒரு பாமரனின் வெற்றி
@sujinipalanisamy8293
@sujinipalanisamy8293 4 месяца назад
All coimbatore people will support Annamalai. He will win for sure
@user-ux4sl5rh4n
@user-ux4sl5rh4n 4 месяца назад
அண்ணாமலை கடுமையாக உழைக்கிறார் அந்த உழைப்பிற்கு கோவை மக்கள் வாக்களியுங்கள்
@prathapbabu1323
@prathapbabu1323 4 месяца назад
Suuuuuuuuperb news I like and love it . Thank you for your morning news❤❤❤❤❤❤
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 4 месяца назад
திராவிட கட்சிகள் டெபாசிட் இழப்பார்கள்.... அண்ணாமலை ஆட்சி செய்வார்... கோவை மக்களே சாட்சி...
@inagarajan79tsi
@inagarajan79tsi 4 месяца назад
4 பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர் தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி! போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய்போற்றி! சிண்டு முடிந்திடுவோய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் கேடே போற்றி! இரை, இதோ போற்றி! போற்றி! ஏத்தினேன் போற்றி! போற்றி! ௐ...
Далее
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16