Тёмный
No video :(

தமிழகத்திற்கு அண்ணாமலை தேவை - ராதா தேவர் அதிரடி | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#radhadevar #annamalaibjp #seeman #bsparmstrong #dmk #tnpolice
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
RU-vid : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
X (Twitter) : x.com/Thiruvar...
Whatsapp Channel : www.whatsapp.c...
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@eswaramoorthyr3025
@eswaramoorthyr3025 Месяц назад
ராதா அம்மா தாங்கள் கூறும் கருத்துக்கள் அத்தனையும் உண்மை எந்த இடத்திலும் எந்த கேள்விக்கும் துணிச்சலான பதில் கொடுத்து எல்லோரையும் கேள்வி கேட்கும் கேள்விக்கெல்லாம் தகுந்த பதிலடி உடனடியாக கொடுக்கும் வல்லமை அண்ணாமலையார் மட்டுமே உள்ளது தமிழக அரசியலுக்கு அண்ணாமலை மிக மிக முக்கியமானவர் எதிர்க்கட்சிகளுக்கும் சரி பாரதிய ஜனதா கட்சிக்கும் இவரைப் போல் ஒரு சிறந்த தலைவர் இருக்க வேண்டும் தமிழக பிஜேபிக்கு அண்ணாமலை தான் இருக்க வேண்டும் தமிழகத்துக்கு ஒரு சிறந்த தலைவராக வருவார் நல்ல கருத்துக்கள் அனைத்தும் உண்மை உண்மை
@govindanappaswamy34
@govindanappaswamy34 Месяц назад
சூப்பர் பதிவு வாழ்த்துகள் தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
@chakaravarthychakaravarthy1371
@chakaravarthychakaravarthy1371 Месяц назад
அருமையான பதிவு நல்ல தமிழில் பல விளக்கங்கள் ராதா தேவர் அவர்களின் பேச்சு இனிமை
@sarojasundaram6254
@sarojasundaram6254 Месяц назад
Yes . Annamalai ji is the best role model for youngsters.A charismatic personality 💪
@subramanianmanickam3566
@subramanianmanickam3566 Месяц назад
Its not acceptable cm is not aware or not what is happening law and order in Tamilnadu
@pspadmanaban653
@pspadmanaban653 Месяц назад
ராதா தேவர் அவர்கள் நன்றாக பேசுவார், சரியாகப் பேசுவார், தைரியமாகப் பேசுவார் 🎉❤🎉
@muthukumarn660
@muthukumarn660 Месяц назад
தேசிய எண்ணம் பார்வை கொண்ட சகோதரியின் பொருள்பதிந்த உரையாடல் .
@palanik1093
@palanik1093 Месяц назад
Apartfrom Any thing he is genius I am with the mams
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Месяц назад
ராயல் சல்யூட் 🏹 மனதில் பட்டதை அப்டியே சொன்னதற்கு நன்றிகள் ✍️
@jayaprathaarankanathan4009
@jayaprathaarankanathan4009 Месяц назад
அருமைஅருமைநீங்கள்கூர்வதுஉண்மையே
@smksamy-cy6dd
@smksamy-cy6dd Месяц назад
Very good madam .unmaya chariyaga cholliyllirkal.
@devarajdeva6921
@devarajdeva6921 Месяц назад
அண்ணாமலைய தவிர தமிழகத்தின் எதிர்காலத்துக்கு யாரும் பொருத்தமில்லை வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை
@sankeethasankeetha6090
@sankeethasankeetha6090 Месяц назад
True Annamalai best CM 2026❤❤❤
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Месяц назад
அறிவார்ந்த அண்ணா மலைஜி அவர்கள் அரசியல் வித்தகர்
@mohanasundarama3940
@mohanasundarama3940 Месяц назад
Jai Hind Jai Annamalai Ji ❤
@bathmanathanmarimuthu7458
@bathmanathanmarimuthu7458 Месяц назад
Mr Annamalai is the inspiration for the younger generation in Tamil Nadu, development of Tamil Nadu in near future. He is very good example. As normal human being of course no one is perfect. As long as Mr Annamalai walk's the talk. My prayers for super India soon
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Месяц назад
அருமையான பதில்கள்❤❤❤
@seethalakshmi137
@seethalakshmi137 Месяц назад
Super super பதிவு.தாங்கள் கூறுவது நூறு சதவிகிதம் சரி ❤❤
@user-tq3kl3sq6h
@user-tq3kl3sq6h Месяц назад
Mr Nadarajan Good Anchor and spoken Tamil is clear
@user-nv1tp1lu8x
@user-nv1tp1lu8x Месяц назад
Very very good sister ungalai pondroor niraiya varavendum
@ParthParth-tq3ig
@ParthParth-tq3ig Месяц назад
அண்ணாமலைதமிழ்நாட்டில்அரசியல்செய்தால்தான்தமிழ்நாடுஅரசியல்மாற்றம் 14:40 வரும்ஜீஜீஅண்ணாமலை.ஜீஜீஜெய்கீந்து
@samsungsgh2671
@samsungsgh2671 Месяц назад
வணக்கம் ரொம்ப அருமையா சிந்திச்சு நீங்க நிதானமா உண்மையா எடுத்துரைக்க உண்மை அதுதான் அவர் வாழ்க்கையில் நடக்கிறது அவர் செய்யறத இந்தியாவின் அப்பா கூட இருந்த பாக்குறது மாதிரி எனக்கு தோணுது அவருடைய நீங்க சொல்றது அவருடைய கருத்துக்களை ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்
@shunmugarajr2128
@shunmugarajr2128 Месяц назад
அருமையான கருத்துக்கள்
@venkats6379
@venkats6379 Месяц назад
அருமை நண்பர் ராஜவேல் நாகராஜன் அவர்களே, உங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். உங்கள் லிங் தெரியவில்லை. எனவே, உங்களுக்கு ஜிபே செய்ய, உங்களின் அலைபேசி எண் அனுப்பவும்.
@ganesanm5304
@ganesanm5304 Месяц назад
அண்ணாமலை ஜி வாழ்க🙏🙏🙏🎉🎉🎉
@user-jf5th8fj8j
@user-jf5th8fj8j Месяц назад
Super madam
@chandrasekardavey9116
@chandrasekardavey9116 Месяц назад
Annamalai ji Next best cm
@ranganathangopalan6604
@ranganathangopalan6604 Месяц назад
அறிவு பூர்வமான approach, பரந்த மனப்பான்மை, தேசிய சிந்தனை. Instant, sharp and intelectual.... இவை கள் தான் நம் அண்ணாமலை ஜி சிறப்பு. ஜன சங்க காலம் தொட்டு... இன்று வரை உள்ள பா ஜ க தலைவர்களுடன் தேசப்பணி யில் ஈடுபட்டு வருகிறேன். அண்ணாமலை ஜி யை போன்ற bold தலைவரை நான் கண்டதில்லை. ( except H. ராஜா ஜி. அவர் ஒரு exception ). அண்ணாமலை, தமிழகத்திற்கு வாராது வந்த மாமணி. ராதா மேடத் தின் பதில்கள் சூப்பர். Magnanimous approach. போலீஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது நியாயம் என்றால்... போலீஸ் துறையை வைத்திருக்கும் ஸ்டாலினும் மாற்ற ப் படவேண்டிய கும்பலில், ஒரு ஆள் தான். வாழ்த்துக்கள் மேடம். அண்ணாமலை பல்லாண்டு வாழ ஆண்டவனை பிரார்த்திப்போம்.
@chitrajambunathan551
@chitrajambunathan551 Месяц назад
Madam sorry to say b.j.p.was not upto the mark before 2021.ladies are more keen following politics because of annamalai only. Let the experience of elders guide the newcomers without E G O .
@AnanthAnanth-hb6pc
@AnanthAnanth-hb6pc Месяц назад
👍👍👍❤️❤️❤️
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Месяц назад
சகோதரி ராதா தேவர் உரையாடல் அருமை 👍👍👍👍👍👍👍 அண்ணா மலை உண்மையான உண்மை நேர்மை அறிவாளி துணிவு நல்ல மனிதர் மக்கள் தலைவர்.
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 Месяц назад
You are correct madam, He can talk any subjects, all in finger tips, upto date knowledge, noone can match him, sincere, honest.
@rajaliNanjappan
@rajaliNanjappan Месяц назад
மேடம் ராதா தேவர் அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை நீங்கள் சந்தேகப்படும்படியாக கேள்வி எழுப்பினர் அதுவும் உண்மை திமுகவை எதிர்த்து முழுக்க முழுக்க செயல்பட்டிருக்கிறார் ஆம்ஸ் ஸ்டாண்டிங் சுயேச்சையாக மாநகராட்சியில் ஜெயித்திருக்கிறார் எப்ப பார்த்தாலும் ஒரு 100 பேர் 50 பேர் 20 பேர் என்று போர்வையில் அவர் கூட இருந்திருக்கிறார்கள் இதைப் பார்க்கும்போது தலித் தோட்டத்தில் எல்லாம் அவன் சேர்த்துக் கொண்டிருக்கிறான் தலித் தலைவராக கொண்டிருக்கிறார் என்றெல்லாம் பொறாமை ஈவர் போன் திமுக போன்று இன்னொரு கட்சிக்கும் உள்ளது ஆகவே ஏதோ முழுக்க முழுக்க சதிசெய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் கூலிப்படையை வைத்து சிபிஐ விசாரணைக்கு வந்தால் உண்மை தெரியவரும் யார் அந்த குண்டாஸ் படையை அனுப்பியது பரத் மாதா விஜய் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@KaruppasamyKrishnan
@KaruppasamyKrishnan Месяц назад
Arumaiyanavilamnanri
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Месяц назад
உண்மை
@lakshmijanarthanan7192
@lakshmijanarthanan7192 Месяц назад
Unmai , for elders he is a Chellappillai . Every youngsters and elders think him as one of the person in their family.
@user-jc2fz5nd2k
@user-jc2fz5nd2k Месяц назад
❤❤❤❤❤
@PERUMALMANICKAM-kg4zg
@PERUMALMANICKAM-kg4zg Месяц назад
Excellent Excellent Excellent Excellent Excellent Excellent Madam
@viswanathanviswanathan7901
@viswanathanviswanathan7901 Месяц назад
ராத மேடம் அண்ணாமலை கூர்மையான பார்வை கொண்டவர் அரசியலில் அதிக ஆர்வம் தழிழ் நாடு மக்கள் அண்ணாமலை தான் உண்மையான தலைவர்.
@arjunbabu8791
@arjunbabu8791 Месяц назад
💯💯💯💯 Annamalai is most wanted politics ❤❤❤❤
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Месяц назад
Very supper speech mrs Radhathever. Ok Thanks by ex BSF MURUGAN. THOVALAI 16 JULY 2024
@PeriyannanK-wu4ik
@PeriyannanK-wu4ik Месяц назад
Super Madam, நீங்கள் கூறுவது அருமை
@lifefullofdream2354
@lifefullofdream2354 Месяц назад
🙏🏻
@krishnaiyermani7334
@krishnaiyermani7334 Месяц назад
தமிழக பா.ஜ.க.விற்கு திரு. அண்ணாமலை அவர்கள் சேவை நிச்சயம் தேவை. நான் ராதா தேவர்[Devar] அம்மா அவர்கள் சொல்லியக் கருத்துக்களை ஆதரிக்கிறேன். தஞ்சாவூர் கே. மணி. chennai..17.07.2024..wed.
@sundaramoorthyannapoorani4899
@sundaramoorthyannapoorani4899 Месяц назад
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தேர்தல் கமிஷனை சீரமைத்து மிக மிக வலிமையான அமைப்பாக மாற்றினால் மட்டுமே சாத்தியமாகும்
@user-lq6no3gs3f
@user-lq6no3gs3f Месяц назад
சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் ராதாமா
@sugamsugumar5445
@sugamsugumar5445 Месяц назад
அண்ணாமலையால் மட்டும்தான் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுக்க முடியும். அவர் தலைமைதான் இங்கு சரிப்படும்.
@jawaharr72
@jawaharr72 Месяц назад
எம் ஜி ஆர் குண்டடி பட்டு அமெரிக்காவில் இருந்தார் , என்கிறார் , குண்டடி பட்டது 1967, அமெரிக்காவில் இருந்தது 1984. அண்ணாமலை இதில் வருடம், பெயர் சரியாக பேசுவார், விவரமாக பேசுவார் , பேட்டி நன்று
@govindrajan9887
@govindrajan9887 Месяц назад
Correct pronunciation. In Tamil Nadu very few people pronounce Tamil properly. Some anchors speak in such a way that irrespective of the guest, we don't like to hear the host killing Tamil.
@sridharr4251
@sridharr4251 Месяц назад
Very accurate description about Annamalai and the difference he has created. Congratulations and kudos
@rajendranarunachalam4511
@rajendranarunachalam4511 Месяц назад
Super 👌
@smksamy-cy6dd
@smksamy-cy6dd Месяц назад
London pogalai .oru primeminister .protocols meeri annamalaiji averkalai modhiji thanathu karil alIthu chenrathu .ithu varai entha Manila thalaivaraiyum alaithu chellavillai.
@safetyseekerbhuvanaikannan4854
@safetyseekerbhuvanaikannan4854 Месяц назад
Annamalai CM 26 God ‘s Own Son ❤❤
@stellarezon1921
@stellarezon1921 Месяц назад
Super🤜
@subramanianmanickam3566
@subramanianmanickam3566 Месяц назад
சாரி மேடம் முதல்வருக்கு தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு அனுவும் அசையாது
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r Месяц назад
அனைத்து அரசியல் கட்சியையும் விழிக்க வைத்த அண்ணாமலை. அண்ணாமலை I PS பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியளுக்கு வந்த பின்பு அரசியல் விறுவிறுப்பு வேகம் எடுத்து உள்ளது. அண்ணாமலை சர்வசாதாரணமாக அணைத்து கேள்விக்கும் அவரிடம் பதில் உள்ளது. திராவிட கட்சி களிடம் பணம் உள்ள வரை ஆட்சியில் இருந்து கொண்டே தான் இருக்கும். மக்கள் விரைவில் புரிந்து கொண்டு விரைவில் புரிந்து கொள்வார்கள்.❤❤
@suriyam1954
@suriyam1954 Месяц назад
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU 😊😊😊❤🎉
@Akash-gd2op
@Akash-gd2op Месяц назад
Madam you look every inch dignified. Why don't you put on a saree? It will add to your dignified manner.
@govindrajan9887
@govindrajan9887 Месяц назад
She normally attires in Saree. But she is also young and have her own preferences. Only if the attire is vulgar, we can comment. In churidar she looks young and pretty. Vande Mataram
@jayagopalankandamkandath4487
@jayagopalankandamkandath4487 Месяц назад
Armstrongin podhukootta pechai meendum meendum oli parappungal Mackal Thi Mu Ka vai marandhu viduvaarkal Idhuthan Armstrongin kolaickaana kaaranam
@pkaybharath186
@pkaybharath186 Месяц назад
எதே..... MGR குண்டடி பட்டப்ப அமெரிக்காவுல இருந்து ஜெயிச்சாரா? குண்டடி பட்டப்ப ராயப்பேட்டை மருத்துவமனையில் தான் (1967)சிகிச்சை பெற்றார். ராயப்பேட்டையில் படுத்து கொண்டு (சிகிச்சை எடுத்துக் கொண்டு)பரங்கிமலையில் வெற்றி பெற்றார்.உடல் நலம் குன்றிய போதுதான் (1985) அமெரிக்காவில் இருந்து கொண்டு ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றார். MGR அவர்களை பின் தொடர்ந்த என்னைப் போன்ற எத்தனையோ பேர் இன்று அண்ணாமலை அவர்களை பின்பற்றுகிறோம். MGR அவர்களை பற்றி பேசும்போது சரியான தகவல்களை பேசுங்கள். இல்லையெனில் எதிரிகளின் கேலிக்கு ஆளாக நேரிடும்.நெறியாளரும் இந்த வரலாறுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 Месяц назад
Ok Madam whatever you says are very correct about Annamalai's attracting abilities but when it comes to election the Tamizh Nadu people vote enmass to the 'corrupt to the core' Dravidian Parties only. Why should it happen? While pressing the button on the EVM, can't the Tamizh people think for a second about Annamalai's knowledge, qualifications, truthfulness, background, his speeches and behavior etc?? Tamizh people think 'Raman Aandal Enna, Ravanan Aandal Enna', we get cash and gifts for our votes that's enough. Unless this mentality changes, Tamizh Nadu will be ruled bu such unscrupulous elements.
@RajaM-nk7go
@RajaM-nk7go Месяц назад
ராஜவேளை பத்தி தெரியும் பாப்போம்
@v.m.samuvel
@v.m.samuvel Месяц назад
சிவாஜி ராவ்காய்க்வாட்டை.இப்படியாக. பேசியேதமிழகநிரந்தர.முதல்வராக ?????????????????????????இருக்கிறார்.????😅😂😂😅😂
@sappai-n9p
@sappai-n9p Месяц назад
Loose a nee 😂😂😂😂
@hman384
@hman384 Месяц назад
She not Loose but you must be
@govindrajan9887
@govindrajan9887 Месяц назад
Sappai nee 200 quarter biriyani case aa.
@kamcrusader
@kamcrusader Месяц назад
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 Месяц назад
CPI விசாரிக்க வேண்டும்
@kumaravelkumaravel8973
@kumaravelkumaravel8973 Месяц назад
நீங்கள் கூறுவது உண்மை
@vijaytvserial9609
@vijaytvserial9609 Месяц назад
London erukara sothu epa veliya vara pothu theriyalaa😂😂
@karthick1293
@karthick1293 Месяц назад
Athu selva perunthagei kitta kellu bro
@vijaytvserial9609
@vijaytvserial9609 Месяц назад
@@karthick1293 avanum nalavan ilaa.. evanum nalavan ilaa...
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Месяц назад
​@@vijaytvserial9609 நீயுமா?
@XavierA-hb5th
@XavierA-hb5th Месяц назад
சூப்பரா உளறிட்டு உருட்டு உருட்டு சூப்பரா செம்பு😂😂😂😂😂 😂😂
@vijaytvserial9609
@vijaytvserial9609 Месяц назад
Sangiii😂😂😂😂
@sankaranarasu5855
@sankaranarasu5855 Месяц назад
இலங்கை போல பொட்டிய தூக்கி மக்கள் சாரை சாரையாய். வேறு மாநிலங்கள் போகனும்னா PJB. ,காங்கரஸ், உள்ள விடுங்கள் நிம்மதியா வாழனும்னா தமிழ் தேசிய மாநில கட்சி தமிழரை தேர்வு செய்யுங்கள்
@RajaM-nk7go
@RajaM-nk7go Месяц назад
அண்ணாமலை பற்றி உங்களுக்கு தெரியும் உங்கள பத்தி யாருக்கும் தெரியாது நீங்க பேசுங்க அதுக்கப்புறம் தெரிஞ்சுக்கோ
@RajaM-nk7go
@RajaM-nk7go Месяц назад
அண்ணாமலை பற்றி உங்களுக்கு தெரியும் உங்கள பத்தி யாருக்கும் தெரியாது நீங்க பேசுங்க அதுக்கப்புறம் தெரிஞ்சுக்கோ
Далее
OBLADAET - BARMAN
03:06
Просмотров 140 тыс.
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
00:55
OBLADAET - BARMAN
03:06
Просмотров 140 тыс.