Тёмный

அதிகமாக தாக்கும் சிறுநீர் பாதை நோய் தொற்றை குணப்படுத்திட ஒரே தீர்வு !! Dr. Jeya roopa 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 993
50% 1

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும், இதனால் அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று உண்டாகின்றது. அதிகமான (Antibiotics ) நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வதினால் சிறுநீர் பாதையில் உள்ள நல்ல கொழுப்புகள் அழிக்கப்பட்டு எளிதில் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உருவாகின்றது. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினால் நோயை எதிர்க்கும் ஆற்றலை இழந்து விடும்.
சர்க்கரை அளவை சரிசெய்திட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, புரோட்டீன் சேர்ந்த உணவுகள் இத்துடன் இலவங்கப்பட்டை, ஏலக்காய், துளசி, எலுமிச்சை சேர்த்து தயாரித்த தேநீர், எளிமையான உடற்பயிற்சி, தியானம், யோகா பயிற்சி, ஆசன பயிற்சிகள் செய்திடும் போது அடி வயிற்று தசைகள் பலம் பெற்று, சிறுநீர் பாதையில் இரத்த ஓட்டமும் சீராகி ஆரோக்கியம் அடைந்திடலாம்.
Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
Phone: 044 40773444, 9500946634/35
Email: healthcare@shreevarma.org
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you! 🌿💚
#shreevarma #shreevarmaayurveda #DiabetesCare #BoostImmunity #UTIprevention #HealthyDiet #SugarControl #ProteinDiet #HerbalTea
-------------------------------------------------------------
[ Dr. Jeya roopa, dr. Jayarooba tamil, diabetes, frequent UTIs, antibiotics, good bacteria, infections, uncontrolled sugar levels, immunity loss, protein-rich diet, cinnamon, cardamom, basil, lemon tea, exercise, meditation, yoga, asanas, abdominal muscles, blood flow, urinary health, health, diabetic care, nutrition, lifestyle changes, physical fitness, herbal remedies, natural remedies, holistic health, wellness, prevention, immune support, sugar control, balanced diet, hydration, inflammation, antioxidants, digestive health, mindful eating, stress management, glucose regulation, healthy habits, insulin sensitivity, gut health, nutrient absorption, metabolic health, holistic practices, diabetes management, urinary tract health, நீரிழிவு நோய், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, அடிக்கடி UTI கள், ஆன்டிபயாடிக்குகள், நல்ல பாக்டீரியா, தொற்று, கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு, நோய் எதிர்ப்பு சக்தி இழப்பு, கார்போஹைட்ரேட் தவிர்ப்பு, புரதம் நிறைந்த உணவு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், துளசி, எலுமிச்சை தேநீர், உடற்பயிற்சி, தியானம், யோகா, ஆசனங்கள், வயிற்று தசைகள் இரத்த ஓட்டம், சிறுநீர் ஆரோக்கியம், ஆரோக்கியம், நீரிழிவு பராமரிப்பு, ஊட்டச்சத்து, வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் தகுதி, மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம், முழுமையான ஆரோக்கியம், ஆரோக்கியம், தடுப்பு, நோய் எதிர்ப்பு ஆதரவு, சர்க்கரை கட்டுப்பாடு, சீரான உணவு, நீரேற்றம், வீக்கம், ஆக்ஸிஜனேற்றிகள், செரிமான ஆரோக்கியம் கவனத்துடன் சாப்பிடுதல், மன அழுத்த மேலாண்மை, குளுக்கோஸ் கட்டுப்பாடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், இன்சுலின் உணர்திறன், குடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல், வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், முழுமையான நடைமுறைகள், நீரிழிவு மேலாண்மை, சிறுநீர் பாதை ஆரோக்கியம். ]

Опубликовано:

 

2 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@anburani
@anburani 2 месяца назад
Super medam❤❤❤
@ushasukumaran677
@ushasukumaran677 2 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ameerabbas4654
@ameerabbas4654 29 дней назад
Hai mam i am girl enaku urine adikadi pogura mathiri apothan poitu varuventhirumba varum na neraiya hospital poiten enaku sugerum illa ellam normela iruku ithuku enna seyyanum sollunga pls pls two yerasuku mela intha problem iruku pls sollunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 28 дней назад
Take Vata Shamani Syrup after consultation. To order: shreevarma.online/products/vatha-shamani-syrup?_pos=1&_psq=vata&_ss=e&_v=1.0 For queries and consultation, contact: 9500946631/ 32
Далее
🤯️ Vini Jr. ✖️ Brahim 🤯
00:13
Просмотров 5 млн