Тёмный
No video :(

அதிகரிக்கும் மரங்களின் தேவை... லாபம் தரும் மரப்பயிர்கள்! 

Save Soil - Cauvery Calling
Подписаться 236 тыс.
Просмотров 23 тыс.
50% 1

இறக்குமதி செய்யப்படும் மரங்களின் அளவினைப் புள்ளி விவரங்களுடன் கூறி, மரங்களின் தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறார் ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள். மேலும் அவர், மரங்களைக்கிடையே அதிக குர்குமின் அளவுடன் தரமிக்க மஞ்சள் சாகுபடி மற்றும் மரப்பயிர்களால் மகத்தான லாபம் ஈட்டிவரும் சில விவசாயிகளையும் ஆதாரமாக காட்டுகிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 80009 80009
Like us on Facebook page: / ishaagromovement

Опубликовано:

 

8 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@lokeslokes6545
@lokeslokes6545 11 месяцев назад
Arumaiyana patchu Anna. Excellent super.
@balajirangaraj3338
@balajirangaraj3338 2 года назад
நல்ல தகவல் , முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
@69silhouettes
@69silhouettes 2 года назад
Thamizhmaran Anna will be guiding my new farm into sustainable farm. I am proud and happy to be working with him .... thanks much
@anisen1000
@anisen1000 3 месяца назад
Please update your progress 🙏
@saranmurgan2846
@saranmurgan2846 2 года назад
Nan paddy cultivation panran enala maram sakupati panmudimam
@nrnr2217
@nrnr2217 11 месяцев назад
சுண்ணாம்பு மண் வயலில் எந்த மரம் எடுபடும் தெரிந்தால் கூரவும்.
@swatzy20
@swatzy20 3 года назад
Would be useful if you also show the slides as as well
@gopikrishnan8412
@gopikrishnan8412 3 года назад
ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம் பயனைடந்த விவசாயின் தொடர்பு எண் கிடைக்குமா
@chandrasekargovindasamy6111
@chandrasekargovindasamy6111 3 года назад
Sir, show the graph for better understanding.
@gardernlover9337
@gardernlover9337 3 года назад
நல்லா pesrinka sir
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 года назад
Supper supper supper supper
@murugaiyan2201
@murugaiyan2201 Год назад
Ujjii
@priyankasivas6527
@priyankasivas6527 3 года назад
Must all know abt tiz
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 Год назад
ஐயா மரப்பயிர் நல்லதுதான் ஆனால் மரம் விற்பனை வாய்ப்பு எப்படி எங்கே யாரிடம் விற்பது?
@sathishkumar-pd9bb
@sathishkumar-pd9bb 3 года назад
ஐயா, அமிர்தகரைசல் செய்வது எப்படி?
@sudhabose6542
@sudhabose6542 3 года назад
Cutting order easya,high quality tree yathu sir,sammaram,sandol thavirthu,
@balumohan1940
@balumohan1940 3 года назад
How to attend the program. Help me pls
@ruchitatodkar2192
@ruchitatodkar2192 3 года назад
I want to follow you but the problem is I don't understand your language..will you please dubbed it in english or hindi language?
@johnarokiam8059
@johnarokiam8059 11 месяцев назад
You can record and try through translation software in Google. But information will be beneficial to you
@ayilaibalah
@ayilaibalah 3 года назад
சார் அந்த மர இறக்குமதி உற்பத்தி, விவரங்கள் பற்றிய குறிப்பு கிடைக்குமா, மெயில் அட்ரஸ் கிடைக்குமா
@sivanpriya4461
@sivanpriya4461 3 года назад
மண் கண்டம் என்றால் என்ன சார்
@prakathishs1224
@prakathishs1224 11 месяцев назад
மண்ணில் உள்ள தரம், தன்மை
@murugaiyan2201
@murugaiyan2201 Год назад
TTF
@bharathwajseshadri7514
@bharathwajseshadri7514 3 года назад
Why Isha Agro not releasing videos in other languages as well to benefit farmers of other regions of the country and world to benefit.. may be same videos dubbed in other languages
Далее