Тёмный

டிம்பர் மரங்களை வியாபாரம் செய்வதில் விவசாயிகளுக்காக பணியாற்றும் ஈஷா குழுவினர்! 

Save Soil - Cauvery Calling
Подписаться 236 тыс.
Просмотров 18 тыс.
50% 1

செம்மரம், சந்தனம் போன்ற மரங்களை விற்பனை செய்வதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சட்ட சிக்கல்கள் மற்றும் நடைமுறை சிக்கல்களைப் பற்றி பேசும் இயற்கை விவசாயி திரு.கணேசன் அவர்கள், இந்நிலையை மாற்றுவதற்காக சத்குருவும் ஈஷா வேளாண் குழுவினரும் மேற்கொண்டுவரும் செயல்பாடுகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு மரங்களின் தனித்தன்மை மற்றும் மருத்துவ குணங்களை அறிந்துகொள்ளும்போது, மரப்பயிர் வளர்ப்பில் பொருளாதாரத்தை சிறப்பாக ஈட்ட முடியுமென்ற நம்பிக்கையும் அவரது உரையின் மூலம் கிடைக்கிறது.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #மரப்பயிர் | #பனப்பயிர் | #மானாவாரியில்மரம்வளர்ப்பு | #செலவின்றிமரம்வளர்ப்பு | #செம்மரம் | #சந்தனமரம் | #ஈஷாவேளாண்காடுகள்திட்டம் | #ஈஷாமரம்சார்ந்தவிவசாயம்
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 80009 80009
Like us on Facebook page: / ishaagromovement

Опубликовано:

 

6 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@RAMAKRISHNAN-jq8rd
@RAMAKRISHNAN-jq8rd 3 года назад
ஈஷா விவசாய இயக்க அமைப்பு தகவலுக்கு நன்றி
@HabibBena2810
@HabibBena2810 2 года назад
Great Speech
@mayilshanmugam1171
@mayilshanmugam1171 3 года назад
நன்றிகள் பல தங்களுக்கு.
@venkatesansundaram9918
@venkatesansundaram9918 3 года назад
Rajesh ,Praveena and Sadguru team are well deserved
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 3 года назад
Mr. Ganesh is a Great Man with high knowledge on Red Sanders.....
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 3 года назад
Excellent details about agro forestry.
@venkatesansundaram9918
@venkatesansundaram9918 3 года назад
Great transformation
@ayilaibalah
@ayilaibalah 3 года назад
Thank you sir 🙏
@sureshkumar-xw1jq
@sureshkumar-xw1jq 3 года назад
Am a Student from Chennai, Will meet you one day...
@everythingtechpro007
@everythingtechpro007 3 года назад
Great video and very informative.
@venkatesansundaram9918
@venkatesansundaram9918 3 года назад
Great msg for nation building
@karthikeyanr4389
@karthikeyanr4389 3 года назад
1. Please add bamboo as well in the Isha agro movement. 2. There are places where plenty of water available and the land is not suitable for tree plantation due to water stagnant in the rainy season. Any suggestion for cultivating specific trees in this kind of land.
@motorola514
@motorola514 3 года назад
I am from Nilgiris... kotagiri, here Hill area act, severe problems from forest for cutting & transportation to plains, even though government has allowed 15 variety for agro forestry. I even spoke to forest college at metupalayam....they were hesitant, though they r part of forest department......can Isha do something by taking the mater to collector of Nilgiris.... Here it is very easy to grow....u know
@vijayadhandudiamonds1420
@vijayadhandudiamonds1420 3 года назад
மிக சிறந்த வழி பிறக்கும்
@balajialagarsamy3388
@balajialagarsamy3388 3 года назад
Super❤️❤️❤️❤️❤️
@abcd007rak
@abcd007rak 3 года назад
Vellore. La. Isha. Team. . Maram. Valarkka. Camp. Eathachi varanum.. Pallikonda near isha. Plant. Eruku. But. Rate vs.. eanna vagai la eruku.. num theriyala.. .. tolgate anna nagar area la isha medical Shop eruku .. anga kooda tree plant. Camp .. varuma..
@DEEPAKKUMARRFORESTRY
@DEEPAKKUMARRFORESTRY 3 года назад
There are wood institute are there iwst bengalore, forest research institute dedhradun, etc.
@cuteeyes8334
@cuteeyes8334 3 года назад
About Mahogany tree explain sir???
@kanniyappanakanniyappana3936
@kanniyappanakanniyappana3936 3 года назад
டிவி ல் ஒளிபரப்பு பண்ணுங்கள் அய்யா
@mmmnaavith6663
@mmmnaavith6663 2 года назад
மியாவகி முறை நல்லமா கூடாதா?
@rap4729
@rap4729 2 года назад
இன்னும் பல நாட்டு மர கன்றுகளை ஈஷா வழங்கவேண்டும் பழ மரம் மலை வளர்ப்பு மரம் என பல உண்டு கவணம் செலுத்தி செயல்படுத்துங்கள் பாரம்பர்ய காய்கறி கனிகள் விதகளாகவும் வழங்கலாம் கன்று வளர்த்து தான் வழங்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை விதை தொகுப்புகளும் வழங்கலாம்
@swami8774
@swami8774 3 года назад
Forest Dept மக்கள் - காடு அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்ததாக நினைக்கின்றார்கள். இரண்டாவது cutting order கலெக்டரேட்ல வாங்குறதுக்குல்ல நாக்கு தள்ளிடும்.
Далее
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 3,8 млн