Тёмный

அநுரவின் அதிரடி ஆட்டம்,சுமந்திரன் தலைமையில் மந்திராலோசனை,கசிந்தது தகவல்| 

Jaffna Podiyan
Подписаться 31 тыс.
Просмотров 31 тыс.
50% 1

#SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
#GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
#shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
#kilmisha
#Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@jeyarajpathmanathan6582
@jeyarajpathmanathan6582 11 дней назад
மாவை சேனாதிராஜா வயதகிவிட்டதால் ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிவிடலாம்தானே.
@anandabhavanarunasalam4573
@anandabhavanarunasalam4573 11 дней назад
வயதான வாயாடி தலைவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்று இளைஞர்கள் முன்வரும் முன்வந்துள்ள நிலையில் வயதானவர்கள கூடிகதைத்து என்ன செய்வது.
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 11 дней назад
AKD NPP 🔥🔥🔥👌👌👌👏👏👏 பழைய தமிழ் கள்வர் வேண்டாம்!!!!!!!😮
@jeyarajpathmanathan6582
@jeyarajpathmanathan6582 11 дней назад
பல்கலைகழக சமூகத்தில் இருந்து முட்போக்குள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் என்ன
@VijayanKarthigesu
@VijayanKarthigesu 11 дней назад
தம்பி மினவர்கள் இந்த கடல் அட்டை பண்ணையால் பெரும் அவதி படுகிறார்கள் அதையும் தடை செய்தால் மிக அருமை ..
@srishan1881
@srishan1881 11 дней назад
காணெளிக்கு நன்றி,
@daoudtharik1344
@daoudtharik1344 11 дней назад
தமிழ் முஸ்லிம் வாக்காளர்களே தமிழ் முஸ்லிம் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாமல் என் பி பி க்கே போடுங்கள். அவர்கள் யாரை நிறுத்துகிறார்கள் அவர்களுக்கே போட்டு இந்த நாட்டை முன்னேற்றுவதற்கும் அமைதியையும் இன ஒற்றுமையையும் பேணுவதற்கு முயற்சி செய்யுங்கள் 😊
@ArulArulceb-wg7ko
@ArulArulceb-wg7ko 11 дней назад
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர், 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடி மக்கள் வாக்குகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வாகி இருந்தனர் . இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த பகுதிகளிலும் தாங்கள் சார்ந்த மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை நாம் பட்டியல் இட்டு பார்க்க வேண்டும். இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியை தழுவும் தலைவர்களுக்கு வாக்களியுங்கள் என்று எங்களை வழிப்படுத்துகிறார்கள், காலாதி காலமும் இவர்கள் எதிர்க்கட்சிகளிலேயே இருக்கிறார்கள் , தவிர ஆளும் கட்சியோடு அல்லது அரசோடு பங்காளி கட்சிகளாகவோ இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி சார் அரசியலில் இவர்கள் நாட்டம் காட்டுவதில்லை . இதைவிடுத்து மாறாக நான் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். எங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு தங்களுக்கான வரப்பிரசாதங்களையும் வாரிக் குவித்து கொண்டிருக்கும் இவர்களை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி கொண்டிருப்பதில் எது விதமான பலனம் எங்களுக்கு ஏற்படப் போவதில்லை. நல்ல படித்த பண்பான நாட்டை ஆழ தகுதியுடைய பலரை நாம் அடையாளப்படுத்த வேண்டும் ,நாட்டில் இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதான கட்சிகளே காணாமல் ஆக்கப்பட்டு மூன்றாம் தரப்பு அரசியல் சக்தி ஒன்று நாட்டை ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் மரத்துக்கும் மயிலுக்கும், வீட்டுக்கும் குடை பிடித்து கொண்டிருப்பதை விடுத்து முடிந்தால் இந்த கட்சிகளை முற்றாக தவிர்த்து சுயமான அரசியலோடு சுய குழுக்களாக இணைந்து இம்முறை தேர்தலில் குதித்து பாடம் புகட்ட வேண்டும். கட்சி சார்ந்த அரசியலையும், தேசிய உணர்வுகளையும் வைத்துக்கொண்டு எங்களை அடிமைகளாக்கி, எங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளிப்பதை தவிர்ப்போம் . நவம்பர் 14 ம் தேதி புதிய நாடாளுமன்ற கலாசாரம் உருவாகுவதற்கு எங்கள் ஒவ்வொருவர் வாக்குகளும் பயன்படட்டும்.
@teaem8872
@teaem8872 11 дней назад
தமிழன் எப்போது ஒன்று சேர்ந்திருக்கினம்
@selvaaselvanantham4976
@selvaaselvanantham4976 11 дней назад
ஐயா ஓய்வு எடுக்கலாமே …,
@சென்
@சென் 11 дней назад
நல்லது அனுரா மிக மிக சிறப்பாக தான் எல்லாம் செய்வது போல தோன்றினாலும் உண்மையில் செய்தாலும் வரவேற்கிறோம் அதே நேரத்தில் அவரை பாராட்டி விட்டு ஈழத்தில் தமிழர் தேசத்தில் நாம் அவசியம் செய்ய வேண்டியது அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழ் தேசத்தின் ஒவ்வொரு MP பதவியை அந்த ஒருங்கு இணைந்த தமிழ் அணி தான் வெல்ல வேண்டும் மற்ற எந்த சிங்கள கட்சியை விடவே கூடாது நாம் அந்த தீவில் இருக்க வேண்டும் என்றால் காரணம் நமது சனத்தொகை மிக மிக குறைந்த அளவில் போகிறது பாதிபேர் வெளிநாடு அதுவும் இளம் வயதினரை ஓட செய்கிறது அந்த நாட்டு மோசமான நிலை வேலைவாய்ப்பு இன்மை வன்முறை இராணுவ மற்றும் உளவு படைகளின் ஆக்கிரமிப்பு என்று பல . தமிழர் பிள்ளைகள் பிறக்கும் வீதம் மிக மிக குறைந்து விட்டது பொருளாதார சிக்கல் என்று இப்படியே போகும் என்றால் ஒரு ஆய்வின் படி ஈழ தீவில் 2050 பின் வெறும் 2% தமிழர் மட்டுமே வசிப்பார் அதுவும். அவர்கள் சிங்கள மொழி வழி கல்வி தான் கற்று கொண்டு இருப்பார் என்கிறார். ஆதலால் தமிழ் இனத்தின் இருப்பு தேவை என்றால் நாம் ஒன்றாக வேண்டும் இல்லை ஈழத் தீவில் தமிழர் இல்லை என்று தான் வரும்.
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 11 дней назад
சிறப்பு
@nanthinijegarajasingam7316
@nanthinijegarajasingam7316 11 дней назад
இந்த பழை சாக்எல்லாம் குப்பையிபோடவும்
@Francisvincentdepaul
@Francisvincentdepaul 11 дней назад
My request is to please get all one unity. Without unity, never we can't get anything.
@RanjithanRanjithan-u3j
@RanjithanRanjithan-u3j 11 дней назад
இல்லை தமிழ் தேசிய பொது கட்டமைப்புதான் சரிவரும்
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 11 дней назад
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@blackgold8717
@blackgold8717 11 дней назад
தமிழரசுக்கட்சி தனித்து கழற்றி விடப்படலாம் 😂
@InthiranRasa
@InthiranRasa 11 дней назад
அன்பரே தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கிறதா
@jeyarajpathmanathan6582
@jeyarajpathmanathan6582 11 дней назад
இல்லை காலவதியகிவிட்டார்கள்
@ArulArulceb-wg7ko
@ArulArulceb-wg7ko 11 дней назад
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர், 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடி மக்கள் வாக்குகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வாகி இருந்தனர் . இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த பகுதிகளிலும் தாங்கள் சார்ந்த மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை நாம் பட்டியல் இட்டு பார்க்க வேண்டும். இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியை தழுவும் தலைவர்களுக்கு வாக்களியுங்கள் என்று எங்களை வழிப்படுத்துகிறார்கள், காலாதி காலமும் இவர்கள் எதிர்க்கட்சிகளிலேயே இருக்கிறார்கள் , தவிர ஆளும் கட்சியோடு அல்லது அரசோடு பங்காளி கட்சிகளாகவோ இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி சார் அரசியலில் இவர்கள் நாட்டம் காட்டுவதில்லை . இதைவிடுத்து மாறாக நான் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். எங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு தங்களுக்கான வரப்பிரசாதங்களையும் வாரிக் குவித்து கொண்டிருக்கும் இவர்களை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி கொண்டிருப்பதில் எது விதமான பலனம் எங்களுக்கு ஏற்படப் போவதில்லை. நல்ல படித்த பண்பான நாட்டை ஆழ தகுதியுடைய பலரை நாம் அடையாளப்படுத்த வேண்டும் ,நாட்டில் இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதான கட்சிகளே காணாமல் ஆக்கப்பட்டு மூன்றாம் தரப்பு அரசியல் சக்தி ஒன்று நாட்டை ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் மரத்துக்கும் மயிலுக்கும், வீட்டுக்கும் குடை பிடித்து கொண்டிருப்பதை விடுத்து முடிந்தால் இந்த கட்சிகளை முற்றாக தவிர்த்து சுயமான அரசியலோடு சுய குழுக்களாக இணைந்து இம்முறை தேர்தலில் குதித்து பாடம் புகட்ட வேண்டும். கட்சி சார்ந்த அரசியலையும், தேசிய உணர்வுகளையும் வைத்துக்கொண்டு எங்களை அடிமைகளாக்கி, எங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளிப்பதை தவிர்ப்போம் . நவம்பர் 14 ம் தேதி புதிய நாடாளுமன்ற கலாசாரம் உருவாகுவதற்கு எங்கள் ஒவ்வொருவர் வாக்குகளும் பயன்படட்டும்.
@KTRajahOttawa
@KTRajahOttawa 5 дней назад
வாய்ப்பே இல்லை எப்படி பிரட்டி பிரட்டி போட்டாலும் பழைய அரசியல் வாதிகள் வந்து தமிழ் வாக்குகள் எல்லாம் தமிழ் பிரதேசங்களில், அநுராவின் காட்சியின் கீழ் களம் இறங்கும் புதிய வாலிபர்கள் தான் வாக்குகள் பெறுவர்கள்.
@indrankandiah3176
@indrankandiah3176 11 дней назад
தயவு செய்து (TNA)வயதானவர்கள் ஓய்வெடுத்து, இளைஞர்களிற்கு வழிவிடவும்.அடுத்த தீபாவளி வேண்டாம்.
@arifakamal-ib5tx
@arifakamal-ib5tx 11 дней назад
AKD
@Atputham-t6x
@Atputham-t6x 11 дней назад
அனுபவசாலிகள் இல்லாதவங்க எங்குபோயும் எதைச்செய்ய சிறுவர்செய்யும் வேளாண்மை விளையும் விடுவித்து சேராது என்பது வரலாறு விடுதலைப் போராட்டமும் அப்படியே அமைந்தது.
@vasanth980
@vasanth980 11 дней назад
அனுபவசாலிகள் இந்த கிழவர்கள் இதுவரை சாதித்த என்ன? வேளாண்மை வீடு வந்து சேர்ந்ததா?அல்லது அவர்களின் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்ததா? அவர்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் படிப்பது உங்களுக்கு தெரியாது போலும்.
@GaneshThamu
@GaneshThamu 11 дней назад
ஒன்றாக நில்லுங்கள் ஆனால் முதியவர்கள் பழைய பா உ கள் யாருக்கும் இடம் கிடையாது..
@angelinagomes7790
@angelinagomes7790 11 дней назад
MY Request don't want to the oldest Mamper please
@thambivaratharajah8114
@thambivaratharajah8114 11 дней назад
தமழ்அரசுக்கட்சிஇனிமேல் தேவைஇல்லைஅதற்கொருநேர்மையீன் அரசியல்வாதிஒருவர்வேண்டும்.துரோகிசுமந்நிரனால் அத்சையல்இஏந்தவிட்டது.நான் சிறைசலையில் வேசெய்தபோதுஅநுரகுணதிசநாயக்ககாஹரணிஅமரசூரியாபிரதம்மந்திரிஇவரகளுடன் எனக குபழக்கம் ஏற பட்டுள்ளதுஇவரகளைப்பற்றிய
@VVJRajh
@VVJRajh 11 дней назад
Vara news elliya bro
@parakitssongspara1090
@parakitssongspara1090 10 дней назад
தமிழர் பல காட்சிகளாக பிரிந்து செல்வதால் வோட்டும் பிரிந்து போகும், அந்த இடத்தை வேறு பின்னால் உள்ள கட்சி இடம் பிடித்து விடும்.மொத்தத்தில் அம்பாறை, மற்றும் திரிகோணமலை போன்ற தமிழர் இடங்கள் பறிபோகும், அதனால் தமிழர்கள் ஒவ்வொரு தொகுதி ரீதியாக ஒரே கட்சியில்.......மாத்திரம் போட்டி இடவும்.தமிழரசு ஐ யும் சுமந்திரனையும் காய் வெட்டி விடவும்.நாட்டுக்காக போராடியவர்களுடன் சேர்ந்து நீங்கள் ஒன்று பட்டால் என்ன? நீங்கள் தனியாக போனால் இளையோர்கள் வேறு முடிவு எடுப்பார்கள்.
@shawnsarvaa6804
@shawnsarvaa6804 10 дней назад
This old man Mavi should leave politics for good.
@yogamathikumar4772
@yogamathikumar4772 11 дней назад
Meendum kadai virikka aayaththam ALERT Tamil people
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 11 дней назад
நீங்கள் எல்லோரும் தமிழ்தேசிய முதியோர் கூத்தமைப்பாக கூத்துப்போட்டது போதும்! வயோதிபர்கள் எல்லோரும் மரியாதையாக ஒதுங்கி இளையவர்களிடமும் நன்கு வினைத்திறனுடன் செயற்படக்கூடியவர்களிடம் கட்சியை ஒப்படையுங்கள்! மக்கள் எனியும் ஏமாரத்தயாரில்லலை!
@AntreesAntruss
@AntreesAntruss 11 дней назад
20,30varudangal velai seithum verum e.p.f madume petrukkondarkal.but 5varudam irukkum mp kku pension ean?
@sathasivamthambipillai5217
@sathasivamthambipillai5217 11 дней назад
எநத இலக்கை அடையப் போறீகள்?
@Ragavan0401
@Ragavan0401 11 дней назад
அவங்களுக்கு. க க்கா இருக் க போவதர்க்கும் கார் தேவை! என்றால் எனி என்ன செய்யப் போகினம் ஐயோ ஐயோ
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 11 дней назад
நன்றி😂😂😂
@VickyneswaranVicky-w7z
@VickyneswaranVicky-w7z 11 дней назад
😭
@vilithelu
@vilithelu 11 дней назад
இவனை யாரடா உள்ளுக்குள் எடுத்தது
@kamalrajh9803
@kamalrajh9803 11 дней назад
Enkada varip panaththlathaan oodunavanka vaakanam
@SrilRajakaruna
@SrilRajakaruna 11 дней назад
Mika arumajana nikalvu thodaraddum unkal bani nanree R
@Vasanthan-d7g
@Vasanthan-d7g 11 дней назад
நீங்கள் ஒன்றும் புடுங்க தேவையில்லை
@roshin-c6q
@roshin-c6q 11 дней назад
ஆத்தி இது என்ன சினிமாவா? ஒருவர் அனைத்தையுமே ஒரே நாளில் மாற்ற? அரசியல் என்பது ஒரு கொள்கை / அறிவு சார்ந்து வளர்க்க பாடவது. இங்கு அரசியல் வாதிகள் மட்டுமா திருடன்? அதிகாரிகள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என்று பட்டியல் நீள்கிறது.. இங்கு மனிதனை தாண்டி கடவுளை காப்பதே மக்களின் நோக்கம். கல்வியில் இருந்து மதத்தை பிரிக்காமல் இலங்கையில் மாற்றம் இல்லை.
@nadasathiamoorthy8092
@nadasathiamoorthy8092 11 дней назад
மாய்!என்ன ஓற்உமய்? எல்லார்க்கு புல்லடி...... பொ... 😭
@kalarama5538
@kalarama5538 11 дней назад
Stay at home
@DrSuren3000
@DrSuren3000 11 дней назад
First try to unite Ur own party man
@RaziBoost
@RaziBoost 11 дней назад
Please say anything new story doesn't repeat same story
@thurairajasingamkumarasamy5579
@thurairajasingamkumarasamy5579 11 дней назад
பழைய பல்லவி
@sivrav5541
@sivrav5541 11 дней назад
Who is tamil,who is Muslim what non sense in future you going to ask who is hindian
@nadarasajeyarajah6931
@nadarasajeyarajah6931 11 дней назад
கள்ளன்
@mariaanthonypitchi7516
@mariaanthonypitchi7516 11 дней назад
😂😂😂😂😅😅😅😊😊😊🤯🤯🤯😎😎😮😮
@MithunMithunn-do6wj
@MithunMithunn-do6wj 11 дней назад
உன்னைய நான் இப்பொழுது அண்ட் சப்ஸ்கிரைப் பண்ண போகிறேன் ஏன் என்று சொன்னால் நீ யாழ்ப்பாணம் தகவலுக்கு மட்டும் வீடியோ போடுகிறாய்
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 11 дней назад
😂😂😂😂😂
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 11 дней назад
அப்போ தமிழர்கள் நாங்கள் சிங்கள கொழும்பு தகவலை அண்ட் சப்ஸ்கிரைப் செய்தால் நிலமை என்னவாகும்???
Далее
Harley Quinn is amazing.  #cosplay #joker#Harriet Quinn
00:11