Тёмный
No video :(

அந்த வார்த்தைகளைச் சொன்னால் என்ன அர்த்தம் தெரியுமா? | Dr. Shalini | kumudam | குமுதம் 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 70 тыс.
50% 1

அந்த வார்த்தைகளைச் சொன்னால் என்ன அர்த்தம் தெரியுமா? | Dr. Shalini | kumudam | குமுதம்
சாதி ஆணவ கொலைகளுக்கு காரணம் என்ன..? Dr.Shalini
bit.ly/2TfxvQc
திருமண வாழ்க்கையில் வெற்றி அடைய..? Dr.Shalini
• திருமண வாழ்க்கையில் வெ...
பள்ளி பருவத்தில் காதல் வரும்..! Dr.Shalini
• டீன் ஏஜ் காதலை டீல் பண...
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudam_com
Website ➤ www.kumudam.com
#DrShalini #Kumudam #Psychiatrist #HealthyTips

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@kannanms5047
@kannanms5047 4 года назад
ஆழமான விஷயங்களை ஆராய்ந்து அறிவியல்பூர்வமான உண்மையை சொல்லுவதில் கெட்டிக்கார பெண்மணி...வாழ்த்துக்கள் மேடம்...
@manimalasekar1515
@manimalasekar1515 5 лет назад
Mam..ipo kutty pasanga lam bad words pesuranga mam mostly in village.. Kekrapave rmbo oru oru madhri iruku mam.. Adha pathi pesunga mam
@meerabnys8570
@meerabnys8570 5 лет назад
Shalini always u delivered great speech ..... U r the alfha woman .... Thanks ma.
@akilanbarathi2483
@akilanbarathi2483 5 лет назад
நல்ல கருத்துக்கள்...
@subramaniamguidan9960
@subramaniamguidan9960 5 лет назад
டாக்டர் ஷாலினி கொடுக்கும் தகவல்கள் அருமையாக இருக்கிறது வாழ்த்துகள் உங்களுக்கு
@girubhakart7107
@girubhakart7107 5 лет назад
Shalini very nice speech👌👌👌
@chantalbernard729
@chantalbernard729 5 лет назад
2006-ல் (kumudam.com) website-ல் Dr.shalini பேசுவாங்க.. அன்றிலிருந்து இன்று வரை Dr.shalini -யை பின் தொடர்கிறேன்.. 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் Dr. Shalini -யை kumudam (RU-vid) channel -ல் பார்கிறேன்.. குமுதம் எனது வாழ்க்கையின் ஒரு அங்கம்.. பள்ளி பருவத்திலிருந்தே படிக்க ஆரம்பித்து விட்டேன்.. 20 ஆண்டுகள் நிறைவடைகிறது..
@Goalofsoul2020
@Goalofsoul2020 Год назад
Best explanation. ..
@DEVASHORTHANDDICTATION
@DEVASHORTHANDDICTATION 4 года назад
Super madam watching all video
@johnutube5651
@johnutube5651 5 лет назад
Learned origin of two words today. Pettai to Pottai means female. seelai to selai cloth to saree. Thanks
@ranikumar4613
@ranikumar4613 5 лет назад
Mam.. Ithulam nammaipondra pengalukku puriyuthu, but aan engindra porvaiyil irukkum Pala moorkkargalukku purivathillai, avangalam pengala innum keeltharama nadathurathum, kochaiya pesurathum perumainu ninaichu than senjukitrukkanga🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😔😔
@gtbakyaraj7906
@gtbakyaraj7906 5 лет назад
arumai akka
@justinjayaseelan8779
@justinjayaseelan8779 2 года назад
Mam you are the best 💗
@greatmanivannan
@greatmanivannan 5 лет назад
Useful information ...
@subash977manju
@subash977manju 5 лет назад
Dr. Nenga sonna topic unmai daan
@veluvenkatesan5252
@veluvenkatesan5252 5 лет назад
Good....
@chithrasenthil4873
@chithrasenthil4873 5 лет назад
Nice Mam 💐
@bvelmurugan
@bvelmurugan 5 лет назад
சினிமாவிலும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களும், அதை ரசிப்பவர்களும் கூட, அந்த மாதிரி இயலாமையில் இருப்பவர்கள்தானோ...
@yogipillai
@yogipillai 5 лет назад
😂😂
@hra345
@hra345 4 года назад
Exactly
@mohamedyoonusmohamedyoonus6163
@mohamedyoonusmohamedyoonus6163 3 года назад
Good
@greatmanivannan
@greatmanivannan 5 лет назад
Use information ...
@greatmanivannan
@greatmanivannan 5 лет назад
Useful information thanks...
@swethak5784
@swethak5784 4 года назад
Dr. Shalini is correct in her views. According to some incidents I faced, the women who are too old scold 10-12 year old children in bad words. Apart from later period of menopause, too old ladies too speak. That too they scold small girl children. Father scolds a daughter(7-10 years) very badly. Mother scolds her own daughter in filthy language. Grandmother scolds badly. Some grandmothers tend to depress their granddaughters by continuosly cornering them. Mostly women face this. Mother and grandmother together should account for the small girl's smile. But, they take that happiness from life by poking that soft child. Are they matured? All this is still prevalent. Even some women are stone hearted. They believe patriarchal groups. They never respect their own crown. According to me, such women who crossed my life, were never happy themselves nor let the others to be.
@theophilanuja4927
@theophilanuja4927 5 лет назад
Etha mathiri bad words use panuravagala how to handle ? U r suggestion plz
@artandcraft8118
@artandcraft8118 5 лет назад
Dr.Shalini Mam, lot of unknown informations I learnt from this vedio. Pls put more vedios like this. Thank you Dr.( I feel very proud to say that I am your fan!!)
@ATM_1984
@ATM_1984 5 лет назад
😳😲🙄 What more videos??? 🙄
@user-lp9hw2zi7y
@user-lp9hw2zi7y 5 лет назад
Super
@MariMuthu-ow2tc
@MariMuthu-ow2tc 4 года назад
Final touch super and comedy
@jayjay-nv1hq
@jayjay-nv1hq 5 лет назад
Thank Dr. Shalini for minting your brains and giving us through information & views on any topic. My tip for you is you can wear shrug instead of a shawl. Thank you
@vijimuniyandi6610
@vijimuniyandi6610 5 лет назад
super ma👌👌👌
@mohanrajponniyan3930
@mohanrajponniyan3930 5 лет назад
💐💐💐
@vijiskjsaru9515
@vijiskjsaru9515 5 лет назад
Exactly Intha video ku comment kooda panna mudiyama neraya pasanga and ponnunga iyalathavargal pola
@kathiravand1706
@kathiravand1706 5 лет назад
Yes people normally not commenting as much for good message. I support shalini mam speech.
@girubhakart7107
@girubhakart7107 5 лет назад
I too support this speech
@ATM_1984
@ATM_1984 5 лет назад
Comment koduththiruppavarkal ellaam yaar ?
@vijiskjsaru9515
@vijiskjsaru9515 5 лет назад
@@ATM_1984 mathavangala purinjikitta Nalla ullam a irukalam
@ATM_1984
@ATM_1984 5 лет назад
@@vijiskjsaru9515 மேடம், இந்த வீடியோ வுக்கு ரிப்ளை தராதவர்கள் ரிப்ளை கொடுப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? என்று நினைத்திருக்கலாம் அல்லவா? அதற்காக ரிப்ளை செய்யாதவர்கள் அனைவரும் பெண்களை மதிக்காததால் தான் ரிப்ளை கொடுக்கவில்லை என்று நாமாக முடிவு செய்வது தவறு.
@Madhra2k24
@Madhra2k24 5 лет назад
Nice
@raghavikarpagam7332
@raghavikarpagam7332 5 лет назад
👏🏻
@srimansg2800
@srimansg2800 5 лет назад
❤️
@OhIndiapenne
@OhIndiapenne 5 лет назад
Lady interviews.. Lady youtuber comments section LA ketta varthayil pesum aangal ini...
@chandrasekhar5196
@chandrasekhar5196 2 года назад
ஷாலினி மேடம் சொன்னா நாங்க எந்த சேனல் ஆக இருந்தாலும் சப்ஸ்கிரைப் பண்ணுவோம்
@arulchelvi4716
@arulchelvi4716 3 года назад
MADAM.......Thavaru seiyamal virginity illakkum pengalin nilai. Varthaigalal paadu paduthum kanavargalukku Jenna solluvinga.
@mousuqrahman830
@mousuqrahman830 7 месяцев назад
நீங்கள் கூறும் எல்லா எதிர்மறை குணங்களும் நிறைந்தவர்களே சங்கிகல் என்ப
@shapnas2644
@shapnas2644 5 лет назад
Yen husband Vaya thoranthaley apd thaan pesuvaru.flatey kekura Mari kathuvaru.ithai yepd sari pantrathu madam
@shanthalakshmibakthavachal533
@shanthalakshmibakthavachal533 5 лет назад
Vellam dhinamum saapidubavargal ketta vaarthaigal pesuvadhai niruthuvargal enru kettirukkiren. Adhanaaldhan naam adikkadi vellam serthu prasadam seyya vendumo ennamo🤔
@ATM_1984
@ATM_1984 5 лет назад
நல்ல பழக்கம் உள்ள ஆண்கள்/பெண்கள் சமுதாயம் கூறுகின்ற தீய செயல்களை செய்ய மாட்டார்கள். என் தனிப் பட்ட கருத்து: உங்கள் கணவரின் சிந்தனைகள், செயல்களை திருத்தி அமைப்பதற்கு முயற்சி செய்யுங்கள். (அல்லது) உங்கள் கணவருக்கு தியானம் செய்யும் பழக்கத்தை உருவாக்குங்கள், ஆன்மீக கருத்தரங்குகள் நடக்கும் இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள், குறிப்பு: ஆன்மீகம் என்று நான் குறிப்பிட்டது, இராமகிருஷ்ண மடம், வள்ளலார், ரமண மகரிஷி, வேதாத்ரி மகரிஷி அவர்களின் சீடர்கள் நடத்துகின்ற கருத்தரங்குகள் போன்றவைகள் தானே தவிர நித்யானந்தா மாதிரியான போலித்தனமான ஆன்மீகவாதிகளின் கருத்தரங்குகள் அல்ல. மேலும், பொதுவாகவே மனிதர்கள் தங்கள் மனதில், "தாங்கள் ஒழுக்கத்துடன் வாழவேண்டும், பேச வேண்டும், நடந்துகொள்ள வேண்டும், பிறர் மனதைக் காயப் படுத்தக் கூடாது! என்கின்ற கொள்கையுடன் வாழ முயற்சி செய்தால் மட்டுமே தாங்கள் கூறியது போன்ற பிரச்னைகள் உருவாகாமல் இருக்கும். மனிதர்களை ஒழுக்கத்துடன் வாழ வைப்பதில் ஆன்மீகம் மிகச்சிறந்த துறை ஆகும்...! இறுதியாக, தொட்டில் பழக்கம் சுடுகாடு செல்லும் வரை! என்பது பழமொழி. எனவே, பழக்கங்களை நெறிமுறை படுத்துவது ஒன்றே ஒழுக்கமான, நாகரீகமான வாழ்க்கைக்கு அடிப்படை.
@shanthalakshmibakthavachal533
@shanthalakshmibakthavachal533 5 лет назад
@@ATM_1984 Silar kudippazhakkam alladhu pirappu raasiyinaal thannai thiruthi kollave maattaargal. Idhu palarin vazhkaiyil nadakkiradhu. Adhanaldhal sila penngal yaridamum officil kooda pazhaguvadhu illai. Idhu periya saabam. Mudhalil pesave vida maattargal. Pachai kettaldhane yogavo maruthuvamo seyya mudiyum???!!!
@ATM_1984
@ATM_1984 5 лет назад
மதிப்பிற்குரிய @@shanthalakshmibakthavachal533 அவர்களுக்கு வணக்கம் 🙏. உங்களின் கருத்து ஒருபுறம் ஏற்றக் கொள்ளக் கூடியது தான். ஆயினும், குடிப் பழக்கத்தை மறக்க வைப்பதற்கு என்று சில மருத்துவ முறைகள் உள்ளன, உளவியல் சிகிட்சை முறைகளும் உள்ளன. அவைகளைக் கையாளுவது பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும் என்பதே என் தாழ்மையான கருத்து.
@ATM_1984
@ATM_1984 5 лет назад
மேலும் @@shanthalakshmibakthavachal533 அவர்களே! அவர்கள் (குடிபழக்கம் உள்ளவர்கள்) மற்றவர்களை பேசவே விடமாட்டார்கள்! பிறகு எப்படி மருத்துவம் செய்வது??? என்று கேட்கிறீர்கள். ஒரு வினா உங்களிடம். அதற்கு முன் சிறு விளக்கம். குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவகையில் பார்த்தால் அவர்கள் நோயாளிகள் என்பதை மறந்து விடாதீர்கள். நோய் தீர வேண்டுமென்றால் சில வேளைகளில் கசப்பான மருந்துகளைக் கொடுத்துதான் ஆக வேண்டும். அதாவது, அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்கின்றேன். இப்பொழுது என் வினாவிற்கு வருகின்றேன். ஒரு குடும்பத்தில் ஒரு ஆணும், பெண்ணும் மட்டுந்தான் வாழ்வார்களா?? அவர்களுக்கென்று மற்ற உறவுக்காரர்கள் எவரும் இருக்க மாட்டார்களா....?? அவர்களின் உதவியின் மூலம் நோயாளிகளை முறையான சிகிட்சைக்கு உட்படுத்த வேண்டும். குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பிடிவாதம் முக்கியமா??? (அல்லது) அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு முயற்சி செய்கின்ற மற்றவர்களின் உன்னதமான விருப்பங்கள் முக்கியமா...??? எது முக்கியம் என்பதை சம்பந்தப் பட்டவர்களின் சொந்த முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.
@marimm8668
@marimm8668 5 лет назад
Ithu unmai
@selvaraniv7597
@selvaraniv7597 5 лет назад
I like your speech as a friend can I meet you
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 5 лет назад
Ariyamai kku saval
@kavikavitha44
@kavikavitha44 5 лет назад
இது எல்லாம் மனச பொருத்தது
@ATM_1984
@ATM_1984 5 лет назад
சிறு வயதிலிருந்து வளர்க்கப்பட்ட / வளர்ந்த முறைகளும் மிக முக்கிய அடிப்படை காரணம் ஆகும்.
@mekalamegu4198
@mekalamegu4198 4 года назад
Ponna paiyan mari irukantratha perumaiyavum ...paiyana ponnu nu solratha kevalamavum ninaikaranga ...athu thapputhaney...
@chandiranambiga7180
@chandiranambiga7180 5 лет назад
Dr. புத்தரின் மூச்சுக்காற்றை கவனிக்கும்போது ஆல்ஃபா நிலைக்கு செல்ல முடியும் என்று சொல்கிறார்கள் இது எந்த அளவிற்கு உண்மை.மம் pl.
@kulothungans1433
@kulothungans1433 5 лет назад
பேசிப் பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ?-திரைப்படப்பாடல் உண்டு! தீர்கிறது என்று உளவியலார் கூறுகின்றனர்!
@mekalamegu4198
@mekalamegu4198 4 года назад
Naan ninaikarathelam neenga peasarenga madam ...Pengal Na etho kevalama ninaikaranga ...
@nagalingam8059
@nagalingam8059 5 лет назад
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிம்ம்ம்ம்எல்லாம் தெளிவாக சொல்லிக்கொடுங்க மக்கள் ஹிஹிஹி
@madhanbabumurugaiyan144
@madhanbabumurugaiyan144 4 года назад
Dhaadi iladha paiyana paatha ponnu (potta) maari irukan nu girls than sollittu thiriyaranga... Nowadays females than dominate panranga.... Male ah objectify pandratha pathi konjam pesunga..
@kumareshjp8366
@kumareshjp8366 5 лет назад
Dr.sakilichi
@vickferb
@vickferb 5 лет назад
Sorry logic ila.. Nalla yoschi parunga
@positivity6626
@positivity6626 5 лет назад
OVOP
@devabiotech7111
@devabiotech7111 5 лет назад
Madam romba boring madam Vera topic pesunga madam
@srikrishnankrishnan2609
@srikrishnankrishnan2609 5 лет назад
Aanuku samamagava adhai Vida kevalamaga pesuvargal pengal
@DEVASHORTHANDDICTATION
@DEVASHORTHANDDICTATION 4 года назад
Super madam watching all video
@gunasekaran007able
@gunasekaran007able 5 лет назад
Good
@karthikn1418
@karthikn1418 5 лет назад
Super
Далее
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 7 млн