Тёмный

அனுரகுமார அவர்களின் அதிரடி முடிவுகள் | Anura Kumara's Action Results 

Tamil Voice News
Подписаться 206 тыс.
Просмотров 127 тыс.
50% 1

#AKDTAMIL #anurakumaradissanayake
Whatsapp : chat.whatsapp....
Facebook Group : bit.ly/TamilSa...
FaceBook Page : bit.ly/Padasalai
Instagram : bit.ly/TamilInsta
TIKTok : bit.ly/TikTokT...
Trend : www.threads.ne...
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for
GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#kalvisaalai #TamilPadasalai #PothuArivu

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 518   
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 3 дня назад
நாட்டுக்கு நல்லது இவர் பாதுகாப்பாக இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கு வாழ்க வளர்க
@luxmiluxmi9697
@luxmiluxmi9697 3 дня назад
Gocc 13:18 13:22
@sinnaamurajj6513
@sinnaamurajj6513 3 дня назад
Yes
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 дня назад
ஆம் நிச்சயமாக தன்
@FathimaRisna-dt8qs
@FathimaRisna-dt8qs 3 дня назад
ஏதோ நடக்குது ஒன்றும் புரியவில்லை எல்லாம் நல்லபடியாக நடக்க இறைவன் அருள் புரியட்டும் ☝☝
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalaichellankumarasamy1554
@kalaichellankumarasamy1554 3 дня назад
ரொம்ப அழகாக,உறுதியான பதிவு,நல்லாக இருக்கிறது
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sathiyasuvanthan
@Sathiyasuvanthan 3 дня назад
இந்நாட்டில் இலவச கல்வியினை பெற்று உயர் நிலையை அடைந்தது (குறிப்பாக வைத்தியர்கள்) பின்னர் வெளிநாடு செல்ல முயல்பவர்கள் இவர்களையெல்லாம் கட்டாய சேவை அடிப்படையில் குறைந்தது 10 வருடங்களுக்கு சேவையில் அமர்த்த வேண்டும்.
@Esaipriyan
@Esaipriyan 3 дня назад
During Srimao's time 5yrs compulsory service wss in force 👍7 yrs is is acceptable 😀
@Sathiyasuvanthan
@Sathiyasuvanthan 3 дня назад
@@Esaipriyan not 7 years at least 10 years should come into force
@NixonNixon-uf2tn
@NixonNixon-uf2tn 3 дня назад
பார்லிமென்ட் தேர்தலிலும் NPP க்கு வாக்களிப்போம் 🌹
@kidermohammed2732
@kidermohammed2732 3 дня назад
Yes.
@kogilasaga6988
@kogilasaga6988 3 дня назад
அநுர பேசிய வார்த்தை அனைத்துமே நூறு சதவீத உன்மை நடக்கடும் டும் ❤❤😂😂
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RoshaniS-h6i
@RoshaniS-h6i 2 дня назад
❤❤❤
@RoshaniS-h6i
@RoshaniS-h6i 2 дня назад
❤❤❤❤
@vinogikaranv7206
@vinogikaranv7206 3 дня назад
இப்படி ஒரு ஜனாதிபதியத்தான் நாங்கள் எல்லோரும் தேடிக் கொண்டிருந்தோம் ❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 дня назад
எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்க வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தித்துக் கொள்வோம்
@mariajoseph1845
@mariajoseph1845 15 часов назад
விடிவு காலம் பொறந்தாச்சு 👍🤝உங்கள் நம்பிக்கை ஜெயிக்கட்டும் 👍💐
@MohamedAnfal-cq2ug
@MohamedAnfal-cq2ug 3 дня назад
முதலாவது உங்கள் பாதுகப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் சகோதரரே ஏனென்றாள் இங்கே சிங்கங்களை விட நரிகள் அதிகம்.
@ALUMVELUM
@ALUMVELUM 3 дня назад
உண்மை தான் சகோதரர்
@sarosathevysrikaran
@sarosathevysrikaran 2 дня назад
🙏🏻❤️
@KalaiKoneswaran
@KalaiKoneswaran 14 часов назад
It's true
@sivalingamlalitha8513
@sivalingamlalitha8513 3 дня назад
உண்மைக்கும் நேர்மைக்கும் அழிவில்லை. தொடர்ந்து நில் தொடர்ந்து சொல் வழி பிற்க்கும் வாழ்க❤ ஜன்னாயகம் ❤❤❤❤😂
@FahiraMoulana
@FahiraMoulana 3 дня назад
250 பேர் சம்பந்தமான விடயம் அமுல்படுத்த வேண்டும்.
@ponkuna
@ponkuna 3 дня назад
அது உண்மையில்லை என்று ஜனாதிபதி கூறியதாக செய்தி.
@farzanacool5960
@farzanacool5960 3 дня назад
Ippady Yana oru janathipathi than Intha naatukku tewai. Oru naal muthalwen mathiri ..🎉 Iwarudaiya nadawadikkai Intha nadawadikkai antha oru Problem illama thodaranum Owwaru makkalin kanavu ithu Wallawa. .. AkD waalga walamuden. Congratulations. God bless you. Thulisama welanga koodiya Alavukku ongal pechi.. Congratulation Anna.
@FathimaRisna-dt8qs
@FathimaRisna-dt8qs 3 дня назад
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் ☝
@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n 3 дня назад
Appa maththa kadavulgal ellam poiyya ingeyum madavadham vendam
@tuwanarshad7252
@tuwanarshad7252 3 дня назад
Bro Allah enra artham Kadvul❤ than ​@@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n
@PrakashKumar-d4n 3 дня назад
@@tuwanarshad7252 appa budhdhar, Jesus sivaberuman enradhatkellam artham kadavalnuthanu naa sonna unga badhil enna
@vadivelmukurnthan7955
@vadivelmukurnthan7955 3 дня назад
AKD அண்ணாவின் பாதுகாப்பு மிகவும் அவசியம்
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 дня назад
நிச்சயமாக அவசியம் தான்
@SivaSiva-ed3tk
@SivaSiva-ed3tk 3 дня назад
முருகன் துணை அவர் நலமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@UshainUshain-bc9zn
@UshainUshain-bc9zn 3 дня назад
AKD ஜனாதிபதி ❤🎉வேற லெவல் ஆட்சி..தெரிக்க விடுராறு ஊலழ் அரசியல் வாதிகள...
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 дня назад
எம் தமிழ் உறவுகளுக்கு தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால் போதும்.
@NixonNixon-uf2tn
@NixonNixon-uf2tn 3 дня назад
வாழ்த்துக்கள் AKD🌹
@uthayakanthkanth1575
@uthayakanthkanth1575 3 дня назад
அவர் ஆரம்பித்த அனைத்தும் நல்லதாக அமையட்டும் அவருக்கு வாழ்த்துக்கள்
@RamachandranHarithasan
@RamachandranHarithasan 3 дня назад
எனக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளது ஒன்று வந்திருக்கும் ஜனாதிபதி பெயரில் இலங்கை நாணயத் தாள்கள் அச்சிடப்பட வேண்டும்.
@DishanRoger
@DishanRoger 3 дня назад
I love akd my dream president well done good job god bless you sir i respect your job
@Fss240
@Fss240 3 дня назад
Pls take care Mr.president AKD, enemies r always around.Respect n love from us
@edwardxavier9632
@edwardxavier9632 3 дня назад
கேட்க நல்லா இருக்கு, தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று தந்தால் மட்டுமே இந்த சனாதிபதியை நம்ப முடியும்.
@mariajoseph1845
@mariajoseph1845 15 часов назад
அதிரடியா... உண்மையிலேயே அதிரடிதான் 👏👏👏👌💐👍இந்த நல்ல ஆட்சி முழுமையாக கிடைக்கப்பெறுவீர்கள் 🤝👍( சென்னையிலிருந்து )
@JannyJayanthi
@JannyJayanthi 15 часов назад
மல்யாக்கத்துல இருந்து கொழும்புல வேலை செய்ற எல்லாருக்கும் நல்லது பண்ணி குடுங்க.... காமாண்ட்ல வேல செய்ற எங்களுக்கு
@RVijay-yb2io
@RVijay-yb2io 3 дня назад
நேர்மையான தலைவர் ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக அவனரயும் அவரது குடும்பத்தையும்
@naseelamashoor3106
@naseelamashoor3106 3 дня назад
May Allah bless you for your safety
@nadhafathi-ho9oh
@nadhafathi-ho9oh 3 дня назад
God bless u sir AKD ❤❤❤❤❤❤❤❤❤I proved of u sir. We are praying for u r sefty and good health
@lakshmilakshmi-uu4ho
@lakshmilakshmi-uu4ho 2 дня назад
நம்.நாட்டு.மக்களுக்கு.இவர்.heroo..நம்.நாட்டுல.இப்படி.ஒரு.ஜானதிபதியா.என்னுடய.ஒட்டு.வீண்.போகவில்ல.100ஆண்டு.காலம்.வாழ்க
@niroshanjey8471
@niroshanjey8471 9 часов назад
Sariya a paadai thrndu yeduthuloom vaalga....valarga naadu❤️thruttu ,thrudargal oliga 🔥🔥🔥🔥🔥❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@abdulrassak6361
@abdulrassak6361 3 дня назад
சிறந்த நேர்மையான தலைவள்
@யேசுநேசன்
@யேசுநேசன் 3 дня назад
தலைவன்! ❤❤❤❤❤❤❤
@rawzdeensumudu6718
@rawzdeensumudu6718 3 дня назад
சிங்கம் 2❤❤❤❤❤
@kidermohammed2732
@kidermohammed2732 3 дня назад
Yes Gentlemen Best.
@MohamedSuhaib-uu2ye
@MohamedSuhaib-uu2ye 3 дня назад
First of all. We must purify parliament it's very important
@muhammedjaufar9150
@muhammedjaufar9150 3 дня назад
நல்லவர்களுக்கு இறைவனின்பாதுகாப்பு என்றும்இருக்கும் அவர்என்றும்நலமுடனும் இறைவனின்பாதுகாப்புடனும்வாழ்க வாழ்க
@SameeraSameera-o5g
@SameeraSameera-o5g 3 дня назад
AKD is very best man and he is very best leader ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@grandpa8619
@grandpa8619 3 дня назад
மக்கள் நம்பிக்கை வைப்போம்
@selvanathankanapathypillai5379
We support New Leader of Sri Lanka. God bless Anura. ♥♥♥🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@KalaiKoneswaran
@KalaiKoneswaran 14 часов назад
Super super super super super super super Jesus save srilanka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThusjanthanThusjan
@ThusjanthanThusjan 11 часов назад
Thalivar pravakarana therumpavum paththapola erukku
@SasiSasi-ys2vs
@SasiSasi-ys2vs 9 часов назад
Anna avar nalla natta kontu vaththal nakal avarukku uruthunaya iruppom
@A.m.rasoolRasool-g3x
@A.m.rasoolRasool-g3x 3 дня назад
உண்மகை.எப்போதும்.அழிவதில்லை..இது.இயற்கயின்.நியதிதான்
@rajaratnammaarah8485
@rajaratnammaarah8485 13 часов назад
வணக்கம் உங்களின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள்
@crawleytamil
@crawleytamil 3 дня назад
அனுரா தமிழர்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல் எல்லாவற்றையும் மறந்து வாருங்கள் ஒன்றாக இருப்போம் என்றால் எப்படி நம்புவது Jvp முன்னர் பல கழுத்தறுப்பு செய்தது வடகிழக்கு பிரிப்பு சுனாமி மீள் காட்டுமான எதிர்ப்பு 2009 மகிந்தா வுக்கு உதவியது
@SahlaFarhan-ik1wd
@SahlaFarhan-ik1wd 3 дня назад
❤🎉allah bless you. Supper bro.
@ramziyarazak4779
@ramziyarazak4779 13 часов назад
Mudalwan padathin warum arjun pola waalha anura
@Marliya-r3v
@Marliya-r3v 3 дня назад
நிறைவேற்றியுள்ளார்
@iraivanthiruvadi
@iraivanthiruvadi 3 дня назад
தெய்வம் அண்ணா
@JannyJayanthi
@JannyJayanthi 15 часов назад
நாட்டுக்கு நல்லது பண்ணுன்னுனா சரி
@PeterFernando-o7m
@PeterFernando-o7m День назад
මල්ලී ඔයා නියමයි..... ගොඩාක් ස්තුතියි. Thank you very much!❤❤❤
@kandsamynavaneethan2239
@kandsamynavaneethan2239 3 дня назад
ஜனாதிபதி தானி கெத்து 🤙🤙🤙🤙🤙
@TonyDuray
@TonyDuray 3 дня назад
?நம்பி நம்பி தான் தமிழன் நிலை என்னவோ பழைய பக்கம் எங்களுக்கு படிப்பினை
@skventhan7215
@skventhan7215 3 дня назад
AVAN THAMILAR COUNRYYAANA S.L.VIL VANDHAERI AVANUDAYA MUNNOR 6OO PERSON VIJAYAN ENNUM KAYAVAN UDAN VANDHA ORU AGADHI
@MalligaMalliga-cg3ce
@MalligaMalliga-cg3ce 2 дня назад
This is the kind of leader we have been waiting for. This should continue for a long time. Let us all pray that the Lord Jesus will give us the wisdom that Solomon gave and the protection that he gave to David.
@BmcgBmcg
@BmcgBmcg 3 дня назад
250 பேர் விடயம்.
@Vamshi-i6c
@Vamshi-i6c 3 дня назад
Yellam eppadiye nadanthal santhosam 🙏🙏🙏
@kalainathansatsruban
@kalainathansatsruban 3 дня назад
anna al exam thalli pogumaa
@RajaniKanista
@RajaniKanista 2 дня назад
இப்படி.ஒரு.நல்ல.தலைவரை.தந்த.கடவுளுக்கு.கோடி.நன்றிகள்.எமது..ஐனாதிபக்கு.கோடி.நனறிகள்.இப்படி.இருப்பீர்கள்.என்று.எதிர்.பார்ககவில்லை
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 3 дня назад
உண்மையும்இதுதான்
@JeyakumarKumar-d6x
@JeyakumarKumar-d6x 8 часов назад
சூப்பர் அனுரா sir
@AnthonyFernando-eh9rf
@AnthonyFernando-eh9rf 3 дня назад
My friend definitely AKD Good give the gift to srilanka 🙏
@MsSaleemdeen
@MsSaleemdeen День назад
அப்படியே போனால் உண்மையில் நாடு விரைவில் முன்னேற்றம் காணும். அதில் சந்தேகம் இல்லை. நன்றி. Saleemdeen
@Mohammedimamdeen-i8v
@Mohammedimamdeen-i8v 3 дня назад
Janaadipadi anura kumaravukku anadu vaaltukkal
@KaumKathafi
@KaumKathafi 2 дня назад
வாழ்த்துக்கள்.
@JayaramJayaram-li7ex
@JayaramJayaram-li7ex 3 дня назад
அருமை நன்றி
@jvij-bv8vp
@jvij-bv8vp День назад
👍👍👌👏👏அருமையான செய்திகள் ❤️❤️❤️அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழனும்🙏🙏
@hasabhrtaday2932
@hasabhrtaday2932 3 дня назад
ஜனாதிபதி.அவரகளே.தயவு.செயது. சாராய கடைய.மட்டும்.மூடி.விடுங்கள்..புன்னியம்‌கிடைக்கும்.நன்றி
@SaheeFasreen
@SaheeFasreen 3 дня назад
இறைவனின் அருளும் பாதுகாப்பும் உதவியும் என்றும் எம் தலைவருக்கு கிடைக்க வேண்டும் 🤲🏿🤲🏿🤲🏿🤲🏿🤲🏿🤲🏿🤲🏿🤲🏿🤲🏼❤❤❤❤❤
@MaSalaam-b6w
@MaSalaam-b6w 3 дня назад
Mister president awer emmil oruwar awrin pathukppu em kadamai
@NesaaNessaa
@NesaaNessaa 3 дня назад
V good
@Nallavaan.
@Nallavaan. День назад
எனக்கு பிடிக்காத விடயங்களில் அரசியலும் ஒன்று. ஆனால் இப்போது அரசியல் பிடித்துள்ளது. காரணம் தலைவன் AKD. வாழ்வில் நான் பார்த்த சிறந்த அரசியல் தலைவர் AKD. இவர் ஜனாதிபதியாகியமை மிகவும் பெருமையாகவுள்ளது. நாட்டில் பாரிய மாற்றங்கள் நிகழும் என்பது எம் முழு நம்பிக்கை. இவரது உரைகளை கேட்கும்போது புல்லரிக்கின்றது. இவரிடம் உண்மை மட்டுமே இருக்கின்றது. முதன் முறை இவ்வாறு என் கருத்துக்களை பதிவிடும் அளவிற்கு என்னுள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம் மதிப்பிற்குரிய தலைவர் AKD.
@You_Tube.0
@You_Tube.0 3 дня назад
Please give more safety to him❤🥺
@sajidhabanu2713
@sajidhabanu2713 2 дня назад
நாங்கள் எதிர்பார்த்த ஜனாதிபதி இவராகத்தான் இருக்க வேண்டும். சிறப்பாக செய்ய வேண்டும் என்றும், நாமும் துணை இருப்போம் சிறப்பாக செய்யும் வரை. வாழ்த்துக்கள். Rate anurette❤
@puwanjisas2543
@puwanjisas2543 2 дня назад
ஞானத்தையும் விவேகத்தையும் தேவன் கொடுக்கட்டும் உண்மையுள்ள மனுசனே கர்த்தர் பாதுகாத்துக் கொள்ளுவார் நாமளும் ஜெபிப்போம்
@mohamedravuthar747
@mohamedravuthar747 3 дня назад
நீங்கள் பேசியது அருமை நல்ல கருத்துக்கள் உண்மையான நேர்மையான கருத்து... மாற்றம் ஒன்றே மாறாதது
@chandracharles9972
@chandracharles9972 3 дня назад
தமிழ் அரசியல்வாதிகள் இவரை பார்த்து திருந்த வேணும் படித்த பல்கலைக்கழகத்தில் படித்த தமிரையும் Local election லா பங்குபற்றி பாரளமன்றம் போக ஜனாதீபதி ,support ,பண்ணுவது நலம்
@FathimaBanu-ij9yv
@FathimaBanu-ij9yv 3 дня назад
நல்லா மனிதனி நோக்கி செல்லவேண்டும் இதுதான் உறுதிகொள் வேண்டும்
@mariyadhasanarulini8991
@mariyadhasanarulini8991 3 дня назад
ஜனநாயக வாழ்வுக்கான கனவு நிறைவேறிக்கொண்டு இருக்கின்றது. தலைவரின் புரட்சி என்றும் வாழ்க.இறைவன் அவரை என்றும் பாதுகாப்பாராக. காணொளியை சிறப்பாக எடுத்துக் கூறியமைக்கு பாராட்டுக்கள்.👏👏
@LathisanJeyaraj
@LathisanJeyaraj 2 дня назад
முதல்வன் படம் பார்த்தது போல் இருக்கு மேதகு ஜனாதிபதிஅநுர குமர திசநாயக்க உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் ஆதரவும்
@Aruldevi31
@Aruldevi31 3 дня назад
இவைகளின் கட்டுப்பாட்டில் தான் நாம் முன்பு இருந்தும். இப்போது ஜனாதிபதி கடைப்பிடித்துக்கொள்கிறார் மிக்கமகிழ்ச்சியாக உள்ளது இவர்தான் உண்மையான முதல்வர்❤❤
@MohammedAswar-p2x
@MohammedAswar-p2x 3 дня назад
நல்லதுக்கு துணைபோவோம். கெட்டதை ஒழிபாபோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு நாமும் கைகோர்ப்போம்
@sujithkumar8669
@sujithkumar8669 3 дня назад
This time north & East people must vote for NPP Anura
@MalligaMalliga-cg3ce
@MalligaMalliga-cg3ce 2 дня назад
இப்படி ஒரு தலைவனைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் இது நீடித்த நாட்களாக தொடர வேண்டும் சாலமனுக்கு கொடுத்த ஞானத்தையும் தாவீதுக்கு கொடுத்த பாதுகாப்பையும் இயேசுவாகிய கர்த்தர் கொடுக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் நாங்கள் ஜெபம் பண்ணிக் கொள்ளுவோம்
@KalaiKoneswaran
@KalaiKoneswaran 14 часов назад
Yes❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Iyad197-k5f
@Iyad197-k5f 2 дня назад
Awarin nadawadikkai 100:100% unmaiyana seyatpaduhal Bothaiwasthai olipara
@m.a.jainulabdeen9544
@m.a.jainulabdeen9544 2 дня назад
வைத்தியசாலைகளில் பொதுமக்களை இம்சைப்படுத்தும் வைத்தியர்கள் பயிற்சி வைத்தியர்கள் தாதியர் எடுபிடி வேலை செய்பவர்கள் தனியார் பாதுகாப்பு சேவையினர் சைக்கில் பாதுகாப்பை மேற்கொள்வோர் தண்டிக்கப்பட வேண்டும்.
@கருணாசிங்கம்
அனுரகுமாரவுக்கு அனியாயம் நடந்தால் எந்த இனமும் எஞ்சப் போவதில்லை.
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 2 дня назад
நாட்கள் வாரங்களாகும் வாரங்கள் மாதங்களாகும் மாதங்கள் வருடங்கள் ஆகும் போது அப்போதும் ஒரு பதிவை போட்டு இந்த பதிவை ஒப்பீடு செய்யுங்கள் சகோ
@PathumWee
@PathumWee 3 дня назад
குடிகாரர்கள் பற்றி சொன்னீர்கள் அதற்கு நன்றி. இவ்வாறான குடிகாரர்களின் செயற்பாடுகள் காரணமாக பல குடும்பங்கள் கஷ்டங்கள் சந்திக்கிறது இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .இபபடியாபட்டவர்களின் காரணமாக பல குடும்பங்கள் கஷ்டங்கள் சந்திக்கிறது. இந்த குடியை நிருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@nilukshan3497
@nilukshan3497 3 дня назад
அது சரி அண்ணா நான் பஸ்ஸில் போகும்போது என்னிடம் பணம் வாங்கி விற்று டிக்கெட் தராவிட்டால் நான் யாரிடம் போய் முறையிடுவது எப்படி தெரிவிப்பது?
@SASIKALA2121-g1n
@SASIKALA2121-g1n 3 дня назад
நம் நாட்டு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நம் நாட்டையும் நம் நாட்டு மக்களையும் ஒரு முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தலைவர் பிரயாசப்பட்டு எடுக்கிற எல்லா காரியங்களும் நேர்தியாகவும் செம்மையாகவும் நடக்க வேண்டும் என்று இறைவனை பிரார்திக்கிறேன் அவரையும் இறைவன் பாதுகாப்பாராக ❤
@ThangarajaGaneshalingam
@ThangarajaGaneshalingam День назад
Indha manusana vidawe koodadhu ippadi oruththardaan engalukku venum
@KajanSujith
@KajanSujith 2 дня назад
இப்படி ஒரு ஐனாதிபதிதான் வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிக்க நன்றி கடவுளுக்கு🎉🎉🎉🎉🎉🎉
@NisanthanNisanthan-gp2wv
@NisanthanNisanthan-gp2wv День назад
நல்லது வாழ்த்துக்கள் நாடும் மக்களூம் நல்லபடி வாழ நாமும் கரம் கொடுப்போம்❤❤❤
@ShanmugavadiveluShanmugavadive
ஒருஜனதிபதிஇப்படிதான்ஃஇருக்கவேண்டும்ஃசூப்பர்
@RobertJohn-m8y
@RobertJohn-m8y 2 дня назад
Tamil mo"kalee neengal athaa elaktionka Ka jvp X Odishiwarum prbakaran Mari. Oru war
@FathimaMueesa-yg7cl
@FathimaMueesa-yg7cl 3 дня назад
அவரின் செயல்பாடுகள் நல் நல்லதாக தோன்றுகின்றது நல்லதே நடக்கும் அவர் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் போல் அதனால் அடுத்தவர்களின் துன்பங்களும் துயரங்களும் அவருக்கு புரியும் அதனால் அவர் நல்ல ஆட்சி செய்வார் என்று நான் நினைக்கிறேன் அவரைப் பாதுகாக்க நம் நாட்டு மக்கள் கடமை
@ThangarajaGaneshalingam
@ThangarajaGaneshalingam День назад
Naan ninaichchdellam ademadiri nadaththura ore manidan anuraya dhan in thoatralum wendralum anuraya wukkudan ennoda waakku
@FathimaImraniya
@FathimaImraniya 3 дня назад
நாட்டை முன்நேற்றிச்செல்ல எமது ஜனாதிபதி அவர்களுக்கு நல்ல உள உடல் ஆரோக்கியம் கிடைக்கனும் என்னால் முடியுமான உதவிகளைச் செய்ய நான் முன்வருவேன் .அவருடைய ஆட்சியியில் அவருக்கு நல்ல பாதுகாப்பு வேண்டும் .நாடு முன்னேற வேண்டும் வாழ்க‌ ஜனாதிபதி .
@KarnaKarnakaran-g5w
@KarnaKarnakaran-g5w 3 дня назад
இப்படியே இப்படி ஒரு ஜனாதிபதி வர நான் கொடுத்து வச்சிருக்கணும்
@abathurusman9811
@abathurusman9811 3 дня назад
நாம் எல்லோரும் சேர்ந்து நமது நாட்டின் ஜனாதிபதி அவர்களை பாதுகாக்க வேண்டும் இது நமது கடமை வாழ்க ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக
@AdullRahaman
@AdullRahaman 3 дня назад
இறைவன் அருளை கொண்டு நல்லோர் ஜனாதிபதியை எங்களுடைய வாக்குகளால் வந்திருக்கிறார் நாங்கள் இந்த ஜனாதிபதியே ஆதரிப்போம்
@RifasSalmiya
@RifasSalmiya 3 дня назад
Bro neegalumthaan. Tamil Muslims subscribe niraiya vachchi irikeenga nam tamil Muslims ottrumaikku ungal youtube channelai use pannuga million meala anbai❤ 🎉 sambaathikkireenga ❤ vaalthukkal
@KarnaKarnakaran-g5w
@KarnaKarnakaran-g5w 3 дня назад
இந்த நாட்டுக்கு சரியான ஜனாதிபதி நீங்க தான் அண்ணா சரியான ஜனாதிபதி
@mohamedmuazzamazathcader5477
@mohamedmuazzamazathcader5477 3 дня назад
Superb. Suoer l like this actions good 👍 👌 👏 vaalga anura kumarathunga vaalga valamudan 🎉🎉🎉 engalaathu support endrum ungalukku Thank u bro intha nalla vishayatha engaluden pahirthathatku
Далее
We finally APPROVED @ZachChoi
00:31
Просмотров 9 млн
Today Tamil News Sri Lanka | JVP #JVP #akd
16:19
Просмотров 64 тыс.
We finally APPROVED @ZachChoi
00:31
Просмотров 9 млн