Тёмный

அன்பு நலம்-ம.செந்தமிழன் 

Semmai Marabupalli
Подписаться 52 тыс.
Просмотров 38 тыс.
50% 1

அன்பு நலம்-ம.செந்தமிழன்
2 பிப்ரவரி,2020 அன்று சென்னை செம்மை மரபுக்கூடலில் நடந்த நல உரை

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@kasivisvagpsingervlog
@kasivisvagpsingervlog 4 года назад
என்னுடைய நீண்ட நாள் விருப்பம் அண்ணன் அன்பை பற்றி உரை நிகழ்த வேண்டும் என்பது...😘😘😘😘
@kasivisvagpsingervlog
@kasivisvagpsingervlog 4 года назад
இந்த உரை நூல் வடிவில் வர விரும்புகிறேன்...
@johns3268
@johns3268 4 года назад
உண்மையான மனிதனின் உண்மையான வார்த்தைகள்.
@arjunkrish9435
@arjunkrish9435 4 года назад
நன்றி ஜயா😭😭😭
@manonmani2721
@manonmani2721 4 года назад
நான் இந்த உரையை நான்கு முறை கேட்டு விட்டேன் இன்னும் என்னை தெளிவு படுத்தி கொள்வதற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பேன் என்று நினைக்கிறேன் அது இறைவன் சித்தம்
@muthukannan9302
@muthukannan9302 3 года назад
அண்ணா வணக்கம்.. எனக்கு ஒரு சந்தேகம்.. நமக்கு துரோகம் செய்தவர்கள்.. ஏமாற்றியவர்களின் ..மீது எவ்வாறு அன்பு செலுத்துவது?? அவர்களை நான் வெறுத்து ஒதுக்கி விட்டேன்.. அவர்கள் மீது அன்பு செலுத்த முடியவில்லை?? என் இயல்புக்கு நான் ஒதுங்கி விட்டேன்.. எப்படி அன்பு செலுத்துவது அவர்கள் மீது..??
@Solarani---1994
@Solarani---1994 3 дня назад
பழிவாங்காமல் ஒதுங்கியதே சரி 👍
@muthu1809
@muthu1809 4 года назад
இரண்டு தலைப்புகள் - மூடச் சடங்குகள் பற்றி முதல் ஒரு மணி நேரம் - அன்புநலம் பற்றி 01:10:00 இல் இருந்து - இரண்டும் சிறப்பே
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 Год назад
இதற்கு மேல் எந்த விளக்கமும் தேவையில்லை என்னும் அளவிற்கு அக்குவேறு ஆணிவேறாக விளக்கம். மனம் தெளிவு அடைந்தது. இந்த வீடியோ பதிவை நான் காண வழிவகுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி!
@kumargikumargi5619
@kumargikumargi5619 4 года назад
அண்ணா. தஞ்சை பெருவுடையார் கோவில் வரலாறு மற்றும் எதிர்காலம் பற்றி.உங்கள் உரை விரைவில் வரும் என்பது என் விருப்பம்
@pothi
@pothi 4 года назад
43:33 அன்னதானம் பற்றி. 1:34:43 Final words.
@easvavijay7448
@easvavijay7448 4 года назад
இறை வா நன்றி
@gunasekaranks5808
@gunasekaranks5808 4 года назад
அன்பு ஆசானுக்கு வணக்கம் வட்டி கடன் பற்றி பேசுவீர்கள் என்று விரும்புகிறேன்
@VALIKANDAPURAM_TN
@VALIKANDAPURAM_TN 4 года назад
அன்பு பற்றிய நல்ல புரிதல் வந்துள்ளது.
@muthuraja3720
@muthuraja3720 4 года назад
vanakkam ma.senthamizhan ayya⚘⚘⚘⚘⚘🌹⚘
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 4 года назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽pesa vaarthai illai
@gunalan6407
@gunalan6407 4 года назад
நன்றி திரு மா .செந்தமிழன் அவர்களுக்கு.
@thamansenthil9501
@thamansenthil9501 4 года назад
மா அல்ல, ம
@rajrajgoodspeech4023
@rajrajgoodspeech4023 4 года назад
Anna Nantri .👏👏👏👏👍👍👍
@vishwavasudevan3390
@vishwavasudevan3390 4 года назад
Thank you Anna
@arjunkrish9435
@arjunkrish9435 4 года назад
starts from 1:10:00
@Noorbasha3004
@Noorbasha3004 4 года назад
🙏🙏🙏
@happylife8943
@happylife8943 4 года назад
எல்லாமே இந்த சிவம் என்றால் எதையும் வேண்டி கேட்பது சரியா??
@tamiltamil2387
@tamiltamil2387 5 месяцев назад
இறையிடம் விருப்பம் கொள்ளலாம். வேண்டுதல் என்பது ஒரு வகையில் அகந்தை என்பதை இவ்வுறையில் குறிப்பிட்டுள்ளார்... நன்றி
@mayilvagananbharathi6045
@mayilvagananbharathi6045 4 года назад
First view.
@selvakannan4117
@selvakannan4117 4 года назад
Vanakkam
@civilian6103
@civilian6103 4 года назад
29:00
@manitsmani100
@manitsmani100 3 года назад
நன்றி ஐயா
@umarajkitchen641
@umarajkitchen641 2 года назад
வாழ்க வளமுடன்
@siddhanthee9550
@siddhanthee9550 4 года назад
நன்றி ஐயா
@azosiva
@azosiva 4 года назад
நன்றி இறைவா!!!
@ramantamizhvazhka.2969
@ramantamizhvazhka.2969 4 года назад
நன்றி அண்ணா
@kavithaprabhu5820
@kavithaprabhu5820 4 года назад
asan
@shreelekha2647
@shreelekha2647 2 года назад
🙏🙏🙏
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 4 года назад
Pala aandugalaga sivanai vanangalam Aanal naam sivathai unara ivarin vali kaatal thevai
@gunasekaranks5808
@gunasekaranks5808 Год назад
ஆயிரம் சூரியன் ஒரே ஒரு பூமி
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 Год назад
@@gunasekaranks5808 good books i have readed already
@gpvcam
@gpvcam 4 года назад
32:33
Далее