Тёмный
No video :(

அம்மா குருவி | தன் குஞ்சுகளை காப்பாற்ற ஒரு குருவியின் போராட்டம் | Bird trying to save her chicks 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 100 тыс.
50% 1

A story about a bulbul bird trying to save their two chicks which had fallen down from the nest. I had the opportunity to help the birds to make their nest stable, save the babies and make them happy.
A complete coverage on this rescue story is in this video. Watch and enjoy mother nature and its blessings
#thottamsiva #birdrescue #bulbul #birdvideos

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 570   
@satheema2241
@satheema2241 Год назад
அந்த குருவி மிகுந்த பாக்கியசாலி... தன்னுடைய வாழ்க்கையில் கடவுளை கண்ணெதிரே பார்த்து விட்டது... 🙏🙏🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Год назад
பாராட்ட வார்த்தை இல்லை அண்ணா அருமை . ஒரு குருவியின் குடும்பத்தை காப்பாற்றி விட்டீர்கள் நன்றி 👏👏👏💐
@manimekala1538
@manimekala1538 Год назад
🙏🙏😁💓👌👍❤🙌
@priyakiran4457
@priyakiran4457 Год назад
Yes dr im also like
@rajorganicthottam
@rajorganicthottam Год назад
அந்தக் குருவியும் நாங்களும் அதிர்ஷ்டசாலிகள் அந்த குருவிக்கு உங்கள் மூலம் உயிர் கிடைத்தது எங்களுக்கு உங்கள் மூலம் நல்ல ஒரு அறிவு கிடைத்தது
@yogeswariboopathy2578
@yogeswariboopathy2578 Год назад
பறவைகள் விலங்குகள் மனிதர்கள் என்றாலும் தாய்மைக்கு இணையான அன்புக்கும் அரவனைப்புக்கும் ஈடு இணை எதுவும் உலகில் இல்லை....அருமை அண்ணா...🙏🙏
@thottamananth5534
@thottamananth5534 Год назад
உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நன்றி கூறிக் கொண்டே இருக்கும் அந்த குருவி. அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்கள் சார்பாக தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா.
@thangaraj7758
@thangaraj7758 Год назад
மனிதாபிமான செயல் என்றும்.பாராட்டிற்கு உரியது சிவா சார்.
@mannargudimasala5959
@mannargudimasala5959 Год назад
மறுபடியும் வாணலாகிய உயரத்திற்கு வளர்ந்து விட்டீர்கள் சிவா சார். கோடான கோடி நன்றிகள். அந்தக் குருவியின் குடும்பத்தை காப்பாற்றியதற்கு குருவின் சார்பாகவும் என் சார்பாகவும் மிக்க நன்றிகள். நீங்கள் அந்த குருவிகளை அவள் இவள் என்று சொல்லும்போது அவ்வளவு ஆசையாக இருந்தது ஏனென்றால் நாங்களும் அப்படித்தான் எந்த வகை பிராணியாக இருந்தாலும் அது ஆண் என்றால் அவன் என்று சொல்லுவோம் பெண் என்றால் அவள் என்று சொல்லுவோம் அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் தானோ என்னவோ உங்களுக்கும் எங்கள் பேமிலிக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளதாக நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன் நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளோடு சந்தோஷமாக வாழ அத்தனை தெய்வங்களையும் பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👌❤
@arshinisgarden4641
@arshinisgarden4641 Год назад
பாராட்ட வார்த்தை கிடைக்கவில்லை.. இனம் புரியாத ஒரு உணர்வு.. நன்றி அண்ணா 🙏🙏
@shanthithirumani5703
@shanthithirumani5703 Год назад
குருவியின் குடும்பத்தை காப்பாற்றி அந்த தாய் தந்தைக்கு நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுத்ததற்கு நன்றி தம்பி இயற்கைக்கு தொண்டு செய்யும் உங்களை பாராட்ட வார்த்தைகளே போதாது தம்பி.
@hemalatha206
@hemalatha206 Год назад
உங்களின் இந்த பதிவு மிகவும் நெகிழ வைத்தது.. எல்லா உயிர்களும் அன்பால் அடங்கி தான் போகின்றன... உங்களின் மனிதத்தன்மையை பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா👏👏
@ranaarjou9354
@ranaarjou9354 Год назад
அவ்வளவு அழகு.. இன்னும் பூமி உயிர்ப்புடன் இருப்பது உங்களைப் போன்றவர்களால் தான்..
@karthikt51
@karthikt51 Год назад
நன்றி, இந்த காலத்தில் பறவைகளுக்கு உதவும் உங்களை போல் ஒருவரை பார்ப்பது சிறப்பு 🙏🙏
@kumarsubbu9596
@kumarsubbu9596 Год назад
நம்மை சார்ந்து வாழும் எல்லா உயிரினங்களும் நமக்கான ஆசீர்வாதம் தான்.... அய்யோ... சிவா அண்ணே என்ன ஒரு வார்த்தை.....
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 Год назад
அது பாதுகாப்பான இடம் என்பதை உணர்ந்து தான் அந்த குருவிகள் உங்கள் தோட்டத்தில் கூடு கட்டியுள்ளது பாராடட்டுக்கள் அண்ணா
@sivaninellaiponnu2279
@sivaninellaiponnu2279 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iCCczmDENTg.html சிவானி பாப்பா
@mohamedhaleem2956
@mohamedhaleem2956 Год назад
Absolutely right
@nalini.n3929
@nalini.n3929 Год назад
மனிதாபிமான தைரியமான இயற்கை விரும்பி நல்ல உழைப்பாளி நீங்கள்🤩👏👏👏👏🙏🙏🙏🙏
@kalaimagalnadanalayakalaim594
இதை போன்று அனைவரும் மற்ற உயிரினங்களுக்கு உதவினால் இந்த பூமியே சொர்க்கம் தான்
@mailmeshaan
@mailmeshaan Год назад
மனிதம் இன்னும் இறந்து போகவில்லை👌👌👌👌👌👌👌👌
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi உங்களை எவ்வளவு பாராட்டினாலும் பத்தாது. உங்களுடைய வர்ணனை நேரில் பார்த்த உணர்வு வருகிறது. கடவுளின் ஆசீர்வாதம் மனப்பூர்வமாக கிடைக்கட்டும். தொண்டு தொடரட்டும். நன்றி.வாழ்க வளமுடன்
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 Год назад
நல்ல இதயம் தந்த இறைவனுக்கு நன்றி.சுவிஸ் வாழ் இலங்கை தமிழன்
@sivaninellaiponnu2279
@sivaninellaiponnu2279 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-iCCczmDENTg.html சிவானி பாப்பா
@chinnannanarthanareeswaran9555
அருமை. மகிழ்ச்சி. பாராட்டுக்கள். நன்றி நண்பரே.
@zechariahkannan4459
@zechariahkannan4459 Год назад
குருவிகளை காப்பாற்றியது மாத்திரமல்ல அதனுடைய அங்க அசைவுகளையும் அதனுடைய மனநிலைகளையும் புரிந்துகொள்ளும் தன்மைகளையும் மிக அருமையாக விளக்கினீர்கள் அது 👌
@jayapalansv6027
@jayapalansv6027 9 месяцев назад
மனிதாபிமானத்தின் உச்சமே ! வாழ்க வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@vijeyalukshmirajharathinam2779
இதுவரை பார்த்த பதிவுகள் எல்லாவற்றையும் விட சிறந்த பதிவு. அருமை அருமை. வாழ்த்துக்கள் சகோ.
@anburaja9173
@anburaja9173 Год назад
இந்த குருவி குடும்பத்தின் நிலமை தான் பல மனித குடும்பத்தின் கதைகளும்....
@johnbenedict666
@johnbenedict666 Год назад
மிகவும் சிறப்பான செயல்!! வாழ்த்துக்கள் அன்பர்!!
@neelavathykrishnamurthy1186
அந்த குருவிகள் இந்த இடத்தை விட்டு இனி எங்கேயும் போகாது..அதைத்தான் அம்மாக் குருவி சொல்லியிருக்கும்...👍🙏😄
@honeybloom8783
@honeybloom8783 Год назад
கடவுள் மனிதனை படைத்து பூமியை பாதுகாத்து மிருகங்களையும் பறவைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என கட்டளை போட்டார். அதை நீங்கள் செய்யும்போதும் நாங்கள் பார்க்கும் போதும் எவ்வளவு மனநிம்மதி சந்தோஷம். ஆஹா
@umagowriasai4140
@umagowriasai4140 Год назад
ரொம்ப இதமான காலை பொழுதை மாற்றியதற்கு நன்றி ..... ரொம்பவே மகிழ்ச்சியான உணர்வு...😍😍😍😍😍😍
@jayapadmababu7399
@jayapadmababu7399 Год назад
இறைவன் சரியான நேரத்தில் யார் மூலமாகவோ கட்டாயம் தன் உதவியை செய்வார் அந்த அன்பு குருவி குடும்பத்திற்கு இறைவன் கருணை தங்கள் மூலம் அளித்துள்ளார் வாழ்க வளமுடன்😍💐🙏
@fathimabegum6442
@fathimabegum6442 Год назад
எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் எண்ணும் சிவா , நீடோடி வாழ்க. அந்த பறவையின் ஒவ்வொரு அசைவையும் கணித்து செயல் பட்ட விதம் மெச்ச தகுந்தது.
@sugumarsugumar4303
@sugumarsugumar4303 Год назад
இறைவன் எப்போதும் உங்கள் பக்கம் இதுமாதிரிசந்தோஷம் வேறுஎதிலும் இல்லை
@Princessmedia3352
@Princessmedia3352 Год назад
இந்த வீடியோவ🐣 பார்க்கும்போது எங்களுக்கும்🐦 ஒரு நிம்மதி ப்ரோ💯
@josephinecelina2707
@josephinecelina2707 Год назад
இறைவன் படைத்த நோக்கத்தை ஐயறிவு ஜீவன்கள் மட்டும்தான் சரியாகச் செய்கின்றன. உங்களின் அன்புக்கு நன்றி சகோதரர் சிவா!!! நெகிழ்ச்சியான பதிவு!!😢🙏🙏😊😊
@jothikula8729
@jothikula8729 Год назад
இந்த உலகம் எல்லாருக்கும் உரியது.அந்த குருவிகள் சார்பாக நன்றி.
@sowmdp9978
@sowmdp9978 Год назад
சிவா தம்பி. அன்பே சிவம் என்பதை உங்க உருவில் பார்கிறோம். 🎉🎉🎉
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 Год назад
குருவிகள் சார்பாக நன்றி அண்ணா அருமையான செயல்
@cvajaleel1181
@cvajaleel1181 Год назад
ஒரு குருவி கூட்டை வைத்து அருமையான நடந்த கதை.. வாழ்க வளத்துடன்!
@poongothayrajakrishnan9356
@poongothayrajakrishnan9356 Год назад
ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.வாழ்க வளமுடன்.குருவிகளுக்கு தக்க சமயத்தில் உதவி செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@mohamedaliali8643
@mohamedaliali8643 Год назад
நன்றி சிவா புல் புல் குஞ்சுகள் காப்பாரியதற்கு.
@kavithaspassion5019
@kavithaspassion5019 Год назад
மனதை நெகழ வைக்கும் நிகழ்வு மற்றும் அருமையான பதிவு. கண்ணாபின்னாவென்று திட்டிய குருவிகள் சார்பாக நன்றி சிவா அண்ணா.
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 Год назад
supper shiva sir....பாராட்ட வார்த்தைகள் இல்லை...
@geethamunian3325
@geethamunian3325 Год назад
நன்றி அண்ணா🙏🏽மிகவும் நல்ல மனிதர் நீங்கள்🙏🏽
@Princessmedia3352
@Princessmedia3352 Год назад
சிவா ப்ரோ எங்க ஊர்ல இதுக்கு பேரு கொண்ட குருவின்னு சொல்லுவாங்க🐦 இதுக கூட்டுல இருந்து குஞ்சு கீழே விழுந்துரும்🐥 நானும் இந்த குஞ்சை எடுத்து திருப்பும் கூண்டுக்குள்ளயே வச்சிருக்கேன்🐣 இப்ப அதுக சந்தோசமா பறந்து போயிருச்சு ப்ரோ🤩
@philominarabi4651
@philominarabi4651 Год назад
Super thambi
@chitraraj9305
@chitraraj9305 Год назад
அவற்றின் அன்பின் வெளிப்பாட்டையும் பரிதவிப்பையும் அழகாக காட்டியுள்ளீர்கள். அவற்றை கூட்டில் சேர்த்தவுடன் நமக்கு வரும் நிம்மதி அதை உணர மட்டுமே முடியும். இது போல் சில நிகழ்வுகள் நம்மை கால ஓட்டத்தின் ஓட்டத்தில் ஆசுவாசப்படுத்தும். காக்கா சாப்பாடு வைக்க லேட்டானால் கத்தி கத்தி நம்மை அழைக்கும். அது நமக்கும் அதற்குமான புரிதல். இது போல் நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் மீது மரியாதையை அதிகரிக்கிறது. வாழ்த்துகள் சகோதரரே.
@ananthimanoharan7584
@ananthimanoharan7584 Год назад
கடவுள் உங்களை ஆசிர்வாதம் செய்வார் மிக பெரிய உதவி செய்துள்ளீர்கள்
@srikanthvelloreselvaraj3860
This could be one of the greatest movie ever shot ON A MOBILE PHONE CAMERA ! Characters are Birds can't be taught or rehearsed, BEAUTIFUL VIDEO AND HUMANITARIAN EFFORT INDEED !!! Perfect Trust and Understanding of the Birds seen...
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you for your nice comment. Happy to read it 🙏🙏🙏
@kalaivani9317
@kalaivani9317 Год назад
Sooper.... Sooper... Sir.👌 பாராட்ட வார்த்தையே இல்லை...
@jenopearled
@jenopearled Год назад
சிவா சார், இந்த பறவைகளுக்கு சரியான நேரத்தில் உதவி அதன் குஞ்சுகளை காப்பாற்றியது, உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
@johnvargheeser4567
@johnvargheeser4567 Год назад
ஏ புல் புல் !!!!!!!! கடவுள் இருக்கிறார் புல் புல் ..... நீ நான்கு அடி தூரத்தில் பார்த்து இருக்கின்றாய்.... படைத்தவன் கடவுள் என்றால் .... காப்பவனும் கடவுளே..... Thottam Siva sir ❤️❤️❤️
@padmavathikumar5718
@padmavathikumar5718 Год назад
நடைமுறையில் இல்லாத ஆனால் அத்தியாவசியமான...... உணர்வுகளுடன் கூடிய வாழ்க்கை முறையை ஞாபகப்படுத்த விட்டீர்கள் நன்றி🥳👏👌🤝🙏
@marymaggie8397
@marymaggie8397 Год назад
மிகவும் நெகிழ்ச்சியான தருணம். குருவி குஞ்சுகள் பாதுகாப்பாக இருப்பதை பார்த்து குருவிகள் ரியாக்ஷன் சூப்பர்ப்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
❤️❤️❤️
@user-rp9tr3mc4m
@user-rp9tr3mc4m Год назад
இன்றைய வீடியோ மன நிறைவாக இருந்தது 👍
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
அருமை ரொம்ப சந்தோஷமா இருக்கு அந்த குருவி குடும்பத்தை பார்க்கும்போது நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@kalakala3615
@kalakala3615 Год назад
அழகு அற்புதம் இயற்கை நாயகனுக்கு வாழ்த்துக்கள் சார் அருமை யான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dkavirajan3584
@dkavirajan3584 Год назад
உங்களின் அனைத்து பதிவுகளில் இன்றைய பதிவுதான் சிகரம்.
@subramanians2170
@subramanians2170 Год назад
அனைத்து உயிரினங்களுக்கும் பாசம் உண்டு
@samykumar5498
@samykumar5498 Год назад
இந்த பதிவு மிகவும் நெகிழ வைத்தது நன்றி
@lduraiammallduraiammal4197
@lduraiammallduraiammal4197 Год назад
குருவியின் சார்பில் நானும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் எனக்கும் இது போன்ற உதவி செய்வதில் அதிக ஆர்வம் உண்டு மனிதர்கள் மட்டுமே வாயில்லா ஜீவன்களின் நண்பர்கள் என்பதை என்றும் உணர இது ஒரு பெரிய உதாரணம்
@gowrishankar3158
@gowrishankar3158 Год назад
எந்த பறவையும் தான் கூடுகட்டி முட்டையிடும் இடம் பாதுகாப்பான இடம் என்று நம்பிக்கை கிடைத்தால் மட்டுமே கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அந்த சின்னஞ்சிறு பறவையின் குடும்பத்தையே காப்பாற்றி, அந்த சின்ன உயிரின் நம்பிக்கையையும் காப்பாற்றி விட்டீர்கள். வாழ்த்துக்கள். 🙏🙏🙏
@srinaveen1117
@srinaveen1117 Год назад
சார் நன்றி நன்றி மிக மிக அருமை பாராட்ட வார்த்தை இல்லை சூப்பர்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@kramanan5280
@kramanan5280 Год назад
இது தமிழன் அறத்துடன் வாழ்வான்,"பாராட்டுகள்
@sivanagaraj2263
@sivanagaraj2263 Год назад
நீங்கள் மிகவும் உயர்ந்தவர் தம்பி.
@96980
@96980 Год назад
அருமை நண்பரே. வாழ்த்துகள். எங்கள் இல்லத்தில் தினமும் காலை முதல் மாலை வரை கொண்டைக் குருவிகள் வீட்டிற்குள் வந்தே உணவு எடுத்துக் கொள்கிறது...
@subaasri.v12b15
@subaasri.v12b15 Год назад
அருமையான பதிவு அண்ணா அந்த ரெண்டு குருவியும் இந்த மனிதன் தான் நம்ம பிள்ளைகளை காப்பாற்றினார் அப்படின்னு நன்றி நன்றி சொல்றாங்க
@iafkan855g
@iafkan855g Год назад
ரொம்ப மனசுக்கு இதமான video... நன்றி... வாழ்த்துக்கள்
@lalithannk6114
@lalithannk6114 Год назад
அருமையான வித்தியாசமான பதிவு சிவா அண்ணா. காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி என்று பாரதியார் பாடிய பாடல் நினைவில் வந்தது தாங்கள் அந்த குருவி குடும்பத்திற்கு செய்த உதவி
@gunasekar6691
@gunasekar6691 Год назад
அருமை! அன்பு உள்ளம் உங்களுக்கு
@vimalap123
@vimalap123 Год назад
பார்க்க சந்தோஷமாக உள்ளது
@anithabaskaran65
@anithabaskaran65 Год назад
நன்றி ஐயா.
@mythilikrishna3632
@mythilikrishna3632 Год назад
🙏🙏நன்றி சகோதரா
@lakshmiravilakshmi3660
@lakshmiravilakshmi3660 Год назад
வாழ்க வளமுடன் 🙏
@ravichandranr8612
@ravichandranr8612 Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
நன்றிகள் நண்பரே
@kalainesanrethinam4696
@kalainesanrethinam4696 Год назад
மனிதநேயம் அற்புதம் நன்றி
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Год назад
அற்புதமான video sir. திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றுகிறது.
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 Год назад
உண்மையிலே பாராட்ட வார்த்தை இல்லை சூப்பர்
@rajalakshmim6744
@rajalakshmim6744 Год назад
அவர்கள் எல்லாம் நமக்கான வரங்கள் தான்
@user-ec6cc5ds5u
@user-ec6cc5ds5u Год назад
வெல்டன் மைடியர் ஃப்ரண்ட் உங்களைப் போல மனிதர்கள் ஒரு சில பேர்தான் இருக்கிறார்கள் உங்களைத் தவிர வேறு ஒருவர் இருந்திருந்தால் அவற்றை சுட்டு சாப்பிட்டு இரையாக்கி இருப்பார்கள் மனிதன் எவனுக்குமே பறவைகளின் மீதும் விலங்குகளின் மீதும் அன்பு செலுத்துவது மிக மிக குறைவானவர்களே இருக்கிறார்கள் நீங்கள் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@shobanaloganesan3666
@shobanaloganesan3666 Год назад
good job brother... siramam parkama odane help pannadhu... really a great job... oru family ku help panni irukenga... birds will surely thanked you and blessed you
@KamalawinKitchen
@KamalawinKitchen Год назад
மிக அருமையான வீடியோ. மிருகங்களுக்கு உதவும் கரங்களை அடையாளம் காணும் அறிவு உண்டு
@KamalawinKitchen
@KamalawinKitchen Год назад
3.91 லக்ஷத்தில் ஒரு த்தி யாகிவிட்டேன்
@radhikakannan2147
@radhikakannan2147 Год назад
Kuruvi ku uyir kudhutha siva sir👌🏻👌🏻👌🏻👏👏👏🙏🏻🙏🏻
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙏
@sirajdeen4417
@sirajdeen4417 Год назад
அருமை, பறவைகள் நம்மை தொந்தரவு செய்வது கிடையாது, அது எப்பொழுதும் நம் தோழர்கள் தான் வாழ்க வாழ்த்துக்கள்.
@Pacco3002
@Pacco3002 Год назад
தன் இனம் அல்லாத வேற்று உயிரினத்தை மதித்து வாழ வழி செய்பவர் தான் மனிதத்துவம் கொண்டவர். அந்த அம்மா குருவிக்கு எல்லாம் புரியும்.
@ranipriya9354
@ranipriya9354 Год назад
Vaehamaana kaaththukku kuruvi koodu vilahiyirukkum. Good service Brother. God May Bless U All.
@murthivikkas1802
@murthivikkas1802 Год назад
உங்களுக்கு எமது நன்றி
@dandocus160
@dandocus160 Год назад
உங்களின் இந்த பதிவு மிகவும் நெகிழ வைத்தது..
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏🙏🙏
@tamilbaskar6270
@tamilbaskar6270 Год назад
அன்பே சிவம் என்பது இது தான் போல.
@selvamr9713
@selvamr9713 Год назад
மிக்க மகிழ்ச்சி
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Год назад
நெகிழ்வான திரைப்படம் பார்த்தது போல இருந்தது இந்த காணொளி.... சரியான நேரத்தில் உங்கள் கண்களில் பட்டதால் குருவியின் குழந்தைகள் காப்பாற்றப் பட்டன சிறந்த மனிதர் என்று ஒவ்வொரு முறையும் உறுதி செய்கிறீர்கள் வாழ்த்துகள் சகோதரரே 🌹🌹
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@PasumaiVivasayaNanban
@PasumaiVivasayaNanban Год назад
தாயுள்ளம் சிவா அண்ணனுக்கு வாழ்த்துகள் பல 👏👏👏👏😍😀😀😀
@meharamanpaulraj4475
@meharamanpaulraj4475 Год назад
நான் அவளின் கண்னை பார்க்க...அவள என்னையே பார்க்க ... உங்கள் உரையாடலில் இயற்கையின்🌻🌻மீது தாங்கள் கொண்டு உள்ள அளவற்ற காதலை புரிந்துகொள்ள முடிகிறது அனைத்தும் மிக சிறப்பு அண்ணா 🌴🌴🌸🌸🌻🌻
@seethalakshmi9900
@seethalakshmi9900 Год назад
Miga miga periya vishayam 👏👏👏👏🤝👌💐👍 Amma kuruviyin thavippu😥😪
@rajapandian7840
@rajapandian7840 Год назад
வாழ்க வளமுடன் சிவா ஐயா
@murthyramchand3843
@murthyramchand3843 Год назад
உங்களின் சேவை பாராட்டதக்கது. எனது வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏🙏🙏
@Fabianfdo0444
@Fabianfdo0444 Год назад
Thanks my favourite bird
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
வணக்கம் சிவா அண்ணா. எதிர்பாராத பதிவு.. கடவுளுக்கு நன்றி.. கூடு எப்ப சரிந்ததோ தெரியல.. ஆனால் நீங்க கனவு தோட்டம் போகும் வரை ஆபத்து இல்லாமல் அந்த குஞ்சை காத்த இறைவனுக்கு நன்றி.. சூப்பர் அண்ணா.. நான் நீங்க அவங்களுக்காக ஏற்கனவே பெட்டி மாதிரி செஞ்ச கூடுகள கொண்டு விடுவீங்கன்னு நெனச்ச.. ஆனா அங்க மைனாக்கள் வாழறாங்களே 👏👏👏அவங்க வீட்டையே அவங்களுக்கு ரெடி பண்ணி குடுத்துட்டீங்க ரொம்ப மகிழ்ச்சி அண்ணா... நற்பவி. புல்புல் உங்க பிரண்ட் ஆயிட்டாங்க... ஐந்து அறிவு இல்லை அதை விட குறைவு என ஏற்று கொள்ள முடிவதில்லை. பிரபஞ்சத்தில் ஜனிக்கும் ஜீவன் அத்தனையும் ஏதோ ஒரு விதத்தில் மனிதனின் அன்பை புரிந்து கொள்கின்றன.... நீங்க சாமி அண்ணா... உங்க அன்பினால் எல்லா உயிர்களும் நலமாக இருக்கும்... நன்றி அண்ணா... 💐🙏✅💯👌👏👏👏👏👏👏👏👏
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture Год назад
🌹🌹 மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🌹🌹
@cheran8143
@cheran8143 Год назад
வாழ்த்த வார்த்தை இல்லை . மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ளீர்கள்.நன்றி அண்ணா.👌👌🌟🌟👋 by suba
@krishnasamy7771
@krishnasamy7771 Год назад
ஒரு டாக்மென்றி படம் போல் இருந்தது.அந்த தாய்க்குருவி மனநிலையில் நான் தவித்துப்போனேன்.குருவி வாழ்த்தியதோ இல்லை நான் தங்களை என் மனமாற வாழ்த்துகிறேன் ஜாதி மத பேதத்தால் மனிதநேயம் இல்லாமல் போன இந்த காலத்தில் ஒரு பறவையின்மேல் இரக்கம் கொண்டு தாங்கள் செய்த செயலை மீண்டும் மீன்டும் பாராட்டுகிறேன்! நீ விர் வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன் |
@dperumal8755
@dperumal8755 Год назад
கொடிய மிருகங்கள் போல ஒருசிலர் செயல் படும் நமது சமுதாயத்தில் இப்படி ஒரு மனிதநேயம் உள்ள மனிதராக விளக்கி கொண்டு இருக்கும் தாங்களை மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் . . .
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@dperumal8755
@dperumal8755 Год назад
@@ThottamSiva மிக்க மகிழ்ச்சி நன்றி
Далее