Тёмный

அர்ச்சகர்/பூசாரி நியமனத்திற்கு தீர்வு அரசியலோ, சட்டமோ அல்ல - சாஸ்திர் விஸ்வாசம் 

Our Temples - Rangarajan Narasimhan
Подписаться 93 тыс.
Просмотров 24 тыс.
50% 1

அர்ச்சகர்/பூசாரி நியமனத்திற்கு தீர்வு அரசியலோ, சட்டமோ அல்ல - சாஸ்திர் விஸ்வாசம்
-------------------------------------------------------------------------
இந்திய அரசியல் சாசன விரோதமாக, சட்டங்களுக்கு விரோதமாக, சநாதன தர்ம கோவில்களில் அர்ச்சகர் நியமனத்தை தமிழக அரசு செய்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு, அரசியல் போராட்டங்களோ, சட்டமோ அல்ல.
சாஸ்திர விஸ்வாசம். அந்நிய நாட்டு படையெடுபின் பொழுது பின்பற்றப்பட்ட சாஸ்திர முறையை கையாள்வதே சிறந்த வழி. சட்ட ரீதியாக போராட்டுபவர்களுக்கு அது அவகாசத்தை கொடுக்கும்.
ஒரே நாளில் இதற்கு தீர்வு என்று டூ மினிட் நூடுல்ஸ் போல நாம் எதிர்பார்ப்பது முட்டாள்டனம். அப்படி கிடைத்தாலும் அது தற்காலிகமாகவே இருக்கும்.
வீட்டில் ஒட்டடை இருக்கின்றது என்று சுத்தம் செய்த பத்தாவது நிமிடம் மீண்டும் ஒட்டடை வருவது போலத்தான் இதுவும். இது நேற்று இன்று வரும் சங்கடம் அல்ல. இது யுக யுகமாக தர்மிகளுக்கும் அதர்மிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தமே.
இதிஹாச புராணங்களீன் மூலம் தர்மமே வெல்லும் என்பது நாம் அறிந்த்து. நாத்திகர்கள் தோற்றதோடு அவர்கள் தோற்பை சநாதன தர்மமே ஒரு பண்டிகையாக கொண்டாடுவதை நாம் காண்கிறோமல்லவா!
ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 384   
@manisanthanam1331
@manisanthanam1331 3 года назад
பகவானே இந்த ஸ்வாமி இப்படி மனமுருக பேசி நமக்கு உண்மை யை உணரவைக்க பாடுபடுகிறார். அவர் முயற்சியில் வெற்றி பெற நீங்கள் தான் அருள் புரியணும்.
@subramaniamnatarajan3703
@subramaniamnatarajan3703 3 года назад
தாங்கள் பேசியது இறைவன் பேசியது போல் உள்ளது. நல்ல கருத்து ஓம் நமோ நாராயணா...
@sivanatarajan4465
@sivanatarajan4465 3 года назад
ஜெய் ஶ்ரீராம். 🙏🏼...காயத்ரி ஜபம் முடித்த பிறகு, உங்கள் காணொளியை பார்த்தேன்...மனதினுள் இருக்கும் தைரியத்தை, வெளிக்கொணர்ந்தது போல் இருக்கின்றது 🙏🏼
@Licpsk
@Licpsk 3 года назад
எந்த காயத்திரி
@rajalakshmim9711
@rajalakshmim9711 3 года назад
ஐயா கோடி நமஸ்காரம். சாமானியப் பெண் நான் அநுதினமும் நரஸிம்மரை - கருணாமூர்த்தி இந்துதர்ம வழிநடந்து வேதாகமப்படி கோவில் பூஜை நடப்பவர்களுக்கு ரக்ஷகனாக வர வேண்டும்' என்று மனமுருகி பரார்த்தனை செய்கிறேன். உங்களை பதிவைப் பார்த்த பின்பு அவர் செயல்புரிந்துகொண்டிருக்கிறார் என்று உணர்கிறேன் . இந்துக்கள் பலர் மெத்தனப்போக்கின் விளைவே இத்தனை கஷ்டங்கள். இறைவனின் கோபமாக உங்கள் வார்த்தைகள் இடித்துரைக்கின்றன. உளமார அவன் திருவடி பற்றி மன்னித்தருள வேண்டுவதே எமக்குப் பரிகாரம். ஜெய்ஸ்ரீராம்
@kannanms3146
@kannanms3146 3 года назад
அருமை.அருமை.மிக.மிக.அருமை.இதைவிடயாரும்.சொல்லமுடியாது.ஹைகோர்ட்.ஏன்பார்த்துகொன்டுஇருக்கிறது.என்றுதெரியவில்லை.ஸ்வாமிதான்.அனைவரையும்.காபாட்றவேன்டும்.
@bharathmano7053
@bharathmano7053 3 года назад
இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு வழி காட்டியாக இருக்க அந்த எம்பெருமான் படைத்தருளிய 21 நூற்றாண்டு ஸ்ரீ ராமானுஜர் நீங்கள். தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் குருவே. 🙏🏽🙏🏽🙏🏽.
@sampathkumar6096
@sampathkumar6096 3 года назад
நல்ல தீரக்கமான விளக்கம்...அனந்தகோடி நமஸ்காரங்கள்...🙏🙏🙏பகவத் க்ருபையால் உங்கள் அனைத்து முயற்சிகளிலும் ஜெயம் கண்டு,,கார்ய ஸித்தி அடைய வேண்டும்...
@mvadivelvadivelnanthini5503
@mvadivelvadivelnanthini5503 2 года назад
நம்மளுடைய அடையாளத்தை காக்க மறந்தால் இல்லை பயந்தாள் நம்மளுடைய அடையாளத்தை நிச்சயம் அழித்து விடுவார்கள் பெருமாளின் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்கும் ஓம் நமோ நாராயண .
@lalithaganesan8310
@lalithaganesan8310 3 года назад
மிகத்தெளிவான விளக்கம். பாவம் கிஷோர்சாமி. அண்ணாமலை இவரை வெளியில் கொண்டுவர முயற்ச்சிக்கலாம்
@ifsrkr
@ifsrkr 3 года назад
மிக சரியான விளக்கம். நல்ல வழிகாட்டுதல்
@arunamadhavan8576
@arunamadhavan8576 3 года назад
இன்றைய எல்லோரின் காயத்ரீ ஜபம் எல்லோருக்கும் நற்பலனை அளிக்கட்டும்.ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து
@sakthikanalDrs.sivakumar786
@sakthikanalDrs.sivakumar786 3 года назад
சந்தியாவந்தனம் விட்டதால் வந்த விளைவு...நமஸ்காரம்
@rajalakshmisubramanian3703
@rajalakshmisubramanian3703 3 года назад
@@sakthikanalDrs.sivakumar786 உண்மை 100%
@sakthikanalDrs.sivakumar786
@sakthikanalDrs.sivakumar786 3 года назад
@@rajalakshmisubramanian3703 நமஸ்காரம் மேடம்...எனது தாயார் பெயர் ராஜம்...நமஸ்காரம்..
@sriyaram9858
@sriyaram9858 3 года назад
Excellent briefing Sir!! Indha kazhisadaigalukku jenmathukkum puriyadhu idhula araikuraigal vera serndhundu ularadhugal.......
@balupillai7228
@balupillai7228 3 года назад
ஸ்வாமி தங்களைப் போன்ற நல்லவர்களை எங்களுக்காக பகவான் ஸ்ரீ நம்பெருமாள் அடையாளம் காட்டியிருக்கிறார். தங்களுக்கு நோயற்ற நீண்ட ஆயுளையும் போராடும் மனவலிமையையும் தரவேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் இறைஞ்சுகிறேன்.
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 3 года назад
மிகச் சிறப்பான பேச்சு ஸத்யமான வார்த்தைகள் நீதிமன்றங்கள் மூலம் மட்டுமே இதற்கு நிவாரணங்கள் கிடைக்க வழியுண்டு. இந்து அறநிலையத் துறையினருக்கு நீதிமன்றம் மட்டுமே சட்டம் என்ன சொல்கிறது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அது சீக்கிரம் நடக்க வேண்டுமென்று பெருமாளை ப்ரார்த்திக்கிறேன்
@Sairam-tx7wp
@Sairam-tx7wp 3 года назад
வணக்கம் நன்றி சுவாமி. மிக மிக சிறப்பாக சொன்னீர்கள்.
@chandrasekarsivacharyar8432
@chandrasekarsivacharyar8432 3 года назад
🙏🙏தங்களுடைய முயற்சிக்கு மிகுந்த நன்றி,பெருமாள் நமக்கு துணை நிற்பார்
@malathisuriya5740
@malathisuriya5740 3 года назад
நல்ல வணக்கம் பெருமாள் தங்களுக்கு துணையிருப்பார்
@sridharr4251
@sridharr4251 3 года назад
அற்புதமான காணொளி.
@MuthuKumar-vx8qn
@MuthuKumar-vx8qn 3 года назад
ஐயா உண்மை சொன்னது மிகவும் மகிழ்ச்சி நன்றி
@mythililakshmanan5870
@mythililakshmanan5870 3 года назад
Sir your words of clarity and utter fearlessness
@balupillai7228
@balupillai7228 3 года назад
தங்களது எல்லா முயற்சிகளும் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
@porchelviramr4404
@porchelviramr4404 3 года назад
சிறப்பான விளக்கம் ஐயா! உளமார்ந்த நன்றி ஐயா!
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 3 года назад
தங்கள் விளக்கமும் மிக தெளிவாக உள்ளது. தங்களைப் போலவே கடலூரில் இருந்து வக்கீல் ஒருவர் கேஸ் போட்டு அதை நீதிமன்றம் எடுத்துக்கொண்டும் உள்ளதாக அவர் சொன்னார்
@subramanianj141
@subramanianj141 3 года назад
மிக அருமையான பேருரை.👌 நல்லதே நடக்கும். நம்பிக்கை வைப்போம்.💐
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 года назад
"ஸ்ரீமதே!ராமாநுஜாய நமஹ. " அருள்மிகு, ஸ்ரீ ரங்கநாதப்பிரபுவே! உன்னியயோகத்துறக்கம் தலைக்கொண்டவரே! இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி, இன்பத்தும்புருவும் நாரதரரும் இறைஞ்சிஏத்த, கொந்தலர்ந்த நறுந்துளாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ, ஸ்ரீரங்கேசா...! அடியவள் இவளின் விண்ணப்பம் கேட்டருழ்வீர் ஐயா! அதிகராம் ஒன்றுமில்லா இவளின் இந்த விண்ணப்பத்தை, "உந்தன் கல்யாணகுணங்களால் ஏற்று அருள்செய்வாய் ஐயனே!" நீ படைத்த இந்தஉலகின்- புனிதமாம்," சனாதனதர்மம் " எங்கும் பொலிந்து செழித்து, மறுபடியும் ஓங்கி மணம் வீசிட, அந்தமில் புகழ் "கைங்கர்யபறையை " அடியவர்களுக்கும் பக்தர்களுக்கும் உந்தன் கருணையினால் கொடுத்து காப்பாய் ஐயனே! . அறியாமையினாலே, அகங்கார மமகாரம் கொண்டு, அக்கிரமங்களே செய்யும்" என் " போன்ற அந்தகன்களையும், உந்தன் தயாளகுணத்தினால், திருத்திப் பணிகொள்வாய் ஐயனே!ஸ்ரீ ரங்கநாதப்பிரபுவே! ஸ்ரீமன் நாராயணா! 🙏
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
Naanum prarthikiren 🙏🙏🙏
@rajarajan9782
@rajarajan9782 3 года назад
Super Swamiji. Thank you for your Guidance.
@rameshla7442
@rameshla7442 3 года назад
இறைவன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான்.நல்லபடியாகவே முடிப்பான்
@kathambarikaniyurandivines437
@kathambarikaniyurandivines437 3 года назад
Excellent eye opener
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 3 года назад
ஐயா இன்று திரு.சுப்பிரமணிய ஸ்வாமி அவர்களின் பேச்சைக் கேட்டேன். தங்களைப் போலவே BJP மற்றும் RSS , இந்துக்கள் என்று மார் தட்டிக்கொள்பவர்கள் எல்லோரையும் நன்றாக சாடியுள்ளார். இதற்காக போராடுவேன் என்றும் சொல்லியுள்ளார். வாழ்க வளர்க சனாதன தர்மம் தர்மத்திற்கு ஹானி வரும்போது பகவான் வருவான் காப்பாற்ற என்பது உண்மை யாகி விட்டது தங்களைப் போன்ற பலரை காட்டியுள்ளான் வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்
@mayanma
@mayanma 3 года назад
I am deeoly moved by this great voice of dharma....
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 3 года назад
நன்றி ஐயா 🙏 நானே வெகு நாட்களாக மண்குதிரையை நம்பி தான் நானும் இருந்தேன். சுவாமி நமஸ்காரம். ஸ்ரீ ரங்கநாதர் துணை என்பதை புரிந்துகொள்ள வெகுநாட்கள் ஆகியது சுவாமி 🙏🙏🙏
@rajaramanpanchapakesan7827
@rajaramanpanchapakesan7827 3 года назад
தாங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், அதற்காகத் தாங்கள் படும் இன்னல்கள் இவற்றிற்காகவாவது மக்கள் உண்மையை உணர்ந்து தர்மம் வெல்ல ஒத்துழைக்க வேண்டும்.
@nagarajansivaraman520
@nagarajansivaraman520 3 года назад
As correctly pointed Mr. Annamalai has to initiate for release of Mr. Kishore K. Swamy for illegal detention.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 года назад
ஜெய்ஸ்ரீராம்.. ஜெய் பலராமா.. ஜெய் ஹயக்கிறிவா..
@chidambaramulaganathan4219
@chidambaramulaganathan4219 3 года назад
Excellent presentation Dharma will protect you.
@padmavatis9004
@padmavatis9004 3 года назад
Sri Madhe Ramanujaya Nama🙏 Adiyen Swamy🙏 Proud of u swamy. We Will wait patiently but not in fear, but not in anxiety, with trust in perumal.
@avayambalramachandran6654
@avayambalramachandran6654 3 года назад
நமஸ்தே. ஸ்வாமின் இதைவிட அழகாக அறிவுபூர்வமாக சிறப்பாக விளக்க முடியாது. ஆனால் எங்கோ காட்டில் வாழும் சிறுத்தைகள் கேட்டதால் அதன் பெயரில் கட்சி நடத்தும் கனவானுக்கும் திராவிடம் என்றால் என்ன என்று அர்த்தமே தெரியாத மூடர் கூட்டங்களுக்கும் அதிலும் முக்கியமாக திருட்டுக் கூட்டணிகளுக்கும் புரியவே புரியாது. காரணம் சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்ட விதம். குறுக்கு புத்தி உள்ள மனித குரங்குகள் பரிணாம வளர்ச்சி அடைந்து புரிந்து கொள்ள "நல்ல மூளை" இருந்தால் புரியும். இந்தமாதிரி கும்பலுக்கு இதெல்லாம்........!?
@varunsrivatsan8018
@varunsrivatsan8018 3 года назад
an excellent explanation on agamas sir i had some questions related to agama rituals you have explained them boldly and clearly
@d.shanthi9410
@d.shanthi9410 2 года назад
கடவுளே இந்த உலகத்தையும் இறையான்மையையும் காப்பாற்ற வேண்டும் நல்ல உள்ளங்கள் வளமோடு வாழவேண்டும்.....
@saranathantg
@saranathantg 3 года назад
Very well explained in a forthright manner. Dasan
@kalyanikrishnakumar8572
@kalyanikrishnakumar8572 3 года назад
ARUMAI GOD BLESS U WITH LONG LIFE AND SUCCESS IN ALL UR EFFORTS
@arunachalampappu
@arunachalampappu 3 года назад
Daivam manushya rupena. Mikka nandri swami. Jai shree ram.
@krishnanvenkatraman709
@krishnanvenkatraman709 3 года назад
Very good speech vetri vetri
@santhanamkazhiyurmannar9697
@santhanamkazhiyurmannar9697 3 года назад
🙏🙏🙏🙏🙏👍👍🍅 nichayamaga undu swamy. Naangal thangalukku thalai vananguvom.Jaihind 🇮🇳
@subhadrasrinivasan3602
@subhadrasrinivasan3602 3 года назад
இவர் சொல்வது மிகவும் சரி. நம்முடைய ஒற்றுமையின்மையும் ,பயமும் தான் எதிரிகளின் பலம் . ஒரு தனி குச்சியை உடைத்து விட முடியும்.ஆனால் கட்டு குச்சிகளை உடைப்பது கடினம். ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபடவேண்டும். ஆச்சார்யர்களும் மடாதிபதிகளும் தைரியமாக குரல் கொடுக்க வேண்டும் . அது மட்டுமல்ல நிறைய followers களை கொண்டிருக்கும் உபன்யாசகர்களும் குரல் கொடுக்க வேண்டும் . Their voices will be heard in a much better way. களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். Srimathe Ramanuja namaha 🙏🙏🙏🙏🙏
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 года назад
👌🙏
@vidyaonline007
@vidyaonline007 3 года назад
மானசீகமாக அனைவரும் நம் தெய்வங்களை நம் இல்லத்தில் அழைத்து வழிபடுவோம். அனைவரும் கூப்பிட்டால் வந்துதான் ஆகவேண்டும்.
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 3 года назад
Ippo dan. Kovilukku thavaraamal pogavendum...shift pottukkondu kankaanikkavendum....already. 1 latcham ekkar kaanaamal poivittadu...bhakthargal pogavillaiyenraal koilgalil pokkishangal((oru. Thoonil kooda ethanaiyo aridhaana. Vishayangal ullana)) kovilukku avasiyam poi. Kankaanikkavendum.....undialilo,, thattilo kaasu podaamal darisanam mattum. Seyya. Namakku. Urimai ulladu...
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 3 года назад
Ivarukku. Anega Kodi namaskaram
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 3 года назад
@@nirmalat.s.7566 தட்டுலகாசு? உண்டியலில் காசு டிக்கட் எடுப்பது, இதெல்லாம் தவிர்த்தத்திடணும். தட்டில் காசுபோடணும். கண்காணிக்கணும். தகவல்கள் சொல்லணும். தகவல்களை கேக்கணும். வந்து வீட்டு பெருமாளிடம் சொல்லணும்.
@rameshram1057
@rameshram1057 3 года назад
Gave a very good explanation regarding that all temples are agama temples only. Dhanyosmi
@வெற்றிவேல்முருகன்-ங8ழ
@@alarmaelmagai4918 இதை நாங்கள் செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்
@vijayagauri7988
@vijayagauri7988 3 года назад
Atma Malik Mauli Bless. Jai Narasimha. Narpavi. Narpavi. Narpavi.
@rajagopalchellam4651
@rajagopalchellam4651 3 года назад
Excellent . Ungalukku Adiyen Namaskarangal
@hemak7605
@hemak7605 3 года назад
Srimate ramanujaya namaha Swamy got many truths out today as everytime he does. Prayers and faith on our Bhagwath Ramanujar,always have result as u have mentioned🙏🙏
@srinivasanr9068
@srinivasanr9068 3 года назад
Govinda govinda pray for your success in your sincere attempts to retrieve our temples from these unscrupulous elements. Narayana,
@vedamurthya4693
@vedamurthya4693 3 года назад
This respectful Person uplift the Brahmins community only. He should read Sidhar Sivavakiar Padalgals to uplift the Hindu Religion.
@sujatharamachandran909
@sujatharamachandran909 3 года назад
Informative sir, it's God's coming and speaking directly.
@rajeswarikalyanakrishnan6974
@rajeswarikalyanakrishnan6974 3 года назад
Excellent. God is with us. We all with you and we will fight and hope we will won. Ram Ram.
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 3 года назад
சுவாமி சிறப்பான பதிவு..எனக்கும் ப ஜா க மீது வருத்தம் உண்டு...அவர்கள் நம் மாநிலத்தில் உள்ளார்களா இல்லையா என தெரிய வில்லை!!அவர்களும் கழகம் போலவே உள்ளார்கள்.
@mramalingamnill7939
@mramalingamnill7939 3 года назад
Very Good Swamygi JaiShree Ram Jai Hind
@srgcbe
@srgcbe 3 года назад
அருமை !
@manjularamachandran95
@manjularamachandran95 3 года назад
Excelent
@geethamuralidharan8332
@geethamuralidharan8332 3 года назад
Swami thanks for this video. I completely agree with you that the act of temple priests and Tirukoshtiyur Madhavan in visiting the home of a well known atheist and honouring the atheist's son on his assuming political power at the behest of his wife is a real shame. She might be visiting temples, and doing pujas. But her husband is an atheist.
@govardhananr406
@govardhananr406 3 года назад
நீங்கள் சொல்லுவது சரியே.ஆகம விதிப்படிதான் நடக்க வேண்டும் என்பது விதி. இதை விரைவில் தெரிந்து கொள்வார்கள்
@prakashcv9803
@prakashcv9803 3 года назад
All these politicians should be operated in ICU by untrained, unprofessional 'govt appointed doctors'. Will they agree?
@ushav7024
@ushav7024 3 года назад
Very good.
@ushav7024
@ushav7024 3 года назад
Very good.
@keetchu
@keetchu 3 года назад
Brilliant analogy sir
@jaisree5477
@jaisree5477 3 года назад
🙏 ராம் ராம்
@myworldtamilnadu
@myworldtamilnadu 3 года назад
Samy - God is watching he will screw the bad people ..... right time. Om Namo Narayana
@snagarajans
@snagarajans 3 года назад
arumai arumai வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. தெளிவான உரை. அனைவரும் விழித்தெழுக
@ramanathannatarajan2785
@ramanathannatarajan2785 3 года назад
தேவாலயத்தில் அல்லது மசூதியிலோ உள்ளே நுழைய தைரியம் உள்ளதா இந்த அரசு இயந்திரத்திற்க்கு. சட்டத்தை மீறுபவர்கள் மீது துரித நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் அரசியல்சாசனத்தை காப்பாற்ற வேண்டும்
@selvarajc91
@selvarajc91 3 года назад
சுவாமிகளின் உரை வெறும் நம்பிக்கையை ஊட்டுவது மட்டுமல்ல சிறந்த மனத்தெளிவையும் ஏற்படுத்தி உள்ளது.🙏🙏🙏🙏 காந்தி செய்தது தேசமும் அதில் வாழும் மக்களும் சுபிட்சமாக வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இயங்கினார்கள்.அதுதான் அரசியல் வாழ்க்கை. இப்போ தேசத்தை பற்றியும் கவலை இல்லை, அதில் வாழும் மக்களை பற்றியும் கவலை இல்லை. அவர்கள் நோக்கமெல்லாம் தான் கொள்ளையடித்து கொழுப்பது எப்படி என்ற சிந்தனை உடையவர்கள். எனவே இவர்கள் அரசியல் வாதிகள் அல்ல அராஜகவாதிகள். நிச்சயமாக கிஷோர் கே ஸ்வாமி க்கு அண்ணாமலை உதவியே ஆக வேண்டும்.
@jambagalakshmisrinivasan9969
@jambagalakshmisrinivasan9969 3 года назад
Very very true.God bless you Swamy.
@sriramajayamsriramajayam7114
@sriramajayamsriramajayam7114 3 года назад
🙏ஜெய் ஹிந்த்.
@magnalym
@magnalym 3 года назад
அற்புதம்....வாழ்த்துக்கள்
@skdesigner33
@skdesigner33 3 года назад
arumai, namaskaram
@rajeshwarivijayan3491
@rajeshwarivijayan3491 3 года назад
Very well said. I hope people understand and follow.Jai Sri Ram
@asokkumar7142
@asokkumar7142 3 года назад
ஆவாகனம் செய்து கொள்ள வேண்டும். ஆண்டவன் அருள் கிடைக்கும். இதுதான் சரியான தீர்வு. சாஸ்திரம் காக்க இதுவே வழி
@raghavanramasubramanian6162
@raghavanramasubramanian6162 3 года назад
Namaskaram. God should give you strength and courage to withstand the evil forces acting against the temples sanctity. God bless you and your courageous voice. It is unfortunate that no one is raising the voices who are the the protector of Hinduism. Hope you may aware of the fact that a lawyer has filed against the Hindu Endowment Act 1954 which. Has been taken up by the High Court. Wish and hope all your efforts will be better heard. Sri Ram Jai Ram! Vazgha Valamudan.
@ponappanraman3290
@ponappanraman3290 3 года назад
உங்கள் பணிசிறக்க
@venugopalrajeswari544
@venugopalrajeswari544 3 года назад
அய்யா அருமை! கடவுளை பிரதட்சணம் மற்றும் பூசை செய்ய சமஸ்கிருதமும் கடவுளை போற்றி பாட அருளைப் பெற தமிழும் அவசியம் ஆகிறது. தமிழும் சம்கிருதமும் ஆத்திகர்க்கு இரு கண் போன்றது.. (வல புறம் சிவன் அப்பன் சமஸ்கிருதம்! இட புறம் பார்வதி தாய் தமிழ்!) இதற்கு நடுவே நாத்திகம் குறுக்கிட்டாள் ஈசன் தனது ஆகமம் என்ற நெற்றி கண்ணை திறக்க நேரிடும்.. அப்படித்தானே அய்யா?!! ஓம் நமசிவாய!
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
Enna solrathu no words to thank u Swamy. It is the responsibility of each archaga to understand your words and do accordingly. It is the responsibility of people like us to pray and support your cause. Nallathu nadakattum. Prarthanai seivom
@priyaanand3102
@priyaanand3102 3 года назад
Excellent swamin adiyal dasyai 🙏🙏
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 3 года назад
Sir Azhagiya manavalan and kodavar during kalabam. Prana ahuthi. Iram kolli without eye sight. The faith and tradition will be sustained. J Krishnamohan
@janakiramanmuthukrishnan2573
@janakiramanmuthukrishnan2573 3 года назад
இந்த சீரமைப்பு மசூதி மற்றும் தேவாலயத்தில் செய்தால் சமுக நீதி கிடைக்க செய்யுமா
@07moka10
@07moka10 3 года назад
Neer wandu . Islathei etru thozhuhai nadarhinal nam thizhaluwom pahupadu illai. Tamil natil matumalla pira oorhalilum tholuwadei thawira matrathellam awarhalin language la tan undu. Ellam kaduwulal padeikaperta mozhi ungala mai uyarwu thalwu illa sangees.
@gnanamg18
@gnanamg18 3 года назад
தலைப்ப்பு மிகவும் சரியானது.
@sulochanaravikumar5635
@sulochanaravikumar5635 3 года назад
மிகவும் அருமை. உண்மை.
@srinivasanvenkataramanan6070
@srinivasanvenkataramanan6070 3 года назад
Very encouraging
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 3 года назад
மதுரையில் இருந்து யானை ராஜேந்திரன் என்பவரும் இதில் ஈடுபட்டுள்ளார் தங்களைப் பற்றி யும் தங்கள் செயல்கள் பற்றியும் பெருமையாக சொல்லி உள்ளார்
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 3 года назад
மதம் அரசியலில் நுழையக்கூடாது அதேபோல் அரசியல் மதத்துக்குள் நுழையவிடக் கூடாது என்ற உங்கள் கொள்கைதான் சிறந்த வழிகாட்டி, தாஸன்
@palanisamyponnusamy8044
@palanisamyponnusamy8044 3 года назад
அரசியல் வாதிகள் சட்டத்ய் கெடட
@mangaiarkarasim7878
@mangaiarkarasim7878 3 года назад
ஜெய் ஶ்ரீ ராம்
@ramaiyyar1156
@ramaiyyar1156 3 года назад
100% correct. People like you alone can lead a battle against demonish DMK government. All Hindus should pray before God constantly until the demons are driven out from power. Even Islamic and British rulers did not suffocate our religion this extent. But DMK fellows throw away the gurukkals by threats and replace DMK gurukkals. This is high injustice to Hindus. What you said about kishore k Swamy is 100%true.
@bamamadhusudhan3265
@bamamadhusudhan3265 3 года назад
Feeling proud of you sir
@rajuraman8046
@rajuraman8046 3 года назад
ஐயா நீடூழி வாழ்க.உன் சுயநலமற்ற தொண்டு சிறக்கட்டும். நாங்கள் உங்களுக்கு துணை நிற்போம்.
@muralidharvedal5236
@muralidharvedal5236 3 года назад
Unmai Sika KaLam Vari Thaan Uomai Andavan Nineytyaal Edhu Oru Noodiyel Mudenthu Vedum Jai Sri Man Narayana🙏🙏🙏🙏
@MsWarbucks
@MsWarbucks 3 года назад
Thank you for taking the time to explain.
@ushav7024
@ushav7024 3 года назад
GOVINDHA GOVINDHA GOOOVINDHA.SRI RAMAJAYAM.
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 3 года назад
excellent
@jayashreenarayanan2954
@jayashreenarayanan2954 3 года назад
Ohm Namo Narayana. Bhagawandhan nammai kapatravendum.
@sriramakrishnan7224
@sriramakrishnan7224 3 года назад
ராம ராம ராம ராம ராம ராம ராம
@udaya6115
@udaya6115 3 года назад
Waiting for kishore k swamy release 👍❤
@rram4772
@rram4772 3 года назад
Disappointed with BJP in general & Mr Annamalai in particular for not doing anything about Kishore K Swamy
@sampathkumar6096
@sampathkumar6096 3 года назад
உண்மை. எங்கோ சுயநலம் தலை விரித்து ஆடுகிறதோ என்ற எண்ணம் ஏற்படத்தான் செய்கிறது... அதிரடி தலைமை சிற்சில நாட்களுக்கு பயன் தந்தாலும், அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருப்பதால் தற்போதைய BJP யின் தலைமை யின் மீது நம்பிக்கை குறையத் தொடங்குகிறது...
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 3 года назад
@@sampathkumar6096 இந்த 3மாசமாக யூடியூப் ல பேசப்படும் முக்கிய நிகழ்வுகளை பாருங்கள் 1) மதுவந்தி ஸ்கூல். ராஜகோபால் என்று ஒரு வர் செய்த தவறுக்கு மதுவந்தி, பிராமண சமூகம், அவரதுஸ்கூல் தாக்கப்பட்டது. 2) சிவசங்கர்பாபா 30,40வருடமாக நடக்கின்றது இப்போது பாலியல் குற்றம்3) மகரிஷி வித்யாலயா4) கிஷோர் ஸ்வாமி 5) பிராமண அர்ச்சகர் கள் மட்டும் மாற்றம். 6) கேடிராகவன் ஸ்கான்டல்... எல்லாவற்றிலும் மூலப்பொருள் பிராமண எதிர்ப்பு
@sampathkumar6096
@sampathkumar6096 3 года назад
@@ksgomathysundaram8773 என்ன பண்றது... தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கை இல்லையே... மிரட்டும் எண்ணிக்கை எனில் மரியாதைக்குரிய இனம், சமூகம்... இப்படி நெறய பெயர் சூட்டல்கள் உண்டு அரசின் சார்பில்... ஓட்டிற்கு சலுகை... சமுதாய அங்கீகாரம் சமூக நீதி... எண்ணிக்கை குறைவாக இருப்பின் அரசியல், சமூகம், ஊடகம், சினிமா அனைத்திற்கும் கேலிக்குள்ளாகும் ஜாதி... ஆயினும், எந்த ஒரு கெட்ட செயலும் முடிவுக்கு வந்து விடும்...
@ramaswamysrinivasan8724
@ramaswamysrinivasan8724 3 года назад
அற்புதம். 🙏🙏
@tvnatarajan734
@tvnatarajan734 3 года назад
We will do what you have said. I have decided to worship God from the house
@hrajagopalanhrajagopalan5115
@hrajagopalanhrajagopalan5115 3 года назад
Rengarajan swamigalukku adiyeanudaya oru siriya vignapanam Thaangal ubayogapaduthiya solavadai "Mann kudhirai alla Mann kudhir thaan" Nandri
@bhakthithagaval6656
@bhakthithagaval6656 3 года назад
Ungalin vakku padi ellsm nadukkum Iraivanifam prarthana I cheigiran anna
@vijayalakshmibalasubramani3154
@vijayalakshmibalasubramani3154 3 года назад
Superb sir keep it up
@raghunathgopal2705
@raghunathgopal2705 3 года назад
ஐயா! இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 முற்றிலும் நீக்க வேண்டும் என்று திரு.குருராஜ் என்னும் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.அதற்கு உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு ஆறு வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
@annathuraiip8674
@annathuraiip8674 3 года назад
சரியாகா.. சோன்னிர்ககள். சாமி
@RamkumarDhanuskodi
@RamkumarDhanuskodi 3 года назад
Sir, Shri Gururaj had put a case for removal of HR&CE act. I request you to implead yourself in this case and help the Hindu Community.
@vijayajagannathan8776
@vijayajagannathan8776 3 года назад
Well said.
@arkesengineeringserives2718
@arkesengineeringserives2718 3 года назад
Super iyaa
Далее
Varun Talks - நேர்காணல்
49:10
Просмотров 6 тыс.