Тёмный

அற்புதங்கள் எவ்வாறு நிகழும் தெரியுமா? | KAVANAGAR KARJANAI | EP 48 

KAVANAGAR KARJANAI
Подписаться 133 тыс.
Просмотров 110 тыс.
50% 1

☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் வாங்கிவிட்டீர்களா?👌
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
94440 55166.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@mohanrajbala9053
@mohanrajbala9053 2 года назад
குருவடி சரணம்💐💐💐💐💐💐
@sasisasikumar4855
@sasisasikumar4855 4 года назад
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்
@srinivasansk9620
@srinivasansk9620 Год назад
Valga valamudan
@jamunarani9446
@jamunarani9446 4 года назад
ஐயா பத்து வருடமாக நீங்கள் சொல்வதை கேட்டு கேட்டு புத்துயிர் பெறுகிறேன்... உங்கள் வகுப்புகளை கோவையில் நடக்கும் போது அட்டெண்ட் செய்துள்ளேன்.... என்னால் முடிந்தவரை follow செய்து கொண்டிருக்கிறேன்.... காப்புபாடல் பத்து வருடமாக சொல்கிறேன்...போற்றியும்... சிவ மந்திரத்தையும் சொல்கிறேன்... சொல்ல சொல்ல எனக்குள் இருந்த பயம் போனது... Miracle ம் ஏற்பட்டது.... நான் அடிக்கடி பாடிக் கொண்டிருந்த எம். ஜி. ஆர் அவர்கள் பாடல் நிழல் வேண் டும் போது மரம் ஒன்று உண்டு..... மேடையில் பாடும் வாய்ப்பு என் 59வது வயதில் கிடைத்தது.... பாராட்டும் கிடைத்தது... உங்களை நினைத்தவுடன் பயம் போய் தைரியம் வந்தது ஐயா.... நன்றி ஐயா...
@healthyyogacenterumapathy1323
@healthyyogacenterumapathy1323 4 года назад
ஐயா அற்புதங்கள் எப்படி நிகழும் என்ற விஷயத்தை மிகவும் அற்புதமாக விளக்கினீர்கள் ஐயா. 23 வயதுடைய என் 2 வது மகன் இறந்த பிறகு 2 வருடம் கழித்து தங்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்கு 5 வருடம் முன்பு மிகவும் மன அழுத்ததுடன் வந்தேன் . அது முதல் தாங்கள் காட்டிய வழியில் சுத்த சைவ உணவு கடைபிடித்து தீவிர ஈஸ்வர பக்தராக மாறினேன் . அதன் பிறகு சென்னையில் எப்பொழுது ஒரு நாள் பயிற்சி வகுப்பு போட்டாலும் வந்து தங்களின் சொற்பொழிவை கேட்டு மகிழ்கிறேன் ஐயா. அது முதல் என் வாழ்க்கை அமைதியாகவும் , குடும்பம் நல்லப்படியாகவும் போய் கொண்டு இருக்கிறது . தாங்கள் எனக்கு ஆன்மீக குருவாக ஈஸ்வரப்பெருமானார் அளித்ததற்கு நான் பெரும் பாக்கியம் பெற்றவனாக நினைக்கிறேன் ஐயா . தங்களுக்கும, ஈஸ்வரருக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா.
@muthukumarasamyap7645
@muthukumarasamyap7645 3 года назад
Fine
@shanmuganathanp.k6630
@shanmuganathanp.k6630 2 года назад
Arumaiayya
@sathyan2625
@sathyan2625 4 года назад
👍👍ayya. ......vanakkam nandri ayya
@vidhyasuresh8040
@vidhyasuresh8040 4 года назад
அய்யா மெகா tv வெற்றி நிச்சயம் program la இந்த miracle பற்றி நீங்க பேசியது எனக்கு ஞா பகம் வருது அய்யா . அற்புதங்களை உணர்வதற்கும்ம் சிவன் அருள் வேண்டும் அய்யா. நன்றி அய்யா
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 года назад
அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது🙏🙏🙏
@muthuvel2062
@muthuvel2062 Год назад
👌👌👌🙏🙏🙏💐💐💐🙏
@i.sivapriya4d310
@i.sivapriya4d310 4 года назад
Mikka mikka nantri ayya
@a.s.afsana5a342
@a.s.afsana5a342 2 года назад
அருமை ஐயா, நன்றி
@kspattulingam4271
@kspattulingam4271 4 года назад
சிறப்பு அய்யா
@mayilsamy6298
@mayilsamy6298 4 года назад
ஓம்சிவசிவஓம்
@siranjeevikumar3697
@siranjeevikumar3697 4 года назад
Vaazhga nalamudan
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Nandri Guruji
@saravanansivasubramanian5503
@saravanansivasubramanian5503 4 года назад
Ayya.. Vanakkam. Ungalai Sanditthu NallAasi Petra naal 20.8.2003(Theni), andru mudhal En Vaalkkaiyil adhisayangal nadakka thodangiyadhu. Ungalin Aaseervaadathai polave, Ippodhu en Vaalkkai valamaaga maarikonduvarukiradhu. Ayya..Around 15 yrs.ago, I was sitting bit anxiously about my first abroad trip inside the flight.The next moment, I was listening to a song on board, from a movie Mahakavi Kaalidaas...ie.. Sendru Vaa Magane Sendru Vaa...Arivai Vendru Vaa.. I can not forget this moment.But, now I realize that It was a blissful miraculous moment in my life. Ayya, U make me to understand number of aspects about body,mind, life & God... Ungalukku en NandriKalandha Vanakkangal.
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 3 года назад
Wow.. super sir
@mayilraj1209
@mayilraj1209 4 года назад
🙏🙏🙏
@Logufty
@Logufty 3 года назад
அய்யாவின் கருத்தை கேட்டு உணர்ந்தால் கேட்டவர வாழ்க்கை் முதல் ரக வாழ்க்கையாக உயர்கிறது
@selvimatheswaran6975
@selvimatheswaran6975 4 года назад
🙏🙏
@lakshmim9584
@lakshmim9584 2 года назад
Ayya Mei selurkuthu ungal speech ketta 🙏🙏🙏
@VadiveluVelan
@VadiveluVelan 4 года назад
பாடலின் உள்ளார்ந்த தெளிவிற்கு நன்றி ஐயா.
@thangarsjpugalenrhi1933
@thangarsjpugalenrhi1933 4 года назад
Sir, I respected your advise. Always your are praising OUR PM still our PM not hearing OUR SIDDA DR THANIKACHALAM speech. Pls clarify. THANK YOU
@DINESH-nv7xe
@DINESH-nv7xe 4 года назад
Yov avan poli Dr ya. Ithu kooda theriyama olaratha
@kaali000
@kaali000 4 года назад
வெறும் you tub la கத்திகிட்டு இருக்கறதாள Enna பிரயோஜனம். இவர் இதுவரை சுகாதார துறை அமைச்சர் அல்லது CM அவர்களை சந்திப்பதற்கு முயற்சி செய்ததாக சொல்லவே இல்லை. ஏன்?
@prabu1431
@prabu1431 3 года назад
He clearly explained he send later for appointment.if he fake ok.then y verababu is rejected.he cured 5000people using his own money.why govt not helping.
@yogawareness
@yogawareness 2 года назад
ஐயாவை நேரில் கண்டு திருவடி வணங்க விரும்புகிறேன்.
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 года назад
ஓம் நமோ நாரயணாய🙏🙏🙏🙏🙏
@murugansk6709
@murugansk6709 4 года назад
🙏🌹🙏
@விசு
@விசு 4 года назад
அருமை ஐயா அருமை
@sathishmanickam4256
@sathishmanickam4256 4 года назад
ஐயா அருமையாக உள்ளது வணங்குகிறேன்
@sivakumarn3923
@sivakumarn3923 4 года назад
அற்புதமான உரை அய்யா. அனைவர்க்கும் தங்களால் அற்புதங்கள் நிகழட்டும். நன்றி
@sathishkumar.k.k5682
@sathishkumar.k.k5682 4 года назад
அறிவின் பிரபஞ்சமான கவனகர் அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்..🦋🦋🦋🦋🙏🙏🙏
@indirakamureddy2181
@indirakamureddy2181 2 года назад
Mmmmppkmkkmmmmmmmmmmmmmm ll
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 года назад
நன்றி ஐயா அருமையான பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
@murugan7184
@murugan7184 Год назад
நீங்கள் பாடிய பாடல் அருமை
@rathika5363
@rathika5363 Год назад
🙏🙏
@OMPRAWINKUMAR
@OMPRAWINKUMAR 4 года назад
குரு வாழ்க! குருவே துணை!!
@dominicraja5414
@dominicraja5414 4 года назад
நன்றி அய்யா!
@அன்பும்அருளும்
தாயுமானவர் சாமியும், பதி உண்டு, நிதி உண்டு என்று கூறியுள்ளார்
@kaviyarasu897
@kaviyarasu897 4 года назад
ஆகா அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
@அன்பும்அருளும்
தங்கள் வாக்கால் எங்கள் வாழ்வில் அதிசயம் நடந்தது ஐயா
@KrishnaKumar-xw8wy
@KrishnaKumar-xw8wy 4 года назад
ஐயாவுக்கு ஆகவே பாடப்பட்ட பாடல் போல் உள்ளது
@krishnana299
@krishnana299 4 года назад
உங்கள் காணொளி எப்பவாவது பார்ப்பேன் அய்யா ஆனால் எவ்வளவு முயற்சி இருந்தாலும் அவனின்றி அணுவும் அசையாது என்பதற்கு நீங்கள் கூறிய பட்டுப்பூச்சி கதை எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி அய்யா என் மரியாதைக்குரிய வணக்கங்கள்
@ஜெயாமகன்
@ஜெயாமகன் 4 года назад
நன்றி ஐயா
@dhanalakshmijaganathan695
@dhanalakshmijaganathan695 11 месяцев назад
ஜயாவுக்கு குரு வணக்கம் நன்றி ஜயா
@athisomasundaram9817
@athisomasundaram9817 4 года назад
தாங்கள் அனுப்பிய மின் புத்தகம் கிடைத்து மிகவும் மகிழ்ச்சி. 50 புத்தகங்களை உங்களிடம் விலைக்கு வேண்டி யாழ்பாணத்தில் உள்ள எனது நண்பர்களுக்கு கொடுக்க எண்ணியுள்ளேன் . அடுத்த மாதம் விமான சேவை தொடங்கினால் உங்களை வந்து தரிசிக்கின்றேன். தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன் முடியவில்லை. அதனால் இப்படி பொதுவெளியில் எழுதுகின்றேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். சிவாயநம
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 4 года назад
உங்களுக்கு புத்தகம் வேண்டும் என்றால் இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்-9944955176, 9486519591.
@இமயவரம்பன்-த6ற
நன்றி ஜயா🙏🙏🙏🙏🙏🙏
@muthupandy6882
@muthupandy6882 Год назад
அருட்பெரும்ஜோதி
@raju31031971
@raju31031971 4 года назад
எல்லாவற்றையும் உள்ளிருந்து இயக்கும் சக்தி எப்படி சடமாகும்?
@LakshmiKumari-lf3ux
@LakshmiKumari-lf3ux 4 года назад
Ayya which TV show you are doing and other details.....
@athisomasundaram9817
@athisomasundaram9817 4 года назад
குருவே வணக்கம் 🙏 உங்கள் கவனகர் முழக்கம் தினசரி ஒன்றை ஒன்று வென்று வருகின்றது. நன்றி ஐயா!!!
@prakashmc2842
@prakashmc2842 4 года назад
Very correct!!
@MuthuMuthu-hp3fm
@MuthuMuthu-hp3fm 4 года назад
Ppppppppppppppppppppppp
@arunachalam9081
@arunachalam9081 2 года назад
அருமை ஐயா
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 года назад
அவன் இன்றிஒரு அனுவும் அசையாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopukuttiappan8961
@gopukuttiappan8961 4 года назад
அருமையான விளக்கம்..ஐயா..நன்றி...
@திருக்குறள்பா.பாலாஜி
Always Super ayya..... Siva siva
@savithagopal908
@savithagopal908 3 года назад
Sir vanakkam ungalaku 3d Eye thiranthatha r U an enlighten person
@Av-cy8tk
@Av-cy8tk 4 года назад
ஐயா வணக்கம் இந்த கம்யூனிஸ்டுகளை இப்படி தாளித்தீர்களே. . .
@manikandan2819
@manikandan2819 4 года назад
Ayya Enaku thangal puthagam vendum ayya
@KAVANAGARKARJANAI
@KAVANAGARKARJANAI 4 года назад
Contact-9486519591
@srivishnugarmentskaraikudi7767
@srivishnugarmentskaraikudi7767 4 года назад
அருமை ஐயா.....
@nambiarveesatheesh2806
@nambiarveesatheesh2806 Год назад
Thank you very much
@nostartnoend121
@nostartnoend121 4 года назад
ஐயா குருவின் துனை இல்லாமல் இறைவனடி சேர்ந்த மகான் யாராவது வரலாற்றில் உண்டா ஐயா?
@arul5748
@arul5748 4 года назад
நீயே சுயம்புவாக குருவாகலாம். முதலில் குரு தத்துவத்தை முழுவதுமாக புரிந்து கொண்டாலன்றி. தெளிவு பெற முடியாது!
@vathanybalasunderam9200
@vathanybalasunderam9200 4 года назад
What is guru's philosophy?
@paramesvaranlic9562
@paramesvaranlic9562 4 года назад
வணக்கம். ஐயா
@jsvinuramram8138
@jsvinuramram8138 4 года назад
@@vathanybalasunderam9200 குருவின் பணி மாயையை நீக்குவது. பேரின்ப ஞானம் பற்றிய புரிதலை நமக்குள் ஏற்படுத்துவது. இருளிலிருந்து ஒளிக்கு........(சஹனா பவது....) ru-vid.com/show-UCDNllh0D4oI_l0ZCmWjPwJQ
@shanmuganathanp.k6630
@shanmuganathanp.k6630 2 года назад
Arumi ayya
@RajKumar-uo8po
@RajKumar-uo8po 4 года назад
Ayya class attend panrathu epdi..pls sollunga
@muthukrishnan1675
@muthukrishnan1675 4 года назад
நன்றி ஐயா
@nostartnoend121
@nostartnoend121 4 года назад
ஐயா உயிர் எப்படி இருக்கும்... அனு வடிவிலா
@arul5748
@arul5748 4 года назад
உயிருக்கு வடிவம் இல்லை அது ஒரு சக்தி. உயிர் அன்பால் ஆனது!
@ராஜேன்திறன்ராஜேன்திறன்
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா
@varatharajanv7050
@varatharajanv7050 Год назад
ஐயா வணக்கம். இந்த வீடியோ பதிவைப் பார்த்து மெய் சிலிர்த்து போனேன். தங்களை சிவன் அருளால் நேரில் சந்திக்க ஆர்வம் உள்ளவராக இருக்கிறேன். தங்களின் பாதம் பணிந்து சிவதீட்சை பெற மிகவும் ஆவல் உள்ளவனாக இருக்கிறேன். தங்களின் மேலான பதிலை மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறேன். தங்களின் அன்புக்கு பாத்திரமாக விரும்பும் அன்பன் வரதராஜன். ஓம் நமசிவாய. 🙏🙏🙏🙏🙏
@ashvarodavaaraaheee8041
@ashvarodavaaraaheee8041 4 года назад
அய்யா அம்மங்களின் வரலாறு சொல்லுங்க அய்யா.
@shivayanama52119
@shivayanama52119 4 года назад
ஓம் ஸ்ரீ குருவே துணை!
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 4 года назад
Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MrJenu246
@MrJenu246 3 года назад
Aiyyah arpudham......pun patta nenjukku inimayana padal.....kangal kalungudhunga aiyyah.......greatest service ur doin for mankind particularly for tamizhargal.......guruvadi saranam thiruvadi saranam....
@lostkid4363
@lostkid4363 4 года назад
Ayya ungalin mobile number enakku anuppunga thiruchitrambalam
@jayakkodi3027
@jayakkodi3027 2 года назад
💕💞💞💞💞💞
@sadasivam6170
@sadasivam6170 3 года назад
SSS
@Sivasaravanan46
@Sivasaravanan46 4 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@siddharjgeetha
@siddharjgeetha 4 года назад
Nice!
@Balaji-ez1ft
@Balaji-ez1ft 3 года назад
வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙇
@rthilakrthilapv9854
@rthilakrthilapv9854 4 года назад
தாங்களை போன்றவர்கள் ஆன்மீக விழிப்புணர்வுடன் அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவேண்டும்.
@kumaranjkpm7675
@kumaranjkpm7675 4 года назад
அருமை ஐயா....
@dr.sundararajantvp1025
@dr.sundararajantvp1025 4 года назад
This song lyrics by Kaviyarasar kannadasan, he had vision n wisdom
@Bharathiyan.
@Bharathiyan. 2 года назад
🙏
@mgmenonmgmenon7080
@mgmenonmgmenon7080 4 года назад
Hi sir i need 2 talk 2 u
@smartlearning4upscssc601
@smartlearning4upscssc601 4 года назад
Vanakkam ayya
@shivayanama52119
@shivayanama52119 4 года назад
ஓம் குருவே துணை!
@thevaranyvaratharajan7940
@thevaranyvaratharajan7940 4 года назад
Vanakkam, Aiya, Thank. You so much for your great service I am your follower , thank you so much 😊
@thamaraiselvam4727
@thamaraiselvam4727 4 года назад
Thank you so much. 🙏🙏🙏🙏
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 2 года назад
Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@udaykumars6218
@udaykumars6218 3 года назад
🙏 Ayya Panivaana vanakkam🙏 now only I'm hearing ur life depended speech really vry useful and everyone realize their own heart's off Ayya🙏🙏
@anbuoils186
@anbuoils186 4 года назад
🙏🙏🙏
@yadhurio1769
@yadhurio1769 4 года назад
🙏🙏🙏🙏🙏
@parameswariparames6928
@parameswariparames6928 3 года назад
Yan udal silirtthu vettathu ...From malaysia.
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 4 года назад
Nanrigal kodi
@tharshinitheivendran7969
@tharshinitheivendran7969 4 года назад
அருமையான தகவல் ஐயா 🙏🙏
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 4 года назад
Super iya
@21chittu
@21chittu 3 года назад
8.21 ....I am also among that student sir. But we laughed and laughed and enjoyed classes
@krishnakumarm5558
@krishnakumarm5558 4 года назад
நன்றி ஐயா
@MrJenu246
@MrJenu246 4 года назад
aiyyaha ur voice is divine yaa.......
@indraparasuraman3234
@indraparasuraman3234 2 года назад
🙏🙏🙏Arumaiyana padhivu ஐயா🙏🙏
@revathysekar3041
@revathysekar3041 4 года назад
ஐயா நான் தினமும் மேக TV கேட்கிறேன் தாங்கள் CELL NUMBER வேண்டும்
@muthukumaran1706
@muthukumaran1706 4 года назад
ஐயா, தங்களுக்கு இறை அருள் கிடைத்த அனுபவம் மெய் சிலிர்க்க வைத்தது. இறை அருள் உடன், பிரபஞ்ச அருளும் கிட்டிட தாங்கள் கூறிய கருத்து ஆன்மீக வாழ்வுலும், உலக வாழ்விலும் வெற்றி அடைய முயற்சிக்கும் எல்லார்க்கும் உதவும். நன்றி, வணக்கம்.
@riiiii-h3x
@riiiii-h3x 4 года назад
Super sir அரும்மை
@balachandran8956
@balachandran8956 4 года назад
சிவ சிவ சிறப்பு அய்யா
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 3 года назад
நன்றிகள் பல கோடி ஐயா. 🙏🙏🙏🦚🦚🦚🍍🍍🍍🍍
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 4 года назад
நன்றி அய்யா..
@palanisamyps7422
@palanisamyps7422 3 года назад
Kavanakar valga valamudan nalamudan great
@Sundarmoorthi-vh3lf
@Sundarmoorthi-vh3lf 4 года назад
Nice ayya
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 4 года назад
அற்புதம் அற்புதம் ஐயா சொல்ல வார்த்தை இல்லை தெவிட்டாத தேனமுது தங்களது பாடலும் விளக்கமும் நன்றி ஐயா 🙏🙏🙏
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 4 года назад
Nandri 🙏🙏🙏🙏🙏
Далее
ВЫЗВАЛ ЗЛОГО СОНИКА #Shorts
00:38
Просмотров 65 тыс.
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
ВЫЗВАЛ ЗЛОГО СОНИКА #Shorts
00:38
Просмотров 65 тыс.