Тёмный
No video :(

அழகான எங்க ஊர், மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் / Mookkaiyur fishing harbour 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 95 тыс.
50% 1

In this video, I explained about my native place Mookkaiyur and our fishing harbour.
#ungalmeenavanmookaiyur #fishingharbour
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 704   
@MeenaMeena-iv3tb
@MeenaMeena-iv3tb 5 лет назад
நீங்கள் கிறிஸ்டியன் னாக இருந்தாலும் கூட இராமாயணம் வரலாறு மிக அழகாக சொல்லிறிங்க ....👏👏👏👏
@justice2394
@justice2394 4 года назад
😊💐
@RadhaKrishnan-pv4qw
@RadhaKrishnan-pv4qw 4 года назад
Mr.anna.ungaoorsuperairugu.ungaphonenumpearsolunga.my.name.Radha.kovai.n.9843577847
@Caninetrovert791
@Caninetrovert791 5 лет назад
அண்ணா ஊர் ரொம்ப அழகா இருக்கு😍😍😍... வீடியோ clarity சூப்பர்...
@nammaveetukitchen5554
@nammaveetukitchen5554 5 лет назад
உங்கள் ஊர் மிகவும் அழகாக உள்ளது... தங்களின் தீவிர ரசிகை நான் சகோதரரே! 👍🌹
@markmani7976
@markmani7976 5 лет назад
I love you
@ilamaran3293
@ilamaran3293 5 лет назад
Thanks sister...nanga enga irukurathu kku perumai patrom
@monimonisha6813
@monimonisha6813 5 лет назад
Entha ooru anna ungalodathu
@monimonisha6813
@monimonisha6813 5 лет назад
Endha district
@vinothr1249
@vinothr1249 5 лет назад
Ramnad district, near sayalkudi. Kadaladi taluk.
@monishd114
@monishd114 5 лет назад
அண்ணா கண்டிப்பா நீங்க ஒரு விசைப்படகு வாங்கி அந்த ஹார்பரல நிறுத்துவீங்க கவலை படாதீங்க உங்க கஷ்டத்துக்க பலன் உண்டு கடவுள் இருக்குறாரு
@ArunKumar-pq9fq
@ArunKumar-pq9fq 4 года назад
Hi bro. Unga comment good. But eppavum avanga kavalaiya solli kavala padadhinga innu sonna avanga kavaladhaan paduvanga. So avanga kooda joliya comment panninganna kavalaya marandhu rasippanga. Sollanum innu thonichi bro. Correc ahh? Thappunna comment pannunga bro. Sorry 🙂
@sornalathamuthukrishnan524
@sornalathamuthukrishnan524 4 года назад
@@ArunKumar-pq9fq correct nga
@Muthukumar-xs5kj
@Muthukumar-xs5kj 5 лет назад
அண்ணா உங்க ஊர் ரொம்ப அழகா இருக்கு நேரில் வந்து பார்க்கனும் போல இருக்கு
@sundarrajan7439
@sundarrajan7439 5 лет назад
உங்கள் அழகான மொழியை போன்றே உங்கள் ஊரும் ரொம்ப அழகாக இருக்கு அண்ணே!!!!
@TAMILVEETTUSAMAYAL
@TAMILVEETTUSAMAYAL 5 лет назад
பார்க்கும் போது உங்கள் ஊருக்கு வரணும் போல் இருக்கு கண்டிப்பா வரேன்
@sarathevarajah283
@sarathevarajah283 5 лет назад
வாழ்கையை நீங்கள்தான் வாழ்கின்றீா்கள்.இயற்கை அழகுடன் இணைந்த வாழ்கை. கடலை பாா்பதற்கே தவம் இ௫க்க வேண்டிய வாழ்கை பல௫டையது.
@Muruga.Muruga
@Muruga.Muruga 5 лет назад
அருமையான ஊர் உங்க ஊர் மூக்கையூர்.👏👏👏👏
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 5 лет назад
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு!! வீடீயோ எடுத்து குடுத்த நண்பருக்கும் நன்றிகள். அழகா பேசி இருக்கீங்க நீங்க. வாழ்க்கைல மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.
@aboobackersiddiq5811
@aboobackersiddiq5811 5 лет назад
மிகவும் அழகான அமைதியான ஊர் வீடியோ டிரோன் ஷாட் மிக அருமை புரலிகலை பரப்புவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது அவர்கள் சொல்வதெல்லாம் கன்டுகொள்ளாதீர்கள் உங்கள் வ்லாஃ மிக அருமை வணக்கம் உங்கள் மீனவன் என்று சொல்லும்போது மனதிற்குள் ஒரு சந்தோசம்.
@dhivyakrishnamoorthy9449
@dhivyakrishnamoorthy9449 5 лет назад
கேமரா அழகா வீடியோ எடுத்து இருக்கீங்க அண்ணா 👍
@ponnithi3691
@ponnithi3691 5 лет назад
தூர தேசத்தில் இருக்கும் எங்களுக்கு உங்களின் பதிவுகள் எங்கள் பழைய வாழ்க்கையை மீட்டுகின்றன தோழா வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤❤❤
@shubhusakthi5767
@shubhusakthi5767 5 лет назад
மீனவர் நண்பா கஷ்டப்படமல் எதுவுமே இடைக்காது உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@panthalarajakaliyaperumal4548
@panthalarajakaliyaperumal4548 5 лет назад
நண்பா உங்க ஊரு உண்மையிலே ரொம்ப அழகா இருக்கு, 😍😘
@rangarajan5079
@rangarajan5079 5 лет назад
இயற்கை அழகுடன் இணைந்த வாழ்கை
@sivassimplysamayal8385
@sivassimplysamayal8385 5 лет назад
Kanapochu,ippidiellamavideopoduvanga,loosu,loosing😰😨😱😈👿
@mylenovo7460
@mylenovo7460 5 лет назад
Drone la edudha video super nanba. Menmelum neengal valara vazhthukal.
@victoramaladas9345
@victoramaladas9345 5 лет назад
அழகான துறைமுகம் உங்களின் பேச்சு மிக மிக அருமை புராண விளக்கம் அருமை உங்களின் கஷ்டங்கள் தீர இறைவனை மனதாரப் பிரார்த்திக்கிறேன் வளர்க
@universea6261
@universea6261 5 лет назад
Nanba, Beautiful place 👌👌👌 நிச்சயமாக உங்களையும் உங்கள் ஊரையும் ஒரு நீள் சந்திப்பும்... 👍
@ajmmunna3492
@ajmmunna3492 5 лет назад
வாழ்த்துக்கள்...சகோ...விரைவில்..துறைமுகப்பணிகள்...முடிந்து..உங்களின்...வாழ்வாதாரம்...வளர...எல்லாம்...வல்ல...இறைவனை...வேண்டுகிறேன்...சகோ...வாழ்த்துக்கள் ...
@panthalarajakaliyaperumal4548
@panthalarajakaliyaperumal4548 5 лет назад
ஆண்டவன் அருளால் விசைப்படகு மொதல்ல நீங்க வாங்கணும் வாழ்த்துக்கள்
@ஆப்பநாடுஉத்தமன்
மிக அருமையாக உள்ளது அண்ணா ,என் ஊர் குருவிக்காத்தி தான் உங்க ஊர் மூக்கையூர் முத்து இருளப்பசாமிதான் என் குலதெய்வம்,நாங்க அடிக்கடி அங்கே வருவோம்
@IniyanSantroSettaigal
@IniyanSantroSettaigal 5 лет назад
மிகவும் அழகாக ஊர் உங்கள் ஊர் நீங்கள் மிகவும் அதிஷ்டசாலிகள் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது
@justice2394
@justice2394 4 года назад
அண்ணா உங்க ஊர் மிகவும் அருமை 👌😊 ..
@asiyaomar
@asiyaomar 5 лет назад
ஊர் ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள், படப்பிடிப்பு அருமை.
@jomayusa
@jomayusa 5 лет назад
ஊர் name please
@asiyaomar
@asiyaomar 5 лет назад
@@jomayusa muukaiyoor
@Covid19_Lover
@Covid19_Lover 5 лет назад
Josephine MPillai Video full ha paarunga address solluvaru 👍
@sivakumarsivakumar2102
@sivakumarsivakumar2102 5 лет назад
சிவக்குமார் ஊட்டி உங்கள் ஊர் நல்ல இருக்கு நண்பா
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 года назад
உங்கள் ஊர் சூப்பராக உள்ளது அண்ணா. நேரில் பார்க்க ஆசையா இருக்கு.
@n.esakkiveln.esakkivel3351
@n.esakkiveln.esakkivel3351 5 лет назад
உங்கள் ஊர் மிகவும் அழகாக உள்ளது அன்னா super camera man 👏👏👏👍👍👍
@vimalvimal5703
@vimalvimal5703 4 года назад
மிகவும் அருமை. உங்கள் ஊர்.நான் இலங்கை. யாழ்பாணம்
@Bengalurumonkeys
@Bengalurumonkeys 5 лет назад
Video supera edthrkaanga na super😊😊🚤🚤🐬 na neenga oru super man anna
@sundramorthi5842
@sundramorthi5842 5 лет назад
தான் இயங்கி விமானம் மூலமாக படம்பிடிப்பு ரொம்ப ரொம்ப. அருமை கிங்கோட பேக்ரவுண்ட் வாய்ஸ் மிக அருமை........
@kalaiselvan1869
@kalaiselvan1869 4 года назад
உங்கள் ஊர் மிகவும் அருமை.
@kausalyasaivaraj1413
@kausalyasaivaraj1413 5 лет назад
👍 👍 அருமை அழகான ஊர் 🙏 🙏 நன்றி நண்பரே வாழ்த்துக்கள் நண்பரே
@a.santhoshkumar3894
@a.santhoshkumar3894 5 лет назад
Drone shoot super bro
@sakthibalanv6593
@sakthibalanv6593 5 лет назад
Nalla irukuthava superooo super
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 лет назад
விரிவான் கங்கையின் நீலத்தில் தன் வெண்சிறகு விரித்து அசையாது நீந்தும் செம்பருந்தின் சுடர்விழிப் பார்வையில் தொடுவான் வரை நீலம் மின்ன படர்ந்திருப்பது யாரிவள்? யாரிவள்? புவியெழுந்த நாளாய் இவளுக்கு முன்னும் பின்னுமாய் எவளுமில்லை. ஏன் இத்தனை மௌனமாய் இருக்கிறாள்? ஓரணுவும் குன்றா மணக்கோலத்தில் இருப்பதினாலா? வைரமணியும் நிகரில்லை இவள் நாணத்திற்கு. மென்சிறகின் வருடலென இவள் பொன்மேனி ஊறும் படகுகள் எத்தனை எத்தனை தவம் செய்தனவோ? ராகவன் ஏன் ராவண இளையவளின் மூக்கறுத்தான் என்பதை இன்றுதான் நானறிந்தேன். இம்மண்ணில் ஏற்றிய சுடராய் அவன் விழிமுன் நீலம் மின்ன விரிந்திருப்பவள் ஈடிலா பேரழகியான அவன் சீதையே அல்லவா? பிறகெப்படி மற்றொருத்தியை ஏற்பான் இம்மண்ணில்? மானுடர் விழிக்கு கடலானதும் ராகவன் விழிக்கு சீதையின் உடலானதும் அந்த கள்ளியின் ஈடிலா மாயம். அவளழகை பார்க்க பார்க்க விழிகொள்ளவில்லை எனக்கு. சிற்றாடை உடுத்தி சிறுமியாய் அவள் விளையாடி தொலைத்துவிட்ட சின்னஞ் சிறு சொப்புகள் போல எழுந்திருக்கிறது இச்சிற்றூர். இம்மண்ணில் ஓர் ஆணென பிறப்பது அவளின் பேரருள். அன்னையின் திருக்கோலம் காண நாளும் எழும் கதிரவனோடும் கன்னி நிலவோடும் இம்மண்ணின் அத்தனை ஆடவரும் அவள் மைந்தரென எழுவது ஓர் வரம். இவளின் பேரழகு சன்னதியின் ராஜகோபுரமென எழுகிறது இத்துறைமுகம்.. பசியில் பாலுக்கழும் குழவியாய் அவளைக் காண தினம் தினம் நான் பசித்திருக்கிறேன் தனித்திருக்கிறேன் விழித்திருக்கிறேன். தீரா அன்புடன் வ. அதியமான்
@nammaveetukitchen5554
@nammaveetukitchen5554 5 лет назад
மிகவும் அருமை!🌹🌹🌹
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 лет назад
@@nammaveetukitchen5554 மிக்க நன்றி.
@oneuser6169
@oneuser6169 5 лет назад
சூப்பர் brother. வாழ்த்துக்கள்
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 лет назад
@@oneuser6169 மிக்க நன்றி சகோதரனே.
@oneuser6169
@oneuser6169 5 лет назад
@@adhiyamanvaradharasan8461 nan oru penn sagothara.
@ravid9720
@ravid9720 5 лет назад
Hai Nanba! Super drone shots. Nice village. Ungal nanban - Ravi.
@kamalikarthik3251
@kamalikarthik3251 5 лет назад
Ennota ooru muthukulathur enga kula theivam mukkaiur na nampa oora perumai solliruginga super
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 4 года назад
உங்களது ஊர் அழகாயிருக்கிறது👍
@navaneetharaj6211
@navaneetharaj6211 5 лет назад
Aaha drone camera ellam vachi beautiful a katreenga super Apdiye kadal a boat la vanathula irunthu drone camera vachi Oru entry kudunga world level a reach ayiduveenga
@saravananmas8796
@saravananmas8796 5 лет назад
உங்க ஊர் மிகவும் அருமை நன்றி
@vellaiyansalem8463
@vellaiyansalem8463 5 лет назад
அற்புதம் அழகான இடம் வாழ்க வளமுடன்
@smtamilsm
@smtamilsm 5 лет назад
ஊர் சூப்பர் தரமான வீடியோ
@pitchiahperez2447
@pitchiahperez2447 4 года назад
ஆகா ஆகா சூப்பரரோ சூப்பர் உங்க ஊர் சாந்தமான ஊர் வாழ்த்துக்கள்
@TAMILVEETTUSAMAYAL
@TAMILVEETTUSAMAYAL 5 лет назад
ரொம்ப அழகான ஊர்
@nanthathiru9277
@nanthathiru9277 5 лет назад
உங்கள் ஊர் மிகவும் அழகாக இருக்கிறது 👍💪
@jessyvasu7494
@jessyvasu7494 5 лет назад
Wow 😮 very beautiful and lovely place👍🏻👍🏻
@ramsakuram3259
@ramsakuram3259 5 лет назад
உங்கள்ஊருக்கு வரனும்னு ஆசையா இருக்கு
@jayajay3841
@jayajay3841 5 лет назад
Anna ungalukku vilampara varuthu so happy................ Good job Anna.........
@gnanagunagnanapragasam3530
@gnanagunagnanapragasam3530 5 лет назад
மிகவும் அருமையான தகவல்கள் அழகிய கடல்.. அழகிய துறை.. எங்கள் ஊரில் இந்த மாற்றம் கிடையாது நான் பிறந்த நாள் முதல் இன்று வரை அதேபோல் இருக்கிறது.. உங்களுக்கும் மாற்றம் கிடைத்துள்ளது வாழ்க வளமுடன்..
@vengatsubramani8066
@vengatsubramani8066 5 лет назад
அழகான ஊா் அழகான பதிவு நன்றி
@brutalking9980
@brutalking9980 5 лет назад
Nanba arumaiyaga ullathu
@rrder-lu8be
@rrder-lu8be 5 лет назад
Bro semmaya Erukku Unga Village Semma 💟💟💓💟💓💟💓💟💟💟💓💟💟💓💟
@mayakannan4026
@mayakannan4026 5 лет назад
yes super place, intha pongalukku enga familyoda poirunthom intha idathukku pona udaney ungal meenavan yabagam thaan vanthuchu semmaya enjoy pannom........
@SUBHIKSHAASAMAYAL
@SUBHIKSHAASAMAYAL 5 лет назад
உங்க ஊர் மிகவும் அருமையாக இருக்கிறது அழகாக👌
@Lufansthaa2567
@Lufansthaa2567 4 года назад
Hai
@roshanthrosh4647
@roshanthrosh4647 5 лет назад
நான் ஒன்னு கேக்குறேன் எதுக்கு சில பேர் dislike பண்றீங்க எனக்கு புரியல. அண்ணன் உங்க ல நான் சந்திக்கனும் நான் இலங்கையன் யாழ்ப்பாணம் கேள்விப்பட்டு இருக்கீங்கலா🙏🏼🤩
@rcyalamrceyalam1284
@rcyalamrceyalam1284 5 лет назад
சுற்றுலா சூப்பர்
@JanaComputers
@JanaComputers 5 лет назад
Drone வச்சு வீடியோ எடுக்குறீங்க போல சூப்பர்
@kamalikarthik3251
@kamalikarthik3251 5 лет назад
Anna nampa ooru perumaiya solliruginga super
@user-cp9db5fm9f
@user-cp9db5fm9f 5 лет назад
தனுஷ்கோடி பத்தி சொல்லுங்க அண்ணா அந்த ஊர் அழகானது
@ayishabanu9365
@ayishabanu9365 5 лет назад
😍😍😍wow really I love it romba pidichurukku Anna 😘😘😘😘
@vinijsjs6615
@vinijsjs6615 5 лет назад
Super anna neega koduthu vechuvaga alaga nimmathiya happy ah vaalriga elmaiyana vaalkai anna super
@jessijag7133
@jessijag7133 5 лет назад
Anna, I really enjoy your video! Lovely place! I hope they finish this project soon so your life will become a bit more easy. Wish you all the best for your SUCCESS!
@yesudass6193
@yesudass6193 3 года назад
சிறப்பு மிகச்சிறப்பு கின்ஸ்டன் அண்ணா
@devendrann3162
@devendrann3162 5 лет назад
செமயா இருக்கு அண்ணா உங்க ஊர்.... படபிடிப்பு அருமை... நீங்க RU-vid ல டாப்ல இருக்கிங்க அண்ணா... U r the real hero
@sureshkumar-kq9kb
@sureshkumar-kq9kb 5 лет назад
Thambi super multi talent god bless you
@TamilNalam
@TamilNalam 5 лет назад
அருமை
@rajeshwaribackiyaraj9743
@rajeshwaribackiyaraj9743 5 лет назад
wow. spr ...very nice sea and place beautiful....
@sugumaran1578
@sugumaran1578 5 лет назад
super ah iruku semmaiya pandringa na
@ddjm814
@ddjm814 5 лет назад
Nanri.Arasankaththitku evvaru makkalukku uthavi seithamaikku.Mulumaiyaka mudiththi tharuvaarkal anru nampuvom.
@balajianywhere
@balajianywhere 5 лет назад
#ungalmeenavanmookaiyur ஊர் அழகாக இருக்கு. உமக்கு drone video உதவிய தோழர்க்கு நன்றி.
@muthuraman618
@muthuraman618 5 лет назад
ஐயோ பிரியா வாரியர் குரூப் உங்கது இல்லையா? இப்போவே குரூப்ல இருந்து வெளிய வந்துடுறேன். உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.
@dr.amirtharaj5461
@dr.amirtharaj5461 5 лет назад
அண்ணா... அழகாக இருக்கிறது.... சீக்கிரம் துறைமுகம் வரவும்... உங்கள் கனவு நிறைவேறவும் வாழ்த்துக்கள்
@smileplease4730
@smileplease4730 5 лет назад
அழகு...எனக்கும் உங்கள் ஊர் பார்க்கனும் போல இருக்கு..
@anandr4193
@anandr4193 5 лет назад
Super ra இருக்கு நண்பா
@dondinesh4600
@dondinesh4600 4 года назад
Super na semmaiyaa iruku 👍👍👍👍
@Thamizhlachchi
@Thamizhlachchi 5 лет назад
ரொம்பவே அழகாக இருக்கிறது 👍👍👍👍👍👍👍👍
@bkrishnan1794
@bkrishnan1794 5 лет назад
Camera shooting semmma👌👌 yarraa anta camera man
@yogananthg999
@yogananthg999 5 лет назад
நண்பா உங்கள் ஊர் மிகவும் அழகு
@mosesmanoj4579
@mosesmanoj4579 5 лет назад
ithu tan bro valarchi ,valthukal anna😘
@devadevadx837
@devadevadx837 5 лет назад
அருமையான பதிவு அண்ணா
@SuganyaBhu
@SuganyaBhu 5 лет назад
Arumaiyana padhivu...Nandri
@kaialayarasan2783
@kaialayarasan2783 5 лет назад
அருமை நண்பா
@akilanvenkatesh1301
@akilanvenkatesh1301 5 лет назад
அண்ணா வீடியோ காட்சிகள் அருமை
@christinavijaya9311
@christinavijaya9311 5 лет назад
Super place Thambi valthukkal
@jarinamasjeed3078
@jarinamasjeed3078 4 года назад
மிகவும் அழகான வூர்
@madhangopal5263
@madhangopal5263 4 года назад
அருமையான துறைநகரம்
@rajeshwarimahendran8774
@rajeshwarimahendran8774 5 лет назад
Anna ithuvaraikkum entha channel Kum naan comments potathilla Kenya really super Anna unga videos Roland super Selma anna
@sabareesabaree7290
@sabareesabaree7290 5 лет назад
Semma place anna unga manasu maariyaee semaya eruku vera level
@anandhianandhi4757
@anandhianandhi4757 4 года назад
Azhagaa irukku antha place
@sasirammysweety3832
@sasirammysweety3832 5 лет назад
Super Anna ungaludaiya appavi pachu azhagu
@PanneerSelvam-vr2od
@PanneerSelvam-vr2od 5 лет назад
கேமரா வீவ் சூப்பர்
@johndani3685
@johndani3685 5 лет назад
Super ana
@gokulkaruppusamy6520
@gokulkaruppusamy6520 5 лет назад
Na flying camera Super... Congratulations na.... Keep going.....
@ajanthanaji7385
@ajanthanaji7385 5 лет назад
Kamal anni valthuval nanba thodaranam in kadal payanam valthukal
@nisanthkumar5760
@nisanthkumar5760 5 лет назад
Bro, nanum Ramanathapuram.... Rempa Happy a iruku bro namma ura azhaka kamichathu.... Super bro
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 лет назад
Super boss...😃😃😃
@shafiyasirajshafiyasiraj3608
@shafiyasirajshafiyasiraj3608 5 лет назад
உங்களுடைய ஊர் மிகவும் அழகாக இருக்கிறது மீனவ அண்ணா சூப்பர் 😀😀😀
@deepakb7739
@deepakb7739 3 года назад
Super ur plase i love you all 👍🇮🇳 jai hind vande Mataram
@gntpkgnt562
@gntpkgnt562 5 лет назад
அழகான ஊர் அண்ணா. சூப்பர்
Далее
OBLADAET - BARMAN
03:06
Просмотров 129 тыс.